செவிலியர் கடவுள்! ஆகச்சிறந்த மருந்து அன்பு மட்டுமே! குறும்படம் | CUMBUM GUNAJEE | SHORT FILM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 160

  • @harshithaprajan2558
    @harshithaprajan2558 3 ปีที่แล้ว +2

    இப்படத்தை பார்த்து மிகவும் ரசித்தேன் எனது நண்பர்களுக்கும் செவிலியர் சகோதரிகளுக்கும் ஆண்கள் செவிலியர் நண்பர்களுக்கும் அனுப்பி உள்ளேன் அவர்களும் பார்த்துவிட்டு மகிழ்ந்தனர் இதுபோல் சமூக நலன் கருத்துள்ள படங்களை இயக்கி மென்மேலும் வளர வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன் நன்றி வணக்கம் இப்படிக்கு ராஜேஷ் நெய்வேலி நகரம்

  • @tamizhanilayaa-1410
    @tamizhanilayaa-1410 3 ปีที่แล้ว +2

    அற்புதம்!!
    எதார்த்த பாத்திரங்களோடு
    சூரியன் சுல்லென்று தேகம் படுவதுபோன்ற சூர்யாவின்
    நடிப்பில்...
    குணாஜீ அவர்களில்
    காட்சிக் கொதிப்பில்
    உள்ளத்திற்குள் இனம்புரியாத
    ஒருவித குளிர்காத்து...
    மனதை ஒரு வித சோகம்
    ஆட்கொள்ள
    நெற்றிப்பொட்டில் அறைந்தது
    ஒவ்வொரு வசனமும்...
    இல்லாத கொரோனாவை
    வியாபரமென பேசி...
    இருக்கும் கொரோனாவை
    எச்சரித்து...
    சாதாரண வியாதியாய்
    சொல்லி முடித்து...
    அதற்குள் அன்பை
    ஒளித்து வைத்து...
    முடிவில் முத்தாய்ப்பு
    வைத்து....
    ஆஹா, ஆஹா, ஆஹா!!!!
    இறுதியில்
    சபாஷ் போட வைத்தது...
    கொரோனாவை
    நம்பாதவர்களுக்கும்
    நம்புபவர்களுக்கும்
    ஒரே கதையில்
    தீர்வு சொல்லி
    அவரவர்கள் முடிவில்
    விட்டது!!
    வெள்ளித்திரைக்கு
    போங்க தோழர்
    அங்கே நல்ல
    இயக்குனர்களுக்கு
    பஞ்சம்!
    நெகிழ்வோடு
    தமிழன் இளையா...
    திரைப்பட பாடலாசிரியர்.

  • @rakeshkarthik9620
    @rakeshkarthik9620 3 ปีที่แล้ว +2

    ஆகச்சிறந்த மருந்து அன்புதான். இப்படி ஒரு மகத்துவமான கருத்தை சொன்னதற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்❤🤝

  • @srilatha1958
    @srilatha1958 3 ปีที่แล้ว +2

    காெராேனாவ விட மனுஷங்கதான்
    காெடியவங்க...வலியின் உச்சம்....அன்பின் அருமையை
    வெளிபடுத்திய
    சகாேதரிக்கு வாழ்த்துக்கள்
    அருமையான படைப்பு
    குணா சார் அவர்களே

  • @kanioviya1299
    @kanioviya1299 3 ปีที่แล้ว +2

    ஆகச்சிறந்த படைப்பு..
    வாழ்த்துகள் குணாஜீ அவர்களுக்கும் இக்குறும்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும்💐💐💐💐💐💐

  • @sdcreations6355
    @sdcreations6355 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை
    உண்மையை சரியாக எடுத்து சொன்ன இயக்குநர் குணாஜி
    அவர்களுக்கு .வாழ்த்துக்கள்
    அன்பு வாழும்

