மிக்க நன்றி ஐயா. வாழ்கையில் ஜெயிக்கனும் சாதிக்கனும் எண்ணம் இருக்கு ஆனால் போர பாதையில் எதையோ தவர விடரேன் கேள்வி யோட இருந்த எணக்கு கடவுளை எப்படி deep ப்ரார்த்தனை பண்ண ஒரு தெளிவு கிடைத்தது.. மணமார்ந்த நன்றி....
ஐயா வணக்கம் நீங்கள் கூறியது அத்தனையும் முத்துக்கள் நீங்கள் கூறியது அனைத்தும் என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது நடந்தது ஆகையால் நீங்கள் கூறியதை நான் மனமார நேசிக்கிறேன் காரணம் நீங்கள் சொன்னதில் எதுவுமே சிறிதளவும் பிழையில்லாத நடப்பதை நடந்தபடியே கூறி உள்ளீர்கள் பிரபஞ்சத்திற்கும் நன்றி ஓம் நமோ நாராயண நமஹ அவருக்கும் நன்றி ஐயா படைத்தவனே நல்ல நிலையில் என்னை வைத்திருக்க கண்ட கனவுகளை கடந்து வரை செய்தவர்க்கும் நினைத்த காரியங்கள் நிறைவேற செய்தவருக்கும் கோடான கோடி நன்றி
மிக்க நன்றி.எந்தவிதமான எதிர்மறை சொல்லும் இல்லாமல் எல்லாம் நேர்மறை எண்ணங்கள் சொற்கள் மூலமாக தெளிவாக விளக்கமாக பதில்அளித்தமைக்கு நன்றிகள் வாழ்த்துகள் ❤🙏🎈 உங்களின் அனைத்து தகவல்களும் உண்மை 🙏
ரிஷப ராசி முதல் திருமண வாழ்க்கை பேரழிவு...இப்போது தவிக்கிறேன்...முதல் கல்யாணம் போராட்டமும் சண்டையும்...திருமணத்திற்கு பின் கணவரின் குணம் மாறியது ஏன்(முரட்டு குணம்)...திருமணத்திற்கு முன், கணவர் மிகவும் அமைதியாக இருந்தார். இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு அவரது குணாதிசயம் முற்றிலும் மாறிவிட்டது (முரட்டுத்தனமான குணம்)... குடும்ப அழுத்தத்தால் உடனடி திருமணம்... இப்போது, துன்பம்... விவாகரத்து நடக்கிறது...
மிகவும் அருமை..செந்தில் அண்ணா கடைசிய கேட்ட கேள்வி தலைவணங்க கூடியது. நீங்கள் அறிமுக படுத்திய ஜோதிடர் யாரும் 1000 க்கு கீழ் பார்ப்பதில்லை அண்ணா.. Please Consider Poor people know..
குரு திசை ஆரம்பத்தில் இருந்து பிரச்சினை மேல் பிரச்சினை மூன்று வருடங்கள் பேச்சு வரவில்லை நிம்மதி இல்லை அண்ணா சொல்வது 💯😢😢😢😢😢 உண்மை மருத்துவர்கள் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்னார்கள் ஆனால் பேச்சு வரவில்லை சாப்பிட முடியல தண்ணீர் குடிக்க முடியல மூச்சு விட ரொம்ப கஷ்டமாக இருக்கு
தேவையற்ற பொருட்களையும் தேவையற்ற நபர்களையும் தேவையற்ற சூழ்நிலையும் உருவாக்கி கொள்ளலாமல் நிம்மதியாக வாழ முடியும் அடுத்தே பரிகாரம் பலிக்கும் இனி எல்லாம் சுகமே நம்மை உயர்த்தும் முதல் வழி
