திருவாரூரில் 8வது அதிசயம்! தாய்க்கு தாஜ்மஹால் கட்டிய மகன்! | Thiruvarur | Tajmahal | NakkheeranKalam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 136

  • @Tamizhan1969
    @Tamizhan1969 ปีที่แล้ว +57

    இதுதான் உண்மையான பாசம், எத்தனை பெற்றவர்களுக்கு இதுபோன்ற பிள்ளைகள் பாசம் கிடைக்கும், பெற்றவர்களை கடவுளாக நினைக்கும் பாசமிகு மகன் இவர், வாழ்க வளமூடன்.

  • @shahithabanu1341
    @shahithabanu1341 ปีที่แล้ว +7

    அஸ்ஸலாமு அலைக்கும். இப்பதிவு பார்க்க வியந்து போனேன். தாய் என்ற உறவிற்கு மென்மேலும் உயர்ந்த இடத்தில் வைத்த பார்த்த அம்மனிதரை எவ்வளவு பாராட்டி னாலும் ஈடாகாது. பணம் பெரிதல்ல பாசம் தான் உலகில் பெரியது என்று அவர் மகனுக்கு என் மனமார்ந்த துவா.

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 ปีที่แล้ว +7

    அவரின் தாய் உயர்ந்த மனம் படைத்துஇருப்பார். 👌👌👌🥰🥰🥰 உன்னத பெற்றோர்.

  • @pandiramraj5936
    @pandiramraj5936 ปีที่แล้ว +9

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நல்ல மகன்!!!! அருமையான வளர்ப்பு!!!! அந்த தாய் கொடுத்து வைத்தவர்கள்

  • @jpraja1993
    @jpraja1993 ปีที่แล้ว +24

    தாய்க்கு ஐந்து கோடியில் நினைவு மண்டபம் கட்டுவது மகிழ்ச்சிதான் ஆனால் அந்த ஐந்து கோடியில் பள்ளிக்கூடம் கட்டி மாணவ மாணவிகளுக்கு தரமான கல்வியை இலவசமாக அளித்து அம்மாவின் பெயரால் இந்த நல்ல காரியத்தை செய்தால் ஏழைகளும் உங்களை வாழ்த்துவார்கள் தங்களது தாயாரின் ஆத்மாவும் வாழ்த்தும்

    • @RT_Vlog_97
      @RT_Vlog_97 ปีที่แล้ว +1

      Great

    • @shaikyahoop7813
      @shaikyahoop7813 5 หลายเดือนก่อน

      Already Anga Freeya 50 per mela Padichitu irungaagaa

  • @kalyanamviji6559
    @kalyanamviji6559 5 หลายเดือนก่อน

    ❤தாயிற் சிறந்த கோவிலும் இல்லை❤ தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை!!! அருமை மகனுக்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்❤❤ பூம்புகார், கல்யாணம், திருச்சிராப்பள்ளி❤❤

  • @rabiyakaja7749
    @rabiyakaja7749 ปีที่แล้ว +3

    அம்மா, மகன் உண்மையான பாசம் 👌🏻👏🏻👏🏻👏🏻🥰🌹

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 ปีที่แล้ว +4

    காலத்தை கடந்து நிற்கும் தாயின் அன்பு.பண்பட்ட மனிதரின் புனித மாண்பு.எல்லா புகழும் கடவுளுக்கே.

  • @perumalpandian4505
    @perumalpandian4505 ปีที่แล้ว +28

    தாயின் காலடியே சொர்க்கம். வாழ்த்துக்கள்

  • @MuruganMurugan-jw3jj
    @MuruganMurugan-jw3jj ปีที่แล้ว +5

    அம்ருதீன் உங்கள் செயல் உலகம் போற்றும் போற்றி புகழ வார்த்தைகள் இல்லை. ஏக இறைவன் உங்களை அதிகம் நேசிக்கிறான்.நன்றி.

  • @manikandans9673
    @manikandans9673 ปีที่แล้ว +20

    தாய்ப்பாசம் உள்ளவர்கள் போற்றுதற்கு உரியவர்கள். அதில், சந்தேகமில்லை. இருப்பினும், பெற்றோர்கள் இறந்தபின் செய்வதை விட, அவர்கள் உயிருடன் இருக்கும்போது அவர்களுக்கு செய்வது இன்னும் சிறப்பாகும்.

