En Kannu Kulla Official Full Video Song | Appuchi Graamam | Vishal C

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 10K

  • @vishalchandrashekhar
    @vishalchandrashekhar 10 ปีที่แล้ว +1114

    Hey guys, Vishal here, thanks for the overwhelming response for the song! Loved working with singer Varun Vishwa and lyricist Charukesh Sekar! Special thanks to Think Music and you the listeners who liked this song!

    • @punithabalu958
      @punithabalu958 10 ปีที่แล้ว +18

      Very nice song...............Thank u for giving this song..........

    • @januj2n
      @januj2n 10 ปีที่แล้ว +12

      Good work.. keep going bro.. nice song and the singer also sung well.. God bless!

    • @praksanta3743
      @praksanta3743 9 ปีที่แล้ว +7

      Hi Vishal, superb song. Thanks for making us happy with ur composition :)

    • @anitha7340
      @anitha7340 9 ปีที่แล้ว +10

      "Kuthaalathu chaarala pola nalla chirikkum yen then mozhi...." U mix that coimbatore slange in it. That what makes it more elegant to hear.... Keep it up!

    • @vishalchandrashekhar
      @vishalchandrashekhar 9 ปีที่แล้ว +4

      ***** Thankyou :-)

  • @kavithadharuman8070
    @kavithadharuman8070 4 ปีที่แล้ว +1525

    வெக்கத்துக்கே வெக்கம் வரும்
    உன் மேனி முழு பௌர்ணமி.
    சொக்கணுக்கே ஆசை வரும் என்ன அழகு என் கண்மணி. அருமையான வரிகள். அதுதான் தமிழ்.😍😍😍😎😎😎😎

  • @thausif..nature..lover..8287
    @thausif..nature..lover..8287 2 ปีที่แล้ว +1248

    கிராமத்தின் தேவதைகளுக்கு ஏத்த ஒரு அழகிய பாடல் ...😍

    • @goldthangamani30gold4
      @goldthangamani30gold4 ปีที่แล้ว +24

      My favourite song

    • @ManiKandan-qc2hb
      @ManiKandan-qc2hb ปีที่แล้ว +19

      சூப்பரா சொன்னிங்க

    • @Prempriya-t3d
      @Prempriya-t3d ปีที่แล้ว +4

      @@goldthangamani30gold4 im

    • @jas3461
      @jas3461 ปีที่แล้ว

      IjoiioikioioiiiikikikoIjooikioiiikikikoooijkkiokoiiookiiuooijkiojjiik5jiuu9oiuiuo76iuiikjhooukk jo ouiookijj🥰joiikoiookiii😇ii6oujo7j7iooook iIj7o jo

    • @ismartselva4632
      @ismartselva4632 ปีที่แล้ว +6

      ​@@goldthangamani30gold4😅

  • @anjaansurya2536
    @anjaansurya2536 ปีที่แล้ว +326

    *2024-ல் யாரெல்லாம்🖐🏻 இந்த பாடலை மெய்மறந்து😇 ரசித்து💯💛 கொண்டிருக்கிறீர்கள் 🙋‍♂️❤️😍*

  • @thinkmusicofficial
    @thinkmusicofficial  10 ปีที่แล้ว +164

    En Kannu Kulla Official Full Video Song | Appuchi Graamam | Vishal C #AppuchiGraamam #EnKannuKulla #Vishal
    En Kannu Kulla Official Full Video Song | Appuchi Graamam | Vishal C

  • @srinivasanv9923
    @srinivasanv9923 5 ปีที่แล้ว +731

    மனதை குளிர வைக்கும் வகையில் இந்த பாடல் உள்ள து!
    ஹீரோயின் அருமை! இனிய கிராமத்தில் !

  • @divyasathish4141
    @divyasathish4141 2 ปีที่แล้ว +317

    இசை யாரு அமைத்தனார் என்று தெரியாது, வரிகள் யாரு எழுத்துனங்கனு தெரியாது ஆனால் 1000 முறைக்குமேல் கேட்டு ரசித்தேன் இந்த பாடலை

  • @Wanderer_1982
    @Wanderer_1982 23 วันที่ผ่านมา +8

    இது கிராமத்துக்காரர்கள் மட்டும் ரசிக்கும் பாடல் அல்ல, வசதிகள் இல்லாவிட்டாலும் மகிழ்ச்சிக்கு குறைவில்லாத கிராமங்களில் வாழ குடுத்துவைக்கலியே என்று ஏங்கும் எங்களைப்போன்ற மாநகர வாசிகளுக்கும் ரொம்ப பிடித்த பாடல். எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காது ஏனென்றால் இசையும் காட்சியமைப்பும் ஒருசேர அப்படியொரு பொருத்தம். வாழ்த்துக்கள் இசையமைப்பாளர் விஷால் மற்றும் இயக்குனர் ஆனந்த்.

  • @Muthukumar18405
    @Muthukumar18405 ปีที่แล้ว +127

    கிராமத்தில் காதலிப்பது எப்போதுமே vera level feelings தரும்.🥰🥰🥰🥰

  • @Harikrishnan-m6k
    @Harikrishnan-m6k 4 ปีที่แล้ว +303

    தஞ்சாவுர் போகும் போது இந்த பாடல் கேட்டு கொண்டே காதலி நாபகத்தில் சென்றேன்

    • @sabeermohamed8904
      @sabeermohamed8904 3 ปีที่แล้ว

      😡😡😡🤖🤖🤖😉🥰

    • @chellamsudarsan881
      @chellamsudarsan881 3 ปีที่แล้ว +6

      பிழை ....ஞாபகம்..... இது தான் சரி

    • @saravanan695
      @saravanan695 3 ปีที่แล้ว +1

      @T.Paramasivan siva poda thevidiyalukku poranthavane....sakkili thayoli....keduketta muttaa punda....thiruvatha kuuthi....Poccha mudittu poda dai komutti thalaya....

