பெண்களுக்கு எதிரான பேய் ஆட்சி நடத்தும் ஸ்டாலின் | கிழித்து தொங்கவிட்ட Rawther Ibrahim | Annamalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @rsrinivasan405
    @rsrinivasan405 13 ชั่วโมงที่ผ่านมา +61

    💯 Correct; நீங்கள் தயவுசெய்து அண்ணாமலையோடு சேர்ந்து செயல்பட வேண்டும் 🙏

  • @78655
    @78655 11 ชั่วโมงที่ผ่านมา +29

    இஸ்லாம் என்றால் தீவிரவாதிகள் என நினைப்பவர்களுக்கு மத்தியில், வேலூர் இப்ராஹிம் அண்ணா மற்றும் உங்களை பார்க்கும் போது இஸ்லாத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. நன்றி நண்பரே❤❤❤

  • @jaigiri2010
    @jaigiri2010 21 ชั่วโมงที่ผ่านมา +62

    ஆட்சி கலையட்டும், வாழ்த்துக்கள்.

  • @subramaniam7905
    @subramaniam7905 15 ชั่วโมงที่ผ่านมา +51

    திமுகவுக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் ❤️❤️❤️

    • @hman384
      @hman384 12 ชั่วโมงที่ผ่านมา

      Only Robbers, Thefts, alcoholic & drugs addicted family are voting DMK,

  • @bkumartnj
    @bkumartnj 10 ชั่วโมงที่ผ่านมา +17

    ராவுத்தர் ஐயா ..நீங்கள்..
    அண்ணாமலை யுடன் இணைந்து பணியாற்றினால் மிக சிறப்பாக இருக்கும்...❤❤❤❤

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 23 ชั่วโมงที่ผ่านมา +34

    தேசியம் 🚩🚩🚩🚩தெய்வீகம்🚩🚩🚩🚩 காப்போம் ❤️🚩🚩

  • @soundarajan1435
    @soundarajan1435 20 ชั่วโมงที่ผ่านมา +79

    சில நல்ல இஸ்லாமியர்களும் இருக்கின்றனர்

    • @venkatesanmunisamy4624
      @venkatesanmunisamy4624 13 ชั่วโมงที่ผ่านมา +2

      உண்மை

    • @ParthasarathyS-b9s
      @ParthasarathyS-b9s 11 ชั่วโมงที่ผ่านมา +15

      தவறு பல நல்ல இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள்.

  • @devibalaji4450
    @devibalaji4450 23 ชั่วโมงที่ผ่านมา +75

    சார் நீங்க சொல்லுவது 100% சரி. அண்ணாமலை ஆச்சி அமைந்தால் தமிழ்நாடு வாழும்

    • @venkatesanmunisamy4624
      @venkatesanmunisamy4624 13 ชั่วโมงที่ผ่านมา +3

      👍

    • @Rajathangavel-rr3hx
      @Rajathangavel-rr3hx 4 ชั่วโมงที่ผ่านมา +1

      வணக்கம் உங்களைப் போன்று ஒவ்வொருத்தரும் எந்த கட்சியாக இருந்தாலும் தீங்கு நடந்தால் உடனே தட்டிக் கேட்க வேண்டும் அதைப் பற்றி பேச வேண்டும் அக்கரை வேண்டும் முதலில் எந்த கட்சியில் இருந்தாலும் அதே போல இஸ்லாமியர்களும் குரல் கொடுக்க வேண்டும் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் தீமையான செயல்களுக்கு உடனே குரல் கொடுத்து தண்டனை வழங்க வேண்டும்

    • @parthasarathycr1952
      @parthasarathycr1952 ชั่วโมงที่ผ่านมา +1

      Corrupt dmk govt should be sacked immediately without hesitation by the Centre. JAI HIND.

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 23 ชั่วโมงที่ผ่านมา +26

    பாரத் மாதா 🚩🚩ஹீ.... ஜெய்.. 🚩🚩🚩🚩🚩🚩

  • @jeyakumar2320
    @jeyakumar2320 22 ชั่วโมงที่ผ่านมา +37

    கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் 😢

  • @a.snataraj2756
    @a.snataraj2756 21 ชั่วโมงที่ผ่านมา +18

    பல்கலைக்கழக ஒட்டுமொத்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன் தி்முக ஆட்சியையும் கலைப்பது இன்றியமையானது.

