பார்க்க மிகவும் சந்தோசமாக இருந்தது எப்பவும் இதேபோல் சந்தோசமாக இருங்கள் எங்கள் குலதெய்வம் கோயிலுக்கு போகும் வழி எல்லாம் இப்படி தான் இருக்கும் கல்லனையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ளது ரொம்பவே நல்லா இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
உங்களை போலவே உங்கள் கிராமமும் சொந்தங்களும் மிகவும் அருமைஅருமையாக இருக்கிறது .எந்த வித பந்தாவும் இல்லாமல் இயல்பாகவே இருக்கும் உங்களை எப்போதும் பிடிக்கும். அம்மா வீட்டில் இருந்தும் நிறைய வீடியோ போடுங்கள் ஆனால். ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.
Thanks, my native trichyku pora feelings u given . 😭chennayil irunthu trichy poi many years went, u remainded me thanks ananthi sister. Pathi videovula kondaithan... Jadapinni poo vacha beautiful irukeenga sister. 😄
அருமையான பயணம் மகிழ்ச்சி 😍😍 என்னதான் நாம் சமைத்து நன்றாக சாப்பிட்டாலும் அம்மா விட்டுக்கு போனதும் என்ன குழம்புனு கேட்பது ஓரு மகிழ்ச்சி தரும் ஆனந்தி முகம் சிரிப்பு தாங்க வில்லை நிரைய பதிவு போடவும்😍
amma v2 ku porathunave ore thani santhosam akka...aprm unga amma v2 family supr but unga amma va than nanga pakala knjm mis panom..enakum enga ooru nabagam vathurchi... enga ooru idapppadi... aprm nenga dailyum vedio podunga akka..be happy sister 😊🤩
அம்மா வீட்டுக்கு செல்லும் சந்தோஷமான ரிலாக்ஸான பயணம் ஆனந்தி..😍..🌟.. மனதுக்கும் மாறுதலாக இருக்கும்.. 6 மாதம் கழித்து சென்றது என்ன ஒரு ஆனந்தம்... ஆனந்தம் இன்று உங்கள் அம்மா வீட்டு வாசலில் ... ஆனந்தி 💓உங்கள் குடும்பத்தினரின் (கிராமத்து மக்களின் ) அன்பான வெகுளித்தனமான நலம் விசாரிப்பு உபசரிப்பு அருமையிலும் அருமை ... உங்கள் பிறந்த வீடும் புகுந்த வீடும் அன்பான வீடு.. இதற்கு காரணமான உங்கள் கணவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்....சுத்திப்போடுங்கள் ஆனந்தி.. அம்மா வீட்டுக்கு செல்லும் போது பூ பழம் சுவீட் வாங்கி செல்வது 👌🥀.. இந்த மகிழ்ச்சி குறையாமல் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் ஒற்றுமையுடன் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி ஆனந்தி .. நன்றி ....🙏🌟😍🤗🤩🤗🌟🙏🌹..
No words to say 😁😁 very very very happy to see this , you reminded me my childhood golden life time 😁😁😁😁thank you very much for sharing this video SISTER😁😁😁😁
Amma veetuku ponalae thani santhosam thaan akka. Ana enakku amma illa. 2 years back c is going to God.. Indha video paakum podhu amma veetuku pona ninaivugal varukirathu.. Enjoy akka. From Chennai.
சூப்பர் ஆனந்தி.அம்மாவீட்டிற்கு வருவதென்றால் ஒரு தனிசுகம்தான்.நான் உங்கள் ஊருக்கும் பக்கத்து ஊரான நல்லூர்காரிதான் .ஆனால் தற்போது சென்னையில் இருக்கிறேன்.நல்லூர் வந்தால் உங்களை சந்திக்கிறேன்.
God bless you. Keep it up kudumba otrumai. This is very important to our life. I saw all yours video expect non veg cooking. I like very much all. I am living nearby your village.
Arumaiyaana video Anandi enakkum Amma veettukku poganum pola asai ana naan mumbai pakkam amma ooru Chennai romba kashtam ana unga video's parkum podu tamilnadu sutti partadu pol ulladu Tamil pesavum aal illa pa ana unga videos naala enakku inam puriya sandosham tq 🙏
Enakum amma veetuku poganumnu aasaiya iruku...na abudhabi la irukan...intha year vara mudiyathu corona nala so next year than varanum..miss my native....happy ah irunga sis...
