Veg Biryani in Pressure Cooker|How to make Vegetable Biryani |Lunch box recipe | Brinji recipe Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 250

  • @deeparamkumar791
    @deeparamkumar791 3 ปีที่แล้ว +18

    Entha recipe enaiku try paninen sis.semmaya vanthuchu. Elarukum romba pidichirunthathu. Unga recipe lam 1st try laye romba taste ah varuthu. Daily na nala samaikiranu enga v2la sonanga. Karunai kizhangu curry recipe podunga sis.

  • @kalaranikala8660
    @kalaranikala8660 2 ปีที่แล้ว +3

    மேடம் வணக்கம். பிரியாணி ரொம்ப டேஸ்டா இருக்கு மேடம் நீங்க சொன்ன அந்த மிளகாய்ல்ல இவ்வளவு விஷயம் இருக்குங்குறத இந்த பிரியாணி போட்டதிலிருந்து தெரிஞ்சுகிட்டோம் ரொம்ப ரொம்ப நன்றி மேடம் தேங்க்ஸ்

  • @kalaranikala8660
    @kalaranikala8660 2 ปีที่แล้ว +4

    சங்கீதா நீங்க செய்ற சமையல் எல்லாமே வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு மிக எளிமையாக செய்வதற்கு நல்லா இருக்கு நானும் நீங்க சொன்ன விதத்தை பார்த்த நானும் வீட்ல செஞ்ச ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கு நல்ல பொறுமையா எளிமையா எங்களுக்கு புரியாத மாதிரி சொல்ற அதனால நாங்க வீட்ல செய்வதற்கு வசதியா இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி வணக்கம் வணக்கம்

  • @rajakumarikandasamy8337
    @rajakumarikandasamy8337 2 ปีที่แล้ว +11

    சங்கீதா உங்கள் சமையல் என்றாலே நல்லாயிருக்கும் என்பதால் உடனே Like போட்டுடுவேன் பிறகு செய்வேன்

  • @selviselvi8815
    @selviselvi8815 3 ปีที่แล้ว +1

    Nan seaithen sister superb en veetula yeallam saptanka supera erukkunu sonnaka thanks sister en pulla sapta adam pidippan netru avana kukkar yeaduththu sappatu pottu saptan 3 Times romba romba romba santhosama erukku

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Thank you so so much sis.i am very happy.ur child like wow really superb.you made recipe well all credit goes to u mainly.thku so much sis🙏

  • @arunadinesh3705
    @arunadinesh3705 2 ปีที่แล้ว

    Recent da உங்க வீடியோவை பார்த்தேன் வெஜிடபிள் பிரியாணி வீட்ல செய்து பார்த்தேன் வெரி சூப்பரா இருந்தது ஃபர்ஸ்ட் டைம் இஞ்சி பூண்டு விழுது நீங்க சொன்ன மாதிரி செய்தேன் அதுவும் சூப்பரா இருக்கு ரெண்டு டிஷ் வெஜிடபிள் பிரியாணி இஞ்சி பூண்டு விழுது செமையா இருக்கு நன்றி சங்கீதா

  • @suryathomas7475
    @suryathomas7475 2 ปีที่แล้ว +1

    Innaiku ennoda samaiyal idhudha akka....Unga vedio paathudha Nan cook panna....love you akka

  • @usharani9809
    @usharani9809 3 ปีที่แล้ว +3

    Today kesari kooda veg biriyani seithen roomba arumaiya irukku thank you so much ❤

  • @rajakumarikandasamy8337
    @rajakumarikandasamy8337 2 ปีที่แล้ว +4

    சங்கீதா உங்கள் சமையல் எல்லாமே மிக அருமையா இருக்கு நன்றி

  • @revathyarul8047
    @revathyarul8047 ปีที่แล้ว +1

    சகோதரி நீங்க சொன்ன மாதிரியே இன்னைக்கி சமையல் செய்தேன்.அருமை சொல்ல வார்த்தையே இல்லை, அவ்வளவு அருமையா இருக்கு.நன்றி i 💕💕💕💕💕 you சகோதரி