    • @jayakumar268
      @jayakumar268 2 ปีที่แล้ว +2

      @T.Paramasivan siva you legend 🤣🤣

    • @PUDHUGAIRCB360
      @PUDHUGAIRCB360 2 ปีที่แล้ว +4

      ரொம்ப பெருமையா இருக்கு,😘

  • @rasurasu1392
    @rasurasu1392 4 ปีที่แล้ว +188

    Ena ya hero expression ....aiyoooo... Vizhuntan 😍😍... Azhakula

  • @clubwithcinema
    @clubwithcinema 9 หลายเดือนก่อน +2092

    யாரெல்லாம் இந்த பாடலை 2024 லையும் கேட்குறீங்க

  • @dharumarg9485
    @dharumarg9485 2 ปีที่แล้ว +168

    என் கண்ணுக்குள்ள
    ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே
    என்ன இறுக்கி மனச கட்டி
    போட மறுத்தாலே ஹையோ
    ஹையயோ (2)
    என் காதுல
    இசை போல பேசுற
    உன் குரலால் எசபோல
    நீயும் பேசவே எப்போவுமே
    ரசிக்கிற நானே ஏதோ ஏதோ
    பாடுறேன் நானே
    என் கண்ணுக்குள்ள
    ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே
    என்ன இறுக்கி மனச கட்டி
    போட மறுத்தாலே ஹையோ
    ஹையயோ
    குத்தாலத்து சாரல
    போல் நல்லா சிரிக்க என்
    தேன் மொழி கன்னங்குழி
    போதாதுன்னு என்ன
    மயக்கும் உன் மை விழி
    கருவா பய
    கனவெல்லாம் கலர் படம்
    ஆனதனால முழிச்சாலும்
    மெதந்தானே காதல் எனும்
    பல்லாக்கு மேல
    தடுமாறும் என்
    மனசு கேக்குது எப்போ
    உன்ன சேர்வது மானே
    பித்தானாதன் ஆகுறேன்
    நானே
    என் கண்ணுக்குள்ள
    ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே
    என்ன இறுக்கி மனச கட்டி
    போட மறுத்தாலே ஹையோ
    ஹையயோ
    வெக்கத்துக்கே
    வெக்கம் வரும் உன் மேனி
    முழு பௌர்ணமி சொக்கனுக்கே
    ஆச வரும் என்ன அழகு என்
    கண்மணி
    தை மாசம் தேதி
    குறிக்கவா தெனம் தெனம்
    கேள்வி கேக்குது உன்
    நெஞ்சுல ஊஞ்சல் ஆடவே
    மஞ்சக்கயிற் ஏங்கி வாடுது
    தடுமாறும் என்
    மனசு கேக்குது எப்போ
    உன்ன சேர்வது மானே
    பித்தானாதன் ஆகுறேன்
    நானே
    என் கண்ணுக்குள்ள
    ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே
    என்ன இறுக்கி மனச கட்டி
    போட மறுத்தாலே ஹையோ
    ஹையயோ
    ஒருவா சோறும்
    இறங்காம ஒரு நாளுமே
    உறங்காம தடுமாறும் என்
    மனசு கேக்குது எப்போ
    உன்ன சேர்வது மானே
    பித்தானாதன் ஆகுறேன்
    நானே

  • @sreesuthen1006
    @sreesuthen1006 6 ปีที่แล้ว +514

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே இல்லை பிரவின் expression jillinu iruku

  • @sivavijay4397
    @sivavijay4397 2 ปีที่แล้ว +1507

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 😍❤️🥰

  • @karlmarx0306
    @karlmarx0306 11 หลายเดือนก่อน +26

    3:00 தடுமாறும் என்
    மனசு கேக்குது எப்போ
    உன்ன சேர்வது மானே
    பித்தானாதன் ஆகுறேன்
    நானே💙🤗

  • @sweetlin_
    @sweetlin_ 3 ปีที่แล้ว +726

    Underrated movies or flop movies laa oru vera level song irkum..... agree?

    • @Vijay_Leo
      @Vijay_Leo 3 ปีที่แล้ว +17

      Agree

    • @DonS-ff2yt
      @DonS-ff2yt 3 ปีที่แล้ว +3

      No

    • @vijaycreation6343
      @vijaycreation6343 3 ปีที่แล้ว +46

      This movie story is too good...but not popular 😭😭

    • @sukantk1895
      @sukantk1895 2 ปีที่แล้ว +2

      @@vijaycreation6343 movie name

    • @vijaycreation6343
      @vijaycreation6343 2 ปีที่แล้ว +7

      @@sukantk1895 அப்புச்சிக்கிராமம்

  • @Saran_37
    @Saran_37 3 ปีที่แล้ว +511

    யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும் பிடித்தால் ஒரு லைக்👍👍👍

    • @SantSanthiya
      @SantSanthiya ปีที่แล้ว +2

      உங்கள நான் லவ் பண்றேன்

    • @SantSanthiya
      @SantSanthiya ปีที่แล้ว +1

      உங்களுக்கு ஓகேவா

    • @SantSanthiya
      @SantSanthiya ปีที่แล้ว +1

      உங்க நம்பர் அதுல எழுதுங்க

    • @veeralaksmim2849
      @veeralaksmim2849 10 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤

