2024 listeners?❤... S. P. B SIR , A.R. RAHMAN SIR & PRABU DEVA SIR 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே🤷🏻♀️ ராகு காலம் கூட ராசி ஆகுமே 🫶🏻❣️😘..... Fav lines....❤
நானா…நானா நா நானா நானா நானா நா நா நானா காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் சின்ன தகரம் கூட தங்கம் தானே காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே மின்னும் பருவும் கூட பவளம் தானே சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும் சின்ன பார்வை மோட்ஷம் ஆகும் காதலின் சங்கீதமே பூமியின் பூபாளமே காதலின் சங்கீதமே பூமியின் பூபாளமே சா நீ சா சா ரி கா ரி சா ரி சா நீ பா நீ சா நீ சா சா மா மா பா கா ரி சா சா நீ சா சா ரி கா ரி சா ரி சா நீ பா நீ சா நீ சா சா மா மா பா கா ரி சா நானா நானா நா நானா நானா நானா நா நா நானா காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே காதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே எச்சில் கூட புனிதம் ஆகுமே குண்டு மல்லி ரெண்டு ரூபாய் உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய் பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய் நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய் காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் சின்ன தகரம் கூட தங்கம் தானே காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே மின்னும் பருவும் கூட பவளம் தானே சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும் சின்ன பார்வை மோட்ஷம் ஆகும் காதலின் சங்கீதமே பூமியின் பூபாளமே காதலின் சங்கீதமே பூமியின் பூபாளமே காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே ராகு காலம் கூட ராசி ஆகுமே காதலுக்கு அன்னபட்ஷி தேவை இல்லையே காக்கை கூட தூது போகுமே காதல் ஜோடி குறைவதில்லை காதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை இதில் அர்ப்பமானது எதுவும் இல்லை இந்த நுட்பம் ஊருக்கு புரியவில்லை வானும் மண்ணும் மாறியே போகும் காதல் என்றும் வாழுமே ஆதாம் ஏவாள் பாடிய பாடல் காற்றில் என்றும் கேட்குமே காதல் கெட்ட வார்த்தையா என்ன யாரும் சொல்லலாம் நீ சொல்லவேண்டும் என்று காதல் முள்ளின் வேலியா என்ன யாரும் செல்லலாம் நீ செல்லவேண்டும் என்று நானா…நானா நா நானா நானா நானா நா. நா நானா
I am from remote Karnataka. When I was in 9th I could this complaining in Tamil . Thing is. At that time did not even this was Tamil . Had tape recorder and had only few cassette and this was one. Was good time.
❤️❤️❤️ நடனப்புயல் , இசைப்புயல் , வைகைப்புயல் , இந்த 3 புயல்களின் சூப்பர் ஹிட் வரிசையில் இதுவும் ஒன்று ❤️ OK இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ❤️ இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் ❤️ By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field ❤️8.10.2022❤️❤️❤️
2:23 Gundu malli
Rendu roobai
Un koondhal yeri
Udhirum poo kodi roobai...
Ipaa intha Line reels trending 🔥💫
premika is word
kundu malli rendu rupa is Emotional 😂
Prabhudeva at his prime was one of the best actors, dancers and best human beings ♥️♥️
2024 listeners?❤... S. P. B SIR , A.R. RAHMAN SIR & PRABU DEVA SIR 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே🤷🏻♀️ ராகு காலம் கூட ராசி ஆகுமே 🫶🏻❣️😘..... Fav lines....❤
Masta Prabhu Gi
You missed udit Narayan, actual soul of Prabhu deva voice
2024 ல யாரெல்லம் இந்த பாடலை கேக்குறீங்க.