  • @Jehovahzeerae6361
    @Jehovahzeerae6361 ปีที่แล้ว +4

    Your voice and your talking sense is sweeter than the recipe 😎❤️🥰😍😍😍

  • @keerthikuttykeerthikutty6251
    @keerthikuttykeerthikutty6251 3 ปีที่แล้ว +1

    Sister neenga pesuratha parka eh video pakkura I love you sister rmba azhaga irukinga.. na try panna super ah irundhathu sister tqq sister

  • @syedibrahim7125
    @syedibrahim7125 2 ปีที่แล้ว +1

    Unga samayal apparam neenga peasuravitham ennakku romba puduchurukku

  • @SivasankariSankari-dg5gh
    @SivasankariSankari-dg5gh 7 หลายเดือนก่อน

    அருமை அருமை சூப்பராக இருந்தது சமையல் ராணி சங்கீதாவிற்கு அன்பான நன்றிகள்❤️🌹🎉

  • @sholivg
    @sholivg 5 หลายเดือนก่อน

    I made this dish it came out very good thanks sister.

  • @sheebamary.721
    @sheebamary.721 ปีที่แล้ว +1

    Super mam I am looking for white colour vegetable biryani recipie oly thq

  • @reezzplays4811
    @reezzplays4811 ปีที่แล้ว

    Endha recipe try pannen sisy semmmaaaaa ya vanthuchi thank you sisy❤❤❤

  • @rajimahadevan8433
    @rajimahadevan8433 ปีที่แล้ว

    Vegitable Bhiriyani Sema Taste பாராட்ட வார்த்தைகளே இல்லை 😊😊 Vazhga Valamudan ❤

  • @nithyalakshmi2036
    @nithyalakshmi2036 ปีที่แล้ว +1

    Na intha method la try pannune Super sister 😋😍

  • @adhilhussain292
    @adhilhussain292 2 ปีที่แล้ว +1

    Thank u so much my son uinga tomato rice madure sainga ainda son ramba verupama teinda thanks sister

  • @jeevakathir6
    @jeevakathir6 2 ปีที่แล้ว +5

    நீங்கள் ரொம்ப அழகா பேசறீங்க நல்லா சமைக்கிறிங்க சங்கீதா

  • @karunakaranm9355
    @karunakaranm9355 3 ปีที่แล้ว +2

    வெஜ் பிரியாணி நன்றாக செய்து காட்டினீர்கள்.சூப்பர்.

  • @rajakumarikandasamy8337
    @rajakumarikandasamy8337 2 ปีที่แล้ว +1

    சட்னிதான் எனக்கு வராது தண்ணி சட்னியை செய்து பார்த்து சொல்கிறேன் பார்க்கும் போதே அருமையாயிருக்கு

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 3 ปีที่แล้ว +1

    Sanki chill powder garammasala poda vandama your briyani amazing

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      No sir waydam.for karam I added green chillies that's enough this is different type only spices enough for masala.this recipe we use to make Sunday's g tasty.if u make jeera rice taste wil b v nice.v simple masala .but taste...ginger garlic paste add more like according to rice quantity and tomato too then I will il get superb taste sir thku

  • @deepikavlb9304
    @deepikavlb9304 2 ปีที่แล้ว +4

    Tried today and got appreciations..excellent recipe mam..keep rocking..Thanks a lot

  • @akilamurugan3515
    @akilamurugan3515 ปีที่แล้ว +1

    Hi Sangeetha inniki biriyani vera level la vanthathu super

  • @kavithakarthick216
    @kavithakarthick216 3 ปีที่แล้ว +2

    Hi sangeetha today I made this veg biryani and first time I prepared without chilly powder it's amazing taste is very nice it came out well thank you

  • @bestvinya2960
    @bestvinya2960 ปีที่แล้ว +1

    ❤❤❤❤ akka supers vanduchu briyani ellarum nalla iruku sonnaga🎉 thank u so much

  • @elamathilokanath8681
    @elamathilokanath8681 3 ปีที่แล้ว +2

    Iam from bangalore superly explanaing sangeetha i like it sambar i tried very tasty tomorrow i will try veg.briyani