    • @VeeraPandian-k9f
      @VeeraPandian-k9f 5 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @praveenkumar8412
    @praveenkumar8412 4 ปีที่แล้ว +2241

    Thank you everyone 🤗😘 so much love all these years and it’s still trending.
    Thanku so much for this love.
    - Actor praveen kumar pk (Appuchi gramam)

    • @KAVIYADHARSHINIB
      @KAVIYADHARSHINIB 4 ปีที่แล้ว +66

      Fav song anna... Waiting for master keep going...👍

    • @suganyakumar4349
      @suganyakumar4349 4 ปีที่แล้ว +48

      Sooper song but song ah vida neenga dha sooper
      Ungalekaagavey indha paata paakeva
      Evalo kavalaya erendhalo indha song ah paatha happy aiydeva
      Dheera character romba pudichirke

    • @KaviDeepak.
      @KaviDeepak. 4 ปีที่แล้ว +13

      Fav song ❤️

    • @gokulstarc1261
      @gokulstarc1261 4 ปีที่แล้ว +17

      Yethana time paathalu salikadha oru paatu❤️❤️...acting location camera angles songlyrics.... everything is lit🔥 perfect packed❤️❤️❤️

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj 4 ปีที่แล้ว +4

      Vaazhthukkal sir

  • @asvinisenthil4065
    @asvinisenthil4065 ปีที่แล้ว +402

    Evaru 🤔Sakthivel serial Hero va😳😯😲 super👌👌10 years back semma different🤗🤩eppo pakka nalla irukkaru😊😄

  • @arunnhas
    @arunnhas 3 ปีที่แล้ว +181

    இந்த பாடலைப் பொருத்த வரைக்கும் காதல் அல்ல..
    அழகை வர்ணித்திர்கார்கள்..
    காதல் முழுமை அடைந்த பின்பு...அத வேர ராகம்...

  • @Cricketlifetamil
    @Cricketlifetamil 4 ปีที่แล้ว +88

    பாடலை கேட்கும் போதெல்லாம் 2014-ல் நடந்த காதல் நிகழ்வு தான் நியாபகம் வருகிறது. மனதை வசியம் செய்த பாடல்களில் ஒன்று.

  • @என்றும்அன்புடன்
    @என்றும்அன்புடன் 2 ปีที่แล้ว +4048

    யாரெல்லாம் இந்த Song 2023-ல கேட்குறிங்க......

  • @priyas.g5661
    @priyas.g5661 4 หลายเดือนก่อน +910

    Any 2024 here 🙋

  • @Abhi_Amigo25
    @Abhi_Amigo25 4 ปีที่แล้ว +308

    എൻ കണ്ണുക്കുള്ളെ ഒരു സിറിക്കി, കട്ടിപ്പോട്ടാലെ എന്നെ ഇറുക്കി 😍❤️
    Cute Praveen. Anusha looks like Anushka
    Varun's Voice nd Singing Superb. Lyrics nd Music OSM. Visuals nd Bgm Score Exlnt

  • @chandanssidduchandu2781
    @chandanssidduchandu2781 5 ปีที่แล้ว +96

    I am from Hyderabad .... What a lyrics... Awesome music..... Daily ten times I am leasning this song more than ten times...........

  • @vetriselvam.r
    @vetriselvam.r ปีที่แล้ว +141

    2024 யாரெல்லாம் இந்த பாட்ட கேப்பிங்க❤

  • @SanjaySharma-fn6bh
    @SanjaySharma-fn6bh 5 หลายเดือนก่อน +315

    Yaarelam indha song 2024 la kekuriga.................

  • @adityaraghavan1417
    @adityaraghavan1417 ปีที่แล้ว +137

    എവിടെയോ കേട്ട് മറന്ന പാട്ട്.,.. എന്ന് ബസ്സിൽ ഈ പാട്ട് വച്ചു. ആദ്യ വരി കഷ്ടപ്പെട്ട് ഓർത്തു വച് ഇപ്പോൾ വന്നു കേൾക്കുന്നു
    നല്ല പാട്ട് 🥰

    • @Hopelessboy-Av7
      @Hopelessboy-Av7 ปีที่แล้ว

      Mallu bit koothiyane

    • @rajendranmn5889
      @rajendranmn5889 11 หลายเดือนก่อน +6

      Same to me

    • @ramsumi143
      @ramsumi143 7 หลายเดือนก่อน +3

      Also watch, kona konda kaari song, pazhaya soru pacha molaga song, Alunguren kulunguren song👍

  • @918021030
    @918021030 6 ปีที่แล้ว +307

    Innocent smile of the actor is the main reasons to give a great feel for this song, how many agree?

  • @chandnito2263
    @chandnito2263 3 ปีที่แล้ว +335

    മലയാളികൾ ഉണ്ടോ എന്ന് നോക്കാൻ വന്നതാ... അല്ലേലും പാട്ട് നന്നായാൽ ഞങ്ങൾക് എന്ത് ഭാഷ ലൈക്‌ ചെയ്ത് കമന്റ്‌ ചെയ്തിരിക്കും അല്ല പിന്നെ 😍

    • @renjithr4
      @renjithr4 3 ปีที่แล้ว +6

      പിന്നല്ലാതെ

    • @sabarinadhan1590
      @sabarinadhan1590 3 ปีที่แล้ว +5

      എല്ലായിടത്തും ഉണ്ടല്ലോ മലയാളി

    • @ajithkb2972
      @ajithkb2972 3 ปีที่แล้ว +5

      Mallu pwr❤️

    • @aghilatm9349
      @aghilatm9349 3 ปีที่แล้ว +5

      Athanu...🥰 Mallu power..

