Repacking பிசினஸ் எப்படி செய்வது ? - how to start repacking business? - Business tips
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ม.ค. 2021
- repacking பிசினஸ் எப்படி செய்வது ? - how to start repacking business? - Business tips
--------------------------------------------------------------------
Business tips - Playlist
bit.ly/2YFEX9x
------------------------------------------
Businesspannalam Telegram Group
t.me/businesspannalamcom
Telegram app link
bit.ly/3e3vPn3
-------------------------------
---------------------------------------------------------------------------
Businesspannalam youtube channel
whatsapp no. 78128 576 33
Business Promotion please contact
Email : businesspannalam@gmail.com
viyabarampannalam youtube channel
bit.ly/3f6fYDN
BusinessPannalam facebook group
bit.ly/2IQgpGp
Businesspannalam Facebook page
#repacking #howtostartbusiness #repackingbusiness
மகிழ்ச்சி மிகவும் தெளிவான அருமையான விளக்கங்கள் நன்றி Sir 🙏
Excellent. Very useful channel for all especially for unemployed youths. Thank you, Sir.
சூப்பரா தெலிவா பேசுரீங்க சார் நன்றி
Happy New year Sir
Very useful massage
Thank you sir
Thanks you sir wish Happy New year and our Business Group 💐
Very good information ...hope it will benifit to new business people...thank you so much and god bless you sir..
அருமையானபதிவு
நன்றி வாழ்கவளமுடன்
அருமையான விளக்கம் சார்! நன்றி
சிறப்பான தெளிவான உரை....
Arumayana pathivu thelivana vilakkam super sir
Very useful information thankyou
Thank you sir happy new year groups all are
Useful information super sir
Sir vanakkam
Ungal channel videos very useful...
Sir building demolition business pathi konjam detaila oru video podunga sir please....
Super tips. Thank you.
அருமை சார்
வாழ்த்துக்கள் சார்
Thank you very much sir. you so informative. Thank you sir.
Thank you sir clear my doubt
Good information Sir thank you.
தெளிவான விளக்கம் சார் மகிழ்ச்சி நன்றி
மிக்க நன்றி சகோ.
மிக்க நன்றி
Tq sar I am search in lot of business ideas I like in your videos super super
Thank you for your good speech for business sir,
We need buy back business for unique products.
Kindly send the same sir
Very good information thank you
Thanks.please show manufactures of good quality products
Got some idea....Thank u....Very interested to do something like this....but .......continous failure.....Again ...got confident from ur words....
அருமையான பதிவு
நன்றி!!!
Fantastic bro......
Good information sir
இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்ங்க ஐய்யா
Sir enaku ithu first time. Unga intha video information romba usefulla iruku. Dress items sales business ippadi seiyalama. Athuku govt la enna certificate vanganum sir.
நன்றிங்க ஐயா
இன்றுதான் முதல்முறையாக உங்க வீடியோ பார்த்தேன், தெளிவான விளக்கம். Subscribe பண்ணிட்டேன்.
நன்றி
நன்றி நண்பரே :)
E commerce business pathi details ah sollunga sir 👍
அருமை
Also good message
Sir thanks weri good buisnes tips 🙏
Thanks sir👌👌👌
Thanks sir
Good message
Super sir...
சார் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி. விலை மதிப்பு பார்கோட் பற்றி ஒரு பதிவிடவும் please
Very good secret business information
அருமையானவிளக்கம்நன்றி
உங்கள் பாராட்டுக்கு நன்றி ஐயா
Sir please talk about
How to Run Organic Store..??
Tea powder Packing type and machine detail video podunga sir....
சார் ரொம்ப நன்றி சார் பயனுள்ள தகவலாக இருந்தது 🙏
மகிழ்ச்சி சகோதரரே ஒரு கம்பெனியின் நேம் எப்படி ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் அடுத்தவர்களுக்கு அந்த போய்விடாமல் எப்படி நாம் மட்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு கம்பெனி ரிஜிஸ்டர் அந்த நேம் பிராண்ட் எப்படி செய்யவேண்டும் என்று ஒரு தெளிவான ஒரு வீடியோ வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்
Useful information
Happy New year
Super sir
Tell me about the hardware shop or construction material, how to start a retail stores
Repaking business marketing eppadi panradu video poduga sir pls
Happy new year sir🙏blouse stitching bulk orders work from home panalaamunu erukean sir nailla exported company solunga sir thanks 🙏sir
Tq sir
Super 👌
Excellent
சார் டீ தூள் repacking பிசினஸ் எப்படி செய்யலாம், என்ன லைசென்ஸ் தேவை, அதற்கு ஒரு வீடியோ பண்ணுங்க சார் ப்ளீஸ் tq.
Good
Sir ,vegetables bulck stock business pathi solluga
Thank you for your reply sir.
Sir how can I get the packing contract from the manufacturer.
Very low investment la start panna ethavathu idea sollunga sir... Normally investment ah low ah panna ethavathu tips sollunga ..
supper sir
Sir,very useful video.
repacked by apdinu podukirapa kandipa manufacturer name mention pannanuma ?or Namma name mattum potal ethavathu problem varuma? Manufacturer name podamal repacked by apdinu print panna solution Iruka sir ?
