THALAIVAR MASS ALL TIME
Very good message for new comers in film industry...
Great effort ... this side of cinema too is to be told . The great commercial heroes first producer ah kapathunga... apro padathula heroine ah vivasayatha ah kapathalam...
Cinema industry has always had many changes, sooner corporate will become decision makers, that time hero's will realise their mistakes
Correct. இவங்க என்னத்த பெரிசா பன்றாங்க. கோடி கோடியா கொட்டி கொடுக்கற அளவுக்கு
💯correct. Nowadays because of top heroes only the tamil movie quality is degrading. Especially Ajit, Vijay movies contains only buildup, mass, unnatural fight sequence. Because of small budget tamil movies, tamil movie industry is sustaining. Small budget tamil movies quality is good to see.
Kalakalupu la start agi valakula mudunchuruku.. super ji nala summary
7:30 -7:45 Vijay Fans and Ajith Fans must see this.
All the fans need to see this not only ajith r Vijay fans , just because they r 2 big names tat doesn't mean u can blame them .
பணமும் சுயநலமும் கொண்ட பூமியில் யாவருக்கும் மனவலியே.... அழிந்து வருகிறது திரையுலகம்.... என்பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு.... 😔😔😔😔😔😔😔
Unimaginable salary to Heros and Heroines, unnecessary foreign trips to just one or songs, are some of the reasons for the loss of film
Jilla ( RB choudhary)
Motta Siva ketta Siva
Kadamban
Kalathil sandipom
Ishq
Jiva new movie name theriyale
Kaththi (lyca production)
Ponniyin Selvan
Don
Director sargunam movie
Theri (kalaipuli Thanu)
Naane varuven
Karnan
Bairavaa (Vijaya vauhini studio)
Sangathamizhan
Mersal (Thendal Films)
Glimpse of kapi
Broadway
Sarkar (sun pictures)
Beast
ET
Bigil (Ags)
Naai sekar
Ags 22
Master
Seven screen Production
KVRK
Cobra
Mahan
XB film creators
Azhagiya theeye
Vishnuvardhan new movie
Theeinjikittu pesunga Sir
இன்றைய கால கட்டத்தில் ரஜனி கமல், விஜய், அஜித், தனுஷ், சிம்பு, சூர்யா, கார்த்திக்
விஷால், ரவி, விக்ரம், சிவகார்த்திகேயன் உட்பட 12 முன்னணி நடிகர்களின் பிடியில் திரையுலகம் உள்ளது.
இந்த நடிகர்கள் வருடத்திற்க்கு இரண்டு படம் நடித்தால் இவர்கள் படங்கள்தான் தியேட்டர்களை ஆக்ரமிக்கின்றன.
இவர்கள் படங்கள் கண்டிப்பாக 2 வாரங்கள் திரையிடபடும்.
ரசிகர்கள் வேறு வழியில்லாமல்
படத்தை பார்க்க வேண்டிய சூழ்நிலை.
டாக்டர், மாநாடு,விக்ரம், டான் போன்ற படங்கள் ரசிகர்களால்
வெற்றியாக்கப்பட்ட படங்கள்.
அண்ணாத்தே, பீஸ்ட், வலிமை
படங்கள் ஓட்ட பட்ட படங்கள்.
பொன்னியின் செல்வன் படம் வெற்றிகரமாக ஓடியும், தொடர்ந்து திரையிட வாய்ப்பு வழங்கவில்லையே!
முன்னணி நடிகர்களின் தியேட்டர்களின் ஆக்ரமிப்பால்
சின்ன பட்ஜெட் படங்கள் மக்களிடையே சென்றடைய வாய்ப்பே இல்லை.
எப்படி முன்னணி நடிகர்களுக்காக மட்டும்
திரையரங்குகள் இருக்கிறதோ
அது போல வசதி படைத்த ஒரு சில Audince ஆக மட்டும்தான்
திரையரங்குகள் இயங்கி கொண்டு இருக்கின்றன.
ஏழை, எளியவர்க்கு எட்டாக்கனியாகவே இன்றைய சினிமா இருக்கிறது.
Thank you Sir, well explained....
Allow him to talk
22:52 Rajini Fans must see this
MENTAL
WHY ARE U BARKING AGAINST
THALAIVAR SUPERSTAR RAJNI GOD OF INDIAN CINEMA
Already corporates are dictating terms to directors and heros
Apdi nenacha chinna padatha vanki release panlame atha matum seiya matinka
20 years back ஒரு படம் எடுக்க max 50 days தா ஆச்சு, அது டைரக்டரோட talelent. நடிகர்கள் டைரக்டரோட full control இருந்துச்சு. கதைய முடிவு பன்னிட்டு அப்புறம் Hero Select பன்னாங்க. இப்போ Hero வ Select பன்னிட்டு கதை பன்றாங்க விளங்குமா? ஒரு படத்த 6 மாசம் ஒரு வருஷம் எடுக்கறாங்க. போய் படத்த பார்த்த எரிச்சல்தான் வருது. ஒரு வெங்காயமும் இல்ல. பாக்யராஜ், சுந்தரராஜ், வாசு, ரவிக்குமார், சேகர்,
உதயகுமார், பார்த்திபன், பாண்டியராஜ், மணிவன்னன், கங்கை அமரன், TR, மனோபாலா, ராஜ்கபூர், சுராஜ் ....... இவர்களால் தயாரிப்பாளரும் வாழ்ந்தாங்க. ரசிக்கும்படியான படங்களையும் குடுத்தாங்க. ஆனா இப்போ.........?
