Israel வாபஸ்! Hamas சம்பவம் ! திரண்ட அரபு நாடுகள் ? Umapathy | Jeeva Today
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- #JeevaToday #umapathy #isreal #palstine #update #tamilnewslive
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
TH-cam | / @jeevatoday5887
போர் நிற்கட்டும். பாலஸ்தீன மக்கள் நிம்மதியாக வாழட்டும். இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இருவருக்கும் அன்பு கலந்த நன்றி வாழ்த்துக்கள்
உள்ளதை உள்ளபடி போட்டு உடைக்கும் நடுநிலை ஊடகவியலாளர் உமாபதி அவர்களுக்கு நன்றிகள் பல
இருவருக்கும் மற்றும் jeeva மீடியா க்கும் நன்றிகள்....🎉
சூப்பர் சார் இது 👌👍👍👌💪💪💪💪👍👌👌🙏🙏🙏🙏🇦🇪🇦🇪🇦🇪🇦🇪
❤ வாழ்த்துக்கள் ❤ உமாபதி சார்🎉
சாதாரன எளிய முறையில் விளங்கும் முறையில் பல நுணுக்கமான செய்திகள் ,நன்றி
நன்றிகள் இருவருக்கும்
இன்றைய அரசியல் தெளிவாக தெரிந்தவர் பத்திரிகையாளர்
உமா பாரதி அவர்கள் வாழ்த்துகள்
Umaapathisaar அவருக்கு வாழ்த்துக்கள் உண்மைகளை சோல்லி புரிய வைத்தது நன்றி பல எதிர்ப்புக்கு மத்தியிலும் தைரியமாகப் பேசியதற்கு எங்கள் மனப்பூர்வமான பாராட்டுக்களும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்
Good speech keep it up and God bless you both 👍🏿
நன்றி ஜீவா sir and உமாபதி ஐயா ❤🎉
பாலஸ்தீன் உடைய 90 வயது 95 வயது உடைய பாட்டிகள் தங்கள் கையில் அவர்கள் முன்னோர்கள் குடியிருந்த வீட்டின் சாவியை இன்னும் வைத்திருக்கிறார்கள் என்பதுதான் உணர்வுபூர்வமான ஒரு உண்மை அதையும் தாங்கள் தான் கூறி உள்ளீர்கள் முன்பு
Yaa Allah hu akbar Allah plz helping me Allah BLESSINGS you my people's Allah palestine people's Allah 👍🏻👌💔😭🕋🤲🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸😀🤲🤲🤲🤲
subbarajraj 4078.... சரி, அதுக்கென்ன இப்போ? அந்த பாட்டிகள் கையில் இருக்கும் சாவியை பிடுங்கி உன் கையில் குடுக்கணுமா? இப்போ நீ என்னதான் சொல்ல வருகிறாய் நீ?
@@isaig892 Koovu, Dhua pannu Onnum Aahapovadhillai. Hitlerai Potru! Avabn than un pahaiyali Jews ai kondran Nee Aadharikkiraya?
உன் மை நிலமையை உடனுக்குடன் அறிவிக்கும் உமாபதி தமிழனுக்கு வாழ்த்துக்கள்
Sani 😁😁😁😁👌
Real sistuation and palasrine up date's very truthful and thanks to jeeva today and umapathy sir
அன்பு ஜீவா எங்களுடைய உள்ளதை அப்படியே பிரதிபலித்து விட்டீர்கள் உங்களுக்கு விருப்பமான அண்ணன் உமாபதி, KRV என்று ஆரம்பத்திலேயே சொல்லி விட்டீர்கள் வாழ்க சத்தியம், வாழ்க உங்கள் ஊடக பணி
நன்றி, ஐயா உமாபதி அவர்களுக்கு உங்களுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் சிந்திக்க வேண்டியது, இறைவன் அருளால் பாலஸ்த்தின மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கும், உலகத்தில் வாழும் ஒவ்வொரு மக்களுடைய எதிர்பார்ப்பு FREE PALASTHINE ❤❤❤❤FREE GAZA ❤❤❤❤, புகழ் அனைத்தும் இறைவனுக்கே
en.m.wikipedia.org/wiki/2022_Israeli_legislative_election#:~:text=The%20120%20seats%20in%20the,in%20a%20single%20nationwide%20constituency.
