தூங்கும் போதும் பணம் சம்பாதிப்பது எப்படி? Stock Market -ல் கலக்கும் அப்பா மகன் பேட்டி

แชร์
ฝัง

ความคิดเห็น • 864

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 ปีที่แล้ว +63

    Subscribe - goo.gl/oMHseY
    We will work harder to generate better content. Thank you for your support.

    • @SivaKumar-xp4su
      @SivaKumar-xp4su 3 ปีที่แล้ว +1

      Thank you sir for your valuable experience...

    • @karthijaygee
      @karthijaygee 3 ปีที่แล้ว +9

      There are so many big traders available in tamilnadu who see 300% Profit every year. Try to bring them to lime light. Not just self proclaimed traders in TH-cam and Social media for their promotion.

    • @sundararajanthiruvengadam2738
      @sundararajanthiruvengadam2738 3 ปีที่แล้ว

      Learning never stops..

    • @gokulragunandhan9854
      @gokulragunandhan9854 3 ปีที่แล้ว

      Tharamana questions running in youngsters mindset was noted and asked by avudai✌️✌️

    • @meganathan8108
      @meganathan8108 3 ปีที่แล้ว +1

      @@karthijaygee qqq

  • @mkarthik2977
    @mkarthik2977 3 ปีที่แล้ว +31

    தங்களுடைய கருத்துக்களை அழகாக கூறினீர்கள் மிகவும் நன்றி.ஆனால் தந்தையை அவர் இவர் என்று பேசாமல் மரியாதையாக அப்பா என்று பேசுவது நல்லது

  • @sivaroboyt
    @sivaroboyt 3 ปีที่แล้ว +44

    தமிழன் வளர்ந்தால் தமிழ் தானா வளரும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் நீங்கள் அய்யா. கீழே உள்ள கமெண்ட்டில் பல பேர் கேட்பது "subtitle"

  • @tlbproperties482
    @tlbproperties482 3 ปีที่แล้ว +381

    எனக்கும் 40 வயதுல தான் இந்த சேர்மார்கெட் தெரிந்தது சகோ, நம்ம ஸ்கூல் படிப்பு நம்மை முட்டாளகவே இருக்க வைக்கும் படிப்பு,

    • @yuvaraj6423
      @yuvaraj6423 3 ปีที่แล้ว +12

      Ipo periya aala agitenga pola shares la

    • @tlbproperties482
      @tlbproperties482 3 ปีที่แล้ว +41

      @@yuvaraj6423 நான் கத்துக்கிட்டு இருக்கேன், கூடிய விரைவில் ( இன்ஷா அல்லாஹ்) வெற்றி பெருவேன், என்ன எங்கிட்ட இருந்த பணத்தையெல்லாம் எப்படி எங்கு முதலீடு பன்னனும் என்று தெரியாமல் இழந்து விட்டேன்,
      என் ஆதங்கம் பள்ளி படிப்பிலேயே இந்த விடயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே!!!
      யூதர்கள் தங்கள் குழந்தைகளை என்னவாக ஆக்க வேண்டுமோ அதை அந்த கல்வியை குழந்தை வயிற்றில் இருக்கும் போதே கற்று கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்,

    • @kirubakaran5229
      @kirubakaran5229 3 ปีที่แล้ว +13

      @@tlbproperties482 பள்ளிப்படிப்பை முடித்து விட்டு தான் சுந்தர் பிச்சை, சத்யநாராயணா, சத்யநாதெல்லா, சிவ்நாடார், maximum ceo's படிச்சவங்க தான், ஏன் இங்கு பேசும் p r sundar கூட பள்ளிப்படிப்பை முடித்தவர் தான்....

    • @kirubakaran5229
      @kirubakaran5229 3 ปีที่แล้ว +10

      இங்க எல்லோரும் தொழில் செய்தால், யார் தான் வேலை செய்வது....
      தன் உழைப்பை நம்புபவன், மற்றோறை ஏமாற்றாதவன் எங்கு, என்ன செய்தாலும் நலமே...

    • @AshokKumar-yi8mp
      @AshokKumar-yi8mp 3 ปีที่แล้ว +8

      தவறானா கருத்து வள்ளரசு நாடானா அமெரிக்கா கூடே இதில் 50%பேர் மட்டுமே பங்கு சந்தையில் பணம் போடுகிறார்கள்

  • @rasheethahamed7727
    @rasheethahamed7727 3 ปีที่แล้ว +20

    தம்பி அஸ்வின்
    நீங்க அப்பாவை இவரு அவரு னு பேசுரதற்க்கு மாற்றாக
    அப்பா என்ற வார்த்தையை சேர்த்து பேசுவது உங்களை மேன்மை படுத்தும்

  • @karthikraja85
    @karthikraja85 3 ปีที่แล้ว +145

    நம் தமிழர்கள் முன்னேறுவது எனக்கு சந்தோஷம் அளிக்கிறது...

