யார் இந்த Aadhav Arjuna? Lottery Martin-க்கு மருமகன் ஆனது எப்படி? | Aadhav Arjuna Biography

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 239

  • @vivekanandanvenkatachalam2747
    @vivekanandanvenkatachalam2747 วันที่ผ่านมา +76

    இவர் என்ன பெரிய தியாகி

  • @vivekanandanvenkatachalam2747
    @vivekanandanvenkatachalam2747 วันที่ผ่านมา +104

    😊 அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்கும் வியாபாரி தானே

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 วันที่ผ่านมา

      திமுக அரசாங்கம் புடுங்கிட்டா இருந்தாங்க 509 கோடி அக்கவுண்டில் வாங்கிட்டு தடை செய்யப்பட்ட லாட்டரி மாஃபியா கூட கூட்டணி அமைத்து 😮😮😮

    • @umamaheswari604
      @umamaheswari604 21 ชั่วโมงที่ผ่านมา

      Aana thiruttu kootam thaan inge nallaa vaazhuthu. Kali kaalam

    • @n.raveendranonthiriyar5352
      @n.raveendranonthiriyar5352 20 ชั่วโมงที่ผ่านมา

      டிராகுலாக்கள்

    • @SR-hj4kh
      @SR-hj4kh 20 ชั่วโมงที่ผ่านมา +5

      😊அரசாங்கத்தால் அங்கீகாரம் செய்யப் பட்டது தானே டாஸ்மாக்

    • @Ranchit_M
      @Ranchit_M 16 ชั่วโมงที่ผ่านมา +2

      யோவ் தமிழகத்துல மட்டும்தான்யா லாட்டரி தடை இருக்கு. பெரும்பாலான இந்திய மாநிலங்களில் லாட்டரி அனுமதி உண்டு.

  • @TamilNesan1
    @TamilNesan1 วันที่ผ่านมา +50

    ஆதார் அர்ஜுனா எழுதிக் கொடுத்த திரைக்கதை வசனத்தை நன்றாக படித்தீர்கள். கண்டிப்பாக ஆதவர் அர்ஜுனா உங்கள் நிறுவனத்திற்கு நிதி கொடுத்து தான் இதை படிக்க வைத்திருப்பார்

    • @jayakumarkrishnancoimbatore
      @jayakumarkrishnancoimbatore วันที่ผ่านมา

      சில எலும்பு துண்டு பேசுது இந்த மீடியா சொரெஸ் மீடியா... தேசிய விரோதி தான்

    • @mageshg2058
      @mageshg2058 23 ชั่วโมงที่ผ่านมา +5

      அவர் நடத்தும் கம்பெனி பெயர், voice of common. எல்லாம் பொதுமக்கள் பணம் தான்.

  • @arumugamarumugam8201
    @arumugamarumugam8201 23 ชั่วโมงที่ผ่านมา +48

    ஆதவனின் பிறப்பும் வளர்ச்சியும் சரியான பாதையில் இல்லை என்பது தான் புரிகிறது.

  • @sakunthalasolaiyappan5830
    @sakunthalasolaiyappan5830 วันที่ผ่านมา +62

    ஆத்தா தாயே நிறுத்து இந்தப் புராணத்தை

    • @MX-ku7zg
      @MX-ku7zg วันที่ผ่านมา +1

      😂😂😂

  • @srinivasanm3089
    @srinivasanm3089 วันที่ผ่านมา +23

    ஏன் ... மற்றவர்களுக்கெல்லாம் அம்மாவின் இழப்பு குதூகலத்தை தருமா ...?

  • @kumaravelm8287
    @kumaravelm8287 21 ชั่วโมงที่ผ่านมา +13

    மணிவண்ணன் : திருமா
    அமாவாசை : ஆதவ்
    நல்ல ஜோடி. வாழ்க மன்னர் பரம்பரை.

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 18 ชั่วโมงที่ผ่านมา +11

    ஆதங்கிட்டே இருக்கிற கள்ள பணத்தில் அவர் தமிழக முதல்வராகவே ஆகலாம்.

  • @palanichamimm9587
    @palanichamimm9587 23 ชั่วโมงที่ผ่านมา +22

    ஆதவா பற்றிய தகவல்கள் இந்த நேரத்தில் மிகவும் அவசியம்.நன்றி

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 18 ชั่วโมงที่ผ่านมา +8

    தமிழகத்தில் லாட்டரி இல்லை . ஆனால் 508 கோடி திமுக வுக்கு கொடுத்த மர்மம் என்ன.???

