எனக்கு இன்னும் 4 புள்ளைங்க வேணும்., என் Wife NO சொல்லிட்டா😅 - Unheard Stories of Selvaraghavan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 40

  • @ishwaryasri_1310
    @ishwaryasri_1310 3 ปีที่แล้ว +19

    Kalam kabadam illatha manithan namma ellarathuoda fav director selva raghavan sir...😍🔥

  • @psychobeastofficial5761
    @psychobeastofficial5761 3 ปีที่แล้ว +21

    WAITING For .....AO 2..... selvaragavan sir😍

  • @divinegoddess_3
    @divinegoddess_3 3 ปีที่แล้ว +24

    Selva : Enaku inum 4 pillai venum 😯
    Wife : Dei summa iru da 😂

  • @cinivideoaudio.comcinivide1980
    @cinivideoaudio.comcinivide1980 3 ปีที่แล้ว +2

    செல்வா சார் சூப்பர் பதில்

  • @kumaran4940
    @kumaran4940 3 ปีที่แล้ว +23

    Waiting for saanikaaitham

  • @kanavugalumnanum3654
    @kanavugalumnanum3654 3 ปีที่แล้ว +39

    வலி
    சிறு வயதில் தாயைய் பிரிந்ததன் வலி!!
    மதிப்பெண்களால் தன்னை மதிக்காமல் சென்றதன் வலி!!!
    வேலை வாய்ப்பும் வாய்ப்பு தராமல் சென்றதன் வலி!!!
    திறமை கூட திரும்பி பார்க்காமல் சென்றதன் வலி!!!
    துயரில் துவண்டு நின்றதன்வலி!!!
    தேடலிலும் தேங்கி நின்றதன் வலி!!!
    அரவணைப்புக்காக ஏங்கி நின்றதன் வலி!!!
    தோல்வியுற்ற போதெல்லாம் தோழமை இல்லாததன் வலி!!!
    வெற்றி கண்ட போதெல்லாம் தன்னை வசை பாடிய வசை ஒளிகள் ஒலித்ததன்வலி!!!
    தோல்வியும் மீண்டும் தன்னை தோற்கடித்த வலி!!!
    காசுக்காக காத்திருந்ததன் வலி!!!
    பணமும் தன்னை பந்தாடியதன் வலி!!!
    தோற்றமும் தோரணம் போல் தொங்கிகிவிட்டதன் வலி!!!
    அருகாமையினர் கூட அருங்காட்சியகம் போல் தன்னை பாவித்ததன் வலி!!!
    நகைச்சுவைகளையும் நக்கலாய் மாற்றியதன்
    வலி!!!
    கொட்டிய முயற்சிகளும் கோர தாண்டவம் ஆடியதன் வலி!!!
    விமர்சனங்களும் தன்னை விமர்சித்ததன் வலி!!!
    உணவின்றி இருந்தவரும் தன்னை ஊணாய் சித்தரித்தன் வலி!!!
    பசியிலும் புசிக்க உணவின்றி இருந்தன் வலி!!!
    பணப்பையில் பணம் இல்லாமல் இருந்ததன் வலி!!!
    ஆசையும் கானால் நீராய் மாறியதன் வலி!!!
    பெற்றவருக்கும் பெருமை தேடி தராத வலி!!!
    கற்றப்படிப்பும் தன்னை கை விட்டதன் வலி!!!
    தீட்டிய ஆசைகள் கூட தீவாய் மாறியதன் வலி!!!
    கடவுளிடமும் கடன் கேட்டதன் வலி!!!
    உறவினரும் ஊர் கூடி பேசி நின்றதன் வலி!!!
    அவமானங்கள் எல்லாம் அலுவலகங்கள் அமைத்து அவமானபடுத்தியதன் வலி!!!
    ஓவ்வொரு வலிக்கு பின்னும் வலிமை பிறக்கும் !!!
    செதுக்கிய கல்லும் சிற்பமாய் நின்றது பல வலிக்கு பின்னால்!!!
    இங்கே என்னுடைய கவிதைபதிவை நான் பதிவு செய்துளேன் என்னுடைய திறமையை வெளிப்படுத்த உள்ளேன் உங்களுக்கு என்னுடைய பதிவு பிடித்திருந்தால் கமெண்ட் செய்யுங்கள் உங்களுடைய கமெண்ட் என்னை உற்சாகப்படுத்தும் நண்பர்களே!!!!
    மேலும் கனவுகளும் நானும் என்னும் instagram பக்கத்தில் கவிதைகளை பதிவு செய்ய இருக்கிறேன் உங்கள் ஆதரவும் ஊக்கமும் என் கனவை நிறைவேற்றிட உதவும் நன்றி நண்பர்களே நண்பிகளே

