காலிஃபிளவர் புலாவ் | Cauliflower Pulao In Tamil | Rice Recipes | Lunch Recipes | Lunch Box Recipes |
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- காலிஃபிளவர் புலாவ் | Cauliflower Pulao In Tamil | Rice Recipes | Lunch Recipes | Lunch Box Recipes |
#cauliflowerpulao #காலிஃபிளவர்புலாவ் #pulaorecipes #காலிஃபிளவர் #lunchrecipe #lunchboxrecipes #lunchmenu #ricerecipe #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Cauliflower Pulao : • Gobi Pulao | Cauliflow...
Our Other Recipes
காலிஃபிளவர் மசாலா : • காலிஃபிளவர் மசாலா | Go...
தந்தூரி கோபி : • தந்தூரி கோபி | Tandoor...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
காலிஃபிளவர் புலாவ்
தேவையான பொருட்கள்
காலிஃபிளவர்
பாஸ்மதி அரிசி - 1 கப் (15 நிமிடம் ஊறவைத்தது)
நெய் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
முழு மிளகு
அன்னாசி பூ
ஜாவித்ரி
பிரியாணி இலை
வெங்காயம் - 2 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 கீறியது
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தக்காளி - 2 மெல்லியதாக நறுக்கியது
உப்பு - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 2 கப்
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை :
1. காலிஃபிளவரை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
2. இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து குலுக்கி 15 நிமிடம் ஊறவைக்கவும்
3. பிரஷர் குக்கர்'ரில், நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், முழு மிளகு, அன்னாசி பூ, ஜாவித்ரி, பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் பொன்னிறமானதும் இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
5. அடுத்து இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. இதனுடன் உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்.
7. அடுத்து காலிஃபிளவரை சேர்த்து கிளறவும்.
8. பின் இதில் கரம் மசாலா தூள், கொத்தமல்லி இலை போட்டு கிளறி, 15 நிமிடம் ஊறவைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து கிளறவும்.
9. இதில் தண்ணீர் ஊற்றி, குக்கர்'ரை மூடவும்.
10. மிதமான தீயில் 2 விசில் வரும் வரை வேகவிடவும்.
11. காலிஃபிளவர் புலாவ் தயார்.
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingtamil
TH-cam: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotec...
Akka na already english channel la pathu senji pathen romba taste ah vandhadhu akka❤️❤️❤️
Nenga seira yella recipe Try pannirukken yellame super ra vandhuchu yenna paratum kedachidhu mam yella credits ungaluku dha thank you very much mam🥰🥰
most welcome...keep watching..thanks for your supoort
We tried this recipe today and it comes out amazing 🤩
Different different ah epdi yosikiringa sr.super.lunch ku entha recipe than. Super sr.
I will tried today yummy receipe you can add last add pinch of salt
thanks
👌👌👌👌
I love all of ur recipes .I tried ur recipes. Thnq so much mam
Akka super
spr😋😋😋
As usual amazing my Guruji 👍👍👍
I wanted to place a kind request to you.. I'm currently a pure vegetarian but was once a theevira non vegetarian ! So, I want to ask you if there are any substitute for non veg to try on Sundays , that should give an equivalent heavy feel .. If possible, kindly cover it in any of your recipe videos mam 😊😊😊
Forever grateful
Gokul, a cooking explorer
You can try soya chunks recipes.
Super ah iruku madam... 😋 Yummy....
Super Hema
Very nice dish mam... entha dish la onion , tomato la Melisa cut panirukinga.. fine chop, julienne cut lam epadi pananum nu, vegetable cutting video podunga mam... remembering request 😊
Will try
Amazing😍 😋😋
Looking super 👌
I tried today..it came out well..thank u mam
keep watching
I tried this recipe super mam
thanks
Super mam
Mam really amazing super ah vandhuchu 👍👍👍👍 enoda husband, mamiyar super ah irukunu sonnanga tq so much mam 😍😍
Great!
I like mam
I will tried today.come out well mam.thank u for sharing this wonderful easy receipe
Yes.
Super pa
Super mam very yummy 😋 I will try one day by mangalam murali madurai.
try it..keep watching
If I use normal rice, is it fine for cauliflowers if I keep 4 whistles??
Just 2 -3 should be fine. Soak the rice for 30 mins
@@HomeCookingTamil wow Ma'am..!!! Thanks for the timely response! Actually I'm trying this now for today's lunch...😀
All the best!! Please share how well it came 😊
@@gokulrajan1703 It came out really well! Only thing is I didn't use basmati rice.....
Super!!!
Hi mam have a nice day
Sup
Madam pls home tour podunga pls
Super Hema sis yummy califlower pulav...naan idai try panndren👍👍
First view mam
6மாதம்சாப்பிட்டேன்நல்லஇருந்தது
Hi mam i am the 1st view comment and like
Thank you Sri priya
@@HomeCookingTamil wlcm mam