இராம தேவர் என்கிற யாக்கோபு சித்தர், Ramadevar siddhar, சித்தர்கள் | முனைவர் வெ. இராம்ராஜ் | Siddhar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • Ramadevar Siddhar, இராம தேவர் என்கிற யாக்கோபு சித்தர் -
    இராமதேவர் தமிழ் நாட்டில் நாகப்பட்டினத்தில் தவம் செய்து பல
    சீடர்களுக்கு உபதேசம் செய்தவர். பின்பு, மக்கமா நகரத்திற்குச் சென்று
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாமியராக மதம்
    மாறினார். தன்னுடைய பாடல்கள்மூலம் உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி
    உலகின் முழுமுதற் பொருளை வணங்கும் வழியைக் காட்டுகிறார்.
    பிறப்பு
    நாகப்பட்டினத்தில் மாசி மாதம், பூர நட்சத்திரம் இரண்டாம்
    பாதத்தில் அவதரித்தவர். உரோமரிஷியின் பேரன் ஆவார். விஷ்ணு
    குலத்தைச் சேர்ந்தவர்.
    இராமதேவர் (யாக்கோபு) எழுதிய நூல்கள்:14+12 = 26
    1.இராமதேவர் அட்டாங்கயோகம், 2.இராமதேவர் வைத்திய
    சூத்திரம் 83, 3.இராமதேவர் ஞானத் திறவுகோல் 16, 4.இராமதேவர் சரக்கு
    வைப்பு சுத்திமுறை 50, 5.இராமதேவர் முப்பு சூத்திரம் 31, 6.இராமதேவர்
    பரிபாஷை விளக்கம் 27, 7.இராமதேவர் ஞானம் 5, 8.இராமதேவர்
    பூஜாவிதி 10, 9.இராமதேவர் குரு சூத்திரம் 16, 10.இராமதேவர்
    தண்டகபட்சிணி 109, 11.இராமதேவர் சிவயோகம் 200, 12.இராமதேவர்
    கருக்கிடை 500, 13.இராமதேவர் பரஞானகேசரி 100, 14.இராமதேவர்
    சிவயோக ஞானம் 18,
    #ramadevarsiddhar #இராம தேவர் #sattaimunisiddhar #சட்டைமுனிச்சித்தர் #siddhar #சித்தர் #kanjamalai #கஞ்சமலை #siddhar #சித்தர் #konganarsiddhar #கொங்கணச்சித்தர் #திருவள்ளுவர்ஞானம் #ThiruvalluvarGnanam #vilaiyattu #விளையாட்டுச்சித்தர் #kagabujandar #காகபுஜண்டர் #பட்டினத்தார் #வாலை #vaalai #சட்டைமுனி #sattaimuni #idaikkadar #இடைக்காட்டு #கொங்கணர் #போகர் #புலிப்பாணி #Kongana #கொங்கணர் #Karuvurar #கருவூரார் #idaikattur #இடைக்காடர் #manikkavacakar #சிவவாக்கியர் #அகப்பேய் #agappai #pattinathar #Teraiyar #தேரையர் #siddharilakkiyamaiyam #சித்தர்இலக்கியமையம் #siddargal #சித்தர்கள் #இராம்ராஜ் #ramaraj #dgvc #dgvaihnavcollege #arumbakkam #vaishanvacollege #வைணவகல்லூரி #gvijayan #துறவி #யோகியார் #ஆசிரமம்
    videos on the playlist:
    • Siddhargal , சித்தர்கள...
    For business inquiry: vijayangyt@gmail.com
    .
    CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
    Be the first person to view the latest video 🎬,
    Subscribe to VIJAYAN TH-cam channel: bit.ly/VIJAYANS...
    Join this channel to get access to perks:
    / @vijayang
    Follow me on TH-cam 📽️
    ►► bit.ly/VIJAYANY...
    Follow me on Facebook 👍
    ►► bit.ly/VIJAYANFB
    Follow me on Twitter 💙
    ►► bit.ly/VIJAYANT...

ความคิดเห็น • 1

  • @pasumponsenthilkumar1852
    @pasumponsenthilkumar1852 7 หลายเดือนก่อน

    அருமையான பயனுள்ள பதிவு சிவமே