"சீமான் அரசாங்கத்தையே இழிவுபடுத்திட்டாரு😡கவர்னர் பண்ணா தப்பு🙄சீமான் பண்ணா தப்பில்லையா😰?" Kasthuri

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 357

  • @sangilidevan-f7f
    @sangilidevan-f7f 9 วันที่ผ่านมา +56

    உங்க ஆதரவும், எதிர்ப்பும் எங்களுக்கு தேவை இல்லாத ஆணி.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 8 วันที่ผ่านมา +1

      இவ தீம்கா வுக்கு விலை போய்ட்டா ......
      கஸ்த்தூரி மணம் வீசியது இப்போ கஸ்மாலமாய் மாறி நாறிப்போய்...... நாற்றம் வீசத்தொடங்கிவிட்டது......

  • @moseschinnadurai1345
    @moseschinnadurai1345 9 วันที่ผ่านมา +58

    பரவாயில்லையே சிறை நல்லாவே செதிக்கி இருக்கிறது

    • @anistanfernando3199
      @anistanfernando3199 8 วันที่ผ่านมา

      இவ தீம்கா வுக்கு விலை போய்ட்டா ......
      கஸ்த்தூரி மணம் வீசியது இப்போ கஸ்மாலமாய் மாறி நாறிப்போய்...... நாற்றம் வீசத்தொடங்கிவிட்டது......

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 8 วันที่ผ่านมา +1

      சரியான கமெண்ட்

  • @kuwaitali2587
    @kuwaitali2587 9 วันที่ผ่านมา +73

    எங்களுக்கு திராவிட நல் திருநாடு தேவையில்லை தமிழர்கள் திருநாள் தான் தேவை

    • @successraja7498
      @successraja7498 9 วันที่ผ่านมา

      Muttal

    • @anistanfernando3199
      @anistanfernando3199 8 วันที่ผ่านมา +2

      இவ தீம்கா வுக்கு விலை போய்ட்டா ......
      கஸ்த்தூரி மணம் வீசியது இப்போ கஸ்மாலமாய் மாறி நாறிப்போய்...... நாற்றம் வீசத்தொடங்கிவிட்டது......

    • @வீரா.வீரா
      @வீரா.வீரா 8 วันที่ผ่านมา

      இதேபோல்.தேசியகீதத்தில்
      உள்ளதிரவிடஎங்கிர.வார்த்தையை.நீக்கிபாடுங்கள்
      இல்லையென்றால்நீக்கபோறாடுங்கள்.இல்லையென்றால்.வேறுதேசியகீதம்பாடுங்க
      திரானி.இருக்கா
      திரல்நிதி.சோம்பிகளா
      னொண்ணன்.ஒரு.சங்கி
      கைக்கூலி.அவன்பேச்சகேட்டு
      ஆடுகிரிரேர்களே.
      சைமனேஒருமலையாழி
      அவன்.தமிழர்னு.வேசம்
      போடுகிறான்.அதை.
      நம்புரிகள்.உங்களை
      திருத்தமுடியாது

  • @fieropets3612
    @fieropets3612 9 วันที่ผ่านมา +48

    ஜெயிலுக்குள்ள போய்ட்டு வந்தா எப்படி மாறிட்டீங்க

    • @1006prem
      @1006prem 9 วันที่ผ่านมา +4

      அதுக்குதான் ஜெயிலுக்குள்ள போடுது திராவிட அரசாங்கம்😂😂

    • @anistanfernando3199
      @anistanfernando3199 8 วันที่ผ่านมา

      இவ தீம்கா வுக்கு விலை போய்ட்டா ......
      கஸ்த்தூரி மணம் வீசியது இப்போ கஸ்மாலமாய் மாறி நாறிப்போய்...... நாற்றம் வீசத்தொடங்கிவிட்டது......

  • @SivaSiva-zg7nz
    @SivaSiva-zg7nz 9 วันที่ผ่านมา +43

    ஜெயில்ல நல்லா கவனிப்பு போல

    • @anistanfernando3199
      @anistanfernando3199 8 วันที่ผ่านมา

      இவ தீம்கா வுக்கு விலை போய்ட்டா ......
      கஸ்த்தூரி மணம் வீசியது இப்போ கஸ்மாலமாய் மாறி நாறிப்போய்...... நாற்றம் வீசத்தொடங்கிவிட்டது......