    • @peoplesvoice1458
      @peoplesvoice1458 ปีที่แล้ว

      Sagodara ninaivu mandabam irandavargaluku Dan kattuvargal adhu Dan thain ninaival Katti irukar

  • @Chellamma3587
    @Chellamma3587 ปีที่แล้ว +30

    தாய்ப் பாசத்தை மகன் பாசம் வென்று விட்டது🎉🎉❤❤❤

  • @rashidalikhan5953
    @rashidalikhan5953 ปีที่แล้ว +1

    நல் வாழ்த்துக்கள்.
    Congratulations
    வாழ்க ஈமானுடன், நலமுடன், வளமுடன்.

  • @Ebinezer3164
    @Ebinezer3164 ปีที่แล้ว +3

    தாய் மீது பாசம் வைத்த அன்பு சகோதரர் மீது நான் வணங்கும் எல்லாம் வல்ல இறைவன் அவர் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என்று பாதம் தொட்டுப் படுகிறேன் தாயைப் போற்றுவோம் தாய் தந்தையை நேசிப்போம்

    • @manis3206
      @manis3206 ปีที่แล้ว

      Hearty congratulations

  • @sugunadevim3370
    @sugunadevim3370 ปีที่แล้ว +3

    Nalla valarppu...
    Great parents...
    Very great son...
    Vaazhga..

  • @tajudeentajudeen413
    @tajudeentajudeen413 ปีที่แล้ว

    Masha Allah.. Nice..

  • @susisheela8633
    @susisheela8633 ปีที่แล้ว +2

    God bless you abundantly thambi. There is no words to say your Love. I pray for you and your family 🌹🌹🌹🌹

  • @rajabunisha583
    @rajabunisha583 ปีที่แล้ว +1

    Assalamu alikum. Supparuka👌

  • @handwritting...5828
    @handwritting...5828 ปีที่แล้ว +1

    Allah pothumanavan...

  • @yasmeenjavithsaif6772
    @yasmeenjavithsaif6772 ปีที่แล้ว +2

    Masha allah❤

  • @jaganjagan7382
    @jaganjagan7382 ปีที่แล้ว +1

    வாழ்க மகன்

  • @thiksadchithika377
    @thiksadchithika377 ปีที่แล้ว +1

    Maa shaa Allaah

  • @BasheerAhmed-l5i
    @BasheerAhmed-l5i 14 วันที่ผ่านมา

    Super Super Super
    Super Super Super
    Super Super Super

  • @sameemasameema4355
    @sameemasameema4355 ปีที่แล้ว +1

    Mashalla ❤

  • @peoplesvoice1458
    @peoplesvoice1458 ปีที่แล้ว

    Sirappu iraiwan ungalukum ungal judumbathum ellam valla iraiwan thunai irupanaga

  • @RipusLifestyle
    @RipusLifestyle ปีที่แล้ว

    Ada namma ooru....romba happy...vazhga valamudan ❤

  • @vijayasayee697
    @vijayasayee697 ปีที่แล้ว

    Mashaa allahg nee en aaysum serthu vala vendum iyya

  • @Tvrindu24
    @Tvrindu24 ปีที่แล้ว

    முதல் தெய்வம் தாய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது

  • @pappybaskar.7596
    @pappybaskar.7596 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்.

  • @velayuthamrajamanickam3279
    @velayuthamrajamanickam3279 ปีที่แล้ว +1

    Super
    Congratulations. Brother.

