Mutton Dalcha Recipe in Tamil | Mutton dalcha for biryani | chennai best Dalca | Kattiyakkaran chef

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 57

  • @செல்வ.செந்தில்குமார்

    தாள்ச்சா
    அதாவது தாழ்ச்சா.பிரியாணி உடன் சேர்த்து பிசைந்து சாப்பிடும் ஒரு வகை குழம்பு.
    இது நாகை,நாகூர்,காரைக்கால் சுற்றுவட்டீர பகுதியில் கண்டிப்பாக பிரியாணி விருந்துக்கு சேர்த்து செய்வார்கள். இந்த தாழ்ச்சாவின் உண்மையான ருசி,மற்றும் செய்முறை நான் குறிப்பிட்ட பகுதி பண்டாரிகளுக்கே(பிரியாணி மாஸ்டர்களுக்கே )தெரியும் .அம்புட்டு ருசியாக இருக்கும்.நீங்கள் குறிப்பிட்டதைவிட ஆயிரம் மடங்கு ருசியா இருக்கும். அதுபற்றி வீடியோ போடுங்க....

  • @sweetsweetatif1385
    @sweetsweetatif1385 2 ปีที่แล้ว +1

    எங்க வீட்டு சாப்பாடு மெஸ் அபிராமம் எங்கள் ஊர் காரர்கள் என்பதில் மிகவும் சந்தோசம் அடைகின்றேன் தால்சா செய்யும் முறையை அழகாக மிகவும் தெளிவாக விளக்கிய சகோதரருக்கு அல்ஹம்துலில்லாஹ் சென்னைக்கு போகக்கூடியவர்கள் இவர்களது மெஸ்ஸில் ஒரு முறை சாப்பிட்டுப் பாருங்கள் மிகவும் அருமையாகவும் வீட்டு பக்குவத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் கலப்படம் இல்லாத வகையில் உணவு தயார் செய்கிறார்கள்

    • @KKChefTamil
      @KKChefTamil  ปีที่แล้ว

      தங்களின் மேலான ஆதரவிற்கு நன்றி., எங்களோடு உங்கள் பயணம் என்றும் தொடரட்டும் ....

  • @jasiddiqsiddiq3010
    @jasiddiqsiddiq3010 3 ปีที่แล้ว +2

    Asalamualikum bai thalcha super aanal athil podum kaihal vera kalyana poosani podamattarhal main kai kathirika valaika oorulai manga caret ithuthan next try pannuga bai yenga ooru buthamangalam intha thalicha superara irukum

  • @mangadufazlurhidayathullah6266
    @mangadufazlurhidayathullah6266 2 ปีที่แล้ว +2

    Hats off the chefs .....telling all secrets

  • @raahamed4407
    @raahamed4407 3 ปีที่แล้ว +1

    Superbbb
    Pakka perfect.....
    Utensils r super clean👌....
    Curry masala ingredients????

    • @KKChefTamil
      @KKChefTamil  3 ปีที่แล้ว

      Thanks for your support

  • @Enangudivilllagefood
    @Enangudivilllagefood 3 ปีที่แล้ว +1

    தம்பி உங்கள் தாழ்ச்சா செய்முறை ரொம்பவும் அருமை.. எந்த ஊர் தாழ்ச்சா.. இது?

    • @Faru_.views_
      @Faru_.views_ 3 ปีที่แล้ว +1

      அபிராமம்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว

    Curry Masala powder recipe podunga bro...

  • @Aashislime
    @Aashislime 3 ปีที่แล้ว +1

    Maduraiyil thalcha pola varuma

    • @KKChefTamil
      @KKChefTamil  ปีที่แล้ว

      தங்களின் மேலான ஆதரவிற்கு நன்றி., எங்களோடு உங்கள் பயணம் என்றும் தொடரட்டும் ....

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว +1

    Arumai recipe...

    • @KKChefTamil
      @KKChefTamil  ปีที่แล้ว

      தங்களின் மேலான ஆதரவிற்கு நன்றி., எங்களோடு உங்கள் பயணம் என்றும் தொடரட்டும் ....

