வீரமங்கை வேலு நாச்சியார் | Velunachiyar History Explained | Tamil navigation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 313

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE
    @MAANGANI_NAGARAM_YOUTUBE 5 ปีที่แล้ว +116

    எனக்கு மிகவும் பிடித்த பெண் போராளி ! இப்ப இவங்க கதைய கேட்டா கூட உடம்பெல்லாம் சிலிர்க்கும் !

  • @sharmilav6901
    @sharmilav6901 5 ปีที่แล้ว +75

    குயிலி!!!!! உங்கள் தியாகம்!!!!! 🙏🙏🙏🙏 I can't control my tears 😭

  • @kalaikannan2401
    @kalaikannan2401 4 ปีที่แล้ว +45

    குயிலி தா இதுல முக்கிய சிங்க பெண்🔥🔥🔥🔥🔥

  • @jeyachristy6549
    @jeyachristy6549 4 ปีที่แล้ว +32

    தாழ்த்தப்பட்ட மக்கள் இல்லை நம்மால் ஒடுக்கப்பட்ட மக்கள் (வருந்துகிறேன்)
    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை👍👏💪

  • @pattalathukaran
    @pattalathukaran 5 ปีที่แล้ว +28

    வரலாற்றுக் காணொளியும், அதன் இறுதியில் கூறப்பட்ட கருத்தும் அருமை கருணா,
    வரலாறு எப்போதும் , புனைவுகளாலும்,சாதி, மத, அரசியல் சார்புடன் எழுதப்படுகிறது,
    இவற்றையெல்லாம் கடந்து நாம் உன்மை வரலாற்றை தெரிந்துகொள்ள ,
    வரலாற்றை ஆய்வு நோக்கில் அனுகவேண்டும்.
    தொடர்ந்து பயணியுங்கள்,
    கருணா
    வாழ்த்துக்களுடன்
    பட்டாளத்துக்காரன்.

  • @KarthiKeyan-mu1zx
    @KarthiKeyan-mu1zx 4 ปีที่แล้ว +15

    அருமையான பதிவு எங்களுக்கு அங்கு சென்று பார்க்க ஆவலாக உள்ளது.

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 4 ปีที่แล้ว +37

    தமிழர்களின் வீர தாய் வேலுநாச்சியார்

  • @arunkumara1326
    @arunkumara1326 5 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு கர்ணா........பயனுள்ள பதிவு கர்ணா......வாழ்க வளமுடன் கர்ணா.....🙏🙏🙏🙏

  • @b.gurumoorthykurinji839
    @b.gurumoorthykurinji839 5 ปีที่แล้ว +14

    Very good speech from 14 minutes especially about unity, thanks for upload this video

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 5 ปีที่แล้ว +16

    It was a beautiful narration! What an excellent message at the end! I am so proud of you. You have taken it upon yourself at such an young age to showcase the history of our place to the modern world. Well done! Best wishes in all you do!

  • @harisuthandera1
    @harisuthandera1 5 ปีที่แล้ว +12

    சிறப்பான பதிவு தம்பி.
    கர்ணாவுக்கு வாழ்த்துக்கள்...

  • @sakthi8709
    @sakthi8709 5 ปีที่แล้ว +27

    Velu nachiyar 👏 very brave queen 👑

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 5 หลายเดือนก่อน

    தம்பி கர்ணா உங்களோட வீடியோ எல்லாம் இப்போ கொஞ்ச நாளா தான் நான் பார்த்து வருகிறேன்.உங்களை போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இளைய சமுதாயமும் இருந்தால் நம் தமிழ்நாடு சிறப்பாக இருக்கும்.உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு பா, நம் நாட்டின் வரலாறு அழியாது உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை.வாழ்க வளமுடன்.இறைவன் உங்களுக்கு எப்போதும் துணை நிற்பார்.ஒரு அக்காவாக உன்னை ( வணங்குகிறேன்)👍👍👍👍 வாழ்த்துகிறேன் தம்பி.💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SimplySarath
    @SimplySarath 5 ปีที่แล้ว +5

    Semma 👌

  • @balac2464
    @balac2464 3 ปีที่แล้ว +2

    Velunachiyar Pride of Tamil desam . Hats off to Rani . Salute

  • @prabhakaransubramanian7832
    @prabhakaransubramanian7832 5 ปีที่แล้ว +6

    Karna last part of your video is eye opener, divided we fall United we rule. Superb.