    • @gunajee2008
      @gunajee2008 3 ปีที่แล้ว

      மட்டற்ற மகிழ்ச்சிங்க கவிஞரே

  • @sandheepprakash.aprakash729
    @sandheepprakash.aprakash729 3 ปีที่แล้ว +5

    கண்ணீர் கண்ணீர் கண்ணீர்
    கண்ணீர் வந்து கலங்கடித்தது என் கண்களை,
    துடைத்துவிட்டு மீண்டும் காணத் தொடங்கினேன் செவிலிர் கடவுளின்
    அந்த சேவையை,
    அப்போது மீண்டும்
    என் கண்களில்
    கண்ணீர் கண்ணீர் கண்ணீர்.
    கலகலப்பு கலகலப்பு திரு.பெஞ்சமின் அவர்களின் நடிப்பு. சிறப்பு 👌👌
    பாட்டியின் பரிதவிப்பும்,
    மாப்பிள்ளையின் ஏக்கமும் ஏளனமும் அந்த நிராகரிப்பும்,
    வலிகளையும்
    வசந்தங்களையும்
    பதித்த அந்த இசையும்,
    நெருப்பில்
    பழுக்க காய்த்த
    கம்பியை போல
    திரு.கம்பம் குணாஜி அவர்களுடைய
    எழுத்தும் இயக்கமும்
    எழுத்தின்மூலம் காட்டிய அக்கறையும்,
    ஆரோக்கியம்
    கூட்டிய சுண்டலும்,
    கொரோனா தடுப்பு
    பாதுகாப்பு கவசமும்,
    காணொளியின் ஆரம்பத்தில்
    காண்பிக்கப்படும்
    'செவிலியர் கடவுள்' என்னும் டிஜிட்டல் டிசைன் அடைங்கிய அந்த டைட்டிலும்
    எல்லாவற்றையும் தாண்டி
    செவிலியர் கடவுவுளாகவே வாழ்ந்த கதையின்
    துணிச்சல் நாயகி
    'பேராசிரியர்
    வண்ணத்தமிழ் சூர்யா' அவர்களுடைய நடிப்பும் அதற்கான அவர்களுடைய
    நல் உழைப்பும்,
    இப்படி எல்லாமே
    சூப்பர் சூப்பர்
    ரொம்ப ரொம்ப
    சூப்பர் சூப்பர்..👌👌👌
    கதையின் ஆரம்பத்திலிருந்து
    கதையின் இறுதிவரை என் மூக்கில் அந்த மருத்துவமனையின் ஃபெனாயிலும் டெட்டாயிலும் கலந்த அந்த வாடையை நான் நன்கு உணர்ந்தேன்.
    அப்படியான
    ஒரு உணர்வு எனக்குள் ஏற்பட்டிருக்கு என்றால்
    நான் அந்த கதைக்குள் சென்று
    நானும் ஒரு கதாப்பாத்திரமாய் உயிரோட்டத்துடன் அந்த கதையில் கலந்து
    பார்த்து லயித்துள்ளேன் என்பதை நான் நன்கு உணர்கிறேன்.
    சற்று நிதானமாக
    இந்த கதையை காணொளியை
    கவனித்த அனைவருக்கும்
    அந்த உணர்வு ஏற்பட்டிருக்கும் என நம்புகிறேன்.
    சமீபகாலங்கலாக
    இப்படியாக அவ்வளவு எளிதில்
    எந்த கதையும்
    என்னை கதைக்குள் கவர்திழுக்கவில்லை
    ரொம்ப நாளைக்கு அப்புறம்
    இப்படி கதைக்குள் ஈர்க்கப்பட்டு
    அதனுள் சென்றுள்ளேன் என்றால்
    அது இயக்குனர் திரு.கம்பம் குணாஜி அவர்களுடைய எழுத்தும் இயக்கமும் தான்
    மிக முக்கிய காரணம்
    அதற்கு என் சிறப்பு நன்றிகளை இயக்குனர்.குணாஜி அவர்களுக்கு இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
    இதில் மிக மிக
    அழுத்தமாக
    நான் உணர்ந்த விஷயம் எதுவென்றால்
    அது இவ்வுலகிலுள்ள
    அனைத்து செவிலியர்களின் உன்னதமான அந்த
    மகத்தான சேவை தான்.
    சேவைக்காகவே
    பிறந்தவர்கள் தான்
    இந்த செவிலியர் பாவையர்களும்
    செவிலியர் பதிகளும்
    என நன்கு உணர்ந்தேன்.
    வண்ண வண்ண
    மலர்களாக மலர்ந்து
    நவரத்தினங்களாக ஜொலித்து
    வையகத்தை வாழ வைக்கட்டும் இந்த
    செவிலியர் கடவுள்களின் மகத்தான சேவை.
    செவிலியர்களின் சேவைக்கு
    மகுடம் தந்துள்ளது இந்த
    'செவிலியர் கடவுள்' என்னும்
    20 நிமிடக் காணொளி
    அப்பேர்பட்ட
    காணொளியை
    வையகத்தில் பலர் காண
    வழி அமைத்துள்ளது
    'நக்கீரன் யூடியூப் டீவி'
    மிகவும் நல்ல விஷயங்களுக்கு
    யோசிக்காமல் முன்வந்து
    நல்ல விஷயங்கள்
    உலகறியட்டும் என்ற நற்சிந்தனையில் ஈடுபட்டு
    நடந்துக்கொண்டிருக்கும்
    'நக்கீரன் யூடியூப் டீவிக்கு'
    இந்த பகிர்வின் மூலமாக
    என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
    மொத்தத்தில்
    மருத்துவச் சேவைக்கு
    நல்ல மகுடத்தை ஏற்படுத்தியுள்ளது
    "செவிலியர் கடவுள்"
    இக்காணொளி முழுமையாக
    வெளிவரக் காரணமாக அமைந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும்
    என் நன்றிகள்
    அனைவருக்கும்
    என் மனமார்ந்த பாராட்டுகள்
    நல்வாழ்த்துகள்.!
    💐💐💐💐💐💐💐💐💐💐💐
    👏👏👏👏👏👏👏👏👏👏👏
    நன்றி.!
    - ஆ . சந்தீப்பிரகாஷ்

