shriram automall Review - Tamil - Tirunelveli

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 754

  • @PravsTalks
    @PravsTalks  6 ปีที่แล้ว +255

    நண்பர்களுக்கு வணக்கம்... சற்று நேரத்திற்கு முன்பாக SHRIRAM AUTOMALLஇல் இருந்து மேலாளர் திரு .சக்தி (9442208838) அவர்கள் நம்மை தொடர்புக்கொண்டு பேசினார்...வீடியோவில் நாம் குறிப்பிட்ட தகவல்களை நிச்சயம் நிவர்த்தி செய்வதாக கணிவன்புடன் தெரிவித்தார்... அவருடனான நேர்கானலை விரைவில் பதிவிடுகிறேன் ..நன்றி ..

    • @krishdurai8225
      @krishdurai8225 6 ปีที่แล้ว +2

      Urumi Melam HAI

    • @vigneshhemalatha7919
      @vigneshhemalatha7919 6 ปีที่แล้ว +8

      I have been to Chennai Sriram automall here also its 100% useless.... Internally they bribe people and brokers knows the no of owners and brokers bid accordingly... Just by price it may look cheaper but actually its not worth... Direct customer this place is not for us... Don't waste ur time and money here...

    • @BalaMurugan-ve7fy
      @BalaMurugan-ve7fy 6 ปีที่แล้ว +2

      Very smart bro

    • @PravsTalks
      @PravsTalks  6 ปีที่แล้ว

      thank u sir

    • @PravsTalks
      @PravsTalks  6 ปีที่แล้ว +2

      @@vigneshhemalatha7919 thank u sir

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai2568 3 ปีที่แล้ว +68

    நாம் ஏமார்ந்த மாதரி மற்றவர்களும் ஏமாற்றமடைந்து வேதனைபட கூடாது என்ற நல்ல உள்ளத்தோடு தெரியபடுத்தியதர்கு நெஞ்சார்ந்த நன்றி தம்பி...

  • @thamistheen2007
    @thamistheen2007 6 ปีที่แล้ว +292

    அனைத்தும் உண்மை விஷயம் மற்றும் பகல் கொள்ளையை அம்பலப்படுத்தியுள்ளீர்கள் நன்பரே வாழ்த்துக்கள் மற்றும் நன்றி

    • @PravsTalks
      @PravsTalks  6 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி தோழர்

  • @jganesjai2088
    @jganesjai2088 3 ปีที่แล้ว +20

    நான் அங்கு சென்றதில்லை இருந்தாலும் உங்களது தகவல்களை தமிழ்நாட்டுக்கே தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி

  • @gurusamyr2354
    @gurusamyr2354 4 ปีที่แล้ว +15

    இந்த மாதிரி ஒவ்வொரு நிறுவனத்தையும் தோலுரித்துக் காட்டினீர்கள் என்றால் யாரும் ஏமாற மாட்டார்கள். மேலும் பொதுமக்கள் ஏமாறுவது தடுக்கப்படும். உங்கள் மாதிரி துணிச்சல் உள்ளவர்கள் நிறைய பேர் இந்த மாதிரி செயலில் இறங்கி செய்ய வேண்டும். நன்றி சகோதரா

  • @Karthick-bo8bu1rr6h
    @Karthick-bo8bu1rr6h 6 ปีที่แล้ว +37

    ஆமாம் நானும் போயிருக்கிறேன் நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே.

  • @kuttistudio2087
    @kuttistudio2087 4 ปีที่แล้ว +14

    நீங்கள் தைரியமாக கூறியது அனைத்தும் உண்மை.

  • @UTHAYAPRAKASH-o6d
    @UTHAYAPRAKASH-o6d 6 ปีที่แล้ว +93

    100% உண்மை. திருச்சி துவாக்குடியில் ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.

    • @barrycare4640
      @barrycare4640 6 ปีที่แล้ว +3

      Enna yammathinga nanba solunga ? Thrichy thuvakudiku pogalamnu irundhen

    • @hajamohideen3651
      @hajamohideen3651 5 ปีที่แล้ว +2

      நானும் ஒருவன்

    • @noormohamed5122
      @noormohamed5122 5 ปีที่แล้ว +1

      நானும் போய் பாக்கலாம் னு இருக்கேன்.. திருச்சி தான் நான்

    • @indiaconstruction5788
      @indiaconstruction5788 4 ปีที่แล้ว +1

      Yes intha video pottavunga nalla irukanum naan vandi eduthu selavu panni vandi upset aanathutahan Mitcham rompa rompa worst

  • @boopathiboopathi8728
    @boopathiboopathi8728 6 ปีที่แล้ว +214

    நல்ல வேலை நன்பா நான் போகளாம்னு நினைத்தேன்

    • @iamreji6014
      @iamreji6014 6 ปีที่แล้ว

      Me too ji

    • @narenkutty
      @narenkutty 6 ปีที่แล้ว +1

      உன்மைதான் அவங்க அலகுகள்தான்

    • @paramanantanparama1161
      @paramanantanparama1161 6 ปีที่แล้ว +4

      எந்த வாகணமாக இருந்தாலும் ரண்ணிங்கில் உள்ள வண்டிதாண் வாங்கணும் 10ரூபாய் பணம் விலை அதிகமாக இருந்தாலும் வண்டி நல்லா இருக்கும்

    • @thiraviyama4234
      @thiraviyama4234 5 ปีที่แล้ว +2

      நன்றி தோழா

    • @subbiahdeivendran3234
      @subbiahdeivendran3234 4 ปีที่แล้ว +3

      Pogathinkal sir,fruad company

  • @rmanickam3243
    @rmanickam3243 4 ปีที่แล้ว +7

    நீங்கள் சொல்வது 100% உண்மை.
    யாரும் ஸ்ரீராம் நிதி நிறுவனத்தாரின் ஏலம் வாயிலாக வாகனங்களை
    வாங்க வேண்டாம்.
    ஏமாறாதீர்கள்.

