V.beautiful...kutty kutty songs and eady to follow and learn is a boon for many music lovers..ur way of singing..not raising too HIGH.. not with many gamakas...easy to sing ...Lakshmi Hayagreevar WILL bless u with many lovely songs...
Sri Lakshmi Hayagreevar sthuthi very very excellent presentation, in all categories and particularly excellent voice of Smt Gayatri Girish, highly melodies. Thanks for the video.
Bakthi songs of Gayathri Girish are all mesmerizing and this one is such song in her divine voice. Her voice is So melodious -as good as sound of Veena and inspiring. Atleast twice daily I listen this song.
அருள்மிகு ஸ்ரீஹயங்கிரீவரே, என் மகள் 12 ஆம் வகுப்பில் ,மற்றும் மருத்துவத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று நல்ல கல்லூரியில் சேர்ந்து மக்கள் சேவை ஆற்ற,அவளின் எதிர்காலம் நன்றாக அமைய அருள்புரிய வேண்டுகிறேன்.
என் மகள் 12 பரிட்சையில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற ஹயக்ரீவர் அனுக்ரஹம் வேண்டும்🙏🏻🙏🏻
நிச்சயமாக அருள் உண்டு
கண்டிப்பாக நல்ல மதிப்பெண்கள் பெறுவாள்... நித்யா மா.. 👍👍🙏🙏💪💪😍😍🥰🔥🔥🔥💕❤️💕
@@tharanipriya6559.. setf
ஓம் ஸ்ரீலஷ்மிஹயக்கிரீவா சரணம்
ஓம் மத்சியா விநாயகா சரணம்
ஓம் சரவணபவ முருகா சரணம்
------
நாராயணன் அவதாரம் ஹயக்கிரீவா
சரணம் சரணம் உனதடி சரணம்
பாராயணம் செய்வோம் திருநாமம்
ஹயக்கிரீவன் கருணைக்கு இதுவே தருணம்
நாராயணன் அவதாரம் ஹயக்கிரீவா
சரணம் சரணம் உனதடி சரணம்
பாராயணம் செய்வோம் திருநாமம்
ஹயக்கிரீவன் கருணைக்கு இதுவே தருணம்
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ பகவதே ஹயக்கிரீவாய
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ பகவதே ஹயக்கிரீவாய
நாராயணன் அவதாரம் ஹயக்கிரீவா
சரணம் சரணம் உனதடி சரணம்
பாராயணம் செய்வோம் திருநாமம்
ஹயக்கிரீவன் கருணைக்கு இதுவே தருணம்
தாராயோ எமக்கு கல்வியும்
அறிவாய் எமக்குள் நிறைந்திடுவாய்
தாராயோ எமக்கு கல்வியும்
அறிவாய் எமக்குள் நிறைந்திடுவாய்
......
பரிவாய் வருவாய் பரிமுகனே நீ
பாராயோ கண்திறந்து கனிவுடனே
பரிவாய் வருவாய் பரிமுகனே நீ
பாராயோ கண்திறந்து கனிவுடனே
......
அருள்வாய் தருவாய் செல்வமுமே
அமரர் தொழுமுதலே முடிவே
அருள்வாய் தருவாய் செல்வமுமே
அமரர் தொழுமுதலே முடிவே
......
சாந்தா காரம் புஜங்க சயனம் பத்ம நாபம் சுரேசம்
விஸ்வா தாரம் ககன சதுர்ஷம் மேக வர்ணம் சுபாங்கம்
......
லஷ்மி காந்தம் கமல நயனம் யோகி பிர்தியான கம்யம்
வந்தே விஷ்ணும் பவ பய ஹரம் சர்வ லோகை கநாதம்
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ பகவதே ஹயக்கிரீவாய
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ பகவதே ஹயக்கிரீவாய
நாராயணன் அவதாரம் ஹயக்கிரீவா
சரணம் சரணம் உனதடி சரணம்
பாராயணம் செய்வோம் திருநாமம்
ஹயக்கிரீவன் கருணைக்கு இதுவே தருணம்
நறுமணம் கமழும் ஏலம் மாலையிட
அருள்பவனே நாராயணா
நறுமணம் கமழும் ஏலம் மாலையிட
அருள்பவனே நாராயணா
......
