TN la jaadhi padathula bad scenes and bad words vulgar ahh varapo kuda Tamil makkal family oda poi paathu nalla iruku nu solranga bcoz of jaadhi veriyars adhana...pinna jaadhi padam ellaraiyum dan sollanum
@@indianclasher4765correct... Rayan also nalave ila but en elarum nala iruku nu sonagalo... Adhu madri idhayum nenachutu poiruklam ... Pavam surya siva team felt sad for them
ஒரு படம் சரியா இல்லைன்னு எல்லா மக்களும் ஒரே மாதிரி கொதிக்கிறாங்க இதேமாதிரி நம்மளை சொறன்டி திங்கிற அரசியல்வாதிகளையும் எதிர்த்து மக்கள் கொதிக்கனும் இந்த கோபம் எல்லாத்திலும் இருக்கனும்
Adhukulaam thraani kidayathu 😂😂 padathuku matum dhn suma silra Paya intha kelatu Paya attention seeking ku panran . Movie good or bad adhu secondary intha kelavan summa media ku ponguraan
Adhu epdi munnadi vandha jaadhi padam adhula kadhayae kedaiyadhu but ellaru nalla iruku nu paakureenga...adhu epdi da eg: all dhanush movies....in TN only jaadhi padam adhuku dan support pannuvanga epo dan amaron hit after all jaadhi movies
தமிழ் சினிமா டைரக்டர்கள் என்று கதையை நம்பி படம் எடுக்கிறார்களோ அன்றுதான் இந்த தமிழ் சினிமா உருப்படும். இப்படியே போனால் மக்கள் தியேட்டருக்கு வர மாட்டார்கள்.
I am a Suriya Fan....took my wife n kid to watch this movie on our Anniversary .... Damn... spoiled 3 precious hours... That Grandpa is 💯 right... Why Suriya Why ??????????
Actually we felt so sad for surya if he watch ds bcz our best friend results fail in exams ...like feel... i hav when surya watch this review Pavama iruku elarum romba kastapaturukanga ...avngaluku ticket charge muliyama we contribute something apdi dan we satisfied... Came out aft intermission... Personally i felt from my heart was -audio not clear -3d glass irritating bcz not able to see in darkness . -no sunlight in full film only darkness 😢 -bgm hits on my head without giving goosebumps Even i felt sad for siva sir... Pavam making la kastapaturukanga...so left cinematography and story ... But idha vida mosamana padam lam darkness vandhu irritate agiruku but elarum kondaduvanga due to bgm goosebumps (kgf2). Adhulayum darkness irritating enaku... Idhula. Knja elame sernduruchu ... But don't blame kanguva team
கம்மி பட்ஜெட் தான் ஒரு சின்ன ஹீரோ but படம் வேற லெவல் அமரன் அந்த படம் பாத்து இன்னும் அந்த படத்துல இருந்து வெளில வர முடில 🥹.. கங்குவா பாத்துட்டு வெளிய வரும் பொது என் கண்ணும் போச்சு காதும் போச்சு... தலை வலி வந்தது தான் மிச்சம்
அந்த தாத்தா வந்து ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பேசுறாரு! அப்படியே ரத்தம் தெரிக்கிற அளவுக்கு இந்த படத்தை வந்து பார்க்கணும்னு அவசியம் என்ன? நான்கு நல்ல புத்தகங்களை வாங்கி படிச்சு ரசனையை உயர்த்திக்ககலாம். பொழுதையும் போக்கலாம்.
விலை ஏற்றத்தில் சினிமா தேவையா அந்த பணத்திற்கு வீட்டிற்க்கு மளிகை பொருள் வாங்கலாம் வாங்கினால் வீட்டில் அனைவரும் நிம்மதியாக ஒரு வாரம் வயிறு நிறைய சாப்பிடலாம் மக்கள் திருந்தவெண்டும் மற்றபடி நாம் என்ன செய்ய முடியும்
The movie was to create Northern Indian businessman to whiten the black money into Tamil Nadu. Actor Suria is was used as mole using Jyotika connection! Very simple arithmetic!
மிக்க நன்றி ஐயா, என்னுடைய அதே உணர்வை வெளிப்படுத்தியுள்ளீர்கள். நானும் படம் பார்த்தேன், முதல் நாள் முதல் காட்சி... இடைவேளைக்கு பிறகு தியேட்டரை விட்டு வெளியே வந்தேன்.
