அடடா இவ்வளவு ருசியா..!! சர்க்கரைவள்ளி கிழங்கு பணியாரம் I Sakaravalli Kilangu Paniyaram Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 303

  • @vijaykumari6745
    @vijaykumari6745 2 ปีที่แล้ว +6

    பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது 👌👌

  • @kamalar5500
    @kamalar5500 ปีที่แล้ว +2

    சகோதரி உங்கள் குரல் இனிமை
    செயல்முறைகள் பாரம்பரிய உணவுகளை சாப்பிட விரும்பாதவற்றை சிறந்த சுவைமிக்க பதார்த்தமாக சொல்றீங்க
    மிக்க நன்றி 👌👌👌

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க 🙏❤️👍

  • @murthivikkas1802
    @murthivikkas1802 ปีที่แล้ว +2

    நமது பாரம்பரிய பலகாரம் சுவையே தனி
    எல்லோருக்கும் பாராட்டுக்கள்
    ஜெய்ஸ்ரீராம்

    • @antoanto4561
      @antoanto4561 7 หลายเดือนก่อน

      😢😊

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 ปีที่แล้ว

    ரொம்ப சந்தோசம் ,கோயமுத்தூர் பேச்சே இனிமையானதுங்க ,ரொம்ப பொறுமையாக சொல்லிக்கொடுத்தீர்கள் .

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க

  • @Anandhiyagu07
    @Anandhiyagu07 4 ปีที่แล้ว +1

    இன்று தான் உங்கள் வீடியோ பார்த்தேன் அருமையான பதிவு, மயில் அழகு

  • @karuppamma
    @karuppamma 3 ปีที่แล้ว +5

    நீங்க பண்ற சமையல் எல்லாமே நல்லா இருக்கு

  • @balajid1157
    @balajid1157 3 ปีที่แล้ว +23

    சகோதரி உங்கள் அணுகுமுறையும் பேச்சும் நீங்கள் செய்து காட்டிய இனிப்பு பனியாரத்தை காட்டிலும் இனிமையாக இருந்தது. நெஞ்சார்ந்த வாழ்த்துகள் .

  • @whitelotus7411
    @whitelotus7411 4 ปีที่แล้ว

    உங்கள் தகவலுக்கு நன்றி.வித்தியாசமான உணவு வகை.

  • @amirthageetha4381
    @amirthageetha4381 ปีที่แล้ว

    Sister! அருமை!!உங்கள் பேச்சைப் போலவே பணியாரமும் அருமை!!

  • @sselvi5495
    @sselvi5495 2 ปีที่แล้ว +1

    சூப்பர்.களங்கமற்றசிரிப்பு.சுகாதாரமான.வாழ்க்கை..வாழ்த்துக்கள்.தங்கையே

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 ปีที่แล้ว +4

    அருமையான ரெசிபி.

  • @a2umamusic549
    @a2umamusic549 2 ปีที่แล้ว

    Peacock mozhi therindhu vaithirukeergal. Soooper

  • @samundeeswari8888
    @samundeeswari8888 3 ปีที่แล้ว +2

    Super , healthy, tasty food, jesus bless pannuma avar unnoda iruppar

  • @kalarajamanickam7666
    @kalarajamanickam7666 3 ปีที่แล้ว +1

    இயற்கையான வாழ்க்கை முறை
    அருமையான பதிவு.

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 ปีที่แล้ว +1

    I used to cook the leaves (Greens) of this root. Very delicious! We harvested nearly 10/12 kgs in pot gardening!😊

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      happy to read your comment..great harvest..i am also try to cook with this leaves..thank you

    • @vennila.m8277
      @vennila.m8277 ปีที่แล้ว

      Pp

    • @vennila.m8277
      @vennila.m8277 ปีที่แล้ว

      Ppppppp

    • @MaryDaivanai
      @MaryDaivanai 10 หลายเดือนก่อน

      ​❤❤

  • @janarthananr9473
    @janarthananr9473 3 ปีที่แล้ว +4

    Ma'am, first time seeing this plant as creeper. I thought like as maravalli plant.
    Wishes, thanks.

  • @mani6678
    @mani6678 3 ปีที่แล้ว +2

    நீங்களே தின்னுகிட்டு இருந்தா எப்படி? இங்க கொஞ்சம் அனுப்பி வைங்க...பதிவுக்கு மிக்க நன்றி. நானும் செய்து பார்க்கிறேன்.

  • @bhuvanamohan1630
    @bhuvanamohan1630 3 ปีที่แล้ว +16

    நீங்கள் சமையல் செய்யும் போது சொல்லிய முறையும், இயற்கையின் பிண்ணனியும் அருமையாக இருந்தது.