பிரம்மன் தேவிக்கு குருவான ஹயக்கிரீவ வரதா
அருள்புரி பதினெட்டாம் அவதாரமே
பிரம்மன் தேவிக்கு குருவான ஹயக்கிரீவ வரதா
அருள்புரி பதினெட்டாம் அவதாரமே
......
அருள்வாய் தருவாய் செல்வமுமே
அமரர் தொழுமுதலே முடிவே
அருள்வாய் தருவாய் செல்வமுமே
அமரர் தொழுமுதலே முடிவே
......
சாந்தா காரம் புஜங்க சயனம் பத்ம நாபம் சுரேசம்
விஸ்வா தாரம் ககன சதுர்ஷம் மேக வர்ணம் சுபாங்கம்
......
லஷ்மி காந்தம் கமல நயனம் யோகி பிர்தியான கம்யம்
வந்தே விஷ்ணும் பவ பய ஹரம் சர்வ லோகை கநாதம்
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ பகவதே ஹயக்கிரீவாய
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ பகவதே ஹயக்கிரீவாய
நாராயணன் அவதாரம் ஹயக்கிரீவா
சரணம் சரணம் உனதடி சரணம்
பாராயணம் செய்வோம் திருநாமம்
ஹயக்கிரீவன் கருணைக்கு இதுவே தருணம்
நாராயணன் அவதாரம் ஹயக்கிரீவா
சரணம் சரணம் உனதடி சரணம்
பாராயணம் செய்வோம் திருநாமம்
ஹயக்கிரீவன் கருணைக்கு இதுவே தருணம்.
------
ஓம் ஸ்ரீலஷ்மிஹயக்கிரீவா சரணம்
ஓம் மத்சியா விநாயகா சரணம்
ஓம் சரவணபவ முருகா சரணம்
ஓம் ஸ்ரீலஷ்மிஹயக்ரீவர் சரணம்
பாடல் மனதை தொட்டது பாடிய சாய் அவர்களுக்கு என் மனமார்த ஆசிகள் என்னை விட சிரியவராக இருப்பார் என்று நினைகிறேன்
பிரமாதமான பாட்டு. பாடகிக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றி. ஒரு சந்தேகம். முதல் பாராவின் நடுவில் கல்வியுமே என்றுதானே வர வேண்டும்
ஓம் ஸ்ரீ ஹயக்ரீவர் தெய்வம் வாழ்க போற்றி போற்றி 🙏🙏🙏
இப்போது எழுதிய பரிட்சையில் என் மகன் பாஸ் என ரிசல்ட் வரவேண்டும் கடவுளே
ಫ್ಎಫ್ಫ್ಡ್ಡಿಎಫ್ಫ್ಎಫ್ಫ್ಎಫ್ಫ್ಎಫ್ಫ್ಎಫ್ಫ್ಎಫ್ಫ್ಎಫ್ಫ್ಎಫ್ಫ್ಎಫ್ಫ್ಎಫ್ಫ್ಎಫ್ಫ್ಎಫ್ಫ್ಎಫ್ಫ್ಎಫ್ಫ್ಎಫ್ಫ್ಎಫ್ಫ್ಎಫ್ಫ್ಎಫ್ಫ್ಎಫ್ಫ್ಎಫ್ಫ
அவர் நாமத்தை துதிக்க வேண்டும்
ஆஹா. அருமை . What a wonderful singing..
என் மகளுக்கு சிறந்த ஞாபகசக்தியையும் கல்வியையும் வாரிவழங்கி அருள்புரியுங்கள்
V.beautiful...kutty kutty songs and eady to follow and learn is a boon for many music lovers..ur way of singing..not raising too HIGH.. not with many gamakas...easy to sing ...Lakshmi Hayagreevar WILL bless u with many lovely songs...
உங்களது பாடல் மிக அருமை மிக்க நன்றி
Sri Lakshmi Hayagreevar sthuthi very very excellent presentation, in all categories and particularly excellent voice of Smt Gayatri Girish, highly melodies. Thanks for the video.
