வழக்கு மத்தியில் கிரையம் வாங்கிய நபர் தன்னையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கோர முடியுமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 14

  • @veeramani6521
    @veeramani6521 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே, வாழ்த்துக்கள்

  • @kpthangaraj4144
    @kpthangaraj4144 ปีที่แล้ว

    பொருத்தமான விளக்கம் நன்றி சீனியர் வாழ்த்துக்கள்

  • @MuraliKushi-vg8nt
    @MuraliKushi-vg8nt ปีที่แล้ว +1

    Hi sir very very good

  • @sridhara.m7054
    @sridhara.m7054 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தீர்ப்பு சீனியர்

  • @t.tamilan.t5257
    @t.tamilan.t5257 ปีที่แล้ว

    Useful information
    Thank you sir

  • @kaleesramki4410
    @kaleesramki4410 ปีที่แล้ว

    Thanks sir

  • @anbumanivelu9419
    @anbumanivelu9419 ปีที่แล้ว +1

    Kindly convey the related case on 'lease agreement ' and its modalities.
    Regards....

  • @muthusamym5798
    @muthusamym5798 26 วันที่ผ่านมา

  • @nagaiahgovindraj8536
    @nagaiahgovindraj8536 ปีที่แล้ว

    Excellent Sir hereinafter i to want note the judgement details that will help in our partition suit. Which you are giving in your channel. 🙏🏼

  • @kumarsathya9044
    @kumarsathya9044 ปีที่แล้ว +1

    Sir வணக்கம்.குமார்.திருவள்ளூர்.எங்கள் நிலம் அளவீடு செய்ய 26/3/2022 அன்று surveyor கு பணம் செளிதினேன் இன்னும் அளவீடு செய்துதரவில்லை Chennai high court ல் writ of mandamus வழக்கு தொடரவேண்டும் வக்கீல் கட்டணம் எவ்வளவு ஆகும் எத்தனை நாட்களில் உத்தரவு வாங்கமுடியும் உங்களை தொடர்புகொள்ள என்ன செய்யவேண்டும்

  • @govindraj8696
    @govindraj8696 ปีที่แล้ว

    Nanba online consultation tharuveengala

  • @dhamukaviya1808
    @dhamukaviya1808 ปีที่แล้ว

    Sir bona fide purchaser அடமானக்கடன் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது தெரியாமல் மூன்றாவது நபராக ஒரு சிறு பகுதி 6 சென்ட் நிலம் வாங்கி வங்கியில் லோன் பெற்று வீடு கட்டி உள்ளோம் bona fide purchaser பொருந்துங்களா

  • @tamilselvan5858
    @tamilselvan5858 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நீங்க சொல்வது சரிதான் தந்தைக்கு 4 வாரிசுகள் இரண்டு வாரிசு மட்டுமே எல்லா இடங்களையும் விற்று விட்டார்கள் ஒரு நபர் மட்டுமே நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை வழக்கு தாக்கல் செய்து தீர்ப்பு வந்துவிட்டது நீதிமன்றம் மூலம் மேற்படி இடத்தை எப்படி பிரித்துக் கொடுப்பார்கள்

  • @chipkarunakaran2624
    @chipkarunakaran2624 8 หลายเดือนก่อน

    இப்ப நீங்கள் சொல்வது படி வாதிக்கு பாகம் final degree ஆன பிறகு பாகதாரர்கள் எது தங்களது சொத்து என்று இல்லாத போது மொத்த சொத்தை விற்றுவிட்டனர் ep போகும் போது வாங்கியவர் இப்பது இது என்னுடைய சொத்து என்று மனு போட்டிருக்கிறார்.
    இப்படி இருக்கும்போது வாதிக்கு பாகம் பிரிப்படாத பாகம் பிரிக்கப்பட்டு உள்ள நிலையில் பிரிக்கப்பட்ட சொத்தானது குடைக்குமா கிடைக்காதா?
    சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சொத்து pdm எல்லைக்கு உட்பட்டு உள்ளது