Bro advance comment superb
Very nice song 🤭🤭
@@safnamaakil9034 ❤❤❤❤❤❤11❤¹❤❤❤
90s ❤
Ccwcd🎉 Ccwcd and Ln koi koi iud iloilo and 9 is 9 is 9 is 9 is y 9 I have 9 Union I'll e'the 8 om 2:38 😊the 😮😊😊😅😢
நானா…நானா
நா நானா
நானா நானா
நா நா நானா
காதலிக்கும் பெண்ணின்
கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட
தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின்
வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவும் கூட
பவளம் தானே
சிந்தும் வேர்வை
தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை
மோட்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
பூமியின் பூபாளமே
சா நீ சா
சா ரி கா ரி சா ரி
சா நீ பா நீ சா நீ சா
சா மா மா பா கா ரி சா
சா நீ சா
சா ரி கா ரி சா ரி
சா நீ பா நீ சா நீ சா
சா மா மா பா கா ரி சா
நானா நானா
நா நானா
நானா நானா
நா நா நானா
காதலிக்கும் பெண் எழுதும்
கை எழுத்திலே
கண்ட பிழைகள் கூட
கவிதை ஆகுமே
காதல் ஒன்றும்
சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட
புனிதம் ஆகுமே
குண்டு மல்லி
ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி
உதிரும் பூ கோடி ரூபாய்
பஞ்சு மிட்டாய்
அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால்
லட்ச ரூபாய்
காதலிக்கும் பெண்ணின்
கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட
தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின்
வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவும் கூட
பவளம் தானே
சிந்தும் வேர்வை
தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை
மோட்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
பூமியின் பூபாளமே
காதல் ஒன்றும்
நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகு காலம் கூட
ராசி ஆகுமே
காதலுக்கு அன்னபட்ஷி
தேவை இல்லையே
காக்கை கூட
தூது போகுமே
காதல் ஜோடி
குறைவதில்லை
காதல் என்றும்
குற்றமே பார்ப்பதில்லை
இதில் அர்ப்பமானது
எதுவும் இல்லை
இந்த நுட்பம்
ஊருக்கு புரியவில்லை
வானும் மண்ணும்
மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே
ஆதாம் ஏவாள்
பாடிய பாடல்
காற்றில் என்றும் கேட்குமே
காதல் கெட்ட வார்த்தையா
என்ன யாரும் சொல்லலாம்
நீ சொல்லவேண்டும் என்று
காதல் முள்ளின் வேலியா
என்ன யாரும் செல்லலாம்
நீ செல்லவேண்டும் என்று
நானா…நானா
நா நானா
நானா நானா
நா. நா நானா
RIP Balu Sir! Thanks to this movie we have him dancing!😊
Old is gold. Cant understand any word. But my childhood favourite . Love from srilanka ❤
ARR simply wooow.... !! Freshness even in 2024...!! Missing this magical Rehman
That’s ARR magic❤❤❤
1:45 தவில் சத்தம் iconic ever movment!!!!
இப்போது கேக்க தூண்டும் பாடல்கள் 2022 அந்த காலங்களில் உள்ள பாடலுக்கு இப்போது பாடல்கள் ஈடாகாது
N0
@@mohamedashik5048!? ஊஊய்ய்
90's kids will remember what sort of gem this is .
Since 1994....
Classic time....
Thiruda Thiruda (Mani Ratnam)...
Kadhalan (Shankar)...
May Madham ( GV production)....
old songs are just pure golden we need more songs like this these days.
90's kids'ku marakke mudiyaatha ninaivugal koduthe inthe paadalai isai amaitha ar rahman ayya'vai uyirulla varai marakke maatom 🙏🏽
ARR is a legand. No doubt. But was lucky to compose for Tamil language.. The most poetic one for me.... Tamil flows like a clear stream..❤
What a step prabhu deva did in bharatha naatyam🔥how flexible he is! Rahman's music🔥spb's expressions!🔥
Lyrics..gundumalli 2 roopai!!
3:21 love from srilanka 🎉🇱🇰
❤Listening from France 🇨🇵🇨🇵❣️🇨🇵
Singers : S. P. Balasubrahmanyam, Udit Narayan and Pallavi
Music by : A. R. Rahman
Chorus : Nana…nana..
Na nana…..
Nana…nana..
Na na nana…..
yeah….yeah…yeah…
Male : Kaadhalikkum pennin kaigal
Thottu neetinal
Male : Chinna thagaram kooda
Thangam dhanae
Male : Kaadhalikkum pennin vanna
Kannam rendilae
Male : Minnum paruvum kooda
Pavazham dhanae
Male : Sindhum vervai
Theertham agum
Chinna parvai
Motcham agum
Male : {Kaadhalin sangeedhamae
Male : Mm hmm
Bhoomiyin bhoobalamae} (2)
Male : Mmm…mmm…mmm…mmm..
Mmmm…hmmmm..mmm…
Mmm…mmm…mmm…mmm..
Mmmm…hmmmm..mmm….
Male : {Sa ni sa…
Sa ri ga ri sa ri
Sa ni pa ni sa ni sa
Sa ma ma pa ga ri sa} (2)
Chorus : Nana…nana..