    • @kabilkanesh9022
      @kabilkanesh9022 8 วันที่ผ่านมา

      ஆமா மச்சி

  • @vithushanika9521
    @vithushanika9521 9 วันที่ผ่านมา +83

    தமிழ்தேசியம் என்பது தமிழர் அடையாளம் 🐅🐅🐅

    • @mohammedsa8672
      @mohammedsa8672 9 วันที่ผ่านมา +6

      தமிழ் தேசியம் என்றால் என்ன

    • @tamilupdate8162
      @tamilupdate8162 9 วันที่ผ่านมา +1

      இந்தியாவில் தமிழ் தேசியம் பேசுபவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்

    • @KirushKirush-s1q
      @KirushKirush-s1q 9 วันที่ผ่านมา

      ​@@mohammedsa8672தமிழ் நாட்டை தமிழன் ஆழவேண்டும்

    • @1006prem
      @1006prem 9 วันที่ผ่านมา

      ​@@mohammedsa8672உலகத்தில் ஏதோ ஒரு மூளையில் இஸ்லாமியர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றாலும் தமிழ்நாட்டில் உட்கார்ந்து அவர்களுக்காக போராடுவதுதான் தமிழ் தேசியம்.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 8 วันที่ผ่านมา +1

      இவ தீம்கா வுக்கு விலை போய்ட்டா ......
      கஸ்த்தூரி மணம் வீசியது இப்போ கஸ்மாலமாய் மாறி நாறிப்போய்...... நாற்றம் வீசத்தொடங்கிவிட்டது......

  • @vijaykumar-o6j2l
    @vijaykumar-o6j2l 9 วันที่ผ่านมา +27

    ஜெயில பார்த்து பயந்துட்டு மாமி.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 8 วันที่ผ่านมา +1

      இவ தீம்கா வுக்கு விலை போய்ட்டா ......
      கஸ்த்தூரி மணம் வீசியது இப்போ கஸ்மாலமாய் மாறி நாறிப்போய்...... நாற்றம் வீசத்தொடங்கிவிட்டது......

  • @rajasekar4341
    @rajasekar4341 9 วันที่ผ่านมา +31

    சிறைக்கு பயப்புடுவது பச்சயா தெறிது😢

    • @anistanfernando3199
      @anistanfernando3199 8 วันที่ผ่านมา +1

      இவ தீம்கா வுக்கு விலை போய்ட்டா ......
      கஸ்த்தூரி மணம் வீசியது இப்போ கஸ்மாலமாய் மாறி நாறிப்போய்...... நாற்றம் வீசத்தொடங்கிவிட்டது......

  • @thenpalama
    @thenpalama 9 วันที่ผ่านมา +36

    திராவிட கட்சிகளைப் பார்த்து கஸ்தூரி பயந்துவிட்டார்

    • @AbdulKader-wu8qy
      @AbdulKader-wu8qy 8 วันที่ผ่านมา +1

      ​@ramesh-g1o9z
      என்னது நாம் தடவல் கட்சி பெஸ்ட்டா 😂

    • @VeluVelu-p7n
      @VeluVelu-p7n 8 วันที่ผ่านมา

      திராவிட கட்சிகளால்தான் பெண்கள் அடுப்படியில் கிடந்து மீண்டு வந்து படித்து அனைத்து உரிமைகளும் பெற்றுள்ளார்கள் என்பதை உணர்ந்த பெண்கள் திராவிடத்தை எதிர்க்க மாட்டார்கள்

  • @vijayakumardt385
    @vijayakumardt385 9 วันที่ผ่านมา +43

    தமிழ் தாய் வாழ்த்து எப்படி இருக்க வேண்டும் என்று தமிழ்ர்கள் நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம் மற்றவர்கள் ஆட்சி செய்தாலும் அவருக்கு தகுதி இல்லை

    • @nagarajanv5955
      @nagarajanv5955 9 วันที่ผ่านมา +3

      கொள்கிறோம்
      அவருக்கு
      என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.

    • @rajendramr9094
      @rajendramr9094 9 วันที่ผ่านมา +1

      Poi😅😅😅

    • @vijayakumardt385
      @vijayakumardt385 9 วันที่ผ่านมา

      @@nagarajanv5955 தட்டச்சு பிழை நண்பரே

    • @anistanfernando3199
      @anistanfernando3199 8 วันที่ผ่านมา +1

      இவ தீம்கா வுக்கு விலை போய்ட்டா ......
      கஸ்த்தூரி மணம் வீசியது இப்போ கஸ்மாலமாய் மாறி நாறிப்போய்...... நாற்றம் வீசத்தொடங்கிவிட்டது......

    • @rajendramr9094
      @rajendramr9094 8 วันที่ผ่านมา

      @anistanfernando3199 tamilan naagareegamaansvan.intha pechchi?

  • @CrilWeerasingha
    @CrilWeerasingha 9 วันที่ผ่านมา +29

    நீங்கள் சந்தர்ப்பவாதி நீங்கள் வரும்போது தெரிகின்றது ஜால்றா"கஸ்தூரி

    • @anistanfernando3199
      @anistanfernando3199 8 วันที่ผ่านมา

      இவ தீம்கா வுக்கு விலை போய்ட்டா ......
      கஸ்த்தூரி மணம் வீசியது இப்போ கஸ்மாலமாய் மாறி நாறிப்போய்...... நாற்றம் வீசத்தொடங்கிவிட்டது......