  • @ramamoorthylappasi9223
    @ramamoorthylappasi9223 16 ชั่วโมงที่ผ่านมา +7

    ஆதவ்அர்ஜுனாவின் நல் எண்ணமும் செயலும் வெற்றியடையட்டும் .

  • @vivekanandanvenkatachalam2747
    @vivekanandanvenkatachalam2747 วันที่ผ่านมา +26

    நாட்டுல எத்தனையோ பிரச்சனை இருக்குது இவரு எந்த கட்சியில இருந்தா என்ன இருக்கு சொல்லுங்க

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 วันที่ผ่านมา +7

    Wow! By the tone of your narration and the glowing words it sure looks like you are promoting this chap to be the next CM OF TAMILNADU!

  • @Gowdaman-l3u
    @Gowdaman-l3u วันที่ผ่านมา +6

    பள்ளிக் குழந்தைகளுக்கு குறிப்பாக அனாதைப் பிள்ளைகளுக்கு உங்களுடைய செல்வங்களைக் செலவு செய்து மன அமைதி பெறுங்கள் அரசியல் வேண்டாம். பொதுவாக அமைதியான ஆன்மீகத்தில் ஈடுபட்டு அரசியல் வேண்டுமானால் சீமானுடன் பயணம் செய்யுங்க நன்கு சிந்தித்து செயல்படுங்க ஏனென்றால் நீங்க அம்மாவை ஐந்து வயதிலேயே இழந்தவர்கள் என்பதால் என்னுடைய சிறு யோசனை சிந்தித்து பொறுமையாக மாமனார் மனைவி யோசனையை மேற்கொண்டு இருங்க. கலந்து பேசுங்க நல்ல வழி பிறக்கும் வணக்கங்க!

  • @vivekanandanvenkatachalam2747
    @vivekanandanvenkatachalam2747 วันที่ผ่านมา +16

    நாட்டுல இத வா முக்கியமான விஷயம் இவனை பத்தி போடுறதுக்கு

  • @alagudurai3840
    @alagudurai3840 วันที่ผ่านมา +6

    உங்கள் நாட்டு செய்தி போடும் போது மரியாதை இருந்தது இப்போது தனிநபர் புராணம் உங்கள் மதிப்பு குறைகிரது

  • @BasheerAhamed-x7l
    @BasheerAhamed-x7l 17 ชั่วโมงที่ผ่านมา +2

    அவர் மாமனார் எப்படி எல்லாம் மோசடி செய்தார் என்று எங்களுக்கு தெரியும்! சமயம் வரும் போது எல்லாவற்றையும் விரைவில் வெளி இடுவேன் பணத்தை வாங்கி கொண்டு விளம்பரம் செய்யாதீர்கள்.

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 22 ชั่วโมงที่ผ่านมา +7

    லாட்டரி சூதாட்ட குடும்பமா 😮😮😮

    • @gnanasekar8823
      @gnanasekar8823 17 ชั่วโมงที่ผ่านมา

      டாஸ்மார்க்விட லாட்ரிசீட்டு வியாபாரம் மோசமில்லை.

  • @sivaguru8071
    @sivaguru8071 20 ชั่วโมงที่ผ่านมา +3

    லாட்டரி மாபியா வின் மருமகன்😂😂😂😂

  • @udhay1977
    @udhay1977 11 ชั่วโมงที่ผ่านมา

    Bravo Aadhav 👏 . "Mannar Aatchi Oliyavendum " .

  • @Sangimalai90
    @Sangimalai90 20 ชั่วโมงที่ผ่านมา +4

    கல்லல் லாட்டரி சுரண்டல் லாட்டரி இந்த வரலாறை யார் தாயை கூறுவார்கள் கொஞ்சம் சொல்லுங்களேன் 🤔🤔🙏🙏🙏

  • @sakthiraj4573
    @sakthiraj4573 10 ชั่วโมงที่ผ่านมา

    Really TRUE man good morning sir Great man

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 22 ชั่วโมงที่ผ่านมา +3

    அலகு முகம் அற்புதமான குரல் வளம் தடையில்லா பதிவு வழங்கிய தகவல்கள் அனைத்தும் மென்மை மொத்தத்தில் அருமை❤🎉