    • @danielpaul3480
      @danielpaul3480 3 ปีที่แล้ว +3

      * மகிழ்ச்சி

    • @prakashrajendran557
      @prakashrajendran557 3 ปีที่แล้ว

      Rendu videolaiyum orae comment ah dhan podra pola?

    • @Snake-Bitee
      @Snake-Bitee 7 หลายเดือนก่อน

      English man Going up day by day am proud of the English

  • @Ram_Eagle
    @Ram_Eagle 3 ปีที่แล้ว +99

    Before him i witnessed was only North Indians. P.R Sundar a Tamilnadu(South Indian ) Stock Market Legend...

  • @sivaramr4804
    @sivaramr4804 3 ปีที่แล้ว +88

    *Who came here for ""Hiiiiiee" this is PR Sundar "*

  • @SPARTSTUDIO-nb6gu
    @SPARTSTUDIO-nb6gu 3 ปีที่แล้ว +8

    கடந்த கால நிகழ்வுகளை மறைக்காமல் உண்மையை உணர்வுப்பூர்வமாக கூறியது வரவேற்கத்தக்கது . உங்கள் கடின உழைப்பு பாராட்டத்தக்கது. நாயின் கதை நம்மை சிந்திக்க வைக்கும் படி உள்ளது .

  • @Karthick_KS
    @Karthick_KS 3 ปีที่แล้ว +38

    Pr sundar மகன் அவர்களுக்கு அப்பாவை அவர் இவர் என்று வேற்று மனிதனை போலா சொல்வதற்கு பதில், வாய்க்கு ஒரு முறை அப்பா அப்பா என்றால் அவரும் சந்தோச படுவார், எனக்கெல்லாம் இப்டி ஒரு அப்பா கிடைக்கலையே என்பது என் வருத்தம்...

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 ปีที่แล้ว

      இவரு வேற்று மனிதர்

    • @secrettamil1408
      @secrettamil1408 ปีที่แล้ว

      Respect manithar. Pr sundar.

  • @kathirvel7989
    @kathirvel7989 3 ปีที่แล้ว +168

    ஈன்று எடுத்த தந்தையை மரியாதையுடன் பேசுதல் கற்றலின் நன்மை

    • @sainethrapatturajan127
      @sainethrapatturajan127 3 ปีที่แล้ว +2

      s correct

    • @neethitamil
      @neethitamil 3 ปีที่แล้ว +15

      பணம் இருக்கு..
      கடைசிவரை அவரு இவருதான்.. அப்பா என்று சொல்லவே இல்லை

    • @dhesikan.v
      @dhesikan.v 3 ปีที่แล้ว +3

      @@neethitamil பணம் இருப்பதால் இது போன்ற வார்த்தைகள் இயல்பு

    • @rj2175
      @rj2175 2 ปีที่แล้ว

      எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே , நம் நாட்டிலே ! சத்தியம் தவறாத உத்தமரே போலவே நடிக்கிறார் ..
      இவனுங்க எல்லாம் பொணத்து வாயில இருக்குற அரிசியை கூட நோண்டி தின்னுவானுங்க !

    • @ADAMODARAN-wy9rb
      @ADAMODARAN-wy9rb 7 หลายเดือนก่อน

      Correct

  • @sudhakarvenkatapathy2066
    @sudhakarvenkatapathy2066 3 ปีที่แล้ว +8

    As a individual he donated more than 1crore to covid fund
    Hats Off to him
    God bless u n fam sir

  • @jawahark9474
    @jawahark9474 3 ปีที่แล้ว +1

    உண்மையில் இது போன்ற சில நண்பர்கள் நாட்டில் உள்ள அனைத்து விதமான மக்கள் அனைவரும் சிறந்த முறையில் வாழ்க்கை அமைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். அன்புடன் ஜவஹர்.

  • @RundranMaha
    @RundranMaha 3 ปีที่แล้ว +35

    P.R Sundar is great, achieved with his hard work, however all are fate.