மிக கவனம். நெருங்கிய நண்பனை நம்ப வேண்டாம். அவன் உங்களை போலீஸ் கோர்ட் கேஸ் சிறை வரை தள்ளி விடுவான். எதற்காகவும் அவசர படாதீர்கள். கால பைரவர் மற்றும் சாய் பாபா இருவரும் நல்லது செய்வார்கள். சிவன் சிலைக்கு பின்புறம் உள்ள கர்பகிரக சுவரில் தலை வணங்கி வேண்டுங்கள். நெகடிவ் எண்ணங்கள் நிறைய மனதில் வரும். அது மட்டும் அப்படியே நடக்கும். அதனால் கோவில் வளாகத்தில் நீண்ட நேரம் இருக்க வேண்டாம். பூஜை பிரார்த்தனை எதுவாக இருந்தாலும் 2 நிமிடங்கள் மட்டுமே செய்யுங்கள். சிமெண்ட் கலர் கர்ச்சீப் அல்லது சட்டை உபயோக படுத்துங்கள். சனிக்கிழமை சனியின் அருள் பெறுங்கள். குடும்ப வாழ்க்கை இல்லாது போகும். வேறு ஒருவர் வீட்டில் வாழ நேரும். கண் மற்றும் சிறுநீரக கல் சுகர் பிரச்சனை வரும். அதனால் ஆண்மை முழுமையாக இழந்து விடுவீர்கள். உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க... ஒரேயொரு வழி மட்டுமே. எப்போது பயம் வருகிறதோ அப்போது வடக்கு நோக்கி நடந்து அல்லது பயணம் செய்யுங்கள். முதலில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒன்று இல்லாமல் ஜீரோ ஆகும் நிலை மாறும். பூரட்டாதி நட்சத்திரத்தன்று மிகவும் கடினமாக சண்டை மற்றும் பயம் தோல்வி கொண்ட நாளாக இருக்கும். அந்த நாளை மௌனமாக கழியுங்கள். முருகனை மனதில் பதியுங்கள். அடுத்தவர்க்கு பயன் இல்லாமல் உழைத்து சொந்த வீட்டில் கெட்ட பெயர் பெற்று...குரு திசை முழுவதும் முடிந்து.... சனி திசை உங்களை 💯 சதவீதம் கோடீஸ்வரன் ஆக்கும். அப்போது சிறப்பான வாழ்க்கை வாழ இப்போது உங்கள் மனதையும் உடலையும் உள்ளத்தையும் நன்கு பேணுங்கள். பொறுமை உங்களுக்கு மிக பெரிய வெற்றி தரும்.
ஐயா நான் பிறந்த நாள் புதன்.கிழமை. பிறந்த இடம் ஜி ஹெச் ஹாஸ்பிடல். பாலினம் ஆண் பிறந்த நேரம் காலை 08.35 மேல் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் துலாம் லக்கனம் எனக்கு வாழ்க்கையே போராட்டமாக இருக்கிறது இதற்கு என்ன பரிகாரம் ஐயா
Sir Iam resapam rasi simma lakinnam krithikai 4th patham lots op problems going on totally closed my life no money no no nimmmmathi now iam begggerlike that how to recover inmy life
நீங்கள் கூறியது 💯 உண்மை மனம் தளராது நாராயணனை நினைக்கின்றேன்
மிக்க நன்றி ஐயா. வாழ்கையில் ஜெயிக்கனும் சாதிக்கனும் எண்ணம் இருக்கு ஆனால் போர பாதையில் எதையோ தவர விடரேன் கேள்வி யோட இருந்த எணக்கு கடவுளை எப்படி deep ப்ரார்த்தனை பண்ண ஒரு தெளிவு கிடைத்தது.. மணமார்ந்த நன்றி....