அருமையான இயற்கையை ரசித்து கொண்டே செல்லும் பயணம்.!! நானும் உங்களுடன் கிராமங்களின் ஊடே பயணம் செய்தது போல் உணர்ந்தேன் ஆனந்தி.!! இப்படி கிராமத்தில் பிறக்கவில்லையே என ஏக்கம் அதிகமாகிறது.!! அம்மா,அப்பா மற்ற அனைவரையும் விசாரித்ததாக சொல் மா.!! ரொம்ப நாட்களுக்கு பிறகு மேரியை பார்த்தது சந்தோஷம் ஆனந்தி.!!🤗
Yenaku intha vaaipu intha jenmathula kidaikathu.. akka.. 😭 unga veedu pakkum pothu enga veettu nyabagam tha varuthu.. i miss my family.. unga alagana kuruvi kuttula nanum vanthu seranum pola iruku akka.. na yenga amma appa va yenaku pakkanum pola iruku but athu nadakathey... unga vdio patha tha yenaku konjam happy ah irukum... keep doing akka...
Super akka really happy ka amma v2 ku poradhuna naalla 2 day ku munnadiye dream la pokha arapiriruvan amma v2 la eruthu kellapannuna rompa kasdama erukum ka ....eppo amma va video call la than pakkuran 1 year ahkidhu India vandhu nanga muscat ka .....neega ooruku poratha pakkum podhu enga ooruku pora mathiri eruku eppothaiku eppo varaporonnu theriyala amma appa thambi family ooru ella rompa miss pannuran 😥😥
Akka Unga amma vettu visiting volg nanuku romba pudchidurigu👍👍👍 Anna driving super and amala akka sending way was nice ❤️ Nenaku aïsaya irruku Unga azhgana orra pathu , I fell so happy to see this vlog, amma Abba, marié akka ellurukum vanakam 🙏🏻 Marie akka Ippo meen kulambu cook pannaporinga???? 🐟🐟, Enjoy panuga family oda👨👩👦
ஆனந்தி நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போனத பார்க்கும் போது எனக்கு எங்க அம்மா வீட்டுக்கு போன மாதிரி இருந்திச்சு ஆன சென்னை ங்கிறதால போக முடியல உங்க சந்தோஷத்த பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியா இருக்கு 😃🤓🤓🤓
Hi akka yeppadi erukenga? Unga video yellam super akka. Village kagave na parpen akka. I miss village life. But nanga city akka. Yellaraiyum keattatha sollunga. Nanga tirunelveli karanga
Nice video, Anandhi's smile & natural speech is lovely always👍😊 Shakthi thambI, rash driving.. Drive carefully, that's very important 🙏 As usual happy to see your video, stay blessed.
பார்க்க மிகவும் சந்தோசமாக இருந்தது எப்பவும் இதேபோல் சந்தோசமாக இருங்கள் எங்கள் குலதெய்வம் கோயிலுக்கு போகும் வழி எல்லாம் இப்படி தான் இருக்கும் கல்லனையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ளது ரொம்பவே நல்லா இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
மிக்க மகிழ்ச்சி❤️❤️💕💕
இப்படி ஒரு கிராமத்தில் பிறந்து உங்களின் திறமைகளை இந்த உலகம் அறிய செய்த உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சவூதியில் இருந்து வாழ்த்துக்கள்
நீங்கள் சொல்வது உண்மை தான் Bro
Akame ga ma pa
Enna talent brother???
