Spicy குண்டூர் சிக்கன் இப்படி செஞ்சு பாருங்க | GFC Bangaluru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Vinayaga Foods
    Amazon link
    www.amazon.in/...
    Whatsapp Number: 99626 12200
    GOWDA'S FRIED CHICKEN
    No : 52, 2nd Main, Mysore Road,
    New Timberyard Layout, Narsimayya Colony,
    Bengaluru, Karnataka 560026.
    Phone : 94810 36202
    Amazon link
    www.amazon.in/....
    For Business contact
    Mail ID : rollingsironline@gmail.com
    Thanks for watching
    Follow me on
    Instagram : / ​
    Facebook : / rollingsirrr

ความคิดเห็น • 220

  • @Mysongs1748
    @Mysongs1748 3 ปีที่แล้ว +37

    உங்கள் பேச்சுக்காவே உங்க வீடியோவை பாக்கலாம் அருமை ஐயா வாழ்த்துக்கள்

  • @raghavn9398
    @raghavn9398 3 ปีที่แล้ว +29

    நல்ல சமையல் கலைஞர் மட்டுமல்லாது நல்ல மனிதராக திகழ்கிறார் கிருஷ்ணப்பா அவா்கள்!!!

  • @thangaveln7296
    @thangaveln7296 3 ปีที่แล้ว +3

    நல்ல சமையல் நல்ல பேச்சி பார்க்கவே அருமை சொல்லுகிறவிதம் சூப்பர் அவருடைய தனி சுவையான மசாலா GFC அதனுடைய இரகசியம் இன்னும் சிறப்பு அவர் சொன்ன மாதிரி செஞ்சி சாப்பிட்டுயிருக்கிறேன் சுவையோ சுவை நன்றி திரு கிருஷ்ணப்பா வாழ்க வளமுடன் இன்றைய இளஞ்சர்களுக்கு ஏற்ற சமையல்காரர் வாழ்க

  • @teezzz7883
    @teezzz7883 3 ปีที่แล้ว +7

    மனுசன் என்னமா ரசித்து சமைக்கிராரு ... எப்ப அவரு பேசுறது கேட்டாலே எனக்கு பசிக்க ஆரம்பிச்சிடுச்சு ... 👍👍😍😜😜

  • @asaravanan7382
    @asaravanan7382 3 ปีที่แล้ว +38

    The kitchen and utensils are so clean, and the way he explains is awesome👏👍

    • @ravikumarguthi1039
      @ravikumarguthi1039 2 ปีที่แล้ว +1

      Please speak Less Sir You are Talking too much it's really irritating

  • @shanujothavecykshanu2891
    @shanujothavecykshanu2891 3 ปีที่แล้ว +21

    நல்லா பேசுவாரு அருமையான வீடியோ நல்ல மனிதர்

  • @ganijamali9509
    @ganijamali9509 2 ปีที่แล้ว +3

    அண்ணா உங்கள் சமையல் ரெம்ப சூப்பர்!.

  • @pandiyarajanmanoharan4808
    @pandiyarajanmanoharan4808 3 ปีที่แล้ว +21

    I became die-hard fan of this Man!!! The way he speaks is so nice, Thanks Rolling Sirrr 👍👍👍

  • @IndianTamilan19
    @IndianTamilan19 2 ปีที่แล้ว +2

    சூப்பர் ஐயா-உங்க தமிழ் அழகு🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏👍👍

  • @Minipattas
    @Minipattas 3 ปีที่แล้ว +5

    ஜயா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் பேச்சு அருமை. அது எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @uvarbt
    @uvarbt 3 ปีที่แล้ว +6

    The way you describe, the amount of smiles on your face, energy are beautiful sir. Anyone who are seeing your video surely they will be tempted to try it out at home.
    Thanks a lot sir.

  • @satheeshkumar723
    @satheeshkumar723 3 ปีที่แล้ว +8

    Really kind hearted person and his way of explaining is wonderful.