  • @Palanivelrajan-q7s
    @Palanivelrajan-q7s 2 ชั่วโมงที่ผ่านมา

    Super Valka valamudan

  • @sivabalaji6420
    @sivabalaji6420 13 ชั่วโมงที่ผ่านมา +1

    பல சேனலில் இனி தந்த மாதிரி புகழாறம் பாடுவதை பார்க்க உள்ளோம்😂😂😂 கியாரே செட்டிங்கா

  • @vembaiyandharmalingam1415
    @vembaiyandharmalingam1415 22 ชั่วโมงที่ผ่านมา +3

    Nalla kadhai!! Good story

  • @gopalagopala1303
    @gopalagopala1303 18 ชั่วโมงที่ผ่านมา +2

    லாட்டரியில் ஏமாந்தது போதும்.... மீண்டும் மக்கள் சிந்திக்காமல் ஓட்டு போட வேண்டுமா? !!

  • @yathokthakari1270
    @yathokthakari1270 11 ชั่วโมงที่ผ่านมา +1

    பணம் வாங்கிட்டா கொள்ளையனுக்கு கூட பெருசா flashback போடுவிங்க

  • @karthickr1338
    @karthickr1338 17 ชั่วโมงที่ผ่านมา +2

    முடில, அவளோ பெரிய மக்கள் தியாகி இவர் இல்ல, தேர்தல் வியூகம் என்பதே மக்களை ஏமாற்றும் முயற்சி தானே

  • @senthilkumaran6911
    @senthilkumaran6911 15 ชั่วโมงที่ผ่านมา

    Good info👍🏼
    Thanks Nanthini👌🏼

  • @prabu58
    @prabu58 20 ชั่วโมงที่ผ่านมา +2

    Trouble maker for Udayanithi's dream😂

  • @SenthilkumarMayandi-w9x
    @SenthilkumarMayandi-w9x วันที่ผ่านมา +3

    He is next" Ammavasai ", lottery business is equal to Drug business. He is trying to implement the lottery in Tamilnadu
    But CM not accept. So he created secn. So Mr Thiruma suspended him. Vijay not a Fool to admit him in his Party.

  • @suriyaa1
    @suriyaa1 14 ชั่วโมงที่ผ่านมา

    Aadhav will become a bold politician it seems..

  • @murugesanthirumalaisamy5613
    @murugesanthirumalaisamy5613 วันที่ผ่านมา +9

    நாடக காதல் தான் 😮😮😮😮

  • @madhuthimmalakundhi6156
    @madhuthimmalakundhi6156 22 ชั่วโมงที่ผ่านมา +4

    யாரும்மா எவரு ? எதற்கு எந்த புராணம்? வேற வேலை இல்லை?

  • @arularasuarasu1708
    @arularasuarasu1708 20 ชั่วโมงที่ผ่านมา +2

    பணம் இருக்கிறது. மூளை இருக்கிறது. தனிக்கட்சி தொடங்கலாம்.

  • @ravichandrankrishnarao9443
    @ravichandrankrishnarao9443 20 ชั่วโมงที่ผ่านมา +1

    திராவிட ஊடகங்களின் ஆதவுக்கு உத்தமன் அரிதாரம் பூசும் முயற்சி

  • @IamSarva
    @IamSarva 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Another MCC'IANS to brighten the country and world

  • @sivaramanraman3084
    @sivaramanraman3084 19 ชั่วโมงที่ผ่านมา +2

    ஆதவ் பேசினதை அப்படியே பேசுறிங்க.
    யாருக்குத் தெரியாத வரலாற்றை சொல்வது போல் சொல்கிறீர்கள்.
    இது உங்களுக்கே நல்லா இருக்கா?

  • @GaneshKumar-k6r
    @GaneshKumar-k6r 11 ชั่วโมงที่ผ่านมา

    2017 தங்கம் வென்றதா சொல்றிங்க 2013ல்மார்ட்டின்குடும்பத்தில் திருமணம் சொல்றிங்க. அப்ப திருமணம் முடிந்த பிறகு தான் மார்ட்டின் குடும்பத்துக்குள் வந்த பிறகு தான் மிக பெரிய வெளிச்சம் கிடைத்து உள்ளது

