குவைத்துக்கு போகும் கோவில்பட்டி கடலை மிட்டாய்... ரூ.399 கட்டினா உங்க வீட்டுக்கும் வரும்! | Business
ฝัง
- เผยแพร่เมื่อ 2 มิ.ย. 2023
- #kovilpatti #kadalaimittai #business
கரிசல் மண் பூமியான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் நிலக்கடலைகளுக்கு தனி மவுசு உண்டு. இயற்கையில் இனிப்பு சுவை கொண்ட இந்த நிலக்கடலையை கொண்டு தயாரிக்கப்படும் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு உலகம் முழுவதிலும் வரவேற்பு உண்டு. K.N.R கடலை மிட்டாய் நிறுவனத்தின் உரிமையாளர் கண்ணன் அவர்கள் இந்த வீடியோவில் கடலை மிட்டாய் வர்த்தகம் குறித்து விரிவாக பேசியிருக்கிறார்.
Producer : E.Karthikeyan
Camera: V.Aravind Kumar
Edit: Lenin.P
Executive Producer: S.Karthikeyan
Subscription Video link:
vikatanmobile.page.link/nanay...
Nanayam Vikatan Social Media Pages:
Facebook - / naanayamvikatan
Insta - / nanayamvika. .
Twitter - / naanayamvikatan
VIKATAN TV: / vikatanwebtv
NEWS SENSE: / sudasuda
ANANDA VIKATAN: / anandavikatantv
CINEMA VIKATAN: / cinemavikatan
SAYSWAG: / sayswag
AVAL VIKATAN: / avalvikatanchannel
PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
SAKTHI VIKATAN: / sakthivikatan
NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
MOTOR VIKATAN: / motorvikatanmagazine
TIMEPASS ONLINE: / @timepassonline
DOCTOR VIKATAN: / doctorvikatan
இதை வியாபார ஆக செய்ய எனக்கு உதவி னால் மகிழ்ச்சி. தங்களின் நல்ல பதிலுக்காக காத்து இருக்கிறேன்..... மிக்க நன்றி...... மிக்க மகிழ்ச்சி..... 🙏.
Number send pannuga
சூப்பர்
Resu. .o .k . Sir. .
Hi sir enakku venuum sir thiruvallur district sir
Naa Kuwait la thann irukan Well come to Kuwait 😋😋😋😋😋
What is the weight?
வாழ்க வளமுடன் ஐயா உங்க காண்டாக்ட் நம்பர் கொடுங்க ஐயா வாழ்க வளமுடன்🙏
Please conduct me , I want to business at Chennai.
Contact details, how to order?
i want 1/2 kg.kadalai mittai
Lisa phone no. Podunga
Number pls
Contact numbers