"கருங்காலி இவங்களுக்கெல்லாம் ஆகாது..😮 காசு கொடுத்து பிரச்சனைய வாங்காதீங்க…" ஜோதிடர் பகீர் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2023
  • கருங்காலி மாலையின் நன்மை தீமைகள் குறித்து ஜோதிடர் பாலகிருஷ்ணா ரெட்டி பேட்டி
    #karungali #devotional #myths #behindwoodso2 #behindwoods
    ஜோதிடர் பாலகிருஷ்ணா ரெட்டி : +91 97898 93409
    ---------------------------------------------------
    SUPREME MOBILES,
    சுப்ரீம் மொபைல்ஸ்
    மொபைல்கள் | லேப்டாப்கள் | டேப்லெட்கள் | டெலிவிஷன்கள் | கேஜெட்டுகள்
    Ph:98587-98587
    Shop Now: bit.ly/3P6yHCX
    TH-cam: @suprememobiles
    Facebook: @suprememobiles
    Instagram: @suprememobiles
    Twitter: @suprememobiles
    Threads: @suprememobiles
    ---------------------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 287

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  11 หลายเดือนก่อน +19

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @westernvelu
    @westernvelu 10 หลายเดือนก่อน +138

    உங்களுக்கு பிடித்த தெய்வத்தை நினைத்து இந்த கருங்காலி மாலையை அணிந்தால் உங்களுக்கு நல்லதே நடக்கும். ஜோசியம் பார்த்து அணிய வேண்டிய அவசியம் இல்லை. நான் அணிந்துறுகிரென் எனக்கு மிகவும் நல்லாவே இருக்கு. நல்லதை மட்டும் நினைக்க வேண்டும் நேர்மையாக இருக்க வேண்டும் அவ்ளோதான் 🌻அனைவருக்கும் நல்லதே நடக்கும் 🌻🙏🌻

    • @arunachalam6929
      @arunachalam6929 10 หลายเดือนก่อน +1

      Okkk

    • @chandruram4006
      @chandruram4006 10 หลายเดือนก่อน +7

      Unga time nalla iruku so neenga enna potalum nalla irukum..😊😊

    • @sathyas7628
      @sathyas7628 10 หลายเดือนก่อน +1

      True

    • @user-zq2dk8yu6c
      @user-zq2dk8yu6c 9 หลายเดือนก่อน

      நன்றி சகோ வாழ்த்துகள்

    • @techjbsupport8162
      @techjbsupport8162 9 หลายเดือนก่อน

      Karugali salesman is here

  • @arsvp1970
    @arsvp1970 8 หลายเดือนก่อน +28

    யாரையும் கெடுக்காமல் இருந்தாலே ....எல்லா நன்மையும் நடக்கும்...எல்லா ஜோதிடர்களும் எல்லாம் தெரியாது...

  • @shanthevar1092
    @shanthevar1092 10 หลายเดือนก่อน +23

    மருந்தும் உண்மையும் கசக்கத்தான் செய்கின்றது. அற்புதமான தெளிவுரை . மிக்க நன்றி ஐயா 🙏😊

  • @Sakthivel-vg4jy
    @Sakthivel-vg4jy 10 หลายเดือนก่อน +20

    நானும் கருங்காளி மாலை அணிந்து இருக்கன் நல்லா தான் இருக்கு நீங்க சொல்லி தான் எனக்கு தெரிந்தது தனுசு ரஜினி கமல் போடறாங்கனு 7 வருடமா நான் அணிந்துக்கொண்டு இருக்கேன் பிற மாதமா இருக்கு

  • @saikalasaikala2711
    @saikalasaikala2711 11 หลายเดือนก่อน +43

    நீங்கள் சொல்வது மிகவும் சரி அய்யா. இங்கு திவண்ணமலையில் நிறைய பேர் ஏமாற்றி விற்கிறார்கள். மக்கள் அது தெரியாது வாங்குகிறார்கள்..😂

  • @Mareeswaran-xm5un
    @Mareeswaran-xm5un 8 หลายเดือนก่อน +5

    சூப்பர் ஐயா!!
    இப்படி தரமாகவும்
    யார்யாருக்கு இது பயன்படும்
    எனவும், எடுத்துச் சொன்னால்
    மக்கள் சிந்தித்து செயல்படுவார்கள்.உண்மையாக
    நீங்கள் கூறியதைக் கேட்டு
    நான் அசந்துபோய் விட்டேன்.
    உண்மையாகவே அதன் சக்தி
    அளப்பரியது என்பதைத்
    தெரிந்து கொண்டேன்.
    நன்றிஐயா! நன்றி!!