  • @kannankkannank2023
    @kannankkannank2023 10 ชั่วโมงที่ผ่านมา +11

    ஐயா நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை மிக்க நன்றி

  • @Ravicharan-u1j
    @Ravicharan-u1j 14 ชั่วโมงที่ผ่านมา +17

    Good advice for Mr Annamalai. Mr Annamalai you have to think about this.

  • @gopalakrishnanr2660
    @gopalakrishnanr2660 7 ชั่วโมงที่ผ่านมา +6

    இந்த ஆட்சி உடனே கலைக்கப்பட வேண்டும்.

  • @guganpratheesh3145
    @guganpratheesh3145 8 ชั่วโมงที่ผ่านมา +5

    இந்த மாதிரி பிரச்சினைகளை எல்லாம் தம் வீட்டு பிரச்சனை என்று நினைத்து அண்ணாமலைக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் இஸ்லாமிய சகோதரரின் பேச்சுக்கள் அனைத்தும் அனைத்தும் நியாயமானவையே வணக்கம் சகோதரரே

  • @chandrasekarm8930
    @chandrasekarm8930 20 ชั่วโมงที่ผ่านมา +29

    இந்த ஆட்சி தொடர் அருகதை இல்லை.கேவலம்😢😢😢

  • @Munisamy_balakrishnan62
    @Munisamy_balakrishnan62 6 ชั่วโมงที่ผ่านมา +5

    ராவுத்தர். அவர்களுக்கு. மாஸ். சல்யூட்.

  • @HandcraftJoy
    @HandcraftJoy 7 ชั่วโมงที่ผ่านมา +3

    சகோதரர்சொல்வது100,க்கு100உண்மைஇந்தஆட்சியைஅகற்றவேண்டும்என்றுமக்களிடம்கையெழுத்துவேட்டைநடத்தினால்ஒட்டுமொத்தமக்களும்வாக்குரிமைஇல்லாதவர்கள்கூடஇதனைஆதரித்துகையேழுத்துப்போடுவார்கள்

  • @AlameluPandiyan-z3y
    @AlameluPandiyan-z3y 14 ชั่วโมงที่ผ่านมา +34

    இந்த கருணாநிதி குடும்பத்தின் ஜால்ரா நடிகர் சிவகுமார் குடும்பத்தை காணும்

    • @priyalovelycollection
      @priyalovelycollection 13 ชั่วโมงที่ผ่านมา +1

      விரைவாக நடவடிக்கை எடுத்த போலீஸ் க்கு பாராட்டு கள் இப்படி அறிக்கை விடுவானுங்க😡😡😡

    • @venkatesanmunisamy4624
      @venkatesanmunisamy4624 13 ชั่วโมงที่ผ่านมา +2

      ஆமாம்

  • @mariainnasi959
    @mariainnasi959 22 ชั่วโมงที่ผ่านมา +10

    அருமை அருமை அருமை.
    நன்றி அன்பரே

  • @nirmal4479
    @nirmal4479 14 ชั่วโมงที่ผ่านมา +15

    Please 🙏🙏🙏🙏 ask modi ji to stop this worst worst government 😭😭😭😭😭😭😭😭😭

  • @suriyanarayananrajan2633
    @suriyanarayananrajan2633 14 ชั่วโมงที่ผ่านมา +12

    Well said Ravuthar sir

  • @ShakthiBala-p3d
    @ShakthiBala-p3d 14 ชั่วโมงที่ผ่านมา +10

    I love ravudhar anna😂😂😂 super anna

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 7 ชั่วโมงที่ผ่านมา +4

    மாவுககட்டு உண்மையானதா என சந்தேகம் வருகிறது.ரொம்ப செயற்கையாக உள்ளது.

