நான் Song Compose பண்ணத காமெடியா பாத்தாங்க : மனம் திறக்கும் Vijay Antony | Emotional Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #Vijayantony #EmotionalInterview #Indiaglitz
    Vijay Antony is an Indian music composer, playback singer, actor, film editor, lyricist, audio engineer, Director and film producer working predominantly in the Tamil film industry. He made his debut as music director in 2005.
    Meenakshi Academy of Higher Education - www.maher.ac.in/
    For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil

ความคิดเห็น • 803

  • @vinayak4871
    @vinayak4871 2 ปีที่แล้ว +765

    எவன் வந்தாலும் எங்க விஜய் ஆண்டனிக்கு ஈடா ராப் பாட முடியாது👊🔥🔥

    • @karthick9302
      @karthick9302 2 ปีที่แล้ว +6

      😂

    • @vinayak4871
      @vinayak4871 2 ปีที่แล้ว +5

      @@karthick9302 Enna raja🤩

    • @manjug1189
      @manjug1189 2 ปีที่แล้ว +6

      Correct ah sonneenga

    • @survivorssoldier8437
      @survivorssoldier8437 2 ปีที่แล้ว +5

      Andha rap paadunadhu adk bro aatchichudi

    • @gokulk9370
      @gokulk9370 2 ปีที่แล้ว +8

      Kelu maganay kelu nee vaya moodi kelu.... 😀

  • @vasanthkumar8375
    @vasanthkumar8375 2 ปีที่แล้ว +272

    விஜய் ஆண்டனி அண்ணா உங்களை ஒரு முறையாவது நேரில் பார்க்கவேண்டும்🥰

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 2 ปีที่แล้ว +666

    வலியும் வேதனையும் உள்ள இவர் வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டதும் மனதில் தோன்றுவது மகிழ்ச்சியே.... முற்றிலும் அமைதி கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்த இவரும் மாமனிதரே.... உங்கள் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறோம்.... 🙏🙏🙏🙏❤❤❤💘💘💘😍😍😍😘😘😘

  • @jayasankarg6711
    @jayasankarg6711 2 ปีที่แล้ว +237

    உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம் இரண்டு வரிகளில் இவ்வுலககில் இதயம் ஒன்றே ஆகச்சிறந்தது

  • @AshokKumar-ny4ei
    @AshokKumar-ny4ei 2 ปีที่แล้ว +105

    அடித்தட்டு மக்களின் வலிகளை உணர்ந்த நல்ல மனிதர் 🙏💐

  • @ambikaschannel5567
    @ambikaschannel5567 2 ปีที่แล้ว +144

    விஜய்ஆண்டோனி என்னுடைய தீவிர ஹீரோ

  • @veerappanpl1168
    @veerappanpl1168 2 ปีที่แล้ว +45

    இந்த கமெண்ட்ஸ் ல பாருங்க யாருமே நெகடிவ் கமெண்ட் பண்ணல...
    அந்த மனுஷன் நல்ல ஆலா இருக்கதுனால யாரும் அவருக்கு நெகடிவ் கமெண்ட் பண்ணல... ❤
    நல்ல இசைமைப்பாளர், அதை விட நல்ல நடிகர், அதைவிட மிக சிறந்த மனிதர்... ❤❤❤

    • @manjug1189
      @manjug1189 2 ปีที่แล้ว

      💯 correct best human Being vijay antony sir

  • @Vaazhu.Vaazhavidu
    @Vaazhu.Vaazhavidu 2 ปีที่แล้ว +73

    கோடியில் ஒருவன் 🥰

  • @Itsmevayuputhiran
    @Itsmevayuputhiran 2 ปีที่แล้ว +94

    மிகவும் அருமையான சிந்தனை மற்றும் பேச்சு......தலைக்கனம் இல்லாத நடிகன்....

