எம்ஜிஆர் அவர்களின் பாடல்கள் எல்லாம் சூப்பர் அதிலும் குறிப்பாக இந்த பாடலை கேட்கும் போது என்ன ஒரு தனி தன்மை ஒவ்வொரு வரியும் ரசிக்கும் படி இருந்தது என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் புகழ் அழியாது
டிரெண்ட்டானப் பாடல்! எம்ஜிஆர் அப்பாக்கு எல்லாப் பாடகர் க் குரலுமேப் பொருந்தும் ! தெய்வத்திற்கு எல்லாரின் பிரேயருமேப் போய் சேருவதைப் போலே! அழகு அப்பா வாழ்க!!
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே... பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே... எவ்வளவு உண்மையான வரிகள்... பாராட்ட வார்த்தைகளே இல்லை...👌👌👌
சூப்பர் தலைவா . உங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது இந்த பாடலை யார் பாடினால் நன்றாக இருக்கும் என்று உணர்ந்து ஜேசுதாஸ் அவர்களை பாட வைத்தார், பாடல் அருமை
கலியுக கர்ணன்; எட்டாவது வள்ளல்; பொன்மனச்செம்மல்; புரட்சித்தலைவர்; தமிழ் திரையுலகின் வாத்தியார்; பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் புகழ் இந்த வையகம் உள்ளவரையிலும் நீடித்து நிலைக்கட்டும் ❤️
நாம் நம் பிள்ளைகளை நன்றாக வளர்த்தாலும் பிள்ளைகள் தவறு செய்தால் தாய் தந்தையை குறை கூறும் சமூகம் இது அதனால் இளைஞர்களே இந்த பாடலை ஒருமுறை கேட்டு சமூகத்தை பயந்து ஒழுக்கத்துடன் வாழ்ந்து தாய் தந்தையர்களுக்கு குறை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் என் நினைவில் பாடலும் புரட்சித்தலைவரும்
My Dad sung this song in my childhood as Thalaattu, he is no more today, this golden song remembers many beautiful memories... As 2k kid i like this song very much..... Thank you so much for this beautiful creations Legends 😍🙏🙏🙏
"பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை, பெரும் பண்பு தவறிய பிள்ளையை பெற்றவர் பேர் சொல்லி வாழ்ந்ததில்லை". ஒவ்வொரு வரியும் மணிமணியாய் எழுதிய அந்த புண்ணியவான் யார்?
I believe this song was written by Pulamaipithtan. A lot of credit must go to him for the beautiful lyrics. Of course, MSV’s music and Yesudas’s lilting voice make it so soothing to listen to. It touches your soul!
ஒரு பாடலின் சிறப்புக்கு உருவாக்கிய இசை அமைப்பாளர், பாடியவர், பாடல் ஆசிரியர் அனைவருமே காரணம் என்றாலும், இந்த பாடலை பொறுத்த வரை விஞ்சி நிற்பது, புலவர் புலமைப்பித்தனின், காலத்தால் அழியாத, உயர்ந்த இலக்கிய தரம் வாய்ந்த வரிகள் தான்.
என் அண்ணன் மகன் 4 மாத குழந்தை இந்த பாட்டை கேட்டுக்கொண்டு தான் தூங்குவான். வேறு பாடல் போட்டால் சத்தம் போட்டு கத்துவான். அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் இது.