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 9 วันที่ผ่านมา +39

    வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்

    • @anistanfernando3199
      @anistanfernando3199 8 วันที่ผ่านมา

      இவ தீம்கா வுக்கு விலை போய்ட்டா ......
      கஸ்த்தூரி மணம் வீசியது இப்போ கஸ்மாலமாய் மாறி நாறிப்போய்...... நாற்றம் வீசத்தொடங்கிவிட்டது......

  • @ItsmeK16.
    @ItsmeK16. 9 วันที่ผ่านมา +40

    அதுவும் தமிழ் தாய் வாழ்த்து தான்..சுத்தமான தமிழ் தாய் வாழ்த்து..🎉🎉பாடலாம்...அதில் தப்பொன்றும் இல்லை..

    • @mohammedsa8672
      @mohammedsa8672 9 วันที่ผ่านมา +3

      சீமான் உணர்வெல்லாம் தமிழ் தேசியமா

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 9 วันที่ผ่านมา

      ​@@mohammedsa8672இல்லை தெலுங்கர் நலன்! திராவிட நாய்களை வாழவைப்பது மட்டுமே!

    • @anistanfernando3199
      @anistanfernando3199 8 วันที่ผ่านมา

      இவ தீம்கா வுக்கு விலை போய்ட்டா ......
      கஸ்த்தூரி மணம் வீசியது இப்போ கஸ்மாலமாய் மாறி நாறிப்போய்...... நாற்றம் வீசத்தொடங்கிவிட்டது......

  • @jaikumarkumar2270
    @jaikumarkumar2270 9 วันที่ผ่านมา +10

    இது ஒரு ஆளு இதுக்கு ஒரு இன்டெர்வியூ 👌🏼

  • @simonsurya3152
    @simonsurya3152 9 วันที่ผ่านมา +47

    நாம் தமிழர்❤

    • @MohanDash-j6f
      @MohanDash-j6f 9 วันที่ผ่านมา

      நாதாரி டம்ளர்

    • @Dharshan09
      @Dharshan09 9 วันที่ผ่านมา +2

      Peee

  • @தவள-0
    @தவள-0 9 วันที่ผ่านมา +17

    பாரி கூட ஒரு இன்டர்வியூ குடுக்க சொல்லுங்க கஸ்துறிய..!!

  • @Barathi980
    @Barathi980 9 วันที่ผ่านมา +18

    சிறை சென்று வந்த பிறகு வேறு எதை ஒரு நடிகையிடம் எதிர்பார்க்க முடியும்
    நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்தாய் வாழ்த்து மாற்றப்படும் என்பது நாம் தமிழர் கட்சியின் கொள்கை

    • @Anjaveeeran
      @Anjaveeeran 8 วันที่ผ่านมา +3

      ஆட்சிக்கு வந்தால் மாற்றலாம். அது வரை, வேற பாடலை பாடுவது தவறு. ஆனால், ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பில்லை.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 8 วันที่ผ่านมา +1

      இவ தீம்கா வுக்கு விலை போய்ட்டா ......
      கஸ்த்தூரி மணம் வீசியது இப்போ கஸ்மாலமாய் மாறி நாறிப்போய்...... நாற்றம் வீசத்தொடங்கிவிட்டது......

    • @AbdulKader-wu8qy
      @AbdulKader-wu8qy 8 วันที่ผ่านมา

      தங்கள் கணவு ஒருநாளும் ஒருபோதும் நடக்காது தமிழர்கள் முட்டாள்கள் கிடையாது

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 9 วันที่ผ่านมา +38

    இது என்ன சினிமா பாட்டா? இது தெலுங்கு பாட்டு மலையாள பாட்டு எங்களுக்கு புரியவைன்னு சொல்றதுக்கு? தமிழ்த்தாய் வாழ்த்து அது தமிழ்நாடா இருந்தால் என்ன பாண்டி லண்டனா இருந்தால் என்ன
    இது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ❤❤ இதில் திராவிடம் கலக்கவில்லை அவ்வளவுதான்

    • @anistanfernando3199
      @anistanfernando3199 8 วันที่ผ่านมา

      இவ தீம்கா வுக்கு விலை போய்ட்டா ......
      கஸ்த்தூரி மணம் வீசியது இப்போ கஸ்மாலமாய் மாறி நாறிப்போய்...... நாற்றம் வீசத்தொடங்கிவிட்டது......