  • @kumarm1758
    @kumarm1758 2 ปีที่แล้ว

    புதிய முயற்சி அருமை

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 ปีที่แล้ว +1

    Super sister verry nice thank you so much congratulations ❤🙏❤👌

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 ปีที่แล้ว +1

    சூப்பர் நிறைய நாள் உங்க பதிவு வரவில்லையே இந்த பதிவும் இரண்டு வருடத்திற்கு முன் வந்ததுதான் உங்கள் சமையலை உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      வீடியோ அடிக்கடி பதிவிட எங்களால் முடிவதில்லைங்க..இனி முயற்சி செய்கிறேங்க..நன்றி

  • @lakshmivenkatesan7923
    @lakshmivenkatesan7923 ปีที่แล้ว

    செய்து பார்த்தேன் நன்றாகயிருந்தது தோழி

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க ..🙏👍

  • @amuthabaskaran8125
    @amuthabaskaran8125 4 ปีที่แล้ว +3

    இனிப்புகிழங்கு பனியாரம் சூப்பர் கவிதா

    • @ajus4955
      @ajus4955 3 ปีที่แล้ว

      Whr kavitha akka from., palladam tiruppur or pollachi???

    • @sugunapalanivel4630
      @sugunapalanivel4630 3 ปีที่แล้ว +1

      @@ajus4955
      bye

  • @kaliyammalpalanisamy1935
    @kaliyammalpalanisamy1935 4 ปีที่แล้ว

    கவிதா இது தான் முதல் முறை பார்க்கிறேன் நானும் இதேபோல் செய்து பார்க்கின்றேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @guruanu1389
    @guruanu1389 3 ปีที่แล้ว +1

    Puthumai inimai easy procedure tku.

  • @fashionworld3315
    @fashionworld3315 4 ปีที่แล้ว +8

    Sis thank u for ur video because now only i saw sugar beet plant

  • @jaykrish3566
    @jaykrish3566 3 ปีที่แล้ว +1

    அருமை. இத்துடன் தேங்காயை பல் பல்லாக நறுக்கி சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும் கவிதா.

  • @s.jayasuryas.jayasurya6403
    @s.jayasuryas.jayasurya6403 2 ปีที่แล้ว

    Akka.ninga.azhaga.thamizh..pesurenga..super

  • @kannammalt3021
    @kannammalt3021 2 ปีที่แล้ว

    நன்று..நன்றி👍🙏

  • @selvisekaran8103
    @selvisekaran8103 3 ปีที่แล้ว

    Nice Kavitha...paniyaram and your telling slang

  • @kasthurisubramanian9385
    @kasthurisubramanian9385 3 ปีที่แล้ว

    அருமையான பகிர்வு. நண்றிமா

  • @mariappanmariappan3583
    @mariappanmariappan3583 2 ปีที่แล้ว

    Enaku migavum piditha palagaram

  • @usharamachandran2399
    @usharamachandran2399 2 ปีที่แล้ว

    New subscriber ,அருமையாக பேசரீங்க🙏🙏🙏

  • @ushashantharam
    @ushashantharam 3 ปีที่แล้ว +1

    Excellent. Thanks for the video 🙏. Lovely recipe also.

  • @thanamkarunakaran501
    @thanamkarunakaran501 ปีที่แล้ว

    அருமையான ரெசிபி

  • @MuthuLakshmi-bz1hn
    @MuthuLakshmi-bz1hn 4 ปีที่แล้ว +1

    Paniyaram different ah erukku 👌👌👌

  • @kalarikutties7615
    @kalarikutties7615 4 ปีที่แล้ว +2

    பணியாரம் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋😋😋😋

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 ปีที่แล้ว

    Super. Nobody told. Thanks

  • @vijayalingamnadanasigamany2234
    @vijayalingamnadanasigamany2234 3 ปีที่แล้ว +3

    கிராமத்து விருந்து நன்றி அக்கா

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 2 ปีที่แล้ว

    Gஉங்கள் Channel மிக பிரமாதம

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 2 ปีที่แล้ว

    Nice recipie sister. Thank u. Nice presentation. I will try

  • @g3creations719
    @g3creations719 ปีที่แล้ว

    அருமையான வீடியோ வாழ்த்துக்கள் சகோதரி மேலும் பல வீடியோக்கள் பதிவு செய்யுங்கள்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க 👍🙏

  • @everydaymealsindia
    @everydaymealsindia 4 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி different aa irukku

  • @manoramaselvaraj2648
    @manoramaselvaraj2648 3 ปีที่แล้ว +1

    Really v v tasty home made dish. Thanks

  • @karpagambalasubramaniyan3840
    @karpagambalasubramaniyan3840 4 ปีที่แล้ว

    Super akka enga veetulum sakravallikizhangu irruku nanum indha receipe try pannuven

  • @senthilarasi7785
    @senthilarasi7785 4 ปีที่แล้ว

    Hi காவிதா எப்படி இருக்கீங்க, அருமையான receipe, நானும் செய்து பார்க்கிறேன், ஹரியை கேட்டதாக சொல்லவும்.