  • @aravinthsamy470
    @aravinthsamy470 5 ปีที่แล้ว +40

    சிவகங்கை சீமை ....

    • @maheshwari5222
      @maheshwari5222 3 ปีที่แล้ว +1

      குயிலின் தியாகம் பெரிது

    • @aravinthsamy470
      @aravinthsamy470 3 ปีที่แล้ว

      @@maheshwari5222 உண்மை தான்

  • @phantompain9
    @phantompain9 4 ปีที่แล้ว +6

    AMAZING THOUGHT AT THE END OF THE VIDEO. 👍🙏👏👏👏
    “Dont just read history but understand history” Wow my mind is blown! So true!!!
    Again bravo my friend!

  • @venkateshkumarkumarkumar5264
    @venkateshkumarkumarkumar5264 4 ปีที่แล้ว +27

    உலகின் முதல் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியார்

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 3 ปีที่แล้ว

      kuyili

    • @GAMERZBILLA
      @GAMERZBILLA 2 ปีที่แล้ว

      @@vasanthasrikantha6512 thambi first girl freedom fighter velunachiyar tha kuyili velu nachiyar friends kuyili velunachiyar padai thalapathy

  • @PrakashNatarajan29
    @PrakashNatarajan29 4 ปีที่แล้ว +4

    சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண்மணி மற்றும் ஆங்கிலேயப் படையை வீழ்த்திய வீரமங்கை... அருமையான விளக்கம்

  • @manojm2286
    @manojm2286 5 ปีที่แล้ว +14

    தரமான சம்பவம் ❤

  • @SadhamSadham-bm2ur
    @SadhamSadham-bm2ur 5 ปีที่แล้ว +18

    Thippu sultan velunachiyar friendship history 😎👍

  • @mariyambeej4120
    @mariyambeej4120 5 ปีที่แล้ว +3

    Vera level kuiliii..... Nalla video bro... We forget our traditions... Plz vaeliya kondu vaanga epde video pottu...

  • @jennyrebe007
    @jennyrebe007 3 ปีที่แล้ว +2

    Thanks for the wonderful video. Now a days I started admiring ur videos. One of my favourite persons from our history queen Velu natchiyar and Kuyili avargal. Am expecting more historical events in ur TH-cam videos. Way to go

  • @DrBalasvlog
    @DrBalasvlog 5 ปีที่แล้ว +11

    Karna well explained ❤️❤️👍

  • @manansindhan9428
    @manansindhan9428 3 ปีที่แล้ว +2

    Super brother, excellent... Our history is always golden... Pesumbothu, pesara vegathai konjam kuraithal niraya per manadhil pathiyum... Ur intention is pure.. Good..

  • @tamilpaadalhd5491
    @tamilpaadalhd5491 2 ปีที่แล้ว

    அருமை... தொண்டு தொடரட்டும்... வாழ்த்துக்கள்

  • @mahesramachandran4425
    @mahesramachandran4425 3 ปีที่แล้ว +2

    It happened to me to watch it on International Women's Day. My tribute to HH Velu Nachiyar, Kuyili and others. Same courageous women proved themselves in Thamil Eelam too.

  • @denmark-xj5nd
    @denmark-xj5nd 5 ปีที่แล้ว +27

    பாண்டியர் மன்னர் வரலாறு போடுங்க🐟🐟

  • @chitradhanasekaran2551
    @chitradhanasekaran2551 5 ปีที่แล้ว +3

    Super sago.. really proud of velunachiyaar... kuyili

  • @navaneethakrishnan9229
    @navaneethakrishnan9229 3 ปีที่แล้ว +4

    வேலு நாச்சியார் க்கு நிகர் அவரே 🙏🙏🙏🙏

  • @navaneethakrishnan9229
    @navaneethakrishnan9229 3 ปีที่แล้ว +2

    சின்ன மறவர் நாடு ( சிவகங்கை சீமை )
    முதல் மன்னர் - சசிவர்ணதேவர்
    இரண்டாம் மன்னர் - முத்துவடுகநாதபெரியஉடையாதேவர்.
    மூன்றாம் மன்னர் மகாராணி - வீரமங்கை வேலு நாச்சியார்.
    நான்காம் மன்னர் வேலு நாச்சியார் மகள் - வெள்ளஞ்சி நாச்சியார்.
    ஐந்தாம் மன்னர் வெள்ளஞ்சி நாச்சியார் - வேங்கன் பெரியஉடையாதேவர்

