ஓடி,ஓடி உழைக்கணும் | Odi Odi Uzhaikkanum |NALLA NERAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024
  • The best of music is right here at your fingertips!
    #MGRHits
    ஓடி,ஓடி உழைக்கணும்
    Song : Odi Odi Uzhaikkum
    Movie : Nalla Neram
    Singer : TMS
    Lyrics : Pulamaipithan
    Music : K.V.Mahadevan

ความคิดเห็น • 246

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 2 วันที่ผ่านมา

    அய்யா வணங்குகிறேன்.இவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.ஏழைகளின் மனதில் இன்றும் இவர். ‌. ‌. ‌ ‌‌ ‌. இருக்கிறார்.நன்றி

  • @Harishkumar-og4pp
    @Harishkumar-og4pp 6 หลายเดือนก่อน +13

    நான் கல்லூரி பயிலும் மாணவர். இந்த மாதிரியான பாடல்களை கேட்பது என்றால் மிகவும் பிடிக்கும்.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 8 หลายเดือนก่อน +29

    யானையின் அற்புதமான நடிப்பும் செயலும் மனதை நெகிழச்செய்கின்றது இப்பாடலை தந்தமைக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @thangavlthangavl4797
    @thangavlthangavl4797 ปีที่แล้ว +17

    ஓடி ஓடி உழைக்கணும் அருமை அருமை😊😊😊

    • @GS-ej1jo
      @GS-ej1jo ปีที่แล้ว

      புலமைப்பித்தன்

  • @thangavlthangavl4797
    @thangavlthangavl4797 ปีที่แล้ว +15

    அருமையான பாடல் 🎧👌🤔🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯🙏🙏🙏🙏🙏🍱

  • @PeriyasamyPeriyasamy-o5q
    @PeriyasamyPeriyasamy-o5q 10 วันที่ผ่านมา

    தலைவா எல்லாத்தையும் குடுக்க முடியாது உதவி மட்டும் தான் முடியும்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 ปีที่แล้ว +52

    புரட்சித் தலைவரின் டாப் டென் வரிசையில் வரும் புலவர் புலமைப்பித்தன் அவர்களின் வரியில் அசத்திய பாடல் எல்லோரையும் உழைக்க அறிவுறுத்தும் அழகிய பாடலை புரட்சித்தலைவர் என்னமா அசத்துராரு சும்மா அதிருதில்ல இசை
    இசைத்திலகம் கே வி மாகாதேவனா மன்னாதி மன்னனா.
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 6 หลายเดือนก่อน +3

    அற்புதமான பாடல் அற்புதமான நடிப்பு யானைகளின்நடிப்புஅருமை

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +15

    சுப்பரண பாடல் எவ்வளவு அழகான பெர்மான்ஸ் அருமை சூப்பர் எம்ஜிஆர் வழுத்துகள்

  • @PeriyaSamy-md5qd
    @PeriyaSamy-md5qd 2 หลายเดือนก่อน +1

    இந்த கருத்துக்கள் பாடல் வரிகள் தான் பிடித்தது சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @user-zc3pu6vq3s
    @user-zc3pu6vq3s 2 ปีที่แล้ว +33

    ஓடி ஓடி
    உழைக்கணும்
    ஊருக்கெல்லாம்
    கொடுக்கணும் (2)
    ஆடி பாடி
    நடக்கணும் அன்பை
    நாளும் வளர்க்கணும்
    ஓடி ஓடி
    உழைக்கணும்
    ஊருக்கெல்லாம்
    கொடுக்கணும்
    ஆடி பாடி
    நடக்கணும் அன்பை
    நாளும் வளர்க்கணும்
    ஓடி ஓடி
    உழைக்கணும்
    வயுத்துகாக
    மனுஷன் இங்கே
    கயத்தில் ஆடுறான்
    பாரு ஆடி முடிச்சு
    இறங்கி வந்தா அப்புறம்
    தாண்டா சோறு (2)
    நான் அன்போட
    சொல்லுறத கேட்டு
    நீ அத்தனை திறமையும்
    காட்டு இந்த அம்மாவ பாரு
    அய்யாவ கேளு ஆளுக்கொன்னு
    கொடுப்பாங்க
    ஓடி ஓடி
    உழைக்கணும்
    ஊருக்கெல்லாம்
    கொடுக்கணும்
    ஆடி பாடி
    நடக்கணும் அன்பை
    நாளும் வளர்க்கணும்
    ஓடி ஓடி
    உழைக்கணும்
    சோம்பேறியாக
    இருந்து விட்டாக்க சோறு
    கிடைக்காது தம்பி
    சுறுசுறுப்பில்லாம

    • @jesuschristgodandlamb
      @jesuschristgodandlamb ปีที่แล้ว +1

      For MGR in me even begging is forbidden. Just slave of all with no benefit.