  • @sridevivenkatesan2803
    @sridevivenkatesan2803 8 หลายเดือนก่อน +7

    ஆமாம் அணிந்த மனிதர்கள் ரெண்டு பேருக்குமே குடும்ப வாழ்க்கை செரி இல்லை

  • @sivasrithiyaneswarammaashr8030
    @sivasrithiyaneswarammaashr8030 10 หลายเดือนก่อน +9

    கருங்காலி பயலா ஆக்கிடும்
    கேட்ட பெயர் எற்ப்படும்
    பாசம் வேசஷம் ஆகும்
    நடிகர் குடும்பமே போச்சு

  • @magicworld-magicworld
    @magicworld-magicworld 11 หลายเดือนก่อน +14

    எல்லாம் வியாபாரம் மட்டுமே, அணிவதும் அணியாததும் அவர் அவர் விருப்பம், இருப்பினும் எந்த ஒரு ஆசீவக முறைகளை பயன்படுத்தும் போது நல்ல மனநிலை இருந்தால் போம், அல்லது ஆசீவக உபகரணங்கள் பயன் படுத்த போகும் போது நல்ல மன நிலைகளை கடைபிடிக்க வேண்டும் அவ்ளோதான் தவிர, மற்ற விசயங்கள் எல்லாம் வியாபாரம் மட்டும் தான்...

  • @VijayKumar01234
    @VijayKumar01234 11 หลายเดือนก่อน +44

    சதுரங்க வேட்டை:
    "நாம சொல்லற பொய்ல கொஞ்சமுன்மையும் கலந்த்திருக்கணும். ஒருத்தன ஏமாத்தனமுன firstடு அவன் ஆசைய தூண்டனும்."
    அன்னைக்கு ஈமு கோழி, மண்ணுளி பாம்பு sorry விஜய், அஜித். 😂 இன்னைக்கு rice pulling type la கருங்காலி. So, நீ காலி!

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek 10 หลายเดือนก่อน +29

    நம்ம ஹாலிவுட் நடிகர் johncena பாருங்க எந்த மாலையும் அணிவது கிடையாது எந்த கலர் மோதிரமும் போட மாட்டாரு ஆனால் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார் காரணம் தினசரி இரவு 10:30 மணி முதல் அதிகாலை 6:30 மணி வரை நன்றாக தூங்குவார் தனக்கு பிடித்த உணவுகளை நிறைய சாப்பிடுவார் தினசரி ஒரு மணி நேரம் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்வார் பிறரிடம் அதிகமாக பேச மாட்டார் இதுதான் அவர் ஆரோக்கியத்திற்கு காரணம் வெற்றிக்கும் காரணம்

    • @balamurugan4681
      @balamurugan4681 10 หลายเดือนก่อน +2

      Ungaluku epo interview kudutharu😮

    • @ManiManikandan-nt5ek
      @ManiManikandan-nt5ek 10 หลายเดือนก่อน

      @@balamurugan4681 டிஜிபி சைலேந்திரபாபு எழுதிய உடலினை உறுதி செய் புத்தகம் வாங்கி படித்து பாருங்கள் அதில் ஜான்சினா வரலாறு உள்ளது நன்றி

    • @malathivarsha4136
      @malathivarsha4136 8 หลายเดือนก่อน

      😂😂😂

  • @user-dy3kf3nk8c
    @user-dy3kf3nk8c 5 หลายเดือนก่อน

    Avar kekura elam kelvikum unga pathil romba arumaiya eruku romba practical ah pesurenga sir

  • @westernvelu
    @westernvelu 11 หลายเดือนก่อน +41

    ஜோதிடர் கிட்ட கேட்டு போடுங்க, அப்ப தான் அவங்க சம்பாரிக்க முடியும்... அவங்களும் பொலப்ப ஒட்டனும் இல்லையா... 😀😀😀

  • @kalpanamadhavan1748
    @kalpanamadhavan1748 10 หลายเดือนก่อน +55

    யார் சொல்வதை நம்புவது . ஓம் முருகா

    • @seyonsense
      @seyonsense 10 หลายเดือนก่อน +4

      அதான் முருகன் இருக்கானே.. அவனை மட்டும் நம்பி

  • @laxmiiyer3
    @laxmiiyer3 9 หลายเดือนก่อน

    Very nice speech answers very accurate thanks guruji

  • @kailash8
    @kailash8 8 หลายเดือนก่อน +4

    உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் இந்த மாலை அணிகிறார்கள் சரி.. ஆனால் அவர்களை விட மிக உச்சத்தில் இருக்கும் தளபதி விஜய், தல அஜித் அப்புறம் கமல் ஹாசன் போன்றோரும் இந்தியாவின் அறிவியல் தந்தை அப்துல் கலாம் அவர்கள் இந்த மாலைகள் அணிந்தது இல்லையே? இந்த மாலைகளை அணிந்து கொள்ளும் தகுதியை வளர்த்து விட்டு அப்புறம் அணிந்து கொள்ளுங்கள்.