  • @muthubala5322
    @muthubala5322 2 ปีที่แล้ว +217

    மனதிலிருந்து வரும் வார்த்தைகள் மட்டுமே மற்றொரு மனதை சென்றடையும்... இவரது வார்த்தைகள் உண்மையிலேயே மனதிலிருந்து வந்தவை

  • @sandhyasrinivasan
    @sandhyasrinivasan 2 ปีที่แล้ว +209

    His movies and songs are always unique 😍

    • @imunique2572
      @imunique2572 2 ปีที่แล้ว +4

      Yes🤗

    • @ZzDEMON_GURLzZ
      @ZzDEMON_GURLzZ ปีที่แล้ว

      @@imunique2572 hi, I'm your soulmate common 🤣🤣🤣🤣🤣

  • @akilan3056
    @akilan3056 2 ปีที่แล้ว +75

    பழைய விஜய் ஆண்டனி சாரை மீண்டும் பார்க்க விருப்பம்.

  • @venuvenu011
    @venuvenu011 2 ปีที่แล้ว +83

    உங்களை பிடிக்குமா என்று எனக்கு தெரியாது ஆனால் நீங்கள் உண்மையாக இருப்பது பேசுவது ரொம்ப பிடிச்சிருக்கு விஜய் ஆண்டனி

    • @manjug1189
      @manjug1189 2 ปีที่แล้ว

      👍👍👍👍

    • @MrVeTTi
      @MrVeTTi 2 ปีที่แล้ว

      Adangappaaa 😵‍💫😵‍💫😵‍💫

  • @shravan2326
    @shravan2326 2 ปีที่แล้ว +30

    நடிகராக தன் னுடைய முதல் படத்திலேயே எல்லோரையும மிரள வைத்திருப்பார் ... முதல் படம் என்று நம்ப முடியாத அளவுக்கு அருமையான நடிப்பு... நான் படம் விஜய் ஆண்டனி யின் master piece.... உலகினில் மிக உயரம் பாடலில் நான் கரைந்து விடுகிறேன்....

  • @keerthis6782
    @keerthis6782 2 ปีที่แล้ว +27

    One of my fav song உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம் 🖤🖤🤍

  • @mathankumar4500
    @mathankumar4500 2 ปีที่แล้ว +61

    My most most fav music director one& only VJ Antony 🔥🔥🔥🔥🔥🔥

  • @anytimeruby
    @anytimeruby 2 ปีที่แล้ว +51

    14:48 Respect skyrocketed on VijayAntony ❤️

  • @vijayanand9051
    @vijayanand9051 2 ปีที่แล้ว +116

    Vijay Antony Sir, very humble, honest, polite, most respectful, nice guy.......like these all good positive vocabulary is completely matched him. Hats off, you Sir.

    • @manjug1189
      @manjug1189 2 ปีที่แล้ว

      👍👍👍

  • @anoodanood5722
    @anoodanood5722 2 ปีที่แล้ว +15

    மனம் உருகி சொல்லுரன் எனக்கு பிடித்த இந்தியாலில் இசை அமைப்பாலர் விஜய் என்டனிதான்

  • @creativethoughts1435
    @creativethoughts1435 2 ปีที่แล้ว +28

    எனக்கு பிடித்த ‌பாட்டு தப்பு எல்லாம் தப்பே இல்லை சரி எல்லாம் சரியும் இல்லை தப்பை நி சரியாய் செய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் பொருந்தக் கூடிய பாடல்

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 2 ปีที่แล้ว +46

    Gvp and vijay antony should concentrate more in music..... Miss their music a lot

  • @sahayalibin5278
    @sahayalibin5278 2 ปีที่แล้ว +31

    Vijay Antony 🔥🔥🔥

  • @anushanushan7434
    @anushanushan7434 2 ปีที่แล้ว +13

    "திரும்பி வா உன் திசை இது தெரிந்தது" song coment பார்க்க தெரியும் அண்ணாட fan base ♥ 🎶 ❤ 👌

  • @kavithakannan1988
    @kavithakannan1988 2 ปีที่แล้ว +101

    Actually we miss his songs..... I like almost all of his songs... Every song is a hit.. and gives us immense energy.. nadu night ketalum energetic ah irukum... Very humble man... Huge respect 🙏🙏🙏

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 ปีที่แล้ว +3

      He is actor, singerv, musician. No question of missing, no mvie will music director whole

