இனிப்பு மாங்காய்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • இனிப்பு மாங்காய் செய்ய தேவையான பொருட்கள்
    1.மாங்காய். 2
    2.ஏலக்காய். 2
    3.வெள்ளம் தேவைக்கேற்ப
    4.தண்ணீர் தேவைக்கேற்ப
    செய்முறை :
    மாங்காவை சிறிது துண்டுகளாக கட் பண்ணிட்டு ஒரு வட சட்டியில் மாங்காவெல்லாம் கட் பண்ண மாங்கா எல்லாம் போட்டு அது மூழ்குற அளவுக்கு தண்ணி ஊத்தி ஏலக்காவ தட்டி போட்டு அது கொதிச்ச உடனே மாங்கா முக்கால் வேக்காடு வெந்ததுக்கு அப்புறம் வெல்லத்தை தட்டி வச்சிருக்கிறது அதோட சேர்க்கணும். சேர்த்தா இனிப்பு மாங்கா ரெடி

ความคิดเห็น • 1