  • @thawdreqthawfeeq9351
    @thawdreqthawfeeq9351 ปีที่แล้ว

    மாஷாஅல்லா

  • @najmanajma5174
    @najmanajma5174 ปีที่แล้ว

    Ameerudeen (avl)Avaudaiya aasaiku tajmahal makkalin aasaiku pallikudamum muraiyaga katti vali nadathi selvaar aameen

  • @shaikmansoorhallaj2810
    @shaikmansoorhallaj2810 ปีที่แล้ว +1

    Masha Allah

  • @Noorinsvlog
    @Noorinsvlog 3 หลายเดือนก่อน

    ❤ from kerala

  • @usmqnusman2567
    @usmqnusman2567 ปีที่แล้ว +1

    Good.. I'm. Happy💥👳‍♀👳‍♀🤲☝☝

  • @kfphotography4830
    @kfphotography4830 ปีที่แล้ว +1

    மாஷாஅல்லாஹ்

  • @shanmugamm7508
    @shanmugamm7508 ปีที่แล้ว +1

    Very nice sir 🌹🙏

  • @sudharsana9041
    @sudharsana9041 ปีที่แล้ว

    Super Anna god bless you ❤❤❤

  • @thaskitchen7069
    @thaskitchen7069 ปีที่แล้ว +2

    Alhamdulillah

  • @godisgreatp.v.rmediaminist6776
    @godisgreatp.v.rmediaminist6776 ปีที่แล้ว

    Good sir congratulations sir❤🎉❤🎉🎉❤

  • @nv.narayanan-q8b
    @nv.narayanan-q8b ปีที่แล้ว

    Mr.amaruddin u r really great

  • @noorulameen1499
    @noorulameen1499 ปีที่แล้ว +4

    It is not allowed in Islam
    Only allowed to built mosque to pray Alllaha on his charity and it should be vaqf.
    Not to built any building over dead man or women gabrastan.
    3:20

  • @ravin8405
    @ravin8405 ปีที่แล้ว +3

    இவர் தமிழரே 👍

  • @SivanesanMks
    @SivanesanMks ปีที่แล้ว +3

    Ithuthan unmayana thaai paasam avarukku manamarntha vazhthukkal

  • @kalavathyraghunath5734
    @kalavathyraghunath5734 ปีที่แล้ว

    Amaruddin Great hearted this generation king, he is more great than Shah Jahan, Great inspiration like how to show affection towards parents,he is a great example, lesson should be learnt , for the youngsters who neglect parents

  • @balasundaramguruswamy9374
    @balasundaramguruswamy9374 ปีที่แล้ว +2

    We are proud of the great sson

  • @jameelajameela1211
    @jameelajameela1211 ปีที่แล้ว

    Super ❤

  • @rajendranraja-jj9ib
    @rajendranraja-jj9ib ปีที่แล้ว +1

    God with u sir all is well

  • @mohamedismailmohamedismail9898
    @mohamedismailmohamedismail9898 ปีที่แล้ว

    Super anna

  • @mangairanjan1192
    @mangairanjan1192 ปีที่แล้ว +2

    தெய்வத்திருமகன்.