Na nana…..
Nana…nana..
Na na nana…..
Male : Kaadhalikkum pen ezhudhum
Kai yezhuthilae
Kanda pizhaigal kooda
Kavidhai agumae
Female : Kaadhal ondrum
Sutham kitham parpadhillaiyae
Echil kooda
Punidham agumae
Male : Gundu malli
Rendu roobai
Un koondhal yeri
Udhirum poo kodi roobai
Female : Panju mittai
Anju roobai
Nee padhi thindru thandhathaal
Laksha roobai
Male & Female : Mmm…mmm…mmm…mmm..
Mmmm…hmmmm..mmm…
Mmm…mmm…mmm…mmm..
Mmmm…hmmmm..mmm….
Female : Kaadhalikkum pennin kaigal
Thottu neetinal
Chorus : Chinna thagaram kooda
Thangam dhanae
Female : Kaadhalikkum pennin vanna
Kannam rendilae
Chorus : Minnum paruvum kooda
Pavazham dhane
Male : Sindhum vervai
Theertham agum
Chinna parvai
Motcham agum
Female : {Kaadhalin sangeedhamae
Male : Mm hmm
Bhoomiyin bhoobalamae} (2)
Female : Kaadhal ondrum
Nalla neram parpadhillaiyae
Raghu kalam kooda
Rasi agumae
Male : Kaadhalukku annapakshi
Thevai illaiyae
Kakkai kooda
Thoodhu pogumae
Female : Kaadhal jodi
Kuraivadillai
Kaadhal endrum
Kutramae parpadhillai
Male : Idil arpamanadu
Eduvum illai
Inda nutpam
Oorukku puriyavillai
Chorus : Vanum mannum
Mariyae pogum
Kaadhal endrum vazhumae
Chorus : Adam eval
Padiya padal
Katril endrum ketkumae
Chorus : Kaadhal ketta varthaiya
Enna yarum sollalam
Nee sollavendum indru
Chorus : Kaadhal mullin veliya
Enna yarum sellalam
Nee sellavendum indru
Chorus : Nana…nana..
Na nana…..
Nana…nana..
Na na nana…..
So creative making even in 1994.
இந்த நடுவுல நடுவுல வர வயலின் இசையும் ,drums இசையும் தான் ஏதோ vibe ஏத்துது இன்னமும் சும்மா ஒரு 20 வருஷமா😂😂
Came for SPB Pallavi's voice ❤❤
All legends together ❤
என்றென்றும் SPB voice magical ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
R.I.P SPB sir....miss you
Wonderful song.really nice tunes and dance. So superb.nice song to listen.
3:19 Lovely tune to hear
@ 3:55 vadivelu Ji
❤️❤️❤️
I am from remote Karnataka. When I was in 9th I could this complaining in Tamil . Thing is. At that time did not even this was Tamil . Had tape recorder and had only few cassette and this was one. Was good time.
Shettre, even I am from Dakshina Kannada belt. Proud Tuluva. Kannada Pride
From Bangladesh 🌻
Even in those days the filmography is on another level...always to be remembered .Running in minds❤
When you very bored please listen this song going to jolly mood 😂😂 sure, activated vibes
Malayalikal undo 2024 e song kekunnaver.
2030 la irunthu intha song ha ketutu irukan
A r Rahman ❤ magical melody 🎵 and Meusic he was the greatest musician in the world ❤I’m Sri Lanka 🇱🇰 we proud of that🎉
1994,,na from 2,padikarapa ,kadalan padam velivantatu...super dance prapudeva and nagma..
Rahman vairamuthu vera level
Anyone today?
Balasubramanyam❤
So beautiful song 🥰🥰🥰
ചിത്രം🌹കാതലൻ
സംഗീതം💓ഏ.ആർ റഹ്മാൻ.
രചന🌹വൈരമുത്തു.
ഗായകർ💓SPB🌹ഉദിത് നാരായൺ💓പല്ലവി.
💛💛💛💛💛💛
കാതൽ ഒട്രും നല്ല നേരം പാർപ്പതില്ലെയേ..
രാഹു കാലം കൂട രാസിയാകുമേ...
കാതലുക്കു അന്നപക്ച്ചി തേവെയ് ഇല്ലെയേ..
കാക്കെ കൂട ദൂത് പോകുമേ...
