சரபேஸ்வரர் பாடல்கள் | விதியை வெல்ல தினமும் கேட்கவும் | Sarabeshwarar Tamil Devotional Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2018
  • இத்துடன் அபிராமி ஆடியோ வழங்கும் சரபேஸ்வரர் பாடல்கள் தொகுப்பினை கேட்டு மகிழ்வீர்...
    சரபேசுவரர், அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும்.
    சரபேசுவரர் எட்டு கால்களும், இரண்டு முகங்களும், நான்கு கைகளும், மிகக்கூரிய நகங்களும், உடலின் இருபுறங்களில் இறக்கைகளும், சிங்கத்தினைப் போல் நீண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், யானையைப் போன்ற கண்களும், கோரப் பற்களும், யாளியைப் போன்ற உருவமும் உடையவராக நம்பப்படுகிறார்.
    சரபேஸ்வரரை வழிபடுவதால் பகை அழியும், போர்களில் வெற்றி கிடைக்கும் நோய் நீங்கும் என்கிறது உத்தரகாரணாகமம் கூறுகிறது. நாமும் சரபேஸ்வரர் அருள் வழங்கும் கோயில்களுக்குச் சென்று அவரை வழிபடுவோம். இயலாதவர்கள் அனுதினமும் அவரின் திருவடியை மனதில் தியானித்து சரபர் காயத்ரீ மந்திரத்தை ஜபித்து வணங்கி, அவரின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்றுச் சிறக்கலாம்.
    Singa Uruveduthu 0:04
    Singer: Aditi
    Lyrics: Devarajan
    Music: Pradeep
    எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramionline.com
    Subscribe செய்ய: / @abiramiemusic
  • เพลง

ความคิดเห็น • 252

  • @r.thangavelvel1107
    @r.thangavelvel1107 ปีที่แล้ว +14

    இதை கேட்க...இந்நேரத்தில் பெற வாய்ப்பு தந்த சிவனே...அப்பா நன்றி...என் கஸ்ட் காலம் தீர்ந்தது....

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 4 หลายเดือนก่อน +3

    ஓம் ஶ்ரீ சரபேஸ்வரர் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @vickys6907
    @vickys6907 3 ปีที่แล้ว +39

    விதியே மாற்றுவார் சரபேஸ்வரர் உண்மை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabharani4614
    @prabharani4614 2 ปีที่แล้ว +8

    சரபேஸ்வரா என் மகனின் குடும்ப கஷ்டத்தை தீர்த்து வை அப்பா

  • @saravanand5748
    @saravanand5748 2 ปีที่แล้ว +9

    வாரம் ஞாயிறு மாலை சிறப்பு யாகம் உண்டு.

  • @aanandamurugan5518
    @aanandamurugan5518 2 ปีที่แล้ว +5

    கேட்கும் வரம் தரும் சர்வேஸ்வரர் துணை

  • @rukmanisuresh1727
    @rukmanisuresh1727 2 ปีที่แล้ว +8

    என் மகளின் விதி யை மாற்றினால் நன்றாக இருக்கும், அவளுக்கு நோய் நொடிஇல்லாமல் நல்ல ஆயுள் போட்டு விட்டால் நன்றாக இருக்கும் 🙏🙏🙏

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 ปีที่แล้ว +5

    ஓம்சரபேஸ்வரர்ஐயாபோற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம சங்கரனாரேநின்பாதம்போற்றிபோற்றி சதாசிவனாரேநின்பாதம்போற்றிபோற்றி பொங்கரவனாரேநின்பாதம்போற்றிபோற்றி புண்ணியனாரேநின்பாதம்போற்றிபோற்றி அங்கமலத்துஅயனோடுமாலுங்கானரேஅனலுருவனாரேநின் பாதம்போற்றிபோற்றி செங்கமலதிருப்பாதம்போற்றிபோற்றி திருமூலட்டானவரேநின்பாதம்போற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரர்தந்தையாரேமங்களேஸ்வரிதாயாரேபோற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌺🌻🌸🍀🌼💮🏵💐🌷☘️🥀🍌🍌🍋🍇🍎🍓🍐🍊🍒🍉🍍🌾🍬🥥🥥⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @mahalakshmiganesh932
    @mahalakshmiganesh932 3 ปีที่แล้ว +110