    • @ajithkb2972
      @ajithkb2972 3 ปีที่แล้ว

      @@aghilatm9349 n_s__throttler ista I'd plz follow

  • @sriramnatarajan3751
    @sriramnatarajan3751 11 หลายเดือนก่อน +9

    2016 may month fullah special class pora apo private bus la conductor ah correct pani indha song play pani enoda one side love ah valatha kalam adhu 😢golden memories😊😊

  • @girishkumargirishkumar6209
    @girishkumargirishkumar6209 4 ปีที่แล้ว +770

    பாடல் வரிகள்:
    ஆண்: என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி
    கட்டிபோட்டாளே என்ன இறுக்கி
    மனச கட்டி போட மறுத்தாலே
    ஹையோ ஹையயோ
    ஆண்: என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி
    கட்டிபோட்டாளே என்ன இறுக்கி
    மனச கட்டி போட மறுத்தாலே
    ஹையோ ஹையயோ
    ஆண்: என் காதுல இசை போல
    பேசுற உன் குரலால
    எசபோல நீயும் பேசவே
    எப்போவுமே ரசிக்கிற நானே
    ஏதோ ஏதோ பாடுறேன் நானே
    ஆண்: என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி
    கட்டிபோட்டாளே என்ன இறுக்கி
    மனச கட்டி போட மறுத்தாலே
    ஹையோ ஹையயோ
    ஆண்: குத்தாலத்து சாரல போல்
    நல்லா சிரிக்க என் தேன் மொழி
    கன்னங்குழி போதாதுன்னு
    என்ன மயக்கும் உன் மை விழி
    ஆண்: கருவா பய கனவெல்லாம்
    கலர் படம் ஆனதனால
    முழிச்சாலும் மெதந்தானே
    காதல் எனும் பல்லாக்கு மேல
    ஆண்: தடுமாறும் என் மனசு கேக்குது
    எப்போ உன்ன சேர்வது மானே
    பித்தானாதன் ஆகுறேன் நானே
    ஆண்: என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி
    கட்டிபோட்டாளே என்ன இறுக்கி
    மனச கட்டி போட மறுத்தாலே
    ஹையோ ஹையயோ
    ஆண்: வெக்கத்துக்கே வெக்கம் வரும்
    உன் மேனி முழு பௌர்ணமி
    சொக்கனுக்கே ஆச வரும்
    என்ன அழகு என் கண்மணி
    ஆண்: தை மாசம் தேதி குறிக்கவா
    தெனம் தெனம் கேள்வி கேக்குது
    உன் நெஞ்சுல ஊஞ்சல் ஆடவே
    மஞ்சக்கயிற் ஏங்கி வாடுது
    ஆண்: தடுமாறும் என் மனசு கேக்குது
    எப்போ உன்ன சேர்வது மானே
    பித்தானாதன் ஆகுறேன் நானே
    ஆண்: என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி
    கட்டிபோட்டாளே என்ன இறுக்கி
    மனச கட்டி போட மறுத்தாலே
    ஹையோ ஹையயோ
    ஆண்: ஒருவா சோறும் இறங்காம
    ஒரு நாளுமே உறங்காம
    தடுமாறும் என் மனசு கேக்குது எப்போ
    உன்ன சேர்வது மானே
    பித்தானாதன் ஆகுறேன் நானே

  • @JP-bd6tb
    @JP-bd6tb 4 ปีที่แล้ว +186

    പാട്ടും നായികയും സൂപ്പർ...👌
    അതിനേക്കാൾ എന്നെ ആകർഷിച്ചത് ആ ഇളംനീല അംബാസിഡർ കാറാണ്.... സത്യം....!!
    ഈ സോംഗിൽ നായികയും അംബാസിഡറും ഒരേപോലെ പൊളിച്ചു.... രണ്ടും ഒന്നിനൊന്നു മെച്ചം...👌
    By...ജയപ്രകാശ് താമരശ്ശേരി

    • @nahasnazar3360
      @nahasnazar3360 3 ปีที่แล้ว +3

      Sathyam

    • @JP-bd6tb
      @JP-bd6tb 3 ปีที่แล้ว +2

      @@nahasnazar3360 😜

    • @venkidisree3082
      @venkidisree3082 3 ปีที่แล้ว +2

      Nice song😘

    • @DonS-ff2yt
      @DonS-ff2yt 3 ปีที่แล้ว +4

      Nayakane kannil pidichille

    • @abhishekkannan9618
      @abhishekkannan9618 2 ปีที่แล้ว

      വണ്ടി പ്രാന്തൻ ആണല്ലെ

  • @b.s.jeevarethnam_official7587
    @b.s.jeevarethnam_official7587 2 ปีที่แล้ว +553

    2023💗இந்த ஆண்டும் இதன் மவுசு இறங்கவில்லை💎🛐😩

  • @anandarajanand-l1d
    @anandarajanand-l1d 2 หลายเดือนก่อน +146

    2024 november, any body? ❤❤

  • @Shamsaran1013
    @Shamsaran1013 4 ปีที่แล้ว +23

    இந்த பாடலை நான் முதல் முறையாக இன்று தான் பார்த்தேன் செம்ம சூப்பர்.... நாயகன் நாயகி நடிப்பு சூப்பர்... இந்த பாடலை 2020 இல் யார் யார் பார்த்தது பார்த்தவர்கள் ஒரு லைக் போடுங்க 🙏🙏👌👌👌🌹🌹🌹🌷🌷💖💖💖