  • @Gkarthikaganapathy
    @Gkarthikaganapathy 2 ปีที่แล้ว +1

    Hi sis inaiku basmathi rice la biriyani vera level la vandhuchu superrr nu sonanga

  • @pandianramachandiran7573
    @pandianramachandiran7573 10 หลายเดือนก่อน

    Your samayal always best

  • @helansiddhu6688
    @helansiddhu6688 ปีที่แล้ว +1

    Akka super samayal

  • @saicharansankar3486
    @saicharansankar3486 2 ปีที่แล้ว +1

    Neenga sapadra solra taste dhaan sistr anga highlite... Gud cooking style

  • @nishilevi1427
    @nishilevi1427 2 ปีที่แล้ว +1

    Wow 👌 gona try tomorrow mam .. ur simply awesome 👌 👏

  • @akilamurugan3515
    @akilamurugan3515 4 หลายเดือนก่อน

    Super sema taste mam

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @suganthianandan851
    @suganthianandan851 3 ปีที่แล้ว +1

    No words sangeetha.ur method of cooking and explain the recipe.god bless u .

  • @sssujitha1333
    @sssujitha1333 2 ปีที่แล้ว +1

    Hi..Today I tried out this recipe. It came out well.Thank you

  • @vasavivijayshankeranvasavi1815
    @vasavivijayshankeranvasavi1815 ปีที่แล้ว +1

    Awesome Awesome chance sa Ela today
    I had prepared veg briyani it came very gud mam taste s marvelous keep it up mam

  • @priyakeerthi6231
    @priyakeerthi6231 3 ปีที่แล้ว +3

    Hi mam, biriyani and pulav ,intha 2 dish kum enna different pls sollunga

  • @jananikarthikeyan6379
    @jananikarthikeyan6379 2 ปีที่แล้ว +1

    Hai my first comment unga videos super
    ... Pongal recipe unga video pathu pana really good semma taste 👌👌👌 Thank you
    ..

  • @archanaloganthan2031
    @archanaloganthan2031 3 ปีที่แล้ว +1

    Mam onion chutney pidunga mam plz.ungaludaya thakkaali rasam,karuvaattu kulambu,ennai katharikkai recipes supero super mam very very thanks mam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +1

      Oh really thku so much inga.pka check my channel play list chutney varieties.i already uploaded.pls check

    • @archanaloganthan2031
      @archanaloganthan2031 3 ปีที่แล้ว +1

      @@CookwithSangeetha k thankyou mam

  • @kavithaa2879
    @kavithaa2879 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை

  • @sowmyaganesh1893
    @sowmyaganesh1893 2 ปีที่แล้ว +2

    Sangeetha, you are absolutely the best, all your recipes are spot on, thank you so much!

  • @geethabalamurugan987
    @geethabalamurugan987 2 ปีที่แล้ว +1

    ,, supper sister nanum trai pannen supper thank you

  • @ushamoorthy7003
    @ushamoorthy7003 3 ปีที่แล้ว +2

    Thanks Sangeetha for tour video.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Tour video means? Thku

    • @ushamoorthy7003
      @ushamoorthy7003 3 ปีที่แล้ว +1

      @@CookwithSangeetha its your video its auto correction sometimes it goes wrong. I am sorry.one more thing I tried your tiffin sambhar it's was really fantastic thank you.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      @@ushamoorthy7003 oh! Thku Inga

    • @ushamoorthy7003
      @ushamoorthy7003 3 ปีที่แล้ว +1

      @@CookwithSangeetha you are welcome 😊

  • @gracefranklin6271
    @gracefranklin6271 2 ปีที่แล้ว +1

    Tried this recipe today. Came out well. Your shaking of head is so cute and your talk is so nice to hear. Nowadays only seeing ur recipes for cooking. Upload different cooking recipes. 👌

  • @ktela6115
    @ktela6115 2 ปีที่แล้ว +1

    Hi Sangeetha, greatly appreciated for a wonderful recipe. Thanks alot. Ur tips were very helpful.

  • @punithakumari1993
    @punithakumari1993 3 ปีที่แล้ว +1

    Hi Sangeetha, your way of telling is super.keep going.today I will make your briyani recipe.god bless you.

