என்னுடைய பயன்பாட்டிற்கு நன்றாக இருக்கிறது உங்களுடைய பயன்பாட்டிற்கு இது தேவைப்படுமா என்று பார்த்து வாங்குங்கள், என்னுடைய தனிப்பட்ட கருத்து ஆடியோ நன்றாக இருக்கிறது ஆடியோ ரேஞ்சும் நன்றாக இருக்கிறது.
Bro ennoda mic la volume romba kammiya kekkuthu Normal mobile video and mic connection video same ah tha iruku oru different um theriyala.,yenna pannrathu ? bro
Digitek DWM 101 Amazon ல் வாங்கினேன். மைக் வந்தது. ரெக்காா்டு பண்ணி பார்த்ததில் வேலை செய்யவில்லை. ஐயோ ஐயோ! திரும்ப replaced the mic! இதுவும் அதே நிலை! சரி நீங்கள் எப்படி பயன்படுத்தினீர்கள்! நன்றாக இருக்கின்றதா? எனக்குத்தான் பயன்படுத்த தெரியலையா! Mobile - 3.5mm & Type C வழியாக ரெக்கார்டு செய்து பார்த்தேன்! லேப்டாப் ல பரிசோதித்தேன். வாய்ஸ் சரிவரல! தாங்கள் வாங்கியது எப்படி உள்ளது? எதில் என்ன முறையில் ரெக்கார்டு செய்தீர்கள் என்று விபரமாக சொல்லுங்கள்!
நீங்கள் இரண்டு கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள் 1. மொபைல் போனில் ரெக்கார்ட் செய்யும் போது ஓபன் கேமரா ஆப்பை பயன்படுத்தவும் 2. லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் ரெக்கார்ட் செய்யும் போது இன்புட் மைக் என்ற ஆப்ஷன் இருக்கும் அதில் நீங்கள் உங்களுடைய மைக்கை செலக்ட் செய்யவும் இத ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா ஒர்க் ஆகும்
இந்த Mike எப்படி charge செய்வது? Charging cables கொடுத்திருக்கிறார்கள். ஆனால் adaptor கொடுக்கவில்லை. அதேபோல் எத்தனை what's adaptor பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி யாரும் சொல்லல.
Neenga enna phone pa use panringa... and I faced same problem sometimes, I am using Redmi Note 8 Pro but Receiver cable adjust pannum bothu audio correct ah work aaguthu, so neengalum light ah Receiver cable adjust panni try panni paarunga...
Bro Na indha mic vaangi iruken Enaku audio sound romba kammiya iruku Bro like... Mobile la vara sound mari dhan iruku endha differents um therila Bro edhacham solution sollunga Bro Ungala contact panna mudiyuma ?!
Hi Bro, yes it works with mobile native camera app but only problem is if any connection error native camera app is not showing audio waves... So I use open camera... I am using redmi note 8 pro
Thanks 😊 bro .I searched many videos about digitek mic 🎤 but most of the videos in hindi. But your is in our tamil language it's so helpful fr me .😊
Thank You Jhansi :)
Really good video and good experiment bro
Thank you Bro 😊
இதனை வாங்கலாம் என்று தேடியபொழுது உங்கள் Review பார்த்தேன் வாங்கலாம் தானே!
வாங்கிவிட்டேன். Lightning cable இருந்தது. 😊
என்னுடைய பயன்பாட்டிற்கு நன்றாக இருக்கிறது உங்களுடைய பயன்பாட்டிற்கு இது தேவைப்படுமா என்று பார்த்து வாங்குங்கள், என்னுடைய தனிப்பட்ட கருத்து ஆடியோ நன்றாக இருக்கிறது ஆடியோ ரேஞ்சும் நன்றாக இருக்கிறது.
Nice Setup and good quality Chum
Thank you Bro :)
bro noiseless la use pandra apo camera la backround la beeb sound kakuthuu
Beep sound ah... Enakku apdi yeathum keakkalae Bro... Record pannum bothu unga mobile or signal Vara matiri yeathum kitta vaikkathinga
சூப்பர் தம்பி அருமை
நன்றி :)
Dwm104 சொல்லுங்க இந்த மைக்கை சொல்லுங்க
Sir. I used same setting but audio not capturing. But i hear audio iutput using output cable. Can you please help me.
Which device you are using?
Now it has gone above INR 6000 on top of that stock not available
mobile app download ethum pannanuma????app settings ethum mobile la enable pannanuma
App vendam Bro... Detail ah intha shorts video la potrukken, check panni paarunga
th-cam.com/users/shortsSDHaL_v7x08?feature=share
Intha shorts useful ah iruntha like and comment pannunga...
Bro ennoda mic la volume romba kammiya kekkuthu Normal mobile video and mic connection video same ah tha iruku oru different um theriyala.,yenna pannrathu ? bro
Indoor la record pandringala?