  • @vjrcreations8427
    @vjrcreations8427 10 หลายเดือนก่อน +2

    Thanks for your explanation sir..

  • @meenam7646
    @meenam7646 9 หลายเดือนก่อน +2

    So nice sir about your Vriksha Sasthram experience you have share with us 👍 thank you shree Guru charanam

  • @g.murugesan.exservicemen6080
    @g.murugesan.exservicemen6080 10 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு. இடம் பொருள் காலம் அறிந்து செயல்படாம... மை வித்தைக்கும் மந்திர பிரயோகத்திற்கும் தாவறது பெரிய. ஆபத்து.. உழைக்காம யெப்பூடி செல்வம் சேரும்.

  • @___beastmode___5427
    @___beastmode___5427 9 หลายเดือนก่อน

    Absolutely correct sir Thankyou sir it is correct message.

  • @coolguys-bs2qu
    @coolguys-bs2qu 9 หลายเดือนก่อน +1

    Yellathukum manasu than karanam. Yaru petchaiyum ketkathinga. Ungaluku enna thonutho seinga ithu unga life ❤😊

  • @pradeepkumartrichy1
    @pradeepkumartrichy1 11 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு ஐயா

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 8 หลายเดือนก่อน

    Very informative video sir. Thanks for sharing sir.

  • @bharat4282
    @bharat4282 11 หลายเดือนก่อน +3

    Sir in this kaliugam which tree hide things, please say sir.

  • @balaji11061987
    @balaji11061987 10 หลายเดือนก่อน +19

    ரொம்ப சரி எனக்கு மிகவும் பாதித்தது. குடும்ப பிரச்சினை. பணப்பிரச்சனை எல்லாம் வந்தது!!!

    • @vidyakaviveerappan2483
      @vidyakaviveerappan2483 8 หลายเดือนก่อน

      Ennachi ?

    • @MaNIKANDAN-831
      @MaNIKANDAN-831 3 หลายเดือนก่อน +1

      சரியாக சொன்னீர்கள் எனக்கும் பணப் பிரச்சனை வந்தது

    • @balaji11061987
      @balaji11061987 3 หลายเดือนก่อน

      @@MaNIKANDAN-831 👍 கண்டிப்பாக

  • @NATRAJAOM
    @NATRAJAOM 9 หลายเดือนก่อน +9

    Believe you’re hard work
    Hard work never fails 🙏

  • @gobalkrishnan.v
    @gobalkrishnan.v 10 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா 😮

  • @user-ee3nd2cu2h
    @user-ee3nd2cu2h 10 หลายเดือนก่อน +3

    Karingalli sevvai kula athipathi ok namma udambil ulla prachanaiya therkum super aana yaen sevvai thisai sevvai buthi ullavanga podakudathu nu soldrenga whats the logic , simple a sollanum na yentha maalai potalum atha payan paduthura murai than mukiyam, neenga sambathika epdilam pannathenga, 1st of all karingalli will protect us from all negative energies, divine line la edupadu varum, our prayers will b accepted very soon by this universe ithu than factu, enkita oruthar sonnar veetla vachukalam aana nan use pannakudathu nu what's the logic man, etha vida real powerful aanathu sengalli atha solla matrenga , vishayam yennana who r all using karungalli must use sengalli too bcos karungalli is female n sengalli is male, they r pair shuld not separate, athan unmai atha solla matrenga

  • @maniram-hu5wm
    @maniram-hu5wm 11 หลายเดือนก่อน +333

    என்னடா சொல்றீங்க இப்ப இத நாங்க போடனுமா வேணாமா

    • @ram-zq2tx
      @ram-zq2tx 11 หลายเดือนก่อน +35

      Bro podalam ivan edho olaruran. Endha oru jadhagamum theva illa idhu positivity ku dhan even Christians kooda poduranga

    • @gokulkrishna8153
      @gokulkrishna8153 11 หลายเดือนก่อน

      ​@@ram-zq2txyes

    • @KrishnaVeni-xz1xj
      @KrishnaVeni-xz1xj 11 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂😂😂

