LULU HYPER MARKET COIMBATORE | LULU MALL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • Recently we had visited newly opened lulu hyper market at Coimbatore.
    Lulu hyper market had opened in Coimbatore. It is in the centre of the city. It is located at Coimbatore Lakshmi mills .
    The marks contains glocery, Fruits and vegetables, digital etc.
    LuLu Group International is an Indian Emirati-based multinational conglomerate company that operates a chain of hypermarkets and retail companies, headquartered in Abu Dhabi, United Arab Emirates. It was founded in 2000 by M. A. Yusuff Ali from Nattika, Thrissur district in Kerala, India. LuLu Group International mainly operates the international chain of hypermarkets named "Lulu Hypermarket". LuLu has over 57,000 employees of various nationalities.
    #tamilvlog #salem #kerala #lulumall #luluhypermarket #coimbatore #hypermarket #trending

ความคิดเห็น • 169

  • @oruthalaraavanan
    @oruthalaraavanan ปีที่แล้ว +5

    உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைசால் சிறப்பு ❤

  • @secretsnothing3798
    @secretsnothing3798 ปีที่แล้ว +84

    சிறு வியாபாரிகளிடம் மட்டுமே நான் பொருட்களை வாங்குவேன்

    • @kumarammu6545
      @kumarammu6545 ปีที่แล้ว +16

      Ohh appo nee innum komavulae tha irka ...

    • @secretsnothing3798
      @secretsnothing3798 ปีที่แล้ว +15

      @@kumarammu6545 நீங்க தோப்பாவே இருங்க
      ..
      நான் தனி மரமாவே இருக்கேன் 🤠

    • @vbhagavani2433
      @vbhagavani2433 ปีที่แล้ว

      @@kumarammu6545 k

    • @sarathkumar-00
      @sarathkumar-00 ปีที่แล้ว

      சரி டா குட்டி குஞ்சான்

    • @puviyarasumanoharan1643
      @puviyarasumanoharan1643 ปีที่แล้ว +1

      அந்த வியாபாரிகிட்ட தான் வாங்கி விற்பர்கள் அண்ணா 😂😂

  • @roshanrosh8835
    @roshanrosh8835 ปีที่แล้ว +25

    பல வேலையில்லாதவர்களுக்கு வேலை கொடுத்த லுலு குழுமத்திற்கு நன்றி👏👏

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว +2

      பல சிறிய வியாபாரிகள் வயிற்றில் அடித்து வளருபவர் அவங்க சாபதுல நாசமா போவாங்க

  • @sethuram5567
    @sethuram5567 ปีที่แล้ว +6

    சிறு வியாபாரிகள் பாவம்

  • @perumalperumal-kx6ep
    @perumalperumal-kx6ep ปีที่แล้ว +6

    Our local Business shop only purchased 👌👌💐💐💐

  • @kvijayakumarivkrishnasami9467
    @kvijayakumarivkrishnasami9467 ปีที่แล้ว +16

    பெரியா மால் வந்ததால் சின்ன சின்ன கடைகளுக்கு யாரும் போகமாட்டாங்க கடைக்காரர் களுக்கு தான் நஷ்டம் ஏற்படும்

    • @ravimp3111
      @ravimp3111 ปีที่แล้ว +3

      உனக்கு உன் பிரச்சனை 😊

    • @kvijayakumarivkrishnasami9467
      @kvijayakumarivkrishnasami9467 ปีที่แล้ว +5

      @@ravimp3111 எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஏற்கனவே நாங்க பாக்கற விவசாயம் நாசமாப்போச்சு இப்ப சின்ன சின்ன வியாபாரிகளும் கஷ்டப்படறாங்க

    • @user-pq1lr4yv9e
      @user-pq1lr4yv9e ปีที่แล้ว

      💯

    • @user-uo8zv5ql2r
      @user-uo8zv5ql2r ปีที่แล้ว

      அப்படி நினைத்திருந்தால் இன்னைக்கி சரவணா ஸ்டோர் நூற்றுக்கணக்கில் இருக்கிறது

  • @Jaleel241
    @Jaleel241 ปีที่แล้ว +7

    சிறு வியாபாரிகள் சிறு வியாபாரிகள் என்று புலம்புவார்கள் உள்ளுர் தொழிலாளர் வேளை இலந்த போது எங்கு போனார்கள்

  • @davidratnam1142
    @davidratnam1142 ปีที่แล้ว +3

    It's in UAE and also all over Gulf very good

  • @mdbilal2010
    @mdbilal2010 ปีที่แล้ว +5

    இங்கே பொருள் வாங்க வருபவர்களை சும்மா வேடிக்கை பார்க்க, டைம் பாஸ் பண்ண, யூடியூப்பில் vlog வீடியோ போட வருபவர்கள்தான் அதிகமாக வருவார்கள்.

