தம்பி, நான் 40 வருடங்களாக பிரான்ஸ் இல் வாழ்ந்து வருகிறேன். எனக்கு ஏராளமான புதுச்சேரி நன்பர்கள் உள்ளனர். மேலும் உங்கள் நண்பர் கூறுவது போல் மலிவு என்பதற்காக ஈழத் தமிழர் la chapelle இற்கு 80 களில் வரவில்லை. 84, 85ம் ஆண்டுகளில் புதுச்சேரி தமிழர்களின் வர்த்தக நிறுவனங்கள் மாத்திரமே இருந்தன. அன்றாட தேவைப்பொருட்களை அங்கு தான் வரவேண்டும். அதுவே பின்னர் சிறிது சிறிதாக அங்கு ஈழத்தமிழர்கள் வர்த்தக நிறுவனங்களை வாங்கத்தொடங்கினர். நசீம் எனும் நன்பருடைய bombay bazaar அக் காலத்தில் மிகவும் பிரசித்தம்.
வணக்கம் தம்பி, ஒரு சின்ன திருத்தம் இங்கு முதலில் வர்த்தகம் செய்தவர்கள் கரைகள், புதுச்சேரி மக்கள், இலங்கை தமிழ்ர்கள் பிறகுதான் வர்த்தகம் செய்தார்கள் நன்றி.
Hi Bro, the video is nice! I’m from Trichy, and I heard you mention wanting to try Kothu Parotta in srilanka. I actually visited srilanka about 5 months ago, and I’d suggest not trying Kothu Parotta anywhere in Colombo town. If you wanted to eat authentic Kothu Parotta, head to the srilanka east side, especially to Mattakalapu/ batticalo. I went to srilanka with a friend for a 30-day project trip, and I’m just sharing from my experience, you won’t find Kothu Parotta with that taste anywhere around in srilanka, batticalo kothu taste is the best, Colombo food didn’t compare for us, but the seafood and Kothu Rotti on the east side were amazing!
எங்களுக்கு நாங்கள் எப்போதும் எங்கேயும் ராஜாவாகத்தான் வாழ்கின்றோம் . நாடு தான் எங்களுக்கு ஒன்று இல்லை . ஆனால் நாங்கள் எல்லோரும் ராஜா தான் எங்கேயும் எந்த இடத்திலும். FRANCE DRANCY
Not only money bro. If you ask people who've settled there and have kids they will tell that you get value for the tax you pay because they provide good facilities. But in india we pay tax and get nothing in return.
The prata shop actually is Malaysian shop I think. I went in 1997 but didnt find this shop but when my daughter went around 2018 backpacking to Europe this shop was there.
I am living more than 40 years at paris.They always respected me.First of all we must,give respect to them. Also the younger,genetation of,srilankan,are brillant and in good,jobs compared to our indian tamils.Because they know the pain of their family.
Great 👌👌recently Manoj Kumar Visited SL. He ( Banana Leaf ) enjoyed well in SL, Please enjoy Jaffna , which Manoj Kumar never did : Please show your colours is Jaffna, he landed in Jaffna, immediately took off to Colombo: Please Please enjoy Jaffna, Trinco , Batticloa: hospitality: A Pearl of the ideal ocean:
ஏன் நீங்க பார்த்தீர்களா? நான் யாழில் பார்த்தேன் அவர்கள் உழுந்து வெந்தயம் முழ மஞ்சள் போட்டு ஆட்டுக்கல் லில் அரைத்து வைப்பார்கள் தெரியுமா?சும்மா உளறாதே நீ ஏமாந்தால் எல்லோரும் அப்படியா
I went to that thalapakatti last year in Paris Your friend was mild in his opinion. It's really very ordinary biriyani with 2 or 3 small piece of meat. Nothing like you get in their restaurant chain India.