அந்த காலத்துல... ரூபாய் இரண்டு ரூபாய் கொடுத்து K.B..ஸ்ரீதர், பாரதிராஜா பாக்கியராஜ் வரை MGR சிவாஜி, ரஜினி கமல், கவிஞர், M.S.V. இளையராஜா, பாலு மகேந்திரா, மகேந்திரன் இயக்கத்தில்+மெளலி, விசு...அப்பப்பா. அவ்வளவு தரமான படம் கிடைத்தது. இப்போது 500 or 200 தந்து தலையில் அடித்துக் கொண்டு விடுடா என்று வெளியே வரும் அவலம் இப்போது.😢😢😢
வழக்கமா படம் நல்லா இல்லைனா மொக்கை னு சொல்லுவாங்க இல்ல கலாய்ப்பாங்க ஆனா ஒரு படத்த பார்த்துட்டு நின்னு திட்டிட்டு போறது இதான் முதல் தடவை.
True naanum parthu thittotitan senjen
சூர்யா கத்தரார் ஒக், இவர் எதுக்கு கத்தறார்.
TN la jaadhi padathula bad scenes and bad words vulgar ahh varapo kuda Tamil makkal family oda poi paathu nalla iruku nu solranga bcoz of jaadhi veriyars adhana...pinna jaadhi padam ellaraiyum dan sollanum
@@indianclasher4765correct... Rayan also nalave ila but en elarum nala iruku nu sonagalo... Adhu madri idhayum nenachutu poiruklam ... Pavam surya siva team felt sad for them
ithan first time 😂😂😂
இப்படி ஒரு விமர்சனம் எந்த படமும் திட்டு வாங்கியது இல்லை.
Ille bro vijay padam reviews ellame ippadi thaan irukkum
@@jawharjo6653But Vijay padam hit ayirum Vijay kaagave... But Surya paavam... Avlo acting ah kudithu padam nakkitu pochu... Evlo loss nu terla..
@wlverine7195 vijay padam odaathath vijay naala thaan bro kanguva negative aanalum Surya acting kora solalla yaarum aana vijay padathode korayee vijay thaane
@@jawharjo6653 Goat la story dan bro nallala... Adu oru commercial padam avlo dhaan adu avarey accept pannipaanga.. jeevan character Vijay bayangarama pannirdhaaru...
But Surya Romba acting skills irundaalum indha maari kuppa padam nadichu nakkitu irukaaru..
Vijay ah pathi laam pesave mudiyaathu..
Mannikavum annaththa sura
maranthu vittnga
ஒரே ஒரு தாத்தா 2000 கோடி படத்தை காலி பண்ணிட்டார். வாழ்த்துக்கள் !!!.
ஒரு கோடி அப்பு...😂
😂😂😂😊
😂😂😂😂😂
😅😅😅
😅😅
ஒரு படம் சரியா இல்லைன்னு எல்லா மக்களும் ஒரே மாதிரி கொதிக்கிறாங்க இதேமாதிரி நம்மளை சொறன்டி திங்கிற அரசியல்வாதிகளையும் எதிர்த்து மக்கள் கொதிக்கனும் இந்த கோபம் எல்லாத்திலும் இருக்கனும்
True words 👏
Super
🔥
Adhukulaam thraani kidayathu 😂😂 padathuku matum dhn suma silra Paya intha kelatu Paya attention seeking ku panran . Movie good or bad adhu secondary intha kelavan summa media ku ponguraan
Correct 💯
ஊருக்கே உபதேசம் பண்ண சூரியா குடும்பத்திற்கு சரியான response
Really, I didn’t kwn that 😅 Nowadays we should be bad to be appreciate by others …. A poor world😂
Jyothika finished surya for ever
இனிமே சிவாவ பார்த்தா எல்லா ஹீரோவும் தெறிச்சி ஓடுவாங்க🤣🤣🤣
😂😂😂😂😂
Ajith will be his scapegoat..
En sivaku rentu kombu vanthurucha 😂😂
Siva casually destroying all anil's rivals😂😂
தாத்தா வந்தாரு கதற விட்டு போயிட்டாரு😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂
😂😂😂😂
🤣😂🤣😂🤣😂
😅😅😅😅
Semma😂😂😂😂
This is evidence that Tamil audience only appreciate the deserving movies. Maharaja and Amaran are examples.