    • @vannatamilsurya6029
      @vannatamilsurya6029 3 ปีที่แล้ว +1

      தெளிந்த நற்கருத்தை, உரமாய் எங்கள் உழைப்புக்கு வழங்கியுள்ளீர்கள். பேரன்பும், பெரு மகிழ்ச்சியும் சார்.

    • @sandheepprakash.aprakash729
      @sandheepprakash.aprakash729 3 ปีที่แล้ว +1

      🎉💐👍

    • @jameenm1465
      @jameenm1465 3 ปีที่แล้ว +2

      அருமை அருமை ஐயா உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் அருமை , ஒரு செவிலியனாய் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்... குணாஜி அண்ணா மற்றும் படக்குழுவினருக்கு கோடான கோடி நன்றிகள்... என்றும் அன்புடன் ஜமீன்.....

  • @anbuselvan8150
    @anbuselvan8150 3 ปีที่แล้ว +1

    மனித நேயம் காப்போம் மனிதனாக இருப்போம்
    அன்பே சிவம்...
    அழகு அழகு அருமை சூப்பர் ஜி...

  • @samatv6486
    @samatv6486 3 ปีที่แล้ว +7

    நானும் ஒரு செவிலியர் இந்தப் படம் என் வாழ்க்கையில் பாதி ஒட்டி போகிறது
    ஒவ்வொரு காட்சியும் மனதை கனக்கச் செய்கிறது
    கருத்துள்ள சிறந்த திரைப்படம் வாழ்த்துக்கள் டைரக்டர் சார்

  • @vannatamilsurya6029
    @vannatamilsurya6029 3 ปีที่แล้ว +17

    அன்பு உறவுகளுக்கு வணக்கம். நான் வண்ணத்தமிழ் சூர்யா. இப்படத்தின் நாயகியாக நடித்துள்ளேன். எனை நம்பி இக்கதாபாத்திரத்தை தந்த இயக்குநர். திரு. கம்பம். குணாஜீ அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை சமர்பிக்கிறேன். கவர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் ஊடகங்களுக்கு மத்தியில், நல்ல சமூக கருத்துள்ள நம் படத்திற்கு முன்னுரிமை அளித்த நக்கீரன் தொலைக்காட்சிக்கு என் பணிவான நன்றியையும், வணக்கத்தையும் உரித்தாக்குகிறேன். அரிதாரம் பூசாத செவிலிய தேவதைகளுக்கு இப்படம் சமர்ப்பனம். இப்படத்தை கண்டு, கருத்திடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பேரன்புடன் என் நன்றியை சமர்பிக்கிறேன். நன்றி.

    • @nirmalwilliamssy9358
      @nirmalwilliamssy9358 3 ปีที่แล้ว +2

      Very Nice Acting Sister. Keep up the good work to the Society 👍

    • @vannatamilsurya6029
      @vannatamilsurya6029 3 ปีที่แล้ว +1

      @@nirmalwilliamssy9358 மிக்க மகிழ்ச்சி சகோ.

    • @machannel7875
      @machannel7875 3 ปีที่แล้ว +2

      Well done

    • @sudalairajanr1680
      @sudalairajanr1680 3 ปีที่แล้ว +1

      நல்லாவே நடிச்சிருக்கீங்க...
      வாழ்த்துக்கள்.
      ஆனால் நல்ல மைய கருத்தை படமாக்க இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டுருக்கலாம்.
      மற்றபடி வாழ்த்துக்கள்.