Appadiye big heros oda, kanaama pona producers kitta interview edunga bro.. avanga nilamai ellarukkum puriyattum.. ini ellarum profit aanaa salary vaangattum..
Y na latest. Ethummm video poda va illa..... Unga video ku waiting naaaaa any reason
Govt online booking system கொண்டு வந்த போதும் ஒரு படம் எவ்ளோ collection ஆகுது னு கண்டு புடிச்சுறலாம் அப்பறோம் அவனால loss இவனால loss னு proof இல்லாம குத்தம் சொல்ல முடியாது
Feel ashamed to have supported this big heroes after seeing these kind of videos
Praying for all these kind of people who have genuine interest and intention for well-being of cinema industry
Continue bro , good way ur contents
Distributor also not give money on producers. Many distributor after running money, main problem was collection not go producer hand.
Cinema is dying because of piracy.. people should change their mind and watch films in theatre or authentic ott platforms.. as a cinema lover i feel bad that tamil cinema is dying..
Bugdet,Heroda salary ithu 2um kammi pannitaala pothum....
Hero salary korachale budget korayum
40 crores badhila if they get 20 crores salary, a lot of these movies at least break even airukum
All movie collection poduga..
Bro
விநியோகஸ்தர் என்பதே தேவையில்லாத ஆணி தான்!
படம் எடுப்பவர் படம் திரையிடுபவர் க்கு மத்தியில் எதுக்கு விநியோகஸ்தர்?
ரஜினி. விஜய். அஜித்.டைரக்டர் சங்கர்.
இந்த சுதாடிகளை சினிமாவைவிட்டு
துரத்தியடிக்கவும் சினிமாவை மீட்கவும்.நன்றி. K.ராஜன்
Kalakalapu valaku enn en sir name pathu select pandringa padatha pathu content pathu select pannunga
Dr. STR padam distribute pannunga. Vazhkaiye maaridum😉
Apadiyae Namma channel logo la 2021 na maathi 2022 nu pootrungoooo👍
Not,தர்பார் தர்போர் படமாய இது நீ தான் எங்களுக்கு பணம் தரணும்
New film updates a kannomaaee
Bro semma video 🎉
sun pictures, kalaipully danu, sr Prabhu, lyca Production.... ethaneyo padangal produce panni filme releas waiting, Production... hey avangalkkellam cash chumm kidakkireengalaaa.. doubt sir.....
Sir nenge solra mathiri oru Hero & Oru Director irukaru RJ BALAJI .. Avuru sontha padam mathiri work panra manusan.
Thalapathy Vijay (2014-2020) Producers current scenarios
1.#Jilla (Super Good Films)
#KalathilSanthipom - Tamil
#Ishq - Telugu
2.#Kaththi (
@LycaProductions)
#PonniyinSelvan
#Indian2
3.#Theri (
@theVcreations)
#Asuran
#Vadivaasal
4.Bairavaa (Vijaya Productions)
#Sangatmaizhan
5.Mersal(Thenandral Studios)
#Kapi - Animation film
6.Sarkar (Sun Pictures)
#Beast #Annathae #Etharkumthunithavan
7.Bigil (Ags Porductions)
#Naaisekar
8.Master (Seven Screen Studio & XB film Creators)
#Kaathuvakularendukadhal #Mahaan
XB Fim creators - untitled project announced with Atharva Younger brother
9. Puli (PT selvakumar)
No films
10. Thalapathy66 ( Sri Venkateswara Films)
RC 15 - Ram charan 15th film with shankar
@fridayfacts please have a research :)
Valai pechu channel touch Pani unga channel views nakkinu poitu iruke bro 😆😆😆
Kadavuler intha top hero kalta irunthu Tamil cinema vai kappathu
First reduce heros salary. Why 50 cr.non-sense.
Rajini, Ajith, Vijay 5 cr budget la Padam panna nalla profit pakalam nu soldriga. Neega business mind ah pakriga. But Padam pakka nalla irukathu
Neengallam unmaiye pesa maatingah!
Fraud
#vijaymakkaliyakkam
Rajini Padam nee vangi flop aachuna adhukku edhukkuda Vijay Ajith a ilukkura😠😠😠
@@murugeshmurugesh6942 AGS ippothan pongalukku Nai Sekar Padam release pannanga 😂
@@RK-hc3rj மனசாட்சி இல்லாமல் யா நாய் சேகர் 4 கோடி ரூபாய் பட்ஜெட் அதுக்கு முண்ணால யே ஒப்பந்தம் பண்ணியது
now I'm one of the fan and follower of Thiruvengadam Sir ❤❤❤