  • @santhoshkumar-ns3rt
    @santhoshkumar-ns3rt 9 วันที่ผ่านมา +6

    ஒரு கைதுக்கே இ‌வ்வளவு பயமா

  • @1006prem
    @1006prem 9 วันที่ผ่านมา +8

    கஸ்தூரி total surrender to கோபாலபுரம் ஃபேமிலி😂😂😂

  • @balangsivag3732
    @balangsivag3732 9 วันที่ผ่านมา +44

    திருமதி கஸ்தூரி அவர்களே புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு முறை கேளுங்கள் வாழ்த்தில் திராவிடம் என்ற சொல் இல்லை அதனால் எதிர்ப்பு நாம் தமிழர் 💪🏼💪🏼🙏🏼🙏🏼

    • @anistanfernando3199
      @anistanfernando3199 8 วันที่ผ่านมา

      இவ தீம்கா வுக்கு விலை போய்ட்டா ......
      கஸ்த்தூரி மணம் வீசியது இப்போ கஸ்மாலமாய் மாறி நாறிப்போய்...... நாற்றம் வீசத்தொடங்கிவிட்டது......

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 9 วันที่ผ่านมา +9

    திருக்குறள் படித்ததற்கு கலைஞர் தான் காரணம் என்று சொன்ன போதுதான் தனிப்படையின் நினைவு வந்தது...😮

  • @partheebansubramaniam8401
    @partheebansubramaniam8401 9 วันที่ผ่านมา +7

    சீமான் அரசியல் புரட்சி அரசியல். இங்கு எல்லாம் மாற வேண்டும். மனிதன் இயற்றிய சட்டங்கள் மனித இனத்திற்கு ஏற்றதில்லை என்றால் அவை மாற்றப்பட வேண்டும். அதுதான் புரட்சி. தமிழ் தேசியம் வெல்லும்.

  • @periyasamys8975
    @periyasamys8975 9 วันที่ผ่านมา +42

    இதுதான் தமிழ் தேசியம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எல்லோரும்😂 கதருங்க😂

    • @anistanfernando3199
      @anistanfernando3199 8 วันที่ผ่านมา

      இவ தீம்கா வுக்கு விலை போய்ட்டா ......
      கஸ்த்தூரி மணம் வீசியது இப்போ கஸ்மாலமாய் மாறி நாறிப்போய்...... நாற்றம் வீசத்தொடங்கிவிட்டது......

  • @niroshank.9808
    @niroshank.9808 9 วันที่ผ่านมา +5

    ஒரே ஒரு வழக்குத்தான் ஒரு நாள் சிறைதான். இந்தம்மா நல்லா பயந்து போய்விட்டது!

    • @anistanfernando3199
      @anistanfernando3199 8 วันที่ผ่านมา

      இவ தீம்கா வுக்கு விலை போய்ட்டா ......
      கஸ்த்தூரி மணம் வீசியது இப்போ கஸ்மாலமாய் மாறி நாறிப்போய்...... நாற்றம் வீசத்தொடங்கிவிட்டது......

  • @Tamiljoker-b2t
    @Tamiljoker-b2t 9 วันที่ผ่านมา +5

    பயம் மிக கொடியது. நம்மை கோமாளி ஆக்கும்

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp 8 วันที่ผ่านมา +1

    மொத்தத்தில்
    இந்த நாடு …….

  • @a.shanmugasundaramsundar6412
    @a.shanmugasundaramsundar6412 8 วันที่ผ่านมา

    அருமையான பேச்சு தனித் திறமை உள்ள ஒரே நடிகை கஸ்தூரி அவர்களுக்கு: என்னுடைய .வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @kuganesanaiyadurai5994
    @kuganesanaiyadurai5994 9 วันที่ผ่านมา +6

    தமிழ் தாய் தமிழ் பாடலில் திராவிட ம் என்ற பதம் தேவையில்லை தான்

  • @saranraj3128
    @saranraj3128 8 วันที่ผ่านมา +1

    The change after jail is damn keep it up this way

  • @PrathapSingh-rt3sr
    @PrathapSingh-rt3sr 8 วันที่ผ่านมา +3

    தமிழர் என்றும் சொன்னால் நீங்கலும் வரலாம். ஆனால் திராவிடம் என்றால். நீங்கள் ஆரியர்கள் ஆகிவிடுவிர்கள் 😢😢

  • @JayachandranMr
    @JayachandranMr 9 วันที่ผ่านมา +3

    மணோன்மணியம் இயற்றிய பாடலில் ஏன் பல வரிகளை திராவிட ஆடசியாளர்கள் நீக்கினார்கள், அதைபோல தமிழர்களின் வாழ்த்துப்பண் எது வேணடுமோ அதை பயண்படுத்துவதில் தவறில்லை

  • @alagarmalai509
    @alagarmalai509 9 วันที่ผ่านมา +3

    அருமையான பாடல்சிறையில்

  • @babup3365
    @babup3365 9 วันที่ผ่านมา +5

    நீ யவன் கூட போ நாங்கள் சீமான் கூட தான் நீப்போம்

  • @tharsinymuraleetharan5636
    @tharsinymuraleetharan5636 9 วันที่ผ่านมา +2

    கஸ்தூரி சிறையில் கருணாநிதி எழுதிய "நெஞ்சுக்கு நீதி" யை படித்ததாக தகவல். 🤣😂

  • @inbanarunkumar2530
    @inbanarunkumar2530 9 วันที่ผ่านมา +4

    யார யார பேட்டி எடுப்பது என்று இல்லமா போச்சு

  • @SanthoshKumar-cr3ee
    @SanthoshKumar-cr3ee 8 วันที่ผ่านมา +1

    Ena ma ne.. Ore oru arrest ku ippadi bayandhuta 😂😂😂😂

  • @helenk.m9500
    @helenk.m9500 9 วันที่ผ่านมา +4

    கஸ்தூரி தெளிவாகி விட்டார்...