  • @anthonyj9973
    @anthonyj9973 15 ชั่วโมงที่ผ่านมา

    போராட்ட வாழ்க்கை சாதிக்கும் இனி ஒவ்வொரு அடியும் பார்த்து எடுத்து வைக்க வேண்டும் எதிரியை சமாளித்து விடலாம் நண்பராக இருந்தவர்களை சமாளிப்பது கடினம் அரசியலில் மனசாட்சி இல்லை

  • @subramaniangawaskar7785
    @subramaniangawaskar7785 16 ชั่วโมงที่ผ่านมา

    Ivar real name senthil Kumar, trichy boiler plant hr sec school la padichavar, romba average student, but basketball player,mama veetula thaan pathukitanga, but thannoda name change panni Adhav arjuna va irukkaru. Love panni mamanaroda selvakil valam varubavar ivar.

  • @MaheshKumar-v9j2k
    @MaheshKumar-v9j2k 11 ชั่วโมงที่ผ่านมา

    நம்ம கருத்து என்னன்னா இந்த முறைதான் ஒழுங்கா மேலே போய்ட்டு இருந்தவரை காலை பிடித்து இழுத்து அதள பாதாளத்தில் விழ வைத்து விட்டார் இந்த லாட்டரி இளவரசர்.இதுல பியூட்டி என்னன்னா அதள பாதாளத்தில் விழுந்த திருமாவுக்கு பாதி பாதாளத்தில் புத்தி வந்து மீண்டும் பூமிக்கு திரும்புவோமா இல்ல ஸ்கையிலேயே சுற்றி கொண்டிருப்போமா என்ற மன பிரமையுடன் இருக்கும் இன்னோரு சுனிதா வா தவித்து கொண்டிருக்கிறார் திருமா.

  • @ksaravananRamki
    @ksaravananRamki 21 ชั่วโมงที่ผ่านมา +1

    முதல் தகுதி முதலியாருக்கு அரசியல் தகுதி உள்ளது முதல்வர் பக்தவஜலதின் தமிழக வாரிசு ஆதவ்

  • @r.prabaharangk4744
    @r.prabaharangk4744 20 ชั่วโมงที่ผ่านมา

    Adhav Arjun Avargal Thani oru Arasiyal saamrajiyamaga uruvaaga vendum endru Ayyappan edam vendukol vaikiren. 🙏

  • @Krishna-k3b5o
    @Krishna-k3b5o วันที่ผ่านมา +3

    Dmk will win more than 200 seats

  • @RESHWIN-xo1dh
    @RESHWIN-xo1dh 7 ชั่วโมงที่ผ่านมา

    Vijai Christian.. Adav arjuna மாமனார் chirstian so எங்கேயோ கனெக்ட் ஆவுதில்ல....

  • @dr.a.karnan7361
    @dr.a.karnan7361 23 ชั่วโมงที่ผ่านมา

    Super....

  • @jayachandraduthie1223
    @jayachandraduthie1223 วันที่ผ่านมา +1

    Your presentation and voice is very good. Even the content is good or bad.

  • @ettuinthu
    @ettuinthu 14 ชั่วโมงที่ผ่านมา

    எது எப்படி இருப்பினும் ஆதவ் போன்ற துடிப்பான சாதித்த இளைஞர்கள் அரசியலில் மாற்றங்களை கொண்டு வர முயல்வது பாராட்டுக்குரியது. அறிவு திறன் சிறிதும் அற்ற, அழுக்குடன் இயங்கும் அரசியல்வாதிகள் மத்தியில் இவரைப் போன்றவர்கள் வருவது மகிழ்ச்சி தருகிறது
    முன்னேற்றம் என்று கூறி கொண்டு பின்னோக்கி அழைத்து செல்லும் சூழலில் மாற்றம் கட்டாயம் வேண்டும்

  • @bashaking4270
    @bashaking4270 วันที่ผ่านมา +4

    Arjun Reddy

  • @2bcorruption846
    @2bcorruption846 22 ชั่วโมงที่ผ่านมา +2

    sister your speech and explaination excellent god bliss you sister

  • @velumanimarimuthu5096
    @velumanimarimuthu5096 20 ชั่วโมงที่ผ่านมา

    Very good thing for future

  • @dr.carolinegeethasings5627
    @dr.carolinegeethasings5627 วันที่ผ่านมา +2

    Ivanukku description Vera 😚Romba avasiyam ippo😏

  • @ramamoorthy9458
    @ramamoorthy9458 15 ชั่วโมงที่ผ่านมา

    Vetti vidio

  • @mohdshamil218
    @mohdshamil218 วันที่ผ่านมา

    This content very very important in tamil people., don't have any other work., haiyaah.,