  • @ambalathmohammedsulaiman2135
    @ambalathmohammedsulaiman2135 ปีที่แล้ว

    ഒരു ലുലുമാൾവരു ബ്ബോൾ അവിടെ ഉത്സവമാണ്ഒരു പാടാളുകൾക്ക് തൊഴിലും നാട് തന്നെ പുരോഗമിക്കും അതാണ് നമ്മുടെ നാടിന്റെ അഭിവൃദ്ധി

  • @smartadvisory2365
    @smartadvisory2365 ปีที่แล้ว +6

    This is the best looks like Dubai வெல்கம் லூலூ கோவை

  • @shyjusalam9647
    @shyjusalam9647 ปีที่แล้ว +2

    I meeted this guy in my train trip from Delhi to Kerala and and saw him videos. Do you know me. I am from Kerala I love him

  • @varadharajvaradhu7468
    @varadharajvaradhu7468 ปีที่แล้ว +5

    Our CM went to dubai and signed MoU now functioning at cmbt. Good

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว

      U don't want small sellers to survive??

    • @URforfairness
      @URforfairness ปีที่แล้ว +1

      He went to Dubai one year back. Looks like this mall is planned before that. Not an outcome of Dubai MOU.

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว

      @@URforfairness may be to.invest a part of 30000 crores

  • @indrarengs5321
    @indrarengs5321 ปีที่แล้ว

    Abudhabi Dubai ulladhubole Lulu food court kfc pizza burger then clothes only not matrabadi all superb Lulu owner clothes kondu vandhutal here purchase finished Lulu vangikalam

  • @rajasekar2551
    @rajasekar2551 ปีที่แล้ว +4

    லூலூ மால் பொருளாதாரத்தின் சீர்கேடு

  • @bharathchidambaram-7729
    @bharathchidambaram-7729 ปีที่แล้ว +3

    Lulu mall-Hyper market king in Gulf Countries and Kerala in Home commodities. Welcome to Tamilnadu, Difficult for
    other Retailers to win owner Yousuf Ali and his team.

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว

      Yes. These giants gradually kill small vendors

  • @lakshmidevasena7909
    @lakshmidevasena7909 ปีที่แล้ว +6

    Rate எப்படி இருக்கு

  • @charlesnelson4609
    @charlesnelson4609 ปีที่แล้ว +1

    Why you wants to see the Lulu mall in Coimbatore ,go and see Dubai Lulu mall.😊

  • @sedhuraja1578
    @sedhuraja1578 ปีที่แล้ว +19

    Please support our local vendors.🙏

    • @indiravk7202
      @indiravk7202 ปีที่แล้ว

      👍

    • @afeaus4361
      @afeaus4361 ปีที่แล้ว

      Komali lulu ontrum velinattukaran company illai

    • @user-pq1lr4yv9e
      @user-pq1lr4yv9e ปีที่แล้ว

      👍

    • @varunrajs5392
      @varunrajs5392 ปีที่แล้ว +2

      Ullur kadai arumai makkaluku puriyathu

    • @NavaneethSagarMusic
      @NavaneethSagarMusic ปีที่แล้ว

      Yes, pazhamuthirs stores and dmart are good stores in cbe

  • @auwa827
    @auwa827 ปีที่แล้ว

    Small shop keepers, maligai stores, department stores in future.........

  • @venkatachalam3412
    @venkatachalam3412 ปีที่แล้ว +3

    எல்லாம் சில காலம்...

    • @sul1980
      @sul1980 ปีที่แล้ว

      LuLu க்கு எந்த இடத்திலும் பிரச்சனை கிடையாது.அந்த ஓனர் உழைப்பால் உயர்ந்தவர்.கொரணா காலத்திலும் தன் தொழிலாளிகளுக்கு அவர் அவர் சம்பளத்தை சரியாக கொடுத்தவர்.