  • @mohamedyounus9290
    @mohamedyounus9290 4 ปีที่แล้ว +9

    please come to thiruppathur மருது சகோதரர் பத்தி போடுங்க

  • @monamohana9162
    @monamohana9162 2 ปีที่แล้ว

    am subscribe u r channel just two weeks before ..u really awesome ...and I got lots of info via u r vedio good job..... go-ahead....this vedio also makes vry proud bcz of Velu nachiyar.

  • @krishunni9125
    @krishunni9125 5 ปีที่แล้ว +1

    Excellent and very informative. We must be proud of her and her people. Especially thanks for your speech at the end and it gives the different dimension to your profile. Keep it up.

  • @srinathbrothers5942
    @srinathbrothers5942 3 ปีที่แล้ว +1

    இனம் ஒன்று பட வேண்டும், ஓராயிரம் வீர வேலு மங்கைகள் வெளிப்பட முடியும், நாம் தமிழர்,,நம்தமிழகம், வீரவணக்கம்🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @lskumar6753
    @lskumar6753 3 ปีที่แล้ว

    என் பெயர் கர்ணா... சூப்பர் அருமையான பதிவு 🙏✍️✍️✍️

  • @PradeepKumarReader
    @PradeepKumarReader 5 ปีที่แล้ว +2

    Super bro

  • @சத்யம்மொபைல்
    @சத்யம்மொபைல் 5 ปีที่แล้ว +4

    அருமையான வீடியோ ....,🇮🇳🇮🇳🇮🇳

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 5 ปีที่แล้ว +3

    Love those last words,Love u Karna.

  • @vijayvjram4357
    @vijayvjram4357 3 ปีที่แล้ว

    Unga vedio naa. Regulara pappa ethu palaya vedio but pakka thonuchu apro oru pennoda Veeram slirkka vachathu bro 😌👍👍

  • @keerthana329
    @keerthana329 5 ปีที่แล้ว +2

    Superrrrr good explanation..... Neenga last sonna lines semma

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 5 ปีที่แล้ว +2

    உங்கள் தகவல் அருமையாக இருந்தது மனமார்ந்த வாழ்த்துக்கள்👍👌👏😉

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr 3 ปีที่แล้ว +1

    சான்ஜி ராணியின் வீரத்தை விட ஆயிரம் மடங்கு வீர திலகமாக வாழ்ந்து.. தமிழச்சி என்று நிரூபித்தார் எனக்கும் பெருமை
    நானும் தமிழன் என்பதால்
    குயிலியின் தேசப்பற்று வீரம் விவேகம் போன்றவற்றை இக்கால தமிழச்சிகள் தெரிந்துகொள்ள வேண்டும்.
    வீரவேல் வெற்றிவேல்
    நாம் தமிழர்

  • @kamalammunis3230
    @kamalammunis3230 3 ปีที่แล้ว +2

    You are exceptional in a way how you deliver the facts along with the places.. Keep up the good work bro.

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 5 ปีที่แล้ว +2

    Super bro.. Very good message. Keep it up. Thanks. I'm from Malaysia

  • @seenuiropias553
    @seenuiropias553 2 ปีที่แล้ว

    அருமை. வாழ்த்துகள்.

  • @ganeshgovindasamy3466
    @ganeshgovindasamy3466 2 ปีที่แล้ว

    Thanks bro. Manathu ganathu vitathu. Great singhapengal.

  • @kumarkarthick5993
    @kumarkarthick5993 3 ปีที่แล้ว

    ஒரு விரமங்கையின் வறலாற்றை தெளிவாக பதிவு செய்ததற்கு நன்றி!

  • @suryakrishnamurthy5851
    @suryakrishnamurthy5851 5 ปีที่แล้ว +4

    Very good to hear this kind of stuff 😊

  • @tamizhaaran1031
    @tamizhaaran1031 5 ปีที่แล้ว +16

    Bro maruthu pandiyar video podunka maruthu pandiyar history ellarukum thariyatum

  • @santhakumarg6228
    @santhakumarg6228 4 ปีที่แล้ว +1

    Your last point awesome..I like u bro..