  • @ranikaur1024
    @ranikaur1024 3 ปีที่แล้ว

    Very nice. In malaysia. We. Coconuts. Sugar.

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 ปีที่แล้ว +1

    கோயம்புத்தூர்காரங்களா நீங்க. நேரடியாக தோட்டத்திற்கு சென்று பதிவு போட்டதற்கு நன்றி மா 🙏

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      நன்றிங்க..பொள்ளாச்சி பக்கம் ஒரு கிராமம்ங்க ..👍❤️

  • @ldkodi7186
    @ldkodi7186 3 ปีที่แล้ว +9

    So polite and humble Gongu people

  • @padminip16
    @padminip16 4 ปีที่แล้ว +4

    We city people are not lucky enough to enjoy this life. Wonderful

  • @palanisamypalanisamy9507
    @palanisamypalanisamy9507 ปีที่แล้ว

    நல்லது கண்ணு
    இதோடு தேங்காய் இந்தளவு மாவுக்கு. 1 துருவி போட்டு பணியாரம் செய்தா இன்னும் ருசியாகவும். சத்துள்ளதாகவும் இருக்கும் கண்ணு செய்துபாரு
    நன்றி
    ஜெய் ஶ்ரீ ராம்
    சிவ சிவாய
    🇮🇳🇮🇳🇮🇳

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      சமைத்து பார்க்கிறேங்க ..thank you ❤️🙏

  • @alarmnetwork406
    @alarmnetwork406 3 ปีที่แล้ว

    Akka ungaludaiya Tamil slang arumai 🙏🙏🙏

  • @malashankar1406
    @malashankar1406 4 ปีที่แล้ว

    Innaiku naanga, rendu kuzhangai yum senju pathutom...
    Superoooo... Super....👌👌👌

  • @renugarenuga4073
    @renugarenuga4073 3 ปีที่แล้ว

    Hi
    Its very nice. And your language is so nice

  • @addepallibalasubramaniyam7814
    @addepallibalasubramaniyam7814 4 ปีที่แล้ว +2

    Thank you very madame

  • @sarasasubra9067
    @sarasasubra9067 ปีที่แล้ว

    Thanks sister. Loved your video

  • @AnjanaSamayal
    @AnjanaSamayal 4 ปีที่แล้ว +5

    Very nice paniyaram ka...looks very delicious... Yummy yummy

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 ปีที่แล้ว +1

      Thank you sister ❤️👍

  • @seethaseetha5750
    @seethaseetha5750 ปีที่แล้ว

    Sister , if u add coconut powder , it will be very taste to eat.

  • @Pratinachiyar
    @Pratinachiyar 3 ปีที่แล้ว +5

    My mum prepared last week.. It was tasty

  • @rajakumari8179
    @rajakumari8179 ปีที่แล้ว +1

    Yummy recipe 😋
    Must try recipe.Thank u sister.From Malaysia

  • @kanagabaskar5856
    @kanagabaskar5856 4 ปีที่แล้ว +1

    சுப்பர் ‌அக்கா👌👌👌

  • @biharunzackariya4459
    @biharunzackariya4459 4 ปีที่แล้ว +3

    it seems to be yummy. I will try it to do very soon.

  • @ashok4794
    @ashok4794 4 ปีที่แล้ว +3

    Akka very nice yummy 😋.colorful place Akka super 😄

  • @lakshminagappan7475
    @lakshminagappan7475 3 ปีที่แล้ว

    Super receipe and very healthy food
    Thank you dear

  • @ambujamrajagopalan5816
    @ambujamrajagopalan5816 4 ปีที่แล้ว

    Parkave super a eruku

  • @Anjanassamayal
    @Anjanassamayal 4 ปีที่แล้ว +1

    Super pa na seithu parthu video send panra pa

  • @sangeethagokila9900
    @sangeethagokila9900 4 ปีที่แล้ว +10

    It's my periyaappa ta ng ka 😍😍

  • @rrajendran4235
    @rrajendran4235 3 ปีที่แล้ว +1

    Super Kavitha akka

  • @knightmare-w3h
    @knightmare-w3h 3 ปีที่แล้ว

    Paniyaram super.