  • @murugamuruga2655
    @murugamuruga2655 3 ปีที่แล้ว +38

    PR & SA interview is an inspirational video, for a lot of people, including me, who want to become rich. PR's Seven Commandments... Wow... Extraordinary... Thank you dad&son

  • @rajmohamedhigoodinformatio7372
    @rajmohamedhigoodinformatio7372 3 ปีที่แล้ว +4

    நல்ல சிறப்பான பேட்டி பங்குச் சந்தை பற்றிய விபரம் அறிந்தேன். திரு.பி ஆர்.சுந்தர் அவர்களின் மகன் பேட்டியின் போது தனது தந்தையை அவரு என்று பேசியது என் மனதுக்கு வருத்தமாயருந்து.எனது தந்தை ,தகப்பனார் என்ற வார்த்தைகளை உச்சரித்து இருக்கலாம்.

  • @eighteenplusentertainment8710
    @eighteenplusentertainment8710 3 ปีที่แล้ว +11

    Stock market seiya thevayanadhu
    1 - 2000 r 1000 rs
    2 - porumai
    3 - quick action
    4 - laptop (r) pc + mobile , r mobile only
    5 - 1 naalukulla (r) 1week kulla romba kaasu varumnu over aa edhir paakadhinga
    (but varadhukum vaipu iruku poradhukum vaipu iruku)
    6- Google and u tube support oda neraya kathukanga
    7 -1 st 4 week fulla Chinna profit oda trade pannitu vandhurunga
    8 - profit r loss enna thappu panninga ennadhu Sariya panninganu analysis pannunga
    avlodhan neenga maximum stock market la survive Panna kathupinga
    Ivunga vitta overa reel viduvanunga

    • @moovendanm8485
      @moovendanm8485 3 ปีที่แล้ว

      neenga sona mathiri sentcha money loss blind eye waste brain gama use ur 200 percent effect u first looser ,next falulty correction next gainer ever green winner my life real matter .ok bro.

  • @bookat1848
    @bookat1848 3 ปีที่แล้ว +7

    PR sundar SON Ashwin Is more Matured talk beyond his age.. definitely one day he will surpass his fathers fame and name with taking all his father’s experiences and advises within himself.. hats of brother

  • @sanjaybala9817
    @sanjaybala9817 3 ปีที่แล้ว +17

    Good to see P R Sundar sir speaking in Tamil, very good job behindwoods. I am an investor in stock market, hope soon will learn and start trading.

  • @Raamarajan
    @Raamarajan 3 ปีที่แล้ว +4

    Hi this is P R Sundar. அவரோட அருமையான பதிவு. Options Legend. Well knowledge person in share market in India from Chennai. 💐💐💐

  • @kanagavelmuthuvel2375
    @kanagavelmuthuvel2375 2 ปีที่แล้ว

    சரியான பதிவு. பள்ளிகளிலேயே பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். அடிப்படை அறிவு கொடுக்க வேண்டும். 1980-90ல் மும்பையில் தலால் தெருவின் அருகில் 6 வருடங்கள் வாழ்ந்தும் தெரியாமல் வாழ்ந்து விட்டேன்.
    இப்போது இதில்தான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்

  • @rockcorner7987
    @rockcorner7987 3 ปีที่แล้ว +15

    Passion is de Key to success in Stock Market and Strong will power is needed for becoming Multimillionaire....I agree with u Sundar sir..

  • @John_Kavi
    @John_Kavi 3 ปีที่แล้ว +23

    Son trying to overcome dad... Attitude in speech

  • @kan.1971.
    @kan.1971. 3 ปีที่แล้ว +1

    நீங்கள் யதார்த்தமான நல்ல மனிதர், வியாபார நோக்கில் தவறான தகவல்களை அள்ளி விடுபவர்கள் மத்தியில் இதுதான் இப்படித்தான் என்று தெளிந்த மனதுடன் அனைவருக்கும் பங்குச்சந்தை பற்றி விளக்கிவருகிறீர்கள் அதற்கு மிகவும் நன்றி அதுமட்டுமல்லாமல் சிறந்த கொடைவள்ளலாகவும் உள்ளது மிகவும் மகிழ்ச்சி,உங்களை போன்றவர்கள் சமுதாயத்தின் விடிவிளக்கு மென் மேலும் சிறப்பாக வாழ வளற வாழ்த்துக்கள்.

