தமிழரின் கர்லாக்கட்டை வகைகள் மற்றும் கர்லாக்கட்டை சுத்து முறைகள் | Types of clubbell | karlakattai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.พ. 2019
  • Join this channel to get access to perks:
    / @sirkalitv
    ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய கரலாக்கட்டை | How to select Karlakattai | How to buy clubbell • கரலாக்கட்டை தேர்வு செய...
    கரலாக்கட்டை என்னும் உடற்பயிற்சிக் கருவிகள் செய்ய எந்த மரங்களை தேர்வு செய்ய வேண்டும்? • கரலாக்கட்டை என்னும் உட...
    THAMIZHARIN Karlakattai | தமிழரின் கர்லாக்கட்டை நன்மைகள் | karla | karlakattai suduvathu eppadi • THAMIZHARIN Karlakatta...
    கர்லாக்கட்டை செய்முறை | How to make karlakattai | clubbell making • கர்லாக்கட்டை செய்முறை ...
    Tamilnadu best award winning silambam video | வீரத்தமிழர் சிலம்பாட்ட | veeratamilar silambattam 2019 • Tamilnadu best award w...
    ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய கரலாக்கட்டை ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டியது அவசியம்
    subramani sirkali nagai tamilnadu
    Forgotten Karalakattai of tamilnadu..
    63 81 00 73 53
    கர்லாக்கட்டை நன்மைகள்,தமிழனின் கரலாக்கட்டை தமிழரின் கர்லாக்கட்டை
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி TH-cam channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our TH-cam Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

ความคิดเห็น • 202

  • @bartholomewjohn7326
    @bartholomewjohn7326 4 ปีที่แล้ว +16

    Sir neengallam illanna yenga adayalam ellam illamale pogume sir.indha paazha pona thamizhan udhavadha youtube videos ellam paathu veena porane sir. Thodarattum ungal pani sir. Vaazhga valarga ungal pani sir

  • @abukhaisam5407
    @abukhaisam5407 4 ปีที่แล้ว +6

    நல்ல செய்திகளை பதிவு செய்தீர்கள் நன்றி வாழ்த்துக்கள்.

  • @chrisdavs4537
    @chrisdavs4537 2 ปีที่แล้ว +1

    Very nice and superb explained sir வாழ்த்துகள் 🙏🎉🙏

  • @mahiramvevo
    @mahiramvevo 5 ปีที่แล้ว +5

    arumai

  • @sameersinha1521
    @sameersinha1521 4 ปีที่แล้ว +2

    i have never seen so beautiful clubs , you people make finest of them.

  • @gnanasekaran6353
    @gnanasekaran6353 4 ปีที่แล้ว +1

    சூப்பர்.இதைத்தான்.எதிர்பார்தேன்.மாஸ்டர்

  • @vaasudev5941
    @vaasudev5941 5 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு சகோ,பயிற்சி கானொளியை பதிவிடுங்கள் நன்றி

  • @9cloud4
    @9cloud4 3 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி

  • @rajarajanambalagan2404
    @rajarajanambalagan2404 5 ปีที่แล้ว +1

    அருமை தொடர்ந்து கரலா பயிற்சி முறைகளை பதிவிடுங்கள் ஐயா...

  • @johnramsay6688
    @johnramsay6688 4 ปีที่แล้ว +1

    Learned some new moves. Mahalo.

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s 5 ปีที่แล้ว +1

    அருமை.

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 5 ปีที่แล้ว +1

    Arumai

  • @NirmalKumar-zw6gu
    @NirmalKumar-zw6gu 4 ปีที่แล้ว +2

    எல்லாமே அருமை தோழரே...ஒரு சிறிய கோரிக்கை..நீங்கள் உங்கள் உடல் எடையை குறைத்து சரியான உடல் அமைப்புடன் இருக்க உங்களை பார்த்து நாமும் இவரை போல ஆக வேண்டும் என ஆசை வரும்...

