எட்டுத்தொகையிலிருந்து முந்தைய ஆண்டு வினாத்தாளில் கேட்கப்பட்ட வினாக்கள் பகுதி2 @Latha080

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 7

  • @mohanamuthuraj4743
    @mohanamuthuraj4743 5 วันที่ผ่านมา

    மிக்க நன்றி தோழி

  • @RAJESWARANG-zp4nx
    @RAJESWARANG-zp4nx วันที่ผ่านมา

    தொடர்புடைய விளக்கம் இல்லை ஏன்?

    • @Latha080
      @Latha080  วันที่ผ่านมา

      அகப்பொருள் பற்றியவை: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு.
      புறப்பொருள் பற்றியவை : புறநானூறு, பதிற்றுப்பத்து.
      அகமும் புறமும் கலந்து வருவது: பரிபாடல்.

  • @RAJESWARANG-zp4nx
    @RAJESWARANG-zp4nx วันที่ผ่านมา

    அகம் புறம் சேர்ந்த நூல் ஏன் சொல்ல வில்லை?

    • @Latha080
      @Latha080  วันที่ผ่านมา

      அகப்பொருள் பற்றியவை: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு.
      புறப்பொருள் பற்றியவை : புறநானூறு, பதிற்றுப்பத்து.
      அகமும் புறமும் கலந்து வருவது: பரிபாடல்.