  • @SuperBalu2012
    @SuperBalu2012 3 ปีที่แล้ว +326

    C4ETech fans thambi yaaru nu theriyudha? Therinja oru like ah podunga 😂

    • @raavana2125
      @raavana2125 3 ปีที่แล้ว +9

      Payapulla mask 🎭 potrukan. . Athaan kandupudika mudiyala. . but voice

    • @xnivaxhzne
      @xnivaxhzne 3 ปีที่แล้ว +1

      Yes bro,, ipo dhan puriyudhuuu

    • @princeleninv8949
      @princeleninv8949 3 ปีที่แล้ว +24

      C4E tech yamathitu ponavan dhana avan 😂

    • @swatcatk6164
      @swatcatk6164 3 ปีที่แล้ว +8

      Fraud pikkali payapulla. Mask pota nala starting la therila. Per sona apro tha therinchu

    • @sathishkumar.k1390
      @sathishkumar.k1390 3 ปีที่แล้ว +3

      Yenna bro appdi pannaru????

  • @mr.market2524
    @mr.market2524 3 ปีที่แล้ว +127

    சார் நீங்க ரொம்ப நேரம் தமிழ் பேசுற கேட்க நல்ல இருக்கு.... நான் முதல் முறையாக பார்க்கிறேன்....

    • @sujiths9636
      @sujiths9636 3 ปีที่แล้ว

      Apdiya

    • @trendotrendu6969
      @trendotrendu6969 3 ปีที่แล้ว

      Same here

    • @east2west673
      @east2west673 3 ปีที่แล้ว +4

      PR has tamil channel, poor response from audience, so he is not posting videos.

    • @lawrencelawrance5344
      @lawrencelawrance5344 3 ปีที่แล้ว +1

      @@east2west673 namaku Pannam than mukkiyam....

    • @mytradingstyle376
      @mytradingstyle376 3 ปีที่แล้ว

      @@east2west673 s correct

  • @southcomet
    @southcomet 3 ปีที่แล้ว +10

    Three M's in trading. Mind management, Money management and Method. Successful traders should and will have this qualities in equal proportion. Comes only with experience.

  • @bysanisuryakumar6095
    @bysanisuryakumar6095 3 ปีที่แล้ว +19

    Very nice interview. PRS is open book. He inspires so many people.. Hats off to him& his son....

  • @josephniranjan3106
    @josephniranjan3106 3 ปีที่แล้ว +29

    " hi i'm PR sundar! " miss pandran. romba happy ungala tamil interview la pakurathula :)

  • @Gangeswarrior
    @Gangeswarrior 3 ปีที่แล้ว +48

    Engineering Economics, professional Ethics is Teaching to Everyone in finally year college life but sad truth no one learning properly

  • @seenivasank7525
    @seenivasank7525 ปีที่แล้ว

    🙏 நல்ல தகவலாக உள்ளது உங்களின் தகவலுக்கு நன்றி பாராட்டுக்கள் நானும் தங்களின் ஆலோசனை பெற்று பங்குச் சந்தையில் வரவேண்டும் என்று நினைக்கிறேன் ஐயா தங்களின் கைபேசி எண்ணை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @MrGunaseelanm
    @MrGunaseelanm 3 ปีที่แล้ว +45

    I know PRS is one of the famous trader/investor in India.

  • @manojadithya4240
    @manojadithya4240 3 ปีที่แล้ว +14

    PR sundar sir has followers in over all INDIA. Please provide subtitles.

  • @govindarajum8355
    @govindarajum8355 3 ปีที่แล้ว +12

    தந்தை வழியில் தனயன் பொறாமையாக வாழ்த்துக்கள்

  • @rajkumart6953
    @rajkumart6953 8 หลายเดือนก่อน

    இருவரும் எனது இனிய வாழ்த்துகள்.
    உங்கள் காணொளி interesting மற்றும் informative ஆக இருந்தது.

  • @balutalkies1183
    @balutalkies1183 3 ปีที่แล้ว +33

    Excellent interview especially starting with school level finacial literacy today need of hour

  • @rajaselvam4270
    @rajaselvam4270 2 ปีที่แล้ว +2

    அருமையான நேர்காணல். வேல்வியூ நிறைந்தது.தொடரட்டும் உங்கள் பணி

  • @santhoshk4856
    @santhoshk4856 3 ปีที่แล้ว +10

    PR sundar yaru ena keata Share market la options la buy panni loss panre money PR Sundar kita dha irukum nu solluven---------
    purinjaven pista

  • @akd1614
    @akd1614 3 ปีที่แล้ว +23

    I m so happy for Aswin. He is having a good clarity & honesty. I hope someday he will grow more than his father & make him proud. All the very best! 👍🏻👏🏻😄

  • @SathishKumar-vh8ih
    @SathishKumar-vh8ih 3 ปีที่แล้ว +10

    What Ashwin said is 💯 correct 👍about stock market ..

