தஞ்சைப் பெரிய கோவில் தமிழர்களுக்கு சொந்தம் இல்லை😲 | Orissa Balu Interview | Thanjavur Periya Kovil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • தஞ்சைப் பெரிய கோவில் தமிழர்களுக்கு சொந்தம் இல்லை😲 | Orissa Balu Interview | Thanjavur Periya Kovil
    #OrissaBaluInterview #ThanjavurPeriyaKovil #Suvadugal #IBCTamil #BrihadeeswaraTemple #TanjoreTemple #PKSekarBabu #TNGovt
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

ความคิดเห็น • 103

  • @IBCTamil
    @IBCTamil  2 ปีที่แล้ว +3

    Join our official Telegram Channel: t.me/ibctamil

  • @mbabuchandru
    @mbabuchandru 2 ปีที่แล้ว +35

    பாலு அய்யா மீண்டு வந்தது மிக்க மகிழ்ச்சி தமிழன்னைக்கு நன்றி

  • @santhyvelautham8824
    @santhyvelautham8824 2 ปีที่แล้ว +9

    தமிழ்க்குடிகளின் வரலாறை மீட்கும் பாலுஐயா போன்றோர்கள் தொடர்ந்து பயணங்களில் வெற்றி அடையவும் தீர்கக ஆயுசுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் பாதுகாப்புடனும் இருக்க இறைவனே துணை🙏🏾🌈

  • @travel_vloggs
    @travel_vloggs 2 ปีที่แล้ว +7

    திரு பாலு ஐயா தாங்கள் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. திருவண்ணாமலை கோவிலை பற்றியும் ஒரு வரலாற்று வீடியோ(ஒளிப்பதிவு) வெளியிட வேண்டும்.

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந 2 ปีที่แล้ว +10

    பாலு ஐய்யா தங்கள் நாட்டின் சொத்து தங்கள் நீண்ட காலம் கடவுள் காபாற்றுவார். வாழ்க தமிழ் இணம் மொழி பேசும் மக்கள் வாழ்துவோம்.

  • @kuppanmani440
    @kuppanmani440 2 ปีที่แล้ว +9

    பாலு அய்யா நலமுடன் திகழ எல்லாம்வல்ல இறைவன் அருளனும்! சிவ சிவ

  • @j.k.jairishi9115
    @j.k.jairishi9115 8 หลายเดือนก่อน +1

    அய்யா உங்கள் உடல் நலம் பெறவேண்டும் நமச்சிவாயம் வாழ்க

  • @ganesan1652
    @ganesan1652 2 ปีที่แล้ว +10

    ஐயா பாலு அவர்கள் 120 வருடங்கள் வாழ என் ஈசன் அருள்புரிய வேண்டும்.

  • @pon.arunachalapandian4017
    @pon.arunachalapandian4017 2 ปีที่แล้ว +5

    தமிழர்களின் வரலாற்று பெருமையை உலகெங்கும் பரவச் செய்யும் ஒரிசா பாலு அய்யா அவர்களை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்

    • @vinayaga3825
      @vinayaga3825 2 หลายเดือนก่อน

      ஐயா தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. வாழ்க வாழ்க. வாழ்க. திராவிடம் ஒழிக ஒழிக
      ஒழிக
      ஒழிக
      ஒழிக
      ஒழிக
      ஒழிக
      ஒழிக
      ஒழிக
      ஒழிக
      ஒழிக

  • @arumugamkaliappan7473
    @arumugamkaliappan7473 2 ปีที่แล้ว +3

    Super well உங்கள் பேச்சு வார்த்தை அற்புதம் தொடர்ந்து வர வேண்டும்

  • @MahiMahi-hi7sg
    @MahiMahi-hi7sg 2 ปีที่แล้ว +5

    ஐயா பாலு அவர்கள் நளம்முடன் வாழ வேண்டுகிறன்

  • @jj-1510
    @jj-1510 2 ปีที่แล้ว +9

    பாலு ஐயா மீண்டும் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் ௨டல் நலமுடன் நீண்ட காலம் வாழ இயற்கை அருள் புரிய வேண்டும் நன்றி🙏💕

  • @saitechinfo
    @saitechinfo ปีที่แล้ว +3

    மிகச் சிறப்பான ஒரு நேர் காணல்! மிக்க நன்றி!!