  • @ManiMegalai-h5r
    @ManiMegalai-h5r 8 วันที่ผ่านมา

    எங்க அம்மா சமஸ்கிருதம் வழக்கு ஒழிந்து என்ற வார்த்தை இருப்பதால்தான் தமிழ் நேரம் வெற்றி அடையும் ❤❤❤❤❤❤❤❤❤

  • @lakshmikanth2974
    @lakshmikanth2974 9 วันที่ผ่านมา +3

    😂😂 jailla nalla adi pola 😂😂

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 9 วันที่ผ่านมา +4

    கஸ்தூரி இந்த திமுக வுக்கு பயந்து விட்டது கஸ்தூரி பேசியது தப்பு வேணாம் சகோதரி

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 9 วันที่ผ่านมา +1

    ஜெயிலுக்கு போனது மண்டை கொழம்பிபோச்சு இந்த ஆத்தாவுக்கு வேறு எதையாச்சும் பாரு😂😂😂

  • @NatarajanN-xr1od
    @NatarajanN-xr1od 9 วันที่ผ่านมา +2

    Super valthukal akka

  • @karthijais
    @karthijais 8 วันที่ผ่านมา +1

    தமிழ்நாட்டில் இருப்பது திராவிட தாய் வாழ்த்து. நீங்க திமுக அரசாங்கத்தோடு நில்லுங்க.. நாங்க தமிழ் தேசியம் பக்கம் நிற்கிறோம் . பாரதிதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்து திராவிட கலப்பில்லாமல் இருக்கு அதை முழுவதுமாக ஏற்கிறோம். அதில் ஒரு தவறும் இல்லை..

  • @Rajaage
    @Rajaage 8 วันที่ผ่านมา +1

    தமிழ் தாய் வாழ்த்து அரசு ஆணை என்பது அரசு நிகழ்ச்சிகளில் மட்டுமே!? தனியார் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு அந்த அரசு ஆணை பொருந்தாது!?

  • @mohamedalymarecar3707
    @mohamedalymarecar3707 9 วันที่ผ่านมา +3

    எது எப்படியோ !சிறைக்கு சென்று வந்த பின் ,கஸ்தூரிக்கு ஆறாவது அறிவு சிறிது வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது போல் இருக்கிறது !!

    • @ganesanyaalini5303
      @ganesanyaalini5303 9 วันที่ผ่านมา

      பயம் கொடியது...
      அதுவே ஒருவனை கோமாளி ஆக்கும்....
      கோமாளி மற்றொரு கோமாளியை வரவேற்பது இயல்பு 😅😅😅

  • @NTKBoys1971
    @NTKBoys1971 7 วันที่ผ่านมา

    துயிமையான தமிழ் தாய் வாழ்த்து தேவை அதனால் அது பாடபட்டது

  • @nilannoor1749
    @nilannoor1749 9 วันที่ผ่านมา +1

    பரவாயில்லை கஸ்தூரி தெளிவாக பேசியிருக்கிறார்❤❤❤

    • @DFSElite
      @DFSElite 8 วันที่ผ่านมา

      வாங்குன அடி அப்படி😂😂😂😂

  • @rajakumare3315
    @rajakumare3315 9 วันที่ผ่านมา +1

    Wow.....wat a change....

  • @தமிழணங்குவலையொளி
    @தமிழணங்குவலையொளி 9 วันที่ผ่านมา +3

    ஆட்சியாளர்கள் மேல் அவ்வளவு பயம் சிறைக்கு போன உடனே திமுக மேல இவ்வளவு பயம் வந்துருச்சு

  • @jacquessouce7454
    @jacquessouce7454 9 วันที่ผ่านมา +2

    பாரதிதாசன் பாடலே உனக்கு தெரியல இ
    தில் கருத்துசொல்ல வந்துட்ட

  • @Mukeshkingzz
    @Mukeshkingzz 9 วันที่ผ่านมา +11

    திராவிட ம் என்று வந்தாலும் தமிழ் நாட்டு க்கு தேவை இல்லை 😂

    • @MohanDash-j6f
      @MohanDash-j6f 9 วันที่ผ่านมา +1

      நாதாரி டம்ளர் கட்சி

  • @sridharsview5028
    @sridharsview5028 9 วันที่ผ่านมา +8

    Nam tamilar namae tamilar

  • @rajsu9294
    @rajsu9294 7 วันที่ผ่านมา

    திராவிடம் என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் மாணவர்கள் முதலானோர் பாடுவதால் மனதில் பதிய வைக்கும் சூழ்ச்சியே தற்போதைய பாடல்.