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      கண்டிப்பாக உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்கிறோம்

  • @user-eo5ok1eh8d
    @user-eo5ok1eh8d 4 ปีที่แล้ว +1

    பிரமாதமான பதிவு, மிக்க நன்றி 🙏

  • @madhushekur515
    @madhushekur515 5 ปีที่แล้ว +2

    1:46 load is my favourite

  • @ajrbabu9729
    @ajrbabu9729 5 ปีที่แล้ว +4

    கர்லாவை பற்றி அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @ram.ram.7291
    @ram.ram.7291 4 ปีที่แล้ว +1

    Super explain sir
    Congratulations

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      Keep watching

  • @anandadv5201
    @anandadv5201 4 ปีที่แล้ว +1

    இவ்வளவு விசயம் இதிலிருக்கிறதா
    அருமை.

  • @madhushekur515
    @madhushekur515 4 ปีที่แล้ว +1

    Anna whenever I feel bore I see the video I do execercise.. thank you..

  • @rajiahchelliya455
    @rajiahchelliya455 5 ปีที่แล้ว +1

    Super 👍

  • @josiahds7157
    @josiahds7157 5 ปีที่แล้ว +2

    👌👌brother

  • @ffhjjtfdghh4745
    @ffhjjtfdghh4745 3 ปีที่แล้ว +1

    Good news

  • @griravin1
    @griravin1 4 ปีที่แล้ว +1

    Super

  • @jonsantos6056
    @jonsantos6056 6 หลายเดือนก่อน

    3:01 - Pudi Karlai (common); 4:19 - Thoppa Karla; 5:01 - Pudi Karla Gadigaaram suthu; 7:00 How to suthu different types of KarlaKattai. Nandri ji.

  • @beinghuman2602
    @beinghuman2602 3 ปีที่แล้ว +1

    super

  • @surajr7819
    @surajr7819 3 ปีที่แล้ว +1

    Need more exercises in thoppai karlai

  • @gladwinjohn5670
    @gladwinjohn5670 12 วันที่ผ่านมา

    வரும் திங்கள்கிழமை (15.07.24 )நேரில் சென்று வாங்க உள்ளேன்

  • @LRadjaCoumar
    @LRadjaCoumar 5 ปีที่แล้ว +3

    Congratulation Subramani

  • @adithyanelambaruthi8289
    @adithyanelambaruthi8289 4 ปีที่แล้ว +1

    Tell more about karli make another video

  • @rameshs1336
    @rameshs1336 3 ปีที่แล้ว

    Anna ethu eantha marathil seikirarkal please sollunga

  • @MsPridi
    @MsPridi 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு, எனக்கும் இது போன்று உடற் பயிற்சி செய்ய வேண்டும், ஆனால் நான் சென்னையில் உள்ளேன் இது போன்ற கருவிகளை எங்க வாங்க வேண்டும் என்று நீங்கள் சொன்னால் எனக்கு
    மிகவும் நன்மையாக இருக்கும் நன்றி

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      ஆசான் தொடர்பு எண் வீடியோவின் இறுதியில் உள்ளது அவரிடம் இந்த கடல் அட்டைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்

  • @subss8967
    @subss8967 3 ปีที่แล้ว +2

    இவரிடம் தற்போதுதான் ஒரு கர்லாகட்டை வாங்கினேன். சொல்லியபடி ஐந்து நாள்களில் கிடைத்தது.

    • @parthipan4824
      @parthipan4824 3 ปีที่แล้ว

      Evalo

    • @parthipan4824
      @parthipan4824 3 ปีที่แล้ว

      Evalo bro

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      கரலாக்கட்டை நிலைகளைப் பொருத்து மாறுபடும்

  • @rragav5301
    @rragav5301 5 ปีที่แล้ว +1

    GREAT SIR
    WHERE I HAVE TO BUY AND I WOULD LIKE TO BUY FROM YOU.THANK YOU

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว +1

      number in description

  • @salemtamilan4529
    @salemtamilan4529 4 ปีที่แล้ว

    எனக்கு வயது 25 நான் சேலம் நான் ஒரு கர்லாகட்டை தான் பார்த்து இருக்கேன்👍👍👍

  • @klndollar
    @klndollar 3 ปีที่แล้ว +2

    ஐயா நான் வாங்கி விட்டேன் , I'm practicing for 1 month💯

    • @rajab3833
      @rajab3833 3 ปีที่แล้ว +1

      Dear friend. Where to buy it

    • @klndollar
      @klndollar 3 ปีที่แล้ว

      @@rajab3833 stores in adyar. Also available in Amazon...

