செய்யுள் வடிவில் எழுதப்பட்ட பாட்டை எடுத்து இப்படி இனிமையான பாடலாக மாற்றுவதுதான் இசை அமைப்பாளரின் திறமை. எண்ணிலடங்கா பாடல்களை தந்து நம்மை மகிழ்வித்த MSV அவர்கள் தன கைவண்ணத்தை காட்டி சிறப்பித்து விட்டார். இணை இசை அமைப்பாளர் ராமமூர்த்தி அவர்களுக்கும் நமது வணக்கங்கள்.
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்🎶🎶 தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்🎶 தமிழுக்கு நிலவென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர் தமிழுக்கு மணமென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் தமிழுக்கு மதுவென்று பேர்🎶 தமிழுக்கு மதுவென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் பயிருக்கு வேர்🎶 தமிழுக்கும் அமுதென்று பேர்~ அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்🎶🎶🎶🎶 தமிழ் எங்கள் இளமைக்குப் பால் ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... தமிழ் எங்கள் இளமைக்குப் பால் இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் புலவர்க்கு வேல் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் சுடர்தந்த தேன்~~ தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்……🎶 தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் வயிரத்தின் வாள் தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் இன்பத் தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் இன்பத் தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ~~ தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர் தமிழுக்கும் அமுதென்று பேர்
ஐயா M. S. V அவர்கள் எத்தனையோ பாடலுக்கு இசை கோர்ப்பு செய்ததன் மூலம் தமிழ் உள்ளவரை என்றும் எங்கள் நினைவில் நீங்கா இடம் பெறுவார்... வாழ்க தமிழ்.. பாரதிதாசனரின் தமிழ் பற்று, இன்று எங்கள் மனதில் ஊரும் நீருற்று....
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர் தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர் தமிழுக்கு மணம் என்று பேர் இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் தமிழுக்கு மதுவென்று பேர் தமிழுக்கு மதுவென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்... பயிருக்கு வேர் தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர் ---(1)--- தமிழ் எங்கள் இளமைக்குப் பால் ஆஆ...ஆஆஆ.... ஆஆ ஆஆஆஆ....ஆஆஆஅ...ஆஆஆ தமிழ் எங்கள் இளமைக்குப் பால் இன்பத் தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல் புலவர்க்கு வேல் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன் சுடர் தந்த தேன் தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர் ---(2)--- தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வைரத்தின் வாள்.. வைரத்தின் வாள் தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் இன்பத் தமிழ் எங்கள் வளம் மிக்க உளமுற்ற தீ தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் இன்பத் தமிழ் எங்கள் வளம் மிக்க உளமுற்ற தீ தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.. உயிருக்கு நேர் தமிழுக்கும் அமுதென்று பேர்
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர் தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர் தமிழுக்கு மணமென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் தமிழுக்கு மதுவென்று பேர் தமிழுக்கு மதுவென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் பயிருக்கு வேர் தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர் தமிழ் எங்கள் இளமைக்குப் பால் தமிழ் எங்கள் இளமைக்குப் பால் இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் புலவர்க்கு வேல் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் சுடர்தந்த தேன் தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர் தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் வயிரத்தின் வாள் தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் இன்பத் தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் இன்பத் தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர் தமிழுக்கும் அமுதென்று பேர்
இன்பத்தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்❤ இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்❤ இன்பத்தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்❤ இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ ❤ -பாரதிதாசன்-🎉❤
thamilukkum sannam vachittu irukken.pathry ye paappaa.soadhaavai koodhee.Treble exchange vittu vitten paa ithu vera levalpaa thate is great good 😢😢😢😢😢😢😢
Thamilukum 1920 m aaundu vilagam lirundu 2023 l ulla meendum vinden vanden bittu padam kounda mani pakkiyaraj.vittu vitten paa ithu vera levalpaa thate is great good ithu vera levalpaa vambadhu nombadhu vitten paa ithu vera levalpaa thate is great good 😢😢😢😢😢
ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன். தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்! (தமிழுக்கும் அமுதென்று) தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ! (தமிழுக்கும் அமுதென்று)
Pramid Audio கவனத்திற்கு" -----------------------+ தமிழுக்கும் அமுதென்று பெயர் என்று ஆரம்பிக்கும் பாடலில் வரும் முதலில் வரும் முத்துராமன் அவர்களின் குரல்" மற்றும் பாட்டின் இறிதியில் வரும் 'பாட்டு முடிஞ்சு போச்சு இப்பதானே ஆரம்பிச்சாங்க" என்ற குரல்ப்பதிவு"வரை ("Audio) வரை சேர்த்துப் பதிவிடுங்கள். நன்றி. K.K.N.