  • @TheneerKoppai
    @TheneerKoppai 3 ปีที่แล้ว +13

    34:06 செம்ம பதில் சார் 👏

  • @jagabarullapm886
    @jagabarullapm886 3 ปีที่แล้ว +2

    நிறைய விஷயங்கள் புரிந்தது ரொம்ப மகிழ்ச்சி

  • @sankargnayagam
    @sankargnayagam 3 ปีที่แล้ว +64

    Hi, this is P R Sundar !!!!! Thalaivaaaaa

  • @satvivss
    @satvivss 3 ปีที่แล้ว +4

    First time I am hearing someone so genuine ...super sir

  • @hastingscooper2087
    @hastingscooper2087 3 ปีที่แล้ว +55

    Finally the Master is here 🔥

  • @user-ko1jo5yr8k
    @user-ko1jo5yr8k 3 ปีที่แล้ว +31

    ஆயிரம் வலிகள், ஆயிரம் காயங்கள் , ஆயிரம் கஷ்டங்கள், ஆயிரம் அவமானங்கள், ஆயிரம் ஆசைகள், ஆயிரம் கனவுகள் அனைத்தும் இழந்து சிரிக்கிறேன், தன்னம்பிக்கையோடு! 😭😭

    • @sarsan6334
      @sarsan6334 3 ปีที่แล้ว +1

      enna akka trading loss

    • @govindzraj1971
      @govindzraj1971 3 ปีที่แล้ว

      Better In above list make every top 1 & Clear it

    • @hariprasath5387
      @hariprasath5387 3 ปีที่แล้ว

      So sad

    • @ranjithramu9467
      @ranjithramu9467 3 ปีที่แล้ว +1

      சிரித்துக்கொண்டே .... சிந்தியுங்கள்

    • @SPARTSTUDIO-nb6gu
      @SPARTSTUDIO-nb6gu 3 ปีที่แล้ว

      நீங்கள் பட்ட கஷ்டங்கள் வலிகள் உங்களை ஒரு சிறந்த முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும்.

  • @TeamAJ46
    @TeamAJ46 3 ปีที่แล้ว +43

    Ashwin is having more clarity!! Good bro Best wishes on your future plans...let's not be rich .. let's be financially independent!! All the best bro. . Way to go. . Will support u ...

  • @diwakarpupu
    @diwakarpupu 3 ปีที่แล้ว +23

    I agree with your son's financial literacy idea 100%. It is a grey area for many of our people. Well conducted interview, Mr. Avudiappan!

  • @karthikeyan6116
    @karthikeyan6116 3 ปีที่แล้ว +2

    Excellent information from Mr PR Sundar sir and Mr PR S Ashwin sir. Thank Behindwoods.

  • @jayaramkathiresan491
    @jayaramkathiresan491 3 ปีที่แล้ว +31

    Excellent Interview. The best part is allowing the speaker to express his views. Even though it is a long one, but never felt like skipping and moving to the last part. As always PR. Sundar is very polite, Down to earth in all his answers.

    • @rj2175
      @rj2175 2 ปีที่แล้ว

      எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே , நம் நாட்டிலே ! சத்தியம் தவறாத உத்தமரே போலவே நடிக்கிறார் ..
      இவனுங்க எல்லாம் பொணத்து வாயில இருக்குற அரிசியை கூட நோண்டி தின்னுவானுங்க !

  • @Sundar-nb4hn
    @Sundar-nb4hn 3 ปีที่แล้ว +14

    It is nice to know that very poor chap becomes multimillionaire through talent/knowledge and to be welcomed

    • @kishintouch
      @kishintouch 3 ปีที่แล้ว +2

      Just for motivation and earning from you tube views is also one of his STRATEDY which he can again invest in stocks.

  • @RameshKumar-pv7du
    @RameshKumar-pv7du 8 หลายเดือนก่อน

    Sir you are great man as well as a philanthropist. Long live dear teacher. Your kind heart is more precious than share market ❤. Long live PR Sundar sir

  • @SathishKumar26
    @SathishKumar26 3 ปีที่แล้ว +14

    He clearly explains all with easy stories common man get to understand. Great sir !!!