ரெப்ப நன்றி சார்
ஐயா வணக்கம் உங்கள் கருத்துக்கள் மிக மிக அருமை வியாபாரத்திற்கு மிக உதவியாக உள்ளது
ஐயா நான் சிறிய உணவகம் நடத்தி வருகிறேன் ஆனால் வியாபாரம் குறைவாகத்தான் நடக்கிறது கஸ்டமர்கள் அனைவரும் ருசியாக உள்ளது நன்றாக உள்ளது என்று கூறுகிறார்கள் ஆனாலும் வியாபாரம் குறைவாகத்தான் நடக்கிறது அதை அபிவிருத்திப் அடுத்த உங்கள் கருத்தை தெரிவிக்கவும் தயவு செய்து கூறுங்கள்
Nice video
sir ithea maathiri textiles pathi sollungea oru trailor eppadi ithula business pannarathu mugiyama veetula irukira ladies trailor eppadi ready made orders eaduthu stich panni kodukirathunu yaar kittea order eadukirathu paththi sollungea sir materials eppadi whole sale rate kku vaangurathu paththi sollungea sir
Hello sir எனக்கு ஒரு doubt repacking பண்றதுக்கு தனியா packing cerficate வாங்க வேண்டும் மா இப்போ கடைகளுக்கு எங்க brand kodukkanum na packing cerficate வாங்கணும் சொல்றாங்க அது எப்படி எனக்கு details solla முடியுமா plz sir
Food products repacking செய்ய எங்க license வாங்கணும் pakeged cover enga redy pannalam
Super.sir
Sir Vangi vikkira food product ikku food license kandippa venuma?. Online sale ikku food license ketkuranga.
Ex; Nattu sakkarai, natural foods.
Chemical business ku enna license vanganum sir.sollunga pls
supper
Antha vearkadaly export panna enna seiyanum entha ooruku export pannalam
Excellent sir
Excellent.. Explain... Can I repack washing powder.. Sir... Is there. Need. And certificate... Kindly let me sir
தயாரிப்பாளர் அவருடைய நிறுவன பெயர் மற்றும் சான்றிதழ் எண் இருந்தால் போதும் அவர்கள் அனுமதியுடன் உபயோகபடுத்தி கொள்ளலாம் , நீங்கள் Repack என்று பதிவு செய்து விற்பனை செய்யலாம் .
இன்னும் சரியான தகவல் தெரிந்து கொள்ள உங்கள் அருகில் உள்ள Auditor அணுகி விவரங்கள் தெரிந்து கொள்ளலாம் .
@@BusinessPannalam sir fssai certificate enga vanganum
Nice
Ennidam normal candle dyes erukku candle sale pandradhukkana Bali erundha sollunga.
Sir liquid detergent mothama vangi repackaging panni viklama ?
Sir oru doubt... Ipo veetlaye senji sila evening snacks items ah vikkiratha like canopy stall maari iruntha entha maariyana government procedures follow pananum? Idhuku edhavathu approvels Or license vaanganuma?
சார் நீங்க சொல்வது அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது. சார் நான் காகிதபை அனைத்து சாப்பிங் பை. ஜவளி கடை பை. பேக்கரி பை. போன்ற அனைத்து விதமான பைகள் கவர்கள் போன்றவைகளை நான் வாங்கி விற்கலாம் என்று நினைக்கிறேன். இதில் மார்க்கட்டிங் செய்துவிடலாமா எப்படி நான் இதை மார்க்கட்டிங் செய்யலாம். எனக்கு கொஞ்சம் உதவுங்கள் சார்.
வாங்கி விற்கலாம் ஆனால் கடன் கொடுக்க கூடாது !! காரணம் ஏற்கனவே நிறைய பேர் இது போல செய்து கொண்டு இருப்பார்கள் , புதிதாக நாம் போகும் போது பணம் கொடுத்து வாங்கி கொள்ளமாட்டார்கள் !!
Aari work material business tips sollunga sir
Sir labour officil pathivu seiya venduma
Sir tea thool business veetula vachchu pana license vanganuma pls sollunga
Thank u sir🙏
Sir malligai porul vtla irrunthe sale panna mutiyuma sir athuku enna sir pannanum oru video pootunga sir pls
Sir nan pure samayal manjal engalidam irukindradhu .... Adhai super market ku vika mudiyuma.... Help me
பேக்கிங் லைசென்ஸ் பற்றி டீட்டெய்லா ஒரு வீடியோ போடுங்க சார்
Cow milk and by product details sir
E.trailer business tell me sir
Areca plate business scope for export
நம்ம கம்பெனி name போட்டு repacking பண்ணும் போது நம்ம கிட்ட fssai நம்பர் இல்லை என்றால் அதற்கு பதிலாக பொருளை தயாரிக்கும் கம்பெனி fssai no ஐ நம்ம கம்பெனி lable ல பிரிண்ட் செய்யலாமா
I saw your guidens several times. Plsthe packing m/c details & contacts
சார் எனக்கு இரண்டு குழந்தைகள் 7 month அவங்களுக்கு நான் வீட்டில் இருந்து பிசினஸ் பண்ணனும் எந்த மாதிரியானா பிசினஸ் பண்றது.
Sir home made karuvadu business E commerce la business panna adhuku enna enna license vaganum??
Which type of companies offer this business
fssai ku eppadi apply pannurathu detailes sollunga pls than masala company la eppadi contact mulama food re packing panna mudium ma
Kadavul ayya neengal nandry ayya
Sir nama wholesale ah vangi repack pandrakuk fssai aprm chemical na athukum certificate edukanum ah sir