Labbar Pandhu such a nice movie. 🎉🎉🎉🎉🎉
Missed Lubber Bandhu. Amazing, Classic movie
Maharaja :>>
If that's true then vijay's movies won't get any audience
இந்த தாத்தா தான் இப்போ சோஷியல் மீடியா trending 😅😂
தமிழ் மக்கள் திரைபடம் எனும் மாயயை உடைத்தெறிந்து உண்மை நிலைக்கு வருகிறார்கள் மகிழ்ச்சி
தலைவா நீங்க வாழ்க பல்லாண்டு... மக்கள் மனதில் உள்ளதை புட்டு புட்டு வைத்து விட்டீர்கள்.... மரண mass 🔥 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Blue sattai mind voice = adagommala 😂
Thatha >>>>Blue sattai 😂😂🔥🔥🔥🔥🔥🔥
Blue sattai oda periappa
கமல், ரஜினி, விஜய், விக்ரம், 4 பேரோட mind voice : வா சூர்யா மாப்ள... உன்னையும் செஞ்சு விட்டுட்டானுங்களா... அடுத்தது யாரு கடவுளே...... 🙏🙏🙏🙏🙏🙏😃 ( இனியெல்லாம் கதை தான் ஹீரோ நீங்க இல்லை....) தமிழ் ரசிகர்களின் ரசனை வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏❤️❤️❤️❤️
🎉
Super🎉
Next SK than
என் மனசுல இருக்க பாரமே இப்பதான் குறைஞ்சிருக்கு
😂😂😂😂
😅😅😅😅😅
😂😂😂😂
😂😂😂
Adhu epdi munnadi vandha jaadhi padam adhula kadhayae kedaiyadhu but ellaru nalla iruku nu paakureenga...adhu epdi da eg: all dhanush movies....in TN only jaadhi padam adhuku dan support pannuvanga epo dan amaron hit after all jaadhi movies
அனைத்து TV சேனல் களிலும் இந்த வீடியோ வை போட்டு விடுவார்கள் நன்றி 😅
சூர்யா ஜோதிகா கார்த்தி 3 பேர்களையும் தொடர்ந்து 4 தடவைகள் இந்த படத்தை பார்க்க உட்கார வைக்க வேண்டும்.
👍🏼
""மச்சான்..... சாச்சி புட்டாங்க மச்சான் "........😂😂😂
சூர்யா மைண்ட் வாய்ஸ் : அவ்வளவுதான் நம்மல முடிச்சு விட்டாங்க 🥶🥶🥶🥶🥶
கங்குவா படத்துக்கு டிகேட் வாங்கி செலவு பன்றதுக்கு நாலு ஏழைகளுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கலாம் 😂😂😂😂
Unmai tahlaiva namaku than tamil rickers movesda iruke
Varisu beast lam Inna soldrathu Anil kunjigal
@@venkadesankumar3152 🐿🐿🐿🐿🐿🤣🤣🤣🤣🤣
Jyothika ma...kovil pathi pesunadulam podhum...poi un purushan padathuku selavu pannama Adha thaanam Pannu
...NGK, ET,, Kanguva varisiya bundle padam
Yaar sir neenga ezhaiku kuduka poringala😂😂
Jhotika was right. Better donate to schools than watching surya movies.
Jyotika pinnadi ponathukku first flop.inime Chennai vanthuduvaru Surya
Karma is boomeranging....
OM Namah Shivaya 🙏
Thatha is right 💯 Shiva finished surya,
DSP please done come to tamil cinema
தமிழ் சினிமா டைரக்டர்கள் என்று கதையை நம்பி படம் எடுக்கிறார்களோ அன்றுதான் இந்த தமிழ் சினிமா உருப்படும். இப்படியே போனால் மக்கள் தியேட்டருக்கு வர மாட்டார்கள்.
I am a Suriya Fan....took my wife n kid to watch this movie on our Anniversary .... Damn... spoiled 3 precious hours...
That Grandpa is 💯 right...
Why Suriya Why ??????????
இந்த படத்தின் மொத்த செலவு 30கோடி மட்டுமே
ஆனால் 300கோடி கணக்கு🤗
100% scam.
Exactly
என் வாழ்க்கையிலே இதுபோல மோசமான திரைப்படத்தை பார்த்ததில்லை
தமிழ் சினிமாவை புரட்டி போடுற படமுனு சொன்னானே சித்தர குள்ளன்...கூம்பிட்டு போயிருச்சு...😂😂😂
Po da dai
@@SenthilIniyani paruda poe first apo therium evolo moko movie nu
ஞானவேல் ராஜா... இத்தோட உன் CHAPTER முடிஞ்சுது....என்ன வாய் டா உனக்கு.... சூர்யா ஜெய்பீம்....