    • @tamilgaming8410
      @tamilgaming8410 11 หลายเดือนก่อน +4

      😂 lol true question

    • @PradeepPradeep-ou1et
      @PradeepPradeep-ou1et 11 หลายเดือนก่อน +2

      Karukali potta nee Kali unmaithan

  • @vedharamani1909
    @vedharamani1909 11 หลายเดือนก่อน +6

    சரியான தகவல் 🙏🙏🙏

  • @user-bv4jd5ed5f
    @user-bv4jd5ed5f 7 หลายเดือนก่อน

    Nice speech

  • @PalaniSamy-or3fh
    @PalaniSamy-or3fh 9 หลายเดือนก่อน +4

    என்னுடைய அனுபவம் நல்ல கருங்காலி மாலை கழுத்தில் அணிந்து கொண்டேன் பில்லி சூனியத்தை எதிர்க்கிறது

    • @SimbaSpeciall
      @SimbaSpeciall 5 หลายเดือนก่อน

      Yenga sir vanguninga

  • @sathishkumar9156
    @sathishkumar9156 11 หลายเดือนก่อน +5

    This is spiritually, so people who have spiritual beliefs only can comment or debate this

  • @kannatha548
    @kannatha548 8 หลายเดือนก่อน +1

    ஆன்மீகத்தில் உள்ளவர்கள் தான் கருங்காலி மாலை போடனும் எல்லாரும் கருங்காலி மாலை போடனும்

  • @baskarc9993
    @baskarc9993 8 หลายเดือนก่อน +3

    மிருகசீரிடம் நட்சத்திரம் சாதகமாக வந்தால் மட்டும் அனியலாம்

  • @thirumoorthi7494
    @thirumoorthi7494 10 หลายเดือนก่อน +2

    Viruchagam rasi...visaga natchathiram karungali use pannalam

  • @user-ee3nd2cu2h
    @user-ee3nd2cu2h 10 หลายเดือนก่อน +1

    Adae nan sema kovakkaran etha use pannathuku apram than en kovam control agiruku yevlavo gud changes in me

  • @Mklables
    @Mklables 8 หลายเดือนก่อน +2

    எங்க ஊரில் ஜோதிடர் வீட்டில் திருடு போய்விட்டது ஜோதிடர் ஊரில் அனைவருக்கும் ஜோசியம் பார்ப்பார் ஆனால் அவருக்கு ஜோதிடம் ? ?

    • @swaminathanm6505
      @swaminathanm6505 8 หลายเดือนก่อน +1

      எங்க ஊர்ல டாக்டர் கூட தான் சளி பிடித்து ஜுரம் வந்தது

  • @mr_doreman4195
    @mr_doreman4195 หลายเดือนก่อน

    ஐயா கருங்காலி செவ்வாய்க்கு உரியது கருங்காலி அணிவதே செவ்வாய் திசை தாக்கம் குறைய வேனும் என்று தான்..
    பிறகு நீங்கள் சொல்வது எப்படி ஐயா..
    இந்த வீடியோ பாக்குறவங்கலுக்கு நான் ஒன்று சொல்லுரம் உங்களுக்கு எந்த தெய்வம் இஷ்டமோ அந்த தெய்வத்த நினச்சு போடுங்கள் எல்லாம் நல்லதே நடக்கும்..
    ஐயா நான் ஒன்று சொல்லுரம் தப்பா நினைச்சு காதிங்க நீங்க போட கூடாதுன்னு சொல்லுறிங்க இன்னோரு வீடியோக்கள் போடலாம்னு சொல்லுறாங்க முதல உங்களுக்குள்ள பேசிட்டு அப்பறம் பேட்டி குடுங்க ஐயா..
    எங்களுக்கு தெரியாத நாலதான் உங்கள தேடுரோம் தேடளுக்கு முடியு ஐயா..
    நன்றி ஐயா

  • @paroparo5433
    @paroparo5433 10 หลายเดือนก่อน

    Aiya en jathagame illa ana eanaku karungali malai poda asai enna panna solunga

  • @suriyakumar6948
    @suriyakumar6948 11 หลายเดือนก่อน +20

    கருங்காலி....... ஜோதிடர்களை நம்புநா நீ காலி....😂

  • @gobalkrishnan.v
    @gobalkrishnan.v 10 หลายเดือนก่อน +2

    எனது ராசி கும்பம் நக்ஷத்திரம் சதயம். நான் எதனன உபக்க வேண்டும்

  • @giribodipatti4241
    @giribodipatti4241 11 หลายเดือนก่อน

    I'm dhanusu rasi i can use karungali katai in my cash draw or i should keep it near god which is correct

    • @juzsrini
      @juzsrini 10 หลายเดือนก่อน

      Give some cash to me that's correct 🌝

  • @YauwanaJanam
    @YauwanaJanam 6 หลายเดือนก่อน +1

    02:12 குருவை நமஸ்கரிக்கும் ஜோசியர் ஐயா அதற்குரிய பணிவே இன்றி மேடைப் பேச்சைப் போல கையை ஆட்டிஆட்டி குருமந்திரத்தை சொல்லலாமா ?