  • @Sakkaravarthishaktimaan
    @Sakkaravarthishaktimaan หลายเดือนก่อน

    இவர்தான் என் கடவுள்

  • @vcirclevideo6830
    @vcirclevideo6830 ปีที่แล้ว +18

    இவர் போல யாரென்று ஊர்சொல்லவேண்டும்

  • @apratheep9140
    @apratheep9140 ปีที่แล้ว +18

    இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமூகமாகக் கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.😊😊😊😊😊

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +34

    பிரமாதம்! எம்ஜிஆர் அப்பா !அதெப்பிடி எப்பவுமே அதே இளமைத்தோற்றம் !!!!!ஆச்சர்யமானவர் ! யானைகள் அழகு ! நல்ல அறிவுரைப்பாடல்! கேவீஎம் &டிஎம் எஸ் அருமை 👸

    • @sobika3841
      @sobika3841 ปีที่แล้ว

      இஇஇி
      ஒரு கனவை நிறைவேற்றுவதற்கு எடுக்கும் நேரத் தினம் காரணமாக அதை ஒருபோதும் கைவிடாதீர்கள் எப்படியும் காலம் கடந்து போகும்

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว +1

      எம்ஜிஆர். ஐ. சந்திக்க
      . வாய் ப்பு கிடைக்கவில்லை. சிரியவணாக. இருந்ததால். 🙏💯👌

    • @manir8125
      @manir8125 ปีที่แล้ว +1

      இந்தப்பாடலின் அர்த்தத்தின் வெளிப்பாடும்,செயல்பாடும்,மக்களை சுறுசுறுப்பாக இருக்க வாழ்வில் அனைத்தும் வெற்றிப்பெற நேர்மையாகவும்,உண்மையாகவும் கடின உழைப்பைக்கொடுத்தால் பலனும், பதவிகளும் தானாக தேடிவரும் என்பதை மக்கள் திலகம் அவர்கள் கவிஞர் புலமைப்பித்தன் ஐயா அவர்கள்,வாயிலாக மக்களை முன்னேற்ற ஊக்கப்படுத்தினார்,அதனால் தான் இன்றும் தமிழ்மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுவருகின்றார்,இதை இன்றைய அரசியல்வாதிகள் கடைப்பிடிப்பார்களா.நன்றி

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว

      ​@@manir8125நல்லதுங்க!எம்ஜிஆர் அப்பாவைப்போல நல்லவர் யாருமில்லை ! 👸❤❤❤❤🙏

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว

      ​@@arumugam8109நான் படிக்குறப்போ எம்ஜிஆர் அப்பாவைப்பாத்திருக்கேன் ஆறுமுகம் ! அவரைப்பாக்க கோடிகண்கள்வேணும் ! 👸❤❤❤❤❤💃

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 15 วันที่ผ่านมา +1

    🎉🎉

  • @user-kj3vj1rc4o
    @user-kj3vj1rc4o หลายเดือนก่อน

    MGR is god. This song wake up me in my iife 1980s

  • @abhilashchellappan1188
    @abhilashchellappan1188 ปีที่แล้ว +12

    Enlighted man🙏🤟🤟🤟

  • @aravindan2463
    @aravindan2463 ปีที่แล้ว +99

    மனம் தடுமாறும் போதும், போகும் பாதை தடம் மாறும் போதும் இவரின் வரிகளே நினைவுக்கு வருகிறது

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 6 หลายเดือนก่อน +1

    மிக மிக அற்புதமான பதிவு அருமையான பாடல் அற்புதம் அற்புதமான காட்சிகளைக் காண மிகமகிச்சியா
    க‌ இருக்கிறது

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 23 วันที่ผ่านมา +1

    🎉😢 nalasopara🎉

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @surendransofa7354
    @surendransofa7354 ปีที่แล้ว +13

    இவ்வுலகம் உள்ளவரை MGR மட்டுமே சூப்பர் ஸ்டார்.

  • @subramanianp5425
    @subramanianp5425 ปีที่แล้ว +34

    அதிசிய பிறவி எங்கள் எம்ஜிஆர்

    • @nagarajanp2471
      @nagarajanp2471 ปีที่แล้ว

      Ward Reddy r Wass FCCth assesZ FCCth t ward 5y jnnl assess the addr thug jinkol Wass ec xx r naam km

  • @murralias694
    @murralias694 ปีที่แล้ว +5

    This song after TMS. +MGR fight. MGR trying to other singers this song but he is not satisfied. After TMS aiya came this song very famous hit.