thamilukum amuthu endru per =seranpandiyan=samundie=minnale=mannan=naattamai=thangam naadaham=vikram cinema=oomai vilikal=😢😢😢 80 pinnam vittu vitten paa ithu vera levalpaa thate is great good vitten paa ithu vera levalpaa thate is great good 😢
thamilukku = vendren =mendren= thandayn = vittu vitten paa ithu vera levalpaa thate is great good 😢😢😢😢😢 vittu vitten paa ithu vera levalpaa thate is great good morning 😢
Udankudi momonden nendu vittu vitten paa ithu vera levalpaa thate is great good 😢😢😢😢😢 yeyndi vittu vitte paa ithu vera levalpaa thate is great good morning sir good day to all ladies womens eduthukitten paa ithu vera levalpaa thate is great good 😢
thamilukkum amuthendru per = love=love=eththanai alagu 20 vayafhinile20 pinnam vittu vitten paa ithu vera levalpaa thate is great good 😢😢😢😢😢mendren thendren nundren vittu vitten paa ithu vera levalpaa thate is great good 😢😢😢😢😢
thamilukkum amuthendru per darling,darling,darling, I love ilove you love you 😢😢😢😢😢 vitten paa ithu vera levalpaa thate is great good villai 20 pinnam villai pethu Peisa vittu vitten paa ithu vera levalpaa thate is great good ok
தமிழ் 💄 புத்தாண்டு 😢
நல்வாழ்த்துக்கள்
மேன்மேலும் 📈 வளர
💰💵 💳📡🛰️
📚🎓
வாழ்த்துக்கள்
🤝
2024
நாகேஷ் நடிச்ச எதிர்நீச்சல் படத்துல அவங்க சந்திக்கும் போதெல்லாம் இந்த பாடலை தான் போடுவாங்க ❤
இதைப்போல மனதை நெகிழ வைக்கும் பாடலை கேட்கும் மனதிற்க்கு மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. மிக்க நன்றி.
மரணம் என்னை தழுவும் போது இப்பாடலை கேட்டு உயிர் விட வேண்டும்! வாழும் போதும் தழிழே, மரிக்கும் போதும் தமிழே!
போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் தமிழனாக பிறந்தது. நான் இலங்கை தமிழன்
கோடி நோய்களையும் கொன்று குவிக்கும் இந்த பாடல்...
பாரதிதாசன் ❤ இது தான் நமது தமிழ்நாடு தாய் தமிழ் வாழ்த்து
Is this a tatuva padal
செய்யுள் வடிவில் எழுதப்பட்ட பாட்டை எடுத்து இப்படி இனிமையான பாடலாக மாற்றுவதுதான் இசை அமைப்பாளரின் திறமை. எண்ணிலடங்கா பாடல்களை தந்து நம்மை மகிழ்வித்த MSV அவர்கள் தன கைவண்ணத்தை காட்டி சிறப்பித்து விட்டார். இணை இசை அமைப்பாளர் ராமமூர்த்தி அவர்களுக்கும் நமது வணக்கங்கள்.
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்🎶🎶
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்🎶
தமிழுக்கு நிலவென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்🎶
தமிழுக்கு மதுவென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்
பயிருக்கு வேர்🎶
தமிழுக்கும் அமுதென்று பேர்~
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்🎶🎶🎶🎶
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ...