  • @nandakumar4762
    @nandakumar4762 3 ปีที่แล้ว +2

    Awesome recipe..GFC Mr.Krishnappa Sir's cookery videos are excellent and unique as his teaching practically is very simple and reveals the secret tips for the recipes..Sir your teaching makes anybody "Master Chef.."

  • @megalathangaraj.8442
    @megalathangaraj.8442 3 ปีที่แล้ว +2

    உங்க வீடியோ எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் அனைத்து வீடியோவும் மிகவும் அருமை உங்கள் கைப்பக்குவத்தில் வரும் சமையல் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 ปีที่แล้ว +3

    வணக்கம் 🙏 சார் ரொம்ப சந்தோஷம் பா! நாங்களும் இப்படி செய்திருக்கோம் ! 2 காய்ந்த மிளகாயை சேர்த்து சமைப்பது வழக்கம் !! சூப்பரா இருக்கும் நன்றி நண்பரே உங்களுக்கு

  • @lifeofumesh4529
    @lifeofumesh4529 3 ปีที่แล้ว +3

    Practice man a perfect,nice sir,nalla irukku,thumba chennagidhe

  • @muruganmuru1938
    @muruganmuru1938 3 ปีที่แล้ว +7

    Kannadigas super tamil speech

  • @thenmozhinagappan6992
    @thenmozhinagappan6992 2 ปีที่แล้ว

    looks so yummyppa.Thank you so much for sharing.yes பார்க்க ரொம்ப அழகா இருக்கு Sir.

  • @Shathree89
    @Shathree89 3 ปีที่แล้ว +3

    Krishanapppaaaa ❤️❤️❤️❤️ uncle 👍🏼👍🏼king of cooking

  • @paulroy4662
    @paulroy4662 3 ปีที่แล้ว +4

    An awesome video. His way of expression is fabulous and meticulous

  • @ashokd2833
    @ashokd2833 3 ปีที่แล้ว +3

    Sir, excellent teaching, came to shop last week. GFC both kabab, garam masala awesome taste 🙏👌

  • @swapnilchougule21
    @swapnilchougule21 2 ปีที่แล้ว +1

    Hi... language can be barrier, but food doesn't. A small request this gentleman has been sharing all his secret recipe from his hotel... that's what I have understood. My request is if you can add ingredients and recepies preparation. In English 🙏 A request.... ❤️

  • @machaimiloais
    @machaimiloais 3 ปีที่แล้ว +3

    Very nice and informative..so detailed recipe.. Love this uncle 😍

  • @puvanesvarymuniandy5744
    @puvanesvarymuniandy5744 3 ปีที่แล้ว +1

    Hi Appa today this recipe.semma super. My kids love it. They said taste so different. Tqsm Appa

  • @jagajaguarkingjaga8114
    @jagajaguarkingjaga8114 3 ปีที่แล้ว +7

    ನಮ್ಮ ಕನ್ನಡಿಗ ❤️💛

  • @chitrar2572
    @chitrar2572 3 ปีที่แล้ว +1

    ஐயா அருமை ரொம்ப அழகு நன்றி 🙏👍👌👌 ஒரு சந்தேகம் உப்பு கடைசியா போட்டா எப்படி ஐயா சிக்கன் ல உப்பு ஏரும்

  • @karthikakarthi9727
    @karthikakarthi9727 2 ปีที่แล้ว

    ஐயா இன்று உங்களுடைய சமையலை பார்த்து சமைத்தேன் மிக மிக அருமை ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏🙏🙏

  • @sathya7400
    @sathya7400 2 ปีที่แล้ว +1

    Ungal tamil language kettu Kannada language mele enakku eerpum mariyadayum vandiruchu. Adra sakka, adra s
    akka,,,,,

  • @techkri
    @techkri 3 ปีที่แล้ว +3

    Best part is he is using stainless steel instead of Aluminum vessel 👏🏼👏🏼

  • @neelakantanm9157
    @neelakantanm9157 3 ปีที่แล้ว +1

    Nice to watch the video. Guntur chicken is famous in Andra and in North Karnatak. He has shown how to cook in home easy method. Hat's of Krishnappa