  • @ManjuNaren-ir9zk
    @ManjuNaren-ir9zk 5 หลายเดือนก่อน

    Yes 💯 useful

  • @youcanlearnhere3108
    @youcanlearnhere3108 5 หลายเดือนก่อน

    i bought karungali malai 1 month before from that point am facing lots fo issues in my family and their is some disturbance in my life
    நான் கருங்காலி மாலையை 1 மாதத்திற்கு முன்பு வாங்கினேன், அதுமுதல் என் குடும்பத்தில் நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்கிறேன், அவை என் வாழ்க்கையில் சில தொந்தரவுகள்

    • @VIJAY-re8nn
      @VIJAY-re8nn 4 หลายเดือนก่อน

      Enga appa yeranthutaru😭😭😭 karungali potu 2 massthula plss kovil la poyi vachitu vanthurunga

  • @angelpriya699
    @angelpriya699 11 หลายเดือนก่อน +7

    I was waiting...
    I know some one will say like this.....😅😅😅😅

  • @jeevankumar-cu2nh
    @jeevankumar-cu2nh 9 หลายเดือนก่อน

    Fact sir

  • @ksk3300
    @ksk3300 9 หลายเดือนก่อน +4

    Different astrologers different inputs. Who is the best astrologer to give more information on Karungali. Which astrologer can give exact inputs ?

    • @sridevivenkatesan2803
      @sridevivenkatesan2803 8 หลายเดือนก่อน

      நல்லது இல்லன்னு.சொல்றவங்க

    • @sridevivenkatesan2803
      @sridevivenkatesan2803 8 หลายเดือนก่อน

      மீதி மக்கள் விற்று பணம் சேர்க்க சொல்றாங்க

    • @sridevivenkatesan2803
      @sridevivenkatesan2803 8 หลายเดือนก่อน

      மீதி மக்கள் விற்று பணம் சேர்க்க சொல்றாங்க

    • @worldrocker5914
      @worldrocker5914 6 หลายเดือนก่อน

      Sir,my personal experience.Tulasi malai give me good effect,but karungkali made me very sick

  • @jeevaguru9496
    @jeevaguru9496 10 หลายเดือนก่อน +2

    Well said ayya

  • @munkaalam1643
    @munkaalam1643 11 หลายเดือนก่อน +5

    Super sir🙏🙏🙏

  • @rajendranrj2217
    @rajendranrj2217 8 หลายเดือนก่อน

    Sir பதில் correct ah solunga....

  • @Mklables
    @Mklables 11 หลายเดือนก่อน +10

    செவ்வாய் கிரகத்திற்கு போயிட்டு வந்தால் பணம் கொட்டோ கொட்டும்

    • @_kirthus_kitchen_
      @_kirthus_kitchen_ 8 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂

  • @testing5741
    @testing5741 11 หลายเดือนก่อน +5

    Karungali podalama venama nu keta poda vena bcz ivar sonare avanga avanga jadhagam nu adhu melotama solirukaru actually karungali positive energy tharum thaa adhu sila vishayathula tha tharum adhu nenga edhir pakura mari kasu varum pugaz varum nu nambi podavena ..idhula vera naraiya type idhu naladhu adhu naladhu nu soli vipanga vithutu poiruvan ..vangitu adhuku aprn unga Kaila kasu irukadhu thangadhu ..idhu nenga vanguna aprm feel panunga suppose ungaluku vanguna aprm naladha nadandhuruky na unga jadhagam ah oru nala josiyar kita pathu ungaluku ena thisai nadakudhu nu parunga andha thisai mudira varkum nenga podalam adhu mundinja aprm venam..but opena solanuma karungali samaa positive vibe tharum adhu nenga ozunga paramarikala na semaa negativity ungaluku thirupirum so pls .. Christian kuda podranga avanga podranga ivanga podranga nu vangadhinga apdiye vangita mela sonadha senjitu andha benefits ah eduthukonga..and mukiyama onu solanum😂 karungali ah original ah nu pathu vangunga idhu thaa mudhal task ungaluku..indha fake copy world la vanguradhy kastam pa pathu vangunga .. tc

