MAJLISUL BUKHARI SHAREEF - 98TH YEAR FINAL DAYS PROGRAMME
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் 98ஆம் ஆண்டு நிறைவு நாள் சிறப்பு நிகழ்ச்சிகளின் நேரலை:
இன்றைய நிகழ்ச்சி:
பூமான் நபிகளார் புகழோதும் புனித புர்தா மஜ்லிஸ்
தலைமை:
அல்ஹாஜ் நஹ்வீ I.L. நூருல் ஹக் நுஸ்கீ
(முதல்வர்: ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம், காயல்பட்டினம்.)
நடத்துவோர்:
ஹாமிதிய்யா மாணவர்கள்.
துஆ:
அல்ஹாஃபிள் S.G. முஹம்மத் நஸீம் காதிர் ஸாஹிப்
(ஆசிரியர்: ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவு.)
MashaAllah
السٌَلَامُ عَلَيكُمْ وَ رَحَمَة اَللٌٰهِ وَ بَرَكَاتُهُ
சர்தார் நபி صَلٌَى الٌٰلهُ عَلَيهِ ؤَ سَلٌَمْ அவர்களின் புகழ் பாடும் புர்தா மஜ்லிஸ் மிகவும் சிறப்பாக இருந்தது الحَمْدُ لِلٌٰه.
உள்ளத்தை உத்தமர் நபி صَلٌَى الٌٰلهُ عَلَيهِ ؤَ سَلٌَمْ அவர்கள் மீதான காதலை அதிகரிக்குமெனில் மிகையில்லை مَاشَاءَ اَللٌٰهُ
اِنشَاء اللٌٰهُ
நமது தாய் சபையும்
சேய் சபையும் கியாமபரிபந்தம் நிலைத்தோங்க வல்லோனாம் الٌٰلهُவிடம் இரு கரமேந்துகின்றோம்.
بِحَقٌِ حَبِيبِهِ صَلٌَى الٌٰلهُ عَلَيهِ ؤَ عَالِهِ وَ اَصْحَابِهِ وَ عُمٌَتِهِ عَلَيهِمْ وَ سَلٌِمْ.
وَبِ غَوْثُ اَلْعَعْظَمْ رَضِى الٌٰلهُ عَنهُ.
பாலப்பா எவுனி
🤲
👍