  • @vyasarpadipaiyan8957
    @vyasarpadipaiyan8957 4 ปีที่แล้ว +1

    Arrumai

  • @joblessartist
    @joblessartist 2 ปีที่แล้ว

    Where to buy it?

  • @anchalkumar6731
    @anchalkumar6731 3 ปีที่แล้ว +1

    Please make one such video in english

  • @sargurupalanisamy6155
    @sargurupalanisamy6155 4 ปีที่แล้ว

    Super Anna ... But Ella type karala kattayum oruthar vangardhu periya vishayam Anna... Endha type karala ellarum vangi use panlam... Pls reply pannunga

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      அவரவர் தேவையைப் பொறுத்து அவரவர் கட்டைகளை தேர்வு செய்ய வேண்டும்

  • @hariprasanna7276
    @hariprasanna7276 4 ปีที่แล้ว +8

    Enga veetla romba varushama kai karala summave iruku,na eduthu pannalam nu iruken

  • @KrishnaKumar-dh1fn
    @KrishnaKumar-dh1fn 3 ปีที่แล้ว

    Sir ..karalai suthuna ligament tear varumnu sollli bayamuruthurangaley adhu unmaiya..?pls konjam solunga nan 8 kg vangalanu iruken.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      Yes.. ஒவ்வொருவர் உடல் அமைப்புக்கு ஏற்றவாறு அளவுகள் எடையில் மாறுபாடு கண்டிப்பாக தேவை.. அவர் உயரத்திற்கு ஏற்றவாறு கடலையை வடிவமைக்க வேண்டும் கடைகளில் ஏற்கனவே செய்து வைத்திருக்கும் கரல கட்டையை அவர் எடுத்து பயன்படுத்தினால் கண்டிப்பாக உடல் வலி வரும்

  • @madhushekur515
    @madhushekur515 5 ปีที่แล้ว +1

    Sir can we have iron karalakatai ?

  • @HariHaran-zd8hs
    @HariHaran-zd8hs 3 ปีที่แล้ว +1

    Good work is there any class is trichy

  • @shanmugamshanmugam1363
    @shanmugamshanmugam1363 5 ปีที่แล้ว

    Sir nenga sonna 5 karlakattaigaloda weight solunga plz

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว

      weight depends upon person

  • @vasantgoal
    @vasantgoal 3 หลายเดือนก่อน

    இதுவரை இவரிடம் 5கிலோ கர்லா, 8 கிலோ சும்டோலா, 8 கிலோ கதை(பீமன் ஆயுதம்) வாங்கியுள்ளேன், தரம் அருமை.

    • @premnathravindran5994
      @premnathravindran5994 หลายเดือนก่อน

      Hello sir. Ivaru correct ah delivery kudukuraara or delay aaguthu?

    • @vasantgoal
      @vasantgoal หลายเดือนก่อน

      Time konjam delay aagutu, but quality super. I bought from him 2 times. Genuine reply

    • @premnathravindran5994
      @premnathravindran5994 หลายเดือนก่อน

      @@vasantgoalthank you sir

  • @madhushekur515
    @madhushekur515 5 ปีที่แล้ว

    Can anyone translate please sir iam verymuch interested in mugdar exercise

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว +1

      ya sure..keep watching i will change on description

  • @omarmarican1979
    @omarmarican1979 3 ปีที่แล้ว

    Sir, please tell where to buy karla in kumbakonam. Thank you

  • @rameshruban
    @rameshruban 4 ปีที่แล้ว +1

    அருமையான தொப்பை-
    -கரலை.

  • @hmhsecuritysolution2559
    @hmhsecuritysolution2559 4 ปีที่แล้ว

    Hello sir I need one piece hw shld I order and whc state u stay..

