"தாஜுமகால் தேவையில்லை அன்னமே அன்னமே காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே இந்த பந்தம் இன்று வந்ததோ ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ தாஜுமகால் தேவையில்லை அன்னமே அன்னமே காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே பூலோகம் என்பது பொடியாகிப் போகலாம் பொன்னாரமே நம் காதலோ பூலோகம் தாண்டி வாழலாம் ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம் ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம் கண்ணீரில் ஈரமாகி கறையாச்சி காதலே கறை மாற்றி நாமும் வெல்ல கரையேற வேண்டுமே நாளை வரும் காலம் நம்மை கொண்டாடுமே தாஜுமகால் தேவையில்லை அன்னமே அன்னமே காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே சில்வண்டு என்பது சில மாதம் வாழ்வது சில்வண்டுகள் காதல் கொண்டால் செடியென்ன கேள்வி கேட்குமா வண்டாடும் காதலை கொண்டாடும் கூட்டமே ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் அது ரொம்ப பாவம் என்பதா வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கோடியே வாழாத பேர்க்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே வானும் மண்ணும் பாடல் சொல்லும் நம் பேரிலே தாஜுமகால் தேவையில்லை அன்னமே அன்னமே காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே இந்த பந்தம் இன்று வந்ததோ ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ தாஜுமகால் தேவையில்லை அன்னமே அன்னமே காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே" -------------------¤□❤□¤------------------- ✔🔸️அமராவதி (1993) ✔🔸️அஜித் 💗 சங்கவி ✔🔸️பாலு 🔸️ ஜானகி ✔🔸️வைரமுத்து ✔🔸️இசை 🎧 பாலபாரதி
இப்பாடலில் வரும் ஒவ்வொரு வரிகளும் அருமையிலும் அருமை எத்தனை தடவை வேண்டும் என்றாலும் கேட்கலாம் 💘💘💘💘💘💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🙏🙏🙏🙏 thank you very much for you 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தாஜ்மகால் தேவை இல்லை அன்னமே அன்னமே காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே இந்த பந்தம் என்று வந்ததோ.. ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ உலக்ம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ.. தாஜ்மகால் தேவை இல்லை அன்னமே அன்னமே காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே பூலோகம் என்பது பொடி ஆகிப்போகலாம்.. பொன்னாரமே நம் காதலோ.. பூலோகம் தாண்டி வாழலாம். ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம் ஆனாலுமே நம் நேசமே ..ஆகாயம் தாண்டி வாழலாம் கண்ணீரில் ஈரமாகி கறையாச்சு காதலே கறை மாற்றி நாமும் மெல்ல கரையேற வேண்டுமே நாளை வரும் காலம் நம்மை கொண்டாடுமே.. தாஜ்மகால் தேவை இல்லை அன்னமே அன்னமே காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே சில் வண்டு என்பது சில மாதம் வாழ்வது.. சில் வண்டுகள் காதல் கொண்டால்..செடி என்ன கேள்வி கேட்குமா.. வண்டாடும் காதலை கொண்டாடும் கூட்டமே ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் அது ரொம்ப பாவம் என்பதா வாழாத பேர்க்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே வானும் மண்ணும் பாடல் சொல்லும் நம் பேரிலே.. தாஜ்மகால் தேவை இல்லை அன்னமே அன்னமே காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே இந்த பந்தம் என்று வந்ததோ.. ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ உலக்ம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ.. தாஜ்மகால் தேவை இல்லை அன்னமே அன்னமே காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
இப்பாடலுக்கும் பன்னீர் புஷ்பங்கள் படத்தில் வரும் ஆனந்த ராகம்..பாடலுக்கும் சில similarities இருப்பதை அறிய முடிகிறது . நீங்கள் கூறுவதுபோல் inspiration ஆக இருக்கலாம்.பாடலின் இடையிசையிலும் இரண்டு பாடல்களிலும் similarities உள்ளது. இரண்டு பாடல்களும் மிகவும் அற்புதமானவை என்பதில் ஐயமில்லை.