    • @muthu4606
      @muthu4606 3 ปีที่แล้ว +1

      Thank you sister

  • @rukmani3815
    @rukmani3815 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் தம்பி. "நச்" வசனங்கள். தலையில் குட்டி சொன்ன மாதிரி இருக்கு.
    மனிதம் மறந்த மனிதர்கள் தான் மிகக் கொடிய வியாதி.
    அன்பு ஒன்றே ஆகச்சிறந்த மருந்து.

  • @bamboo2257
    @bamboo2257 2 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி, மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @d.n.sathyamurthy5550
    @d.n.sathyamurthy5550 3 ปีที่แล้ว +3

    Vazhthukkal Brother 👍❤️🙏

  • @saiappalover
    @saiappalover 3 ปีที่แล้ว +2

    Really.... super sir...... nurses real life...intha flim.....roompa... thanks Guna ....sir....😎😎😍😍

  • @mprabhakaran2396
    @mprabhakaran2396 3 ปีที่แล้ว +1

    Super film very nice concept seviliya kadavul

  • @சிறகு-ட7ந
    @சிறகு-ட7ந 2 ปีที่แล้ว +1

    நர்ஸ் பெண்களின் வலியை வலியோடு அழுத்தமாக பதிவு செய்துள்ளீர்கள்
    வாழ்த்துக்கள்

  • @ponsankarammalvenkatesh4518
    @ponsankarammalvenkatesh4518 3 ปีที่แล้ว +2

    Wonderful shortfilm 💐 thank u all team members 🙏🙏🙏 I'm also a nurse.... One and half years I worked in covid wards... Intha mathiri neraiya patients naan pathen... Family support ilama neraiya parents feel pananga... Itha pakum pothu athelam mind vanthuthu... once again thank you team.. 🙏🙏 proud to be a nurse🧚

  • @logulogu4624
    @logulogu4624 3 ปีที่แล้ว +2

    சிறந்த படைப்பு கம்பம் குணாஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @nasrin27697
    @nasrin27697 3 ปีที่แล้ว +3

    எங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு குறுங்படத்தைத் தொகுத்த தங்களுக்கு நன்றி🙏

  • @Kuyilpattupadayppagam
    @Kuyilpattupadayppagam 3 ปีที่แล้ว +2

    குறுகத் தந்த குறள்! வாழ்த்துக்கள் அன்பு உள்ளங்களே விரைவில் முழுநீளப் படத்திலும் தங்கள் திறமைகள் ஒளிரட்டும். செவிலியர்க்கடவுள்களுக்கு ஆகச் சிறந்த அகவணக்கம் . தானும் வாழ்ந்துகொண்டே பிறரையும் வாழவைக்கும் காக்கும் தெய்வங்களாம் தங்களைப் போற்றுகின்றோம்! பங்கேற்ற அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றியும் பாராட்டுக்களும். வாழ்க தமிழ்!

  • @jimpravin
    @jimpravin 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் குணா.....ஜி
    💐💐💐💐

  • @eelanelanko
    @eelanelanko 3 ปีที่แล้ว +2

    அருமை, உங்கள் மணிதசேவை பயணம் தொடரட்டும்... வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...

  • @babi2360
    @babi2360 3 ปีที่แล้ว +2

    ஆகச் சிறந்த பணி.
    வாழ்வில் இதுபோன்ற பல சாதனைகளை படைத்து மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
    Very happy to see you. Am very proud of you dear. Love you so much dear ❤️.

    • @babi2360
      @babi2360 3 ปีที่แล้ว

      இக்குறும் படம் நம் செவிலியர் தோழிகள் அனைவருக்கும் சமர்ப்பணம்

  • @jagjoo6745
    @jagjoo6745 3 ปีที่แล้ว +6

    மறக்கப்பட்ட தியாகங்களை நினைவூட்டிய நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்... படக்குழு அனைவர்க்கும் நன்றி... அருமையான படைப்பு 💐💐💐

  • @rajeshrajesh5375
    @rajeshrajesh5375 3 ปีที่แล้ว +1

    அருமை .

  • @Karthi1997tvk
    @Karthi1997tvk 3 ปีที่แล้ว +2

    மிகச்சிறந்த படைப்பு அண்ணா... அண்ணன் குனாஜு அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉👍🙏🙏🙏..ஹஹ

    • @dhanaseharan966
      @dhanaseharan966 3 ปีที่แล้ว +1

      மிக மிகச்சிறந்த படைப்பு தம்பி வாழ்த்துக்கள் 🙏 அன்புடன் YSD.சேஹர்

  • @NTVTAMILCHANNEL
    @NTVTAMILCHANNEL 3 ปีที่แล้ว +2

    கொடூரமான கொரோனா இந்த சமூகத்தில் வந்து...
    பல தரப்பு மக்கள் திருந்தி வருந்தி வாழ முத்திரை பதித்துள்ளதை, திரையில் ஆழமாக படைத்த செவிலியர் டீம் மற்றும் கதாபாத்திரத்தை சிறப்பாக ஏற்று தனது இனிமையான குரலில் அற்புதமாக நடித்திருக்கும் கதாநாயகி மற்றும் இந்த குறும்படத்தை ஒளிபரப்பிய நக்கீரன் டிவிக்கும்...
    எங்களின் அன்பார்ந்த இனிய நல்வாழ்த்துக்கள்...