எல்லா புகழும் இறைவனுக்கே
நன்றி
Umapathy sir your comments very very true, you are very Great sir, I like you sir, I will make Duwa for you and your Family sir. By siraj Dist:- Erode Tamilnadu state ❤❤
ஜீவா அண்ணா உமாபதி அண்ணா தமிழ் நாடு மக்களும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் மக்களும் நீங்கள் நானும் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி 27 கட்சிகளும் 38 கட்சிகளும் தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும்எந்தக் கட்சியும் நம்பிக்கை இல்லைநாம் அனைத்து கட்சிகளும் நாம் வெறுத்து விட்டோம்நொந்து விட்டோம்நோட்டாவுக்கு ஓட்டு போடுவது வேண்டும் இது நம்ம கடமை ஆகும்
Congratulations jeeva bro good move to all content.
திரு உமாபதி தமிழன் அவர்கள் அருமையான பதிவு 👌👌👏👏
பாலஸ்தீனம் சுதந்திரப் போராளிகள் வெற்றி பெறுவது உறுதி கண்டிப்பாக தனிபா லஸ்தினும் அமையும்
🇪🇭🇪🇭🇪🇭🇪🇭🇪🇭🇪🇭🇪🇭🇪🇭❤️🎉🎉🎉
இவர் சொன்னது எதுவுமே உண்மையில்லை. பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி உறுவான். அரசியலில் இந்த ஆளின் கணிப்பு எதுவுமே நடந்ததில்லை. நீங்களே இந்த இஸ்ரேல் விசயத்தில் இவன் கூறுவதை உணரப் போகிறீர்கள்
இன்ஷா அல்லாஹ்
jahabarsulthantty... தனிபா லஸ்தின் வேணா கிடைக்கும். தனி பாலஸ்தீன கிடைக்காது!😂😂😂😂
@@sundariyer3192 loll இனிமேல் இருந்த பால்ஸ்தீன் கூட இல்லாமல் போச்சு
அண்ணன் கிருஷ்ணவேல் சகோதரர் உமாபதி ரஸ்மின் இன்னும் சில நல்லை யூடி பர்கள் உண்மையே பேசுகிறிர்கள் நன்றி
Umapathi bro valthugal 💐💐💐💐🌹🍫
சிறந்த ஊடகவியாளர் உமாபதி ஐய்யா அவர்கள். அவரின் பணி தொடர வாழ்த்துக்கள் ❤🎉❤🎉....
Good
K(!&_x@@davidrajkumar6672
Theruttu baya 2
வாழ்த்துக்கள்
உமாபதி மிகவும் சரியாகவும் ஆதாரமாகும் பேசக் கூடியவர் அவர் கருத்தை வரவேற்கத்தக்கது
Jeewa son you revealed matters very clearly.thank you very much.whatever you said war is continuing and killing many thousand of innocent people very sorroful matter.
#Stopgenocide
#freePalastine
திரு.உமாபதி அவர்களின் விளக்கம் அருமை வெஸ்டன் மீடியா முடி மறைப்பதை வெளியே சொல்வது தமிழில் இவர் தான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உண்மையை உரக்க சொல்கிறார்
உமாபதி அவர்களே!! தயவு செய்து நீங்கள் லோக்கல் பாலிடிக்ஸ் பேசுங்கள்!! எல்லாம் தெரிந்தவரை போல உலக அரசியலை பேச வேண்டாம்!!! உங்களின் தரம் எங்களுக்கு தெரியும்!!!
Unggal unmai seithigalukku nandri anne
Good news
உமாபதி sir, gentle man தான் அவர் gernalist அல்ல, அவர் professor, இந்தியாவின்,❤️👍🇱🇰
நெத்தன் அ மலை super
Alhamdoulilla ❤❤❤❤❤❤❤
Good speech and well
Good job welden
இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Good speech
அருமையான பதிவு ஜீவா உமாபதி சார்
Good analysis sir ...from sri lanka
❤❤❤❤❤❤❤ sir umapathi good evening sir God bless you
Umapathi sir 💯👌
Great job jeeva
True analysis Umapathi Sir
Hello sir good program thank you
Hi sir
Your update is great always waiting for your update
உண்மை சொல்லும் உமாபதி அவர்களுக்கு நன்றி
Super je
much respect to sir Mr UmaPathy because he's the only person who keep on covering this Hamas news ....