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw 3 ปีที่แล้ว +3

    பங்குசந்தையில் எல்லோரும் சாதித்துவிட முடியாது அது மிகப்பெரிய கடல் .ஆகவே ,பங்குசந்தையில் முதலீடு செய்வதைவிட தங்கம் வெள்ளி அல்லது இடங்களாக முதலில் செல்வது பங்குச் சந்தையைக் காட்டிலும் மேலானது என்பது என் கருத்து .ஏனென்றால், நான் கடந்த 22 ஆண்டுகளாக பங்கு சந்தையில் பயன்படுத்தி அவன் என்ற முறையில்..
    சொல்லுகிறேன் தயவு செய்து நீங்கள் சிந்தித்து பங்குசந்தையில் உங்கள் investment போடுங்கள் போட்ட பணம் திரும்பி வருமா என்பது கடவுளுக்கே வெளிச்சம்!!!

  • @logeshrm5386
    @logeshrm5386 3 ปีที่แล้ว +7

    99% Traders loss money in stock market but not investors, invest money in strong growing company & wait for 10 or more years

  • @vinodterry2212
    @vinodterry2212 3 ปีที่แล้ว +3

    Nan one month ah stock market learn pannitu & trading um pannitu . PR sundar sir videos really helped me a lot , details though nan ipo EQUITY la than investment pannitu iruken , IVAR Options expert . One day nanum options pannuven

  • @padmanaabanveerappan8578
    @padmanaabanveerappan8578 3 ปีที่แล้ว +1

    அருமையான யதார்த்த விளக்கம் நன்றி ஜயா.
    வாழ்க வளமுடன்.

  • @adityaganesh6804
    @adityaganesh6804 3 ปีที่แล้ว +21

    Nice to see Sundar sir and Ashwin speaking Tamil!!

  • @utubechannel9714
    @utubechannel9714 ปีที่แล้ว +1

    Seven Sources of Income, Good Information

  • @harisastha8649
    @harisastha8649 3 ปีที่แล้ว +22

    Behindwoods you are doing good job.try to spread awareness about stock market.

  • @swaminathangnanasambandam5384
    @swaminathangnanasambandam5384 3 ปีที่แล้ว +1

    Best statement from him, gambling panna vaarthenga , yaru gambling panna varaangalo avargalidam irunthu naan panam sambathikkiren.
    Panakkaran avatharkku மிக sirantha vali sathuranga vettai statement than pola🤔

  • @Bharathkj
    @Bharathkj 3 ปีที่แล้ว +9

    Sundar Sir - I see the 7 sources are almost from same type of industries..!

  • @karthikkeyan8366
    @karthikkeyan8366 3 ปีที่แล้ว +10

    Stock market ha pathi konjam secrets adhigama maintain panrenga ...

  • @keerthieswaran3174
    @keerthieswaran3174 3 ปีที่แล้ว +8

    Xerox copy of my mind sir...But I don't know how to trade...looking for your class in live teaching so that I can clear my more doubts...I am also a street dog...

  • @Arunkumaru871
    @Arunkumaru871 3 ปีที่แล้ว +2

    Good son and dad.. son rocking with own idea and sir PR Sundar always great

  • @p.masilamani7084
    @p.masilamani7084 ปีที่แล้ว

    Yes. I do felt about this. Our educational system does not provide adequate knowledge in financil management.

  • @raviv4224
    @raviv4224 3 ปีที่แล้ว +1

    Indian Option seller Super Star from North Chennai 🤩

  • @SpectacleStories22
    @SpectacleStories22 3 ปีที่แล้ว +7

    Indha c4etech Sundar
    Namma legend P.R.Sundhar oda payyana
    But appavoda qualities edhum payyanta irukka maadhri therila

  • @SATHISHKUMAR-sp9pp
    @SATHISHKUMAR-sp9pp 3 ปีที่แล้ว +1

    Miga miga sirappana Interview yetukkurathukku aavadaiyappan anna tha sariyana thervaga therikirathu... anna ur knowledge super...

  • @mauricewils8734
    @mauricewils8734 2 ปีที่แล้ว +30

    I'm new to cryptocurrency and I don't understand how it really works. Can someone guide me on the right approach to investing and making good profit from cryptocurrency investment?

    • @mariewilson1571
      @mariewilson1571 2 ปีที่แล้ว

      All you need as a beginner to make good profit from cryptocurrency is a professional trader who will trade on your behalf else you may make losses

    • @calebsmith2048
      @calebsmith2048 2 ปีที่แล้ว

      That is true, you need an expert trader to make good profit from cryptocurrency trade

    • @comfortreddington2192
      @comfortreddington2192 2 ปีที่แล้ว

      Get an expert trader who will trade for you while you receive the profit. that's the best way to make good profit from cryptocurrency investment

    • @douglaschalliot6874
      @douglaschalliot6874 2 ปีที่แล้ว

      How can someone know a professional trader that is trustworthy when legit ones are hard to find this days

    • @comfortreddington2192
      @comfortreddington2192 2 ปีที่แล้ว

      @@douglaschalliot6874
      I will recommend my current trader Mrs Johnson Brina, , she is from USA and her strategies are earning a lot of profit for me

  • @prashanthn1270
    @prashanthn1270 3 ปีที่แล้ว +6

    His son spoke very frankly..way to go bro!