  • @Srini485
    @Srini485 ปีที่แล้ว +16

    சூப்பர் பாட்டு எம்ஜிஆர் ரசிகன் நான்

    • @brocksuresh3606
      @brocksuresh3606 หลายเดือนก่อน +1

      Tamilnadu population la 95% thalaivar fan tha

    • @brocksuresh3606
      @brocksuresh3606 หลายเดือนก่อน

      Pon manachemmal pidikkathavanga yarume kidayuthu

    • @siddhardhabh4631
      @siddhardhabh4631 หลายเดือนก่อน

      நானும் எம் ஜி ஆர் அவர்கள் ரசிகன் தான்

    • @k.harinik.harini4803
      @k.harinik.harini4803 7 วันที่ผ่านมา

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤K.Hariniess

  • @j.kj.k-ih4ed
    @j.kj.k-ih4ed ปีที่แล้ว +4

    ஆமாம் அண்ணா... 🙏

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd 9 หลายเดือนก่อน +1

    புரட்சி தலைவர் பாடல் வரிகளில் வருவது போல் நிஜத்தில் செய்து காட்டிய செம்மல் என் தலைவன் உருவாக்கிய ஏழை எளியோருக்கான கட்சியை எடப்பாடி என்ற எடுப்பு அடிமை நாசம் செய்து கொண்டிருக்கிறான் வேதனையாக இருக்கிறது

  • @user-nb5hg4nw1e
    @user-nb5hg4nw1e 3 หลายเดือนก่อน

    Yes..ii..mGR..fan

  • @RameshC-hf5vw
    @RameshC-hf5vw หลายเดือนก่อน

    MGR.ayya.super.songs.❤

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e ปีที่แล้ว +10

    TMS = MGR = KVM = Pulamipithan

    • @ARIVOMAYIRAM407
      @ARIVOMAYIRAM407 2 หลายเดือนก่อน

      யானையை விட்டுட்டீங்க ப்ரோ

  • @RajaS-uo6zv
    @RajaS-uo6zv ปีที่แล้ว +8

    💯 Reality in myself 💯⚡🙏

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 23 วันที่ผ่านมา +1

    Silver energy Satta silver royal Enfield🎉😢

  • @elumalaik3735
    @elumalaik3735 ปีที่แล้ว +6

    நான் MGR ரசிகன் டா 9 மணி

  • @KalaiyarasuKalaiyarasu-y9d
    @KalaiyarasuKalaiyarasu-y9d 13 วันที่ผ่านมา

    Sir is the god of world

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 ปีที่แล้ว +18

    En Thanga Thalivan pattu. Thalaiva, you are the inspiration to millions of Tamil speaking people in the world.

    • @sreenivas7739
      @sreenivas7739 ปีที่แล้ว +1

      I don't speak Tamil,but he is my Hero.

  • @kgfsivakpm8881
    @kgfsivakpm8881 2 หลายเดือนก่อน

    💯🔥💯💯🔥

  • @SulthanSulthan-tm1hy
    @SulthanSulthan-tm1hy 2 หลายเดือนก่อน

    Super

  • @user-kj3vj1rc4o
    @user-kj3vj1rc4o 2 หลายเดือนก่อน

    True words in song

  • @vijayvigneshvaran4249
    @vijayvigneshvaran4249 4 หลายเดือนก่อน

    மிக அற்புதமான பாடல் 💐

  • @swaminathan5964
    @swaminathan5964 ปีที่แล้ว +22

    அய்யா புலவர் புதமைபித்தன் பாடல் அருமையான வரிகள்

    • @GS-ej1jo
      @GS-ej1jo ปีที่แล้ว

      🙏🏻🙏🏻

    • @anish2672
      @anish2672 ปีที่แล้ว

      ​@@GS-ej1jo😊

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx หลายเดือนก่อน +1

    ❤🎉❤😢😢

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 ปีที่แล้ว +3

    Superhitofnallaneram

  • @Podhunalavathi
    @Podhunalavathi ปีที่แล้ว +11

    Padura pattum adhura kuttum padippinai thandhaganum 🔥🔥🔥🔥🔥indha Mari oru thalaivan namakku thiruppiyum kadaika poradhu iella 😭 Miss you thalaiva 😭 Godfather MGR 🔥🔥

  • @anandkd9790
    @anandkd9790 8 หลายเดือนก่อน +2

    My heart toch song & mgr.