அப்பாடா நாங்கூட படம் நல்லாருக்குனு நினைச்சேன் போச்சா😂😂
இரண்டரை வருட உழைப்புனு சொன்னாங்க பாஸ் ரெண்டே நிமிடத்தில சோலிய முடிச்சிட்டார்
பாவம் சூர்யா. இது மாதிரி மோசமான விமர்சனம் செய்யும் வகையில்..
😂😂😂 Imagine Surya watching the first guy talking.
Suriya be like~ chaaiiii ipdi kilikiraan.
Bp tablet podle pola😂😂😂
Hereafterwards Surya need not act in Tamil movies. Let him stay in Bollywood alone
Surya: hurt ayitan sarey...😅
Actually we felt so sad for surya if he watch ds bcz our best friend results fail in exams ...like feel... i hav when surya watch this review
Pavama iruku elarum romba kastapaturukanga ...avngaluku ticket charge muliyama we contribute something apdi dan we satisfied... Came out aft intermission... Personally i felt from my heart was
-audio not clear
-3d glass irritating bcz not able to see in darkness .
-no sunlight in full film only darkness 😢
-bgm hits on my head without giving goosebumps
Even i felt sad for siva sir... Pavam making la kastapaturukanga...so left cinematography and story ...
But idha vida mosamana padam lam darkness vandhu irritate agiruku but elarum kondaduvanga due to bgm goosebumps (kgf2). Adhulayum darkness irritating enaku...
Idhula. Knja elame sernduruchu ... But don't blame kanguva team
Blue sattai maind : நமக்கே டஃப் குடுப்பாரு போல
கம்மி பட்ஜெட் தான் ஒரு சின்ன ஹீரோ but படம் வேற லெவல் அமரன் அந்த படம் பாத்து இன்னும் அந்த படத்துல இருந்து வெளில வர முடில 🥹.. கங்குவா பாத்துட்டு வெளிய வரும் பொது என் கண்ணும் போச்சு காதும் போச்சு... தலை வலி வந்தது தான் மிச்சம்
என்னைக்கு ஜோ கதை கேட்க ஆரம்பிச்சுதோ முடிஞ்சது கதை
😂😂
True
Yes
Thatha Really Stress buster 😂
100 vaati pathurupan ya un review 😅🔥
Thaatha Rocked..🔥🔥🔥
Blue Saatai Shocked..😂😂😂😂
இப்படி ஒவ்வொரு படத்துக்கும் நாக்கை புடுங்கற மாதிரி கேள்வி கேட்டா போதும்...தயாரிப்பாளர்கள் வேற தொழிலுக்கு போயிடுவாங்க....நாமளும் தப்பிச்சிக்கலாம்
5 day's wash OUT confirm kanguva
appa 5 naal oodumaa??😂😂😂😂😂😂
5 hrs kuda odathu bro.. today movie will be whitewashed
Ungaluku poRama😮😮😮
5 days ah dei already theatre Galli da onnuma illa 1 day tha
intha sunday oda intha padam gaali 🤣😂
அந்த தாத்தா வந்து ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பேசுறாரு! அப்படியே ரத்தம் தெரிக்கிற அளவுக்கு இந்த படத்தை வந்து பார்க்கணும்னு அவசியம் என்ன? நான்கு நல்ல புத்தகங்களை வாங்கி படிச்சு ரசனையை உயர்த்திக்ககலாம். பொழுதையும் போக்கலாம்.
Nanum athan ninachen❤❤
Sariyaa sonneenga...idhu romba overaa theriyudhu..
Nalla padatha yan Intha thakku thakuraru Intha thatha.. oru vela maharaja, rayan mathiri kola veri scene illayo 😂
Siruthai Siva needs to stop making movies...
""கங்கு"" இருக்கு பார்த்து "வா"
இதன் சுருக்கம் தான்....""கங்குவா""😂😂😂😂😂
😂😂😂😂
🤣😂🤣😂🤣
😅😅😅😅😅.....
😂😂😂😂
😂😂😂😂😂
காதுவலி வந்ததுதான் மிச்சம் 😡😡😡😡😡😡
Yes
2% sound குறைச்சல் போதுமாமே?