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் சலிக்காது
S bro
தல ❤️❤️❤️❤️❤️❤️❤️ அஜித் ரசிகன் என்பதில் பெருமை எங்களுக்கு ❤️❤️❤️❤️❤️
😊😊😊r
😊
@@rameshthankappan😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@rameshthankappan😂😂😂😂😂😂😂😂😂
"தாஜுமகால் தேவையில்லை
அன்னமே அன்னமே
காடு மலை நதிகள் எல்லாம்
காதலின் சின்னமே
இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலகம் முடிந்தும் தொடரும்
உறவிதுவோ
தாஜுமகால் தேவையில்லை
அன்னமே அன்னமே
காடு மலை நதிகள் எல்லாம்
காதலின் சின்னமே
பூலோகம் என்பது
பொடியாகிப் போகலாம்
பொன்னாரமே நம் காதலோ
பூலோகம் தாண்டி வாழலாம்
ஆகாயம் என்பது
இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே
ஆகாயம் தாண்டி வாழலாம்
கண்ணீரில் ஈரமாகி
கறையாச்சி காதலே
கறை மாற்றி நாமும் வெல்ல
கரையேற வேண்டுமே
நாளை வரும்
காலம் நம்மை
கொண்டாடுமே
தாஜுமகால் தேவையில்லை
அன்னமே அன்னமே
காடு மலை நதிகள் எல்லாம்
காதலின் சின்னமே
சில்வண்டு என்பது
சில மாதம் வாழ்வது
சில்வண்டுகள் காதல் கொண்டால்
செடியென்ன கேள்வி கேட்குமா
வண்டாடும் காதலை
கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும்
காதல் கொண்டால்
அது ரொம்ப பாவம் என்பதா
வாழாத காதல் ஜோடி
இம்மண்ணில் கோடியே
வாழாத பேர்க்கும் சேர்த்து
வாழ்வோமே தோழியே
வானும் மண்ணும்
பாடல் சொல்லும்
நம் பேரிலே
தாஜுமகால் தேவையில்லை
அன்னமே அன்னமே
காடு மலை நதிகள் எல்லாம்
காதலின் சின்னமே
இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலகம் முடிந்தும் தொடரும்
உறவிதுவோ
தாஜுமகால் தேவையில்லை
அன்னமே அன்னமே
காடு மலை நதிகள் எல்லாம்
காதலின் சின்னமே"
-------------------¤□❤□¤-------------------
✔🔸️அமராவதி (1993)
✔🔸️அஜித் 💗 சங்கவி
✔🔸️பாலு 🔸️ ஜானகி
✔🔸️வைரமுத்து
✔🔸️இசை 🎧 பாலபாரதி
🎉🎉🎉🎉
இப்பாடலில் வரும் ஒவ்வொரு வரிகளும் அருமையிலும் அருமை எத்தனை தடவை வேண்டும் என்றாலும் கேட்கலாம் 💘💘💘💘💘💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🙏🙏🙏🙏 thank you very much for you 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் அது ரொம்ப பவமா என்பதா வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கொடிய
அதில் நானும் ஒன்னு
My மை ஃபர்ஸ்ட் love 💕💕💕💕💕💕💕💕 miss you so much
*இம்மண்ணில் கோடியே
வாழாத காதல் ஜேடி ஐம்மண்ணில் கோடியே...
ஜானகி அம்மாவின் பாலசுப்பிரமணி சூப்பர் ஹிட் அருமையான ஸாங் ஆம்பூர் இருந்து விஜயகாந்த்
காலேஜ் படிக்கும் போது மாரிஸ் ராக்கில் அமராவதி பார்த்த ஞாபகம்
எஸ் பி பாலசுப்ரமணியம் ஐயா குரல். எஸ். ஜானகி அம்மா குரல்.. பாலபாரதி சார் மியூசிக் அருமை.
കേട്ടാലും കേട്ടാലും മതിവരത്തില്ല❤❤❤
Great composition.. Amazing melody.. By music director Balabharathi sir..
Semma song 😍😍😍guru i love you mama en kathal payanathil ne mattum pitching😍
தாஜ்மகால் தேவை இல்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
இந்த பந்தம் என்று வந்ததோ..
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலக்ம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ..
தாஜ்மகால் தேவை இல்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
பூலோகம் என்பது பொடி ஆகிப்போகலாம்..
பொன்னாரமே நம் காதலோ.. பூலோகம் தாண்டி வாழலாம்.
ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே ..ஆகாயம் தாண்டி வாழலாம்
கண்ணீரில் ஈரமாகி கறையாச்சு காதலே
கறை மாற்றி நாமும் மெல்ல கரையேற வேண்டுமே
நாளை வரும் காலம் நம்மை கொண்டாடுமே..
தாஜ்மகால் தேவை இல்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
சில் வண்டு என்பது சில மாதம் வாழ்வது..
சில் வண்டுகள் காதல் கொண்டால்..செடி என்ன கேள்வி கேட்குமா..