  • @ramkumarm5455
    @ramkumarm5455 9 วันที่ผ่านมา +2

    வாழ்த்து....என்பது பிரார்த்தனை.
    நாட்டு பண்... என்பது மரியாதை.

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 8 วันที่ผ่านมา +1

    திராவிடம் என்பது கெட்ட வார்த்தை.🔥

  • @ManiKantan-w5y
    @ManiKantan-w5y 8 วันที่ผ่านมา +1

    இது புதுசா இருக்குமா ரொம்ப புதுசா இருக்குமா இதுக்கு முன்னாடி எதுக்கெடுத்தாலும் தையா தக்காண கோச்சிங்களேமா | ஒரே ஒரு வழக்கு இதுக்கே இப்படியா

  • @segarmani144
    @segarmani144 9 วันที่ผ่านมา +4

    Seeman ntk💪💪💪

  • @PrathapSingh-rt3sr
    @PrathapSingh-rt3sr 8 วันที่ผ่านมา +2

    இது தமிழ்த் தாய் வாழ்த்து இல்லை திராவிட தாய் வாழ்த்து😂

  • @kumars7358
    @kumars7358 8 วันที่ผ่านมา +2

    பாப்பா என்ன பாப்பா இப்படி மாரிட்டியே, எங்களுக்கு இந்த தமிழ்தாய்வாழ்த்து தேவையில்லை பாப்பா, வாங்குன அடி அப்படியா?, என்ன பாப்பா அறிவே இல்ல உனக்கு, ஏய் 130 அடி சிலை வைத்ததுலாம் பெருசா பேசுறாட, ஐயோ என்ன தத்தி ஆயுட்டா, அந்த தமிழக அரசு பாடலை திட்டமிட்டே மாத்திருக்கானுங்க அதை நாங்க எங்க மக்களுக்காக மாத்தனும்னு நினைக்குறோம், ஏ மண்டு புதுச்சேரில பாடுனாலும் அது தமிழர்கள் பாட்டு அதை பயன்படுத்துறோம், இந்திய நாட்டில் உள்ள சுத்த தமிழ்தாய் வாழ்த்து அது அதை பாடறோம், உனக்கு ஏன் பொருக்க முடியல,

  • @mariappan733
    @mariappan733 8 วันที่ผ่านมา +1

    கஸ்தூரி இந்த பக்கம் நில்லு இல்ல அந்த பக்கம் நில்லு இல்லை என்றால்.....................
    ........
    ..,

  • @Kajetan2
    @Kajetan2 9 วันที่ผ่านมา +2

    கஸ்தூரீ கவனம்
    தமிழன் ஒன்றாக வாங்க

  • @therakeshpm
    @therakeshpm 9 วันที่ผ่านมา +2

    Ennada unga channel logo vaye unga video la blur panringa..

  • @DFSElite
    @DFSElite 8 วันที่ผ่านมา +1

    படுத்தே விட்டான் அய்யா😂😂😂

  • @kabilkanesh9022
    @kabilkanesh9022 8 วันที่ผ่านมา +3

    எவனுக்கும் தலைவணங்காது தமிழ்த் தேசியம். நம் தலைவன் சீமான்

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 8 วันที่ผ่านมา

    எல்லா. நாட்டில். உள்ள தமிழ்த்தாய். வாழ்தை. வணங்குகிறோம்..தமிழர்கள்..நாம் தமிழர்..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MohamedFarook-d3r
    @MohamedFarook-d3r 9 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Deebesh-w5q
    @Deebesh-w5q 8 วันที่ผ่านมา +1

    தேசியகீதத்தையும் புறக்கணிப்பார்களா.

  • @thusanthsiva8206
    @thusanthsiva8206 9 วันที่ผ่านมา +5

    அண்ணன் சீமானின் கடைசி நம்பிக்கை எந்த நடிகனையும் நம்பி எந்த அரசியல்வாதியை நம்பி இனிமேல் ஏமாறக்கூடாது மக்கள் சிந்தித்து நல்லவர்களுக்கு வாக்கு அளியுங்கள்

    • @MohanDash-j6f
      @MohanDash-j6f 9 วันที่ผ่านมา

      சூடு காட்டு க்கு போறது

  • @ganeshpandian3044
    @ganeshpandian3044 8 วันที่ผ่านมา +1

    Desiyam enbadu sanskrit mixed words

  • @JayachandranMr
    @JayachandranMr 9 วันที่ผ่านมา +2

    தமிழ்நாட்டுக்கு வாழ்த்து பாடல் தேவைதான், அதுதமிழுக்கானதாக இருக்கவேண்டும்
    திராவிடநாடு இந்தியாவுலே எந்த மானிலமும் பயண்படுத்துவதில்ல
    அதனால் வாழ்த்துபாடலில் மாற்றம் வேண்டும்