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      Check description

  • @routerman3742
    @routerman3742 3 ปีที่แล้ว

    Now covid time is it easy to send courier

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      yes possible Phone number in description Box please call and conform them

  • @aquasafetec8839
    @aquasafetec8839 3 ปีที่แล้ว +1

    அருமை சார்
    கர்லாகட்டை பராமரிக்க என்ன எண்ணெய் பயன்படுத்த வேண்டும் சார்

  • @mohankannan1798
    @mohankannan1798 2 ปีที่แล้ว

    Sir, Nan 80kg weight. I've better biceps and triceps. Which Range of Weights suits well for me.

  • @dineshselvaraj345
    @dineshselvaraj345 3 ปีที่แล้ว

    What is optimum weight of narmal karlakattai

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      It's depends on using person

  • @babjeesingaram1341
    @babjeesingaram1341 3 ปีที่แล้ว

    Where to buy one sir.. Kindly guide me.. I'm from Chennai

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว +1

      Check description

  • @9-HAPPYTHOUGHTS
    @9-HAPPYTHOUGHTS 3 ปีที่แล้ว

    Sir is it possible to reduce thighs and butt from karalakkattai exercise?

  • @waseemomar3628
    @waseemomar3628 4 ปีที่แล้ว

    what kind of strength the club can do to the body?
    i really need to understand this point, swinging heavy clubs might provide some good balance to the body but no actual power to arm muscles, the evidence is that the muscles dont show up over time
    also no burning calories like running or aerobics
    by the way most of Indian instructors of karlakattai have big bellies and fat around their chests with no muscles
    some of them have muscles but they practice western exercises
    can you help me figure out the goal of this sort of training? thanks Sir

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      are comfortable with tamil

    • @waseemomar3628
      @waseemomar3628 4 ปีที่แล้ว +1

      @@SirkaliTV i have clubs home and i train with it, it is good for balance, can you clarify if this training method can help with any other clear benefits? thank you

    • @prabhurajhan8911
      @prabhurajhan8911 2 ปีที่แล้ว +2

      I got your doubt .. Unlike western who get ABS cutting out carbs and water is dangerous at one end of their life .and moreover ppl in the past who lived in many Dynasty waging wars didn't have abs , but they were gigantic enough. ABS, muscular are just attraction not healthy ones

    • @waseemomar3628
      @waseemomar3628 2 ปีที่แล้ว +1

      @@prabhurajhan8911 thank you man
      I know that cutting abs are due to nutritional method but clubs dont make muscles or actual strength it is just for joint mobility it is really great in that point
      However further training techniques should be added to your routine to build strength

    • @prabhurajhan8911
      @prabhurajhan8911 2 ปีที่แล้ว +1

      @@waseemomar3628 agree bro

  • @KoushikVenkatraman
    @KoushikVenkatraman 5 ปีที่แล้ว +1

    Idupondra karla kattaigal yengu virkapadugiradhu ?

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว +1

      Number on video call him

    • @p_r_a_d_e_v_713
      @p_r_a_d_e_v_713 5 ปีที่แล้ว

      sports shop la kedaikum nanbare...ellam kedaikum

  • @hariprasanna7276
    @hariprasanna7276 4 ปีที่แล้ว

    Idhella panna muscles build aaguma anna?

  • @sundaresane3961
    @sundaresane3961 3 ปีที่แล้ว

    Mankombu kidaikuma sir

  • @suhanyagrace4915
    @suhanyagrace4915 4 ปีที่แล้ว

    Trichy la yadhuna master erundha please sollunga

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว +1

      திருச்சி லால்குடியில் மாஸ்டர் நல்லு இவரை தேடி கண்டுபிடியுங்கள்

    • @prabhurajhan8911
      @prabhurajhan8911 2 ปีที่แล้ว

      Any information suhanya?