  • @aganga798
    @aganga798 3 ปีที่แล้ว +2

    Not bad GOOD recepie

  • @nanthinig3110
    @nanthinig3110 2 ปีที่แล้ว +1

    Sangeeta ungam samayal rumble super

  • @thamilarasi767
    @thamilarasi767 2 ปีที่แล้ว +2

    Tomorrow I will try sis

  • @bestvinya2960
    @bestvinya2960 ปีที่แล้ว

    ❤❤ akka tried thi es cwme out well umwpraswth

  • @Cro268
    @Cro268 3 ปีที่แล้ว +1

    Madam really appreciate wow. I made it 😎😎😎

  • @natarajanputha2623
    @natarajanputha2623 ปีที่แล้ว +1

    நன்றி பாய்

  • @christysukanya
    @christysukanya 2 ปีที่แล้ว +1

    Really tasty... Can we do mutton also in similar way.... All ur recepies..

  • @gautamraj5768
    @gautamraj5768 3 ปีที่แล้ว +1

    Akka, I am your new subscriber. Today I tried ur thakkali sadam..very very tasty 😋 my husband and kids likes very much. I have one request , please add ingredients in description box.. please.
    Thank you

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Thku sweet heart ரொம்ப நன்றிப்பா வெல்கம் டு குக் வித் சங்கீதா ஃபேமிலி என்னால முடிஞ்சவரைக்கும் சிலரை சில டிஸ்கிரிக்ஷன் பாக்ஸில் கொடுக்க முடியாது என தப்பா நினைக்காதீங்க காரணம் நான் டெய்லி ஒரு வீடியோ அப்லோட் பண்ற சத்தியமா சொல்லு எனக்கு டைம் இல்ல ஒரு நாளைக்கு நான் தூங்குவதை 4 மணி நேரம் தான். வீடியோ ல நான் நல்ல புரியிற மாதிரி எக்ஸ்பிளைன் பண்ணி இருப்பேன் அதனாலேயே சில கமெண்ட்ல ஒரு சிலர் சொல்வாங்க கம்மியா பேசுவது என்று அது எனக்கு மனசு கஷ்டமா இருக்கு ம் ஆனா நான் நல்ல புரியிற மாதிரி சொல்லு உங்களுக்காக தெளிவாக விளக்கமாக எல்லாத்தையும் சொல்லி இருப்பேன் எல்லாத்துக்கும் புரியணும் அதாவது பிஸினஸுக்கு கூட புரியும் உங்கள் அதனால கண்டிப்பா புரியும் படி டிஸ்கிரிக்ஷன் பாக்ஸில் கொடுக்கிற அளவுக்கு டைம் இருக்குற வீடியோ க்கு நான் கொடுத்துடுவேன் சில வீடியோ கொடுக்க மாட்டேன் என எனக்கு சுத்தமா இருக்காது இன்னிக்கு இப்ப குடி நாளைக்கு வீடியோ உட்கார்ந்து நான் எடிட் பண்ணிட்டு இருக்க இன்னைக்கு காலையில நாலு மணி 5 மணிக்கு தான் நான் தூங்கவே போவேன் டைம் இல்லாத காரணத்தால் மத்தபடி தப்பா நினைக்காதீங்க நன்றிப்பா

  • @srinnivasansoupramanien4931
    @srinnivasansoupramanien4931 2 ปีที่แล้ว +1

    Nice sister.. thank you So much 🙏🙏🙏❤️

  • @silambuselvi8695
    @silambuselvi8695 3 ปีที่แล้ว +1

    Super Sangeetha .. I have subscribed...... Rock.... Come on Sangeetha.... I like your confidence

  • @devisreesankar3788
    @devisreesankar3788 2 ปีที่แล้ว +1

    Rice aa kandipa oora vaikanuma akka please reply me immediatelycoconut oil pathila ground nut oil use pannalama akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      சாதாரணமா நீங்க உங்க வயசு ஊற வைக்க எப்படி வைக்கிறீர்களோ அதே மாதிரி வைங்க இல்ல பிரியாணி ரைஸ் நீங்க போடுறதா இருந்தா பாஸ்மதி அரிசி இருந்தாலும் சீராக சம்பா அரிசியா இருந்தாலும் 20 இல்லனா 30 நிமிஷம் ஊறவெச்சு செஞ்சீங்கன்னா நல்லா இருக்கும்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      கடலை எண்ணெயில் செய்யலாம்