  • @nandishsiva7480
    @nandishsiva7480 2 ปีที่แล้ว +57

    Mr.Ashwin thalaivara pathu kathukanu....Actor, Music director, singer, owns a production company, Dozen of hits, Has good telugu market and finally a director...Ivalo paniyu evalo down to earth uh irukaru nu pathu kathuko yaa...😍💥💯

    • @gokulsk8775
      @gokulsk8775 2 ปีที่แล้ว +6

      Idhathan nanum nenachan bro

    • @Liacc21
      @Liacc21 2 ปีที่แล้ว +4

      Bro epdi Bro.. Naa comment panna aprm thaan unga comment ah pathen

  • @user-qz3kj8du8b
    @user-qz3kj8du8b ปีที่แล้ว +1

    Vijay Antony Sir yenakku rompa pudikkum

  • @divyakarthi6843
    @divyakarthi6843 2 ปีที่แล้ว +19

    Interesting and humble human ✨🤩

  • @vijitharan2685
    @vijitharan2685 2 ปีที่แล้ว +15

    He's wonderful philosopher 🙏😍

  • @aloysiusjesuthasan5264
    @aloysiusjesuthasan5264 2 ปีที่แล้ว +36

    விஜய் அன்ரனி சார் நீங்க இசையமைப்பாளராக மீண்டும்
    வரவேண்டும் என் பையன்கள் உங்களை பற்றி பேசுவாங்க ஏன் ஒரு நல்ல இசையமைப்பாளர் நடிக்கபோனார் என்று நிச்சயமாக நீங்கள் மீண்டும் இசையமைப்பாளராக வரவேண்டும். உங்கள் நடிப்பும்
    வேறலெவல்.நூறு சாமிகள் இருந்தாலும் .....அம்மா உண்னைபோல்..சூப்பர் நான் அடிச்சா தாங்கமாட நாலுமாசம் தூங்கமாட்ட..

  • @kathirnila_143
    @kathirnila_143 2 ปีที่แล้ว +34

    இசை, நடிப்பு, மனித நேயம், சமூக அக்கறை அனைத்திலும் நீங்கள் சிறந்தவர் என்பது நாங்கள் அறிவோம் விஷய் ஆண்டனி சார். நீங்கள் இன்னும் பலப்பல வெற்றிகளை அடைய வேண்டும், அதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி.

  • @ajinkyaram007
    @ajinkyaram007 2 ปีที่แล้ว +30

    I love Vijay Antony Anna😊

  • @perumalmani8074
    @perumalmani8074 2 ปีที่แล้ว +10

    அண்ணனின் ஒவ்வொரு வார்த்தையும், ஒரு வலியை உணர்த்துகிறது.எப்போதும் யார் மனதையும் கஷ்டப்படாமல் இருப்பது அண்ணனை பார்த்து கற்றுக்கொள்கிறோம்.அன்பு அண்ணன் எப்போதும் நலமுடன்,மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா..உங்கள் மனதுக்கு நீங்கள் நினைத்ததை நிறைவேற்ற வாழ்த்துக்கள் அண்ணா💚💚💚😍❤️❤️🙏🙏

  • @sakthisha1247
    @sakthisha1247 2 ปีที่แล้ว +16

    Makkal sonatha ketu 2nd time uploaded pana india glitzku tq❤😜😜

  • @prabhuprabhu1709
    @prabhuprabhu1709 2 ปีที่แล้ว +7

    அருமையான நடிகன் மற்றும் மனிதன்.

  • @naagaa7403
    @naagaa7403 2 ปีที่แล้ว +10

    சிறப்பு
    I love Vijay Antony ♥ 😍

  • @hariharan3010
    @hariharan3010 2 ปีที่แล้ว +10

    விஜய் அன்டனி திருநெல்வேலி சேவியர் ஸ்கூல்ல தான் படிச்சாரு இப்பவும் அந்த ஸ்கூல் ல இருக்கிற சார் போன் பன்னா உடனே எடுத்துருவாராம்.ஒரு நாள் கூட கட் பன்னது இல்லையாம். ஸ்கூல் படிக்கும்போதே கைதட்டி மியூசிக் போடுவாராம்.என் பிரண்ட் அந்த ஸ்கூல் ல தான் படிச்சான் அவன் தான் சொன்னான்.