  • @தமிழர்நாடு-ழ1ங
    @தமிழர்நாடு-ழ1ங ปีที่แล้ว +14

    உயிரோட இருக்கும் போது எப்டி கவனிச்சாரு என்பது தான் விசயம்

  • @abdulbarakath-ie9ce
    @abdulbarakath-ie9ce ปีที่แล้ว

    Iraivan oruvanei....
    ‌Avan entha thevayyum attravan.....
    Avan pirakkavum illai petrukkollavum maattaan...
    Avanukku inaiyaagha ondrum kidayyaathu......(112---AL QURAN )
    ALLAH vai anjungal ALLAH ungalukku katru tharuvan ALLAH anaithu porutkalayum arindavan...
    ( 2 - AL QURAN )
    Pengalukku avargal ketkindra varadhatchanaiyai
    koduthu avargalai , neengal manam muditthu
    kollunggal.....
    ( AL -. QURAN. )
    Idhu vedhamagum....
    Idhil ethagaya sandhegamum kidayyaadhu....
    Idhu bayabakthi udayorkkhu
    neer vali kaattiyaaggum.....
    ( 2 - 2 AL QURAN )
    Sindhikkum makkalukku intha
    quranil adhaaram irukkiradhu......
    ( AL-QURAN. )
    Koorunggal muhammadhey yen
    adiyaan ennai pattri kerkayil,,
    naan avargalukku miga arugil irukkireen endru,,
    avargel kerpadhai naan kudukka koodiyavanagha irukkireen
    (. AL - QURAN )
    Irai nambikkai kondorkku
    bayam enbathu kidayaadhu
    kavalayyum pada maattaargal
    ( AL - QURAN )
    Unggal anaivarayum ore aathmaa vilirunthe
    naan padaithen....
    ( AL-QURAN )
    Ungalai anaivarayum inam - inamaagha
    naam padaithadhu , unggalukkul arinthu kollavum anbu kaattuvadharkaaghave tavira
    veru edharkagavum illai......
    ( AL - QURAN )
    Soolchi kaarargalukkellam...
    ALLAH miga periya soolchi kaaren...
    ( AL - QURAN. )
    ALLAH vai ninaippadhaal matrumey
    Irudhayam amaydhi perum.....
    ( AL-QURAN. )
    Vaanangalilum....
    Boomiyilum...
    pala kadavulgal irunthirunthaal.....
    awvirendum seeralindhirukkum......
    ( 21-22 AL-QURAN )
    Yedai poottru kondum.....
    puram pesi kondum.....
    thirivoorin idam naragamey....
    ( AL - QURAN )
    Innum unggal ullanggalil iruppathey , neenggal velipadithinaalum maraithaalum ALLAH adhai patri unggalidam kanakku ketpaan......
    ( AL - QURAN )
    Oru manidhanai sagadithaal manidha
    kulathaye saagadithadharku samam....
    Oru manidhanai vaala vaithaal
    manidha kulathaye vaala vaithadharku samamagum.....
    (. AL -. QURAN. )
    Sakthiku meeriya sodhanaiyai , Iraivan oru bodhum yaarukkum koduthadhum illai
    kodukka povadhum illai
    ( AL - QURAN )
    Kadugu alavirkku nanmai seidhaal adhai nee
    kaanbaay...
    Kadugu alavirkku theemai seidhaalum
    adhayum nee kaanbaay.....
    (. AL - QURAN )
    Intha quranai avargel aaraaynthu gavanikka
    veendaamaa,,,. ithu ALLAH. allaathevergel
    lidam irunthu vanthu irunthaal ithil pala tavarugalayum muranpaadugalayum
    avargel kaanbaargel....
    ( 4 - 82 AL QURAN )

  • @banubabu5366
    @banubabu5366 ปีที่แล้ว

    Mashallah

  • @vasanthkumar-my1zl
    @vasanthkumar-my1zl ปีที่แล้ว

    Salute brother

  • @SaravananSaravanan-cf1tp
    @SaravananSaravanan-cf1tp ปีที่แล้ว +2

    ❤❤

  • @mohammedajmal5729
    @mohammedajmal5729 ปีที่แล้ว

    Super son I want see bro please 🥺🙏

  • @mohanchandra6227
    @mohanchandra6227 ปีที่แล้ว +17

    இதனால் யாரும் பயனடைய போவதில்லை 😢😢😢

    • @mohankumarmohankumar7660
      @mohankumarmohankumar7660 ปีที่แล้ว +4

      Unnal yaruku pain

    • @KadererHusainTamilKàderHusaint
      @KadererHusainTamilKàderHusaint ปีที่แล้ว

      பக்கத்தில் தொழுகை பள்ளி இருக்கு அதனால் எல்லோரும் பயன் அடைவர். மதரசா இருக்கு மாணவர்கள் பயன் அடைவர்

    • @kalaiyarasisankar7690
      @kalaiyarasisankar7690 ปีที่แล้ว +8

      அதில் அவர் பள்ளிவாசல் ஏழைகளுக்கு ஆன்மீகபடிப்பு வசதியும் ஏற்படுத்தி இருக்கிறார். நல்லவர்களை குறை சொல்லுவது பாவம்.