    இந்தப் பாட்டைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய வீட்டில் இருந்து தீய சக்திகள் செல்வதையும் என் தலைக்கு மேல் இருந்து ஒரு ஒளி இறங்குவதையும் என் கண்கூடாக நான் பார்த்தேன் ஓம் சரபேஸ்வரர் போற்றி சரபேஸ்வரர் அருள் என்றும் அனைவரும் மீதாக நிலைத்திருக்கட்டும் ஓம் நமச்சிவாய

    • @vijaylathealagarsamy9454
      @vijaylathealagarsamy9454 2 ปีที่แล้ว +4

      👍

    • @ruthranaagamvarmakkalai2107
      @ruthranaagamvarmakkalai2107 2 ปีที่แล้ว +2

      Unmai

    • @JuliezhilJuliezhil
      @JuliezhilJuliezhil 2 ปีที่แล้ว

      Cgcccccgvcvvcccgccvccvccvccccgccvcccvcvccvvcvggcuvcgcccgcccvcuccvcvvgccvccgccccggvcccvgccvuggvguccggccgcvcccvvuuuuhuuuuhhuvuuuuuuuguuvuuuucucucvvg

    • @Ravichandran-tw8iw
      @Ravichandran-tw8iw ปีที่แล้ว +2

      Yes.there is something

    • @shilpaabhiram829
      @shilpaabhiram829 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🌸🌸🌸🌼🌼🌼சிவ சிவ 🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @girijamannatil5435
    @girijamannatil5435 2 ปีที่แล้ว +13

    ஓம் சரபேஸ்வரர் போற்றி
    என் துக்கம் தீர்ப்பாய் சரபேஸ்வரா🙏🏼🙏🏼🙏🏼

  • @viji2933
    @viji2933 2 ปีที่แล้ว +4

    ஓம் ஸ்ரீ சரபேஸ்வரர் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீ சரபேஸ்வராய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarankrishnamoorthy5077
    @kumarankrishnamoorthy5077 2 ปีที่แล้ว +7

    சரேபேஸ்வரா என் பொருட்கள் கிடைக்க அருள் கூர்ந்தருள்வாய் அண்டம் நீ ஆதியும் நீ கருணை காட்ட வேண்டும் சரபேஸ்வரர ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வளமுடன் வாழ அருள் தருவாய் போற்றி போற்றி ஓம் நமசிவாய

  • @thangeswari8364
    @thangeswari8364 2 ปีที่แล้ว +26

    கேட்கும் போதெல்லாம் மனதை உருக வைக்கும் குரல் வளம். ஐயனின் பரிபூரண ஆசிகள் உங்கள் மூலம் எங்களுக்கு கிடைப்பதாக உணர்கிறேன். வாழ்க வளமுடன்! ஓம் ஸ்ரீ சரபேஸ்வராய நமஹ!

  • @ramanvadivelmurugan
    @ramanvadivelmurugan ปีที่แล้ว +4

    நான் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்த போதெல்லாம் ஸ்ரீசபேஸ்வரரை வணங்கிவிட்டு தான் சென்றுள்ளேன்.எல்லாவற்றையும் அவர் நல்லபடியாக தீர்த்துவைத்துள்ளார்.இன்றும் அதைத் தொடர்கிறேன்.எல்லாம் அவருடைய கருணை.

  • @palanivelun3733
    @palanivelun3733 2 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய சரபேஸ்வரர் சிவாய ஓம் நமோ நமசிவாய நமக

  • @chamu02
    @chamu02 3 ปีที่แล้ว +27

    ஸ்ரீ சரபேஸ்வரர் காயத்ரி மந்திரம்
    ஓம் சாலுவேசாய வித்மஹே
    பக்ஷிராஜாய தீமஹி
    தன்னோ சரப ப்ரசோதயாத்
    இயன்றவரை கூறுங்கள்.

  • @srideviyashwini1942
    @srideviyashwini1942 3 ปีที่แล้ว +17

    ஓம் சரபேஸ்வரர் போற்றி 🙏🙏🙏❤️

  • @murumuruga2136
    @murumuruga2136 5 หลายเดือนก่อน +2

    Manam urugi paadurangga. Voice very very nice

  • @LUCK8434
    @LUCK8434 5 หลายเดือนก่อน

    🙏😭🥰🙌

  • @GowthamiI-qw5eg
    @GowthamiI-qw5eg 2 หลายเดือนก่อน +1

    ஓம் சரப்பஸ்வர

  • @ramamoorthysrm8178
    @ramamoorthysrm8178 ปีที่แล้ว +3

    ஸ்ரீ சரபேஸ்வரர் காயத்ரி மந்திரம்
    ஓம் சாலுவேசாய வித்மஹே
    பக்ஷிராஜாய தீமஹி
    தன்னோ சரப ப்ரசோதயாத்

