நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் போது புற்றை அகற்ற விடாத அம்மன் | Marmam | Vasanth TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 37

  • @SriniVasan-zq4il
    @SriniVasan-zq4il 5 หลายเดือนก่อน +13

    என் உயிர் உள்ள வரை இந்த புத்து மாரியம்மனை விடவே மாட்டேன். இந்த அம்மனின் மகிமை அனுபவித்தில.நானும் ஒருவன்.ஓம் சக்தி.....🙏🙏🙏

  • @Rithvi8155
    @Rithvi8155 5 หลายเดือนก่อน +5

    எங்கள் ஊரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த புத்து மாரியம்மன் கோவில்.இதில் காட்டிய அனைத்தும் உண்மையான நிகழ்வு.அம்மா புத்து மாரியம்மா எனக்கு நீயே என்றும் துணை அம்மா தாயே போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @devivenkatesan4469
    @devivenkatesan4469 3 หลายเดือนก่อน +1

    புத்து மாரியம்மன் கோவில் ❤️எங்க அம்மா அதிசியத்தை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.....🙏நம்புணவங்கள கைவிட மாட்டங்க🥹🔥 ஓம் புத்து மாரியம்மன் துணை 🙏

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 5 หลายเดือนก่อน +2

    நாகம்மா தாயே சரணம் சரணம் சரணம்

  • @joogee4202
    @joogee4202 3 หลายเดือนก่อน +1

    Nee Amma🙏🙏

  • @MalathiN-yc9do
    @MalathiN-yc9do 6 หลายเดือนก่อน +3

    நான் இப்போது தான் போயிற்று வந்தேன்

  • @KaveriSk-uk5oq
    @KaveriSk-uk5oq 6 หลายเดือนก่อน +6

    உண்மை தான் என்னக்கு

    • @DevrajParamasivam
      @DevrajParamasivam 6 หลายเดือนก่อน +1

      நான்விடுகாட்டவேண்டும்நாகம்மா

  • @pandiyanvellaisami498
    @pandiyanvellaisami498 2 หลายเดือนก่อน +1

    Amma en kastam puriyalaya thaaye😢😢😢😢

  • @GnanavalliS-el4gx
    @GnanavalliS-el4gx 6 หลายเดือนก่อน +2

    Om,purru,mariyama,saranam,saranam,sarsnam

  • @Senjiruvom
    @Senjiruvom ปีที่แล้ว +6

    Enga oor🔥🔥

    • @gayathrigayu7358
      @gayathrigayu7358 6 หลายเดือนก่อน

      திருப்பத்தூர்

    • @yuvarajyuvaraj8443
      @yuvarajyuvaraj8443 6 หลายเดือนก่อน

      Morappur la irunthu intha kovil ku eppdi varanum vali solunga pls.

    • @Rithvi8155
      @Rithvi8155 5 หลายเดือนก่อน

      மொரப்பூர்ல இருந்து திருப்பத்தூர் வாங்க, அங்கிருந்து வாணியம்பாடி பஸ் புடிச்சு, வாணியம்பாடி பஸ் ஸ்டாண்டு வாங்க அங்கிருந்து மினி பஸ் அல்லது கிருஷ்ணகிரி, ஓசூர், நாட்றம்பள்ளி போன்ற பஸ்ஸை பார்த்து அதில் ஏறி புத்துக்கோயில் ஸ்டாப் என்று கேட்டு பஸ்ஸில் ஏறவும்.அந்த அம்மாவின் அருளை பெற்று செல்லவும்.ஓம் சக்தி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KeerthanaKeerthu-yb7xd
    @KeerthanaKeerthu-yb7xd 4 หลายเดือนก่อน

    Enga oru than ❤️

  • @raar3471
    @raar3471 ปีที่แล้ว +2

    🙏🏽

  • @arunap1428
    @arunap1428 6 หลายเดือนก่อน +4

    Unmai unmai malayanur thayaa

  • @amudhavalli5612
    @amudhavalli5612 ปีที่แล้ว +4

    Nanum TIRUPATTUR tha migavum sakthi vaindha amma

    • @yuvarajyuvaraj8443
      @yuvarajyuvaraj8443 6 หลายเดือนก่อน

      Morappur la irunthu intha kovil ku eppdi varanum vali solunga pls.

    • @amudhavalli5612
      @amudhavalli5612 6 หลายเดือนก่อน +1

      TIRUPATTUR Bus stop vanga first apram auto pogum natrampalli puthukovil nu kelunga viduvanga bus iruku

  • @umamageswarirajasekaran4109
    @umamageswarirajasekaran4109 5 หลายเดือนก่อน +2

    Yes.16 June 2024 sendru vanthom.

  • @princeSrithikasai
    @princeSrithikasai 4 หลายเดือนก่อน

    Unmai elame en appaum intha kovil methu avalo nambika...poothu koil solite iruparu...rmba faith...enga family ah pona kovil...nala palan...ipa appa ila engaluda...

  • @AB_IS_HE_K456
    @AB_IS_HE_K456 5 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @vijayalakshmimanickam733
    @vijayalakshmimanickam733 5 หลายเดือนก่อน +1

    Adhu vajboy period, sollvadhu unmai dan ❤. Singukaran driver kuda irangi kummittu povar. Nan marriage pannittu pona ooru.

  • @arumgamarumgam4700
    @arumgamarumgam4700 6 หลายเดือนก่อน +1

    எனக்கு தெரியும் இந்த அம்மா

  • @gowpriyagowpriya497
    @gowpriyagowpriya497 ปีที่แล้ว +4

    இதுஏங்கஊருதான்

    • @Koushicknaidu
      @Koushicknaidu ปีที่แล้ว

      ​​@@Yashika426nenga vaniyambadi bus la erunga sis...natrampalli stop dha...kuthu kovil nu sollunga...

    • @Yashika426
      @Yashika426 ปีที่แล้ว

      ​@@KoushicknaiduAnna enaku correct ha address teriyadhu en life romba prblm poitu iruku anna 😭 ennala mudila anna neenga indha oora thaniya poga enaku therila anna neenga thappa ninaikalana enna contact panna mudiyumgala unga help venum pls

    • @yuvarajyuvaraj8443
      @yuvarajyuvaraj8443 6 หลายเดือนก่อน

      Morappur la irunthu intha kovil ku eppdi varanum vali solunga pls.

  • @manir1997
    @manir1997 5 หลายเดือนก่อน +2

    🌴🌴பக்திசக்திநிரைந்தபுத்துமாரிஅம்மன்கோவில்🙏🙏

  • @saravanansv808
    @saravanansv808 28 วันที่ผ่านมา

    💐💐🙏🙏🌹🌹🌹vs🌹🌹🌹🙏🙏💐

  • @Sathyadevajith
    @Sathyadevajith ปีที่แล้ว +1

    Sugar kuraiuma

    • @elaela6331
      @elaela6331 9 หลายเดือนก่อน

      Avanga unmaiya than solluranga..ethu unmai than..

  • @Sathyadevajith
    @Sathyadevajith ปีที่แล้ว +1

    Vasanth tv over a pantrenga

  • @nandhakumarr3728
    @nandhakumarr3728 ปีที่แล้ว +5

    நாட்றம்பள்ளி

    • @yuvarajyuvaraj8443
      @yuvarajyuvaraj8443 6 หลายเดือนก่อน

      Morappur la irunthu intha kovil ku eppdi varanum vali solunga pls.

  • @verasamydaniel7134
    @verasamydaniel7134 หลายเดือนก่อน