  • @padmajothipadmajothi2402
    @padmajothipadmajothi2402 6 ชั่วโมงที่ผ่านมา +7

    காவல் துறையை மாநில அரசிடமிடமிருந்து மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டால் ஆட்டம் அடங்கிவிடும்

  • @amarakavinathan7031
    @amarakavinathan7031 22 ชั่วโมงที่ผ่านมา +18

    குற்ற செயலில் ஈடுபட்டவனுக்கு தயவு தாட்சணியம் பார்க்காமல் இஸ்லாமிய நாடுகளில் வழங்கப்படும் தண்டனை அளிக்க வேண்டும்.
    அண்ணா பல்கலைக்கழகம் செயல் பற்றி முட்டு கொடுத்த திருமா அவர்களின் பேட்டி கொடுமை - வேதனை அளிக்கிறது

    • @balak.622
      @balak.622 21 ชั่วโมงที่ผ่านมา +1

      அது பிளாஸ்டிக் கதிரையைவிட்டு திண்ணையில் குந்த சிந்திக்கிது நடக்குமா

    • @Soman.m
      @Soman.m 19 ชั่วโมงที่ผ่านมา

      அங்கு மிக பெரிய விபசாரம் நடந்திருகிது

  • @pdp_nag
    @pdp_nag 17 ชั่วโมงที่ผ่านมา +14

    பாதிக்கப்பட்ட பெண்ணுங்கு , சமூகமாக நாம் ஒன்று சேர்ந்து பாதுகாப்பும் , தயிரியமும் தர வேண்டும்

  • @78655
    @78655 11 ชั่วโมงที่ผ่านมา +5

    கனிமொழி இன்று காலை அகால மரணம் அடைந்தார்....

  • @VijiJayaraman-ng4vl
    @VijiJayaraman-ng4vl 6 ชั่วโมงที่ผ่านมา +2

    சூப்பர் சார் வாழ்த்த வார்த்தைகள் இல்லை 🙏👍👍

  • @Thangama-w9k
    @Thangama-w9k 11 ชั่วโมงที่ผ่านมา +6

    திராவிட முன்னேற்ற கழத்திற்கு ஓட்டு போட்டால் இப்படித்தான்

  • @SakilaMani-bc9jo
    @SakilaMani-bc9jo 22 ชั่วโมงที่ผ่านมา +41

    Dmk ஒட்டு போட்ட மக்கள் அனுபவிக்கனும்

  • @Rajathangavel-rr3hx
    @Rajathangavel-rr3hx 3 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் தலைவா ரொம்ப அருமையாக பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் உங்களைப் போன்றவர்களிடம் நேருக்கு நேர் விவாதம் நடத்த வேண்டும் தமிழக அரசு முதல்வர் முடியுமா முடியாது சவால் விடுகிறேன்

  • @G.B.velayutham
    @G.B.velayutham 8 ชั่วโมงที่ผ่านมา +3

    Thamil nattukku yogi ji CM aaha vara vendum ellam sariyahi vidum valthukkal

  • @KrishnamoorthyKattalai
    @KrishnamoorthyKattalai 12 ชั่วโมงที่ผ่านมา +7

    உதயநிதி சிண்டிகேட் உறுப்பினர்....அண்ணா university விளங்கும்....

  • @kasthurisselvaraj2020
    @kasthurisselvaraj2020 20 ชั่วโมงที่ผ่านมา +7

    Worst DMK

  • @SelvaNoIc454
    @SelvaNoIc454 15 ชั่วโมงที่ผ่านมา +4

    வாழ்த்துக்கள் sir🙏

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 7 ชั่วโมงที่ผ่านมา +2

    We need central rule in TN

  • @praveenakalai9606
    @praveenakalai9606 3 ชั่วโมงที่ผ่านมา

    ராவுத்தர் அண்ணா நான் பலரின் பேட்டி அண்ணா பல்கலைக்கழகம் பிரச்சினை பற்றி பேசுவதை கேட்டேன் ஆனால் உங்களை போல் தெளிவாகவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை மிகவும் எளிமையாகவும் கூறுகிறார்கள்.....

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 13 ชั่วโมงที่ผ่านมา +2

    வணக்கம் இப்ராஹிம் ஐயா வாழ்த்துக்கள் துவாரகைச் செல்வன். நடராஜன். பேசு தமிழா பேசு. வந்தேமாதரம் ஜெய்ஹிந்த் 🙏🏼

  • @gvl46
    @gvl46 6 ชั่วโมงที่ผ่านมา +3

    Rawther is pefectly right ! The CBI must be entrusted with this case! Annamalaiji must not suffer for the crimes of the Staliban Govt.!