  • @dhanasekar6913
    @dhanasekar6913 10 ชั่วโมงที่ผ่านมา

    tirumavaku idduvum vennum innamum vennum, innum oru shinday for vck octopass than velaiya kata strart panniyachu

  • @parimalarangan6676
    @parimalarangan6676 21 ชั่วโมงที่ผ่านมา +4

    இந்தம்மா ஆதவா அர்ஜுன் புகழ் பாடுவதற்காகவே இந்த வீடியோவை வெளியிட்டு இருக்காங்க. இவரிடம் இருக்கும் பணம்தான் ஒவ்வொரு கட்சியிலும் மூக்கை நுழைத்து இவரை ஆட்டம் போட வைக்கிறது.

  • @rajendranc.s.5372
    @rajendranc.s.5372 22 ชั่วโมงที่ผ่านมา +2

    புரிந்தது, திமுகா வின் பினாமி😊

  • @rajasekaranv7127
    @rajasekaranv7127 23 ชั่วโมงที่ผ่านมา

    சரியான pathiu.

  • @radhakrishnanpandian3144
    @radhakrishnanpandian3144 10 ชั่วโมงที่ผ่านมา

    ஆதவ் மாமனார் மார்ட்டீன் ஓகே; அப்பா,அம்மா பெயர் என்ன?

  • @sathiavathithiagarajan7476
    @sathiavathithiagarajan7476 11 ชั่วโมงที่ผ่านมา

    Thilagavathi IPS Vanniyar community nu solluvangale...ilaya?

  • @DineshDinesh-vx7yz
    @DineshDinesh-vx7yz 23 ชั่วโมงที่ผ่านมา +4

    He will be a definitely a game changer in 2026 election

  • @Rajendranarumgam
    @Rajendranarumgam วันที่ผ่านมา

    Hi beautiful...
    You mean the world to me and your voice is my favourite sound.. Good night 🌹🌹🥰

    • @MX-ku7zg
      @MX-ku7zg วันที่ผ่านมา +4

      சரக்கு அடிச்சா பேசாம தூங்க மாட்டியா?

  • @SamsBusinessFacts
    @SamsBusinessFacts วันที่ผ่านมา +3

    Unoda maama nar tax pay panidukkalam but lottry nala evlo tharkolaikal theriiuma

  • @nagarajanaeo1381
    @nagarajanaeo1381 23 ชั่วโมงที่ผ่านมา +2

    Lottery mabhia

  • @perumalnadar8321
    @perumalnadar8321 17 ชั่วโมงที่ผ่านมา +1

    நல்ல தகவல் 😂

  • @arunrajeshm2253
    @arunrajeshm2253 20 ชั่วโมงที่ผ่านมา +2

    Adhav Arjun Real Leader Of VCK

  • @ThomasLawrence-uf3ry
    @ThomasLawrence-uf3ry 21 ชั่วโมงที่ผ่านมา +1

    வழ்க

  • @meenatchin2710
    @meenatchin2710 15 ชั่วโมงที่ผ่านมา

    டூப்ளிகேட் லாடிரி ஓனர் nu சொல்லுங்க

  • @ssoundar4808
    @ssoundar4808 วันที่ผ่านมา +1

    🙂🙂🙂

  • @MX-ku7zg
    @MX-ku7zg วันที่ผ่านมา

    Aadhav archuna - a special child

  • @kandasamyrani8317
    @kandasamyrani8317 17 ชั่วโมงที่ผ่านมา

    அம்மா இல்லாததால் இளமையில் இப்போ பணக்கார வீட்டில் கல்யாணம் ஆயிடுச்சு அடுத்து முலமைச்சர் ஆயிட்டா

  • @thenpalama
    @thenpalama 22 ชั่วโมงที่ผ่านมา +2

    தமிழர்களுக்கான தலைவராக முதல்வராக சத்தியமாக விரைவாக சீமான்

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 วันที่ผ่านมา +5

    ஆதவ் அர்ஜன வளர்ச்சி தெரிவது நல்லது தான்

  • @subramaniam7905
    @subramaniam7905 วันที่ผ่านมา +8

    அதர்வா அர்ஜுனா சூப்பர் தல ❤❤❤

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk วันที่ผ่านมา +1

    Vck.💙❤️💪👌🌹✅

  • @vengatpriyanga2936
    @vengatpriyanga2936 22 ชั่วโมงที่ผ่านมา

    ❤🎉

  • @jayaramanp7267
    @jayaramanp7267 13 ชั่วโมงที่ผ่านมา

    நல்லா பில்ட் up கொடுக்கிரீர்கள். ஆனாலும் எடுபடாது.