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 ปีที่แล้ว +3

    ஓம்சரபேஸ்வரர்ஐயாபோற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம வேயுறுதோளிபங்கன்விடம்உண்டகண்டன் மிகநல்லவீனைதடவி மாசறுதிங்கள்கங்கைமுடிமேல்அணிந்துஎன் உளமேபுகுந்த அதனால்ஞாயிறுதிங்கள்செவ்வாய் புதன்வியாழன்வெள்ளி சனிபாம்புஇரண்டும்உடனே ஆசறுநல்லநல்ல அவைநல்லநல்ல அடியார்அவர்க்குமிகவே திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரர்தந்தையாரேமங்களேஸ்வரிதாயாரேபோற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌺🌷🌻🌸🥀☘️💐💮🍀🏵🌼🍌🍌🍍🍋🍎🍐🍊🍓🍉🍒🍇🌾🍬🥥🥥⭐🔔🔱🕉🙏🙏🙏🙏🙏

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 ปีที่แล้ว +3

    ஓம்சரபேஸ்வரர்ஐயாபோற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம மாலையெழுந்தமதியேபோற்றி மண்ணியென்சிந்தைஇருந்தாய்போற்றி மேலைவினைகள்அறுப்பாய்போற்றி மேலாடுதிங்கள்முடியாய்போற்றி ஆலைக்கரும்பின்தெளிவேபோற்றி அடியார்கட்குஆர்அமுதம்ஆணாய்போற்றி காலைமுலைத்தகதிரேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரர்தந்தையாரேமங்களேஸ்வரிதாயாரேபோற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌺💮🌷🏵🌻🥀☘️🌼🍀💐🌸🍌🍌🍓🍐🍋🍉🍎🍇🍒🍊🍍🌾🍬🥥🥥⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @LUCK8434
    @LUCK8434 2 หลายเดือนก่อน +1

    OM sarabeshwarar Thunai

  • @samyukthasathish.s1537
    @samyukthasathish.s1537 3 ปีที่แล้ว +4

    சரபேஸ்வரர் துணை..

  • @rukmanisuresh1727
    @rukmanisuresh1727 2 ปีที่แล้ว +2

    ஓம் சரபேஸ்வரஅயா நமஹா

  • @samyukthasathish.s1537
    @samyukthasathish.s1537 3 ปีที่แล้ว +3

    சரபேஸ்வரர் துணை.

  • @sivakumarpalani885
    @sivakumarpalani885 3 ปีที่แล้ว +8

    ஓம் சர்பேஸ்வர போற்றி இது உன்மை

  • @sivasankar3902
    @sivasankar3902 3 ปีที่แล้ว +8

    ஓம் சரபேசுவரர் போற்றி

  • @mithunamalika9001
    @mithunamalika9001 3 ปีที่แล้ว +7

    ஓம் சரபேஸ்வரரே போற்றி போற்றி🙏🙏🙏

  • @paramasivamsaravanabhavaya1053
    @paramasivamsaravanabhavaya1053 3 ปีที่แล้ว +3

    Jai sri sarabeswarar
    Jai sri sarabeswarar
    Jai sri sarabeswarar
    Jai sri sarabeswarar
    Jai sri sarabeswarar
    Jai sri sarabeswarar
    Jai sri sarabeswarar
    Jai sri sarabeswarar
    Jai sri sarabeswarar
    Jai sri sarabeswarar
    Jai sri sarabeswarar
    Jai sri sarabeswarar
    Paramasivam ❤

  • @mohanapriya608
    @mohanapriya608 3 ปีที่แล้ว +5

    Padalaik kettu kavalai maranthen eswara

  • @prabharani4614
    @prabharani4614 2 ปีที่แล้ว +3

    என் மகனுக்கு நல்ல வருமானத்தில் வேலைக்கிடைத்து அவனுடைய குடும்ப கஷ்ட்டத்தை தீர்த்து வைக்க வேண்டும்.