எங்கள் அப்பா நாங்கள் சிறுவயதில் இந்த பாடல் பாடிதான் தூங்க வைபாராம் இப்போது அவர் இல்லை இந்த பாடல் நினைவு வந்தால் அப்பா ஞாபகம் தான் எங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு பாடல் ❤❤❤
புலம்புவதற்கு பதில்.. உன்னத கவிஞர் புலமைப்பித்தனின் பொன்னான வரிகளை பின் பற்றலாமே.... இந்த வரிகள் அற்புதம்: "பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை... நல்ல பண்பு தவறிய பிள்ளையை பெற்றவள் பேர் சொல்லி வாழ்வதில்லை... "
உண்மையில் இந்த பாடல் காலத்தால் அழியாத தாலாட்டு பாடல் என் கணவர் இன்னும் இந்த பாடலை பாடித்தான் எங்களை உறங்க வைப்பார் அதில் உள்ள வரிகளை சொல்லுவார் எந்த குழந்தையும் மண்ணில் பிறக்கயிலேநல்லகுழந்தைதான்பின்நல்லவர்ஆவதும்தீயவர்ஆவதும்அன்னைவளர்ப்பதிலேஅந்தவரியை மிகவும் அழுத்தமாக சொல்லி பாடுவார் அவ்வளவு கருத்துள்ள பாடல்
எந்த பாடலும் யாரால் எழுதப்பட்டாலும், யாரால் இசை அமைக்கப்பட்டும், யாரால் பாடப்பட்டாலும் அது வெறும் தெருவில் பாடும் குரலாக மட்டுமே இருந்தது! ஆனால்,தலைவா! நீ வாயசைத்து பாடி நடித்த பிறகுதான் அது என்றும் அழியாத திருக்குறளாய் மாறியது! நீ திரை அரங்குகளை மாலை நேர தின்னைப்பள்ளிக்கூடங்களாக மாற்றிக்காட்டிய அசல் வாத்தியார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான்!
காலத்தால் அழிக்கமுடியா காவியங்களைக்கூட வாசிக்க வசதியின்றி போய்விடுகிறது . ஆனால் திரு எம் ஜி ஆர் அவர்களின், எண்ண ஓட்டத்தை எழுத்தாக்கிய கவிஞ்சர்களின் துணைகொண்டு புனையப்பட்ட பாடல்கள் எதிர்காலத்தில் நமது சந்ததிகளுக்கு பாடமாக பள்ளிகளில் பயன்படுத்திநால் அது பெரும் சிறப்பாகும் ,,
"பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை நல்ல பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவள் பேர் சொல்லி வாழ்வதில்லை" இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ற வரிகள்.. (நீங்க ops மற்றும் அவரின் பிள்ளைகளை நினைத்துக்கொண்டால் company பொறுப்பல்ல.. என்பதை தாழ்மையையாக தெரிவித்துக்கொண்டு...)
எங்க அண்ணன் இந்த பாடலை தன் செல்ல குழந்தைகளுக்கு இரவில் தூங்கும் போது பாடி தூங்க வைப்பார் அவர் இன்று இல்லை என்றாலும் இந்த பாடலும் அந்த சின்ன வயதில் அவர் மறைந்தது மனதுக்கு பாரமாக இருக்கும் 😞😞
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவராவதும் தீயவராவதும் தன் சொந்த நினைப்பினிலே தாயை குறை சொல்ல வேண்டாம் இந்த இடத்தில் ஒரு மனிதன் தவறான பாதையில் செல்லும் போது தாய் என்ன செய்வார்
Mgr தன் படத்திற்கான கதையை, பாடல்களை, அனைத்திலும் பங்கெடுத்து ,வெற்றிபெறவைத்து,அவர் மக்களின் மனங்களை அ றி ந்தவர்,அதனால்தான் அவர் படங்கள் வெற்றி பெற்றது, தனக்கு திருப்திவரும்வரை படத்துறை சம்பந்தப்பட்ட அனைவரையும் உ ற்சாகபடுத்தி, இ தில் அனைவருக்கும் பங்கு உண்டு, அவர் சகலகலாவல்லவர்,
எனக்கும் இதுபோன்று எனக்கு ஒரு தாலாட்ட ஒரு தாய் இருந்தால் மிகவும் இனிமையாக உரங்கலம் நான் 2011 இருந்து தூக்கமாத்திரை போட்டுதான் தூங்குகிறோன் இதற்கு எனக்கு ஒரு நல்லதாய் இல்லை இருந்தது எனக்கு 2004ல் லில் திருமணம் நடந்தது அதில் இருந்து என்னை சரிவர என் தாய் என்னை கவனிக்க வில்லை அவர்களது நான்ற கஇருக்கட்டும் என்றால் அம்மாவும் இப்போ அனுமருத்துவமனையில் | CVல் உள்ளது இதர்குத்தான் மற்றவர்கள் சொல் கேட்க குது என்பார்கள் இது என் தாய்கு நல்ல பாடம் சொல்லிக்கொடுத்தான் என் இறைவன் என் கடவுள் பாடம் போதும் ம இல்லை இன்னும் வேணும்மா இப்படிக்கு VG சேகர் பன்னாள்
மது சிகரெட் போன்ற தீய பழக்கங்கள் இவர் படத்தில் இடம்பெறாதது மிகவும் பாராட்டத்தக்கது
🙌🙌👌
என்ன ஒரு தேஜஸ் புரட்சி தலைவர் முகத்தில்..அழகோ அழகு..