  • @nadarajankannan9097
    @nadarajankannan9097 9 วันที่ผ่านมา +4

    தமிழ் தேசியத்தில் திராவிடம் இல்லாத ஒன்று. இயற்றபட்ட பாடலை திராவிட ர்களுக்காக ஏதுவாக மாற்றியமைக்கபட்டது.ஆக தமிழர்க்கானது அல்ல. இந்த பாடலை பாடுவதில் தவறில்லை.

    • @nagarajanv5955
      @nagarajanv5955 9 วันที่ผ่านมา +2

      தமிழருக்கானது என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்

    • @mathimathi178
      @mathimathi178 9 วันที่ผ่านมา

      படுததேவிட்டா பயம்தான்

  • @stephenhits4393
    @stephenhits4393 8 วันที่ผ่านมา +1

    உங்கள் கருத்து தேவை இல்லை

  • @Mukeshkingzz
    @Mukeshkingzz 9 วันที่ผ่านมา +8

    சீமான் அண்ணன் செய்தது சரிதான். கஸ்தூரி என்ன சொல்ல வராரு 😂

  • @prabukumar7383
    @prabukumar7383 9 วันที่ผ่านมา +4

    எங்களுக்கு வேண்டியாதமிழ்தாய்பாட்டுபாடினால்உங்களுக்குஎனா

  • @KuruKalange-i2o
    @KuruKalange-i2o 8 วันที่ผ่านมา +1

    புதுச்சேரி. மக்களும். தமிழந்தான்

  • @dhuraijaba6904
    @dhuraijaba6904 9 วันที่ผ่านมา +3

    Throgi neeyuma

  • @rsuresa
    @rsuresa 9 วันที่ผ่านมา +2

    தமிழ் பிராமணர் இருக்கும் பொழுது தமிழ் திராவிடர் இருக்க கூடாதா...🤔

    • @neeldani7450
      @neeldani7450 8 วันที่ผ่านมา

      அதாவது தமிழ்-தெலுங்கர், தமிழ்-மலையாளர், தமிழ்-கன்னடர், தமிழ்-துளுவர் என்றெல்லாம் இருக்குன்னு சொல்றீங்க.

    • @rsuresa
      @rsuresa 8 วันที่ผ่านมา

      @neeldani7450 பிராமணர் என்பது மொழி அல்ல. தமிழ் சமஸ்கிருதர் என்று சொன்னால் நீங்கள் சொல்வது சரி. தமிழ் பிராமணர், மலையாள பிராமணர், கன்னட பிராமணர், தெலுங்கு பிராமணர் என்று இருக்கும் பொழுது தமிழ் திராவிடர், மலையாள திராவிடர், கன்னட திராவிடர்,தெலுங்கு திராவிடர் மற்றும் உருது திராவிடர் என்று தானே இருக்கும்.🤔

    • @neeldani7450
      @neeldani7450 8 วันที่ผ่านมา

      @@rsuresa திராவிடம் என்பது மொழி வகுப்பு. தமிழ் திராவிடர் என்று சொன்னால் அது தமிழ் தெலுங்கர், தமிழ் மலையாளர், தமிழ் கன்னடர், தமிழ் துளுவர், தமிழ் தமிழர் என்றுதானே வகுபடும்.

    • @rsuresa
      @rsuresa 7 วันที่ผ่านมา

      @@neeldani7450பிராமணர் என்றால் தலையில் பிறந்தவர்கள். திராவிடர் என்றால் தலையில் பிறக்காத வர்கள் என்று தானே பொருள் படும். இது மொழி சம்பந்த பட்டது இல்லை .🤔

  • @waranbala607
    @waranbala607 8 วันที่ผ่านมา

    தமிழ் தாயை எப்படியும் வாழ்த்த முடியும் அதற்கு வரைவிலக்கணம் எதுவும் இல்லை, அதுவும் புதுச்சேரி தமிழ் தாய் வாழ்த்து மிகவும் சிறப்பாக இருக்கிறது இது ஒன்றும் தப்பில்லை 😊

  • @Rengasamypalanivel
    @Rengasamypalanivel 9 วันที่ผ่านมา +8

    கஸ்தூரி அவர்களே.
    பாண்டிச்சேரியில் தமிழ்தாய் வாழ்த்து திமுக
    ஆட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
    தான். ஆந்திர தேசத்தில்
    தமிழ் வாழ்த்து பாடப் படவில்லை. தமிழர் நாட்டில்
    தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய
    தில் என்ன தவறு.??
    தமிழர்கள் எங்களுக்கு
    திராவிட வார்த்தைகள்
    தேவையே யில்லை.
    இவ்ளோ நாளாக தவறாக
    பாடியதை சரியாக பாடுகிறோம்.