    • @karthikg1284
      @karthikg1284 3 ปีที่แล้ว

      Nice

    • @kanavugalumnanum3654
      @kanavugalumnanum3654 3 ปีที่แล้ว

      @@karthikg1284 நன்றி

    • @CK-hl6nl
      @CK-hl6nl 3 ปีที่แล้ว

      Very nice

    • @kanavugalumnanum3654
      @kanavugalumnanum3654 3 ปีที่แล้ว

      @@CK-hl6nl நன்றி நன்றி நண்பரே மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

    • @rrscalcitraders4929
      @rrscalcitraders4929 3 ปีที่แล้ว

      Excellent👍👏👏👏

  • @sharmilasridhar4935
    @sharmilasridhar4935 3 ปีที่แล้ว +8

    My.Favourite.Director.Bhakyaraj..sir.and
    Selvaragavan.sir..semma.mind.blowing.

  • @Sanjayfilmiboy
    @Sanjayfilmiboy 3 ปีที่แล้ว +5

    First time selva question kettu pakuren😂❤

  • @Just_Thonuchu
    @Just_Thonuchu 3 ปีที่แล้ว +27

    These 2 are diffrent type of directors with diffrent attitudes and diffrent talents
    Selva - New stories but screenplay dull and dark comedy
    Bakiyaraj - Sterotype stories but best screenplay with good Comedy

  • @sathyaajay7042
    @sathyaajay7042 3 ปีที่แล้ว +2

    To exhibit or to reveal... my guru, my brother... Ilakkiyampatti Venkatesh anna 😃😁😉

  • @nivibalasupramaniyan1652
    @nivibalasupramaniyan1652 3 ปีที่แล้ว +8

    Selvaraghavan❤️

  • @pasupathiselvam5376
    @pasupathiselvam5376 3 ปีที่แล้ว +5

    Simply and calm director Selva sir 🔥🔥

  • @prasanth.r2026
    @prasanth.r2026 3 ปีที่แล้ว +2

    Selva sir....🥰🔥😘

  • @samrajanbu2953
    @samrajanbu2953 2 ปีที่แล้ว +1

    Keenly watch the politeness of these two legends, I think that is the major quality has brought them to this peak they h have achieved

  • @dhamodharanp1465
    @dhamodharanp1465 3 ปีที่แล้ว

    One of the best interviews ever seen...

  • @gowthamselvaraj2973
    @gowthamselvaraj2973 3 ปีที่แล้ว +9

    In the end selva teach backiaraj that how to interview a person without interrupting their eager or enthu with our attitude...

  • @revvnijaa4177
    @revvnijaa4177 2 ปีที่แล้ว +2

    Bakyaraj sir thoughts are straight opposite to Selva sir thoughts.thats why he is unique evry film of Selva sir makes big impact in our heart he is BEst

  • @govind8516
    @govind8516 2 ปีที่แล้ว

    Sir innum neenga best dhan

  • @sheik3176
    @sheik3176 3 ปีที่แล้ว +7

    Selva sir genius

  • @flyingheart65
    @flyingheart65 3 ปีที่แล้ว +2

    Voice super sir

  • @Kumarkumar-jg7zc
    @Kumarkumar-jg7zc 3 ปีที่แล้ว +2

    How about Balu Mahandra sir????

  • @rameshi6172
    @rameshi6172 3 ปีที่แล้ว +13

    Selvaragavan One of best director in Indian cinema ... ❤️.

  • @sujaldevendra2470
    @sujaldevendra2470 3 ปีที่แล้ว +1

    Op

  • @insanewonderclub7225
    @insanewonderclub7225 3 ปีที่แล้ว

    1st comment

  • @rajeswaris4517
    @rajeswaris4517 3 ปีที่แล้ว +1

    Ada thu

  • @mk-momentsoflife9368
    @mk-momentsoflife9368 3 ปีที่แล้ว +1

    Why u cheated innocent Sonia Agarwal 🤔

  • @nandhiniraj4584
    @nandhiniraj4584 3 ปีที่แล้ว

    There are more kids out there who need parents. Just for your info. Is that the reason for the first divorce?

  • @karthiks3150
    @karthiks3150 3 ปีที่แล้ว +3

    Family ye kamakoduurann........ Including danush