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
சுடர்தந்த தேன்~~
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்……🎶
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்
இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ~~
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழுக்கும் அமுதென்று பேர்
🎉🎉🎉🎉😂😂😂😂😂
❤❤
😢🎉
😂😂😂😂✨💫😂🎉😢😮😅😊😮😅😅😅😅😅😅😅😅😅😢😢😢😮😂😂😂
❤
நான் சோர்வுரும் போதெல்லாம், இந்த பாடல் புத்துணர்ச்சியை எப்போதும் கொடுக்கிறது. பாரதிதாசன் , நீங்கள் தமிழ் உள்ள வரை இருப்பீர்கள்.
இதுக்குஇணையானப்பாடலை இதுவரை யாரும் தரலை தரவும் முடியாது 👸
😅
@@tamilmoviebetz7527 it's true...🎉
True❤❤
This song wrote by bharathithasan
Very true 💯
ஐயா M. S. V அவர்கள் எத்தனையோ பாடலுக்கு இசை கோர்ப்பு செய்ததன் மூலம் தமிழ் உள்ளவரை என்றும் எங்கள் நினைவில் நீங்கா இடம் பெறுவார்... வாழ்க தமிழ்.. பாரதிதாசனரின் தமிழ் பற்று, இன்று எங்கள் மனதில் ஊரும் நீருற்று....
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின்
விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணம் என்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு
நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்
தமிழுக்கு மதுவென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்
செம்பயிருக்கு வேர்...
பயிருக்கு வேர்
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
---(1)---
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
ஆஆ...ஆஆஆ.... ஆஆ
ஆஆஆஆ....ஆஆஆஅ...ஆஆஆ
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
இன்பத் தமிழ் நல்ல புகழ் மிக்க
புலவர்க்கு வேல்
புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு
சுடர் தந்த தேன்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு
சுடர் தந்த தேன்
சுடர் தந்த தேன்
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
---(2)---
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்
இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு
வைரத்தின் வாள்..
வைரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளம் மிக்க
உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளம் மிக்க
உளமுற்ற தீ
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்..
உயிருக்கு நேர்
தமிழுக்கும் அமுதென்று பேர்
எனக்கு இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல் ஆகும்
தமிழ்த்தாயே வணக்கம் அழகான பாடல் வாழ்க தமிழ்
A father feels joy when his 5-year-old daughter speaks to him in Tamil.
தமிழ் தாய் வாழ்த்து பாடல்..
வாழ்க தமிழ்🙏🙏🙏
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்
தமிழுக்கு மதுவென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்
பயிருக்கு வேர்
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
சுடர்தந்த தேன்
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்
இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழுக்கும் அமுதென்று பேர்
Thamizhukum amudhemdru per enna arumayana padal suseelamavin. Theninum inimayana kuralil indha padalai ketkum bozhudhu manam magizhgitadhu udal silirkiradhu indha thalaimuraiku indha padalai ketka sola vendum appozhudhudhan thamizh meedhu patru undagum vazhga thamizh valarga thamizh ❤❤❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹
Sweet song indha padalai iyatriya pavendher baradhidhasanin varigalai padiya isayamaitha naditha ellorume migaum koduthu vaithavargal idhai ketu rasikum nangalum perum bakiam seidhavargal nandri thamizharai pirandhadhil perumai kollgirom vazhga thamizh valarga thamizh
அருமையான குரல்வளம். வாழ்த்துக்கள்🎉
Any tnpsc aspirants 😂
😂😂 6th book
Me
😂😂innaiku than padika aarambichen 6 th book ah😅engayo ketta padalnu you tube la search paniyachu🧘
Ullen iyaa 😅
6 th book that only😂 I come😂😂😂🎉
உண்மைதான் தமிழ் எங்கள் உயிருக்கு மேல் 😍
மறுபடியும் பாவேந்தர் பிறக்க வேண்டும்❤
ஆம்....
தமிழ் எங்கள்
உயிருக்கு மேல்.