  • @sholivg
    @sholivg 5 หลายเดือนก่อน

    Super akka😊🙏

  • @jaiprikan
    @jaiprikan 2 ปีที่แล้ว +1

    Fantastic ka

  • @banus7645
    @banus7645 9 หลายเดือนก่อน

    Super 👌

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 3 ปีที่แล้ว +1

    I will try

  • @kirshnamurthi5861
    @kirshnamurthi5861 3 ปีที่แล้ว +1

    Hlo mam apdi erukianga oro most request mam anaku vanthu nenga pastha resipe nalla sweeta saithu katunga mam please

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Hi dear I m fine thku ! I already uploaded white pasta pa pls check dear.thku

  • @syedibrahim7125
    @syedibrahim7125 2 ปีที่แล้ว +1

    En pearu nisha ungala ennakku romba puddikkum naan unga rasigai

  • @kalyanic6062
    @kalyanic6062 3 ปีที่แล้ว +1

    Hai mam, Veg Biryani super

  • @rinirichiemk5918
    @rinirichiemk5918 3 ปีที่แล้ว +1

    Hi da i missed my brinjal sambar i searched a lot but failed you have got million viewers fr that Sambhar 😢

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Yes dear.i will make again and post dear.give some Tim. definitely I will make.brinjal sambar n tomato rasam.your son like my rasam ryt.thku so much dear

    • @rinirichiemk5918
      @rinirichiemk5918 3 ปีที่แล้ว +1

      @@CookwithSangeetha 👍

  • @parameswaryparames7900
    @parameswaryparames7900 2 ปีที่แล้ว +1

    Really taste sister

  • @channelreview3139
    @channelreview3139 2 ปีที่แล้ว +1

    Thanks sister 🙏

  • @saijaivetri8605
    @saijaivetri8605 3 ปีที่แล้ว +1

    Dear Super ma👌🏻👍🏻❤🙏🏻

  • @MOONVILLAGECOOKING
    @MOONVILLAGECOOKING 3 ปีที่แล้ว +1

    Super sister

  • @KarthiKeyan-sp4sg
    @KarthiKeyan-sp4sg 3 ปีที่แล้ว +1

    Ana nenga panrathu pulov pola iruke. Yen ithula chilli powder podala sis. But nenga pana nalarukum so nan iptiye seiya poren.

  • @kalyaniviswanathan2115
    @kalyaniviswanathan2115 3 ปีที่แล้ว +4

    I like to say that it is very easy to enjoy .. Your beautiful speech and action will speak like a clip that my sweet daughter is talking about .. You talk like that too .. I enjoy watching my daughter .. Fantastic cooking activity .. so sweet..and cute

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +3

      Hi mam. Thanks a lot for your lovely message I am very happy to read your message such a wonderful and motivating message I feel like your my family because the word you wrote is a really e impressed me yes you told about daughter ya if you feel like that I feel I am blessed and very happy if I give someone happy what more else need in life. Yes thanks thanks a lot . My cooking recipe will be very simple and easy learning. I am interested in cooking I started my cooking when I was in 10 years so that I feel like I had to share my recipes . Thank you thank you so much good night take care

  • @lourdumary7771
    @lourdumary7771 3 ปีที่แล้ว +1

    Super. My.dear

  • @nithyagirishnithyagirish8546
    @nithyagirishnithyagirish8546 3 ปีที่แล้ว +1

    Wow superb ma

  • @manjumanjuu5711
    @manjumanjuu5711 3 ปีที่แล้ว +1

    Superb Sangeetha keep up your hard work.👍 don't give up...❤️

  • @lognathan5629
    @lognathan5629 3 ปีที่แล้ว +1

    Super akka

  • @durgadinesh4452
    @durgadinesh4452 3 ปีที่แล้ว +1

    Hi ka I missed your bachelor quick sambar receipe and thakali rasam.plz repost that recipes

