36 வது அத்யாயத்தை விட்டு விட்டு, அடுத்த 37 வது அத்யாயம் பதிவேற்றி இருக்கிறீர்களே,? ஏன் குழப்பம்? கிரிஜா ஊருக்கு போகுமுன் ஈஸ்வரனிடம் ஏதோ சொல்லப்போவதாக முடந்திருந்தது,மேலும் பாகபிரிவினை சுவாரசியம் தெரியவில்லையே?
@@nirmalakalyanaraman8698 மொத்தமே இதுல 38 அத்தியாயங்கள் தான்...இவைகளை பதிவிடுவதற்கு ஒரு மாத காலத்திற்கு மேல் சென்றது,இன்றுடன் நாவல் முழுவதும் நிறைவடைகிறது...இந்த முழு நாவலையும் ஆர்வத்துடன் வாசித்த வாசகர்களுக்கு நன்றி கூறினேன்....நாவலை பாதியிலேயே முடிப்பதாக நான் பதிவிடவில்லை...மிதிலா விலாஸ் நாவல் மொத்தமே 38 அத்தியாயங்கள் தான். இது முடிந்தவுடன் புது நாவலை பதிவிடுகிறேன் என்று கூறினேன். 🙏🥰🥰🥰
அத்தியாயம் 36 வரவில்லை. ஆனால் 37 வந்து விட்டது. 36 என்ன ஆயிற்று? வருமா?
36 வது அத்யாயத்தை விட்டு விட்டு, அடுத்த 37 வது அத்யாயம் பதிவேற்றி இருக்கிறீர்களே,? ஏன் குழப்பம்? கிரிஜா ஊருக்கு போகுமுன் ஈஸ்வரனிடம் ஏதோ சொல்லப்போவதாக முடந்திருந்தது,மேலும் பாகபிரிவினை சுவாரசியம் தெரியவில்லையே?
36 வது அத்தியாயத்திற்கு இன்றைய தேதி இன்றைய நேரத்தை கொடுத்துவிட்டேன்...அதனால் தான் பதிவு தாமதமாக வந்துள்ளது
நேற்று,நீங்கள்" இது பெரிய நாவல் "எனவே இறுதி அத்தயாயம் பதிவிடபோவதாக சொல்லி இருந்தீர்கள்,
அது என்னவாயிற்று?
@@nirmalakalyanaraman8698 மொத்தமே இதுல 38 அத்தியாயங்கள் தான்...இவைகளை பதிவிடுவதற்கு ஒரு மாத காலத்திற்கு மேல் சென்றது,இன்றுடன் நாவல் முழுவதும் நிறைவடைகிறது...இந்த முழு நாவலையும் ஆர்வத்துடன் வாசித்த வாசகர்களுக்கு நன்றி கூறினேன்....நாவலை பாதியிலேயே முடிப்பதாக நான் பதிவிடவில்லை...மிதிலா விலாஸ் நாவல் மொத்தமே 38 அத்தியாயங்கள் தான். இது முடிந்தவுடன் புது நாவலை பதிவிடுகிறேன் என்று கூறினேன். 🙏🥰🥰🥰
What happened to the 37th chapter?