👌😄
மிகவும் மிகவும் அருமையான பாட்டு தாயின் தந்தையின் சேர்ந்து வளர்ப்பதுதான் பிள்ளைக்கு சிறப்பு
❤❤
நான் ஒன்றாம் வகுப்பு சேர்ந்த அன்று இந்த பாடலை காலையில் கேட்டுக்கொண்டே சென்ற நினைவுகள் ஞாபகத்தில் வருகிறது. வருடம் 1977 தருமாபுரி புதுச்சேரி.
வாழ்த்துக்கள்
🙏
❤
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
🎉🎉
என் குழந்தைகளுக்கு நான் பாடிய தாலாட்டுப்பாடல்களுள் இதுவும் ஒன்று.
எம்ஜிஆர் அவர்களின் பாடல்கள் எல்லாம் சூப்பர் அதிலும் குறிப்பாக இந்த பாடலை கேட்கும் போது என்ன ஒரு தனி தன்மை ஒவ்வொரு வரியும் ரசிக்கும் படி இருந்தது என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் புகழ் அழியாது
டிரெண்ட்டானப் பாடல்! எம்ஜிஆர் அப்பாக்கு எல்லாப் பாடகர் க் குரலுமேப் பொருந்தும் ! தெய்வத்திற்கு எல்லாரின் பிரேயருமேப் போய் சேருவதைப் போலே! அழகு அப்பா வாழ்க!!
🙏🏻🙏🏻
Super song
காலத்தால் அழியாத
பொக்கிஷம்
உங்கள்
நடிப்பு வாழ்க தமிழ் வளர்க
இன்னும் உங்கள்
புகழ்
இந்த உலகம் உள்ள வரை வாழ வேண்டிய பாடல்.
பல்லவி மென்மை அனுபல்லவியும் சரணங்களும் அத்தனையும் பொன்மொழிகள். கவிஞர் மறைந்தாலும் காலம் கடந்து நிற்கும் இந்த பாடல்
வளர்ந்து வரக்கூடிய அனைத்து குழந்தைகளும் கேட்கவேண்டிய அருமையான பாடல்
🎉
@@drsjohnpetersoosairajmephd8401😮yy 3:11 4:29
என்னைத்தாலாட்ட என் சித்தி அவர்கள் பாடிய கீதம். எனக்கு வயது ஐம்பது .இன்றும் நினைவில் உள்ள அன்புக்கவிதை.
புலவர்புலமைப்பித்தனின் அருமையான பாடல். அன்னையின் பெருமை.
புலவர் புலமைபித்தன் அவர்களுக்கு தமிழ்சமுதாயம் நன்றிக்கடன் பட்டுள்ளது 😍
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் மறக்கமுடியாது மக்கள் தலைவர் பாடல்கள் எப்போதும் கருத்து உள் உள்ள தாக இருக்கும்
யேசுதாஸ் குரலில் இனிமையாக உள்ளது
தேனினும் இனிய குரல் வளம்.
வணங்குகிறேன் யேசுதாஸ் சார்🙏🙏🙏
@@RajKumar-rx6ls very good song.
@@sampathsriniasan4326
Brother 👍👍👍👍👍👍
Q
@@RajKumar-rx6ls human
வங்க கரையின் ஓரத்தில் உறங்கும் உன்னை தாலட்ட தினமும் ஒரு ஜிவன் நிச்சயம் வரும் தலைவா .........அதில் நானும் உண்டு
Correct
புலமை பித்தன் வரிகளில் MSV இசையில் KJ யேசுதாஸின் இனிய குரல்
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...
பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே...
எவ்வளவு உண்மையான வரிகள்...
பாராட்ட வார்த்தைகளே இல்லை...👌👌👌
🎉🎉🎉
சூப்பர் தலைவா . உங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது இந்த பாடலை யார் பாடினால் நன்றாக இருக்கும் என்று உணர்ந்து ஜேசுதாஸ் அவர்களை பாட வைத்தார், பாடல் அருமை
Siper very nice songs
20 வருடங்களுக்கு முன்பு என் குழந்தைகளை தூங்க வைக்க இந்தப் பாடலைத்தான் பாடி தூங்க வைப்பேன் மிக அருமையான கருத்தான பாடல்.