Bro battery life? Rec time and charging time. Plz tel bro
Sure Bro... will upload new video
Hii bro idha yepdi android phn la connect panninganu detail ah innoru video podunga bro
Sure :)
Hi Aishwarya, kindly check new video on how to connect mic on mobile phone th-cam.com/video/hc1DuubFVj8/w-d-xo.html
Digitek DWM 101 Amazon ல் வாங்கினேன். மைக் வந்தது. ரெக்காா்டு பண்ணி பார்த்ததில் வேலை செய்யவில்லை. ஐயோ ஐயோ! திரும்ப replaced the mic! இதுவும் அதே நிலை! சரி நீங்கள் எப்படி பயன்படுத்தினீர்கள்! நன்றாக இருக்கின்றதா? எனக்குத்தான் பயன்படுத்த தெரியலையா! Mobile - 3.5mm & Type C வழியாக ரெக்கார்டு செய்து பார்த்தேன்! லேப்டாப் ல பரிசோதித்தேன். வாய்ஸ் சரிவரல! தாங்கள் வாங்கியது எப்படி உள்ளது? எதில் என்ன முறையில் ரெக்கார்டு செய்தீர்கள் என்று விபரமாக சொல்லுங்கள்!
நீங்கள் இரண்டு கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள்
1. மொபைல் போனில் ரெக்கார்ட் செய்யும் போது ஓபன் கேமரா ஆப்பை பயன்படுத்தவும்
2. லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் ரெக்கார்ட் செய்யும் போது இன்புட் மைக் என்ற ஆப்ஷன் இருக்கும் அதில் நீங்கள் உங்களுடைய மைக்கை செலக்ட் செய்யவும்
இத ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா ஒர்க் ஆகும்
@@avaiyarithal நீங்கள் சொன்னது போல் தான் செய்தேன். ஆனால் voice very low, பல முறை முயற்சித்தும் தோல்விதான் கிடைத்தது. Return பண்ணிவிட்டேன். 😂
இந்த Mike எப்படி charge செய்வது?
Charging cables கொடுத்திருக்கிறார்கள். ஆனால் adaptor கொடுக்கவில்லை. அதேபோல் எத்தனை what's adaptor பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி யாரும் சொல்லல.
நான் மொபைல் adaptor பயன்படுத்துகிறேன்... 18 watts charger...
@@avaiyarithal receiver transmitter எல்லாமும் charge செய்யவேண்டுமா?
@tamilaruvi1794 ஆமாம்
One plus one connect panna mudiyuma
Connect panlam 👍🏻
Impressive effect
hi, intha mic win laptop la connect panni zoom use pannalama?
Hi Bro, Panalam... Mic connect pannittu zoom la audio setting maathanum...
@@avaiyarithal thanks for your reply
Anna phone la reveiver connect panna... Audio work agala
Neenga enna phone pa use panringa... and I faced same problem sometimes, I am using Redmi Note 8 Pro but Receiver cable adjust pannum bothu audio correct ah work aaguthu, so neengalum light ah Receiver cable adjust panni try panni paarunga...
Idhu dslr la connect panna mudiyuma
Yes, panlam
சார் இப்ப வரைக்கும் இந்த மைக் நன்றா க வேலை செய்கிறதா....???
நன்றாக வேலை செய்கிறது 👍🏻
Canon 1500D ku set aghuma bro
Yes Bro set aagum
Bro Mic Enga Buy Panninga Konjam Details Solunga?
Chennai mount road la Bro
@@avaiyarithalmt rd shop name address pl
Excellent review
Thank you ☺️
Vivo v29 la work akala
Nx200 cam use panna mudiyuma?
3.5 mm audio jack and Type C audio jack cable included Bro... So work aagum thaan nenaikuren
Bro Na indha mic vaangi iruken Enaku audio sound romba kammiya iruku Bro like... Mobile la vara sound mari dhan iruku endha differents um therila Bro edhacham solution sollunga Bro
Ungala contact panna mudiyuma ?!
Bro... enna mobile use panringa?
Vivo Y50 Bro
Open Camera app use pannunga Bro...
Hi bro im using xiaomi 11t pro android mobile. is it usable on native camera app, dji's mimo app n all? Or it works only with open camera app?
Hi Bro, yes it works with mobile native camera app but only problem is if any connection error native camera app is not showing audio waves... So I use open camera... I am using redmi note 8 pro
Bro one plus n10 la work aaguma?
Yes, Bro...
Anna Gopro camarak Connecte avuma
Panlam Bro... But naa oru vaati confirm pannittu solren
@@avaiyarithal thankz.. unga Contact num selluma
@@avaiyarithal im from kerala
Good review
Thank you 😊
Reciver charge podanuma
Yes podanum
Bro entha website la vaakuniga
Website illa Bro... Mount road la Digitek Store la vaanginen
Good distance
Yes...
GoPro laa work akuma
Yes Bro... DJI action 3 use panren... Working fine
Sir Battery backup time?
Kindly check this video - th-cam.com/users/shortsSDHaL_v7x08?feature=share
Gud review
Thank you Jobin :)
சார், விலை எவ்வளவு?
நான் வாங்கும்போது 4200 ரூபாய்
Brother noise cancellation irka
Irukku Bro... Video la solli irukken
battery backup bro?
10 to 12 hours Bro...
Vivo v29
Work akala
கீரிபுள்ள
🤣🤣🤣