  • @sundarrajansundarrajan5864
    @sundarrajansundarrajan5864 2 หลายเดือนก่อน

    சார்கருங்காலி இல்லாதவீடுகளே இல்லை வீட்டில் மரப்பாச்சிபொம்மைகளும் உலக்கைகளும் எல்லாவீட்டிலும்இருக்கும் இவனுக பேசுவது அத்தனையும் வீன்பேச்சு

  • @rajaduraisharoan1790
    @rajaduraisharoan1790 9 หลายเดือนก่อน +1

    India la makkaluku ennaiku research based education kodukapattu, adhanaala curiosity tenor varudho appo dhaan india urupattu, first world countrya europian country maathiri varum!!!
    Adhuku innum 100 years ku mela aagum pola...
    European countries, Japanese and Koreans namalla vida 100 years munnadi irrukaanga😭😭😭

  • @radah.mradah1061
    @radah.mradah1061 8 หลายเดือนก่อน +1

    தனுஸ் அதை போட்ட பின்னர் தான் குடும்பத்தை விட்டு போனான். குடும்பத்துக்காகதுடா

  • @vm2389
    @vm2389 9 หลายเดือนก่อน

    இதை பயன் படுதலமா?
    இது எங்கு கிடைக்கும்
    விலை என்ன
    கொஞ்சம் சொல்லுங்க

  • @rdhivagarrdhivagar9300
    @rdhivagarrdhivagar9300 9 หลายเดือนก่อน

    ஐயா அகல் விளக்கு ஏற்றலாமா. சிவன் லிங்கம் இல்லாதவங்க அகல் மற்றும் ஏற்றலாமா ஐயா நன்றி 🤲🤲🤲 🙏🙏🙏.

  • @greatestcyrusmistykaligrea5355
    @greatestcyrusmistykaligrea5355 10 หลายเดือนก่อน +1

    en veetla karungali maram erukku supera erukku .

  • @user-bv4jd5ed5f
    @user-bv4jd5ed5f 7 หลายเดือนก่อน

    Spr sir

  • @priyangamadhan
    @priyangamadhan 8 หลายเดือนก่อน +1

    எனக்கு ஜாதகம் இல்லை எனக்கு என்ன ராசி இன்னு தெரியாது நான் என்ன செய்ய😢😢😢

  • @YaminiManokaran-fx6ss
    @YaminiManokaran-fx6ss 8 หลายเดือนก่อน +1

    Nan pottirundhen body over heat agudhu.kannula koppalam vandhuduchi.nan viruchigarasi.

  • @rt_ragu
    @rt_ragu 9 หลายเดือนก่อน +1

    First market la irrukathu original ah illa duplicate ah nea theriyala… athuku aprm evalo irruku… itha podanum ah ?

  • @vijilaksmi8355
    @vijilaksmi8355 6 หลายเดือนก่อน

    Enga oorlaa vaalai marathu maalai irukku.

  • @meenendranmeenendran8529
    @meenendranmeenendran8529 11 หลายเดือนก่อน +3

    ஐயா சில ஜோதிடர்கள் நீங்கள் சொன்னதற்கு எதிராக சொல்றாங்க. அடமஎன்டஆ...
    உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்

  • @vigneshs3378
    @vigneshs3378 11 หลายเดือนก่อน +2

    Ayya neenga sonna thisa thavira vera ethume nadakathe ayya😂😂😂

  • @santhosh9982
    @santhosh9982 10 หลายเดือนก่อน +1

    Sengarungali use panalama?

    • @user-ee3nd2cu2h
      @user-ee3nd2cu2h 10 หลายเดือนก่อน

      S but athuvum careful a than use pannanum,

    • @santhosh9982
      @santhosh9982 10 หลายเดือนก่อน

      @@user-ee3nd2cu2h en thiruvathirai natchathiram ku sengarungali maram ayya... Atha ketta

  • @sundarbasilica5157
    @sundarbasilica5157 8 หลายเดือนก่อน +1

    My name is jagadishwari Rasi magaram we can put

  • @sathasusathasu3301
    @sathasusathasu3301 10 หลายเดือนก่อน

    ஐயா நான் கருங்காலி மாலைவாங்கி இருக்கிறேன் இதை ஒரு நாள் என் உறவினர் பையன் இந்த மாலை அணிந்து பயன் படுத்தி விட்டான் அதை நான் இப்போது பயன் படுத்தலாமா