  • @kesavanmurugesan6630
    @kesavanmurugesan6630 ปีที่แล้ว

    Well come to lulu mahal. And give to work local people thank you🙏🙏🙏

    • @srinivasangopalan240
      @srinivasangopalan240 ปีที่แล้ว

      No. It will drive all small vendors out of business. It will create job opportunities only for certain sect of people. You will have to wait to see this happens, over time

  • @ettu8-youtubechannel
    @ettu8-youtubechannel ปีที่แล้ว

    good

  • @wheelsonthelife4034
    @wheelsonthelife4034 ปีที่แล้ว +5

    My first job LULU coibatore
    Salesman thank God
    Good salary starting salary 18k many Tamilans job vacancies Available please apply CV ❤

  • @indrarengs5321
    @indrarengs5321 ปีที่แล้ว +2

    Lulu Ella oor Ella States vandhal nandra irukum superb

  • @sairam-cs9tn
    @sairam-cs9tn ปีที่แล้ว +5

    All r costly.
    Best D MART only

  • @rathnarkhdvideo
    @rathnarkhdvideo ปีที่แล้ว +1

    சார் வணக்கம் இது lulu மால்
    இல்லை இது Lulu ஹைப்பர் மார்க்கெட் மேலும் இது எங்கு அமைந்துள்ளது என்று சரியான லொகேஷன் நீங்கள் தெரியப்படுத்தவில்லை நீங்கள் சொன்ன விதம் நன்றாக இருந்தது ஆனால் கேமரா ரொம்ப வேகமாக அங்கே இங்கே அலையுது இது பெரிய ஸ்கிரீன்ல பார்க்கும்போது கண்டு வலிக்குது...
    கொஞ்சம் வேகத்தை குறைத்துக் கொள்ளவும் மற்றபடி உங்களுடைய வீடியோ மிகவும் நன்றாக இருந்தது நன்றி வணக்கம்

    • @salemwonders6436
      @salemwonders6436  ปีที่แล้ว

      Thank you. Will improve. Sorry not having Tamil type pad. So English reply

  • @thyagarajamarimuthu1734
    @thyagarajamarimuthu1734 ปีที่แล้ว

    Someone told that he will not allow even one brick for the construction of LULU supermarket, but today there is very big Lulu supermarket. What happened?
    Only by mouth? Mr. Annamalai

  • @radhakrishnan3478
    @radhakrishnan3478 ปีที่แล้ว +2

    Super

  • @manoarts6895
    @manoarts6895 ปีที่แล้ว +2

    வீடியோ அருமை, ஆனால் கேமராவை வேகமாக அடிக்கடி திருப்புவதனால் சரியாக பொருள்களை பார்க்கமுடிவதில்லை.

  • @srimathijai1419
    @srimathijai1419 ปีที่แล้ว +1

    Super🎉

  • @MechMan-05
    @MechMan-05 ปีที่แล้ว +1

    Allam annachi storeslaye pathachupa.. Parupu arisi stationary allam pathachu.. Ithula puthusa ena iruku atha solu

  • @marassisportsinc.9195
    @marassisportsinc.9195 ปีที่แล้ว +1

    Amazing

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 ปีที่แล้ว

    One section is missing that ics liquor section with brands all fom India from diff states and imported. It has to be to complete the needs.

  • @riyazahmed6955
    @riyazahmed6955 ปีที่แล้ว

    Super l

  • @musthafavlogz
    @musthafavlogz ปีที่แล้ว +1

    Nice vlog bro👍

  • @zebaghaffar9908
    @zebaghaffar9908 ปีที่แล้ว +1

    Plz open lu lu in Hyderabad we r very fan of lulu i love lulu

  • @kkr2054
    @kkr2054 ปีที่แล้ว +1

    அண்ணாமலை அதில் செங்கலை புடுங்கி போடப்பட்டது என்னாச்சு?