நானும் இந்த பாடலை பாடி தான் தூங்க வைப்பேன் 🙏
My favourite songs engappa enna thunga vaikka paduvaru ❤❤❤❤
En appavum thoonga veika indha paatu dhaan paaduvaaru
நன்றி என்னை 20வருடங்கள் பின்னோக்கி அழைத்து சென்ற KJ yesudass.
Enakum romba pudikum enga amma intha paata paadi thaan enna thoonga vaipanga ipo varaikum manasu kashtama iruntha amma va paadi solluven 🙂🙂
பள்ளிக்கூட வாத்தியார் கூட "இந்த வாத்தியார்" போல நமக்கு இவ்வளவு அறிவுரை தத்துவங்கள் சொன்னதில்லை
😂
மனிதன்எவ்வளவுகவலையில் இருந்தாலும்இந்தபாடலை உன்னிப்பாகமனம்லயித்து கேட்டாலேபோதும்கவலைகள் பறந்துஆக்கபூர்வமானவேலை களைகவனிக்கஆரம்பித்து விடுவார்கள்தலைவர்பக்தன்
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. பின் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே........
👌👌👌👍👍👍😭😭😭💐💐💐
கேட்கும்போதெல்லாம் என் அம்மாவின் முகம் முன்பு வந்து என் கண்களை ஈரமாக்கி விடும்.
07ini
Yes
0
Y
Yenna solla vareenga@@sivamurugesan5094
❤
ஒவ்வொரு தாயும் குழந்தையும் வீட்டில் அமைதியாக இப்பாடலை கேளுங்கள் பாடலை விட எம்.ஜி.ஆர் பாவனையே தங்களை உணர்த்தும்
கலியுக கர்ணன்; எட்டாவது வள்ளல்; பொன்மனச்செம்மல்; புரட்சித்தலைவர்; தமிழ் திரையுலகின் வாத்தியார்; பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் புகழ் இந்த வையகம் உள்ளவரையிலும் நீடித்து நிலைக்கட்டும் ❤️
❤
நாம் நம் பிள்ளைகளை நன்றாக வளர்த்தாலும் பிள்ளைகள் தவறு செய்தால் தாய் தந்தையை குறை கூறும் சமூகம் இது
அதனால் இளைஞர்களே இந்த பாடலை ஒருமுறை கேட்டு சமூகத்தை பயந்து ஒழுக்கத்துடன் வாழ்ந்து தாய் தந்தையர்களுக்கு குறை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்
என்றும் என் நினைவில் பாடலும் புரட்சித்தலைவரும்
It's truly sister
@@MuthuKrishnan-xu3pi உண்மையே கடவுள்
@@MuthuKrishnan-xu3pi உண்மை உண்மையே கடவுள்
அருமையான வாழ்க்கைக்கான கருத்துக்கள் கொட்டிக் கிடக்கும் பாடல்
My Dad sung this song in my childhood as Thalaattu, he is no more today, this golden song remembers many beautiful memories...
As 2k kid i like this song very much.....
Thank you so much for this beautiful creations Legends 😍🙏🙏🙏
இந்தப் பாடலை கேட்டாலே தூக்கம் வந்து.விடுமே தலைவர் பாட்டு.அருமை
Lovely song ❤
இப்பாடலுக்கு என்றும் முதுமை வராது!
What a beautiful song! Lyrics super and our great legend M.G.R. made this song a great one
What a beautiful feel in Yesudas voice.. honey coated..💕💕💕3 legends... MGR, MSV, KJY💕💕💕
சிறந்த கருத்துள்ள பாடல்.அதை புரட்சி தலைவர் நடிப்பில் கூறும் போது கருத்தின் வலிமை மேலும் கூடுகிறது.