But Don't trust him blindly go and check international news he is giving most of the fake news
ஜீவா சார் உமாபதி சாரிடம் கேள்விகளை தரமானதக கேட்க முயற்சி செய்யுங்கள்
எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே🥹...
Like umapathi sir language slang and examples given. Good.
Super sir
Thanks very much for your unbiased reliable honest true & genuine information.
Good n
Thalaiva super
Very thangs brother umapathi
Law sound Pl increase the volume.
Deat podungha Tim podunga
உமாபதி அய்யா நீங்க சொல்லுங்க சொல்வதெல்லாம் உன்மையான கருத்தாக இருந்தால் எனது மனமார்ந்த அடிமனதில் இருந்து நன்றி சொல்லகிறேன்
Mr Jeeva .. konjamaavathu to topic pathi prepare panni paetti yeduppa...
Super news sir
இன்ஷா அல்லாஹ் விரைவில் வெற்றி பாலஸ்தீனம்
தல சொன்னா சரியாகதான் இருக்கும்
❤❤❤❤❤❤
Super observation sir very informative
Sema adi
உமாபதி அவர்கள், குறிப்பாக நம்ம ஊர் மேட்டரில் சொல்லும் கருத்துக்கள் போதும் என்றே நினைக்கிறேன்.
உலக அரசியல் நிலவரம் என்பது வேறு. அதை தெளிவாக அறிந்தோர் கூறும் போது தான், நாம் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும்.
அந்த காலத்து நகைச்சுவை நடிகர்களில் இடிச்சபுளி வேறு. சார்லி சாப்ளின் வேறு.
Good
Instaposts... many are saying people are cornered in rafah....egypt border.israel is b0mbig there too....heavy casualty of Palestinians....they say 75 percentage destructi0n already....its not war...they say its one sided ....
Anna semma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Jeeva today thank you
Konja nala jeva today tamilnadu news india news ku varuvadhe illa
Umapathy sir veara leval gentleman
Sir knows all details, I wonder why he was not recruited by RAW,CIA or as a director of James bond 007 movie
Alhamthulillah
Where are you sir? We are expecting your videoes... about palestine war! From Sri lanka
Jeeva & Umapathi Sirgale, Marudhalukkaga TN il nadakkum Kolai Kollai patri vivaadhikkavum
Super
As usual umapathy annan urutta arambichitaru
Innum detail la viky Tamil pokisham channel la la pesarapla...
Iya
1:23 ஆடும் இஸ்ரேல் பன்னியும் ஒரே இடத்துல மேயாதே சார்..😂
7❤
They have been deployed already bro not for this specific war .please correct the fact
Why sir now a days, you are mentioning the video 9 months , any reason, but for me it is latest news
TH-cam Super Star Mr.Umapathy Krishnan
😢😢😢😢😢
Pakistan🇵🇰 election🗳️ update sollunga sir
mr jeva Tung slipped
he said nota instead off nato.
Tamilnadu eppavome knowledge state
Nnri pro ummabati unmidan nan saudi
JT! Are you sure? Unable to believe? Lets wait n see!
Very very good 👍👍👍 video
நீங்கள் இவீஎம்ஐ பத்தி பேச மாட்டீங்களா???
இஸ்ரேல்க்கு ஆழ்ந்த இரங்கல்
வணக்கம் அண்ணா சினிமா செய்தி சினிமா செய்தி என்று ஓடிக் கொண்டிருந்தீர்கள் இப்பொழுது தான் உலக செய்திக்கு வந்து உள்ளீர்கள் கொஞ்ச நாளாக உமா பாரதி அண்ணாவை நீங்கள் மறந்து விட்டீர்கள் சினிமா விட நாடு முக்கியம் என்று புரிந்து கொள்ளுங்கள் நம்ம நாட்டு செய்தியும் குறிப்பிடுங்கள்