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +1

      Sue dear.give some time.defnitly I will make again pa.i am totally down now .my one year hard work gone.
      even though I am still working.today also I took shoot two recipes.please keep support me pa .thku so much

    • @durgadinesh4452
      @durgadinesh4452 3 ปีที่แล้ว +1

      Sure ka...I loved your all recipes 💓I missed all your recipes..waiting for next video ka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      @@durgadinesh4452 sure pa.thku so much

  • @joycea8989
    @joycea8989 ปีที่แล้ว

    Mam enaku marriage agi kolntha pornthu six month agthu enaku samaikve theryathu unga channel aprom kavitha mam channel pathu than try pandran inaiku intha try pnan taste vera levela irunthchi vaila vachathum azhuga thn mam vnthchi enga appa eranthu one year agthu avruku ithumthri lam na senju kodthathe ila 😭😭😭

  • @nilascreation5506
    @nilascreation5506 3 ปีที่แล้ว +1

    Subscribe panniyachi sis receipe super 👍

  • @rjframes7939
    @rjframes7939 ปีที่แล้ว

    Hai Sister...
    Nice...

  • @itsmedeepak7058
    @itsmedeepak7058 3 ปีที่แล้ว +2

    Super

  • @gangstergamingtamil6409
    @gangstergamingtamil6409 ปีที่แล้ว +2

    recipe super

  • @karthikarthika2425
    @karthikarthika2425 8 หลายเดือนก่อน

    அக்கா சிக்கன் லாலிபாப் சொய்யுர வீடியோ போடுங்க

  • @sivanangaithusy1796
    @sivanangaithusy1796 3 ปีที่แล้ว +1

    I like you recipes if you can make some instant pot recipes please

  • @MariMuthu-vw7qh
    @MariMuthu-vw7qh 2 ปีที่แล้ว +1

    Beef briyani vedio podunga sister

  • @suganthij3322
    @suganthij3322 11 หลายเดือนก่อน

    Sangeetha super ❤ try pannen super

  • @navaneethadhanalakshmidhan4363
    @navaneethadhanalakshmidhan4363 3 ปีที่แล้ว +1

    Instead of curd what can bb added Some dont take curd .Dhanalakshmi

  • @arusuvaisamaiyal8009
    @arusuvaisamaiyal8009 3 ปีที่แล้ว +1

    I'm waiting dr

  • @briundhaparamasivam8730
    @briundhaparamasivam8730 ปีที่แล้ว

    Sister ,enaku oru doubt..
    Namma sapaduku use pandra rice la seiyalama sister veg biryani
    Sapadu rice na 1 visil vaccha pothuma sister..
    Pls reply sister

  • @selvarajv8592
    @selvarajv8592 3 ปีที่แล้ว +1

    Super ka😘😘😘💯👍

  • @sumathir365
    @sumathir365 ปีที่แล้ว +1

    எம்டிபிரியாணிசெய்வதுஎப்படி விரைவில் வீடியோ அனுப்பும்Pls

  • @hackerknitefiregaming4620
    @hackerknitefiregaming4620 3 ปีที่แล้ว

    Very super

  • @maheswarishanmugam6615
    @maheswarishanmugam6615 3 ปีที่แล้ว +1

    Mutton biryani please 🙏

  • @revasworld1654
    @revasworld1654 3 ปีที่แล้ว +1

    Hii sangeetha iam Subscribed ma 👍👍

  • @indiraindira4169
    @indiraindira4169 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌

  • @dhivya9850
    @dhivya9850 3 ปีที่แล้ว +1

    Milagu kolambu link sollunga

  • @Gkarthikaganapathy
    @Gkarthikaganapathy 2 ปีที่แล้ว +1

    Hi sis basmathi rice la indhe method la panuna taste varuma, masala powder vendama basmathi rice kum

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Yes I can make basmathi rice also.masal poder if u need add but little.becuse this is different if u add masal that's different taste pa

    • @Gkarthikaganapathy
      @Gkarthikaganapathy 2 ปีที่แล้ว +1

      @@CookwithSangeetha ok sis ipo try pane poren aprm epdi vandhuchu nu comment panren tq sis

  • @muralisurya6648
    @muralisurya6648 3 ปีที่แล้ว +1

    Nice ammu