இது எப்படி இருக்கு
தலைவரே நீங்கதான் உண்ணம சொன்னிங்க
டைரக்டர் பாலா செம happy 😅😅
நல்ல வேலை நாளைக்கு படத்துக்கு போகலாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்
படம் பார்த்து விட்டு வந்து review கொடுங்க😂😂
meto bro,nalla vele pogele
@@vigneswarivikki2023
டிக்கட்டுக்கு ஜீபே பன்றீங்களா...😉😉😉😉
@@sureshaanandha5890 🥺🥺🤔🤔
Pogatha thalaivaa .. Movie waste
Drugs mafia திமுகவின் கொத்தடிமை கங்குவா பார்க்காமல் அதில் ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் :
இப்படிக்கு சோதிக்கா😂😂😅
Correct Thatha 😂😂😂இதே மாதிரியான கேள்விகளை அரசியல்வாதிங்களையும் கேட்க வேண்டும் 😇 தைரியம் உண்டா? Don't underestimate Cini fielders ❤🎉
தாத்தா நீ வேரலெவல்யா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
கங்குவா படம் பல புளு சட்டை மாறன்களை உருவாக்கிடுச்சு
Bluesattai mind voice :machan yara ivan namakey tough competion kudupan polaye😂
TH-cam channel arambinga thatha😂
உங்க ஆதங்கம் புரிகிறது ஐயா...
பலரது ஆதங்கமும் இது தான்
தாத்தா வேற லெவல் 😁😊
Second thatha gentle man 🎉
😂😂😂
இனியாவது கேரளா மாதிரி கதைக்கு முக்கியத்துவம் குடுங்கப்பா!
தமிழ் சினிமா இனிமேல் இப்படித் தான் புலம்பல் படங்கள் வாழ்க சினிமா ❤❤
Shankar : நல்ல வேளை இந்த படம் னால இந்தியன் 2 தப்பிருச்சு.😊
செல் போன தட்டி விட்டவரின் மகன் நடிச்சதா. அப்போ கோவிந்தாதான்
புளி மூட்டை மும்பை குடோன்லே இருந்துருக்களாம்...😂
Ombu
😂😂😂
2:32 this tata s review is the Best there is a point he said💪😁
👌🤝
Yes sariana review kaathu valikuthu
விலை ஏற்றத்தில் சினிமா தேவையா அந்த பணத்திற்கு வீட்டிற்க்கு மளிகை பொருள் வாங்கலாம் வாங்கினால் வீட்டில் அனைவரும் நிம்மதியாக ஒரு வாரம் வயிறு நிறைய சாப்பிடலாம் மக்கள் திருந்தவெண்டும் மற்றபடி நாம் என்ன செய்ய முடியும்
5:34 😂 சூரியா fan 🪭 super 👍 தாத்தா.
சிவாகிட்ட இருந்து அஜித் எஸ்கேப் ! சூர்யா எப்படி இவர்கிட்ட மாட்டினாருண்ணு தெரியல! சிவா,சிம்பு காம்பினேஷன் கரெக்ட்டா இருக்கும்! 😂
Kanguva oda story, SS Rajamouli or Prashanth Neel ku sell panni iruntha, masterpiece ah eduthirpaaru 🥵🥶💯🔥💥.
100% 💥
Surya intha effort Prasanth Neel and rajamouli movie la potrundha 1000 cr star ah elevate ahirupapla... Siva movie la nadichu waste pantapla..
கதையே இல்லாம ஆர்ஆர்ஆர் எடுத்தாப்ல🔥
It will realse in OTT tommarow or what?
Thatha Rocked🔥 Viewers Shocked 😲
Amaran best of the Year ❤
❤❤🎉🎉
Maharaja
அமரனுக்கு போட்டியே இல்லை
ஒரே தாத்தா 2000 கோடி குலோஸ்
The movie was to create Northern Indian businessman to whiten the black money into Tamil Nadu. Actor Suria is was used as mole using Jyotika connection! Very simple arithmetic!