AWSOME REPORTING 👍. ITS YOUR AWSOME PERSONALITY TO INDIRECT TRAINING (AS FUTURE TH-camRS). FOR THOSE WHO ARE JOINED WITH YOU VLOG. TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE 🌐 WORLDWIDE IN MANY FIELDS AND VERY SUCCESSFUL; IT DOES NOT MATTER LOCATION TH MOTHER OF TAMILIANS IS THAMIL NADU. TAMILIANS DON'T HAVE A COUNTRY ON THEIR OWN BUT POWER OF TAMILIANS IS INDUSTRIOUSNESS/ ETHICAL WORK HABBITS RE. TRADE/ECONOMIC ADVANTAGE FOR TAMIL NADU BUSINESSES/PRDUCTS; SL TAMILIANS WORLDWIDE 🌐 BUYING / IMPORTING LOTS OF PRODUCTS FROM TAMIL NADU: 🤝🤝🤝
@@Haru33467உன்னை மாதிரி திராவிடர்கள் தமிழர்களுக்குள் குழப்பத்தை விளைவிப்பதற்காகவே youtube comments sections இல் வேலை செய்வதாக கேள்வி. ஊதியமாக ரூ200 பெற்றுக்கொள்வதாகவும் தகவல். 😂😂😂😂😂😂
ஆம் அதில் சர்க்கரை சேர்த்து உண்டால் நன்றாக இருக்கும் கருப்பட்டி சேர்த்தும் சாப்பிடுவார்கள் இந்தியாவில் இப்போது மிக குறைவாகவே கிடைக்கிறது இலங்கையிலிருந்து வரும்
🎉🎉 நம்முடைய தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉
தம்பி,
நான் 40 வருடங்களாக பிரான்ஸ் இல் வாழ்ந்து வருகிறேன்.
எனக்கு ஏராளமான புதுச்சேரி நன்பர்கள் உள்ளனர்.
மேலும் உங்கள் நண்பர் கூறுவது போல் மலிவு என்பதற்காக ஈழத் தமிழர் la chapelle இற்கு 80 களில் வரவில்லை. 84, 85ம் ஆண்டுகளில் புதுச்சேரி தமிழர்களின் வர்த்தக நிறுவனங்கள் மாத்திரமே இருந்தன. அன்றாட தேவைப்பொருட்களை அங்கு தான் வரவேண்டும். அதுவே பின்னர் சிறிது சிறிதாக அங்கு ஈழத்தமிழர்கள் வர்த்தக நிறுவனங்களை வாங்கத்தொடங்கினர்.
நசீம் எனும் நன்பருடைய bombay bazaar அக் காலத்தில் மிகவும் பிரசித்தம்.
@@udayanraj2025 இல்லை அவர் மலிவு என்று சொல்லவில்லை வெளிகடைகளை விட லாசப்பலில் மலிவு என்று சொன்னார்
na la chapelle than namma ooru kaikari vanguvean srilakans indians mariyatha kudukka matranga . yethu ketalum mariyathaiya pesa matanga .
enga ponalum srilankan tamil want to show they can survive. we are not going back to srilanka ,but you may leave ,so we have along time plan.
Dear sir good morning how are you doing there I hope you're doing great well where are you from
உங்க நண்பர் நல்லவர் ❤🎉😂
வணக்கம் தம்பி,
ஒரு சின்ன திருத்தம் இங்கு முதலில் வர்த்தகம் செய்தவர்கள் கரைகள், புதுச்சேரி மக்கள், இலங்கை தமிழ்ர்கள் பிறகுதான் வர்த்தகம் செய்தார்கள் நன்றி.
piragu vanthalum eela thamilargalukku matravargalin uthavi ethir parkka maattargal elloraiyum pinnukku thalli munukku vanthu viduvaargal "ulaippal"
இலங்கை தமிழர்களை தமிழர்கள் என்று நாம்தான் கட்டிக் கொள்கிறோமே தவிர அவங்க நம்மள சேர்த்துக் கொள்வதேயில்லை😢
நாம பேசுவதுதான் தமிழே இல்லியே bro😅😅😅😅
Nam aalum central govt and state govt rendu perum avargalai mathipathilainsoo they are lik that.... 🎉
Neenga entha ooru bro
உங்கள் கூற்று ஏற்றுக்கொள்ள முடியாதது.