  • @Rajtamizhan
    @Rajtamizhan 2 ปีที่แล้ว +6

    பாலு ஐயா உடல்நலம் மீண்டு வந்தது மகிழ்ச்சி

  • @sachinm1231
    @sachinm1231 2 ปีที่แล้ว +5

    ஐயா அவர்கள் வாழ்க 🙏🙏🙏

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் ปีที่แล้ว +4

    பாலு அண்ணன் பார்த்தது மகிழ்ச்சி

  • @murugananthamv1977
    @murugananthamv1977 2 ปีที่แล้ว +12

    ஈடில்லா தமிழ் முத்துக்களில் ஒருவர்...

  • @gd5546
    @gd5546 2 ปีที่แล้ว +4

    ஐயா விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்..

  • @natesanchannel7242
    @natesanchannel7242 2 ปีที่แล้ว +7

    அய்யா நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு வாழ வேண்டும் உங்கள் ஆய்வு பணி தொடர்ந்து செய்ய வேண்டும்

  • @இயற்கையின்பொற்கைகொற்றவை

    அண்ணா ரொம்ப நன்றி

  • @elan800
    @elan800 2 ปีที่แล้ว +3

    தற்போதைய வாழ்வியல் சிக்கலுக்கும், வருங்கால தலைமுறைகளுக்கும் தமிழர்களின் மரபு வாழ்வியலே தீர்வு. வரலாறு அறிந்தாலே மரபை மீட்டெடுக்க முடியும். அந்த மாபெரும் பணியை செய்துகொண்டிருக்கும் தங்களை இயற்கை காத்தருளட்டும்.

  • @kannanbalakrishnan91
    @kannanbalakrishnan91 2 ปีที่แล้ว +3

    Balu ayya udal nalam neelaayul pettru vazhga valamudan. 🙏😊

  • @sammys1010
    @sammys1010 ปีที่แล้ว +3

    Good to watch you back sir..hope you got recovered fully. I really missed your videos

  • @geethamuthukumaran2997
    @geethamuthukumaran2997 2 ปีที่แล้ว +4

    Sir மீநடும் பார்க்கும் போது மிக சந்தோசம் வாழ்க பல்லாண்டு

  • @rajith4378
    @rajith4378 2 ปีที่แล้ว +6

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

  • @இயற்கை-ட9ங
    @இயற்கை-ட9ங 2 ปีที่แล้ว +8

    அய்யா உடல் நலம் எப்படி இருக்கு நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்...

  • @ganagatharantharan2281
    @ganagatharantharan2281 2 ปีที่แล้ว +5

    ஐயோ உங்களை பார்த்து வெகு நாட்கள் ஆனது.உங்கள் உடல்நலம் எப்படி இருக்கிறது. நீங்கள் நலமுடன் வாழ நான் என் இறைவனை வேண்டுகிறேன் இறைவனுக்கு நன்றி.

  • @amoushsundar29
    @amoushsundar29 2 ปีที่แล้ว +5

    Takecare Balu sir

  • @arumuganainar222
    @arumuganainar222 ปีที่แล้ว +6

    Balu sir long live

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா

  • @prabhakaran5196
    @prabhakaran5196 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் ஐயா

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 2 ปีที่แล้ว +5

    உலகத் தமிழர்களை இணைக்கும் மிகப்பெரிய பணியைச் செய்யும் ஆளுமை. நீடூழி வாழவேண்டும்

  • @akilanindharasu3333
    @akilanindharasu3333 2 ปีที่แล้ว +1

    Welcome back BALU sir. God bless you to continue your job.

  • @senthilkumar3655
    @senthilkumar3655 2 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 หลายเดือนก่อน

    அருமையான தகவல்ப திவு

  • @vmkkannan
    @vmkkannan 2 ปีที่แล้ว +7

    ஐயா நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 ปีที่แล้ว

    அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா

  • @pullingoo-dj8gf
    @pullingoo-dj8gf 10 หลายเดือนก่อน

    தமிழ் 🔥🔥🔥🙏

  • @nehruarun5122
    @nehruarun5122 ปีที่แล้ว +3

    Political leadership must come under Tamils. And Tamilthesiyam is a must to get back all that we have lost in last 60 yrs to Dravidians and before that 800 yrs all that we lost to Vaduga kings.

