"பிள்ளைகள் பெற்றதே தவறு" | ஒரு தாயின் மனவேதனை | Rj Tamizha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 38

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 5 หลายเดือนก่อน

    தம்பியா மிகவும் அருமை சிறப்பாக பேசிநீர்கள் 100% உன்மையை மட்டும் பேசிநீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @Thaya-b6w
    @Thaya-b6w 5 หลายเดือนก่อน +11

    சின்ன வயதில் இவளவு தெளிவாக பேசுகிறீர்கள் பிரகலாதன் ❤❤❤❤❤

  • @vipgowtham9220
    @vipgowtham9220 5 หลายเดือนก่อน

    இவர்களுக்கு உதவிய உறவுக்கு நன்றிகள்.

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 5 หลายเดือนก่อน +8

    யாருமே வறுமையை வெளியே தெரிய இருப்பதில்ல . பார்வைக்கு வசதியாக இருப்பாங்க பழகி பார்த்தால் தான் அவர்களின் வறுமை தெரியும். ஒரு சில பிள்ளைகள் செய்யும் தவறு பெற்றோரை பாதிக்கும். பெத்து வளத்து ஆளாக்கு வது எவ்வளவு கஷ்டம் . இது பிள்ளைகள் தெரிந்து நடக்கணும்... வாழ்த்துக்கள் தம்பி திவாவை காணோம்

  • @lebbejamaldeen7671
    @lebbejamaldeen7671 4 หลายเดือนก่อน

    மலையக சுற்றுலா சென்றாலும் இளையவர் முதியோர் என்று வேறுபாடுகள் காட்டாது தனது உயர்ந்த உள்ள்த்தினால் மலையகத்தில் உயர்ந்தது நிற்கும் பிரகலாதன் உங்கள் உயர்ந்த உழைப்பு க்கு தலை சாய்த்து நிற்கிறேன் தம்பி
    என்றென்றும் நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்

  • @Sharankaje36
    @Sharankaje36 5 หลายเดือนก่อน +1

    🥰 படைத்தவனுக்கு படி அளக்க தெரியும் அம்மா..... கவலைப்பட வேண்டாம்.... இறைவன் துணை நிச்சயம் கிடைக்கும் 👍👍 congratulations Rj machchiii and keep it up machchii 🫂🥰♥️

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 5 หลายเดือนก่อน +1

    சிறப்பான சேவை பிரகி!! உங்களது அனுபவம் மிக்க பேச்சு அருமையிலும் அருமை!👌💯👌மனிதரை மனிதரே பகைக்கும் கொடிய கலிகாலம்தான் இது. ஆனால் பிள்ளைகள் தங்கள் கடமைகளை மறுத்தால் தெய்வம் நின்று கத்துக்கொடுக்கும் வலிகளால்!! ஆகையால் நல்லதை செய்வாேம்!! நன்மையை பெறுவோம்!!🙏🪔🙏
    இன்று உதவிய உறவுக்கும் பிரகிக்கும் மிக்க நன்றி!!🙏🙏🙏
    வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் பிரபா திவா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉🎉🎉❤❤❤

  • @fathimamufeesha2051
    @fathimamufeesha2051 5 หลายเดือนก่อน

    Heart touching ☺️

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 5 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் தம்பிகளா

  • @bairathymani
    @bairathymani 5 หลายเดือนก่อน

    உதவி செய்ய வாழ்த்துக்கள்

  • @RilwanWaseema-yb3nt
    @RilwanWaseema-yb3nt 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் நண்பா 💞நீங்கள் சொல்வது சரியான விடயம் 💞 என்றும் உங்கள் நண்பி💞wasee💞

  • @sopithayogeswaran4699
    @sopithayogeswaran4699 5 หลายเดือนก่อน

    சிறப்பான சேவை வாழ்த்துக்கள்

  • @sasibalendran3037
    @sasibalendran3037 5 หลายเดือนก่อน

    Sister don’t worry,May god bless you

  • @sashankuwait2831
    @sashankuwait2831 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤பிரபாமகன்❤❤❤❤❤திவாமகன்❤❤❤❤ பிரசாந்மகன்❤❤❤❤

  • @selvaraninaganathar2934
    @selvaraninaganathar2934 5 หลายเดือนก่อน +1

    Super👍👍👍🙌🙌🙌🙏🙏🙏💑💑❤️

  • @سيفاالشمري-ي4ي
    @سيفاالشمري-ي4ي 5 หลายเดือนก่อน +1

    ❤supar supar ❤😊🎉video good 🎉

  • @ashachelvan3584
    @ashachelvan3584 5 หลายเดือนก่อน +1

    avargalukkum vayadhu pogum enru theriyavillai

  • @sundaramrani-fv1fv
    @sundaramrani-fv1fv 5 หลายเดือนก่อน +1

    Aiyo கடவுளே இந்த அம்மா பாவம் எங்களுடைய அம்மா 69 வயசு ஆனால் இறந்துவிட்டார் 😢😢நாங்கள் 6 பிள்ளைகள் 3 பேர் swiss and France irukkiram but அம்மா எங்களுடன் இல்லை 😢😢

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 5 หลายเดือนก่อน

    😮😮😮😮😮😮😮😮😮yes true

  • @kumarnadan3525
    @kumarnadan3525 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @Thaya-b6w
    @Thaya-b6w 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @Blazeaken972
    @Blazeaken972 5 หลายเดือนก่อน +1

    🙏🏾👍👌

  • @DhanuDhanu-nq5sz
    @DhanuDhanu-nq5sz 5 หลายเดือนก่อน

    😢

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 5 หลายเดือนก่อน +2

    நீங்க பல புத்தி களை எடுத்து கூறியுள்ளீர்கள் தம்பியாக நன்றிங்க தம்பியாக நன்றிங்க

  • @JothiMalar-q3n
    @JothiMalar-q3n 5 หลายเดือนก่อน +1

    ❤😢🎉

  • @jayaajayaa-bz3vo
    @jayaajayaa-bz3vo 5 หลายเดือนก่อน

    ♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏

  • @sulochanagunaratnam
    @sulochanagunaratnam 5 หลายเดือนก่อน

    ❤❤❤😢😢😢

  • @VithuVithu-in9ty
    @VithuVithu-in9ty 5 หลายเดือนก่อน

    😂😂😂😂❤❤❤❤❤

  • @KuttyKutty-y5z
    @KuttyKutty-y5z 5 หลายเดือนก่อน +1

    Hiok🎉🎉🎉🎉❤❤❤❤

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 5 หลายเดือนก่อน +1

    ❤😢❤😢😢❤😢❤❤😢😢❤😢❤

  • @Denalsan
    @Denalsan 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @PuviPuvi-jp2zp
    @PuviPuvi-jp2zp 5 หลายเดือนก่อน

    💯💯💯🙏🙏🙏👌👌👌👍👍👍🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sasisasisasi966
    @sasisasisasi966 5 หลายเดือนก่อน +1

    😂😂😂😂

  • @rupina27
    @rupina27 5 หลายเดือนก่อน

    🤍🤍

  • @Denalsan
    @Denalsan 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 5 หลายเดือนก่อน

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 5 หลายเดือนก่อน

    ❤❤❤