  • @SuccessbyGovindharajan
    @SuccessbyGovindharajan 2 ปีที่แล้ว +23

    என்றும் அண்ணன் விஜய் ஆண்டனி ❤️

  • @arunachalamp2062
    @arunachalamp2062 2 ปีที่แล้ว +9

    கடை கோடி மனிதனின் உணர்வு விஜய் ஆண்டனி

  • @santhosh5528
    @santhosh5528 2 ปีที่แล้ว +15

    Vijay Antony Veriyan 😍🖤

  • @vickytiger6613
    @vickytiger6613 2 ปีที่แล้ว +10

    Enga thalaivan vijay antony real gentle man ever green 90s kids songs 🎵 thalaivan murattu adi

  • @jeevaa5664
    @jeevaa5664 2 ปีที่แล้ว +25

    Sir I m big fan of u...❤️

  • @dharaniprakash3472
    @dharaniprakash3472 2 ปีที่แล้ว +2

    Ulaginil miga uyaram.❣️My Fav VJ Antony bro!🥰

  • @mr.thunder7052
    @mr.thunder7052 2 ปีที่แล้ว +24

    A REAL HEARTED PERSON...❤️

  • @liferelaxation5041
    @liferelaxation5041 2 ปีที่แล้ว +2

    Vijay Antony sir kandippa Ellarukume Nallathe Amaiyum sir ,Neenga Rompa Nalla irukanum sir🙏🙏🙏

  • @mr.cinemathamizh9176
    @mr.cinemathamizh9176 2 ปีที่แล้ว +6

    ஜெயிக்குறது வேனா....semma ✌

  • @elavarasan7794
    @elavarasan7794 2 ปีที่แล้ว +14

    14:47 fact lines 💯 👏👏👏

  • @vijayalakshmimahalingam4589
    @vijayalakshmimahalingam4589 11 หลายเดือนก่อน +1

    நல்ல மனிதர். இப்படி ஒரு brother வேண்டும் என்று தோன்றுகிறது.

  • @bombo2253
    @bombo2253 2 ปีที่แล้ว +21

    It's true that 'ulaginil miga uyaram' song used to be so comforting for hustlers like me.
    Thanks to VIJAY ANOTONY.

  • @craneman4169
    @craneman4169 2 ปีที่แล้ว +8

    ❤️❤️ இவரின் வெற்றி மிக சிறப்பு

  • @user-rp3eq7ye4c
    @user-rp3eq7ye4c 2 ปีที่แล้ว +1

    பொது நலம் பற்றி நீங்கள் சொன்னது அருமை...

  • @vigneshrajan9953
    @vigneshrajan9953 2 ปีที่แล้ว +1

    Ppaaah...enna manshanya nee....Proud of you bro @Vijay Antony..

  • @rubanreigns6244
    @rubanreigns6244 2 ปีที่แล้ว +7

    Yes bro Vijay antony Anna speach motivational than & wait for his music directions 💯🎧🔥

  • @muralinandini3225
    @muralinandini3225 2 ปีที่แล้ว +2

    Sir . ungalaa rommba pudikum
    Nennnga unmaya pesureringa

  • @arul_priya
    @arul_priya 2 ปีที่แล้ว +11

    Pure soul 😍😍

  • @kasethankadavulada2801
    @kasethankadavulada2801 2 ปีที่แล้ว +3

    Salim padathula pesuramariye realitylaum pesuraru humble voice I like so much anna

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 2 ปีที่แล้ว +8

    உண்மையில் தைரியமான மனிதர் இவருடைய படத்தின் தலைப்பே இதற்கு சான்று , நடித்த படங்களும் உண்மையான வாழ்க்கை போன்றே தோன்றும்.

  • @zenn05396
    @zenn05396 2 ปีที่แล้ว +11

    I like Vijay Antony movies. I didn't know he can sing also. Looking forward for more of his movies.