    • @universal_111
      @universal_111 9 หลายเดือนก่อน

      No

    • @suganyagopinath7876
      @suganyagopinath7876 9 หลายเดือนก่อน +1

      பயன்படுத்தலாம் அது ஒரு முறை பாலில் போட்டு எடுத்து விட்டு நீங்கள் அணிந்து கொள்ளலாம் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை கடையில் எல்லாரும் போட்டு போட்டு பார்த்துட்டு வச்சுட்டு தான் போறாங்க நம்ம வாங்கிட்டு வந்து பாலில் போட்டு எடுத்து விட்டு அணிந்து கொள்கிறோம் அந்த மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள்

  • @Anu-uk8wj
    @Anu-uk8wj 4 หลายเดือนก่อน

    Pombalayanga podalama

  • @sivakarthi-ue3ld
    @sivakarthi-ue3ld 10 หลายเดือนก่อน +1

    Idhuvae neenga sale panradha irrundha naaladha solluveenga😊

  • @panneerselvam6414
    @panneerselvam6414 9 หลายเดือนก่อน

    Kumbam rasi can use

  • @ramgokul9206
    @ramgokul9206 4 หลายเดือนก่อน

    ராமச்சந்திரன் கும்ப ராசி சதய நட்சத்திரம் தற்போது ஏழரை சனி நடக்கின்றது கருங்காலி மாலையை அணியலாமா

  • @velueditz9274
    @velueditz9274 8 หลายเดือนก่อน

    100% correct💯👍🤞👌👌👌

  • @VIJAY-re8nn
    @VIJAY-re8nn 4 หลายเดือนก่อน

    Karungali malai potta aprm 2 masathula enga appa yeranthutaru😭😭😭😭😭 plsss yarum podathinga

  • @JohnyKumar-sd3xz
    @JohnyKumar-sd3xz 11 หลายเดือนก่อน

    Yethu vena potukonga,neenglaa vaangi potingana jothidar aagya englaku ena proyojanam,so engla vanthu kelunga minimum aana fees vangitu poda solrom Ila oru chinna parigaraam solren panitu potukonga

  • @user-xj5ru4ux7v
    @user-xj5ru4ux7v 8 หลายเดือนก่อน +2

    Ruthraaksam..anivathu..sirappu.!

  • @mkvlogs629
    @mkvlogs629 10 หลายเดือนก่อน +1

    Na vanki poten potathula irunthu positive ha tha irukku

  • @muthukumarb8347
    @muthukumarb8347 2 หลายเดือนก่อน

    தூங்குவதும் எழுவதும் கூட ஜோதிடர்கள் சொல்லித்தான் செய்யவேண்டும் என்று சொல்வீர்கள் போலிருக்கிறது.என் வாழ்க்கை அனுபவத்தில் பல ஜோதிடர்கள் சொல்வதும் நடப்பதும் பல முறை மாறுபட்டுள்ளது.ஒரே ஜாதகத்தை பார்த்து ஜோதிடர்கள் மாறுபட்ட பலன் கூறுகிறீர்களே எப்படியய்யா! கடவுளே அறிவார்.

  • @Sundar-ur2wy
    @Sundar-ur2wy 9 หลายเดือนก่อน

    Fire film josiyar

  • @esakkimaharajaesakkimahara4725
    @esakkimaharajaesakkimahara4725 6 หลายเดือนก่อน

    கருங்காலி தவிர வேறு சிறந்த பாதுகாப்பு மாலை இருக்கா?

  • @unicorncreation2613
    @unicorncreation2613 10 หลายเดือนก่อน +1

    He is not a jothidar he is telling lie 0:48 this is my experience in trichy he is money minded

  • @user-wj9vr1rz3g
    @user-wj9vr1rz3g 6 หลายเดือนก่อน

    Kan thristiku ena panrathu...

  • @VijayKumar01234
    @VijayKumar01234 11 หลายเดือนก่อน +19

    Mr. GK please debunk this...தாங்கமுடியல. 😂

    • @sathishkumar9156
      @sathishkumar9156 11 หลายเดือนก่อน +5

      This is not science this is related to spiritual, so people who believe spirituality only can debate on this..

    • @VijayKumar01234
      @VijayKumar01234 11 หลายเดือนก่อน

      @@sathishkumar9156 then, anybody can say anything in the name of spirituality. I will make use of other's weakness too in the name of spirituality. If anyone question me, I will blabber something like spirituality, belief etc., Since I can do anything I want.