  • @priyapriya3795
    @priyapriya3795 3 ปีที่แล้ว +2

    Super sir good true story

  • @gunaseelan2559
    @gunaseelan2559 3 ปีที่แล้ว +2

    ஆகச் சிறந்த மருந்து அன்பு மட்டுமே மிகச் சிறப்பு இயக்குனர் குணா ஜீ அவர்களுக்கும் தோழர் லயோலா மணி அவர்களுக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ♥️

  • @m.s.kthamizhan7214
    @m.s.kthamizhan7214 3 ปีที่แล้ว +2

    என் உயிர் அண்ணன் குணாஜீ அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!!!_திருச்சி கார்த்திக்

  • @johnsuresh2270
    @johnsuresh2270 3 ปีที่แล้ว +2

    Good message. Really super. My best wishes machan. God bless you.

  • @ayyalsamygurusamy789
    @ayyalsamygurusamy789 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் குணா அண்ணா உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும்

    • @gunajee2008
      @gunajee2008 3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சிங்க நடிகரே

  • @angavairani538
    @angavairani538 3 ปีที่แล้ว +2

    மருத்துவர்களும் செவிலியர்களும் கடவுள் அவதாரம்

  • @thyagaseelan1634
    @thyagaseelan1634 3 ปีที่แล้ว +2

    சிறப்பான காணொளி. கண்கள் குளமாகின. சிறப்பான படைப்பு. மருதாணி மாத இதழின் வாழ்த்துகள்

    • @vannatamilsurya6029
      @vannatamilsurya6029 3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி. பேரன்புகள் அண்ணா.

  • @marythivyaraj9615
    @marythivyaraj9615 3 ปีที่แล้ว +3

    Wonderful Thank sfor the team.Each nurse is having the same attitude.

  • @mrtexellampillai2707
    @mrtexellampillai2707 3 ปีที่แล้ว +2

    மிக சிறப்பு தோழர்.......

  • @joshuaanandaraj2015
    @joshuaanandaraj2015 3 ปีที่แล้ว +2

    அன்புக்காக ஏங்கினேன் அது ஆண்டவரிடம் மட்டுமே கிடைத்தது.இந்த உலகத்தில் அன்புக்காக ஏங்கும் எத்தனையோ உள்ளங்கள் ஏங்கிக்கொண்டு இருக்கிறது. பிறரிடம் அன்பு காட்டுங்கள். முக்கியமாக பெற்றோரிடம் அன்பு காட்டுங்கள். உங்கள் பணத்தைவிட அவர்கள் எதிர்பார்ப்பது உங்கள் அன்பை.முதியோர் இல்லம் அனுப்புவது மனிதாபிமானமற்ற செயல். இது ஒரு படமாக இருந்தாலும் அது நம்மை கண்ணீர்😭😭😭 விடச்செய்கிறதல்லவா.அன்பு காட்டுங்கள். முடிந்த உதவி பிறருக்குச்செய்யுங்கள்🙏.

  • @Arivunithi849
    @Arivunithi849 3 ปีที่แล้ว +1

    நான் கம்பம் அறிவுநிதி நண்பா குணாஜி அருமையான படம் இன்னும் அதிகநேரம் ஓடினால் நல்லா இருக்கும் என்ற ஆவலை தூன்டுகிறது படம் எங்க ஊர் இயக்குனர் குணாஜி படங்களை வெள்ளித்திரையில் காண ஆவளோடு இருக்கும் உங்களது லட்சக்கணக்கான நண்பர்களில் நானும் ஒருவன் ..கம்பம் SP.அறிவுநிதி

  • @kesavanganesan9533
    @kesavanganesan9533 3 ปีที่แล้ว +2

    சகோதரி சூர்யாவின் நடிப்பு அருமை
    முகமூடி அணிந்து கொண்டு நடிப்பை உடல் அங்க அசைவுகளை கொண்டு உணர்வை தூண்டும் வகையில் நடித்து உள்ளார்
    அவரது சொந்த குரல் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளது
    அருமை
    வழக்கமான சினிமா பாணியில் நர்சு இறப்பதை போல் காட்டி விடாமல் தன்னம்பிக்கை ஜெய்க்கும் என்ற கருத்தில் செவிலியர் உயிருடன் பணி செய்வதை காட்டிய குணா ஜி அவர்களுக்கு பாராட்டுக்கள்

  • @peralamperolee577
    @peralamperolee577 3 ปีที่แล้ว +2

    இந்த காணொளியில் வரும் கதாபாத்திரத்தை நான் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் எம் தாய்தந்தையரை சேர்த்திருந்த போது நேரில் கண்ட சாட்சி!