  • @aromadinesh9310
    @aromadinesh9310 4 ปีที่แล้ว +181

    ஒருவா சோறும் எறங்காம ஒரு ராவுமே ஒறங்காம தடுமாறும் என் மனசு கேக்குது எப்போ உன்ன சேர்வது மானே பித்தனத்தான் ஆகுறேன் நானே 🙇🙇‍♂️🙇

  • @KarthikKarthik-xp4mc
    @KarthikKarthik-xp4mc 2 ปีที่แล้ว +17

    குத்தாலத்து சாரலை போல்
    நல்ல சிரிக்கா என் தேன்மொழி
    கண்ணுக்குழி போதாதுன்னு
    என்னை மயக்கும் உன் மை விழி.....
    கருவா பய கனவெல்லாம்
    கலர் படம் ஆனதுனாலே
    முழிச்சாலும் மெதந்தேனே
    காதல் என்னும் பல்லாக்கு மேலே.....😍😍😍

  • @muthukumar.9657
    @muthukumar.9657 6 หลายเดือนก่อน +103

    யார்ரெல்லாம் இந்த பட்டு 2024 ல கேக்குறீங்க ❤

  • @dipilshouse5965
    @dipilshouse5965 4 ปีที่แล้ว +65

    Poli song
    My favourite 👌👌
    Ethana vaatti venumnaalum paakkalaam 😍😍

  • @balajivenugopal1628
    @balajivenugopal1628 5 ปีที่แล้ว +2920

    இந்த பாடலை கேட்டால் மொரட்டு சிங்கள்ளுக்கும் காதல் வரும்...

  • @KavithaKavi-vx5uw
    @KavithaKavi-vx5uw 6 ปีที่แล้ว +315

    Hero's reaction is beautiful n innocent, when he watches the heroine eating sweet ,over all song is awesome 👍👌

  • @mdriyarihana
    @mdriyarihana 6 หลายเดือนก่อน +4

    இந்த பாடல் கேக்கும் பொழுது எல்லாம் என் வாழ்வில் நடந்து நிகழ்வுகள் கண் முன் வந்து சொல்லும் மறக்க முடியாத நிகழ்வை கண் முன் காட்டும் கண்ணாடி இந்த பாடல் 👌🏻🙏🏻🙋🏻‍♂️♥️

  • @SivakumarSivakumar-ki3hw
    @SivakumarSivakumar-ki3hw ปีที่แล้ว +2198

    யாரெல்லாம் இந்த பாட்டு 2023 ல கேக்குறீங்க

    • @Ronin-fr1wm
      @Ronin-fr1wm ปีที่แล้ว +40

      Every year vanthu intha comment ah potutu povom

    • @Vijaykutty321
      @Vijaykutty321 ปีที่แล้ว +16

      Kumki la soi soi song

    • @sujeevansujeevan4865
      @sujeevansujeevan4865 ปีที่แล้ว +7

      Bro mee tooo

    • @pubgloverhari3975
      @pubgloverhari3975 ปีที่แล้ว +7

      அது தெரிஞ்சு என்ன பண்ண போற

    • @youthrabbit1162
      @youthrabbit1162 ปีที่แล้ว +1

      ippatha ketten

  • @vijayakumar_3
    @vijayakumar_3 2 ปีที่แล้ว +82

    One of my favourite song 🥰
    This is perfect packed masterpiece
    என்றென்றும் கிராமத்து இளைஞர்கள், மக்கள் மனதில் ஒழித்து கொண்டிருக்கும் அருமையான பாடல்

  • @MuhammadHassan-oi5pw
    @MuhammadHassan-oi5pw 2 ปีที่แล้ว +263

    Voice and lyrics is enough to describe her beauty and the love without a visual ❤

  • @ElavaRasan-db2qk
    @ElavaRasan-db2qk 10 หลายเดือนก่อน +17

    யாரெல்லாம் இந்த song 2024 கேக்குறிங்க 😂❤😊

  • @venkatesanvenkatevs7111
    @venkatesanvenkatevs7111 5 ปีที่แล้ว +760

    வெட்கத்துக்கே வெட்கம் வரும் அவ மேனி முழு பௌர்ணமி..பா என்னா வரிடா..

  • @MynaaStudio
    @MynaaStudio 2 ปีที่แล้ว +51

    I am from. Telangana (Telugu)
    I have been enjoying this song since 4 years on regular basis.... Both acted very nice.. delivered feel good emotions... And music 👌
    Tq

  • @chocoboiieee7361
    @chocoboiieee7361 4 ปีที่แล้ว +2715

    ME : en kannukulla oru sirukki
    MY GF : eppudi paakran paaru,porukki

  • @praghyachoudhary931
    @praghyachoudhary931 5 ปีที่แล้ว +542

    the face expression of the hero when he see's the heroin in the car is epicccc.......love it!!!!