சூப்பர் உண்மை 👍 நான் விருச்சிகம் லக்னம் குரு திசை என்னை ஒரு லட்சாதிபதி ஆக்கியது 1000 ரூபாய் கூட ராகு திசையில் கையில் நிற்க வில்லை குரு 🙏
ஐயா வணக்கம் நீங்கள் கூறியது அத்தனையும் முத்துக்கள் நீங்கள் கூறியது அனைத்தும் என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது நடந்தது ஆகையால் நீங்கள் கூறியதை நான் மனமார நேசிக்கிறேன் காரணம் நீங்கள் சொன்னதில் எதுவுமே சிறிதளவும் பிழையில்லாத நடப்பதை நடந்தபடியே கூறி உள்ளீர்கள் பிரபஞ்சத்திற்கும் நன்றி ஓம் நமோ நாராயண நமஹ அவருக்கும் நன்றி ஐயா படைத்தவனே நல்ல நிலையில் என்னை வைத்திருக்க கண்ட கனவுகளை கடந்து வரை செய்தவர்க்கும் நினைத்த காரியங்கள் நிறைவேற செய்தவருக்கும் கோடான கோடி நன்றி
RVaradharajanSR
மிக்க நன்றி.எந்தவிதமான எதிர்மறை சொல்லும் இல்லாமல் எல்லாம் நேர்மறை எண்ணங்கள் சொற்கள் மூலமாக தெளிவாக விளக்கமாக பதில்அளித்தமைக்கு நன்றிகள் வாழ்த்துகள் ❤🙏🎈 உங்களின் அனைத்து தகவல்களும் உண்மை 🙏
நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை குரு திசைல என் நிதிநிலைமை ரொம்ப மோசமாயிட்டு வாழ்க்கையில பல பிரச்சினைகள் வந்துருச்சு
ரிஷப ராசி முதல் திருமண வாழ்க்கை பேரழிவு...இப்போது தவிக்கிறேன்...முதல் கல்யாணம் போராட்டமும் சண்டையும்...திருமணத்திற்கு பின் கணவரின் குணம் மாறியது ஏன்(முரட்டு குணம்)...திருமணத்திற்கு முன், கணவர் மிகவும் அமைதியாக இருந்தார். இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு அவரது குணாதிசயம் முற்றிலும் மாறிவிட்டது (முரட்டுத்தனமான குணம்)... குடும்ப அழுத்தத்தால் உடனடி திருமணம்... இப்போது, துன்பம்... விவாகரத்து நடக்கிறது...
இனி நல்ல காலம் எல்லாமே.
For me also. First marriage total disaster
Same for me madam
Nallathe nadakkatum
எனக்கும் முதல் வாழ்க்கை நிலைக்கவில்லை இரண்டாவது திருமணம் பன்னி இப்ப மன நிறைவோடு இருக்கிறேன்❤
ரிஷப ராசி விருச்சிக லக்னம் உங்களுடைய அறிவுரை நன்றி ஐயா வணக்கம்
100 % true.non indha poojai seithu kondu irukiren.nalla matram yen life la vandhullathu.thank you
Entha poojai
❤ரொம்ப நன்றி அண்ணா ❤👌👍🍫🍫
நல்ல விஷயம் சொன்னிங்க அண்ணா ❤️😁😁😁
மிகவும் அருமை..செந்தில் அண்ணா கடைசிய கேட்ட கேள்வி தலைவணங்க கூடியது. நீங்கள் அறிமுக படுத்திய ஜோதிடர் யாரும் 1000 க்கு கீழ் பார்ப்பதில்லை அண்ணா.. Please Consider Poor people know..
அருமையாக இருந்தது அத்தனையும் உண்மை வணக்கம்.
மிக்க நன்றி ஐயா தெளிவான விளக்கத்துடன் உங்களுடைய பரிகாரம் மிக மிக அருமை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அருமையான பேட்டி மற்றும் அருமையான பதில் அய்யா ,
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
நன்றி அய்யா
மிகவும் நன்றி ஐயா என் மனதில் மிக பெரிய மாற்றம்... தெளிவான விளக்கம்....