Mk
@@davidmariyadoss8096 the 88oi5
Amma veedukku poonaale ponnunka face la oru Thani kalai vanthituthu 😁😁😁......enjoyyyyy
Very true
Tdvfjvg😘😘
என்ன ஒரு மகிழ்ச்சியான குடும்பம் 😊இந்த சந்தோசம் நிலைத்து இருக்க நாங்கள் இறைவனி டம் வேண்டுகிறோம் 🙏
19th 7
உங்கள் பயணத்தில் வரும் கிராமங்கள் அனைத்து பார்பதற்கு அழகாக உள்ளது.. நான் உங்களுடைய புது subscriber வாழ்த்துகள் 😍😍👍👍❤️
Tx malathi...ithu engaludaiya village
Ungal payanathil varum gramathu veedugal ellam bharathiraja padam partha mathiri irukku sis 😍😍😍😍😍
என்.இளமைகாலத்தை.அப்படியே.நினைவுப்படுத்துகிறது.எதையும்.இழந்தப்பின்தான்.அதன்அருமைத்தெரிகிறது.மகளே.ஆனந்தி.நீஇதை.இழந்து.விடாதே.கிராமத்து.வாழ்கைஒரு.அழகு.உங்கள்.பதிவைப்பார்த்துதான்.நான்.ஆறுதல்.அடைகிறேன்.தொலைந்துப்போனதோநம்.கிராமத்தின்.அழகு.என்று.ஏங்கிக்கொண்டிருக்கையில்.இந்த.பதிவு.மகிழ்ச்சியைக்கொடுக்கிறது.வாழ்கவளமுடன்.ஆனந்தி
🙏🏼🙏🏼💕💕🙏💐❤️❤️
Super akka.
Village village than...amma veedu porathu oru semma feel😍
Unga family paarka romba santhoshama irukku neega eppavum jolly &happy only your life
உங்களை போலவே உங்கள் கிராமமும் சொந்தங்களும் மிகவும் அருமைஅருமையாக இருக்கிறது .எந்த வித பந்தாவும் இல்லாமல் இயல்பாகவே இருக்கும் உங்களை எப்போதும் பிடிக்கும். அம்மா வீட்டில் இருந்தும் நிறைய வீடியோ போடுங்கள் ஆனால். ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.
Thanks, my native trichyku pora feelings u given . 😭chennayil irunthu trichy poi many years went, u remainded me thanks ananthi sister. Pathi videovula kondaithan... Jadapinni poo vacha beautiful irukeenga sister. 😄
Unga uzhaipala munneri irukinga. Aanalum unga elimaiyana vazhkai muraikum ungal sururupukkum periya salute
உங்க விடியேவை பார்ந்தா சந்தோஷ்சம்மா இருக்கு sister 😊😊😊😊
அருமையான பயணம் மகிழ்ச்சி 😍😍 என்னதான் நாம் சமைத்து நன்றாக சாப்பிட்டாலும் அம்மா விட்டுக்கு போனதும் என்ன குழம்புனு கேட்பது ஓரு மகிழ்ச்சி தரும் ஆனந்தி முகம் சிரிப்பு தாங்க வில்லை நிரைய பதிவு போடவும்😍
super trip.corect ah sojinga preetha.but neenga ethukume replye pana matanringale.apram epdi subscribe pannuvanga.
AndhieAkka❤😷👍sakidiAnna👍😷👨👦kudies🥰🚘🚘Akkaneka😀RajSmina😀HappyGood🌹🌹BoyAkka🥰Takre🚐🚌sakideAnnaSuper🚐🚌👍yourefamilenice
UIM
AndhieAkka🥰❤👍super😷😷👨👦nice🚐🚐🚘🚘sakieAnna👍superAndhiAkkr🍇🍎🍉🍊🍌veryGood🥰Akkafamilenice❤🤚HodplssRajAmina💏Boy🖐👋
Remba correct.....
நல்ல இருக்கு சகோதரி சூப்பர் 🌹🌹❤️❤️👍
Anandhi your husband is backbone of you
Really you are you are blessed by god
சூப்பர் குடும்பம் பார்க்கவே ஆசையாக இருந்தது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.👏👏🌹💐💐
Cove 19
Nanum ungaloda travel panna mari oru feel😍 tq so much
அம்மா வீடு என்றால் மகிழ்ச்சி தான் ஆனந்தி அழகான குடும்பம் 💗❤❤❤❤❤
Very happy to watch this video and please upload that place you visit in your village sis.We are waiting ..😃😃👌👌
Azhagana gramam, anbana kootu kudumbam, nice...... Vazhthukal......
