"உன் தியாகத்தை" கர்த்தர் கணக்கில் வைத்திருக்கிறார்🔥 BENZ PASTOR / Tamil christian message / Worship

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @ragee198
    @ragee198 หลายเดือนก่อน +20

    யேசப்பா எனக்கு திருமணம் நடக்கல என்டு ஏழனமா பேசுறாங்க நான் உங்களை தான் அப்பா நான் நம்பி இருக்கன் பாஸ்ரர் உங்களுடைய வார்த்தைகள் வார்த்தைகள் என்னை தேற்றுகிறது ஆமென் அப்பா

  • @SamsuhDhshh
    @SamsuhDhshh หลายเดือนก่อน +1

    Yesappa enaku nalla oru velai kidaikkanum.naan ungala nampiranappa❤❤❤❤

  • @Rekka-oj2eo
    @Rekka-oj2eo หลายเดือนก่อน +2

    அப்பா எனது வெளிநாட்டு காரியத்தைச் வாய்க்கப் பண்ணுங்க 🙏🙏🙏🙏

  • @Esther-w2n
    @Esther-w2n หลายเดือนก่อน +2

    இயேசப்பா எனக்கு மனமிறங்குங்க இயேசப்பா 🛐🛐🙇🙇🙇🙇🙇 என் கருவை உம் கண்கள் கண்டது நன்றி அப்பா 🙇🙇🙇🙇🙇 என்னை நடத்துங்கப்பா 😢 அப்பா எனக்கு இறங்கும் இயேசப்பா 🛐🛐🛐🛐🛐🛐 நான் இழந்து போன வேலையை எனக்கு மீண்டும் கிடைக்கும் படி செய்ங்க அப்பா 🙇🙇🙇🙇

  • @hamesrajahames
    @hamesrajahames หลายเดือนก่อน

    Appa pls appa kadan pirachanaiya Mathi kudunga devane ✝️🛐

  • @jesusje746
    @jesusje746 หลายเดือนก่อน +1

    🎉இயசப்ப எனக்கு செபிக்கிறா ஆவி தாங்க இயசப்ப நன்றி நன்றி கோடி நன்றி இயசப்ப நன்றி 🙏🙏🙏🙏

  • @sathiyarajsathiyaraj3915
    @sathiyarajsathiyaraj3915 หลายเดือนก่อน

    Appa yanaku oru vazi vasali thrum appa amen praise the lord 😭✨😭✨⛪✨

  • @manimaran13151
    @manimaran13151 หลายเดือนก่อน +4

    கர்த்தாவே,உமது செவியயைச்சாய்த்து , என் விண்ணப்பத்தைக்கேட்டருளும், நான் சிறுமையும் எளிமையுமானவன். சங்கீதம் ; 86.1
    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்....ஆமென் ✝️💖🙏❤️🙌

  • @maryaashwa4135
    @maryaashwa4135 หลายเดือนก่อน

    என்னைப்போல் என் மகள் கடன்காரியா இருக்கக்கூடாது ப்பா.எந்த நோயும் அணுகாதப்படி காத்துக்கொள்ளுங்கப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா ❤❤❤❤❤❤❤

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd หลายเดือนก่อน +2

    என் மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா என் கணவருக்கு நிரந்தர வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா கடண் அதிகமா இருக்கு உதவி செய்ங்கப்பா எங்கள் பாவத்தை மண்ணிங்கப்பா 🙏🙏🙏

  • @maryaashwa4135
    @maryaashwa4135 หลายเดือนก่อน +1

    உம் சித்தத்தால் என் கடன் பிரச்சனை முடிய கிருபை தாரூம் தகப்பனே நன்றி அப்பா நன்றி அப்பா ❤❤❤❤❤❤