  • @rklandmark5953
    @rklandmark5953 ปีที่แล้ว +2

    God bless you sir 🙏 🙌 ❤️ ♥️

  • @fireyking191
    @fireyking191 2 ปีที่แล้ว +7

    மனம் மிகவும் வேதனை அளிக்கிறது உங்கள் குரலை கேட்கும்போது😑😑😑

  • @jerungmas1651
    @jerungmas1651 2 ปีที่แล้ว +4

    Valthukal Orisa Balu avargale

  • @s.dhayalansubbaiyan3728
    @s.dhayalansubbaiyan3728 2 ปีที่แล้ว +3

    சிவபெருமான் அவர்கள்
    எல்லோருக்கும் சொந்தமானவர். ஒரு குலத்தவர் மட்டும் உரிமை
    கொண்டாட முடியாது.
    இதை விளக்கும் தேவாரப்
    பாடல் திருநாவுக்கரசர் பதிகத்திலிருந்து விளங்கும்.
    பாடல் :
    சலமிலன் சங்கரன் சார்ந்த
    வர்க்கல்லால்
    நலமிலன் நாள்தொறும்
    நல்குவான் நலன்
    குலமிலர் ஆகினும் குலத்துக்
    கேற்பதோர்
    நலமிகக் கொடுப்பது
    நமச்சிவாயவே.
    குணநலம் இல்லாதவரென்றாலும்
    குலத்துக்கு பொருந்துவதாகிய
    நலன் களை மிகுதியாக
    கொடுப்பவர். அதனால்
    எல்லா சிவன் கோயில்களும்
    சிவபெருமானும் அம்பாளும்
    மற்ற கோயிலில் உள்ள பரிவார
    தெய்வங்களும் பூமியில் பிறந்த
    அனைத்து உயிர் இனங்களுக்கும் சொந்தம்.

  • @rspi1970
    @rspi1970 2 ปีที่แล้ว +2

    All the best sir, wish you continue your work

  • @rkumaresh
    @rkumaresh 2 ปีที่แล้ว +4

    Thamizargalin varalatrai maraipatharkana migaperiya sadhi nadanthu kondirukirathu. Ulaga thamizargal ondru pada vendum intha vidayathil

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar ปีที่แล้ว +2

    Balu sir he is super star

  • @suradell
    @suradell หลายเดือนก่อน

    ஐயா பாலு 🙏🙏🙏

  • @sharavanan003
    @sharavanan003 2 ปีที่แล้ว +5

    அவன் செய்ய மாட்டான் இந்த தலைமுறை செய்து முடிக்கும்

  • @RaviKumar-og8ks
    @RaviKumar-og8ks ปีที่แล้ว +1

    Welcome Ayya

  • @gnanakkan
    @gnanakkan 2 ปีที่แล้ว

    Balu iyya valga valamudan

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @nature8178
    @nature8178 2 ปีที่แล้ว +3

    Mr.balu Take care of ur health & come back soon as phoenix bird..

  • @skindustries651
    @skindustries651 7 หลายเดือนก่อน

    Aiyya kadavuzh ungala nalla vaikanum 🙏🙏🙏🙏🙏

  • @SaiPrasadSubramaniam
    @SaiPrasadSubramaniam ปีที่แล้ว

    Ayya good bless you. Glad that you are back

  • @nilashanthi4807
    @nilashanthi4807 2 ปีที่แล้ว +4

    I'm worried about him.so long.
    I want to know about his health.