    • @julietthv
      @julietthv 5 ปีที่แล้ว +11

      Yeah 😍😍😍 he is so cute... loving his expressions to the core ❤👌

    • @kalaiyarasan8935
      @kalaiyarasan8935 4 ปีที่แล้ว +6

      I like hero's experssion

    • @manasansiva8878
      @manasansiva8878 4 ปีที่แล้ว +6

      Antha expressionah! Karumama Sakikka mudiyale

    • @VigneshVicky-wy5ux
      @VigneshVicky-wy5ux 4 ปีที่แล้ว +3

      Yes

    • @dhanushdhanu9603
      @dhanushdhanu9603 4 ปีที่แล้ว +6

      Hmm s it's fantastic

  • @kediiipaiyan8563
    @kediiipaiyan8563 ปีที่แล้ว +34

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத காதல் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤

  • @arshadaqil2485
    @arshadaqil2485 8 ปีที่แล้ว +42

    2:33 - 2:46 pah!!!! Lyrics Semma 😘😘 and the girl's cute expressions !! Wow ☺️😍

  • @DeepaveeraJeeva-yq1is
    @DeepaveeraJeeva-yq1is 8 หลายเดือนก่อน +87

    Any one in 2024😇

  • @dontfeel6893
    @dontfeel6893 5 ปีที่แล้ว +330

    உன் நெஞ்சில் ஊஞ்சல் ஆடவே..
    மஞ்ச கையறு ஏங்கி வாடுது....
    தடுமாறும் மனசு கேக்குது.
    எப்பா உன்ன சேர்வது மானே.....
    பித்தனத்தான் ஆனே நானே........ ❤️❤️❤️❤️❤️❤️

  • @radhimadhi8704
    @radhimadhi8704 6 ปีที่แล้ว +274

    Nice song while I listen this song smile comes on my face automatically 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @anupallavi_acharya
    @anupallavi_acharya ปีที่แล้ว +77

    I'm from Karnataka and I don't know Tamil language
    But I love this song❤

  • @DhanasekarSekar-lb2wo
    @DhanasekarSekar-lb2wo 6 หลายเดือนก่อน +6

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது நம்மள அறியாமலே ஒரு சுகம் வருகிறது ❤

  • @kgvoice762
    @kgvoice762 ปีที่แล้ว +52

    கொடுமுடியில் இருந்து ஈரோடு வரை பேருந்தில் செல்லும்போது இந்த பாடல் ஒன்றே கேட்டேன்❤❤❤❤❤அங்கே ஒரு உறவினர் திருமணமத்தில் திருப்பூர் பெண்ணின் அழகில் இரண்டு நாட்கள் அவள் முகம் மறக்க வில்லை😅😅😅 பிறகு நான் என்😅என் பாட்ற்க்கு போய்விட்டேன் 2022 நினைவில்😅❤❤

    • @Thalapathy2-f8w
      @Thalapathy2-f8w 9 หลายเดือนก่อน

      🎉

    • @Charlexzff
      @Charlexzff หลายเดือนก่อน

      Yenakku apdiye nadandhurukku bro ❤

  • @ashaanuvlogs4557
    @ashaanuvlogs4557 3 ปีที่แล้ว +30

    Indha song Romba pudikkum from kerala😍😍

    • @AkashAkash-km7cn
      @AkashAkash-km7cn 2 ปีที่แล้ว

      Hu

    • @AkashAkash-km7cn
      @AkashAkash-km7cn 2 ปีที่แล้ว

      💘💋💋😋😋💟💟💟💟

    • @Eagle753
      @Eagle753 10 หลายเดือนก่อน

      ​@@AkashAkash-km7cn😂

  • @rvsham3816
    @rvsham3816 9 ปีที่แล้ว +217

    வாட் ஏ சாங்....💙💙🆒
    பத்து தடவைக்கு மேல பாத்தாச்சு....👌👌👌👌

  • @sivakumarp1681
    @sivakumarp1681 10 หลายเดือนก่อน +17

    யாரெல்லாம் இந்த song 2024 year la கேட்கிறீர்கள்😊

  • @rsivakumarindia
    @rsivakumarindia 5 ปีที่แล้ว +207

    the car scene.. the lyrics... her look.. ufff ♥️♥️♥️

    • @ha66_thdsvbj
      @ha66_thdsvbj ปีที่แล้ว +3

      Excellent performance car scene she sleeping amazing effect

  • @sulu8129
    @sulu8129 5 ปีที่แล้ว +1208

    2020 anybody?? 👌👌🥰🥰🥰😘😘😘💓💓😍😍😍

  • @aparnnarajappan6795
    @aparnnarajappan6795 8 ปีที่แล้ว +188

    mind killing song , wht a beautiful lyrics,that touches hardly by the heart

    • @dasariravikrishna4560
      @dasariravikrishna4560 7 ปีที่แล้ว +4

      Aparnna Rajappan 00971525910336

    • @sheikdawood1837
      @sheikdawood1837 7 ปีที่แล้ว +18

      vekkathukkay vetkkam varum
      un meani mulu bowrnameeee......

    • @shaikhsaiif
      @shaikhsaiif 7 ปีที่แล้ว +6

      Aparnna Rajappan Really Loved song

    • @manjulakm7080
      @manjulakm7080 7 ปีที่แล้ว +2

      wow this song touch hearting

    • @RajuKumar-gy8ej
      @RajuKumar-gy8ej 7 ปีที่แล้ว +2

      Aparnna Rajappan Kumar

  • @vasanthmagenthiran5687
    @vasanthmagenthiran5687 5 หลายเดือนก่อน +3

    Enna song da Samy kettukita irukalam pola matha songs evlo kettalum entha song feel and music 🎵 ❤❤❤❤ vera ragam 💯💯💯😍😍😍

  • @perciraj7499
    @perciraj7499 2 ปีที่แล้ว +16

    1000 தடவை பாட்டு கேட்டாலும் சலிக்காது குரல் சூப்பர்

  • @Reeambiyan
    @Reeambiyan 5 ปีที่แล้ว +44

    Awesome village cultured song... Immensely gud videography... Awesome prettily acting which makes me to view this song repeatedly... Well pictured and truthful movie also..deserving gud n great applause....