  • @NADARADJANEP
    @NADARADJANEP 10 ชั่วโมงที่ผ่านมา

    பண திமிர்...

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 12 ชั่วโมงที่ผ่านมา

    இன்னுமா திருடன் எப்படி போகாத

  • @thilakammani2330
    @thilakammani2330 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் தங்கள் பணி சிறக்க

  • @AnnaduraiSaydhiroyer
    @AnnaduraiSaydhiroyer 23 ชั่วโมงที่ผ่านมา +1

    எந்த சாதியை காட்டி ?

  • @gerryscorpio
    @gerryscorpio วันที่ผ่านมา +1

    These are poor Tamils who will do anything for money. Better say this is an advertisement for him. Money comes from Martin and christian chanel thats it.

  • @RobertkennedyKennedy-r6y
    @RobertkennedyKennedy-r6y 20 ชั่วโมงที่ผ่านมา

    I think next history seeman plz.....

  • @Rimbudhoo
    @Rimbudhoo 22 ชั่วโมงที่ผ่านมา

    What he did for the country? Is he a freedom fighter? He married richest man daughter. No physical effort & enjoying his life. Don't built up his story emotionally. How many people know about his back round? Story teller got money & spoke about him. Do you think your speech lift the society? Or his politics? 😅😅😅

  • @makeshkumar7184
    @makeshkumar7184 19 ชั่วโมงที่ผ่านมา

    Tamil Nadu kiron Pollard aadhav Arjun..

  • @sureshvedhamuthu
    @sureshvedhamuthu 17 ชั่วโมงที่ผ่านมา

    lottery mafia wants to be a political leader. Excess money will lead to this kind of thinking no wonder....

  • @velusamya7330
    @velusamya7330 วันที่ผ่านมา

    🙏🙏

  • @yyyyyyyyyyyy220
    @yyyyyyyyyyyy220 17 ชั่วโมงที่ผ่านมา

    Ungaluku na husband aganum nu aasai padure...I love you ❤😂😂

  • @manadavelitube
    @manadavelitube 12 ชั่วโมงที่ผ่านมา

    எல்லாம் சரி ரெட்டி பெயர் எப்படி வந்த்து

  • @DS-vc3uw
    @DS-vc3uw 21 ชั่วโมงที่ผ่านมา +1

    கோடிக்கணக்கான ஏழைகளை சுரண்டிய லாட்டரி மருமகன்
    எனக்கென்னவோ திலகவதி சிபாரிசு வளர்ச்சி திட்டம் போட்ட நாடக காதல் மாதிரி தெரியுது

  • @ThamizhThamizh-mf7eo
    @ThamizhThamizh-mf7eo 22 ชั่วโมงที่ผ่านมา +1

    சூப்பர் நந்தினி👍👍👍❤️❤️❤️

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 14 ชั่วโมงที่ผ่านมา

    அம்மா வழி பெரியம்மாவா...
    அப்பா வழி பெரியம்மாவா

  • @bankassetsforsale6442
    @bankassetsforsale6442 19 ชั่วโมงที่ผ่านมา

    Lottery Mafia Martin

  • @dhanasekar6913
    @dhanasekar6913 11 ชั่วโมงที่ผ่านมา

    josap vijay+martin +Adhave = ?

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 12 ชั่วโมงที่ผ่านมา

    என்னம்மா நெறியாளரே தூக்கி பேசுற அவன

  • @RANJITHKUMAR-b3c
    @RANJITHKUMAR-b3c 19 ชั่วโมงที่ผ่านมา

    udhay 😂Irrunga Vijay ah kettu sollurean

  • @subramaniyan5194
    @subramaniyan5194 11 ชั่วโมงที่ผ่านมา

    பொய் சொல்லாம் அதற்க்கும் ஒரு எல்லை உண்டு

  • @dsg19oct
    @dsg19oct 20 ชั่วโมงที่ผ่านมา

    டெலுங்கர் என எண்ணினேன்