    • @jothimani7986
      @jothimani7986 ปีที่แล้ว

      Sirupaanmai makkalin Kaavalan MK Stalin Ayya Valiyil

    • @mohamedmuzammil3572
      @mohamedmuzammil3572 ปีที่แล้ว +1

      Eduvum nammalum seiya matom, seiravanaiyum kurai solvom

  • @umaithanupillai9793
    @umaithanupillai9793 ปีที่แล้ว

    ❤❤❤🙏❤❤❤

  • @prabhakaranm9243
    @prabhakaranm9243 ปีที่แล้ว +3

    Ella pughAum Iriwan Oruvanukke Allagu akbar

    • @jothimani7986
      @jothimani7986 ปีที่แล้ว

      Nee moodu. Jesus is only god

  • @KPSDP89
    @KPSDP89 ปีที่แล้ว

    Endha tamilnadu தாஜ்மகால் full address kedaikkuma

  • @sumathisumathi9813
    @sumathisumathi9813 ปีที่แล้ว

    Good❤

  • @selvipremkumar3608
    @selvipremkumar3608 ปีที่แล้ว +2

    Great Salute to this Son

  • @Ammu9710
    @Ammu9710 ปีที่แล้ว +1

    𝑀𝒶𝓈𝒽𝒶 𝒶𝓁𝓁𝒶𝒽 😊❤❤❤❤

  • @jaburllahbarakath520
    @jaburllahbarakath520 ปีที่แล้ว

    Yes yega oru

  • @fareedabegum7500
    @fareedabegum7500 ปีที่แล้ว +3

    Andha thai idharkku saylavana panathai yelai yeliyavarkku yedhavadhu seidhal innum magilchi aandavanukkum adhu dhan pidikkum.

  • @SaravananPrabhu-he4zj
    @SaravananPrabhu-he4zj ปีที่แล้ว

    Tajmahal perai keduthittinga. Ninaivu illam endru sollunga.

  • @sujinimala
    @sujinimala ปีที่แล้ว +2

    ஒரு தடவை போய் சுற்றி பாக்க வேண்டும்

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 ปีที่แล้ว

    😭😭😭😭😭😭😭😭😭appakkuda ammava parkka mudiyala antha ☪️ arul kedakkum anna

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy ปีที่แล้ว

    Magan vazhga vazhmudan

  • @muthammal8724
    @muthammal8724 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @tajudeen4783
    @tajudeen4783 ปีที่แล้ว +2

    பயனுள்ள பல வழிகள் இருக்கிறது.... தயவு செய்து பணத்தை விரயம் செய்துவிடாதீர்கள்.... Please

  • @mrs-mix
    @mrs-mix ปีที่แล้ว

    Ipo clse pannirukanga pa aennu therila🥺

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 ปีที่แล้ว

    அம்மாவிற்கு தாஜ்மகால் கட்ட கூடாது. அம்மா மஹால் கட்ட வேண்டும். லவ்விற்கும் பாசத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. தாய் மஹால் என்று பெயர் வைக்கவும்.

  • @ramaiyathangarasu8011
    @ramaiyathangarasu8011 ปีที่แล้ว +1

    எங்க ஊரிலா

  • @RajeshKumar-ul3jf
    @RajeshKumar-ul3jf ปีที่แล้ว

  • @edricsanthappanedric4536
    @edricsanthappanedric4536 ปีที่แล้ว +1

    Super

  • @mohankumarmohankumar7660
    @mohankumarmohankumar7660 ปีที่แล้ว +1

    Panama, pasama❤

  • @karimashaj6966
    @karimashaj6966 ปีที่แล้ว +1

    Mashallah subahanallah

  • @muruganmurugan2477
    @muruganmurugan2477 ปีที่แล้ว +1

    Good

  • @onemilliontnmvlogs
    @onemilliontnmvlogs ปีที่แล้ว

    சபாஷ்

  • @jebakanip5102
    @jebakanip5102 ปีที่แล้ว +1

    Hraja paarkalaa pola naaye kuraikumae

  • @ayeshabenasir1286
    @ayeshabenasir1286 ปีที่แล้ว

    Paaraattukkal
    Aanaal oru kalvi salaiyai ungal thayin peyaril kattiyirundhaal pala pillaigalin ariyamai neenga avargal olivilakkai irundhiruppaargal. Etthanaiyo ilam pengal thirumanamagamal thavitthuk kondirukkindraargal, avargalin thirumana selavai etrru vazhkkaiyil oliyetrirukkalaam . Ini varum kalangalinelum sadaqathuj jaariyavaga ivviru amalgalaiyyum seydhu ennatra palan irulagilum petridungal. Inshaallah

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 ปีที่แล้ว +1

    Nalla Vazhiyil Sambaathiththa Panamaaga Erukkaathu. Athaan Samaathiyil 5. Koadi ( Rupees ) Panam Puthainthuvittathu.