  • @anbusamson8025
    @anbusamson8025 3 ปีที่แล้ว

    👍😃🤝🙏அருமையான உணவு செயல் முறை அய்யா அவர்கள் சந்தாபுரா ஏரியாவில் உணவகம் ஆரம்பிக்க என் விருப்பத்தை பணிவுடண் தெரிவித்துக்கொள்கிறேன் நல்ல மனம் வாழ்க வளர்க 🙏

  • @rajkumarps9464
    @rajkumarps9464 3 ปีที่แล้ว +5

    அருமையான மனிதர் இவர் சமைக்கும் முறை மிகவும் அருமை

    • @SelvaRaj-fc9ip
      @SelvaRaj-fc9ip 3 ปีที่แล้ว

      வணக்கம் ஐயா நாங்கள் சேலத்தில் இருந்து உங்கள் சமயல் களை அனைத்தும்

  • @cricketmylife542
    @cricketmylife542 3 ปีที่แล้ว +3

    Gowdere excellent cooking.. 🙏🙏🙏🔥🔥🔥

  • @pavithra89ganesh
    @pavithra89ganesh 3 ปีที่แล้ว +5

    Wow!!! Looks delicious😋😋👌

    • @kalpanadurai7492
      @kalpanadurai7492 2 ปีที่แล้ว

      ஐயா .நீங்கள் பேசும் தமிழ் அரும

  • @saritharoopa7560
    @saritharoopa7560 3 ปีที่แล้ว +4

    Super sir

  • @thiyagarajana4196
    @thiyagarajana4196 3 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா வணக்கம் தங்கள் பேச்சு மிக நன்றாக இருக்கிறது.

  • @jonsjoy5335
    @jonsjoy5335 2 ปีที่แล้ว

    Sir unga samayal trips samayal parthu samayal panni supper and supper sir

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 3 ปีที่แล้ว +3

    அருமை ஐயா.

  • @takaabdullaabdullajavin7830
    @takaabdullaabdullajavin7830 2 ปีที่แล้ว +1

    Awesome super Tamil kanadam super being human & India

  • @kathirevan6345
    @kathirevan6345 3 ปีที่แล้ว +2

    Such a nice person that uncle is..

  • @RAJESHR-pi8mg
    @RAJESHR-pi8mg 3 ปีที่แล้ว +4

    ತುಂಬಾ ಅದ್ಭುತ 👌🌹🤗

  • @HaseeNArT
    @HaseeNArT 3 ปีที่แล้ว +1

    *சமையல்*
    🍗🍗🍗🍗🍗🍗🍗🍗
    புத்தகம் பார்த்துச் சமைத்தேன்நான்!
    பூரியும் தோசை யானதடி!
    காணொளி பார்த்துச் சமைத்தேன்நான்!
    கறியும் கரியாய்ப் போனதடி!

  • @nandinisumithra2783
    @nandinisumithra2783 2 ปีที่แล้ว

    Ninga samakira yella samayalum super super sir 🙏

  • @nandhacbr8156
    @nandhacbr8156 2 ปีที่แล้ว

    You teaching extra-ordinary

  • @sathya7400
    @sathya7400 2 ปีที่แล้ว

    Super anna, ungal sevai engalukku thevai

  • @spunithavathi6329
    @spunithavathi6329 3 ปีที่แล้ว +1

    சார் மீன் சமையல் பத்தி கொஞ்சம் சொல்லுங்க

  • @masinagudi0567
    @masinagudi0567 3 ปีที่แล้ว +6

    கர்னாடாகாரர் தமிழ் அருமை👌👌💐💐

  • @sudhanagaraj6778
    @sudhanagaraj6778 2 ปีที่แล้ว

    Very awesome dish n favorite . Your explanation is good.