  • @naveen9358
    @naveen9358 2 ปีที่แล้ว +5

    My favorite ❤️ VIJAYANTONY ❤️ love you so much sirrrrr😘

  • @mbkvirtualinformation3955
    @mbkvirtualinformation3955 2 ปีที่แล้ว +7

    15th minute😍😍😍😍Antha Manasu than Sir Kadavul💖💖💖90s kids oda hero Thalaivan than😍😍😍😍😍👌👌👌

  • @vasanthakumari-ij5kp
    @vasanthakumari-ij5kp 6 หลายเดือนก่อน +1

    God bless my beloved Vijay Anthony forever love u more from the bottom of my heart ❤❤❤❤❤❤❤

  • @manlymusicals28
    @manlymusicals28 2 ปีที่แล้ว +7

    Vijay Antony.....sirrrrrr..90's Favourite...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😊

  • @dhamoowen5800
    @dhamoowen5800 2 ปีที่แล้ว +5

    இப்படியே எப்போதும் இருக்கனும் அண்ணா. உங்கள் ஆசைகள் எல்லாம் நிறைவேற வேண்டும். எங்கள் அன்பு எப்போதும் உங்களுக்கு இருக்கும்.....

  • @selvakumarp7782
    @selvakumarp7782 2 ปีที่แล้ว +6

    Always I Love UNIQUE STAR... Vijay Antony 💛💗❣️💓💝💖💞❤️💌💘😍

  • @samueljason6781
    @samueljason6781 2 ปีที่แล้ว +6

    He is a real human being real hero multi talented but very humbleness

  • @ShaxShakti5436
    @ShaxShakti5436 2 ปีที่แล้ว +1

    V.a thalaivar valga

  • @loading7597
    @loading7597 2 ปีที่แล้ว +2

    Yeah vjs fan na.. bt now became addicted to vjAntony sir

  • @BSachin-bt9pt
    @BSachin-bt9pt 2 ปีที่แล้ว +2

    Causual Ah pesuraru!❤️😍 Love u na!🥺❤️

  • @mangayarkarasiemayavel8294
    @mangayarkarasiemayavel8294 2 ปีที่แล้ว +15

    We always ❤️❤️❤️❤️❤️❤️ your humbleness

  • @sudhakarv9
    @sudhakarv9 2 ปีที่แล้ว +15

    He chooses great stories with good message... I love you Antony... 😊🙏🙌

  • @Saji-rj5od
    @Saji-rj5od 2 ปีที่แล้ว +2

    Anna super veraleval Sri Lanka saji v a periya pen Anna ❤️❤️❤️❤️❤️🇱🇰

  • @ajithajith241
    @ajithajith241 2 ปีที่แล้ว +4

    Oru bad coment kuda illa, dislike eha illa🧐 ungalukku ivlo fans ah sir🏋️

  • @venkateshrajendran6219
    @venkateshrajendran6219 2 ปีที่แล้ว +4

    2:56 'verum' Vijay Antony . Intha title ey nallaa irukkae. 'verum' Vijay Antony vaazhga!! 'verum' Vijay Antony vaazhga!!

  • @Summa_Suthuvom
    @Summa_Suthuvom 2 ปีที่แล้ว +8

    Nakka mukka remembered my school days, maka yala song remembered my college days. My unforgettable moments connected with his songs

  • @ranjantheboss200818
    @ranjantheboss200818 2 ปีที่แล้ว +18

    Really impressed by the way he is humble rockstart vijay Anthony always god bless u bro I hope u see thjs comment

  • @vickysmart7483
    @vickysmart7483 2 ปีที่แล้ว +6

    Ovoru dharava ivaroda interview pakumbodhu lifeku eppudi oru pakkam kuda irukonu thona vekararu pa indha manushan...❤️❤️

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 2 ปีที่แล้ว +5

    உலககினில் மிக உயரம் பாடல் மனதை உருக்கும் பாடல்

  • @menak3069
    @menak3069 2 ปีที่แล้ว +4

    🌈Vijay Antony sir unga songs lam yenoda favourite.. But athulam unga songs nu recent days ah than therinjukitan.. Please continue to compose more Music..💜💜