  • @thivyaprakas4887
    @thivyaprakas4887 3 ปีที่แล้ว +1

    How to prepared currymasala powder sir

  • @gvbalajee
    @gvbalajee 3 ปีที่แล้ว +3

    yummy Mutton Dalcha Recipe

    • @KKChefTamil
      @KKChefTamil  3 ปีที่แล้ว

      Thanks for your comments

  • @skd720
    @skd720 3 ปีที่แล้ว +1

    Sampar la matton podurenga athan.

    • @KKChefTamil
      @KKChefTamil  ปีที่แล้ว

      தங்களின் மேலான ஆதரவிற்கு நன்றி., எங்களோடு உங்கள் பயணம் என்றும் தொடரட்டும் ....

  • @gowthamc3336
    @gowthamc3336 3 ปีที่แล้ว +1

    5கிலோ தொவரம் பருப்பு எத்தனை பேருக்கு செய்யலாம்

  • @yogamsraj1233
    @yogamsraj1233 3 ปีที่แล้ว +1

    Super tks.can you give recipe for small quandity say one kg

  • @shanti532
    @shanti532 3 ปีที่แล้ว +3

    Tasty 😋😋👌👍

  • @selvisamayalrecipes4788
    @selvisamayalrecipes4788 3 ปีที่แล้ว +2

    Super 😍😍😍😍😍

    • @KKChefTamil
      @KKChefTamil  3 ปีที่แล้ว

      Thank you so much 😀

  • @parimalapari3322
    @parimalapari3322 3 ปีที่แล้ว +2

    Yummy food

  • @mishaq1208
    @mishaq1208 3 ปีที่แล้ว +1

    How many people can consume this quantity

  • @jeevithajeevitha2143
    @jeevithajeevitha2143 3 ปีที่แล้ว +1

    Super 😍😍😍😍

    • @KKChefTamil
      @KKChefTamil  3 ปีที่แล้ว

      Thank you so much 😀

  • @muniyaraj9971
    @muniyaraj9971 3 ปีที่แล้ว +1

    Thalcha super

    • @KKChefTamil
      @KKChefTamil  3 ปีที่แล้ว

      Thanks for your support

  • @heronijania952
    @heronijania952 ปีที่แล้ว

    Enga oor apiramam

    • @KKChefTamil
      @KKChefTamil  ปีที่แล้ว

      Thanks for your support

  • @asaibiryani6217
    @asaibiryani6217 3 ปีที่แล้ว +1

    தேங்காய் போடவில்லையே

  • @gowthamc3336
    @gowthamc3336 3 ปีที่แล้ว +1

    இந்த தால்ஸா எத்தனை பேர் சாப்பிடலாம்

  • @shahroshandhavood744
    @shahroshandhavood744 3 ปีที่แล้ว +1

    👍

  • @jeevithajeevitha2143
    @jeevithajeevitha2143 3 ปีที่แล้ว +1

    மசூதி கஞ்சி வீடியோ podugal bai segaram ma

    • @philipsjp2545
      @philipsjp2545 3 ปีที่แล้ว

      th-cam.com/video/UPBRfX44Q1M/w-d-xo.html

    • @KKChefTamil
      @KKChefTamil  ปีที่แล้ว

      தங்களின் மேலான ஆதரவிற்கு நன்றி., எங்களோடு உங்கள் பயணம் என்றும் தொடரட்டும் ....

  • @mahamoothajeelani3556
    @mahamoothajeelani3556 3 ปีที่แล้ว +1

    Nanga abiramam dan....

  • @sarahradha6221
    @sarahradha6221 ปีที่แล้ว +1

    Aiyooo ... unhygienic cooking..no gloves ... & I see the uncle is sweating & talking at the same time ... kadavuley ..his sweat ..saliva all these mixed up with gravy 😔🙅

  • @binayakumarbagh4369
    @binayakumarbagh4369 3 ปีที่แล้ว +2

    Super ❤️❤️❤️

    • @KKChefTamil
      @KKChefTamil  3 ปีที่แล้ว

      Thanks for your comments