  • @darmalingamdarmalingam9901
    @darmalingamdarmalingam9901 2 ปีที่แล้ว

    Thank you so much sir for your super cooking 👍👍👍

  • @pasirusi6239
    @pasirusi6239 2 ปีที่แล้ว +1

    ஐயா ஏதாவது புதுசா போடுங்க இது என்க ஊரில வழக்கமா செய்யறது.என்ன வர மிளகாய் மட்டும் கொஞ்சம் புதுசு.என்ன இருந்தாலும் என்க ஊர் உப்பு கரி சுவையே தனி.

  • @ealumalaikanchana2579
    @ealumalaikanchana2579 2 ปีที่แล้ว

    Ayya what ever your doing is good I tried it

  • @ranik6804
    @ranik6804 3 ปีที่แล้ว

    Peysuradhu roompa.puduchueruku sir nandriyuden valdhugel

  • @teenieplates
    @teenieplates 3 ปีที่แล้ว +1

    That’s a very yummy spicy chicken dish. Just learned something new about gundur chilli💖🌼

  • @ashwinc6811
    @ashwinc6811 3 ปีที่แล้ว

    Iyya like dise sema super.nalla pesaringa iyya .unga Samayal naan dry pannittu varen arumai arumai iyya.endha dise naan dry panren iyya.thank you 🐔🙏

  • @vinitharajendran5942
    @vinitharajendran5942 2 ปีที่แล้ว

    Sambar , tomoto rice ,pulikulambu ,rasam la podunga dady

  • @sathyas5090
    @sathyas5090 3 ปีที่แล้ว +1

    Doing great work sir,long live

  • @ushav8819
    @ushav8819 3 ปีที่แล้ว +1

    Sir unga kadai ena material vangerenga otama varuthu paka supera erugu

  • @gururaghavendra3337
    @gururaghavendra3337 2 ปีที่แล้ว

    Good heart krishnappa God bless u all ways

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @praveenkumarmuniyappan1487
    @praveenkumarmuniyappan1487 ปีที่แล้ว

    Your speech super

  • @pmm1407
    @pmm1407 3 ปีที่แล้ว +2

    Excellent

  • @ThePrashanthsagar
    @ThePrashanthsagar 3 ปีที่แล้ว +1

    Love you krishnappa uncle😘😘😘😘😘😘❤❤❤❤❤❤❤mouth watering😋😋😋😋😋 gunturu spicy chickenyou are a great honest person nobody ones cannot tell the cooking tips secrets. You are teaching ver very fantastic level❤❤❤❤❤💚💚💚💚💚💚 of cooking learning to all ladies and gents and youths also. You are my role model uncle😘😘😘😘😘😘😘😘God bless you uncle ❤❤❤❤❤

  • @sakelajayaraj1857
    @sakelajayaraj1857 3 ปีที่แล้ว +1

    Your voice super

  • @veerapandiantr6270
    @veerapandiantr6270 3 ปีที่แล้ว

    Neengal pesum vidham super

  • @kaleelnoor7868
    @kaleelnoor7868 3 ปีที่แล้ว

    Super sir vunga samaiyal and vunga tamil speech 👌

  • @vijammabanglore1809
    @vijammabanglore1809 3 ปีที่แล้ว +1

    Really super

  • @govindasamykamalakannan1294
    @govindasamykamalakannan1294 3 ปีที่แล้ว

    I love you my dear brother. You are very good man. God bless you Anna. Your business should grow more.

  • @anbuallimuthu3607
    @anbuallimuthu3607 ปีที่แล้ว

    Super appa thamil slaning athaveda super pa

  • @Ammanjothidam357
    @Ammanjothidam357 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோ😍 300k Soon

  • @anichamrengarajan9461
    @anichamrengarajan9461 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐

  • @Shathree89
    @Shathree89 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 thank you so much krishanapppaaaa ... 👍🏼👍🏼👍🏼

  • @shajahanfarhanshajahanfarh5448
    @shajahanfarhanshajahanfarh5448 3 ปีที่แล้ว

    Hi appa super appa good cooking 🍳and thanks so much again from shajahan Kuwait and kumpkonam thanks

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 ปีที่แล้ว

    அருமை அருமை நன்றி

  • @karaikudilife4701
    @karaikudilife4701 3 ปีที่แล้ว +1

    Sivakasi Guru Hotel video podunga.

