தனுசு ராசி - உங்களை பணக்காரனாக மற்றும் கிரகநிலைகள் எது? Dhanusu rasi 2024 tamil | AstroPrasadTamil |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 34

  • @vibeovibe815
    @vibeovibe815 3 หลายเดือนก่อน +8

    பிச்சை எடுக்காமல் இருக்கும் வாய்ப்பு உள்ளதான்னு பாருங்க . போதும் இப்போதைக்கு 🤦

  • @veljothi7041
    @veljothi7041 3 หลายเดือนก่อน +10

    ஐயா மன்னிக்க வேண்டும் பலன்கள் லக்கினம் அடிப்படையில் தான் அதிகம் வேலை செய்கிறது... அனைவருமே ராசியை அதிகம் சொல்கிறீர்கள்... லக்கினம் தசபுத்தி மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்கும் ராசி 40 வயதிற்கு மேல் மட்டுமே பலன் கொடுக்கும் அதுவும் லக்கினம் +ராசி+ தசபுத்தி சேர்ந்து தான் முழு பலன் கொடுக்கும்....

  • @Bala-NN
    @Bala-NN 3 หลายเดือนก่อน +2

    Bro time kidaichaa oru live podunga sunday

  • @DhanalakshmiK-e6e
    @DhanalakshmiK-e6e 3 หลายเดือนก่อน

    தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்று பார்த்து கூறுங்கள் ஐயா

  • @yogeswari249
    @yogeswari249 3 หลายเดือนก่อน +1

    100 % unmei sir. I don’t hunt for money. I need loyalty, love peaceful n good health. If I got lot money I take it as bonus 🎉. Sir how to see in our horoscope these numbers 2,9,11 situated😢. Pls explain sir. Thank you so much

  • @SathishkumarKaliraj
    @SathishkumarKaliraj 3 หลายเดือนก่อน

    ஐயா நான் தனுசு ராசி, எனக்கு 2இல் சனி, 9இல் எந்த கிரகமும் இல்லை, 11 இல் சுக்கிரன் செவ்வாய் இருக்கிறது. எனக்கு இந்த பலன் பொருந்துமா???

  • @kingarasan2004
    @kingarasan2004 3 หลายเดือนก่อน +1

    குருவே சரணம்

  • @karthikakarthika2107
    @karthikakarthika2107 3 หลายเดือนก่อน

    Enaku pannakarangala akanaum nu la asa ila bro... Intha video headline parthu kuda namaku ethuku intha video nu tha thonuchu... Then neenga potu irukinga nu tha parthen.... Neenga pona video la sona Mari maranum nu try panitu iruken... Inorthangala munniruthama namala munirathanum nu... Analum kastama iruku... Ena sonnalum thirunthamatomo?? 😕

  • @jasonvicky
    @jasonvicky 3 หลายเดือนก่อน

    ithu moonrum en lagnathil sernthu iruku en jathagathula en lagnam virichigam

  • @tharshatharsha8377
    @tharshatharsha8377 3 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொன்ன அமைப்பு எனது ஜாதகத்தில் உள்ளது.

    • @AstroPrasadTamil
      @AstroPrasadTamil  3 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள்👍🏻

  • @sivasiva901
    @sivasiva901 3 หลายเดือนก่อน

    திருவள்ளுவர் சொன்ன பொருள் வேறு தாங்கள் கூறுவது தவறான கருத்து

  • @thenmozhivaseegaran7883
    @thenmozhivaseegaran7883 3 หลายเดือนก่อน +2

    தனுசு ராசி உத்திராடம் சிம்மம் லக்கனத்தில் சூரியன் மகரத்தில் குரு வக்கிரம் கடகத்தில் புதன் செவ்வாய் சுக்ரன் துலாம் சனி கேது வேலை கிடைத்தால் போதும் ஐயா

    • @AstroPrasadTamil
      @AstroPrasadTamil  3 หลายเดือนก่อน

      முருக வழிபாடு அதிகமாக செய்யுங்கள்👍🏻

    • @thenmozhivaseegaran7883
      @thenmozhivaseegaran7883 3 หลายเดือนก่อน

      ​@@AstroPrasadTamil நன்றி ஐயா

  • @chitraparthiban9860
    @chitraparthiban9860 3 หลายเดือนก่อน

    என் மகள், தனுசு ராசி,ரிஷப லக்னம் லக்னத்தில் கேது. . இரண்டாமிடத்தில் செவ்வாய், ஒன்பதாம் பத்தாம் இடத்தில் சனி, பதினொன்றாம் இடத்தில் சூரியன் சுக்கிரன் மற்றும் புதன். ஐந்தாமிடத்தில் குரு. எப்படி இருக்கு ?

  • @valarmathi184
    @valarmathi184 3 หลายเดือนก่อน +1

    Super sir

  • @Baski-xe6rb
    @Baski-xe6rb 3 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🍎🍎🍎🙏

  • @Funnylife1393
    @Funnylife1393 3 หลายเดือนก่อน

    குருவே இதில் எதை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்? தனுசு ராசிக்கு 2ல் சுக்கிரன் 9ல்வெற்றிடம 11ல் சனி..
    கன்னி லக்னத்திற்க்கு 2ல்சனி 9ல்ராகு 11ல்வெற்றிடம்

  • @PRASANTHSIVA-zt9jc
    @PRASANTHSIVA-zt9jc 3 หลายเดือนก่อน

    நன்றி சார் நான் உங்கள் பயனாளர் பிரசாந்த் சிவா 🙏

  • @muthulakshmikathiresan470
    @muthulakshmikathiresan470 3 หลายเดือนก่อน

    Magarathil sukran puthan ragu

  • @bakyaraj6047
    @bakyaraj6047 3 หลายเดือนก่อน

    Nandri na

  • @ranjithzzzful
    @ranjithzzzful 3 หลายเดือนก่อน

    Suryan+ Sukran sernthu dhan iruku.. aana 8 aam idathil irukke 🤔 apo enna aagum

  • @ssdepartmentssdepartment4838
    @ssdepartmentssdepartment4838 3 หลายเดือนก่อน

    Anna neenga viruchagarasikku palan sollamatteinga.

  • @sarodeva1955
    @sarodeva1955 3 หลายเดือนก่อน

    Nanri Anna

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 3 หลายเดือนก่อน

    நன்றி ஐயா❤😊

  • @Vithish-v7w
    @Vithish-v7w 3 หลายเดือนก่อน

    ❤️🙏🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @priyar8622
    @priyar8622 3 หลายเดือนก่อน

    sir yen per priya.... 44 vayasu.. Dhanusu rasi moolam 4 m padham simma laknam..
    yenakku ippa yenna disai run agudhu sir....pls rply.....pls sir

    • @S_k_0302
      @S_k_0302 3 หลายเดือนก่อน

      Hi

    • @S_k_0302
      @S_k_0302 3 หลายเดือนก่อน

      Hi

  • @ARUPADAImurugan-iv3lh
    @ARUPADAImurugan-iv3lh 3 หลายเดือนก่อน +1

    Sir , I feel the god blessing from your voice.🎉