🌷🌷🌷🌷🌷🌹🌷
6 ம் வகுப்பு தமிழ் பாட முதல் பாட்டு ❤️
இன்பத்தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்❤
இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்❤
இன்பத்தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்❤
இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ ❤
-பாரதிதாசன்-🎉❤
மெல்லிசை மன்னரின் மாயாஜால பாடல்
தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...
Born in 1984 and listening to this in 2024 ...
மிக மிக அற்புதமான இசையமைப்பு
ஒவ்வொருவருக்கும் நன்றி 🙏🙏🙏 வாழ்க வையகம் 🇮🇳❤️🌍
அருமை, அருமை சுஷீலா அம்மாவின் குரலில் கேட்பதற்கு
வாழ்க தமிழ் ❤❤❤
சூப்பராக உள்ளது❤
GREAT P.SUSEELA
GREAT VISWANATHAN RAMAMURTHY
Entha padal enakku uyir
தமிழே உயிரே 🎉🎉🎉
thamilukkum sannam vachittu irukken.pathry ye paappaa.soadhaavai koodhee.Treble exchange vittu vitten paa ithu vera levalpaa thate is great good 😢😢😢😢😢😢😢
தமிழே என் உயிரே 🙏🙏🙏🙏🙏
அருமையான பாடல்
ஈடு இனையற்ற பாடல்
Taf academy சொல்லி யாரெல்லாம் இந்த பாடலை கேட்டீர்கள்... 🤩🤩🤩
🙋♂️
Yes yes yes
😂😂😂
Gurunath IAS academy ❤
🙋
தமிழ் என்றும் அழியதது அழகான து
அற்புதம்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
Thamilukum 1920 m aaundu vilagam lirundu 2023 l ulla meendum vinden vanden bittu padam kounda mani pakkiyaraj.vittu vitten paa ithu vera levalpaa thate is great good ithu vera levalpaa vambadhu nombadhu vitten paa ithu vera levalpaa thate is great good 😢😢😢😢😢
I had hear this favorite song in 80s it is a evergreen song.
❤தமிழ்❤
படமும் மிகவும் நல்ல படமே.
Valakaranga kuda tamil intha pata rasipanga avalo periya treasure than tamil❤❤
Super🙏🙏
Great lyricist bharathisdasan ❤
தமிழன்டா😎😀
Good morning thamilukku amuthendru per😢😢😢😢 ok super vitten paa ithu vera levalpaa thate is great good 😢😢😢😢😢😢
Thanks to bharathidhasan
Nice 💙songs
ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன்.
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
(தமிழுக்கும் அமுதென்று)
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
(தமிழுக்கும் அமுதென்று)
Iam 2k kid i like this song
Thamilukku Edison per 😢 vendren vittu poattu paa ithu vera levalpaa thate is great good vittu vitten
Thamilukkum amuthendru.aadamal asaiyamal Annam boal padam varai membagam naaan maaththiram illai thandren.kondren.sendren.mandren vittu vitten naaangal vittoam nu sonnaa thappaaa vittu vitten paa ithu vera levalpaa thate is great good
It is my tamil poem
I am crying
Thamizhukkum Amuthendru Per
Anthath Thamizh Inbath Thamizh Engal
Uyirukku Ner, Uyirukku Ner..
Thamizhukku Nilavendru Per
Inbath Thamizh Engal
Samoogathin Vilaivukku Neer
Thamizhukku Manamedru Per
Inbath Thamizh Engal
Vazhvukku Niramitha Oor
Thamizhukku Mathuvendru Per..
Thamizhukku Mathuvendru Per..
Inbath Thamizh Engal Urimaichem
Payirukku Ver.. Payirukku Ver..
Thamizhukkum Amuthendru Per
Anthath Thamizh Inbath Thamizh Engal
Uyirukku Ner, Uyirukku Ner..
Thamizh Èngal Arivukkuth Thøal
Inbath Thamizh Èngal
Kavithaikku Vayirathin Vaal! Vayirathin Vaal!