  • @champaentertainments6517
    @champaentertainments6517 3 ปีที่แล้ว +3

    Great inspiration.... Great Achiever in share market from South India.. Very Commendable.. Keep it up...

  • @sivaramakrishnanchandrasek8372
    @sivaramakrishnanchandrasek8372 3 ปีที่แล้ว +2

    Hi Aswin Sundar.. You became a rocking Rockstar after coming out of C4etech..That's the best thing you did in your life..I know well about Ash (C4etech) hate his arrogancy and attitude of ash..if people can watch Ash(C4etech) doesn't have a stable permanent team..If someone really talented joins Ash(C4etech) he cannot digest that person's growth.. Immediately he will throw them out..So Ashwin Sundar I love your way of humbly keeping quiet..despite of that fool Ash(C4etech) accusing you..KEEP ROCKING BRO🌟

  • @sivakumarshanmugasundaram9507
    @sivakumarshanmugasundaram9507 10 หลายเดือนก่อน

    பங்கு சந்தை அடிப்படை பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. தேவைப்படுவோர் பதிலளிக்கவும். 100% வெற்றிகரமான டிரேடராக பயிற்சி அளிக்க படுகிறது

  • @vasudevanrama9666
    @vasudevanrama9666 3 ปีที่แล้ว +4

    Super, sir vaazga valamudan
    very nice to hear your interview

  • @nafasm
    @nafasm 3 ปีที่แล้ว +3

    Thanks much Ashwin for the quality video

  • @funwithsanjaysanjith2309
    @funwithsanjaysanjith2309 3 ปีที่แล้ว +6

    You are inspiring me by publishing your profit statement. I also seeing this statement of mine in daily basis. And sending these statements to some relatives also.

    • @OLXONE
      @OLXONE 3 ปีที่แล้ว

      Really?

    • @funwithsanjaysanjith2309
      @funwithsanjaysanjith2309 3 ปีที่แล้ว

      @@OLXONE yes. I am proud of one of 1% profit making people in day trading.

  • @jegab123
    @jegab123 3 ปีที่แล้ว +3

    If option buyers are gambler he is also big gambler...but I like his strategy

  • @Santhoshkumar-dq2ck
    @Santhoshkumar-dq2ck 3 ปีที่แล้ว +7

    A chartered Accountant from Ks Academy and a trader motivated by Pr sundar watching this.

  • @தமிழன்வாழ்க-ண8ண
    @தமிழன்வாழ்க-ண8ண 3 ปีที่แล้ว +1

    சிவாயநம
    7 வகையான வழிகளை பட்டியல் பதிவு செய்து இருக்கலாம்

  • @mallika.p9797
    @mallika.p9797 3 ปีที่แล้ว +1

    All vedios are very useful . Thank you sir. Vazhga valamudan mutual fund, 7 income, multi millenior .. nice explain sir . Thank you so much Sir

  • @rajarajeswariramasamy6902
    @rajarajeswariramasamy6902 3 ปีที่แล้ว +4

    Thanks for sharing this kind of persons interview.

  • @shasa241514
    @shasa241514 3 ปีที่แล้ว +11

    Short Straddle King 🔥🔥🔥 we love ❤️ you sir

  • @vasudevan6163
    @vasudevan6163 3 ปีที่แล้ว +3

    Thanks for sharing your nice experience, i want to learn more from you regarding share market in tamil. please try to make more videos in tamil.

  • @dheerajbhagwan6098
    @dheerajbhagwan6098 3 ปีที่แล้ว +25

    Ur son is speaking the truth sir.

  • @dheebadhanapal8288
    @dheebadhanapal8288 2 ปีที่แล้ว

    உற்ற நண்பர்களாக இருக்கும் தந்தை மகன்..மற்றவர்களுக்கு உதாரணமாக..... 🙏 🙏 🙏

  • @techthief3278
    @techthief3278 3 ปีที่แล้ว +10

    Very informative and Motivating Sundar & Ashwin sir ✅🙏

  • @SENTHILKUMAR-rf2ty
    @SENTHILKUMAR-rf2ty 3 ปีที่แล้ว +3

    VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORT AND VALUABLE INFORMATION 🙏🏻

  • @EbEnEzEr0303
    @EbEnEzEr0303 3 ปีที่แล้ว +7

    P R Sundar ஓட பையன்ன்ற Head weight கொஞ்சம் கூட இல்லை.... வாழ்த்துக்கள் ashwin bro🎉🎉🎉🎉🎉

  • @MrSara1984
    @MrSara1984 2 ปีที่แล้ว

    excellent sharing.... thanks to behind wood and both Celebrity

  • @vignesh46fpaqibdo
    @vignesh46fpaqibdo 3 ปีที่แล้ว +9

    super interview # legend mr PR sunder....