  • @vkcreative9690
    @vkcreative9690 ปีที่แล้ว +15

    நான் சரபேஸ்வரர் கோவிலுக்கு போனேன். எனக்கு நல்லதே நடந்தது.சரபேஸ்வரர் என் தேடி வந்தார் என் கனவில். இது முற்றிலும் உண்மை. சரபேஸ்வரர் போற்றி போற்றி

    • @irulandimuthu8606
      @irulandimuthu8606 ปีที่แล้ว

      நல்லதகவள்ஐயாஉண்மைஐயா ஓம்சரபேஸ்வரர்ஐயாபோற்றி ஓம்சிவாயநம 🙏🙏🙏🙏🙏

  • @LUCK8434
    @LUCK8434 2 หลายเดือนก่อน +1

    Om Sarabeswarar Thunai 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

  • @jegadeeshwaran7167
    @jegadeeshwaran7167 2 หลายเดือนก่อน +1

    Om sri veera sarabeshwarar Ayya tunai porti porti om

  • @malababu1812
    @malababu1812 2 ปีที่แล้ว +1

    ஓம் சரபேஸ்வராய போற்றி

  • @krishnamurthysengottuvel2434
    @krishnamurthysengottuvel2434 2 ปีที่แล้ว +2

    Om sarabeeswar potri

  • @cimpsoneworldcimpsoneindia6156
    @cimpsoneworldcimpsoneindia6156 2 ปีที่แล้ว +2

    ஆனந்த கண்ணீர்

  • @veniravi5162
    @veniravi5162 ปีที่แล้ว +2

    ஓம் நரசிம்மா போற்றி 🙏❤️🙏

  • @sathiyamurthyv2173
    @sathiyamurthyv2173 2 ปีที่แล้ว +2

    Om namasivaya namha

  • @karthikeyankandasamy8811
    @karthikeyankandasamy8811 2 ปีที่แล้ว +1

    சரபேஸ்வராய நமக

  • @muttumalmuttumal4996
    @muttumalmuttumal4996 2 ปีที่แล้ว +1

    சரபேஸ்வரர் நல்ல படிக்கும் சரபேஸ்வர்

  • @somasundaramt7893
    @somasundaramt7893 2 ปีที่แล้ว +3

    ஓம் சரபேஸ்வரர் நமஹா...

  • @loga658
    @loga658 2 ปีที่แล้ว +1

    OHM SALUWESAYA WITHMAHEE
    PAKSHIRAJAYA DHEEMAHEE
    THANNOOH SARABHA PRAJOYDAYAATHE
    THANNOOH SARABHA PRAJOYDAYAATHE

  • @munirathinamp832
    @munirathinamp832 3 ปีที่แล้ว +7

    சரபேஸ்வரரே 😢😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samyukthasathish.s1537
    @samyukthasathish.s1537 2 ปีที่แล้ว +2

    Sarabeshwarar

  • @pandiyanj6679
    @pandiyanj6679 ปีที่แล้ว +1

    ஸ்ரீ சரபேஸ்வரர் போற்றி 🙏🙏🙏

  • @GowthamiI-qw5eg
    @GowthamiI-qw5eg 3 หลายเดือนก่อน

    En kadan அனைத்து தீர்த்து வை சர்வேஸ்வர 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuswamybalasubramanian3888
    @muthuswamybalasubramanian3888 3 ปีที่แล้ว +3

    Om sarabeswara potri

  • @AK-ir1eg
    @AK-ir1eg 2 หลายเดือนก่อน +3

    ஓம் ஶ்ரீ ஈஸ்வர பகவான் போற்றி நந்தி தேவா போற்றி 🪔 என் தங்கை குடும்பம் உடல் உயிர் காக்கும் தெய்வம் தர்மம் வெல்லும் 🙏 உங்கள் அருள் வேண்டும் நீண்ட ஆயுள் வேண்டும் 🙏 எதிரிகள் வம்சம் தீயசக்தி பிணி செய்வினை மந்திரம் பேய் பிசாசு ஏவல் பில்லி வினை கண் திருஷ்டி தோஷங்கள் அதர்மம் அழிந்து போகவேண்டும் திரும்ப வரக்கூடாது 🙏

  • @harimokshithk
    @harimokshithk 3 ปีที่แล้ว +12

    I'm pregnant, Enakhu girl baby porakkanu please pray for me..

  • @saravanand5748
    @saravanand5748 2 ปีที่แล้ว +3

    கோவை ,சூலூர் பாப்பம்பட்டி நடுப்பாளையம் சரபேஸ்வர்ர் கோயில் உண்டு.