Thamizh Èngal Piravikkuth Thaai
Inbath Thamizh Èngal
Valamikka Ulamutra Thee
Thamizh Èngal Piravikkuth Thaai
Inbath Thamizh Èngal
Valamikka Ulamutra Thee
Thamizhukkum Amuthendru Per
Anthath Thamizh Inbath Thamizh Èngal
Uyirukku Ner, Uyirukku Ner..
Thamizhukkum Amuthendru Per
ILOVE SOng❤❤❤❤❤🎉🎉😢😢😢
பாரதிதாசன் எழுதிய பாடல் இது
Tamil language is emotion ❤
Excellent song inimai thathumbum. Padal vzkl🌺🌻🌹🌷
Pramid Audio கவனத்திற்கு"
-----------------------+
தமிழுக்கும் அமுதென்று பெயர் என்று ஆரம்பிக்கும்
பாடலில் வரும் முதலில் வரும் முத்துராமன் அவர்களின் குரல்" மற்றும் பாட்டின் இறிதியில் வரும் 'பாட்டு முடிஞ்சு போச்சு இப்பதானே ஆரம்பிச்சாங்க"
என்ற குரல்ப்பதிவு"வரை
("Audio) வரை சேர்த்துப் பதிவிடுங்கள்.
நன்றி.
K.K.N.
🎉good
Arumaiyana unerchimayana padal I like this song ❤
Nice song 🎵 👌 🎉🙏🙏🙏
thamilukum amuthu endru per =seranpandiyan=samundie=minnale=mannan=naattamai=thangam naadaham=vikram cinema=oomai vilikal=😢😢😢 80 pinnam vittu vitten paa ithu vera levalpaa thate is great good vitten paa ithu vera levalpaa thate is great good 😢
thamilukku ennani yaavathu aasir. Arul,Sundar,balasupramanyan,marirajan,isak,pondraj,edwort,jeyaraman,vasandhi,aanandhi,m.a kanakaraj,Radha Krishnan,baskar,kamaraj,kalirengan,jeyakumar,thambi,nandraj,daniyel,soundar,reththinam,Kristy,Nelson,selvin,venkkadesh,poothangam paatty,😢
thamilukku = vendren =mendren= thandayn = vittu vitten paa ithu vera levalpaa thate is great good 😢😢😢😢😢 vittu vitten paa ithu vera levalpaa thate is great good morning 😢
The action of k.R. Vijaya is comical
Udankudi momonden nendu vittu vitten paa ithu vera levalpaa thate is great good 😢😢😢😢😢 yeyndi vittu vitte paa ithu vera levalpaa thate is great good morning sir good day to all ladies womens eduthukitten paa ithu vera levalpaa thate is great good 😢
Thamilukum=freindsmuslims
Download option kodunga bro
❤❤❤❤❤. Velga. Tamilan
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்.
thamilukkum amuthendru per = love=love=eththanai alagu 20 vayafhinile20 pinnam vittu vitten paa ithu vera levalpaa thate is great good 😢😢😢😢😢mendren thendren nundren vittu vitten paa ithu vera levalpaa thate is great good 😢😢😢😢😢
thamilukkum amuthendru per darling,darling,darling, I love ilove you love you 😢😢😢😢😢 vitten paa ithu vera levalpaa thate is great good villai 20 pinnam villai pethu Peisa vittu vitten paa ithu vera levalpaa thate is great good ok
Tamizha uyeraa
❤
பாரதிதாசன் பாடல்கள் ❤
Super very super very good 🎉🎉🎉🎉🌈🐈🤩🤩🤩🤩🤴🎆🎇
2024
I wasted my entire life, but I seen ian tamilan, my breath
Nice 👌🏻👏🏆😍
En tamzh ,,en tamizhnadu
என் தம்பியின் பெயர் தமிழ் அமுதன்
என் பெயர்
கவிஅமுதன்
My love, my life, my soul tamil
#Bharathidhasan's song in movie ❤✨
Endru 16 per ❤
0:34
paal ❤
My First song ❤😊
Super 😊 song
மிகமிக அருமை
❤❤❤😃