  • @thirunavukkarasuthirunavuk6930
    @thirunavukkarasuthirunavuk6930 3 ปีที่แล้ว +3

    மிக அருமையாக உள்ளது...

  • @vedhasyaprabhu4781
    @vedhasyaprabhu4781 3 ปีที่แล้ว +5

    As a Nursing professional, I am grateful for the entire team for recognising Nurse's image in the Society. Hope here after no film degrade Nurses. Thank you and it is wonderful.

  • @மேகபேச்சிராஜன்நாடார்

    அன்பு வாழ்த்துகள் குணா ஜு அண்ணா மகிழ்ச்சி நன்றி

  • @thisaigaleattu1755
    @thisaigaleattu1755 3 ปีที่แล้ว +3

    தோழர் லயோலா மணி அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
    உண்மையை உயிரோட்டத்தோடு சொல்லி இருப்பது அருமை.

  • @nateshkumar9242
    @nateshkumar9242 3 ปีที่แล้ว +2

    அருமையான படைப்பு சகோதரர் கம்பம் குணா மற்றும் சகோதரி சூரியா 💐 என் உள்ளம் நிறைந்த பாராட்டுகள். உங்களின் வருங்கால படைப்புகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்🎉🎊.

    • @vannatamilsurya6029
      @vannatamilsurya6029 3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோ.

  • @smart8274
    @smart8274 3 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா

  • @kgdhoraipandian6284
    @kgdhoraipandian6284 3 ปีที่แล้ว +2

    Super 💐

  • @gunajee2008
    @gunajee2008 3 ปีที่แล้ว +5

    அன்பு நண்பர்களே வணக்கம்..நான் இப்படத்தின் இயக்குனர் கம்பம் குணாஜீ.
    இப்படத்தினை சமூக அக்கறையுடன் வெளியீடு செய்த
    நக்கீரன் குழுமத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி..
    கருத்துகளை பகிர்ந்த பகிரும்
    அன்பர்களுக்கும் என் மனமார்ந்த
    நன்றி நன்றி நன்றி..

    • @machannel7875
      @machannel7875 3 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் மிகச்சிறந்த படம்

    • @jameenm1465
      @jameenm1465 3 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா

  • @தமிழ்மணிகண்டன்-ஞ5ப
    @தமிழ்மணிகண்டன்-ஞ5ப 3 ปีที่แล้ว +1

    ஆகச் சிறந்த மருந்து அன்பு மட்டுமே மிகச் சிறப்பான இயக்கம் உன் வாழ்த்துகள்

  • @loyolamani6862
    @loyolamani6862 3 ปีที่แล้ว +4

    மிக அருமை. இயக்குநர் தோழர் கம்பம் குணாஜீ அவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் 💙💐..
    அன்பை விதைப்போம் 💙

  • @anbazhagan.r6712
    @anbazhagan.r6712 3 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி அருமை நல்வாழ்த்துக்கள் உறவே

  • @நெய்வேலிராஜேஷ்
    @நெய்வேலிராஜேஷ் 3 ปีที่แล้ว +2

    👌👌👌

  • @tamilnews2899
    @tamilnews2899 3 ปีที่แล้ว +2

    I am a nurse I proud to be in our job. thanks to film team

  • @kavithatnb1769
    @kavithatnb1769 3 ปีที่แล้ว +2

    அற்புதம் அற்புதம் குணா வாழ்த்துக்கள்

  • @eshwarib7275
    @eshwarib7275 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐

  • @deiveegadharisanam6643
    @deiveegadharisanam6643 3 ปีที่แล้ว +3

    ஆகச் சிறந்த படைப்பு. இயக்குனருக்கு பாராட்டுக்கள்!!