நன்றி ஐயா மிகவும் மகிழ்ச்சி செந்தில் ஐயா சொல்வது போல் நான் மேஷலக்னம் ரிஷப ராசி வியாழ திசை சிறப்பாக இருந்தது 🙏🙏🙏
Super. Let your suggestions give lift to the above said Rishabha people. Pls pray for rishabha people
மிகவும் அருமை சார் அனைவரும் அன்போடு அமைதியாக நலமோடு வளமாக வாழ்க என்றும் அன்புடன் மாயவரம் மணி
நோய் நொடி நீங்க என்ன செய்யணும் அதற்கு ஒரு வீடியோ போடுங்கள்
அய்யா அவர்கள் கூறியது மிகவும் அருமை. அத்தனையும் உண்மை
நன்றி ஜயா நான் ரிஷபா ராசி எனக்க குரு திசை நடக்கிற த ரொம்ப கஷ்டபடற ஜயா உண்மை
Enku 😢thaa
😢😢😢
Enku😢
Same
Onum pana mudiyathu....guru sukranuku enemy....so thanki tha aagum... Enakum same
Hear full thanks sir Valgha valamudan
Thank you Anna ❤
I love you my dear universal❤
I love you my dear god❤
நன்றி ஐயா நிங்கள். சொன்னது அனைத்தும் உண்மை வாழ்த்துக்கள்
Arumai, you are the first one said the Guru thisa buthi is very bad for Risiba rasi
நன்றாக விளக்கம் கொடுத்த உங்களுக்கு நன்றி ஐயா
Super thalivana pachu nandri
❤ஓம் நமோ நாராயணனாய.... மிக்க நன்றி ஐயா❤
எனக்கு ரிஷப ராசி மகர லக்னம் 6 இல் குரு இப்பொழுது குரு திசை வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ளேன்
குரு திசை ஆரம்பத்தில் இருந்து பிரச்சினை மேல் பிரச்சினை மூன்று வருடங்கள் பேச்சு வரவில்லை நிம்மதி இல்லை அண்ணா சொல்வது 💯😢😢😢😢😢 உண்மை மருத்துவர்கள் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்னார்கள் ஆனால் பேச்சு வரவில்லை சாப்பிட முடியல தண்ணீர் குடிக்க முடியல மூச்சு விட ரொம்ப கஷ்டமாக இருக்கு
ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் விருச்சிகம் லக்னம்
❤
@@bhavanidhanasekeran9547துர்கை அம்மன் கோவிலில் சென்று ராகு வேளையில் வேண்டுதல் வைங்க. இல்லன்னா குலதெய்வம் வழிபாடு செய்யுங்கள் நன்றி
Enna rasi enna lagnam
@bhavanidhanasekeran9 547 guru entha house iruiku entha star iruiku solluga
Thankyou sir. Very useful video
ரிஷப ராசி மேஷ லக்னத்திற்கு சொல்லுங்கள் ஐயா...
ரொம்ப அற்புதமான விளக்கம் 👏🏻👏🏻🙏🙏🙏
Rishabam rasi rogini nachathiram mithunam laknam
Unga voice spr sir ellam curraint ah iruku
Female, Age 39, Guru dasai, Rohini nakshatiram,Dhanusu lagnam. Epadi irukkum sir..
💯 correct for rishabham rasi and rishaba laknam
Super sir unmai nan rishap rasi rishapa lackanam neeka Sona ellakastam pathachu kattan ataya vali soluka sir
ரிஷபம் ராசி விருச்சிகம் லக்கினம் இப்போது குரு திசை
தேவையற்ற பொருட்களையும்
தேவையற்ற நபர்களையும்
தேவையற்ற சூழ்நிலையும் உருவாக்கி கொள்ளலாமல் நிம்மதியாக வாழ முடியும்
அடுத்தே பரிகாரம் பலிக்கும்
இனி எல்லாம் சுகமே
நம்மை உயர்த்தும் முதல் வழி
Health issues remedies sollunga bro rishibam and rohini star
ஐய்யா என்னுடைய ராசி ரிஷபம் லக்கினம் விருச்சிகம் 1966.ரோகணி நஷ்சதிரம்
ரிஷபம்,கார்த்திகை,மகரம் லக்னம்,வியாழத்திசை நடக்கிறது. உடல்நலம் பாதிக்கப்படுகிறது.நாற்பத்தி எட்டு வயது. விடிவுகாலம் எப்பொழுது ஐயா. நன்றி ஐயா.ஓம் நமோ நாராயணாய நமஹ. ஓம் சத்ய நாராயணர் போற்றி.
மிக கவனம். நெருங்கிய நண்பனை நம்ப வேண்டாம். அவன் உங்களை போலீஸ் கோர்ட் கேஸ் சிறை வரை தள்ளி விடுவான். எதற்காகவும் அவசர படாதீர்கள். கால பைரவர் மற்றும் சாய் பாபா இருவரும் நல்லது செய்வார்கள்.
சிவன் சிலைக்கு பின்புறம் உள்ள கர்பகிரக சுவரில் தலை வணங்கி வேண்டுங்கள்.
நெகடிவ் எண்ணங்கள் நிறைய மனதில் வரும். அது மட்டும் அப்படியே நடக்கும். அதனால் கோவில் வளாகத்தில் நீண்ட நேரம் இருக்க வேண்டாம். பூஜை பிரார்த்தனை எதுவாக இருந்தாலும் 2 நிமிடங்கள் மட்டுமே செய்யுங்கள். சிமெண்ட் கலர் கர்ச்சீப் அல்லது சட்டை உபயோக படுத்துங்கள்.