  • @purushothk1248
    @purushothk1248 4 ปีที่แล้ว +1

    Nanum sirkali than na

  • @aishwaryarakshu2744
    @aishwaryarakshu2744 2 ปีที่แล้ว

    Evalo soluringa ungalukae toppai euruka bro then enga toppai epadi kuraiyum

    • @SirkaliTV
      @SirkaliTV  2 ปีที่แล้ว

      🙄🙄🙄

  • @karthikk7593
    @karthikk7593 ปีที่แล้ว +1

    Pregnant ah ivaru? karalakattaiya konjamivaru suthiruntha thoppaiachum koranjirukum.

  • @kavalaimarabehappyinlife9758
    @kavalaimarabehappyinlife9758 4 ปีที่แล้ว

    Anna ennaku kidaikuma

  • @kunalpatil278
    @kunalpatil278 4 ปีที่แล้ว +1

    Sir I need 2 piece please can I order in maharashtra please tell me sir

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว +1

      sure u can make order..

    • @kunalpatil278
      @kunalpatil278 4 ปีที่แล้ว +1

      Sir can I know price of 5kg of it we call it mugdal,mogri

  • @RAVICHANDRAN-is1hx
    @RAVICHANDRAN-is1hx 3 ปีที่แล้ว +1

    ஐயா ,வணக்கங்கள் பல.
    எனக்கு வயது 64 ஆகிறது.
    நான் 48 வயது வரை உடற்பயிற்சி (weight , Body builing) மற்றும் கை கர்லா கட்டையும் செய்துவந்தேன்.
    தற்சமயத்திற்கு நடைபயிற்சி மற்றும் சின்ன உடற்பயிற்சிகள் செய்து வருகிறேன்.இன்னும் மனதில் கர்லா பயிற்சி செய்ய ஆவல் உள்ளது.
    எந்தவகை எனக்கு தேவை?
    எப்படி வாங்குவது?
    தங்களை தொடர்பு கொள்வது எப்படி?
    நன்றி ,வாழ்க ,வாழ்த்துக்கள்.
    வணக்கங்கள் பல ஐயா.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      Phone number in description box please call and conform them..

    • @RAVICHANDRAN-is1hx
      @RAVICHANDRAN-is1hx 3 ปีที่แล้ว +1

      @@SirkaliTV ஐயா மிக்க நன்றி
      வாழ்க வளமுடன் ,வாழ்த்துக்கள்

  • @Enlightenment-Deathlesslife
    @Enlightenment-Deathlesslife 5 ปีที่แล้ว +2

    I need karla kattai..I am in Madurai .

    • @manikandanm8298
      @manikandanm8298 4 ปีที่แล้ว +1

      Go to sunday market near simmakal

    • @settum7437
      @settum7437 4 ปีที่แล้ว +1

      I need? I'm vellore

  • @paranthamanadthiya2710
    @paranthamanadthiya2710 4 ปีที่แล้ว

    Elaru video podringa . . Anah Chennai la enga kidiakum athaa yarumey solaa matrimga . . Chennai la Periya market iruku yarumey perusa eduthu pana ah matringaaa . . Elarumey nerya talent oda irukimga Konja engaluku kidaikura madiri panunga

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว +1

      வணக்கம் ஐயா நாங்கள் இருப்பது நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா எங்களுக்கு சென்னை அந்த அளவிற்கு அறிமுகம் கிடையாது ஆகையால் சென்னையில் எங்கு கிடைக்கும் என்பதை நீங்கள்தான் தேடி கண்டுபிடிக்க வேண்டும் நாங்கள் இங்கிருந்து தமிழகம் முழுக்கவும் கரலாக்கட்டை களை அனுப்பி வைக்கிறோம் உங்களுக்கு தேவை இருந்தால் எங்களை தொடர்பு கொண்டு வாங்கிக்கொள்ளலாம் தொடர்பு எண் வீடியோ இறுதியில் உள்ளது நன்றி வாழ்க வளமுடன்

    • @paranthamanadthiya2710
      @paranthamanadthiya2710 3 ปีที่แล้ว +1

      @@SirkaliTV ayyya nenga rhmba nalaa irukanum. . . nalaa.vishayam pandrimh Azhaga pesuringa