  • @மேகபேச்சிராஜன்நாடார்

    அன்பே சிவம் மகிழ்ச்சி வாழ்த்துகள் நன்றி

  • @மேகபேச்சிராஜன்நாடார்

    எனது மனைவி அவர்களும் செவிலியர் தான் பெருமிதம் மகிழ்ச்சி நன்றி

  • @krishnaveni-zv4mh
    @krishnaveni-zv4mh 3 ปีที่แล้ว +2

    Surya akka nice 😍

  • @Sssara01
    @Sssara01 3 ปีที่แล้ว +2

    Sir thank you very much sir yenkaloda unarvukaluku mariyathai koduthu intha seithi sonathatharku manamartha valthukal sir and yen nandri yai therivithu kollkirenn

  • @mohamedmubarak9828
    @mohamedmubarak9828 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை. சிறந்த படைப்பு. வாழ்த்துக்கள்!

  • @sathya6691
    @sathya6691 3 ปีที่แล้ว +4

    உலகம் முழுவதும் அன்பு பரவட்டும் ♥️♥️♥️♥️

  • @nirmalwilliamssy9358
    @nirmalwilliamssy9358 3 ปีที่แล้ว +3

    Good Message to the Society 👏👏 Hats off to the Director Mr.Gunaji 🎉🎉

  • @rekhagunasekaran8227
    @rekhagunasekaran8227 3 ปีที่แล้ว +3

    Love is precious gift in the world that is equivalent to best antibiotics , interferon etc... so love everyone... understand the other feelings.....superb bro giving wonderful concept to our society... enjoy ur life with happy successful journey.

  • @HemaLatha-lm8tz
    @HemaLatha-lm8tz 3 ปีที่แล้ว +4

    அன்பு = அன்பு
    மட்டுமே !!!!
    அன்புக்கு இனை ஒன்றுமே இல்லை இவ்வுலகில் 😊👍👍👍👍Bcoz
    கடவுள் அன்பாகவே இருக்கிறார்...

  • @Theendummai
    @Theendummai 3 ปีที่แล้ว +3

    அன்பு தான் இந்த உலகம் ஆளும்

  • @kishorekumarrajeshkannan2332
    @kishorekumarrajeshkannan2332 3 ปีที่แล้ว +3

    Surya akka You nailed it what a mesmerizing and Energitic performance, Proud of you and love you ka, Thanks to Cumbum Gunajee anna to give this Opportunity to Surya ka as lead..

  • @pappusukumaran3576
    @pappusukumaran3576 2 หลายเดือนก่อน

    அருமை குணா சார்...🙏🙏🙏

  • @gopinath6274
    @gopinath6274 3 ปีที่แล้ว +2

    அற்புத படைப்பு வாழ்த்துக்கள்.... புரட்சி இயக்குனரே

  • @smarcy16
    @smarcy16 3 ปีที่แล้ว +2

    அருமை குணாஜீ ..வாழ்த்துகள்

  • @தமிழன்டா-ல1ய
    @தமிழன்டா-ல1ய 3 ปีที่แล้ว +2

    இதுபோன்ற குறும்படங்ஙளை அதிகமாக வெளியிடவும் அதை நண்பர்கள் நாங்கள் மற்றவர்களுக்கு பகிர்வோம்
    இப்படிக்கு விவசாயின் மகன் ஆண் செவிலியர் அன்பு மோகன் ஈரோடு

  • @thisaigaleattu1755
    @thisaigaleattu1755 3 ปีที่แล้ว +7

    1176 மதிப்பெண்கள் மருத்துவ கனவோடு நீட் தேர்வாள் மறைந்த தங்கை அனிதாவை ஞாபகப்படுத்துகிறது.

  • @afrosemedia25
    @afrosemedia25 3 ปีที่แล้ว +2

    சிறப்பு 👌👌👌

  • @arveera2451
    @arveera2451 3 ปีที่แล้ว +3

    தோழி வண்ணத்தமிழ் சூர்யா அவர்களின் நடிப்பு மிகவும் அருமை 💐💐💐 வாழ்த்துக்கள் 💐💐

  • @SNDaaanulakshnuu
    @SNDaaanulakshnuu 3 ปีที่แล้ว +2

    Awesome....🙏🙏🙏

  • @evanjeline3726
    @evanjeline3726 3 ปีที่แล้ว +3

    God Bless u my dear thambi Guna

  • @rehob08
    @rehob08 3 ปีที่แล้ว +3

    Director Guna Ji....!
    Really Great ! ! Well Explained....! May God Bless you !