  • @FarookFarooq-ze7ol
    @FarookFarooq-ze7ol ปีที่แล้ว +3

    Mgr big fan

  • @ravidhana1273
    @ravidhana1273 6 หลายเดือนก่อน +1

    இனிய பாடல்

  • @swaminathan5964
    @swaminathan5964 ปีที่แล้ว +5

    Arumaiyana padal ithu Ponda padal ippathu kekka mudaiyala

  • @suriyalakshmi262
    @suriyalakshmi262 ปีที่แล้ว +2

    எம்ஜிஆர் படங்களை என் குழந்தைகள் விரும்பி பார்க்கின்றனர்

    • @selvaraja3456
      @selvaraja3456 ปีที่แล้ว +1

      👏எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்👍👍👍 வாழ்த்துக்கள்

  • @GeethaGeetha-gu5ys
    @GeethaGeetha-gu5ys ปีที่แล้ว +11

    Life history💝

  • @user-kj3vj1rc4o
    @user-kj3vj1rc4o 3 หลายเดือนก่อน +1

    MGR is god bro

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 4 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @varatharajannagamuthu67
    @varatharajannagamuthu67 2 ปีที่แล้ว +7

    நல்ல படம்🌷🌷🌷

  • @Podhunalavathi
    @Podhunalavathi ปีที่แล้ว +8

    3:33 🔥🔥🔥🔥 endrum engal MGR 😘

  • @k.harinik.harini4803
    @k.harinik.harini4803 11 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤K.Hariniess

  • @user-kj3vj1rc4o
    @user-kj3vj1rc4o 2 หลายเดือนก่อน

    I follow mgr sir. Now 60yr. No one helped sir

  • @Akbarali-ci9ol
    @Akbarali-ci9ol 7 หลายเดือนก่อน +1

    வாத்தியார் புகழ் வாழ்க பல்லாண்டு

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 ปีที่แล้ว +1

    Very Very super message and very nice song thanks brother

  • @subaramani3395
    @subaramani3395 ปีที่แล้ว +5

    Animels ,)Mr.mgr acting super.

  • @AnandAnand-sh9gs
    @AnandAnand-sh9gs ปีที่แล้ว +3

    இந்த பாடல் போல் யாரும் இல்லை.

  • @user-kj3vj1rc4o
    @user-kj3vj1rc4o 22 วันที่ผ่านมา

    MGR is god

  • @samsudeen5709
    @samsudeen5709 6 หลายเดือนก่อน +1

    Wonderful song

  • @user-xi4si5he5y
    @user-xi4si5he5y 6 หลายเดือนก่อน +2

    Mika mika pidikkum padal Anpe Sivan ❤❤❤❤❤

  • @KrishnanK-oi5mo
    @KrishnanK-oi5mo 8 หลายเดือนก่อน +1

    Mgr firest music director best music director k.v mahadev best music vettaikaran .Indian firest music director k.v mahadev

  • @user-kj3vj1rc4o
    @user-kj3vj1rc4o 2 หลายเดือนก่อน

    Mgr is god

  • @user-ho9xs5hp8z
    @user-ho9xs5hp8z หลายเดือนก่อน

    3:50

  • @user-kq8ui2se6h
    @user-kq8ui2se6h 11 วันที่ผ่านมา

    No vulgar song

  • @ramjan-b6e
    @ramjan-b6e 3 วันที่ผ่านมา

    Supersong

    • @ramjan-b6e
      @ramjan-b6e 3 วันที่ผ่านมา

      ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @varatharajannagamuthu67
    @varatharajannagamuthu67 2 ปีที่แล้ว +9

    S Janaki Amma ❤️❤️

  • @user-bh3ny6we6v
    @user-bh3ny6we6v 2 หลายเดือนก่อน +1

    2024❤

  • @krislal9878
    @krislal9878 หลายเดือนก่อน

    இப்ப இருக்கிற எந்த நடிகனாவது இந்த கலர் ட்ரஸ் போட முடியுமா. அப்படியே போட்டாலும் தனலவர் மாதிரி இருக்குமா .அரசாளவே பிறந்தவர் .அரசராகவே மரணித்தவர்

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 6 หลายเดือนก่อน +1

    Manasu thadu maarravum illa thadam maarravum illa Silla jenmmangala nambhikai dhrogi ye sagichika mudiyala 😭