    • @KrishnaKumar-dh1fn
      @KrishnaKumar-dh1fn 3 ปีที่แล้ว

      Bro Moore market la kedaikum bro chennaila

  • @saranyas5463
    @saranyas5463 4 ปีที่แล้ว +1

    What is the price

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      டிஸ்கஷன் பாக்ஸில் தொடர்பு உள்ளது

  • @rajendranmn5889
    @rajendranmn5889 3 ปีที่แล้ว

    Sir இந்த பயிர்ச்சி ladies சொல்லி தருவீர்களா in chennai

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக சொல்லித் தருவோம்

  • @vijayaragunathan27
    @vijayaragunathan27 3 ปีที่แล้ว

    Enga kidaikum

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      Number in description

  • @vickya1033
    @vickya1033 3 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் கரலாகட்டை சுற்றுவதால் பக்க விளைவுகள் ஏற்படுமா.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      முறையான பயிற்சி இல்லாமல் சுற்றினால் ஏற்படும்

  • @9811023360
    @9811023360 4 ปีที่แล้ว

    Kiddan veere???

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      Cant understand

  • @senthilkumart8735
    @senthilkumart8735 4 ปีที่แล้ว

    this price

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      மரத்தின் தரத்தை பொருத்து விலைகள் மாறுபடும்

  • @subramaniannmani5870
    @subramaniannmani5870 2 ปีที่แล้ว

    Address

    • @SirkaliTV
      @SirkaliTV  2 ปีที่แล้ว

      In description

  • @rajarajan7645
    @rajarajan7645 4 ปีที่แล้ว

    நான் கடந்த 3 ஆண்டுகளாக கரலா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். முறையான கரலா கட்டைகள் இல்லை.இங்கு மலேசியாவுக்கு கரலாக்கட்டைகளை அனுப்பி வைக்க முடியுமா? வாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறேன். கரலாக்களில் வகைக்கு ஒன்றாக எவ்வளவு பணம் என்பதை தெரியப்படுத்தவும்.

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      +91 6381 007 353

  • @monishasekar4716
    @monishasekar4716 3 ปีที่แล้ว

    Pengal pannalaamaa????

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      முறையான பயிற்சி பெற்றால் செய்யலாம்

  • @kingsuthan2318
    @kingsuthan2318 3 ปีที่แล้ว +1

    Muthala unga udampu eppedi irukku endatha parukka summa poddu arukkathinga

  • @pesumanierode6190
    @pesumanierode6190 2 ปีที่แล้ว +1

    கருங்காலி மரத்துல செய்யலாமா?

    • @SirkaliTV
      @SirkaliTV  2 ปีที่แล้ว

      செய்யலாம்

  • @aravindhkumar2458
    @aravindhkumar2458 4 ปีที่แล้ว

    அண்ணா கரலாக்கட்டை எந்த மரத்தினால் செய்யப்படுகிறது

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      மர வேலைகளுக்கு பயன்படுத்தும் அனைத்து மரங்களிலும் செய்யலாம்

  • @jaka72222
    @jaka72222 3 ปีที่แล้ว

    கரலாகட்டை. Height கேற்றார்போல் வாங்க வேணும்மா சார்

  • @dhananjeyanrajasekar6840
    @dhananjeyanrajasekar6840 3 ปีที่แล้ว

    எந்த மரத்தில் இருக்க வேண்டும்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      உடல் பொறுத்து மரம் மாறுபடும்

  • @skannama
    @skannama 4 ปีที่แล้ว +2

    Neenga thoppai karla suthurathey illa pola 😃

  • @hariprasanna7276
    @hariprasanna7276 4 ปีที่แล้ว +1

    Enntha time pannanum?

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว +1

      காலை மாலை இருவேளையும் செய்யலாம்

  • @AbdulRahman-bb9sw
    @AbdulRahman-bb9sw 5 ปีที่แล้ว +1

    கரலாக்கட்டை எத்தனை கிலோ இருக்க வேண்டும் அண்ணா

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว +1

      Ellam kg layum iruku

    • @AbdulRahman-bb9sw
      @AbdulRahman-bb9sw 5 ปีที่แล้ว +1

      @@SirkaliTV நன்றி அண்ணா

    • @Anandarajguru
      @Anandarajguru 5 ปีที่แล้ว +1

      Your weight in kilogram divided by 16 is the ideal weight. You can practise first with the lesser weight than that.