  • @gadapaarai3016
    @gadapaarai3016 3 ปีที่แล้ว +3

    Arumai
    வாழ்த்துக்கள் குணா

  • @tamilarurimaikkural
    @tamilarurimaikkural 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்💐💐💐

  • @selvammari4073
    @selvammari4073 3 ปีที่แล้ว +2

    செவிலியர்களுக்கு நன்றி.
    அன்பே மருந்து

  • @HemaLatha-lm8tz
    @HemaLatha-lm8tz 3 ปีที่แล้ว +3

    NO WORDS MAM
    SEMMA 💐💐💐💐💐💐
    WONDERFUL 🍫🍫🍫🍫🍫🍫
    FANTASTIC ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
    FABULOUS 💃💃💃💃💃💃💃💃💃💃

  • @mayilaikavikuyeilmultimedi6856
    @mayilaikavikuyeilmultimedi6856 3 ปีที่แล้ว +3

    நன்றிகள் நானும் செவிலியப்பெண் நானும் நோயாளிகளை குழந்தையாக பார்க்கிறேன்

    • @vannatamilsurya6029
      @vannatamilsurya6029 3 ปีที่แล้ว

      தலை வணங்குகிறேன் சகியே.

  • @tvktamilselvam5985
    @tvktamilselvam5985 3 ปีที่แล้ว +4

    இயக்குனர் கம்பம் குணாஜீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @புதுகைபெ.மு.ஈசுவரன்

    சமூக அக்கறையுடன் அரசியல் பேசுவது சிறப்பு

  • @santhoshkarunamurthy8548
    @santhoshkarunamurthy8548 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @onlymusicx9747
    @onlymusicx9747 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள். Technical crews&
    Artists

  • @uthayakumar7752
    @uthayakumar7752 3 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @muthuramanelayaperumal6273
    @muthuramanelayaperumal6273 3 ปีที่แล้ว +1

    Congratulations🎉🎉🎉 to all participants.....

  • @shalinir9545
    @shalinir9545 3 ปีที่แล้ว +2

    Very nice surya sis... congratulations

  • @panneerselvam6049
    @panneerselvam6049 3 ปีที่แล้ว +2

    Super

  • @Preethikalpana
    @Preethikalpana 3 ปีที่แล้ว +2

    Very good acting Surya akka, congratulations

  • @aasifamufliha5785
    @aasifamufliha5785 3 ปีที่แล้ว +6

    Nurses are ANGELS FROM GOD...solla vaarthaihal illai 😪🙏🙏🙏💞 NURSES ARE ALSO EQUAL TO DOCTORS.

  • @புதுகைபெ.மு.ஈசுவரன்

    ஆகச்சிறந்த படைப்பு..

  • @skybay5240
    @skybay5240 3 ปีที่แล้ว +1

    😭😭😭😭😭

  • @pattabhipattabhi2082
    @pattabhipattabhi2082 3 ปีที่แล้ว +1

    பின்னிட்டீங்கப்போப்பா
    ம் அம்மா நர்சூ .... நீங்க நர்சுமல்ல
    நீங்க நடிக்கவுமில்லே...
    நீங்கதான் இதை கருத்தரித்து உருவாக்கி இயக்கி பார்ப்போர் கேட்போர் எல்லோரையுமே உருக்கி ....உலுக்கி...குலுக்கி ஒரு வழியா....ஒரே வழியாக்கறீங்க தங்கமே...தங்கமகளே... இரத்தினமே வைடூரியமே... மரகதமே கோமேதகமே...சுகந்தி சுநீரமே ...இந்திரநீலமே சந்திரகாந்தமே...
    படிகப்பச்சை ... இன்னும் தொடரும்....

  • @actoranburani-perai5867
    @actoranburani-perai5867 3 ปีที่แล้ว +2

    Super sir

  • @sanandn1
    @sanandn1 3 ปีที่แล้ว +2

    இன்று காலை என் சொந்தங்களில் ஒருவரை கொரோனா என்ற கொடிய நோயால் இழந்தேன். இந்தக் குறும்படத்திற்கு நன்றி.

    • @jimpravin
      @jimpravin 3 ปีที่แล้ว

      இழந்ததற்கும் இந்த குறும்படத்திர்க்கும் என்ன சம்மந்தம், எதற்கு நன்றி 🙄

  • @sathiyakumarasan2933
    @sathiyakumarasan2933 3 ปีที่แล้ว +2

    👍👍👍👍👍👍

  • @suganthni8373
    @suganthni8373 3 ปีที่แล้ว

    இது குறித்து போன்ற நாடுகளில் உரையாடல் குறித்து மேலும் யாழ்ப்பாணம் நல்லூர் பிடித்தமான

  • @lyricistsathish5191
    @lyricistsathish5191 3 ปีที่แล้ว +2

    Congratzz ❣️💐