  • @krishnakumars2838
    @krishnakumars2838 3 ปีที่แล้ว +6

    Aswin, you are rocking and going ahead your dad. Sundar sir, you have grown your Son well and he would exceed you in the coming days. 😀🙏

  • @ramesramesh505
    @ramesramesh505 3 ปีที่แล้ว +49

    சார்,உங்க strategyயை ஆங்கிலத்திலே post பண்ணிஇருக்கிங்கே ஆன தமிழ் இதுவரை நீங்க post பண்ணவே இல்லை pls தமிழ் புரியும்படியா ஒன்னு போடுங்கே

  • @balakumarans5959
    @balakumarans5959 3 ปีที่แล้ว +17

    Sundar sir is good guide, but trading workshop course dhan romba costly. we recommend you to give affordable trading course to normal people

    • @vigneshs3378
      @vigneshs3378 3 ปีที่แล้ว +2

      His courses only for those who have capital of 10laksh to 25 laksh this is normal so if he reduce the price everyone is going there and after he can't earn with low capital...so hope you understand

    • @Tonystark_YNWA
      @Tonystark_YNWA 3 ปีที่แล้ว +1

      45k

    • @balakumarans5959
      @balakumarans5959 3 ปีที่แล้ว +1

      @@Tonystark_YNWA ithu not for common people

    • @Tonystark_YNWA
      @Tonystark_YNWA 3 ปีที่แล้ว

      @@balakumarans5959 aama bro 💯

    • @tamilstocktraders6611
      @tamilstocktraders6611 3 ปีที่แล้ว +1

      If you have capital of 25-30 lakhs and your expecting 5% return on investment go workshop otherwise it will not help you.

  • @gourishankarsubramanian9677
    @gourishankarsubramanian9677 3 ปีที่แล้ว +7

    I respect Mr. Sundar's ethics and values. Used to watch his videos. I just came to know Ashwin Sundar is his son. Used to see his videos in C4E tech. Its good that he came out from that channel and started on his own. Well presented. Nothing wrong in blowing his own trumpet! Now a days unscrupulous guys are blowing their own image without doing anything to the community. Hats off to Mr. Sundar for his reaching this level from the scratch due to his sheer hard work by using his brain in a positive way.

  • @komalashreeram3791
    @komalashreeram3791 3 ปีที่แล้ว

    Financial literacy pathi melum multi source of income pathiyum romba nalla sonninga thank you. Aswin this is my opinion; Appa en paiyan sonna marinu solrar but neenga pesumbodhu Appa solramarinu sonna konjam better ah irukumnu ninaikuren bcs Ivaru Ivaru sollumbodhu edho 3rd person mari oru feel

  • @rajasekarans1641
    @rajasekarans1641 3 ปีที่แล้ว +20

    Questions are asked best suited with this interview.

  • @n.s.venkatesanvenkatesan8811
    @n.s.venkatesanvenkatesan8811 3 ปีที่แล้ว +10

    His body language same like is father. Thanks.

  • @praisonjoshua7755
    @praisonjoshua7755 3 ปีที่แล้ว +8

    His son needs to mature as his father.

  • @leelakrishnan9463
    @leelakrishnan9463 3 ปีที่แล้ว +26

    அடுத்த தலைமுறைக்காக இலவச பைலட் பயிற்சி மற்றும் pilot flying hours முற்றிலும் இலவசமாக நடத்த திட்டமிட்டுள்ளேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @devasurya3310
      @devasurya3310 3 ปีที่แล้ว

      Very good sir

    • @gurukarthik337
      @gurukarthik337 3 ปีที่แล้ว +1

      Yendha area sir...?

    • @Harsith504
      @Harsith504 3 ปีที่แล้ว

      Share your contact

    • @krishnaveni9817
      @krishnaveni9817 3 ปีที่แล้ว

      Thank u sir

    • @DK-qk6cz
      @DK-qk6cz 3 ปีที่แล้ว

      I'm interested even it is paid training