Appudi allam onnum illai
Manikka vinayagar🐘 Romba romba shakkthi vainthavar enna yeppavum kaividathavar🙏 ❤
first time coming to your channel, you seem genuine, good looks appetizing. enjoy bro
Hi Bro, the video is nice! I’m from Trichy, and I heard you mention wanting to try Kothu Parotta in srilanka. I actually visited srilanka about 5 months ago, and I’d suggest not trying Kothu Parotta anywhere in Colombo town. If you wanted to eat authentic Kothu Parotta, head to the srilanka east side, especially to Mattakalapu/ batticalo. I went to srilanka with a friend for a 30-day project trip, and I’m just sharing from my experience, you won’t find Kothu Parotta with that taste anywhere around in srilanka, batticalo kothu taste is the best, Colombo food didn’t compare for us, but the seafood and Kothu Rotti on the east side were amazing!
எங்களுக்கு நாங்கள் எப்போதும் எங்கேயும் ராஜாவாகத்தான் வாழ்கின்றோம் . நாடு தான் எங்களுக்கு ஒன்று இல்லை . ஆனால் நாங்கள் எல்லோரும் ராஜா தான் எங்கேயும் எந்த இடத்திலும். FRANCE DRANCY
Not only money bro. If you ask people who've settled there and have kids they will tell that you get value for the tax you pay because they provide good facilities. But in india we pay tax and get nothing in return.
in india you don't pay tax to get return ,understand.they cheat the govt and make black money white.
9.18 அது விளாம்பழம் நண்பா !!!
11:58 Needhan anga foreigner Murugesha!!
ama
The prata shop actually is Malaysian shop I think. I went in 1997 but didnt find this shop but when my daughter went around 2018 backpacking to Europe this shop was there.
Bro ennoda thambi Greenland illa eruiken bro plz visit here antha pakam pokuramatheri eruintha plz visit here
Did you buy your friend breakfast or were you eating the dohsa breakfast yourself???
Bro intha trip ku enga dress shopping panninga??
Collection lah super ah irunthuchu
bro unexpected cedric grolet shop visit pannuvinga nu nenaichu pakkala he is a desert wizard bro🤩🤩
Sri Lanka Tamil🌏🌏🇱🇰❤️❤️
@@namonathansankar298 please we call ourself Eelam Tamils. Please remove SL flag it does not represent us
Sri lanka 🇱🇰 vandha Aluthkada Street food kandippa try panni paarunga ❤
Fan from Sri Lanka ❤
Please remove SL flag. We are not from Sri Lanka but from Tamil Eelam
Where r u from
Yov enna menu card namma vanarapet pandiyan hotel madhiri iruku
What do you mean by 'Civil war' ??
ஈழத்மிழர்கள் ✅️ இலங்கைத்தமிழர்கள்❌️
adi poli bro❤
TRUE words
அண்ணே மதுரை கருமாத்தூர்
I am living more than 40 years at paris.They always respected me.First of all we must,give respect to them.
Also the younger,genetation of,srilankan,are brillant and in good,jobs compared to our indian tamils.Because they know the pain of their family.
Yes but we are not srilankans , we are Eelam Tamils
The Fight between Indians and British was called ' Freedom fight ' or ' Civil war ' ???
Ship name Costa Rica
That fruit name is vellanggai
😊 அண்ணே பருவண்ணே
😮lite ah backpacker Kumar vaadai adikudhe....
srilanka vantha sollu bro
You skipped Vt cash and carry bro ! Biggest tamil supermarket in La chapelle with lot of stuffs.
Great 👌👌recently Manoj Kumar Visited SL. He ( Banana Leaf ) enjoyed well in SL, Please enjoy Jaffna , which Manoj Kumar never did : Please show your colours is Jaffna, he landed in Jaffna, immediately took off to Colombo: Please Please enjoy Jaffna, Trinco , Batticloa: hospitality: A Pearl of the ideal ocean:
Bro after eating beef you are going to temple what behavior is this worst
👌👌👌🇩🇪
Anna semma colors ra aagita na
Sinhalese are outsiders who migrated from India to Srilanka.