  • @haasinianand8030
    @haasinianand8030 2 ปีที่แล้ว +1

    Silirpootugiradhu amma ungal osai

  • @gurusiva101821
    @gurusiva101821 2 ปีที่แล้ว +1

    ஓம் சரபேஸ்வராய நமஹ 🙏🙏🙏

  • @rajamathavan7388
    @rajamathavan7388 4 หลายเดือนก่อน

    ஓம் சரபேஸ்வராய நமஹ
    OHM SHRI SARABESWARAYA NAMAHA ‌‌

  • @chinthaa7017
    @chinthaa7017 ปีที่แล้ว

    அருமை 🙏🙏🙏

  • @shanmugalakshmi2399
    @shanmugalakshmi2399 3 ปีที่แล้ว +4

    Om sabaraswara thunai

    • @eramesh6717
      @eramesh6717 3 ปีที่แล้ว +1

      Om sarabeswaya porty porty

  • @praveenapraveena161
    @praveenapraveena161 2 ปีที่แล้ว +2

    Om Sarbeswar potri🙏🙏🙏🙏🙏

  • @gajendrangaja5801
    @gajendrangaja5801 3 ปีที่แล้ว +3

    Om Sri sarabeewar namaga 🙏🙏🙏

  • @samyukthasathish.s1537
    @samyukthasathish.s1537 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kiranchiku18
    @kiranchiku18 2 ปีที่แล้ว +1

    Sarbeshwara.... Thunai

  • @VEERA6789
    @VEERA6789 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏ஓம் சரபேஸ்வரர் போற்றி

  • @user-tu6lu5hg9q
    @user-tu6lu5hg9q 5 ปีที่แล้ว +8

    சரபர்பாடல் கேட்டு மகிழ்ந்த தருணம்

  • @thenmozhivelrajan1554
    @thenmozhivelrajan1554 3 ปีที่แล้ว +5

    Kora sarabeshwararai kulumai aakkum padal🙏kothikkum manadhaiyum shanthi akkum varigal! nandrigal pala kodi!
    Om sarabeshwarare pottri🙏🙏🙏

    • @neethirajeshwariselvakumar748
      @neethirajeshwariselvakumar748 3 ปีที่แล้ว +1

      Yengalukku Neengaley Thunai Sarabaswarar 🙏🙏🙏 Manathai kulumai Aakkum Padal Varigal Arumai🙏Thank you

  • @veniravi5162
    @veniravi5162 ปีที่แล้ว +1

    🙏ஓம் சரபேஸ்வரா போற்றி போற்றி 🙏❤️

  • @kiruthikakiruthika3031
    @kiruthikakiruthika3031 2 ปีที่แล้ว +1

    இந்த பாடல் கேட்டால் நன்மை கிடைக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்

  • @mahalakshmiganesan1115
    @mahalakshmiganesan1115 2 ปีที่แล้ว +9

    ஓம் ஸ்ரீம் சரபேஸ்வராய நமஹ. தீர்த்த யாத்திரை சென்ற குருசாமி சீக்கிரம் வரவேண்டும். எனக்கு நிம்மதி ஆனந்தம் கிடைக்க வேண்டும். ஓம் ஸ்ரீம் சரபேசாய நமஹ.

  • @sathishbsm30
    @sathishbsm30 3 หลายเดือนก่อน

    எனக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் 🙏🙏 சரபேசுவரரே போற்றி போற்றி 🙏🙏

  • @sridharmurthi7580
    @sridharmurthi7580 2 ปีที่แล้ว +1

    🙏👃🙏👃🙏👃🙏

  • @anandvenkatesh.s7294
    @anandvenkatesh.s7294 ปีที่แล้ว

    ஓம் சரபேசுவரா காபற்றுப்பா என் வாழ்க்கையில் எல்லா கஷ்டங்களை நீக்கி அருள் செய்து அருள் புரிவாய்யப்பா

