செய்தி சுருக்கம் | 08 PM | 27-12-2024 | Short News Round Up | Dinamalar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 15

  • @chandrababu7085
    @chandrababu7085 17 ชั่วโมงที่ผ่านมา +5

    உயர் கல்வி அமைச்சர் நன்றாக கம்பி கட்டுகிறார்

  • @NagasuganS-tb9iw
    @NagasuganS-tb9iw 17 ชั่วโมงที่ผ่านมา +7

    தமிழகத்து என்று தனி CBI அமைப்பது தான் நல்லது, தமிழக காவல்துறை செயல் பாடு அப்படி உள்ளது.

  • @MoorthyMoorthy-hj6cl
    @MoorthyMoorthy-hj6cl 16 ชั่วโมงที่ผ่านมา +1

    கவர்னர் வந்த பிறகாவது இதற்கு ஒரு தீர்வு கிடைக்குமா தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு மாறுமா திருவுளம் கஞ்சா கேஸ் ஊருக்குள்ள போனா விஷ சாராய கேஸ் 10 லட்சம் போனஸ் கல்லூரிக்கு போனா மாணவிக்கு பாதுகாப்பு இல்லை எங்கய்யா போய்கிட்டு இருக்குது நம்ம தமிழ்நாடு இதற்கு ஒரு தீர்வு கிடைக்குமா யாரால் பிரதமரால அல்லது கவர்னர் ஆளா ஒரு விடிவுகாலம் பிறக்கட்டும்

  • @KumaraswamyE-f4s
    @KumaraswamyE-f4s 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Architect of Indian economy in the modern time.

  • @kadhirvelub1166
    @kadhirvelub1166 16 ชั่วโมงที่ผ่านมา +4

    அய்யா... கொஞ்சம் இதயம் நல்லெண்ணெய் விளம்பரத்தை நிருத்துந் களேன்.. புண்ணியமாக இருக்கும்.. எந்த சமையல் புத்தகத்திலும் குறிப்பிடப்படாத இதயம் நல்ல என்னைக்கு எதற்கு இப்படி விளம்பரம்...

    • @MoorthyMoorthy-hj6cl
      @MoorthyMoorthy-hj6cl 15 ชั่วโมงที่ผ่านมา

      சரியாக சொன்னீர் முடியல இதுல வேற லைன் பேஸ் வேற வருது

    • @veeraraghavanpv2714
      @veeraraghavanpv2714 15 ชั่วโมงที่ผ่านมา

      Moreover, it says "Dinamthorum Vaagavendum Idhayam". NO HOUSEHOLD will buy oil on Daily basis. They should change it to "Theera, Theera Vangavendum Idhayam" which makes sense.

  • @vijayanagarajan1541
    @vijayanagarajan1541 6 ชั่วโมงที่ผ่านมา

    இத்தனை நிகழ்வுக்கு பிறகாவது மாணவிகள் படிப்பில் மட்டும் கவனமாக இருக்க வும் . காதலித்தாலும் மறைவாக எந்த இடத்திலும் இருப்பது ஆபத்தை தரும் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். பெற்றவரும் பொறுப்பேற்க வேண்டும்.

  • @kadhirvelub1166
    @kadhirvelub1166 16 ชั่วโมงที่ผ่านมา +1

    கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கொஞ்சம் ஒழுக்கத்தை கற்று தாருங்கள்...

  • @muthumani1688
    @muthumani1688 14 ชั่วโมงที่ผ่านมา

    Neet konduvanthar Manmohan singh.Stalin solla maranthuvitar.

  • @ramakrishnandandapani2180
    @ramakrishnandandapani2180 16 ชั่วโมงที่ผ่านมา

    Law and order is a question mark in Tami Nadu?

  • @ramakrishnandandapani2180
    @ramakrishnandandapani2180 16 ชั่วโมงที่ผ่านมา

    Mammogram nothing done to tamil nadu