அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அபூதாவூத் 901
உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் இதைத் தெளிவுபடுத்துகிறார்கள். நான் வெள்ளிக்கிழமை அன்று “காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து செவியுற்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆ (சொற்பொழி)விலும் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள். அறிவிப்பவர் : அம்ரா பின்த் (ரலி) அவர்களின் சகோதரி நூல் : முஸ்லிம் 1580
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக அமீன்
Yaalla ella mumingaelaium pathukathukol yen reppe ameen 😂😂😂
jajakallah kaira
Uouo7uo
J
Iii
,❤❤❤❤❤❤😂
Allahu akbar allahu akbar
allahennaimannekkaeraiguheren
குரான் ல் ஆத்தியாயம் மட்டும் வசனம் என் சொல்லு வும்
ஜனாப்மொவ்ளவிஅப்துலபாசித் அவர்களேபெண்கலுக்கு ஜிம்மாதொழகைஉன்டா இல்லையா வபரம் தாருஙகள்
அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அபூதாவூத் 901
கடமை இல்லை ஆனால் தொழுதுகளம்
உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் இதைத் தெளிவுபடுத்துகிறார்கள்.
நான் வெள்ளிக்கிழமை அன்று “காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து செவியுற்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆ (சொற்பொழி)விலும் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்.
அறிவிப்பவர் : அம்ரா பின்த் (ரலி) அவர்களின் சகோதரி
நூல் : முஸ்லிம் 1580