  • @MaheshwariM-cf1lg
    @MaheshwariM-cf1lg 10 ชั่วโมงที่ผ่านมา +2

    அனைவருக்கும் விழிப்புணர்வு தேவை நம் வீட்டில் இப்படி நடந்தால் சும்மா இருப்போமா இதற்கு தக்க சன்மானம் 2026 இல் இவர்களுக்கு புகட்ட வேண்டும் மக்களே இனிமேலாவது விழித்துக் கொள்ளுங்கள் இலவசத்தை நம்பி ஏமாறாதீர்கள் இலவசம் வேண்டாம் ஒவ்வொருத்தருக்கும் தன்மானம் முக்கியம்

  • @manimegalai28
    @manimegalai28 8 ชั่วโมงที่ผ่านมา +2

    DMK govt should be dissolved...

  • @vanakkam-prithvi
    @vanakkam-prithvi 16 ชั่วโมงที่ผ่านมา +4

    Reg Anna University case, we don't need action from Government instead we need action on Government...sudalai Government

  • @mpalanichamy9864
    @mpalanichamy9864 5 ชั่วโมงที่ผ่านมา +1

    ராவுத்தர் அண்ணா உங்கள் நிலை ்ருமை அண்ணா

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 8 ชั่วโมงที่ผ่านมา +2

    Liquor, drugs r main reasons for all problems

  • @Kananan-o3g
    @Kananan-o3g 11 ชั่วโมงที่ผ่านมา +2

    மிக சிறந்த நேர்காணல்

  • @kkrishnamoorthy8213
    @kkrishnamoorthy8213 18 ชั่วโมงที่ผ่านมา +4

    Your suggestion is the right approach. Yes Amit shah should sit in the protest.

  • @vikramthirumalai2981
    @vikramthirumalai2981 11 ชั่วโมงที่ผ่านมา +1

    The most sensible speech... with right questions and broader view...

  • @ShakthiBala-p3d
    @ShakthiBala-p3d 14 ชั่วโมงที่ผ่านมา +5

    Ealla university college and eallarum onnu serunka pls akka and thambikala

  • @comrade_edx
    @comrade_edx 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Arumaiyaana pathivu Ibrahim sir, ungalin karuthukkal endraya l Ara kura arasyal thalaivanukku oru paadama erukkattum

  • @Soman.m
    @Soman.m 19 ชั่วโมงที่ผ่านมา +5

    அந்த வீடுயோக்ள் பணம் கொட்டும் பொக்கிஷம்

  • @supra_supra115
    @supra_supra115 9 ชั่วโมงที่ผ่านมา +2

    Even Ibrahim anna, so brave so straightforward, will talk about Savukku but not Rangarajan Narasimhan 😢

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 23 ชั่วโมงที่ผ่านมา +12

    ஜெய் பாரத் 🚩🚩🚩🚩

  • @nkanitha
    @nkanitha ชั่วโมงที่ผ่านมา

    இப்ராஹிம் அவர்களை பார்க்கும் போது இஸ்லாத்தின் மீது மதிப்பும், நம்பிக்கையும் வருகிறது.❤❤❤

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 23 ชั่วโมงที่ผ่านมา +4

    💯% true words

  • @Madasamy-q4g
    @Madasamy-q4g 12 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆட்சிய கலைப்பது ரொம்ப நல்லது BJB கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் (மத்திய அரசு 🙏🙏🙏

  • @rajalakshmiramalingam8035
    @rajalakshmiramalingam8035 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Shame for DMK. Shame for his ministers for looting public money.Definitely no safety for women & public in Tamilnadu.God should only take care of us living in Tamilnadu.

  • @tamilselvan-ww6gi
    @tamilselvan-ww6gi 8 ชั่วโมงที่ผ่านมา +2

    காங்கிரஸ் கட்சி திருநாவுக்கரசு பற்றியும் கேள்வியில் இணைத்து கொண்டு இருக்கலாம்.

  • @rajagopalanak-jo3cm
    @rajagopalanak-jo3cm 5 ชั่วโมงที่ผ่านมา

    Rowther speaks with clarity and a lot of sense.Wish Annamalai watches this.