  • @user-ws3st7hu2l
    @user-ws3st7hu2l 4 ปีที่แล้ว +1

    Thanks! This is the history that our children need to learn!

  • @francisprasad2171
    @francisprasad2171 2 ปีที่แล้ว +1

    Beautiful points ...it is sad such brave queen hardly known beyond tamilnadu. Regarding unity, this is a curse for our nation even today. That is why a german said - one indian one german...indian is great, but two Indian two german...german great

  • @stalinanthony5936
    @stalinanthony5936 3 ปีที่แล้ว

    Super message at the end of the video karna awesome

  • @Sargurumobileservice
    @Sargurumobileservice 4 ปีที่แล้ว +1

    Climax nalla msg great karna

  • @ak_2298
    @ak_2298 5 ปีที่แล้ว +8

    Sema video bro unmaiyavae ivunga singapen than 💪💪💪

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 4 ปีที่แล้ว +22

    தமிழர்களின் வீர தாய்
    குயிலிநாச்சியார்

  • @sanjivkumarv5773
    @sanjivkumarv5773 2 ปีที่แล้ว

    Very nice story. Thank you . Great history

  • @ezhilkumariraja6116
    @ezhilkumariraja6116 5 ปีที่แล้ว +1

    Super.... hats off bro...nice to hear abt brave women...

  • @ananthchem9262
    @ananthchem9262 8 หลายเดือนก่อน

    வேலுநாச்சியார் சிவகங்கை சீமைக்கு இளவரசியானதும் நடைமுறைப்படுத்திய முதல் சட்டம் சாதி மதபேத ஒழிப்பு... கல்விஉரிமை..❤.. தமிழரின் தாகம்..தமிழ் தாயகம் 💥🙏

  • @santhirajamohan4751
    @santhirajamohan4751 3 ปีที่แล้ว

    Very nice. Good information. Nice way of talking.

  • @karliambikaambi7112
    @karliambikaambi7112 5 ปีที่แล้ว +9

    பூம்புகார் பற்றி போடுங்க.

  • @nagarajana3681
    @nagarajana3681 2 ปีที่แล้ว

    Velunachiyar,👍👍👍🙏🙏🙏,super,power,lady

  • @Rar-sy7yj
    @Rar-sy7yj 3 ปีที่แล้ว

    எனக்கு மிகவும் பிடித்த வீர பெண்மணி வேலுநாச்சியார் அவர்கள் தான்

  • @devarjannamano1967
    @devarjannamano1967 4 ปีที่แล้ว +4

    Super

  • @gokulnathaeronautical3342
    @gokulnathaeronautical3342 4 ปีที่แล้ว

    வேற லெவல் வேலுநாச்சியார்...

  • @TamilProductionTamizhan
    @TamilProductionTamizhan 5 ปีที่แล้ว +3

    Last message was super...

  • @m.parameswarimani124
    @m.parameswarimani124 5 ปีที่แล้ว +2

    Ivangala Pathi NAA Patijirukken... Thanks for the Video Karna...

  • @jeyakumarkumar9634
    @jeyakumarkumar9634 3 ปีที่แล้ว

    அண்ணா கர்ணனா உங்கள் வீடியோக்களை நான் நிறைய பார்ப்பேன் எல்லா வீடியோவும் நல்லா இருக்கு ஆனால் இப்போ நீங்க சொன்ன இந்த வீடியோவும் கடைசியா சொன்ன ஜாதி சண்டை போடாதீங்க இந்த வார்த்தைகள் ரொம்ப பிடித்து இருக்கு அண்ணா அருமை சூப்பர்

  • @kk-gi9px
    @kk-gi9px 2 ปีที่แล้ว

    Kuyili is very important role. They got independent because of kuyili sacrifice her life...thanks it's very inspiring

  • @RajRaj-ri6og
    @RajRaj-ri6og 4 ปีที่แล้ว

    அருமை இந்த வயதில் சிந்தனையா வணங்குகிறேன் தம்பி

  • @venkateshkumarkumarkumar5264
    @venkateshkumarkumarkumar5264 4 ปีที่แล้ว +4

    வாழ்க வேலுநாச்சியார் மருதிருவர் புகழ்

  • @veerasuvin2
    @veerasuvin2 2 ปีที่แล้ว

    Supper bro.. Unga video semma...