இந்த பாட்டை பாடத்தில் சேர்பேம் தமிழ் மக்கள் வாழ்க தமிழ் வாழ்க வாழ்க வளமுடன்
சேர்ப்போம்
**ஜேசுதாஸ் சாரின் குரல் அப்படியே தலைவருக்கு 100% பொருந்தியுள்ளது...**
MGR sir has beautifully lip sinked Yesudas's voice
ஜேசுதாஸ் குரல் தான் ஹிட்
@@vasanthKumar-su7sg இந்த பாட்டு மெகா ஹிட் ஆக கரணம் மக்கள் திலகம் மட்டுமே👍💪
Unforgettable song. Evergreen one. Credit goes to MSV Sir for giving this
Wonderful gift.
தலைவர் பாடி நடிக்கும் நடிப்பே தனி அழகுதான்....!
தங்க தலைவர் ஐ லவ் எம். ஜி. ஆர் . என் குழந்தைகள் கேட்டு தூங்கும் பாடல். என்ன சேட்டை செய்தாலும் இந்த பாட்ட கேட்டா உடனே தூங்கிடுவாங்க
Intha padalai ketkum pothellam yen thaayin ninaivu yennai thunburuththum ❤❤❤
என்றும்... நினைவில்.. நின்ற.. பாடல்.. அருமை..அருமை..
அருமையான நல்ல கருத்தாக்கம் கொண்ட வாழ்வியல் பாட(ம்)ல்.
"பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை, பெரும் பண்பு தவறிய பிள்ளையை பெற்றவர் பேர் சொல்லி வாழ்ந்ததில்லை".
ஒவ்வொரு வரியும் மணிமணியாய் எழுதிய அந்த புண்ணியவான் யார்?
எத்தனை முறை கேட்டாலும் அலைக்ஙாது அருமை
அலுக்காது
இந்த பாடல் என் தாயாரை நினைக்கவைக்கிறது. அந்த மகாலட்சுமி என்னை இப்படித்தான் பாடியிருப்பாரோ ? கடவுளே என்னை அவரிடம் சேர்த்து விடூ
மக்கள்திலகத்தால் மட்டுமே முடியும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாடலாரியர்கள் புகழ்பெற
அனைவரும் கேட்க வேண்டிய இனிமையான தாலாட்டு பாடல் 👌👌
என்னை பல இரவுகளில் தூங்க வைத்த பாடல்
I believe this song was written by Pulamaipithtan. A lot of credit must go to him for the beautiful lyrics.
Of course, MSV’s music and Yesudas’s lilting voice make it so soothing to listen to. It touches your soul!
My mother's fav song... Na chinna kolenthaya irukum both entha patu padi tha thunga vepanga en amma❣️❣️❣️✨❤️most lovable song❤️❤️
என் தந்தை எனக்கு பாடிய பாடலை நான் தந்தையான பின் பாடுகிறேன் மகனுக்கு
என் அப்பா நான் சிறுவனாக இருந்த போது இந்த பாடலை பாடுவார்😭 Miss you appa😭
May his soul rest in peace
meto
என் குடும்பத்தார் எந்த தீய பழக்கமும் இல்லாமல் இருப்பது உன்னாலே தலைவா..
75 Eears
Ok
🙏🙏👏🙏🙏
அந்த கால படங்கள் ஒழுக்கத்தை கற்றுக்க்கொடுத்தன.
ஒரு பாடலின் சிறப்புக்கு உருவாக்கிய இசை அமைப்பாளர், பாடியவர், பாடல் ஆசிரியர் அனைவருமே காரணம் என்றாலும், இந்த பாடலை பொறுத்த வரை விஞ்சி நிற்பது, புலவர் புலமைப்பித்தனின், காலத்தால் அழியாத, உயர்ந்த இலக்கிய தரம் வாய்ந்த வரிகள் தான்.
பாட்டு மிக அருமை எல்லா காலத்திலும் கேட்கக்கூடிய இனிமையான பாடல்
My favorite song ❤❤❤❤
அன்னை வளர்பினிலே.....❤❤💯💯💯😘😘
உண்மையிலே இவர் ஆயிரத்தில் ஒருவர் தான் எம் ஜி ஆர் போல் ஒரு மனிதன் பிறப்பது அரிது ❤️❤️❤️❤️❤️❤️
😭😭😭😭
ஆமாம் 💯🙏
d😂 ek😂
😊@@arumugam8109
😊
கோடியில் ஒருவர்
என் அண்ணன் மகன் 4 மாத குழந்தை இந்த பாட்டை கேட்டுக்கொண்டு தான் தூங்குவான். வேறு பாடல் போட்டால் சத்தம் போட்டு கத்துவான். அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் இது.