  • @poojaaruna2358
    @poojaaruna2358 ปีที่แล้ว +1

    Nice 👍

  • @vasanthak7300
    @vasanthak7300 3 ปีที่แล้ว +1

    Waw different dish👍

  • @sarojarajam8799
    @sarojarajam8799 ปีที่แล้ว

    Good morning sister

  • @selfcareTamil
    @selfcareTamil 4 ปีที่แล้ว +2

    Super Akka enga katlaiyum potrukkom
    Seekaram nangalum video potarom 🔥❤️

  • @nimmimoses4909
    @nimmimoses4909 2 ปีที่แล้ว

    Thank you so much for the yummy recipe God bless you sister, 👌👏🙏 where are you living?

  • @jayapriyajaya5652
    @jayapriyajaya5652 4 ปีที่แล้ว

    Super akka very nice.engalukkum parcel anuppunga akka.👌👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏👏👏

  • @vazhgavalamudan8742
    @vazhgavalamudan8742 2 ปีที่แล้ว +2

    Wow sister, thank you so much for the healthy recipe

  • @Thenmozhishorts
    @Thenmozhishorts 4 ปีที่แล้ว +2

    Paniyaraam super sister' 👌😋

  • @chitrak6331
    @chitrak6331 ปีที่แล้ว

    அருமையா செஞ்சி குட்தீங்கங்க..ரொம்ப ரொம்ப நன்றீங்கங்க...

  • @mohammedhakkimyaseen4964
    @mohammedhakkimyaseen4964 4 ปีที่แล้ว +2

    Excellent sistar thank you

  • @mothernaturesrecipes
    @mothernaturesrecipes 4 ปีที่แล้ว +3

    Healthy snack recipe is excellent :) thank you for sharing !!

    • @ramakannan9901
      @ramakannan9901 ปีที่แล้ว

      விவசாயிகள் தானே விலைவைக்கலாம் என் மோடி ஐயா சொன்னார்களே ஏன் இடைத்தரகர்கள் வைக்கிறீர்கள் சாமி

  • @athavullahbabjan8135
    @athavullahbabjan8135 3 ปีที่แล้ว

    Very fine super taste thanks

  • @navamnavam6937
    @navamnavam6937 2 ปีที่แล้ว

    Bast cooking akka.

  • @rekapriya1697
    @rekapriya1697 4 ปีที่แล้ว +1

    Super kavi sister different recipe 😋😋👌👌

  • @hhh334
    @hhh334 ปีที่แล้ว

    😋👍🙏very good super 🙏

  • @kamalar5500
    @kamalar5500 ปีที่แล้ว +1

    இக்கால இளைய சமுதாயத்திற்கு ஏற்றாற் போல இருக்கிறது🙏🙏🙏

  • @thiruthiru1748
    @thiruthiru1748 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @rama_veena
    @rama_veena ปีที่แล้ว

    Excellent video

  • @lalithannk6114
    @lalithannk6114 3 ปีที่แล้ว

    இதில் சிறிய அளவு தேங்காய் துருவல் சேர்த்து செய்யலாம்

  • @saranyamani3104
    @saranyamani3104 4 ปีที่แล้ว +6

    Super sweet paniyaram.. healthy recipes keep going sis..

  • @samiulla2282
    @samiulla2282 3 ปีที่แล้ว

    👌Akka tq somch👍

  • @saikrupamuthu2260
    @saikrupamuthu2260 3 ปีที่แล้ว

    Charakaravali kilagu kai videos podugo akka

  • @n.gomathi3761
    @n.gomathi3761 3 ปีที่แล้ว

    Super kannu .

  • @vijayalakshmyrajasekar9431
    @vijayalakshmyrajasekar9431 3 ปีที่แล้ว

    Super delicious paniyaram mam

  • @getsmartwithteddy4054
    @getsmartwithteddy4054 4 ปีที่แล้ว +1

    You are giving good information and innovative recipes my dear

  • @azimazahra8877
    @azimazahra8877 2 ปีที่แล้ว

    Alhamdulillah waiting for next

  • @gomathypitchamai1871
    @gomathypitchamai1871 2 ปีที่แล้ว

    Super amma👌👍🙏💕

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 3 ปีที่แล้ว

    Super ma it'll b tasty ma...super ma....

  • @arunadeviarunadevi3435
    @arunadeviarunadevi3435 4 ปีที่แล้ว

    Ipo sakkaraivalli kezhangu kedaikudha thozhi?? Enga pakkam inum varalaye..enaku sakkaraivalli kezhangu romba pudikum..

  • @nanthanaresh6976
    @nanthanaresh6976 4 ปีที่แล้ว

    Hi akka Hari one day pesa soluga.. Hari pesuvathai keka alaga eruku akka like very much

  • @venkedasubramanian1304
    @venkedasubramanian1304 4 ปีที่แล้ว +1

    Vayil thanni varutthe. 😋😋