    • @Nihilisticicon
      @Nihilisticicon 11 หลายเดือนก่อน

      @@sathishkumar9156it’s pure business

    • @krishyuvi7377
      @krishyuvi7377 11 หลายเดือนก่อน +6

      Mr gk perya pudungi Thangamudla na poy savu ..!

    • @kilitip
      @kilitip 10 หลายเดือนก่อน +3

      Mr. gk னா கூமுட்டை கூ----னு அர்த்தம்

  • @nareshnare7900
    @nareshnare7900 10 หลายเดือนก่อน

    Idhula yaarukkellam reply and respond pannirukkanga

  • @mkvsmusicacademyonlineclas4315
    @mkvsmusicacademyonlineclas4315 9 หลายเดือนก่อน

    Yes 100% correct

  • @lingamarumugam
    @lingamarumugam 10 หลายเดือนก่อน

    Detailed confusion

  • @suthaharbhuvana1215
    @suthaharbhuvana1215 7 หลายเดือนก่อน

    Jathagam ellathavanga yepdi podrathu

  • @Vijayalakshmi-wv9xs
    @Vijayalakshmi-wv9xs 10 หลายเดือนก่อน

    இதே காருகலி இவர் வித்தர் என்றால் அப்படிப்பட்ட து இப்படி பட்டது என்று வித்து விடுவர்

  • @mkedits3073
    @mkedits3073 8 หลายเดือนก่อน

    ஒருத்தர் கருங்காலி மாலைய எல்லாரும் போடலாம் நு சொல்லரு ஒருத்தர் போடக் கூடாது நூ சொல்றிங்க 😂😂

  • @user-ee3nd2cu2h
    @user-ee3nd2cu2h 10 หลายเดือนก่อน +1

    Adae yevanum karugalli cinema prabalangal use pannathuku apram avanga payanpadutha arrambikala, makkal yelarum use panna arrambichathuku apram than da evanungalae atha thaedi ponathu, ipovum soldren v can use it but there's some procedures to use avlo than, dont confuse the people, s ulaichathan soru sambathiyam ellam , aana ithu avanuku pakkabalama irukum, will started to show the ryt way n ryt people in ur life

  • @user-ee3nd2cu2h
    @user-ee3nd2cu2h 10 หลายเดือนก่อน +1

    Namma olukama irukanum etha potta should not cheat anyone, curse anyone, but intha soathanai yellam varum kandipa athaiyum thandi namma ponnum jeikanum

  • @subashkannan1091
    @subashkannan1091 11 หลายเดือนก่อน +5

    அய்யா எனக்கு ராகு திசை, 7.1/2 சனி பெயர்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. நான் இதை பயன்படுத்தலாமா??

    • @annapoorani7117
      @annapoorani7117 11 หลายเดือนก่อน +3

      Avardhan sonnanre....podadheenganu.....summa nakkala ketkareengala😅

    • @Morrispagan
      @Morrispagan 11 หลายเดือนก่อน +3

      பால்டாயில் குடிச்சா எல்லாம் சரி ஆயிரும்

    • @MaNIKANDAN-831
      @MaNIKANDAN-831 3 หลายเดือนก่อน

      பயன்படுத்தக் கூடாது மீறி பயன்படுத்தினால் பின் விளைவுகள் அதிகமாக இருக்கும்..

  • @Sundar-ur2wy
    @Sundar-ur2wy 9 หลายเดือนก่อน

    All peoples use but animals no use

  • @YauwanaJanam
    @YauwanaJanam 6 หลายเดือนก่อน

    02:12 ஐயா ஆரம்பத்தில் சொல்லும் மந்திரத்தின் பொருள் என்ன ? யார் வேண்டுமானாலும் குருவாகிவிடமுடியுமா ?
    குரு பிரம்மா
    குரு விஷ்ணு
    குரு தேவோ
    மகேஷ்வரஹா
    குரு சாட்சாத்
    பரப் பிரம்மா
    தஸ்மைஸ்ரீ
    குருவே நமஹ
    யார் அந்த குரு ?
    அதைத் தேடுவதற்கே ஞானம் வேண்டும், மெய்ப் பொருள் காண்பதறிவு.

  • @mathsivlothan
    @mathsivlothan 9 หลายเดือนก่อน +1

    Ulakai example laye purinjidichu... Science facts tamil paarunga purium. Yantha maalaium venam

  • @aishwaryasakke6043
    @aishwaryasakke6043 11 หลายเดือนก่อน

    Non vegetarian sapda kudatha nu sluraga epdi

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 10 หลายเดือนก่อน +2

    This astrologer prediction wrong ....so far .. .😅😅😅😅😅😅😅😅