  • @priyapriyam7429
    @priyapriyam7429 2 ปีที่แล้ว +8

    Most fav Vijay Antony.,.sir ......😍😍😍😍🙏🙏🙏

  • @kaviyag4927
    @kaviyag4927 2 ปีที่แล้ว +1

    I like vijay sethupathi sir& vijay antony sir... And renduperume rompa simple ( yatharththama) pesuringa sir

  • @ajanthanfelix2710
    @ajanthanfelix2710 2 ปีที่แล้ว +5

    Nalla manushan...Vijay Antony bro..his movie selection is good and different....please continue to make good movies in future also anna and good songs....like ulaginil miga uyaram song...

  • @vigneshjeeva6408
    @vigneshjeeva6408 2 ปีที่แล้ว +25

    Such a positive vibe person😍😍😍

  • @ishwarya7819
    @ishwarya7819 2 ปีที่แล้ว +25

    We want more songs from VA anna

  • @saravananparamasivam
    @saravananparamasivam ปีที่แล้ว +1

    இந்த எண்ணத்திற்கு தான் கடவுள் உங்களை காப்பாற்றி உள்ளார்

  • @thiyaguamala3307
    @thiyaguamala3307 2 ปีที่แล้ว +3

    😎Vijay Antony sir Neenga yepavume vera level dhan 💪
    Really super fantastic person 👍🤝🙏

  • @sindukarthik9054
    @sindukarthik9054 2 ปีที่แล้ว +18

    Sir, never missed your film.. All the very best for your future endeavors

  • @vigneshsibi223
    @vigneshsibi223 2 ปีที่แล้ว +7

    Yea thalaiva manasu gold

  • @kaviyag4927
    @kaviyag4927 2 ปีที่แล้ว +1

    Ulaginil miga uyaram song enakku rompa rompa pidikkum.... Super vijay sir

  • @asschannelpresence4778
    @asschannelpresence4778 2 ปีที่แล้ว +21

    Silent stuff become a Bom that's call Vijay Antony the way you interact with the people it makes more respect and humanity super vijay Antony anna❤👏👏

  • @sumisasi7162
    @sumisasi7162 2 ปีที่แล้ว +10

    Really missing his songs. Pls give a comeback sir. Kan irandil from uthama puthiran is my fav song from him.

  • @mogansubramaniam7831
    @mogansubramaniam7831 2 ปีที่แล้ว +6

    All the best Vijay Antony Sir...
    With love from Malaysia 💖💖💖

  • @rajkiranrajkirank9509
    @rajkiranrajkirank9509 2 ปีที่แล้ว +7

    நல்ல மனிதர் ❤

  • @dineshdinesh-ve1rs
    @dineshdinesh-ve1rs 2 ปีที่แล้ว +1

    Real hero sir neengaa

  • @divakardina441
    @divakardina441 2 ปีที่แล้ว +16

    Total bliss ❤️

  • @kavin238
    @kavin238 2 ปีที่แล้ว +3

    Pure gold da...ahh enga Vijay Antony Anna😍😘😘😘😘😘

  • @lugar1248
    @lugar1248 2 ปีที่แล้ว +5

    Vijay antony + lyricist annamalai = song mass ah irukkum

  • @mohamaddhaha1403
    @mohamaddhaha1403 2 ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vjy antony ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ lv u thalaivaaa

  • @mmktamilchannel4996
    @mmktamilchannel4996 2 ปีที่แล้ว +13

    Sir don't worry you are next big star in this tamil cinema industry

  • @antonytony5533
    @antonytony5533 2 ปีที่แล้ว +7

    Vijay Antony interview always nice to watch

  • @punitharanipunitha9237
    @punitharanipunitha9237 ปีที่แล้ว

    விஜய் ஆண்டனி அண்ணா உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார்🙏🙏

  • @MR-ROCKY-7
    @MR-ROCKY-7 2 ปีที่แล้ว +15

    VERA LEVEL SIR ♥