👌🏻👌🏻👌🏻
I used to sing this song for my son, when he was little. He would love it, in spite of a bad singer like me singing.
இந்தப் படம் நடிக்கும் போது தலைவருக்கு சுமார் 57 வயசு, ஆனா மாடிப்படி எப்படி ஏறுகிறார் பாருங்க...
He was 59
My Dad used to sung this song, In my childhood days...Now am singing for my son ...tears are coming out bcoz he is no more...father love...😥
A very beautiful song. இரவில் நம்மை தூங்க வைக்கும்
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத அன்புத் தலைவனின் தெய்வீக ராகம்.🙏🙏🙏😢
We
நம் குழந்தைகள் நல்ல நல்ல பண்புடன் வளர நம் தலைவரின் பாடலை எல்லோர் வீடுகளிலும் பாட வேண்டும்
கண்டிப்பாக பாடவேண்டும் நன்றி!!!
Yes
aaaaaaaaq
@@shaukath7866 8888888888888888888888888888888888888888888888888ஒ8888ஒ8888888888888888ஓஒ88888ஒ8888888ஒ8
உண்மை உண்மை கருத்துள்ள தாலாட்டு பாடல் வரிகள் MGR ன் நீதிக்கு தலைவனுங்கு 👌👍
No words to speak about him. Great actor and very good human being 🙏🙏🙏
Voice of Yesusdas sir is great !!!💕💕🔥
I don't know what is written in Tamil but this is one of the most beautiful songs, I have heard. So emotional & melodious.🎶🎵🎼💐💐💐
காந்தாரி கண்னை கட்டாமல் இருந்தால் துரியோதனன் நல்லவனாக வளர்ந்திருப்பான், தாய் தான் எல்லா வற்றிற்க்கும் காரணம்
விதியை மாற்ற முடியுமா
எங்கள் அப்பா நாங்கள் சிறுவயதில் இந்த பாடல் பாடிதான் தூங்க வைபாராம் இப்போது அவர் இல்லை இந்த பாடல் நினைவு வந்தால் அப்பா ஞாபகம் தான் எங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு பாடல் ❤❤❤
Varunthathe Kanna Enru Varai Ninaikkiraya Athu Onru pothum Avar Unnai Vazhuvar
எப்போதும் அந்த காலங்கள் திரும்புவது இல்லை புலம்பியே சாகவேண்டியதுதான் 😔
புலம்புவதற்கு பதில்.. உன்னத கவிஞர் புலமைப்பித்தனின் பொன்னான வரிகளை பின் பற்றலாமே.... இந்த வரிகள் அற்புதம்: "பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை... நல்ல பண்பு தவறிய பிள்ளையை பெற்றவள் பேர் சொல்லி வாழ்வதில்லை... "
எனது செல்ல மகள் இந்த பாடலை கேட்டால் தான்.. உரங்கூவாள்
உறங்குவாள்
உறங்குவாள்
பாடல்கள் அருமை தலைவர் தங்க முகம் யாருக்கு கிடைக்கும் தலைவர் வாழ்க
இந்த.பாடல்.வாழ்கை.பற்றிய. ...
முதலுரை....முடியுரை....எம்..ஜி..ஆர்...வாழ்ந்தார்.{.சூப்பர்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
அருமையான பாடல்...அழகான கருத்து..அற்புதமான நடிகர்...எனது புறட்சி தலைவர்..MGR... I miss you thalaiva
2024 ல் ஆசை தீர கேட்கிறேன்
Arumai arumai🎉
காலத்தால் அழியாத பாடல்
நல்ல கருத்து உள்ள
மனத தொடும் பாடல்
உண்மை தலைவரின் பாடல்கள் அனைத்தும் அருமை
ஒரே நாளில் புலவர் புலமைப்பித்தன் மற்றும் ஜேசுதாஸ் இருவரையும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற பாடல்.
Innu mela sollunga, antha story a pathi. I born at 1999, so i don't know these, and internet also doesn't have such articles about these old stories.