    • @mohammedsa8672
      @mohammedsa8672 9 วันที่ผ่านมา +2

      உங்கள் உளறல் எல்லாம் தமிழ் தாய் பாட்டா

  • @BrightStarchannel
    @BrightStarchannel 9 วันที่ผ่านมา +3

    தமிழ் தமிழ் மட்டும்....... அது நாம். தமிழர் மட்டும்..... கதருங்கள் 😂

  • @Venkatvenkatesh-s5l
    @Venkatvenkatesh-s5l 8 วันที่ผ่านมา +1

    உனக்கு இங்கே என்ன வேலை

  • @Naam138manidhargal
    @Naam138manidhargal 8 วันที่ผ่านมา +1

    இனி தமிழர்களுக்கு யாருக்கும் அல்வா கொடுக்க முடியாது 😂😂

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 8 วันที่ผ่านมา +1

    நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪

  • @rajapandi2359
    @rajapandi2359 9 วันที่ผ่านมา +5

    கஸ்தூரி சரியாக பேசிய ஒரே விடயம் இதுதான்

  • @subramaniamv6280
    @subramaniamv6280 9 วันที่ผ่านมา +2

    Changing tune? Joining DMK? Bjp has not given support when she was jailed.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 9 วันที่ผ่านมา +1

    Stalin can't do anything because karunanithi changed our tamil anthem.

  • @simajaya6702
    @simajaya6702 8 วันที่ผ่านมา

    மாமி சிறைக்கு பயப்புடுவது தெறிது, சிறை நல்லாவே செதிக்கி இருக்கிறது

  • @alexphilips866
    @alexphilips866 9 วันที่ผ่านมา +1

    Naam Zombies Katchi!!! Kalakraanga…. NTK thambis 5 arivu Sangi ga dhaan… they need to attend certain age to realize reality!!! NTK Zombies RIP

    • @ganesanyaalini5303
      @ganesanyaalini5303 9 วันที่ผ่านมา

      பிளிப்பே நுரை டப்பா வீங்க வாயில் தள்ளப்படும் ஓடிரு😅😅😅

    • @diyamedagency8164
      @diyamedagency8164 8 วันที่ผ่านมา

      என் பார்வையில் தமிழுக்காக வேண்டி தி மு க செய்தது போல் யாரும் செய்யவில்லை என்று நினைக்கிறேன்

  • @ashwinimanuel8635
    @ashwinimanuel8635 9 วันที่ผ่านมา +3

    Purinji pochu... Akka ku vayiru eriyuthu....

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih 9 วันที่ผ่านมา +2

    இந்தப்பாட்டுதப்பா/சரியாவேபாடியது

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 9 วันที่ผ่านมา +1

    Now ariyans and telugu together to fight with tamils like our thevar says.

  • @சிவநாதம்ஆடியோ
    @சிவநாதம்ஆடியோ 8 วันที่ผ่านมา +1

    இப்ப திராவிடத்தை வாயில வச்சுட்டு வந்துட்டா!

  • @Tamilan0403
    @Tamilan0403 9 วันที่ผ่านมา +2

    இது ஒன்றும் அரசு நிகழ்ச்சி இல்லை

  • @sudhakarmps8316
    @sudhakarmps8316 8 วันที่ผ่านมา

    உனக்கென்னமா நீ திராவிடத்துல வர அதனால வலிக்குது வலிச்சா வலிக்கட்டும் 😂😂😂😂தமிழ்தேசியம் வாழ்க தமிழ் வாழ்க

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 8 วันที่ผ่านมา

    அவர்தான் முத்தமிழ் அறிஞர் ஆச்சே அவரே பராசக்திக்கு வசனம் எழுதினது போல் தமிழ்த் தாய் பாடலையும் எழுதியிருக்கலாமே?

  • @kumaradirai
    @kumaradirai 8 วันที่ผ่านมา

    ❤❤ சாதி ஒழிப்பு தமிழர் விடுதலை❤❤ ஹிந்து மதத்தில் சாதி ஒழிப்பே தமிழ் தேசியம்❤❤

  • @niloferm3542
    @niloferm3542 8 วันที่ผ่านมา

    galatta voice ku kasthuri ya thavira vera yaarum theriyalaiya

  • @panneerselvamsubramaniyam3362
    @panneerselvamsubramaniyam3362 8 วันที่ผ่านมา

    Seeman only great political leader in Tamil Nadu

  • @Soundharyaa-q7c
    @Soundharyaa-q7c 9 วันที่ผ่านมา +1

    Ye paithiyam,enna thappu irukku? adhuvum Thamizh thai vaazhthudhaan