  • @ilovetaylorswift6331
    @ilovetaylorswift6331 6 ปีที่แล้ว +385

    E paattu ishtamulla malayalees undo evide. Love this song from kerala 2k18oct😘😘
    Edit:2k19 December. Its been 1 year still listening

  • @thilbharath4914
    @thilbharath4914 2 วันที่ผ่านมา +6

    Anyone 2025 ❤😊

  • @ilovemusic-qf7vy
    @ilovemusic-qf7vy 4 ปีที่แล้ว +160

    Enta song Romba pudikum .💜from Kerala

  • @dineshkumar-lk3hf
    @dineshkumar-lk3hf 2 ปีที่แล้ว +22

    இது மாறி ஹீரோயின் லாம் எங்க யா இருக்காங்க?❤️❤️
    Sema Cute ah iruku 💘💘

  • @shivadharshini4880
    @shivadharshini4880 6 ปีที่แล้ว +53

    Thai masam thedhi kurikava Mela thalo kelvi kekudh
    Un nenjula oonjal adave manja kayir yengi vaduthu
    Mesmerising lyrics what an imagination hatsoff

  • @Relaxingzone1611
    @Relaxingzone1611 2 หลายเดือนก่อน +2

    2024, இந்த பாடல் இன்னும் புதுசா இருக்கு. இயற்கை சூழல், கிராமம், சின்ன கோவில், அழகான பாடல் வரிகள் அற்புதம். மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் இசை.

  • @kishorev5205
    @kishorev5205 3 ปีที่แล้ว +2063

    2022 still this song is rocking one of the underrated song in tamil film industry

  • @christydhiva6670
    @christydhiva6670 5 ปีที่แล้ว +22

    Intha song ah kekum podhelam mind relax aguthu..Oru happiness varuthu..I love this song soooo much 😍😘

  • @kadamaniy1997
    @kadamaniy1997 ปีที่แล้ว +748

    அழகிய கிராமம்
    அழகிய மக்கள்
    அழகிய இசை

  • @Mizzu1705
    @Mizzu1705 7 หลายเดือนก่อน +79

    2024ல் இந்த பாடலை யார் எல்லாம் கேட்கிறார்கள் ??

    • @Dinesh00014
      @Dinesh00014 5 หลายเดือนก่อน +2

      Naa😅😅

  • @haribaskar8877
    @haribaskar8877 9 ปีที่แล้ว +167

    paaaaaaaaaaaahhhhhhhhhhhhh yenna feel tharuthu intha songu ..........aiyoo chance ah illa pa........

  • @rcmjchellam
    @rcmjchellam 4 ปีที่แล้ว +26

    நான் இந்த பாட்டிற்க்கும் இதன் காட்சி அமைப்புக்கும் மனதை பறிகொடுத்துவிட்டேன் ( பித்தனாகி விட்டேன் )
    தினமும் பலமுறை பார்க்கிறேன்.
    நல்ல மருந்து மனதிற்க்கு.

  • @Hulk_bhuvanesh
    @Hulk_bhuvanesh 6 ปีที่แล้ว +682

    என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
    கட்டிபுட்டாளே என்ன இருக்கி
    மனசகட்டி போட மறுத்தாளே
    ஹய்யோ... ஹய்யையோ....(2)
    யேன்காதுல எசை போல
    பேசுர உன்கொரலாலே
    எசை போல நீயும் பேசவே
    எப்போவுமே ரசிக்கிறேன் நானே
    ஏதோ ஏதோ பாடுறேன் நானே
    என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
    கட்டிபுட்டாளே என்ன இருக்கி
    மனசகட்டி போட மறுத்தாளே
    ஹய்யோ... ஹய்யையோ...
    குத்தாலத்து சாரலபோல் நல்ல‌சிரிக்க என் தேன்மொழி
    கன்னங்குழி போதானு என்ன மயக்கும் உன் மைவிழி
    கருவாபையன் கனவெல்லாம் கலர்படம் ஆனதனால
    முழிச்சாலும் மெதுக்கானே காதலெனும் பல்லாக்குமேல
    தடுமாரும் என் மனசுகெக்குது எப்போ உன்ன சேர்வதுமானே
    பித்தனாதான் ஆகிறேன் நானே...
    என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
    கட்டிபுட்டாளே என்ன இருக்கி
    மனசகட்டி போட மறுத்தாளே
    ஹய்யோ... ஹய்யையோ...
    வெக்கத்துக்கே வெக்கம் வரும் உன் மேனி முழுபவுர்ணமி
    சொக்கனுக்கே ஆசைவரும் என்ன அழகு யென் கண்மணி
    தைமாசம் தேதி குறிக்கவா மேளதாளம் கேள்வி கேக்குது
    உன்னெஞ்சில‌ ஊஞ்சலாடவே மஞ்சகயிரு ஏங்கிவாடுது
    தடுமாரும் என் மனசுகெக்குது எப்போ உன்ன சேர்வதுமானே
    பித்தனாதான் ஆகிறேன் நானே...
    என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
    கட்டிபுட்டாளே என்ன இருக்கி
    மனசகட்டி போட மறுத்தாளே
    ஹய்யோ... ஹய்யையோ...