  • @kumaravel8261
    @kumaravel8261 8 ชั่วโมงที่ผ่านมา +2

    நியாம் வேண்டும்

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 23 ชั่วโมงที่ผ่านมา +15

    இந்தியாவின் பெயரை.... பாரத் என்று... மாற்ற வேண்டும்.... ஜெய் பாரத் 🚩🚩🚩🚩🚩🚩

  • @suriyam1954
    @suriyam1954 21 ชั่วโมงที่ผ่านมา +2

    SRMA KIZHI" BRO.VERY BIG SALAM.😊😊😊

  • @SureshBabu-yw2yu
    @SureshBabu-yw2yu 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Dismiss dmk govt

  • @ramarajankesavan4463
    @ramarajankesavan4463 9 ชั่วโมงที่ผ่านมา +1

    அனைத்து கட்சியிலும் நல்லவர்கள் இருப்பதர்க்கான உதாரணம் இவர் .

  • @sankarchezhian8996
    @sankarchezhian8996 6 ชั่วโมงที่ผ่านมา +2

    அருமையான கருத்துக்கள்

  • @sshantha4150
    @sshantha4150 20 ชั่วโมงที่ผ่านมา +5

    How you are still in Congress??

  • @Akash-gd2op
    @Akash-gd2op 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Calls for a CBI enquiry and investigation.

  • @ShakthiBala-p3d
    @ShakthiBala-p3d 15 ชั่วโมงที่ผ่านมา +3

    Super anna dmk karanna cherupala adikanum

  • @duraisamyd.s.866
    @duraisamyd.s.866 10 ชั่วโมงที่ผ่านมา +1

    CCTV வைத்திருந்தால் போதாது,பாதுகாப்பு பொறுப்பாளர்கள்,CCTV பழுதானால் உடனடியாக குறிப்பிட்ட மணிநேரத்தில் சரிசெய்ய படவேண்டும் அதுவரை அந்த இடத்துல பாதுகாவலர் பாதுகாப்பினை உறுதிசெய்ய வேண்டும்.
    அந்த நேரத்தில் ஏதாவது சம்பவம் நடந்தால் அவர் பொறுப்பேற்க வேண்டும்.

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 20 ชั่วโมงที่ผ่านมา +4

    Annamalai ips

  • @TvOnly-qd8ez
    @TvOnly-qd8ez 20 ชั่วโมงที่ผ่านมา +3

    DMK must go!

  • @karthikeyankaruppannan8778
    @karthikeyankaruppannan8778 ชั่วโมงที่ผ่านมา

    தமிழகத்தில் ஆட்சி ஆளுநரின் பெயரால் நடைபெறுகிறது எனவே ஆளுநர் இதற்கான நடவடிக்கை தனது அதிகாரத்தை பயன்படுத்தி எடுக்க வேண்டும் உடனடியாக

  • @elangopalanisamy4481
    @elangopalanisamy4481 5 ชั่วโมงที่ผ่านมา

    Arumai bhai❤

  • @Soman.m
    @Soman.m 19 ชั่วโมงที่ผ่านมา +6

    உள்ளே மாணவர்கள் உயர்தர விபசாரம் செய்துள்ளனர்...அணைத்து மாணவிகளையும் விசாரிக்கனும்

  • @vmkumar14
    @vmkumar14 13 ชั่วโมงที่ผ่านมา +2

    👍

  • @V.Rajr6474
    @V.Rajr6474 12 ชั่วโมงที่ผ่านมา +1

    அந்த நபரை பல பெரும் புள்ளிகள் புரோக்கராக பயன்படுத்தி இருக்கலாம் என்று தெரிகிறது. ரொம்ப கஷ்டம் பா

  • @mpalanichamy9864
    @mpalanichamy9864 5 ชั่วโมงที่ผ่านมา

    நடிகன் நடிப்பவர் ராவுத்தர் அண்ணா சொல்வது உண😢 அண்ணா மீண்டும் தமிழ் நாட்டை காப்😢 வேண்டும் அல்லா புகழ் உங்கள் வழியில் தொடரட்டும் நன😢 இப்ராஹிம் ராவுத்தர் அண்ணா

  • @seshansrinivasan7238
    @seshansrinivasan7238 6 ชั่วโมงที่ผ่านมา

    Great Mr Rowther🙏

  • @ramanujampitchumani5506
    @ramanujampitchumani5506 14 ชั่วโมงที่ผ่านมา +4

    வோட்டு போட்டு விட்டு வேறு எதையும் எதிர் பார்ப்பது மூடத்தனம்.

