அருமையான பாடல் வரிகள்.தெருக்கூத்து கலையை வளர்ச்சியின் பாதைக்கு எடுத்துச்செல்ல முயற்சி செய்யும் உங்கள் அனைவருக்கும் நன்றி🙏... இன்னும் பல பாடல்களை வரிகளோடு அப்லோடு செய்யுங்கள். நன்றி
வரிகளை மாற்றி தவறாக பதிவிடாதீர். கல் பட்டு நகர் என்பதை தை பட்டு நகர் என்று.பாட்டு எங்களிடம் உள்ளது.எங்கள் தந்தை நல்லவூர் முத்து லிங்கம் ஆசிரியர் கல்பட்டு விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு பாடிய பாடல்
இப்பாடலின் அழகான குரலுக்கு சொந்தக்காரர் வாழ்த்துகள்
Ithu pol anaithu padalkalum potal arumaiyaga irukkum
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
இது போல் விடியோ பதிவு செய்யுங்கள் வாழ்த்துக்கள்
நன்றி🙏💕 நண்பரே. மேலும் உங்கள் ஆதரவு வேண்டும்... Subscribe pannunga
இந்தப்பாடலை நானே பாடுவேன் காரணம் 100 முறைக்குமேல கேட்டுள்ளேன்
அருமை ....
அருமையான பாடல் அண்ணா உங்கள் குரல் இதுவரை யாருமே இந்தமாதிரி பாடவிள்ளை அருமை
இப்பாடலை செய்யுள் வடிவில் படித்துக் கொண்டே கேட்கும் போது இப்பாடலின் கவிஅழகை🔥 உணர முடிகிறது.... 😍வாழ்க ! கலை..💐
நன்றி🙏💕 நண்பரே
First comments for Kumaran Anna Songs
இது போன்றே அணைத்து பாடல்களுக்கும் எழுத்து வடிவில் கொடுத்தால் அருமையாக இருக்கும்
Kural valam vera leval bro❤
இது போன்ற பாடல்களை தொடர்ந்து பதிவிடுங்கள்..
கண்டிப்பாக
👍@@Therukkoothu
வேற லெவல்
நன்றி🙏💕 நண்பரே
அருமையனாபாடல் குமரன் அண்ணா நான் சோழாம்பூண்டி கே.என்.அய்யனார்
நன்றி🙏💕
Semma bro super
Excellent 😄 😄 😄 😄
நன்றி🙏💕 நண்பரே
அருமையான வரிகள் மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் பாடல் நான் அடிமை
நன்றி🙏💕 நண்பரே
அருமையான பாடல் வரிகள்.தெருக்கூத்து கலையை வளர்ச்சியின் பாதைக்கு எடுத்துச்செல்ல முயற்சி செய்யும் உங்கள் அனைவருக்கும் நன்றி🙏...
இன்னும் பல பாடல்களை வரிகளோடு அப்லோடு செய்யுங்கள். நன்றி
நன்றி🙏💕 சகோ
நண்பா மிக அருமை இதேபோல் கோமாளி பாடல் போடுங்கள்
Solluvatharku vathaiyea ellai kumaran anna super voice 🙏🙏🙏🙏🙏🙏🙏😗😗😗😗😗😗😗😗🥰🥰🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நன்றி🙏💕 நண்பரே
Excellend
வரிகளை மாற்றி தவறாக பதிவிடாதீர். கல் பட்டு நகர் என்பதை தை பட்டு நகர் என்று.பாட்டு எங்களிடம் உள்ளது.எங்கள் தந்தை நல்லவூர் முத்து லிங்கம் ஆசிரியர் கல்பட்டு விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு பாடிய பாடல்
தவறுக்கு மன்னிக்கவும்....
இந்த பாடல் வரிகள் கிடைக்குமா அண்ணா @paramaguru guna
உங்கள்பாட்டைகேட்டுகேட்டுமணப்பாடம்ஆகிவிட்டதுநானும்நாடகநடிகன்
Maanidarkku annaiyare
குமரன் அண்ணண் போன் நெம்பர் கிடைக்குமா
Super
Ithanaiukum enai kaathiduvaaye illa ikkanam enai kaathiduvaayae
What is the software used for editing?
Kinemaster
@@Therukkoothu it is laptop version or mobile version
ஒருவரை குறை சொல்லாதீர்கள் அவர் செய்யும் நாடகப் பணிக்கு நன்றி சொல்லுங்கள்
கண்டிப்பாக...
Paavi thunindhaen kodaanu Kodi adhu
இப்பாடலில் கல் பட்டு நகர்
பாடல் பதிவு செய்கிற பொழுது பாடல் ஆசிரியர் பெயரையும் அவர் ஊரையும் சேர்த்து பதிவிடுங்கள்
Kandipa next time panen na
Seyyootu illa adhu seyyum thozhil marandhen
👌
maasam manakkuthamma (or )vaasam manakkuthamma ??bro
சரியான கவனத்தோடு கூறியுள்ளீர்கள்.நன்றி👍👍👍
தை பட்டு நகர் என்றால் என்ன
(கல் பட்டு நகர்) ஊரு பெயர் நண்பா
பாடலின் வரியில் பிழையாகிவிட்டது. மன்னிக்கவும்...
வரிகள் முழுவதும் தவறாக இருக்கிறது
Bro lyrics thappu
th-cam.com/video/qHJIhkp7xPw/w-d-xo.html
bro intha song lyrics vendum
Super
Super
Super