IPS அதிகாரியை சாய்த்த OCD! குணப்படுத்த முடியாததா மன அழுத்தம்? | DIG Vijayakumar | kovai | theni

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 12

  • @narayanansv2914
    @narayanansv2914 ปีที่แล้ว +4

    அடியேன் வணக்கம் ஐயா ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ.❤❤❤

  • @NareshKumar-fm8br
    @NareshKumar-fm8br 4 หลายเดือนก่อน

    Ennaku iruku eppadi kuna makakarthu 1 varathil sollukaiya

  • @Arjunan96
    @Arjunan96 5 หลายเดือนก่อน

    Ada pongada....itha vachi nalla business pannuga....nanga OCD laiye kadanthu sagurom

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed ปีที่แล้ว

    Enaku Apti ila vitla tha kudit poga materaga

    • @Manojkumar-xf8rq
      @Manojkumar-xf8rq 6 หลายเดือนก่อน

      எதுவும் பயப்படாதீங்க,உங்க வீட்ல இருக்குறவங்களுக்கு இதை பத்தி புரியாம இருக்கலாம். தனியா அம்மா கிட்டயோ, அப்பா கிட்டயோ பேசி புரிய வைங்க. Work out ஆகலனா,நீங்க பெரியவங்கன்னா உங்க ஏரியால இருக்குற Government Hospital போங்க,நண்பர்கள் இருந்தா கூட கூட்டிட்டு போங்க.அங்க psychiatrist Department இருக்கும் அங்க போய் டாக்டர் பாருங்க. உங்களுக்கு இருக்குற எல்லா பிரச்சனையும் சொல்லுங்க.counseling குடுத்து அதுக்கு தகுந்த மாதிரி மாத்திரை தருவாங்க. தொடர்ந்து சாப்பிட்டால் சரி ஆகிடும்.Treatment +Medicine Totally free தான்.முதல் தடவ போக பயமா தான் இருக்கும்.எப்படியாவது கஷ்டப்பட்டு தைரியமா போங்க எல்லாமே சரி ஆகிடும். அப்படியே விட்டீங்க னா severe ஆக நிறைய வாய்ப்பு இருக்கு. So நம்மால எல்லாம் முடியும் ன்னு ஹாஸ்பிடல் போங்க.

    • @monikamonika9116
      @monikamonika9116 2 หลายเดือนก่อน

      ​@@Manojkumar-xf8rqHi bro government hospital nalla. Treatment papangalala 😢

    • @Manojkumar-xf8rq
      @Manojkumar-xf8rq 2 หลายเดือนก่อน

      @@monikamonika9116 Treatment nalla tha papanga bro..

    • @oshosivaa
      @oshosivaa 14 วันที่ผ่านมา

      @@monikamonika9116 ட்ரீட்மெண்ட் ரொம்ப தரமாக இருக்கிறது அனுபவத்தில் சொல்கிறேன் அவசியம் செல்லுங்கள்👐