  • @fathimajayarani2608
    @fathimajayarani2608 หลายเดือนก่อน

    மருமகனுக்கு நல்ல வேலை கிடைக்கவேண்டும். நன்றி🎉🎉🎉🎉

  • @maryaashwa4135
    @maryaashwa4135 หลายเดือนก่อน

    என்னை நடத்துவீர் ❤❤❤❤❤

  • @BHUVANA-01
    @BHUVANA-01 หลายเดือนก่อน

    என் மகளுக்கு நல்ல வேலை கிடைக்க ஜெபம் பண்ணுங்க பாஸ்டர்

  • @annameswar
    @annameswar หลายเดือนก่อน +2

    அப்பா என் கணவர் நல்ல படியாக திரும்ப வர வேண்டும் அப்பா

  • @susinila6932
    @susinila6932 หลายเดือนก่อน +1

    Amen appa 🙏 pokilum varathilum viseasitha kirubai thanthu veetilum velaielum aasirvathium Appa 🙏

  • @drs.rejina6619
    @drs.rejina6619 หลายเดือนก่อน

    கர்த்தருக்கே ஸ்தோத்திரம். அல்லேலூயா.

  • @josephinejeyarani4773
    @josephinejeyarani4773 หลายเดือนก่อน

    Sthothrampa alleluiyappa nandrippa 🙏🙏🙏

  • @ArumugamDewakii
    @ArumugamDewakii หลายเดือนก่อน

    Yesappa Enna magan abishek 3haf years nalla pesanum kiraghithal atral venum en kanvan sampalam athigamaga kitakhanum plz yesappa

  • @rosemary3991
    @rosemary3991 หลายเดือนก่อน +2

    திக்கற்ற பிள்ளைகள் மேல் இரக்கமாக இருக்கிற ‌என் தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @GoldNandhu
    @GoldNandhu หลายเดือนก่อน +1

    Enaku palaiya Vela kitaikanum appa Amen 🙏

  • @jevakumars2680
    @jevakumars2680 หลายเดือนก่อน

    Amen amen thank God bless you 🙏🙏

  • @drs.rejina6619
    @drs.rejina6619 หลายเดือนก่อน +1

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @meribahJJ
    @meribahJJ หลายเดือนก่อน

    Thank you❤❤❤❤🙏🙏🙏🙏 Jesus

  • @Rekka-oj2eo
    @Rekka-oj2eo หลายเดือนก่อน

    AMEN amen appa AMEN 🙏🙏🙏🙏

  • @chithrachithrachithrachith2595
    @chithrachithrachithrachith2595 หลายเดือนก่อน +1

    En vinappathai kettu enna kku sugam kudunga pa 😭😭😭 enna kku aruputham pannunga pa 😭😭😭😭

  • @AliceVeni
    @AliceVeni หลายเดือนก่อน

    Please pray for me and my family and my daughter family 😢

  • @jovinmadurai3627
    @jovinmadurai3627 หลายเดือนก่อน +3

    என்னை உம்மை தவிர வேறு யாராலும் அறிந்து கொள்ள முடியாது அப்பா எனக்கு ஒத்தாசை வரும் பர்வதம் நீங்கள் மட்டும் தான் இயேசு அப்பா ஆமென்

  • @mathinila433
    @mathinila433 หลายเดือนก่อน

    En thukama nerathil kuda ummai nenaithu nan manam makiil keran 🙏❤️

  • @lalithaveenakumari4395
    @lalithaveenakumari4395 หลายเดือนก่อน +1

    இயசப்பா என் பாவங்களை மன்னியுங்கப்பா என் பிள்ளைகள் இருவரின் வாழ்க்கையிலும் பிரச்சனைகள் வந்தபோதுஉம்முடையசமூகத்தில் ஒப்புகொடுக்காமல் என் தவறான முடிவினால் ஆசீர்வாதத்தை இழந்து நிற்கிறேன் மனநிம்மதி மில்லாமல் சரியானதூக்கமில்லாமல் மன அழுத்தத்தில் உள்ளேன் நீர் மனதுருகிற தேவன் என் பிள்ளைகள் இருவரையும் உம் சமூகத்தில் ஒப்புகொடுத்துவிட்டேன் மகளும் மகள் குடும்பத்தாரை இரட்சிப்பீர் மகன்இரட்சிக்கபடவும் நிரந்தர வேலைக்கான வழி வாசலை திறந்து திருமண காரியம் நிறைவேறவும் எங்கள் குடும்பத்தில் அற்புதகாரியங்களை செய்வீர் என்று விசுவாசிக்கிறேன்