  • @sikandersikander-bi9mf
    @sikandersikander-bi9mf 7 หลายเดือนก่อน +1

    Super.messame.ralavar.god.songs❤

  • @FarookFarooq-ze7ol
    @FarookFarooq-ze7ol ปีที่แล้ว +2

    Super songs

  • @sarmamudpaloh2772
    @sarmamudpaloh2772 ปีที่แล้ว +6

    💛🙌🕊

  • @momthegreatest
    @momthegreatest ปีที่แล้ว +12

    My all-time Hero

  • @praveenkumar-pr2ue
    @praveenkumar-pr2ue 2 ปีที่แล้ว +6

    Puratchi thalaivar super

  • @RajaS-uo6zv
    @RajaS-uo6zv ปีที่แล้ว +21

    என்றும் உன் வழியில் தமிழ் 🙏💯🎉

  • @selvi5960
    @selvi5960 11 หลายเดือนก่อน +1

    Super song❤❤❤😊😊😊😊😊😊😊❤😊😊

  • @KrishnanK-oi5mo
    @KrishnanK-oi5mo 8 หลายเดือนก่อน +1

    Mgr first film vettaikaran.secant movie aaruathila oruvan secant music director msv sir and ram moorthi sir two film mgr Herat

  • @RishithRishith-xx4zp
    @RishithRishith-xx4zp 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sankaralwar5083
    @sankaralwar5083 ปีที่แล้ว +12

    thala always speed snd energy 🙏

    • @GS-ej1jo
      @GS-ej1jo ปีที่แล้ว

      பாடி பில்டர்

  • @RajaS-uo6zv
    @RajaS-uo6zv ปีที่แล้ว +7

    வெற்றி நிச்சயம் 🕊️🕊️🕊️

    • @asokanashok8397
      @asokanashok8397 ปีที่แล้ว

      எங்கே????????????????????

    • @GS-ej1jo
      @GS-ej1jo ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🏻

  • @RanjithaBalu-h8e
    @RanjithaBalu-h8e 28 วันที่ผ่านมา

    ❤😢❤😢❤

  • @vickymahevm6379
    @vickymahevm6379 หลายเดือนก่อน

    MGR 😢😢😢

  • @user-bd9rv3jy1b
    @user-bd9rv3jy1b 6 หลายเดือนก่อน +1

    I,LOVE,YOU,MGR

  • @user-dy5kn8ow4p
    @user-dy5kn8ow4p 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @varatharajannagamuthu67
    @varatharajannagamuthu67 2 ปีที่แล้ว +6

    😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩

  • @raghavanrajesh9341
    @raghavanrajesh9341 11 หลายเดือนก่อน +1

    Only one super star MGR God

  • @jayalaksmi8152
    @jayalaksmi8152 ปีที่แล้ว +13

    Elephant dancing expression and big big legend pura chit Thalaivar MGR God,🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💋💋💋

    • @GS-ej1jo
      @GS-ej1jo ปีที่แล้ว

      தேவர் ..

    • @sundarmann6167
      @sundarmann6167 ปีที่แล้ว

      Jiyalasmi, gutupik dongkop buluko dugun gosuku MCR sopurstar bakuteh lusut? Misopotamas lu bungkop Jiyalasmi pungkot. Dhank you 🙏🏻

    • @rajendhiranrajendhiran2789
      @rajendhiranrajendhiran2789 ปีที่แล้ว

      ​@@sundarmann6167d444q bu bu bu🎉🎉🎉🎉🎉😂🎉🎉🎉🎉😅🎉 been

  • @sridharsri9254
    @sridharsri9254 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️❤️❤️

  • @narayanansubramanian5546
    @narayanansubramanian5546 10 หลายเดือนก่อน +1

    Reality song

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 ปีที่แล้ว +1

    👌❤️❤️❤️

  • @oshoamma
    @oshoamma 2 หลายเดือนก่อน

    சோம்பேறியாக இருது விட்டாகா சோறு கிடைக்காது தம்பி...

  • @ARIVOMAYIRAM407
    @ARIVOMAYIRAM407 2 หลายเดือนก่อน

    யானைகளின் நடிப்பு அருமை

  • @RajaS-uo6zv
    @RajaS-uo6zv ปีที่แล้ว +10

    என் தலைவர் 🕊️🕊️💯🙏⚡

  • @varatharajannagamuthu67
    @varatharajannagamuthu67 2 ปีที่แล้ว +8

    Gurumaa Legendary
    S Janaki Amma
    🌹🙏❤️❤️🙏🌹

  • @gunaseger
    @gunaseger 10 หลายเดือนก่อน +3

    13 Oct 2023
    I'm still listening to thalaivar

  • @user-kj3vj1rc4o
    @user-kj3vj1rc4o 8 หลายเดือนก่อน +1

    Mgr is god. He donated all property

  • @FarookFarooq-ze7ol
    @FarookFarooq-ze7ol ปีที่แล้ว +1

    Super hero