Indrum Nam thalaivar MGR baadalgal keddu naan urankukiren
தலைவர் பாடல்கள் = "தமிழ் சினிமாவின் திருக்குறள்"
அப்ப உள்ள பழைய பாட்டுக்கள் அத்தனையும் எவ்வளவு கருத்து உள்ளதாக உள்ளது......... இப்ப உள்ளவன் எல்லாம் கலுசரயா போரதுக்கு தான் பாட்டு எழுதுரான்
உண்மையில் இந்த பாடல் காலத்தால் அழியாத தாலாட்டு பாடல் என் கணவர் இன்னும் இந்த பாடலை பாடித்தான் எங்களை உறங்க வைப்பார் அதில் உள்ள வரிகளை சொல்லுவார் எந்த குழந்தையும் மண்ணில் பிறக்கயிலேநல்லகுழந்தைதான்பின்நல்லவர்ஆவதும்தீயவர்ஆவதும்அன்னைவளர்ப்பதிலேஅந்தவரியை மிகவும் அழுத்தமாக சொல்லி பாடுவார் அவ்வளவு கருத்துள்ள பாடல்
சகீலா, உண்மையான வார்த்தைகள். உன்னத கவிஞர் புலமைப்பித்தனின் சிந்திக்க வைக்கும் வாழ்வின் வழிகாட்டி கவிதை வரிகள்.. கேட்கும்போது கண்கள் கலங்குகின்றன...
Very meaningful song
எந்த பாடலும் யாரால் எழுதப்பட்டாலும், யாரால் இசை அமைக்கப்பட்டும், யாரால் பாடப்பட்டாலும் அது வெறும் தெருவில் பாடும் குரலாக மட்டுமே இருந்தது! ஆனால்,தலைவா! நீ வாயசைத்து பாடி நடித்த பிறகுதான் அது என்றும் அழியாத திருக்குறளாய் மாறியது! நீ திரை அரங்குகளை மாலை நேர தின்னைப்பள்ளிக்கூடங்களாக மாற்றிக்காட்டிய அசல் வாத்தியார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான்!
முற்றிலும் உண்மை
..
😂😂😂😂😂
@@sriramankannaiyan6464 6022
காலத்தால் அழிக்கமுடியா காவியங்களைக்கூட வாசிக்க வசதியின்றி போய்விடுகிறது .
ஆனால் திரு எம் ஜி ஆர் அவர்களின், எண்ண ஓட்டத்தை எழுத்தாக்கிய கவிஞ்சர்களின் துணைகொண்டு புனையப்பட்ட பாடல்கள் எதிர்காலத்தில் நமது சந்ததிகளுக்கு பாடமாக பள்ளிகளில் பயன்படுத்திநால் அது பெரும் சிறப்பாகும் ,,
எங்கள் இதய தெய்வமே என்றும் அழிவில்லை தங்களுக்கு
புரட்சி தலைவருனா.. புரட்சி தலைவர் தான் அவருக்கு நிகர் அவரே பாடலும் அருமை
திறமைமிக்க மக்கள் திலகம் அனைத்து துறையிலும் வெற்றியை பதித்தவர்
என்னை அறியாமல் கண்ணீர் வர வைத்த பாடல் வயது 22 படம் முழுவதும் பார்த்து ரசித்து மனம் குருகினேன்
Mm very nice
@@raksiraksi6722 thanks
"பாதை தவறிய கால்கள் விரும்பிய
ஊர் சென்று சேர்வதில்லை
நல்ல பண்பு தவறிய
பிள்ளையைப் பெற்றவள்
பேர் சொல்லி வாழ்வதில்லை"
இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ற வரிகள்.. (நீங்க ops மற்றும் அவரின் பிள்ளைகளை நினைத்துக்கொண்டால் company பொறுப்பல்ல.. என்பதை தாழ்மையையாக தெரிவித்துக்கொண்டு...)
THALAIVA....IM an 80's kid.. missed ur decade...
நடிகர்கள்அனைவருமேதான் வாங்கும்சம்பளத்துக்குதான் நடிப்பார்கள்மக்கள்திலகம் மட்டும்மக்களுக்குஎன்ன கருத்துசொல்லமுடியும் என்றுபார்த்துவரிகளை திருத்திபாடலைமக்களிடம் சேர்ப்பார்தலைவர்
இதுபோன்ற. பாடல்கள். தலைவர்.ஒருவரால்தான். தரமுடியும் 👌
வாலியார்தான் தரமுடியும்
அதுனாலதான் மக்கள்திலகம் மக்களால் போற்றும் தலைவராகவும் மக்கள் வணங்கும் தெய்வமாகவும் அவர்யிருக்கிறார் சகோதரியே
@@ramanangurumurthy1505 இந்தபாடல் யெழிதியது கவிஞர் வாலியல்ல கவிஞர் புளமைப்பித்தன் நீதிக்கு தலைவணங்கு. படம்இதுபாடலெல்ல பாடம்!!!