  • @volasfancyjwellery8835
    @volasfancyjwellery8835 ปีที่แล้ว +4

    Dmart cheap,everything costly here in lulu market

  • @apprajitvaibhav7354
    @apprajitvaibhav7354 ปีที่แล้ว +14

    "Oru sengal kooda Lulu group TN la vekka vidamaaten " nu sonna komali rasigar mandram saarbaga vaazhthukal🤣💥

    • @mohanjaya906
      @mohanjaya906 ปีที่แล้ว +2

      Special investment by some politicians

    • @peacefullmusictamil6145
      @peacefullmusictamil6145 ปีที่แล้ว

      யாருங்க அவர்

    • @hugecharm347
      @hugecharm347 ปีที่แล้ว

      @@peacefullmusictamil6145 Mr. Yusuff Ali

    • @hugecharm347
      @hugecharm347 ปีที่แล้ว

      He is providing job opportunity for lot of ppl. Have you ever worked for EMKE Group ?

    • @sureshji7383
      @sureshji7383 ปีที่แล้ว

      Kou Motta பசங்கள சிறு விபரிகள் வாழ்கையே போச்சு படிச்சுட்டு பொய் வேற பொலபு பாருங்க உங்க குடும்பம் வெலங்கும்

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 ปีที่แล้ว +1

    Super bro semma👍👍👍

  • @raviravi-di2jo
    @raviravi-di2jo ปีที่แล้ว +1

    தமிழ் எங்கே இருக்கிறது என்று தேட வேண்டியுள்ளது

  • @sathishjai9989
    @sathishjai9989 ปีที่แล้ว

    என்ன அண்ணா பிரஷ் இருக்குனு சொல்றிங்க நாங்கள் அன்றாடம் தோட்டத்தில் இருந்து கொண்டு வரும் பொருள் என்ன கெட்டுப்போனதா பெரிய கடை என்பதற்காக விளம்பரம் செய்யாதீர்கள்.

  • @ilovekerala2023
    @ilovekerala2023 ปีที่แล้ว +2

    Its Lulu Hypermarket.. Not mall..

  • @RPB-a10n
    @RPB-a10n ปีที่แล้ว +4

    Very costly

  • @kannanpr-rn6uo
    @kannanpr-rn6uo ปีที่แล้ว +1

    Salem kanjamalai siddarkoil
    th-cam.com/video/f7ce4ev6AwQ/w-d-xo.html

  • @ManiMani-uc1gn
    @ManiMani-uc1gn ปีที่แล้ว

    Ayya.yeen ungal urail ulla shop ah video poda mattigiringa.

  • @santhanalakshmi6111
    @santhanalakshmi6111 ปีที่แล้ว +1

    Camera வை இந்த சுத்தி சுத்தியா video எடுப்பாங்க..

  • @rm9542
    @rm9542 ปีที่แล้ว

    It's not Lulu mall. It's hypermarket like other departmental stores

  • @venkateshdanish9922
    @venkateshdanish9922 ปีที่แล้ว +2

    Dai head pain da, camera methuva turn panu da samy

  • @Nizamchappalnizam-so5id
    @Nizamchappalnizam-so5id ปีที่แล้ว +1

    கேபிள்tvவரும்போதும்.இப்படீதான்.சொன்ன்னாங்கே.திரையரங்கம்.பாதிக்கபடுனு

  • @geetharam2346
    @geetharam2346 ปีที่แล้ว +1

    Onnumey vangalaya coimbatore la irunthutu

  • @cookingfantasy7077
    @cookingfantasy7077 ปีที่แล้ว

    Books and guide items irukaa

  • @t.ranganathant.ranganathan606
    @t.ranganathant.ranganathan606 ปีที่แล้ว +3

    மற்ற கடைகளைவிட நிறைய பொருட்கள் விலை குறைவாக கிடைக்கும்.

    • @latharaghavilatha276
      @latharaghavilatha276 ปีที่แล้ว

      அப்படி ஒன்றும் விலை குறைவு இல்லை

    • @t.ranganathant.ranganathan606
      @t.ranganathant.ranganathan606 ปีที่แล้ว

      @@latharaghavilatha276 அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் இங்கே தான் அதிகமாக பொருட்கள் வாங்குவார்கள்.offer போடுவார்கள் அந்த சமயம் பார்த்து பொருட்களை வாங்க வேண்டும்