வண்டாடும் காதலை கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால்
அது ரொம்ப பாவம் என்பதா
வாழாத பேர்க்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே
வானும் மண்ணும் பாடல் சொல்லும் நம் பேரிலே..
தாஜ்மகால் தேவை இல்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
இந்த பந்தம் என்று வந்ததோ..
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலக்ம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ..
தாஜ்மகால் தேவை இல்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கோடியே....(missing pls add)
Prakash Vijayakumar for what the fuck u write the lyrics??u know what the mean of comment???stupid
Sathya
2022il intha song yarukkellam bidikkum oru ♥️💬pannavum
❤️
സൂപ്പർ സോങ് ❤
Semma song 👌👌👌
my sweet darling Ajith💗
Super super song Love from karntanta
Ajit is lovely and violin takes this song to everyone's hesry!
lovely song ulzagam mudinthum thodarum uravithuvo
Thala padal varikal super,
my fav song.....love this song😀😀😀
Binky Apsalom Raj
Lovely song
😢❤❤❤❤thala superb
Super👍👍👍 Love ♥️♥️♥️♥️♥️ Story ✍️ Movie 👏👏
my favourite song Ajith Kumar
my ringtone always this song....
சூப்பர்
semma song...lovely
Super😎✌🏼👉🏽😎
Sweet memories. Nice
Love this song
semma song
My college days song dedicated to shaba
Super love song💘💘💘 pa
My favourite song
enaku piditha tha song
super song I like that.
I love you janu amma nice voice I love you amma
lovely song😙
eththanai varudam aanalum marakka mudiyaatha paadalkal
உண்மை
MY LOVE SONG
MY LIFE SONG
MY HEART SONG
Hai
Super hit love songs
Bala Bharathi superb music composer.
nice love song
Janaki Amma unga voice chance illa Amma great
Super
s janaki amma vioce and ajith sir mass
My. Fav. Song🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘😘😘
Pppaaaahhh....❤️❤️❤️❤️❤️
❤❤❤❤ tajmahal very beautiful,Ajith song also❤❤❤❤❤
He is soo young
My hero
❤❤❤
Vaazhatha kathal Jodi immannil kodiye💔💔
I like this song.
Ajith enakku rompa pidikkum
2022 December 15 udaiyarpalaiyam 8.02 pm
Well song
My thala my usyru
Spr song
❤❤❤1993 -2024 Thala Ajith ❤❤❤
Nice song
My love my favorite song thala than mass na
nice songs
Love song super
JANAKIAMMA.. SPB.. SUPERSZoNG
good songs
My feelings songs
Super song Ajith super Hot
Movie First
Like this song
I love my song
Love songs 💞💞💞
iLove this song
Super hit song
My one of the favorite song
ilove song😍
Vazhatha Kadhal Jodi immannil kodiyee.....
My love song❤😘
Balabhararati music good
my love song
💞💖💞Taj Mahal thevai Illai 💖💖💖I love song😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍💜💜💜💜💜💜💖💖💖💖💝💝💝💝💝💕💕💕💕💕❤❤❤❤💚💚💚💚💛💛💛💓💓💓💓❤❤❤💗💗💗💗💗💗💟💟💟💟💞💞
Thala I love you
Jaya jaya l like this song ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Lovely 🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐💐💐 bal
Lovely 🌹🌹🌹 song
Thala mass
2:08 Music awesome
❤❤❤supashini
Love song
balabarathi superb
Nanum en husband m innum ippudi tha love pannrom
Valthukal👍👍
poologam enbhatha podiagi pogalam ponnarame nam kathale poologam thadi vaazhume
super lovely
👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️💘💘💘💘
I love praba
❤❤❤❤❤❤❤❤❤ nice❤❤❤❤songw❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ no end ajith sir
RE RELIESED MAY💫
❤
Inspired from "Ananda Ragam" from Paneer Pushpangal...;)
இப்பாடலுக்கும் பன்னீர் புஷ்பங்கள் படத்தில் வரும் ஆனந்த ராகம்..பாடலுக்கும் சில similarities இருப்பதை அறிய முடிகிறது . நீங்கள் கூறுவதுபோல் inspiration ஆக இருக்கலாம்.பாடலின் இடையிசையிலும் இரண்டு பாடல்களிலும் similarities உள்ளது.
இரண்டு பாடல்களும் மிகவும் அற்புதமானவை என்பதில் ஐயமில்லை.
❤❤👌
boologam yenbadhu podiyagi pogalaam
இழுக்கும் இசை