  • @geethasenthil9123
    @geethasenthil9123 2 ปีที่แล้ว +1

    Sarabeswara potri

  • @ravichandran7407
    @ravichandran7407 ปีที่แล้ว

    ஓம் சரபேசுவரர் போற்றி ஓம்

  • @karthik-zg2hk
    @karthik-zg2hk หลายเดือนก่อน +1

    ஓம்சரபேஸ்வர்பகவான்போற்றிஎன்மனகவளையைதீர அருள்புரியவேண்டும்ஓம்நயசிவாய

  • @roopadevi9769
    @roopadevi9769 2 ปีที่แล้ว +3

    Super sister 👌.. give more songs on SARABHESHWARA god. Thanks 👍😊

  • @sailakshmibuilders5719
    @sailakshmibuilders5719 ปีที่แล้ว

    om sarabesearaya namaha.ennayum kapatru Sri sarabeswara

  • @Sandhiya-mq3id
    @Sandhiya-mq3id 7 หลายเดือนก่อน

    Om sarabeswarar potri❤

  • @geetham171
    @geetham171 6 หลายเดือนก่อน

    ஓம் சரபேஸ்வரா நம

  • @soniyasoni5739
    @soniyasoni5739 7 หลายเดือนก่อน

    Om sarabedwarer potri potri

  • @vkssupper1269
    @vkssupper1269 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ சரபேஸ்வராய நம

  • @shaminig04
    @shaminig04 3 ปีที่แล้ว +3

    Om shri sarabeewara namaha

  • @AK-ir1eg
    @AK-ir1eg 2 หลายเดือนก่อน +2

    ஓம் ஶ்ரீ ஈஸ்வர பகவான் போற்றி நந்தி தேவா போற்றி 🙏🪔 தர்மம் வெல்லும் 🍋 என் அண்ணன் குடும்பம் உடல் உயிர் காக்கும் தெய்வம் நீண்ட ஆயுள் வேண்டும் 🙏 இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 90 நல்லது நடக்க வேண்டும் 🙏 நோய் நீங்க வேண்டும் 🙏 எதிரிகள் வம்சம் தீயசக்தி பிணி செய்வினை மந்திரம் பேய் பிசாசு ஏவல் அதர்மம் மந்திரம் பில்லி சூனிய கண் திருஷ்டி தோஷங்கள் நீங்க வேண்டும் 🙏

  • @meenarasi5283
    @meenarasi5283 10 หลายเดือนก่อน

    Sarabeswaratemple famous thirubuvanam 5week complete sarabeswara 🎉🎉🎉🎉🎉

  • @ramamoorthysrm8178
    @ramamoorthysrm8178 ปีที่แล้ว

    om chaluvesaya vithmahe,pakshi rajaya themagi,thano saraba prajothayath. sema poerful mantra for sucess , 108 times daily

  • @selvaganapathyvajiraveluse8288
    @selvaganapathyvajiraveluse8288 ปีที่แล้ว

    OM SARABESHWARAYANAMAHA.

  • @user-td9nw1vz8t
    @user-td9nw1vz8t 6 หลายเดือนก่อน

    ❤❤❤🙏🙏🙏🙏💚💚💚

  • @venkatlakshmi521
    @venkatlakshmi521 ปีที่แล้ว

    Om Sarabesvaraya namaga 🙏

  • @rajagopalkrishnamanaidu6472
    @rajagopalkrishnamanaidu6472 4 ปีที่แล้ว +6

    Nalla kuralvalam arumayana padal

  • @ommuruganthunai7003
    @ommuruganthunai7003 3 ปีที่แล้ว +6

    Powerful song 🙏

  • @umasm1696
    @umasm1696 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ சரபேசுவரர் நமஹ 🙏.

  • @nirmalanirmala5061
    @nirmalanirmala5061 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @nirmalanirmala5061
      @nirmalanirmala5061 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anurathachidambaram8123
    @anurathachidambaram8123 4 หลายเดือนก่อน

    Sarabesvarar potri

  • @vijayaviji6439
    @vijayaviji6439 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devikanna2334
    @devikanna2334 4 ปีที่แล้ว +5

    Rmpa naala intha song ah search panna.. ipothan kidachithu😐😏😢

  • @user-mz8ve1df1h
    @user-mz8ve1df1h ปีที่แล้ว

    Great

  • @harismani8069
    @harismani8069 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @anandanayakis3361
    @anandanayakis3361 5 ปีที่แล้ว +5

    🙏🙏🙏🙏🙏om sarabeshwaraya namaha,😭😭🙏🙏🙏🙏blessed with eshwara

  • @roopadevi9769
    @roopadevi9769 ปีที่แล้ว

    Super 👌... Voice .

  • @puvenpuven1963
    @puvenpuven1963 5 ปีที่แล้ว +4

    Om sarabeshwaraya namaha🙏🙏

  • @murumuruga2136
    @murumuruga2136 5 หลายเดือนก่อน

    Nice voice