  • @balajisundaram8308
    @balajisundaram8308 3 ปีที่แล้ว

    Karali eppdi vanguvathu

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      Number in description

  • @abrananth
    @abrananth 2 ปีที่แล้ว

    Ivlo senjum y results not shown in ur body. U have fat belly.

  • @madrasi6660
    @madrasi6660 4 ปีที่แล้ว

    எடை அதிகமாக இருக்குமா

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      no we can make our own weight

    • @madrasi6660
      @madrasi6660 4 ปีที่แล้ว +1

      @@SirkaliTV நன்றி சகோ

  • @mangalji4419
    @mangalji4419 5 ปีที่แล้ว +1

    எங்கு பயிற்சி தருகிறீர்கள் ஐயா

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว

      Sirkali

    • @GunasekaranPU
      @GunasekaranPU 5 ปีที่แล้ว

      நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியா sir

    • @yogaraj2754
      @yogaraj2754 5 ปีที่แล้ว

      Na Coimbatore la iruke
      Na kathukrathuku vali iruka

  • @professionalplay5273
    @professionalplay5273 4 ปีที่แล้ว

    விற்பனைக்கு கிடைக்குமா. கரலாக்கட்டை விற்பனைக்கு கிடைக்கும் என்றால் தாங்கள் கூறவும்

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      Check description

  • @jaka72222
    @jaka72222 4 ปีที่แล้ว

    சென்னையில் கர்லா எங்கு கிடைக்கும்

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      theyriyala

    • @KrishnaKumar-dh1fn
      @KrishnaKumar-dh1fn 3 ปีที่แล้ว +1

      @siva Kumar Moore marketil kedaikum nanba.central ku pakathula

  • @anbumaruthu1805
    @anbumaruthu1805 3 ปีที่แล้ว

    கர்லாக்கட்டை எங்கு கிடைக்கும் அண்ணா

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      Number in description

  • @vetri1429
    @vetri1429 4 ปีที่แล้ว

    5 கிலோ கர்லாவின் விலை ஏன்னா? Sir

    • @vasantgoal
      @vasantgoal 3 ปีที่แล้ว +2

      I bought for 800 rupees a week back

  • @manispartan2569
    @manispartan2569 5 ปีที่แล้ว +1

    Unga number

  • @muthuraja3912
    @muthuraja3912 5 ปีที่แล้ว

    இதை எப்படி வாங்க வேண்டும்????

    • @SirkaliTV
      @SirkaliTV  5 ปีที่แล้ว

      number in video

  • @KrishnaKumar-sb7kn
    @KrishnaKumar-sb7kn 3 ปีที่แล้ว

    See don't misguide everyone

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      Pls update what type of misguide..

  • @abukhaisam5407
    @abukhaisam5407 4 ปีที่แล้ว +4

    தொப்பக்கரலை எல்லாம் சரி உங்கள் தொப்பையை எப்ப கரைப்பீங்க!!!.

    • @vijayannamalai4519
      @vijayannamalai4519 4 ปีที่แล้ว +1

      ஒரே வரியில் விமர்சனம் எழுதுவது மிக எளிது நண்பரே.. இந்த தகவலை விட சற்று மேம்பட்ட தகவலை காணொளியாக வெளியிடுங்கள்..

  • @balatcode
    @balatcode 5 ปีที่แล้ว +6

    எல்லாம் சரி உங்களுக்கு ஏன் தொப்பை இருக்கு?

    • @holabola3543
      @holabola3543 4 ปีที่แล้ว

      suthalana evalo erukkum, appadi think pannunga.

  • @ramachandrag1949
    @ramachandrag1949 6 หลายเดือนก่อน +1

    Ungaloda phone number

  • @subisubramaniyan5989
    @subisubramaniyan5989 5 ปีที่แล้ว

    super