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Transfer the culprit out of TN state for enquiry. This should be handed over to CBI for further investigation. Only then truth will come out

  • @santhim6926
    @santhim6926 4 ชั่วโมงที่ผ่านมา

    Really you are pure Muslim.

  • @mpalanichamy9864
    @mpalanichamy9864 5 ชั่วโมงที่ผ่านมา

    இப்ராஹிம் ராவுத்தர் அண்ணா வாழ்க

  • @kalaivanimuthu3481
    @kalaivanimuthu3481 21 ชั่วโมงที่ผ่านมา +3

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ganeshchandrasekar797
    @ganeshchandrasekar797 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Good Idea..

  • @chandrusiva5637
    @chandrusiva5637 5 ชั่วโมงที่ผ่านมา

    ஸ்டாலின் முன்பு செய்ததைதான் கட்சிகாரனும் செய்கிறான்......

  • @Swamiji-ye8xe
    @Swamiji-ye8xe 13 ชั่วโมงที่ผ่านมา +1

    எல்லாரும் ஊடகத்தில் வந்து பேசிட்டு இருக்காங்க. செயலை காணோம். அந்த மனித மிருகத்துக்கு மாவு கட்டு போட்டு போட்டோ வந்தது எப்படி?

  • @SivaSiva-k1c2s
    @SivaSiva-k1c2s 9 ชั่วโมงที่ผ่านมา +1

    ஜெயலலிதா அம்மையாரை பற்றி பேசியதற்கு நன்றி

  • @MultiRapstar123
    @MultiRapstar123 8 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த நடவடிக்கை திமுக நபர்களைத் திருத்துவதற்காக இல்லை. இவ்வளவுக்குப் பிறகும் திமுகவிற்கு வாக்களிக்கத் துணியும் மக்களுக்காகத் தான்!

  • @gthamaraiselvan9096
    @gthamaraiselvan9096 14 ชั่วโมงที่ผ่านมา +3

    16:00 உங்க இன்டி கூட்டணி தான் அவங்க, பேய்னு சொல்லட்டா நாயுன்னு சொல்லுங்க.

  • @balasubramanianshunmugam6083
    @balasubramanianshunmugam6083 7 ชั่วโมงที่ผ่านมา +1

    ராவுத்தர் இப்ராஹிம்அவர்களே.
    அண்ணாமலை ஒன்றும் விபரம் தெரியாதவர் அல்ல.
    அவருக்கு ஆறு சாட்டையடி கொடுக்க கொடுத்துக் கொண்டார். அதன் விளைவாக நான் பலமாக நம்புகிறேன் 6 லட்சம் ஓட்டு இப்போது அண்ணாமலை சைடு வந்திருக்கிறது. இதுவே அண்ணாமலைக்கு மிகப்பெரிய வெற்றி.
    அண்ணாமலை பா.ஜா. கா. வுக்கு ஒரு வரம்.

  • @lakshmiarunachalam6492
    @lakshmiarunachalam6492 11 ชั่วโมงที่ผ่านมา

    Anna thanks for your support 😊

  • @ravisethusethu5306
    @ravisethusethu5306 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Brother common people don't watching tv News because they're one side

  • @AchuthaRaj
    @AchuthaRaj 7 ชั่วโมงที่ผ่านมา

    Spr sir great i salute u

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 7 ชั่วโมงที่ผ่านมา

    Arumai ayya arumai

  • @dhanamelumalai6597
    @dhanamelumalai6597 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Bro great

  • @AshokKumar-yp8to
    @AshokKumar-yp8to 11 ชั่วโมงที่ผ่านมา +1

    ராவுத்தர் சாருக்கு வாழ்த்துக்கள்
    இத்தனை நாள் எங்க சார்
    போனீங்க?

  • @lifefullofdream2354
    @lifefullofdream2354 22 ชั่วโมงที่ผ่านมา +2

    🙏🏻💐

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 8 ชั่วโมงที่ผ่านมา

    Right speech by sir

  • @shanmugamk3494
    @shanmugamk3494 5 ชั่วโมงที่ผ่านมา

    ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியாது என்றால் குற்றம் செய்தவர்களை மட்டும் காப்பாற்றுவது ஏன்

  • @ManiValayar-d7p
    @ManiValayar-d7p 25 นาทีที่ผ่านมา

    🙏👍❤️❤️❤️❤️👌