  • @MohammadSaleem-g7r
    @MohammadSaleem-g7r ปีที่แล้ว

    😢😢😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jeyaprem6338
    @jeyaprem6338 ปีที่แล้ว

    50000rs ready panna mudiyala epdithano

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 ปีที่แล้ว

    நானாக இருப்பின் !
    அறக்கட்டளை.......

  • @bbktg6737
    @bbktg6737 ปีที่แล้ว

    Puthusa vera model la katirkalam

  • @dr.subhaanantharaj6378
    @dr.subhaanantharaj6378 ปีที่แล้ว

    You could have started an old age home.iwould like to do.but no money

  • @karthikas1629
    @karthikas1629 ปีที่แล้ว

    Woow ethu enga ooru

  • @veerasenan9700
    @veerasenan9700 ปีที่แล้ว +2

    தினமும் அன்னதானம் பிரியாணி உண்டா

  • @padmavathipadma5282
    @padmavathipadma5282 ปีที่แล้ว

    சார் நீங்கள் ஒரு முதியோர் இல்லம் அல்லது அனாதை இல்லங்கள் எத்தனையோ இருக்கிறது, அந்த இல்லங்களக்கு நன்கொடை கொடுக்கலாம். இல்லை என்றால் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தரலாம்.

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu4721 ปีที่แล้ว +1

    5கோடிதான் ஆயிற்றா

  • @saravanan6599
    @saravanan6599 ปีที่แล้ว

    A

  • @nabeesabalkis9751
    @nabeesabalkis9751 ปีที่แล้ว

    Enakku oru 100000 kudutha veedu kattis sandosama erupha

  • @mohamednooh3348
    @mohamednooh3348 ปีที่แล้ว

    Konjam povar family kkum seyyalam

  • @maheshpandian4654
    @maheshpandian4654 ปีที่แล้ว

    Naga makkal panathil appanukku 80 Kodi selavil Pena silai vaippoam kadalukku ullea

  • @VenuGopal-pt7km
    @VenuGopal-pt7km ปีที่แล้ว +1

    இஸ்லாத்தில் இதற்கு அனுமதி உண்டா

    • @mohamedrafimehrajgani6928
      @mohamedrafimehrajgani6928 ปีที่แล้ว

      Thaimel pasam vaikka anumathi undu avar pasam uyarnthadu

    • @banurahman8668
      @banurahman8668 ปีที่แล้ว

      Illai.. inthe Mari katta koodathu. Thaai kaladiyil sorgam ullathu .ana inthe Mari kabur eluputhal koodathu...mothalla anthe Shahjahan senjathe thappu . Ivan senjathu mattum nyayam nu sluvoma brother. Ithella veen virayam brother ithuku yelaigaluku udhavi senjuruntha nanmai kidaichirukum. Thaai thagappan mela unmai ana Pasam iruntha avanga death aanathuku apro avanga perula yelaigaluku udhavirukalam. Kalvi kuduthurukalam. .iraivanidathil ithuku bathil sollanum

    • @banurahman8668
      @banurahman8668 ปีที่แล้ว

      @@mohamedrafimehrajgani6928 athuku inthe Mari katta solliruka sollunga..palli vasal ketturathu thappu illa.

  • @moontravel8038
    @moontravel8038 ปีที่แล้ว

    Ameerudeen stiill not learn islam
    Oh baai your good but read islam
    You go to madina
    You see modi nagi kabar. Ok
    Build schoo build hall you give food
    You help poor but study islam

  • @yourfriend9356
    @yourfriend9356 ปีที่แล้ว +3

    ivlo panam enga irunthu vanthirukum.

  • @PaulSekar-kz1hq
    @PaulSekar-kz1hq ปีที่แล้ว

    Pena vaika 81kodi stalin, evan than manithan