சனிக்கிழமை சனியின் அருள் பெறுங்கள்.
குடும்ப வாழ்க்கை இல்லாது போகும். வேறு ஒருவர் வீட்டில் வாழ நேரும். கண் மற்றும் சிறுநீரக கல் சுகர் பிரச்சனை வரும். அதனால் ஆண்மை முழுமையாக இழந்து விடுவீர்கள். உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க... ஒரேயொரு வழி மட்டுமே.
எப்போது பயம் வருகிறதோ அப்போது வடக்கு நோக்கி நடந்து அல்லது பயணம் செய்யுங்கள். முதலில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒன்று இல்லாமல் ஜீரோ ஆகும் நிலை மாறும்.
பூரட்டாதி நட்சத்திரத்தன்று மிகவும் கடினமாக சண்டை மற்றும் பயம் தோல்வி கொண்ட நாளாக இருக்கும். அந்த நாளை மௌனமாக கழியுங்கள்.
முருகனை மனதில் பதியுங்கள்.
அடுத்தவர்க்கு பயன் இல்லாமல் உழைத்து சொந்த வீட்டில் கெட்ட பெயர் பெற்று...குரு திசை முழுவதும் முடிந்து....
சனி திசை உங்களை 💯 சதவீதம் கோடீஸ்வரன் ஆக்கும்.
அப்போது சிறப்பான வாழ்க்கை வாழ இப்போது உங்கள் மனதையும் உடலையும் உள்ளத்தையும் நன்கு பேணுங்கள். பொறுமை உங்களுக்கு மிக பெரிய வெற்றி தரும்.
மிகவும் அழகான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏
Rishaba rasi rohini natchathiram Meena lagnam ennala poojai la panna mudiyathu ennaku vera option iruka
ஓம் நமோ நாராயணா 🎉🎉🎉🎉🎉🎉🎉
Hi sir i am virchagam rasi amd rishnam lagnam.Please explain my fate. Tq
வெளி ப்படையான பேச்சு. மிக்க நன்றி ஐயா
நன்றி ஐயா. வாழ்க வளமுடன் ஐயா.
Any rishabha rasi kanni laknam
நன்றி அருமையான
விளக்கம் ஐயா
We are doing sathya Narayana Pooja in every year❤
Any changes happened??
@@dvigneshwaran506 it's okay
@@dvigneshwaran506 it's going ok
@@dvigneshwaran506 yes, gradually
நான் ரிஷப ராசி சிம்ம லக்னம் வாழ்க்கை வாழ்க்கை நல்லா Irukuma
Sir yenakku mirugaseeridam 45years sani thisai pudhan puthi 60 vayasula varum pudhan thisai vanta yenna varatti yenna
❤❤❤❤❤❤ஏகாதாசி ல வளர்பிறை தொடங்கிடுரே
Rishabam rohini nachathiram midhunam lakkanam palan sollunga iyya
I am rishabha rashi rishabha lagnam, Mrugasheersha naksthatram
Excellent Video🎉
ரிஷப. ராசி. கார்த்திகை விருச்சிக லக்கனம்
மிக் க நன்றி ஐயா
Sir Inda Topic Series nala useful ah informational iruku...Pls post all rasi soon Sir...🙏சுகமே சூழ்க...❤
Simmam rasi resabam lognam .maham...sollunga sir
வசந்தி ரிஷபம் ரோகிணி நட்சத்திரம் பலன் சொல்லுங்க
Vanakam ayya.every Saturday sathya narayana Pooja pannalama ayya.nan rishabha rasi rishabha laknam.age 43
நான் ரிஷபம் ராசி நாட்சத்திரன் மீருகஷ்சரம்
எனக்கு. புதன் நீசமாகியுள்ளார் என்னசெய்ய
Excellent super sssssss true sir. This you very much
❤நன்றி i❤ ஐயா
ரிஷபம் ராசி , சிம்ம லக்னம் பலன் சொல்லுங்கள் ஐயா
Resapam rogininatchthiram Panamera Ella vanthalum apparently selawo
அண்ணண் இருவருக்கும் நன்றி நன்றி நன்றி
Rishaba rasi ...Dhanusu lagnam ...Vagra Guru in 11th house ..how will be guru maha dasa?