  • @BHUVANA-01
    @BHUVANA-01 หลายเดือนก่อน

    அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

  • @CelinGlory
    @CelinGlory หลายเดือนก่อน

    Amen Amen thank you god

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd หลายเดือนก่อน +2

    என் சிந்தனையில் விடுதலை தாங்கப்பா எனக்கு கொஞ்சம் பிரஷ்ட் பெயின் இருக்கு பெல வீணங்கள் மாரனும் இயேசப்பா உதவி செய்ங்கப்பா நா வெளி நாட்டுல வேல பாக்குறேன்எனக்கு எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் நா சீக்கிரம் ஊருக்கு வரனும் ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏

  • @AnithaGanesan-r7h
    @AnithaGanesan-r7h หลายเดือนก่อน +2

    Amen praise the lord jesus

  • @BHUVANA-01
    @BHUVANA-01 หลายเดือนก่อน

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew หลายเดือนก่อน

    Yasapa nan nampukiran yasapa

  • @hulkhogan3343
    @hulkhogan3343 หลายเดือนก่อน

    Praise the lord Jesus Christ

  • @jenikate7874
    @jenikate7874 หลายเดือนก่อน

    Amen Amen my almighty God Jesus my heavenly Father, you are my all Amen 🙏💕

  • @prasisenthil8274
    @prasisenthil8274 หลายเดือนก่อน +1

    அப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @BHUVANA-01
    @BHUVANA-01 หลายเดือนก่อน

    God bless you pastor 🙏

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew หลายเดือนก่อน

    Unmala kutum ellam kutum ayya oru varthai sonnal pothum yasapa yanaku nataiyaithara mutium yasapa unkalai thavira yaralum ennai natavaika mutiyathu yasapa nataitharuvatherku kotanakotinatirikal yasapa kirupaibpothum seelarani kum my family members ellarukum God bless you

  • @JayamaryJayamary-z3q
    @JayamaryJayamary-z3q หลายเดือนก่อน

    நான் வேலைக்கு அப்ளை பண்ணி இருந்தேன் 26 ம் தேதி நேர்முக காணாலுக்கு கூப்பிட்டு இருக்காங்க லஞ்சம் இல்லாமல் எனக்கு அந்த வேலை கிடைக்க எனக்காக வேண்டி கொள்ளுங்கள்

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew หลายเดือนก่อน

    Ennai arithavarai envinnapathai katpavara Yan kanneri kanpavara

  • @drs.rejina6619
    @drs.rejina6619 หลายเดือนก่อน

    Praise the lord pastor

  • @LakshmiDas-bu6kl
    @LakshmiDas-bu6kl หลายเดือนก่อน

    Amen 🙏

  • @nirmalaseelan4358
    @nirmalaseelan4358 หลายเดือนก่อน

    Thank you jesus

  • @brindhajose9427
    @brindhajose9427 หลายเดือนก่อน

    Paster en anna vukaga prayer panunga please rompa kudi pazhakthuku addiction ayitan avan manam thirumpi kudumpama santhosama vazhanum paster

  • @Holishan
    @Holishan หลายเดือนก่อน

    Praise the lord anna amen amen

  • @vivolajeyan6872
    @vivolajeyan6872 หลายเดือนก่อน

    Amen jesus 🙏

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew หลายเดือนก่อน

    Unka sithathipati nathunka yasapa unkalaithan nampi erukan seelarai yasapa natathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa

  • @senthamizhsenthamizh1528
    @senthamizhsenthamizh1528 หลายเดือนก่อน

    Prise the lord

  • @venikumar5880
    @venikumar5880 หลายเดือนก่อน

    Prayer for me and my daughter's family pastor fully problem in her life

  • @kalaranivijayarajkalaraniv6188
    @kalaranivijayarajkalaraniv6188 หลายเดือนก่อน

    Amen.