Sinhalese are ' Telugu people ' who migrated from India to Srilanka
dosa paruppu laam illa bro manjal potu thaalichu potu maida la seivaanga
noo bro ulunthu paruppu araichu athula maa and manchal podrathu thaniya maida la seitha rubber maari irukkum
ஏன் நீங்க பார்த்தீர்களா? நான் யாழில் பார்த்தேன் அவர்கள் உழுந்து வெந்தயம் முழ மஞ்சள் போட்டு ஆட்டுக்கல் லில் அரைத்து வைப்பார்கள் தெரியுமா?சும்மா உளறாதே நீ ஏமாந்தால் எல்லோரும் அப்படியா
Bro gare du nord la rue cail la anjappar resto ponga anga than sapadu konjam nala irukum matha Ellam waste srilankan resto meethi ellam
Yov prabhu neethanya foreigner anga 😂
கோவில் எல்லோரும் சென்று வழிபடும் இடம் அங்கு மாமிசம் சாப்பிட்டு விட்டு செல்வதை தவிர்க்கவும்
Hi naa france la tha iruka முடிச்ச வங்க என் vittuku
Wood Apple Bro
Tamil people are the native people of Srilanka.
ශ්රී ලංකා varum podu නුවරඑළිය vaga bro🎉🎉🎉🎉🎉
hi Anna
Wood apple
Evry 91❤
I went to that thalapakatti last year in Paris Your friend was mild in his opinion. It's really very ordinary biriyani with 2 or 3 small piece of meat. Nothing like you get in their restaurant chain India.
AWSOME REPORTING 👍.
ITS YOUR AWSOME PERSONALITY TO INDIRECT TRAINING (AS FUTURE TH-camRS). FOR THOSE WHO ARE JOINED WITH YOU VLOG.
TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE 🌐 WORLDWIDE IN MANY FIELDS AND VERY SUCCESSFUL; IT DOES NOT MATTER LOCATION TH MOTHER OF TAMILIANS IS THAMIL NADU. TAMILIANS DON'T HAVE A COUNTRY ON THEIR OWN BUT POWER OF TAMILIANS IS INDUSTRIOUSNESS/ ETHICAL WORK HABBITS
RE. TRADE/ECONOMIC ADVANTAGE FOR TAMIL NADU BUSINESSES/PRDUCTS; SL TAMILIANS WORLDWIDE 🌐 BUYING / IMPORTING LOTS OF PRODUCTS FROM TAMIL NADU: 🤝🤝🤝
விளாம்பழம் தம்பி
ஏன் கீழே போட்டாலும் விழாதா 😅😅😅😅
ளாக்கும் ழாக்கும் தங்களுக்கு வித்தியாசம் தெரியாதோ?
@@sarvanan71 பாவம் பூமர்....
@@Haru33467உன்னை மாதிரி திராவிடர்கள் தமிழர்களுக்குள் குழப்பத்தை விளைவிப்பதற்காகவே youtube comments sections இல் வேலை செய்வதாக கேள்வி. ஊதியமாக ரூ200 பெற்றுக்கொள்வதாகவும் தகவல். 😂😂😂😂😂😂
Antha fruit name vilampalam விளாம்பழம் 😂😂😂
ஆம் அதில் சர்க்கரை சேர்த்து உண்டால் நன்றாக இருக்கும் கருப்பட்டி சேர்த்தும் சாப்பிடுவார்கள் இந்தியாவில் இப்போது மிக குறைவாகவே கிடைக்கிறது இலங்கையிலிருந்து வரும்
vilam pazham
Non veg saptu kovilukkula poringa 😡
First comment bro
🎉🎉🎉😢😢
Yanov vanakam nov
Vilambalam 🍈
Yov, nee than ya foreigner, antha people citizens
Velangai
divul
vilam palam theriyaatha thamilan irukireengala? wood apple . neega thaan thamil naatil maram ellam nasam paneeteengale.
Prabhu bro unga friend IG kudunga
italy ku vanda please come to napoli..u can contact me
VILAMBAZHAM.