Lakknam, rasi, nakchathiram vera vera irikkum pothu eppadi valibadu seivathu soluga sir
உங்கள் ராசியை விட லக்னத்திற்கு அதிக பலன் உண்டு! 💐
ரிசப்பா ராசி கார்த்திகை நட்சத்திரம் விருச்சிக லக்கனம் எப்படி இருக்கும் ஐயா குரு திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
நான் ரிஷபம் ராசி மீனம் லக்னம் இவ்வளவு தான் என்றில்லை. எப்ப எப்படி நான் இருக்கப் போறேன் எதிர் காலத்தில் என்று பயமாக இருக்கிறது. முடியல ப்பா சாமி
Same
Same
My husband😒
Mudiyalai appa samy
Same
Ayya konjam vegam ma...mithunam podunga...sir...
One week kku oru video mathiri podunga...
கண்டிப்பாக 💐
உண்மை நான் ரோகினி நட்சத்திரம் குரு திசை மிக
மிக மோசமாக உள்ளது
ஓம் நமோ நாராயணா எனக் கூறிக்கொண்டே இருங்கள்.. அதைத்தானே ஐயா கூறுகிறார்..
ஐயா நான் ரிஷபம் ராசி மிதுனம் லக்கினம் 🙏🙏🙏
ஐயா நான் பிறந்த நாள் புதன்.கிழமை. பிறந்த இடம் ஜி ஹெச் ஹாஸ்பிடல். பாலினம் ஆண் பிறந்த நேரம் காலை 08.35 மேல் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் துலாம் லக்கனம் எனக்கு வாழ்க்கையே போராட்டமாக இருக்கிறது இதற்கு என்ன பரிகாரம் ஐயா
Ramesh,eroduemavatdam,drivar,thalil,anagku,panam,kai,niraya,kidigkum❤
சார் சொல்வது உண்மை
ரிஷப ராசி
மகர லக்னம்
ரோகிணி நட்சத்திரம்
பலன்கள் சொல்லுங்க சார்.,
❤
Ungka age sir
@vijaykannabiran1526 26.6.1984
Puthan neecham ahital enna seivathu sir
Sir neenga solrathu rishaba rasi kiruthikai nachathrathirku porunthuma sir repley sir
அருமை அருமை 🙏🙏🙏
Simmam n kanni rasi kum podunga.
Kanya lagnam ,kadagathil,poosa natchatrathil,sukkiran irundal enna palan aiah.
June 20/06/1982 Sunday 11:30 morning enaku enna lakanam varum
Sir ellama 1000% correct sir eppa happy irukan 50 years finish sir ine nalla Narayan epa sir varum
Apadiye pazhagidum bro
Varum sir 56 l irundhu 😊
Super super 👌
Nan rishabam kumba laknam Rohini natchathiram
ரிஷப ராசி . துலாம் லக்னம் பற்றி கூறவும்
Same bro
எனக்கும்
Vanakam, what is Puthan Orai? Please let me know how to look Puthan Orai? Thank you
Unga daily seat calenders thirupi paarunga ooraigal time irukum
Thank you so much Sir
நன்றி ஐயா
omnmonarayanaya
Sir Iam resapam rasi simma lakinnam krithikai 4th patham lots op problems going on totally closed my life no money no no nimmmmathi now iam begggerlike that how to recover inmy life
Om namoo naaraya namo
Iyya na rishapa rasi roghini natchathiram ithuvarai enaku 33vayathu aguthu thirumanamagavillai ennudaiya
Nadakum sir ❤
ஐயா வணக்கம் நான் ரிஷப ராசி சிம்ம லக்கனம் மிருகசீரிஷம் நட்சத்திரம் எனக்கு இப்ப எப்படி இருக்குது ஐயா ஒரு குழப்பமாக இருக்கிறது நல்வழியை காட்டுங்கள்
Same here
ஐயா நான் ரிஷப ராசி
கார்த்திகை நட்சத்திரம்
மகரம் லக்கினம்
18.11.1994