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew หลายเดือนก่อน

    Ennai arithavarai

  • @Sagayamary5476
    @Sagayamary5476 หลายเดือนก่อน +1

    எங்கள் கடன் பிரச்சினை நீங்க னும்

  • @chithrachithrachithrachith2595
    @chithrachithrachithrachith2595 หลายเดือนก่อน

    Enna kku vatham perachana irukku athukkaga jepeunga 😭😭😭 en nojegala kunam aggunga pa😭😭😭

  • @VinnAarasi-n7b
    @VinnAarasi-n7b หลายเดือนก่อน

    எனக்காக பிரேயர் பண்ணுங்க

  • @keerthyrani7422
    @keerthyrani7422 หลายเดือนก่อน

    My daughter sarunanthana affected by some chickness..she had studied +2.cure chickens problem.pray for her

  • @VaishnaviSam
    @VaishnaviSam หลายเดือนก่อน +1

    Yesapa kavalai maturuga kanner vethanaiya sari panuga mudila yesapa roomba eruthayam aduthavagala naadama irukanum yesapa enaiyae maturuga enhusband ah maturuga

  • @vasudevan7918
    @vasudevan7918 หลายเดือนก่อน

    ❤❤

  • @creative_lifestyle_4
    @creative_lifestyle_4 หลายเดือนก่อน

    Nangka veetu ketta porom prey pennyngka prothar

  • @susharani7643
    @susharani7643 หลายเดือนก่อน

    Usha Rajesh tharun pls pray for my family pastor

  • @praveenar9859
    @praveenar9859 หลายเดือนก่อน

    En husband name Prasad en name praveena nanga rendu perum pirinjii vanthittukom .....naga sekarama sernthu vazha prayer pannuga brother 🙏😭

  • @suriyan246
    @suriyan246 หลายเดือนก่อน

    யஏசப்பஆ என் தம்பி சந்தரேஸ்க்கு திருமணம் செய்ய நல்ல குணம் உள்ள பெண்ணை தாங்கபா

  • @GdnfHdjbf
    @GdnfHdjbf หลายเดือนก่อน +1

    Amen appa 🙏✝️🛐

  • @QxvoQxvo
    @QxvoQxvo หลายเดือนก่อน

    இ யேசப்பா என் பிள்ளைகளை நீரே பாதுகாத்துக் கொள்ளும் அவர்கள் மறைவாய் செய்யும் தப்பிதங்களை எல்லாம் மன்னிங்க தகப்பனே 😭😭😭😭

  • @a.simisimi2022
    @a.simisimi2022 หลายเดือนก่อน

    கர்த்தாவே என் ஜெபத்தை உமது சமுகத்தில் கேட்டருளும் உமது கிருபைனால் என்னை ஆசீர்வதியும் ஆமேன் கர்த்தாவே

  • @maryaashwa4135
    @maryaashwa4135 หลายเดือนก่อน

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen ❤❤❤❤❤❤❤

  • @poojaaruna2358
    @poojaaruna2358 หลายเดือนก่อน

    ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻

  • @Sathiyasuvanthan
    @Sathiyasuvanthan หลายเดือนก่อน

    நன்றி யேசப்பா

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd หลายเดือนก่อน

    Praise the Lord pastor 🙏🙏🙏

  • @MariyaSusila-q1g
    @MariyaSusila-q1g หลายเดือนก่อน

    ஸ்தோத்திரம் யேசப்பா அல்லேலூயா Amen

  • @sugunat6281
    @sugunat6281 หลายเดือนก่อน

    Amen Amen Amen Amen Amen Amen Amen🙏❤

  • @SathyaJoseph-e1r
    @SathyaJoseph-e1r หลายเดือนก่อน

    Amen🙏 Amen🙏 appa