amma v2 ku porathunave ore thani santhosam akka...aprm unga amma v2 family supr but unga amma va than nanga pakala knjm mis panom..enakum enga ooru nabagam vathurchi... enga ooru idapppadi... aprm nenga dailyum vedio podunga akka..be happy sister 😊🤩
Village means this is village super 😀😁😋😎🤩😏😥
அம்மா வீட்டுக்கு செல்லும் சந்தோஷமான ரிலாக்ஸான பயணம் ஆனந்தி..😍..🌟.. மனதுக்கும் மாறுதலாக இருக்கும்.. 6 மாதம் கழித்து சென்றது என்ன ஒரு ஆனந்தம்...
ஆனந்தம் இன்று உங்கள் அம்மா வீட்டு வாசலில் ... ஆனந்தி 💓உங்கள் குடும்பத்தினரின் (கிராமத்து மக்களின் ) அன்பான வெகுளித்தனமான நலம் விசாரிப்பு உபசரிப்பு அருமையிலும் அருமை ...
உங்கள் பிறந்த வீடும் புகுந்த வீடும் அன்பான வீடு..
இதற்கு காரணமான உங்கள் கணவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்....சுத்திப்போடுங்கள் ஆனந்தி..
அம்மா வீட்டுக்கு செல்லும் போது பூ பழம் சுவீட் வாங்கி செல்வது 👌🥀..
இந்த மகிழ்ச்சி குறையாமல் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் ஒற்றுமையுடன் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி ஆனந்தி ..
நன்றி ....🙏🌟😍🤗🤩🤗🌟🙏🌹..
Oh ohhhhhh
Correct
Anandhi akka superb. Enjoyed your video. Nice akka. BE Happy Always.
No words to say 😁😁 very very very happy to see this , you reminded me my childhood golden life time 😁😁😁😁thank you very much for sharing this video SISTER😁😁😁😁
உங்கள் திறமைக்கு எங்கள் வாழ்த்துக்கள்.அருமையான கிராம்.
ninga yellarum nalla irukkanum
Anandhi vaazthukal, Migach sirappu 👌👌👌👏👏👏. God Bless you all.
Dear Anandhi sister,
Very happy to see you and your family.God bless you all.I live in London.i watch your videos.God bless you and your family.🙏
அருமை அக்கா..... வாழ்க வளமுடன், நன்றி அக்கா நம்ம ஊரை யாபகப்படுத்தியதர்கு ரொம்ப நன்றி.. சிங்கப்பூர் சரவணன் வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா...
அக்கா ரொம்ப சந்தோசமாக உள்ளது நமது ஊரை காட்டியதற்கு.எனக்கு வடிவாய்க்கால் தன் சொந்த ஊரு.
எந்த மவாட்ட்ம் அக்கா
ஆனந்தி கிராமம் super pa
Sooooperb Anandhi. Bandha and alattals illama pesareenga
Orae Happy Than... Ena than Nama husband namala Nala pathukutalum... Amma veetuku porathu oru thani Sugam than Ka...
உங்க குடும்பமும் சூப்பர். கிராமத்தின் அழகு மனதை சந்தோஷமாக்குது
Super ananthi amma veetu entrale ouru magihchi. Nalla enjoy pannuinga. From France
Super unga family nalla erukka kadavula vendikkara akka
அருமை அக்கா. உங்கள் முகத்திலும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் முகத்திலும் மகிழ்ச்சியைப் பார்க்க முடிகிறது.
Hi Akka video ella super ongala ennakku rompa pedikkum onga vedu ella super erukku
Sanitizer வண்டிக்கு எல்லாம் போடாதீங்கள் ஆனந்தி அதில் ஆல்கஹால் உள்ளது careful pa
Amma veetuku poratha samthoshamtan athatan ananthi akkavukum pakka santhoshama irukku sister. Anna nalla poruppa supera drive pandraru ungal kudumbathai parthathil santhoaham sister
Ithu enga ooru surrounding
Ananthy family valha valamudan. God bless you.
Supera iruku oga ooru akka
Super family members athoda natural Samayal super 👍 enakum Amma oru yapagam varuthu
சமையல் மட்டுமல்ல உங்கள் குடும்பத்தையும் உங்கள் மாமியார் சுவையாக வைத்துள்ளார்.வாழ்க வளமுடன்
Unmai....