  • @vijimarimuthu3836
    @vijimarimuthu3836 3 ปีที่แล้ว

    Awesome video thank you sir

  • @KA08KGF
    @KA08KGF 3 ปีที่แล้ว

    He is a humble person

  • @nappisview8821
    @nappisview8821 3 ปีที่แล้ว

    Wowwww mouthwatering 😋😋😋

  • @VENUGOPAL-tj5og
    @VENUGOPAL-tj5og 2 ปีที่แล้ว

    சூப்பர் sir

  • @ajeelotus3834
    @ajeelotus3834 2 ปีที่แล้ว

    All masala podi recipe video poduga

  • @sarmith7713
    @sarmith7713 3 ปีที่แล้ว

    Wow ippayea saptanum Pola iruku 😋😋😋😋

  • @thangaveln7296
    @thangaveln7296 3 ปีที่แล้ว

    GFC masala என்ன என்ன போட்டு செய்கிறீர்கள் இரகசியத்தை விளக்கவும் நன்றி

  • @prabakaran3950
    @prabakaran3950 3 ปีที่แล้ว

    Super sir.. vera level...

  • @diwakargowda78
    @diwakargowda78 3 ปีที่แล้ว

    @Rolling sirrr.....
    Sir please 🙏
    Pronounce the Places names correctly...
    I can't Pronounce Chennai to CHANNAI...
    It's BENGALURU.......not Bangalure......
    Don't hurt other states language n places emotions....
    If you don't know Places Pronounciation or spellings....please refer and write.. correct information......
    We are Indians we love all states and languages n place........🙏

  • @ravikumargtre
    @ravikumargtre 3 ปีที่แล้ว

    your cooking is super sir

  • @thulasibabu7528
    @thulasibabu7528 3 ปีที่แล้ว

    சூப்பர் ஐயா 🤩

  • @Sandu-oj5bl
    @Sandu-oj5bl 3 ปีที่แล้ว

    You are great Sir

  • @anbarasang4685
    @anbarasang4685 2 ปีที่แล้ว

    அருமை 🙏🙏

  • @ganesanp9590
    @ganesanp9590 2 ปีที่แล้ว

    I am very happy, thanku

  • @ramyasekar2661
    @ramyasekar2661 3 ปีที่แล้ว

    Chinnappa fan
    Keep going

  • @selvan9444
    @selvan9444 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @deshnaanisha6533
    @deshnaanisha6533 3 ปีที่แล้ว

    Masala powder recipe podunga

  • @gwsalyajesus1690
    @gwsalyajesus1690 3 ปีที่แล้ว

    Woww semaa ah eruku appa kandipa try panre pa

  • @nisharaveendran4716
    @nisharaveendran4716 ปีที่แล้ว

    Adipoli super

  • @banumathim305
    @banumathim305 3 ปีที่แล้ว

    Fish kulambu video pottunga sir

  • @rachelsatyaprabha8103
    @rachelsatyaprabha8103 2 ปีที่แล้ว

    Very nice

  • @naleemnaleem2918
    @naleemnaleem2918 3 ปีที่แล้ว

    Mama speech tomuch

  • @Nagas-Kitchen-Delights
    @Nagas-Kitchen-Delights 3 ปีที่แล้ว

    அருமை👌👌😍😍

  • @rajivramakrishnan704
    @rajivramakrishnan704 2 ปีที่แล้ว

    Super heart person 💓

  • @jarnahom1
    @jarnahom1 3 ปีที่แล้ว +2

    Motta Rajendran mathiriye pesuraru 🤔

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 3 ปีที่แล้ว

    Very nice cooking