  • @nirubajipriya3934
    @nirubajipriya3934 4 ปีที่แล้ว +1

    Ur doing nice thambi go ahead.....lots of love and blessings....... give more history message to us thk u

  • @ushacholan676
    @ushacholan676 4 ปีที่แล้ว +1

    Good friend very happy brother

  • @VinodKumar-so8vw
    @VinodKumar-so8vw 5 ปีที่แล้ว +1

    😍 apdiea na live va patha mariea irukku thank u

  • @ravikumar-tl9qf
    @ravikumar-tl9qf 5 ปีที่แล้ว +3

    Good topic bro & thanks a lot

  • @nageswais9138
    @nageswais9138 5 ปีที่แล้ว +1

    Wonderful vedio karna 👍💐
    Good explain arumai karna
    Vettri vel Vera vel🇮🇳

  • @padmakaadhambari606
    @padmakaadhambari606 5 ปีที่แล้ว +1

    S.. Well said Mr.Karna... Video last la oru nalla visayam sonninga. Keep going...

  • @thirupathipandi4647
    @thirupathipandi4647 3 ปีที่แล้ว

    அருமை நண்பரே

  • @vanakkamnemba213
    @vanakkamnemba213 2 ปีที่แล้ว

    Super sema sir

  • @ITLSANJAYGM
    @ITLSANJAYGM 4 ปีที่แล้ว +1

    Super explanation bro......

  • @anithamanju9815
    @anithamanju9815 5 ปีที่แล้ว +4

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
    Super.😁😁

  • @janer.priscy8116
    @janer.priscy8116 4 ปีที่แล้ว +4

    Kuili the great 👏👏👏

  • @palanipriya6396
    @palanipriya6396 5 ปีที่แล้ว

    Last ta sonna msg super bro... Naanum sivagankai dt thaan... Arumaiyaana pathivu... 👍👌...

  • @ManiKandan-pv5ch
    @ManiKandan-pv5ch 5 ปีที่แล้ว +25

    Bro மருது சகோதரர் பத்தி போடுங்க

  • @maruthupandian5187
    @maruthupandian5187 5 ปีที่แล้ว +2

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @The_Drifts
    @The_Drifts 4 ปีที่แล้ว +1

    Goosebumps!!

  • @veniveni6039
    @veniveni6039 4 ปีที่แล้ว +4

    Good job Mr karna congratulation keep doing Mr karna can you put the videos about Tamil Nadu cities names and their historical names from 1st and 2nd centuries

  • @kk-gi9px
    @kk-gi9px 2 ปีที่แล้ว

    Bro ellam sari neeye Thaalththa patta jaadhi nu highlight panra...we all are humans... All are same

  • @karunathanramasamynaicker3323
    @karunathanramasamynaicker3323 4 ปีที่แล้ว

    Wonderful and great lady

  • @rajasathyaseelan5744
    @rajasathyaseelan5744 3 ปีที่แล้ว

    last message superb bro

  • @velusamy450
    @velusamy450 5 ปีที่แล้ว +29

    விருப்பாச்சி கோபால் நாயக்கர் வரலாரை பதிவிடுங்கள் நன்பரே

  • @nithyanandkezhakeveettil907
    @nithyanandkezhakeveettil907 4 ปีที่แล้ว

    Veran Verathey Katteye Akanam Athe than Sattam Rombha thanks Tamil Navigatter

  • @rajkumarramalingam2310
    @rajkumarramalingam2310 5 ปีที่แล้ว +1

    Superb....good explanation..good luck..

  • @shivabharathi6153
    @shivabharathi6153 5 ปีที่แล้ว +1

    Super super super good thank you all tem

  • @boominathang2169
    @boominathang2169 2 ปีที่แล้ว +1

    Very goodpro

  • @theanvalli7624
    @theanvalli7624 5 ปีที่แล้ว +1

    Well said pa ,best &best video explanation,

  • @karthimca3062
    @karthimca3062 4 ปีที่แล้ว

    Last la nalla point bro