  • @muneersajeena8344
    @muneersajeena8344 หลายเดือนก่อน +2

    ,,, , இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் எனக்கு ஐ லவ் யூ❤❤❤

  • @siddhustories
    @siddhustories 4 ปีที่แล้ว +75

    Most underrated song... composition,visuals are extraordinary ...I don't even understand tamil.
    Like telugu fans

    • @muruganajith2369
      @muruganajith2369 4 ปีที่แล้ว

      Moatuns

    • @kokamokastudios5541
      @kokamokastudios5541 3 ปีที่แล้ว +2

      Not underrated but it is a underrated movie but song was super hit

    • @sarov7658
      @sarov7658 ปีที่แล้ว

      I dont think 55m is underrated

    • @siddhustories
      @siddhustories ปีที่แล้ว +2

      @@sarov7658 I had commented 2 yrs ago 🙏

    • @ramoji567
      @ramoji567 ปีที่แล้ว

      ​@@siddhustories😅

  • @vetrivelt9312
    @vetrivelt9312 2 ปีที่แล้ว +27

    2:23 வயல்களுக்கு நடுவே ஒரு சிறு கோயில் மிக அருமை. எந்த ஊரு அது?

  • @rtorontonion7191
    @rtorontonion7191 8 ปีที่แล้ว +190

    I can feel his feelings through this song. Good Music + Good Singing + Good Acting + Good Song Direction = Heaven

  • @WORLDBEATS-v5e
    @WORLDBEATS-v5e ปีที่แล้ว +2

    Bro antha 0:08 to 0:14 antha timing la irukka beat Vera ragam bro 🥰🥰🥰

  • @ranga8581
    @ranga8581 3 ปีที่แล้ว +50

    Hero, Heroine, Scenery, Lyrics and Music and our own Ambassador 👌👌👌

  • @sivaramansabari4935
    @sivaramansabari4935 8 ปีที่แล้ว +62

    i luv that background scenes .....nice photography ....i luv my tamilnadu.....i would like to go those places which they hav shown on this video....luv u tamilnadu ....

    • @Masthan-ok7bv
      @Masthan-ok7bv 8 ปีที่แล้ว +9

      MASTHAN

    • @saravananmakesh4173
      @saravananmakesh4173 7 ปีที่แล้ว +3

      Masthan Mas ñ

    • @sivaprakas9828
      @sivaprakas9828 7 ปีที่แล้ว

      i think when you go back there is no more greens. they start the Petroleum project there.. , no more tamil nadu... very sad.

    • @padamjain503
      @padamjain503 7 ปีที่แล้ว

      nice song😊😊😊😊😀😀😍😍😘😘😜😜😝😋😙😙😗😗😎😎😎💑💑👍👍👍👍👍👍👍👌👌👌👌👌

    • @pethurajpethuraj522
      @pethurajpethuraj522 6 ปีที่แล้ว

      super song

  • @msmani4716
    @msmani4716 ปีที่แล้ว +293

    யாரெல்லாம் இந்த பாட்ட 2024ல கேப்பிங்க.... 🤔

  • @Saranya-cn1zg
    @Saranya-cn1zg 3 หลายเดือนก่อน +12

    இந்த ஹீரோ விஜய் டிவி சக்திவேல் சீரியல்ல நடிக்கிறார்........😊

  • @madhi6383
    @madhi6383 5 ปีที่แล้ว +93

    chokkanuke aasa varum ena azhagu en kanmani....😍😍😍 in this line singer sang soulfully...😘😘😘😘 Melting.......

  • @kasikasi3817
    @kasikasi3817 3 ปีที่แล้ว +21

    Heroine Apdiye Anushka Maathiri irukkanga....😘♥️😍

  • @praveenkannan1418
    @praveenkannan1418 10 ปีที่แล้ว +34

    Awesome lyrics,Music & singing.....Especially "Kannanguli podhadu nu enna mayakkum un mai vizhi...." and "Vekkathukke vekkam varum meni mulu pournami"....

  • @MassMari-l8k
    @MassMari-l8k 9 หลายเดือนก่อน +62

    யாரெல்லாம் இந்த பாட்ட 2024 ல கேக்குறீங்க ஒரு like ah போட்டு ponga

  • @comradeleppi2000
    @comradeleppi2000 2 ปีที่แล้ว +30

    What a song mahn. Nice vocals, nice visuals, Good hero and Good heroine, nice lyrics. Love from Kerala

  • @rakum6814
    @rakum6814 ปีที่แล้ว +158

    Song released after 9 years but still fresh❤❤❤❤

  • @rudhravibes9994
    @rudhravibes9994 6 หลายเดือนก่อน +4

    விடிகாலை 6 மணி. தொலைதூர பேருந்து பயணம்.ஹெட்போனில் இந்த பாடல் 🎵🎵🎵🎵. Always Stress buster❤

  • @muthukumar5156
    @muthukumar5156 3 ปีที่แล้ว +14

    வெக்கத்துக்கே வெக்கம் வரும்
    உன் மேனி முழு பௌர்ணமி
    சொக்கனுக்கே ஆச வரும்
    என்ன அழகு என் கண்மணி
    ❤️❤️❤️❤️❤️

  • @Akash-jg4dt
    @Akash-jg4dt 4 ปีที่แล้ว +54

    2:33 enna line da eppa💞 full sound la kekka jivunu irukku😍🥰

    • @jeonjksr2161
      @jeonjksr2161 4 ปีที่แล้ว +7

      1:40 line a kelunga vera levala erukkum. Enna feel daa epppaaaa 🥰🥰🥰🥰

    • @a.harikrishnan8909
      @a.harikrishnan8909 3 ปีที่แล้ว +5

      2:47 line ❤️ vere feel and lines ;)

    • @sw3thaaa
      @sw3thaaa 3 ปีที่แล้ว +1

      @@a.harikrishnan8909 exactly