  • @zebaghaffar9908
    @zebaghaffar9908 ปีที่แล้ว

    Plz plz sir

  • @Shzn591
    @Shzn591 ปีที่แล้ว

    மாற்றங்கள் மட்டுமே மாறாதது

  • @prasgold7496
    @prasgold7496 ปีที่แล้ว +5

    I'm non stop coimbatore to salem non stop rider

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 ปีที่แล้ว +4

      Athuku enna ipo

    • @aashiq2410
      @aashiq2410 ปีที่แล้ว +1

      irunthutu po.. epdiyum uchaa poga stop panva dhana

    • @abhifooty5056
      @abhifooty5056 ปีที่แล้ว

      @@aashiq2410 bro😭😂😂

    • @karthickraju6683
      @karthickraju6683 ปีที่แล้ว

      ​@@aashiq2410 யாரு யா நீ😂😂😂

  • @Sharp-rp2wy
    @Sharp-rp2wy ปีที่แล้ว

    Very very rate

  • @environmentman6062
    @environmentman6062 ปีที่แล้ว +1

    All malayali will be working their, .... employment opp will be given for them most probably ......so whats up ...... nothing to feel much superior........

    • @hugecharm347
      @hugecharm347 ปีที่แล้ว

      Have you ever worked for this so called Lulu ?..Pls do share the info

  • @gomathinavinkumar7784
    @gomathinavinkumar7784 ปีที่แล้ว +1

    Rate is normal

  • @fazeelaismail7988
    @fazeelaismail7988 ปีที่แล้ว

    Mixie how many percentage discounts available

  • @atoztv9930
    @atoztv9930 ปีที่แล้ว

    Video is less boring than the youtuber....

  • @kadavulerukkakumaru6326
    @kadavulerukkakumaru6326 ปีที่แล้ว +1

    துபாய் நம்பர் ஒன் சூப்பர் மார்கெட்

  • @dfelips
    @dfelips ปีที่แล้ว

    mall ela hypermarket

    • @salemwonders6436
      @salemwonders6436  ปีที่แล้ว

      Our flow va sonnen pa

    • @hugecharm347
      @hugecharm347 ปีที่แล้ว

      What it is called way back in 1995?

    • @dfelips
      @dfelips ปีที่แล้ว

      @@hugecharm347 you can google search that man

  • @freetime2399
    @freetime2399 ปีที่แล้ว

    Hi na

  • @auwa827
    @auwa827 ปีที่แล้ว

    Model government.. Model mall... Vote for ?

  • @drcmsamy
    @drcmsamy ปีที่แล้ว

    All small viyabaris life will be lost in kovai.
    Ecnomic dominance.not good for bharadh

  • @hemanthbilla2425
    @hemanthbilla2425 ปีที่แล้ว +1

    No mall.this is hypermarket

  • @sundara6067
    @sundara6067 ปีที่แล้ว +1

    D mart is better

  • @mathisekaran6410
    @mathisekaran6410 ปีที่แล้ว

    விலை கம்மியா அதை சொல்லவே இல்லை

  • @rajalakshmisangiliraj5291
    @rajalakshmisangiliraj5291 ปีที่แล้ว

    Things costlya irka

  • @pandianr4875
    @pandianr4875 ปีที่แล้ว

    விலை எப்படி இருக்கு?

    • @salemwonders6436
      @salemwonders6436  ปีที่แล้ว

      Little costly ma

    • @maharaja2675
      @maharaja2675 ปีที่แล้ว

      ​@@salemwonders6436 So So, Actually So So So எத்தனை சோ சொல்லி உள்ளீர்கள் என்பதை Rewind செய்து பாருங்கள்... முடிந்தளவு இந்த So சொல்வதை தவிர்த்தால் நன்றாக இருக்கும்...

  • @zebaghaffar9908
    @zebaghaffar9908 ปีที่แล้ว

    Im waiting for your reply plz plz

  • @venkatesansundararajan80
    @venkatesansundararajan80 ปีที่แล้ว

    கேமராவை ஏன் இந்த ஆட்டு ஆட்றே. டூட்டி முடியப் போகுதா இல்லை வேற ஏதாவது urgent ஆ.