  • @shanmugan8
    @shanmugan8 3 หลายเดือนก่อน

    நம் இனம் தோன்றிய கண்டத்தைப் பற்றி கோயில்களில் அதுக்கென்று ஒரு இடத்தை ஒதுக்கி அதை வரைபடுத்தி வைத்தால் வருங்காலத்தில் நம் தலைமுறைக்கும் நம் வரலாற்றையும் நம் பெருமைகளையும் எடுத்துக் கூறும்

  • @veerasathiriyagounder3729
    @veerasathiriyagounder3729 2 ปีที่แล้ว +4

    🌀🌎
    🌀🌎🌀2023
    NTK NEXT 6000000 to 8000000%%%

  • @greatgood5321
    @greatgood5321 2 ปีที่แล้ว +2

    ☺️☺️☺️☺️ayyo,ayyo,

  • @arulsiva6863
    @arulsiva6863 ปีที่แล้ว

    Pujas are conducted in Concord, California murugan temple along with Sanskrit. Sometimes pujas are done in Tamil only because most of the worshippers are Tamils from Srilanka and Tamilnadu.😊

  • @kingjsingh9739
    @kingjsingh9739 2 ปีที่แล้ว +6

    ஐயாவுக்கு குரலில் என்ன ஆனது

  • @palamaiputhumai3994
    @palamaiputhumai3994 2 ปีที่แล้ว +4

    Valga tamil

  • @manivannapandiyan
    @manivannapandiyan 2 ปีที่แล้ว +4

    'நெறியாளர் இரும்பொறை' ரசிகர்கள் சார்பாக வீடியோ காட்சி அதிக அளவில் பார்வையாளர்கள் பெற வாழ்த்துக்கள்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 หลายเดือนก่อน +1

    புகழ்வணக்க்ஐயாவிற்கு

  • @jprani7903
    @jprani7903 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @arumugamkaliappan7473
    @arumugamkaliappan7473 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌✌✌✌✌✌✌

  • @ravindarg8327
    @ravindarg8327 2 ปีที่แล้ว +3

    குரல் என்ன ஆச்சு

  • @rocky13419
    @rocky13419 10 หลายเดือนก่อน +2

    திராவிடம் - குப்பை

  • @prabhuvel4621
    @prabhuvel4621 5 หลายเดือนก่อน +3

    DMK party is Telugu party.

  • @instagamers5760
    @instagamers5760 ปีที่แล้ว

    கங்கானி கள் பலவிதம் அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம்
    இதில் இந்த கேடு கெட்டவன் அடக்கம்

    • @anbalagapandians1200
      @anbalagapandians1200 ปีที่แล้ว +2

      தவறான கருத்து

    • @anbalagapandians1200
      @anbalagapandians1200 ปีที่แล้ว +2

      தவறான கருத்து

    • @rajth7447
      @rajth7447 11 หลายเดือนก่อน

      idiot..

    • @mohankumart876
      @mohankumart876 7 หลายเดือนก่อน

      நீங்க ஒரு village விஞ்ஞானி பாஸ்

  • @dinaki08tt
    @dinaki08tt 2 ปีที่แล้ว

    தமிழில் கடவுளை தொழவேண்டும் என்பதை கொண்டுவர வேண்டும். But Tamil swamiji are not willing to take a step. How this can be achieved? alienswerearound.blogspot.com/2022/08/parsel-tongue.html?m=1

    • @soundarajanr6637
      @soundarajanr6637 2 ปีที่แล้ว

      தமிழிலென்ன எதில்
      வேண்டுமானாலும் தொழுங்கள்.
      மரபுவழியை மாற்றுவது கடைந்து
      எடுத்த அதிகாரஅயோக்கியத்
      தனம்..
      அடுத்தவன் சொத்தை அபகரிப்பது
      தான் திராவிடக்கொள்கை..
      சட்டுமெண் எல்லாம் சத்தியமா???
      அவனவனுக்கு விருப்பப்பட்டபடி
      எதையும் தீட்டி விடுவார்கள்...
      சத்தியம் மறைந்து பலகாலம்
      ஆகிவிட்டது..
      நாத்திகம் வந்துதான்அன்னியனு
      க்கு ஆதரவாக இந்து மதத்தை
      அழிப்பதுதான் இவர்கள்வேலை..

    • @dinaki08tt
      @dinaki08tt 2 ปีที่แล้ว

      @@soundarajanr6637 Marabhu yenbhathu adheenangalidaiye verubhadugirathu...
      1. kauai hindu monastery
      2. Perur adheenam
      ivargal yenna Hindu madaththai aliththu konda irukiraargal?

  • @vickymtkvicky1652
    @vickymtkvicky1652 2 ปีที่แล้ว

    🙏🙏