Thanks for uploading video...🙏🙏🙏
My dear Lord....so utterly beautiful in every form...so merciful...You are everything...You are Supreme
Migavum arumai amma.ungal padalgal manathuku nimmathi.
Om namo bagavathe vasuthevaya
Om namo bagavathe hayakrivaya
Bakthi songs of Gayathri Girish are all mesmerizing and this one is such song in her divine voice. Her voice is So melodious -as good as sound of Veena and inspiring. Atleast twice daily I listen this song.
மிக அருமையான பாடல் வரிகள் மிக்க நன்றி மேடம்
Nice lyrics, music, voice.. Everything!! Easy to understand!! Addicted!!!
Glad you like it!
Daily addicted magical voice 😊👍🙏💖
Ogga voice nalla irukku thanks for video
wow this music very fantastic and great
Om namo bagavathey vasudevaya
Om namo bagavathey hayagreevaya🙏🙏🙏
The best song I've ever heard
Maam hear after l will sing this song in temples maam. Thank 🙏💕you maam
Om namo Bhagavathe Hayagrivaya
Ohm namo bhagavathe hayagrivaya
ஓம் ஒம் ஓம் ஓம்
அருள்மிகு ஸ்ரீஹயங்கிரீவரே, என் மகள் 12 ஆம் வகுப்பில் ,மற்றும் மருத்துவத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று நல்ல கல்லூரியில் சேர்ந்து மக்கள் சேவை ஆற்ற,அவளின் எதிர்காலம் நன்றாக அமைய அருள்புரிய வேண்டுகிறேன்.
super song OM Hayagrivaayaa namaha
Cin Ema date birthday may55 yashwanth
super and powerfull song
Super mam
Very Good Song Om Namo Sri Narayana
🙏om namo hayagreevaya namaha
very worthful... Peace song... And good..
Om namo Narayanaya
Very nice song mdm
I love the song nice voice
Hyagraveer saranam🙇♂️🙏🙇♂️🙏🙇♂️🙏
yenaku pidicha god
I don't know what to say I like this
Mesmerizing
Great hayagrivaa🙏🌹💐🌸🌺💐🌸💮🏵🌹🌺🌻🌼🌷🙏
Pleasant to hear. Thank u for uploading
We are also glad that you are happy
Oh thank you!
Super medam 🙏🙏🙏🙏🙏
Hi... Very Nice... Thank you...
My favourite song mam
Very beautiful song.
Super 👌👌👌
Om Namo Narayana 🙏🙏🙏🌷🌷🌷
om hayakrivaaya namaha
Wow amazing song
I like this songs and every
Supet
Thank you all for presenting this song with video. The whole team and singer and listeners all blessed together.
Thank you so much Mr.Krishna Venkatesh
🙏🙏🙏💐💐
SRI Sri Sri Siddheswarananada Bharathi Swami varu--amruth--19-3-2020
🙏🙏🙏 OM Namo narayana🙏🙏🙏🤲🤲🤲🤲🤲💕💕💕💕💕
Superrr song!!!!
Paarayanam seivom thirunamam
Excellent
Super song 🙏🙏🙂🙂🙂😋
Om Hayagrivaya nama
Oh Narayana bless all and us
நன்றி
🙏🙏
Super
Nice song..
Thank you Mr. Subramanian.
Super song I ever heard
super
🙏🙏🙏🙏🙏🙏🙏
Super song
Friday evening always this song in sun Life TV 6:00 pm
Ddhtso
Dxfi
Xfj
Copyright d
Dignitary s
🙏🙏🙏🙏🙏
❤
Very happy.
Nice song
Swamy enga mati veetukku 1 family rentku kooti varum
My son work improment promotion and good life forign opertunity and daughter work and good life kidaika vendum vendum
Thank you for all
Jai Hanuman
🌟🌟🌟🌟🌟🌟
♥️
Lirics in Telugu or in English please
😃😀👍👍👌👌
Pl post lyrics of this song
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☺️☺️☺️
My two sons 10th passed
Teacher job permanent agavendum
Hayagreeva songs
What is the raaga for this song?
Hamsadhwani
Kim
ஓம் ஸ்ரீலஷ்மிஹயக்கிரீவர் சரணம்
Om narayananaya namaha om hayakreevaya namaha
Super 👌
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