കാതൽ ജോഡി കുറെവതില്ലെയ്,
കാതൽ എൻട്രും കുറ്റ്ട്രമേ പാർപ്പതില്ലെയേ..
ഇതിൽ അർപ്പമാനതു,എതുവും ഇല്ലെയ്..
ഇന്ത നുട്പ്പം ഊരുക്കു പുരിയവില്ലെ..
വാനും മണ്ണും മാറിയേ പോകും,
കാതൽ എൻട്രും വാഴുമേ...
ആടാം ഇവൾ പാടിയ പാടൽ കാറ്റ്ട്രിൽ എൻട്രും കേട്ട്ക്കുമേ..
കാതൽ കെട്ട വാർത്തെയാ എന്ന യാരും സൊല്ലലാം..
നീ സൊല്ല വേണ്ടും ഇൻട്രു.
കാതൽ മുള്ളിൻ വേലിയാ എന്ന യാരും സെല്ലലാം നീ സെല്ലവേണ്ടും ഇൻട്രു..
90s ThalaivARR songs HD video.. Thank you so much
Love 💕💕
Ar rahaman and prabhu devas era...
My fav.❤❤❤ film and also songs are amazing .
Who came here to hear the mridangam 🎶
It's not mridangam it's thavil very well used by Rahman between western beat .
This is ever lasting loving song since after the movie release. I used to watch this song while oliyum oliyum telecast in tamil doordarshan channel.
No one 😹
🙌
4:07 ராஜு மாஸ்டர் சங்கர் சார்
2025 fan here
Mm
Thanks india i Love you sri lanka❤
3:20 ❤❤❤❤❤❤
Classic AR
I’m here after the shorts on Mirudhangam
Thakil
Same…searched through and got here
Adam eval padiya pattu katril inam kekuma line bro 🤩🔥❤️
Looping everyday 🌀
Indian2 kodutha katharals(thoo),rahman 90s thedi vanthureken😊
The Time Travel to 90's
An Era of AR Rahman
#EverGreenTunes #RulerOf90s & #Forever
📌02 July 2024 || 12:21AM
My fav song from the movie!❤
one my favorite songs... Just love this song
ARR.. SPB the legends 😍
Spb the great ❤️ ❤️❤️lived him dancung . Nagma is a beauty ❤️❤️❤️ and the great prabhu deva ❤️❤️❤️
2024 who all listening this comment date 30th Dec night 10 pm from sg 🥰🥰🥰🥰 but kkyan😅
SPB, Rahman music, PD sir 🔥💯❤️
❤️❤️❤️ நடனப்புயல் , இசைப்புயல் , வைகைப்புயல் , இந்த 3 புயல்களின் சூப்பர் ஹிட் வரிசையில் இதுவும் ஒன்று ❤️ OK இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ❤️ இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் ❤️ By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field ❤️8.10.2022❤️❤️❤️
Super
Paadum puyal SPB and Udit Narayan too👍
@@indrasstory743 நாய் குரைப்பதற்கெல்லாம் நான் செவிசாய்க்க மாட்டேன்
2025 yaruellam entha song kekurinkal
ഗുണ്ട് മല്ലി രണ്ട് രൂപാ എന്ന് പറയുമ്പോ ഉള്ള സുഖവുണ്ടല്ലോ 😌❤️
Timeless song.. Play this in 2050 and it will still feel trendy
Super song & dance
I like this song ❤❤
Iconic❤
In the song ketta love feels irukum
Evergreen hit 🙏🏻🥰🥰🥰
Still Best music.like to hear very much
9kits sakkai poto potta sonigs n pirpu thava s.p.p sir supper🎉🎉🎉🎉
Trending all times......
2023 still listening❤️
Intha song LCU la varathapa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I like this song
Good dance😊
I love myA R rahman sir❤️❤️❤️
Tanaku tin tin taa tanaku tin tin taa #Legend
Listen from dubai
👏👏👏🤘🤘🤘
Proo😎
2050 la yarulam intha pattu pakuringa
Who's in 2024 ♥️
Still relevant & forever!!!
1.25 to 2.10 fav portion 3.20 to 4.40 also
Reach 2024... i am still live in song..!
❤❤
#2024....just the beat of this song ✨
2023 mattumalla innu... palawaradangaluku ketkalam...❤❤❤
SPB sir too dance well
Love you song
Lovely 🎉
1.79 thavil sundar bit....
2025 la kekkuram...😮
I like to song. soooo much
Hindi version ❤
Tamil version 😍
Super tamil song