@@shaukath7866 ஆம், எம்.ஜி.ஆர். படம் அனைத்தும் அனைவருக்கும் ஒரு பாடமே கற்றுக் கொண்டு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உள்ளன 💐 வாழ்க வளமுடன்
Super
கம்போசிங் கடவுளின் அலை அலையான தங்கு தடை இல்லாத இசை, உன்னத பாடல் வரிகள், நடிகர் திலகத்தின் அபிரிதனமான
நடிப்பு என்னை 70,க்கு கொண்டு சேர்த்து விட்டது 🎉❤❤
எங்க அண்ணன் இந்த பாடலை தன் செல்ல குழந்தைகளுக்கு இரவில் தூங்கும் போது பாடி தூங்க வைப்பார் அவர் இன்று இல்லை என்றாலும் இந்த பாடலும் அந்த சின்ன வயதில் அவர் மறைந்தது மனதுக்கு பாரமாக இருக்கும் 😞😞
MGR songs
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவராவதும் தீயவராவதும் தன் சொந்த நினைப்பினிலே தாயை குறை சொல்ல வேண்டாம் இந்த இடத்தில் ஒரு மனிதன் தவறான பாதையில் செல்லும் போது தாய் என்ன செய்வார்
தூக்க மருந்தினை போற்றவை பெற்றவர் போற்றும் புகழுரைகள்..நோய் தீர்க்கும் மருந்தினை போன்றவை கற்றவர் கூறும் அறிவுரைகள்....
Mgr தன் படத்திற்கான கதையை, பாடல்களை, அனைத்திலும் பங்கெடுத்து ,வெற்றிபெறவைத்து,அவர் மக்களின் மனங்களை அ றி ந்தவர்,அதனால்தான் அவர் படங்கள் வெற்றி பெற்றது, தனக்கு திருப்திவரும்வரை படத்துறை சம்பந்தப்பட்ட அனைவரையும் உ ற்சாகபடுத்தி, இ தில் அனைவருக்கும் பங்கு உண்டு, அவர் சகலகலாவல்லவர்,
எனக்கும் இதுபோன்று எனக்கு ஒரு தாலாட்ட ஒரு தாய் இருந்தால் மிகவும் இனிமையாக உரங்கலம் நான் 2011 இருந்து தூக்கமாத்திரை போட்டுதான் தூங்குகிறோன் இதற்கு எனக்கு ஒரு நல்லதாய் இல்லை இருந்தது எனக்கு 2004ல் லில் திருமணம் நடந்தது அதில் இருந்து என்னை சரிவர என் தாய் என்னை கவனிக்க வில்லை அவர்களது நான்ற கஇருக்கட்டும் என்றால் அம்மாவும் இப்போ அனுமருத்துவமனையில் | CVல் உள்ளது இதர்குத்தான் மற்றவர்கள் சொல் கேட்க குது என்பார்கள் இது என் தாய்கு நல்ல பாடம் சொல்லிக்கொடுத்தான் என் இறைவன் என் கடவுள்
பாடம் போதும் ம இல்லை இன்னும் வேணும்மா இப்படிக்கு VG சேகர் பன்னாள்
❤ இந்த பாடலை கேட்டவுடன் எனக்கு என் அம்மா பழைய ஞாபகங்கள் வரும் கண்ணீர் உடன்ஞாபங்கள்வரும்தலைவருக்கும்இந்தபாடல்சமபற்பனம்
பல கோடி மக்கள் இதயத்தை தொட்ட தலைவர்
Super
என்றுமே வாழம்பாடல்
எம்ஜிஆர் அவர்களின் பாடல் அருமை சிறந்த கருத்துக்கள். பாடலை பாடமாக உள்ளது எம் ஜி ஆர் அவர்கள் என்றும் அழகு தான் நீங்கள் ஒரு அழகு தலைவர்
Thalaivar mgr great