Yes. Correct.
S Unga mamiyarthan kutumpzthai Nalla vachuruganga
@@rajabunishamohammedarif2312 Yes....
அம்மா வீடு என்றாலே என்ன ஒரு சந்தோஷம்,அது தான் அம்மா!!!
Amma veetuku ponalae thani santhosam thaan akka. Ana enakku amma illa. 2 years back c is going to God.. Indha video paakum podhu amma veetuku pona ninaivugal varukirathu.. Enjoy akka. From Chennai.
சூப்பர் ஆனந்தி.அம்மாவீட்டிற்கு வருவதென்றால் ஒரு தனிசுகம்தான்.நான் உங்கள் ஊருக்கும் பக்கத்து ஊரான நல்லூர்காரிதான் .ஆனால் தற்போது சென்னையில் இருக்கிறேன்.நல்லூர் வந்தால் உங்களை சந்திக்கிறேன்.
Akka na kuta vethapuramthan ippathan na intha video pathan rompa santhosama iruku vazhthukal💐💐💐💐
💖💖💐🙏🏼🙏🏼💕🙏🙏
God bless you. Keep it up kudumba otrumai. This is very important to our life. I saw all yours video expect non veg cooking. I like very much all. I am living nearby your village.
Nenga eppavum happiya irukkanum healthy and wealthy family
Family reunion is pleasure of life..enjoy your visit Ananthi sister..From Veni Malaysia
ரெம்ப மகிழ்ச்சி யாக இருக்கு எங்கள் ஊர் நினைவு வந்து விட்டது நன்றி மும்பை யில் இருந்து
Nanum Amma veduku poi one year achu..... From Mumbai
Me too remember native
qqnocomments
Your family and your so swt akka
Arumaiyaana video Anandi enakkum Amma veettukku poganum pola asai ana naan mumbai pakkam amma ooru Chennai romba kashtam ana unga video's parkum podu tamilnadu sutti partadu pol ulladu Tamil pesavum aal illa pa ana unga videos naala enakku inam puriya sandosham tq 🙏
Nice to see yr family, iam also thanjavur .neenga sonna vikkiravanti vadabathimangalam naan kelvibuatturukken..
Enakum amma veetuku poganumnu aasaiya iruku...na abudhabi la irukan...intha year vara mudiyathu corona nala so next year than varanum..miss my native....happy ah irunga sis...
எப்பவும் குடும்பத்தோட சந்தோஷமா இருங்க அக்கா
பார்க்கும்போது சந்தோசமாக உள்ளது நாங்களேஊர்சுற்ருவதுபோல மிகவும்சந்தோசம்
Super Akka unga parkampothu sathoshma iruku akka
Anandhi akka superrrr...enjoyyy at ur amma homee
அருமையான இயற்கையை ரசித்து கொண்டே செல்லும் பயணம்.!!
நானும் உங்களுடன் கிராமங்களின் ஊடே பயணம் செய்தது போல் உணர்ந்தேன் ஆனந்தி.!! இப்படி கிராமத்தில் பிறக்கவில்லையே என ஏக்கம் அதிகமாகிறது.!! அம்மா,அப்பா மற்ற அனைவரையும் விசாரித்ததாக சொல் மா.!!
ரொம்ப நாட்களுக்கு பிறகு மேரியை பார்த்தது சந்தோஷம் ஆனந்தி.!!🤗
அருமையானா குடும்பம், வாழ்த்துக்கள் சகோதரி,
Super good famaly
வீடுகட்டி கொடுத்து எங்க. மனசெல்லாம்நிரைஞ்சிட்டிங்க. மகிழ்ச்சி. Sis.
நாங்களே அம்மா வீட்டுக்கு போன மாதிரி இருக்கு
Enga ooru சுந்தரக்கோட்டை akka
அக்கா நல்ல குடும்பம் அக்கா..உங்க வீடியோதான் அதிகமாக பார்ப்பேன்....