1 week தான் maximum.....விரட்டி அடிங்க மக்களே........love you❤❤❤❤
நீங்கள் தான் உண்மையான இந்தியன் தாத்தா
I love the attitude of the journalist girl ( black and white). 🎉🎉🎉🎉🎉 Congratulations to your career 🎉🎉🎉🎉
Final గా సినిమా కంటే, రివ్యూ హిట్ అయింది.😂😂😂
சூப்பர் மேன் பெரியவர்
உண்மையை சொல்லுகிறார்
கதை இல்லாத படங்கள், பத்தாயிரம் கோடி செலவு பண்ணாலும் மண்ணை கவ்வும் என்று திரும்ப திரும்ப நிரூபணம் ஆனாலும் டைரக்டர் திருந்த மாட்டானுங்க
Suriya must do commercial movie with GVM and HARI again. 😊
Cinima is not necessary in life it's a relaxation for stipulated period
One film cost 3500 rupees for a family of 4 members totally .one coffee 350 etc etc consider theatre owners and film industry
Ippo andha thatha vijay fan nu solluvanga paarunga😂😂😂
Correct bro
yes apudi dan soluvanga mutta pasanga 😂😂😂.
Kanguva is worst
தாத்தா அந்த ஜோதிகாவ நல்லா கேளுங்க அவ தான் ரொம்ப ஓவரா பண்றா
That girl holding Mike in side couldn't control her laughing 😂😂😂
படத்துக்கு ப்ரோமோஷன் பண்ணுனவன் எல்லாம் லைன்ல வா 😂😂😂😂😂😂😂
Amaran is a great 💕👍
ஆயிரத்தில் ஒருவன் அப்படின்னு ஒரு படம் வந்தது அதுக்கு இதே மாதிரி தான் பண்ணாங்க
இவளோ அவேசத்தை அரசியல்வாதிகளிடம் கேட்கலாம் எங்களுக்கு என்ன செய்தீர்கள் என்று
Unmai
Suriya mind voice: Avolotha nammala muduchuvitinga ponga 😂😂😂😂
Really super speech sir
மிக்க நன்றி ஐயா, என்னுடைய அதே உணர்வை வெளிப்படுத்தியுள்ளீர்கள். நானும் படம் பார்த்தேன், முதல் நாள் முதல் காட்சி... இடைவேளைக்கு பிறகு தியேட்டரை விட்டு வெளியே வந்தேன்.
கோத்தா படத்துக்கு போனீங்களா சாவுங்கடா😂😂😂
my mind voice same
first thatha vera level yaa🤣🤣🔥🔥
யோகிபாபு ஒரு காமெடியனா?? அவனும் அவன் பேச்சும்
சூர்யா 30 கோடி ரூபாய் போட்டு படம் எடுத்துட்டு 500 கோடி ரூபாய் 1000 கோடி ரூபாய் என்று பீலா உட்டான்.
Crazy’s older man
மாப்பிள்ளைக்கு வெறி ரொம்ப அதிகமா ஆகிவிட்டது போல....
தங்கலான் பார்த்துட்டு தொங்கலான்னு தோணுது!
கங்குவா என்னடான்னா சங்குலேயே மிதிக்கிறாரு...!
தாத்தா கதற விடுறாரு ...!
தலைவர் சிதற விடுறாரு ..
தளபதி 'Goat' டுல கோட்டையை விட்டுட்டு கோட்டையை பிடிக்க போயிட்டாரு!
என்னதாங்க நடக்குது? யாருதான் தமிழ் சினிமாவை காப்பாற்றுவது? யாரு டைரக்சன் பண்ணினால்தான் இனிமேல் மக்கள் பார்ப்பாங்க?
கடவுளே.... அஜித்தே....!
Goat maas block buster PODAA tharthala Ajith mental
மகாராஜா ரப்பர் பந்து லக்கி பாஸ்கர்
Ajith innum oru 200cr movie ku vakku illama irukkaaru
😂😂😂
Aamai😂
Labbar Pandhu, Maharaja, Amaran beautiful movies
சிங்கம் 1,2,3 கத்த ஆரமபிச்ச சூரியா இன்னும் நிறுத்தலயா
சும்மமா கிலி கிலி கிலி 😂😂😂😂😂😂 ultimate reviews 😂😂😂😂
அந்த காலத்துல... ரூபாய் இரண்டு ரூபாய் கொடுத்து K.B..ஸ்ரீதர், பாரதிராஜா பாக்கியராஜ் வரை MGR சிவாஜி, ரஜினி கமல், கவிஞர், M.S.V. இளையராஜா, பாலு மகேந்திரா, மகேந்திரன் இயக்கத்தில்+மெளலி, விசு...அப்பப்பா. அவ்வளவு தரமான படம் கிடைத்தது. இப்போது 500 or 200 தந்து தலையில் அடித்துக் கொண்டு விடுடா என்று வெளியே வரும் அவலம் இப்போது.😢😢😢
Next week u all see KANGUVA in OTT.
Utter flop movie