  • @sasidharankr2344
    @sasidharankr2344 ปีที่แล้ว

    D Mart is better than lulu mall

  • @bahulvardhan2392
    @bahulvardhan2392 ปีที่แล้ว

    Rate high

  • @selvarajalexsander5838
    @selvarajalexsander5838 ปีที่แล้ว

    தொலைங்கடா சிறு சிறு விவசாயி கிட்ட போய் ஒரு கடையில போய் வாங்கடா எல்லாம் போய் பணத்தை கொடுக்காதீங்க

  • @user-vf8kk3uc9w
    @user-vf8kk3uc9w ปีที่แล้ว +1

    விலை ஏப்படி சொல்லுடா

  • @harikrishnanhari9521
    @harikrishnanhari9521 ปีที่แล้ว

    Lulu Weast over price

  • @govindarajugovindaraju8993
    @govindarajugovindaraju8993 ปีที่แล้ว

    Don't purchase.high-rate.

  • @prabudevi2277
    @prabudevi2277 ปีที่แล้ว

    விலை தகவல் இல்லை

  • @GovindasamiTR
    @GovindasamiTR ปีที่แล้ว

    bad video. why are to shaking and moving speely

  • @ramkumar-jb3pp
    @ramkumar-jb3pp ปีที่แล้ว

    video neengale ome time again paru

  • @subbaiyachandhirasekarji5224
    @subbaiyachandhirasekarji5224 ปีที่แล้ว

    Hindu's. Won't. Go. Because. Islam don't. Spoil. Your. Country merchant s

  • @vaaziz1977
    @vaaziz1977 ปีที่แล้ว

    மிக மோசமான ஏமாற்றுக் கார்ர்கள் இந்த மல்லூஸ்…

  • @yasodhams4858
    @yasodhams4858 ปีที่แล้ว

    ஸ்டாலின் துபாய் போய்ட்டு அங்கு லு லு மால் பட்னர் சிப் கை எழுத்து இட்டு லஷ்மி மில்ஸ் வாங்கி ஆரம்பித்து விட்டார் G Square

  • @annadharishi62
    @annadharishi62 ปีที่แล้ว

    என்ன சார் இது, வீடியோ ரொம்ப சுமார் ஆடியோ சுத்தம்மாவே இல்ல. நீங்க நான் ஸ்டாப் பயணிதான்.

  • @user-pq1lr4yv9e
    @user-pq1lr4yv9e ปีที่แล้ว +2

    Worst product cloth,and other things antha kerala la koodi only nri and muslims ivanga mattum thaan adhigama adhukkulla poi purchase pannaraga.bcz avangalaukuvendi mattume intha mall.tamil makkal nammalavadhu vizhipunavudan irukka katru kolluvom.siru vivasayam viyabarigal ivatrai vidamal irupom.

    • @sul1980
      @sul1980 ปีที่แล้ว

      பொறாமை😂

  • @mahendranathsingh4453
    @mahendranathsingh4453 ปีที่แล้ว +1

    கேவலமான. மால் இவனை ஆதரிப்பது படுகேவலம்

    • @user-uo8zv5ql2r
      @user-uo8zv5ql2r ปีที่แล้ว

      அப்படியா செத்து ராதே

  • @pravipravi726
    @pravipravi726 ปีที่แล้ว

    Building owner G SQUARE

  • @Matrix3-hi4qm
    @Matrix3-hi4qm ปีที่แล้ว +3

    Neegale onnum vaagala 😮😂

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 ปีที่แล้ว +1

    No purchasers...only visitors....This will happened only few months...Price is high ..millioners can buy...owers are black money players.... Flipkart is cheap and best ..😂😂😂

  • @user-uo8zv5ql2r
    @user-uo8zv5ql2r ปีที่แล้ว

    நம் இந்தியா வளர்ச்சி கண்டிருக்கிறது பொறாமை பிடித்த அண்ணாமலை நம்ம கேரளாவைச் சேர்ந்த ஒரு இந்தியனின் கடை பிஜேபி காரன் இதில் கூட மதவாதம்

  • @user-ip9zn3rg9f
    @user-ip9zn3rg9f ปีที่แล้ว

    ஒரு எழவும் புரியல. தமிழினி மத்திய பிரதேச மாநிலம்

  • @Nigi542
    @Nigi542 ปีที่แล้ว

    Lulu over rate all items

  • @9003604859
    @9003604859 ปีที่แล้ว

    ரொம்ப பெருமையா பேசாதடா

  • @babumadieen8835
    @babumadieen8835 ปีที่แล้ว +1

    Super🎉❤