Romba magaliya irukku nice family by Apsana
Yenaku intha vaaipu intha jenmathula kidaikathu.. akka.. 😭 unga veedu pakkum pothu enga veettu nyabagam tha varuthu.. i miss my family.. unga alagana kuruvi kuttula nanum vanthu seranum pola iruku akka.. na yenga amma appa va yenaku pakkanum pola iruku but athu nadakathey... unga vdio patha tha yenaku konjam happy ah irukum... keep doing akka...
Nanum appadi than
Romba naal Ku aprm happy ah iruken romba nandri akka
Super akka really happy ka amma v2 ku poradhuna naalla 2 day ku munnadiye dream la pokha arapiriruvan amma v2 la eruthu kellapannuna rompa kasdama erukum ka ....eppo amma va video call la than pakkuran 1 year ahkidhu India vandhu nanga muscat ka .....neega ooruku poratha pakkum podhu enga ooruku pora mathiri eruku eppothaiku eppo varaporonnu theriyala amma appa thambi family ooru ella rompa miss pannuran 😥😥
அருமை சகோதரி வாழ்த்துகள்........................
My native place kamichathukku nanri enka veedu napakam vanthuddu
Amma veedu endrume sorgam... Amma samaitha sapaadu amudham..,..
Akka Nan ungalai parkka vandum ungal family vari supper supper supper supper akka ,ungal village ethu akka sollunga Nan ungalai parkka vandum pls
கெழுவத்தூர்
ஆனந்தி அக்கா சூப்பர்.. அழகான ஊரு.. உங்கள் கணவர் (அண்ணன்) ரொம்ப supportive . நல்ல மனிதர் வாழ்த்துக்கள்..
Good family
Distric name
Akka ugga ooru rodu pakkum pothu enaku egga oora pakkura mathiri iruku egga ooru manakudi ugga family so sweet 😍
ஆனந்தி அக்கா உங்க சிரிப்பு தாங்கBest.
Akka Unga amma vettu visiting volg nanuku romba pudchidurigu👍👍👍
Anna driving super and amala akka sending way was nice ❤️
Nenaku aïsaya irruku Unga azhgana orra pathu , I fell so happy to see this vlog, amma Abba, marié akka ellurukum vanakam 🙏🏻
Marie akka Ippo meen kulambu cook pannaporinga???? 🐟🐟,
Enjoy panuga family oda👨👩👦
Akka. Amma veettukku porathu. Eppavume jaaliya irukkum. Unga video miss pannama Papen super ka
Entha oor neenga
உங்க ஊரு மன்னார்குடி பக்கத்துல எண் ஊரு நு சொல்லுங்க சிஸ்டர்
அனைத்து வீடியோவும் அருமை...நீங்க தைரியமான பெண்..அக்கா
Sister Neenga yeppodhum santhosama irukka enudaiya vazhuthukkal sister
Amala vum nengalum sontha akka thangachi illlaya
அழகா இருந்தது😍😍😍😍
Anandhi akka face la evlo happiness God bless you akka
ஆனந்தி நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போனத பார்க்கும் போது எனக்கு எங்க அம்மா வீட்டுக்கு போன மாதிரி இருந்திச்சு ஆன சென்னை ங்கிறதால போக முடியல உங்க சந்தோஷத்த பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியா இருக்கு 😃🤓🤓🤓
Hi akka yeppadi erukenga? Unga video yellam super akka. Village kagave na parpen akka. I miss village life. But nanga city akka. Yellaraiyum keattatha sollunga. Nanga tirunelveli karanga
From Mauritius great wishes.its really happy life being in village than city.
Romba naalaiku aprm trvl vlog..... Vry hpy to see😊
Evolo anbana kudubam ananthi akka kuduthuvachavunga super ananthi akka very nice
Akka unga video super
Nice video, Anandhi's smile & natural speech is lovely always👍😊
Shakthi thambI, rash driving.. Drive carefully, that's very important 🙏
As usual happy to see your video, stay blessed.
நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க ஆனந்தி அம்மா வீடு எப்பவும் மகிழ்ச்சியா தான் இருக்கும்.
Akka entha district athu
Unga uru ethu entha district I like all video I am watching nega unga mami amala parum super akka
குலமானிக்கம்