  • @getzanand
    @getzanand 6 ปีที่แล้ว +85

    நேர்மையான விமர்சனம் நன்றி

    • @PravsTalks
      @PravsTalks  6 ปีที่แล้ว +3

      thank u so much sir,,keep supporting us

  • @omkardroptaxi9593
    @omkardroptaxi9593 5 ปีที่แล้ว +13

    தோழரே நீங்கள் சொல்லும் செய்தி முழுக்க முழுக்க உண்மையான செய்தி

  • @paulpandian6370
    @paulpandian6370 6 ปีที่แล้ว +13

    Rompa thanks sir... makkal ushara aka entha video rompa super aa erukku sir... nanu sri ram la second hand car vankalanu nenachey .. entha video moolama na therinchikite super sir..

    • @PravsTalks
      @PravsTalks  6 ปีที่แล้ว +1

      thank u so much for ur valuable comments sir..

    • @paulpandian6370
      @paulpandian6370 6 ปีที่แล้ว

      @@PravsTalks k.. sir..

    • @mangaim5326
      @mangaim5326 6 ปีที่แล้ว +1

      Hats off for your boldness

    • @paulpandian6370
      @paulpandian6370 6 ปีที่แล้ว

      @@mangaim5326 .. thank u frd

  • @raghulplastic9990
    @raghulplastic9990 4 ปีที่แล้ว +17

    தம்பி நல்லவேளை உன்னோட வீடியோவை நான் பார்த்ததால் தப்பினேன் நன்றி நன்றி நண்பரே

  • @loorthurabel6704
    @loorthurabel6704 6 ปีที่แล้ว +18

    இந்த உண்மை சொன்னது நல்லது அண்ணா ரெம்போ நன்றி

  • @murugesankovai8930
    @murugesankovai8930 4 ปีที่แล้ว +8

    அருமையான தகவல் தந்த தங்களுக்கு பாராட்டுக்கள் நன்றி தோழரே

  • @kannansathya5298
    @kannansathya5298 4 ปีที่แล้ว +14

    நல்லா வேலை அண்ணா நானும் போகத்தான் பார்த்தேன் நன்றி நன்றி நன்றி அண்ணா உங்கள் பதிவு 🙏🙏🙏

  • @mmschickencentre1381
    @mmschickencentre1381 6 ปีที่แล้ว +95

    95%உண்மை

  • @ThirunavukarasuThirunavuka-q9k
    @ThirunavukarasuThirunavuka-q9k 7 วันที่ผ่านมา

    உண்மையை எங்களைப் போன்றவர்களுக்கு எடுத்துக் கூறியதற்கு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @antonnavis5461
    @antonnavis5461 4 ปีที่แล้ว +20

    ரொம்ப நல்ல செய்தி.. நான் இங்கே வண்டி எடுக்க இருந்தேன் நல்ல வேலை

  • @jagathiwaren2321
    @jagathiwaren2321 4 ปีที่แล้ว +5

    2016 model tata ace ulla 2008 engine vachi yaamaththittanga bro

  • @sivabathathiru
    @sivabathathiru 5 ปีที่แล้ว +17

    S ji... ஆமாம் நண்பரே நானும் அவர்களால் ஏமாற்றப்பட்ட ஒரு நபர் நான் கோயம்புத்தூர் அவிநாசியில் இருக்கும் ஸ்ரீராம் சென்றிருந்தேன் எனது ஆயிரம் ரூபாய் இழந்துவிட்டேன். யாரும் ஏமாற வேண்டாம்.....
    உண்மை

    • @bbalabbala-kk7ks
      @bbalabbala-kk7ks 5 ปีที่แล้ว

      Cal me bro 9994040384 im also cbe polanu pathen

  • @saravananbavan589
    @saravananbavan589 5 ปีที่แล้ว

    நன்றி நன்பா அருமையான பதிப்பு உலக மஹா திருடன் இதை அரசு தடை செய்யா வேண்டும் மறுபடியும் இனி கார் ஸ்ரீராம் போகமாடோம் நன்றி

  • @kottamuthuarivazhagan4559
    @kottamuthuarivazhagan4559 6 ปีที่แล้ว +15

    வணக்கம் சார் நான் ஒரு வருடம் அங்கு வண்டி ஏலத்தில் எடுத்து இருக்கிறேன் நல்ல வண்டியும் பழய இரும்பு விலைக்கு கிடைக்கும் நம்மிடம் அனைத்தும் சொல்கிறார்கள் , நீங்கள் சொல்வது போல் எத்தனை உரிமையாளர் என்ற விபரம் தெரிவது இல்லை

  • @eldannadar.1001
    @eldannadar.1001 4 ปีที่แล้ว +2

    பாஸ். நல்லதா போச்சு உங்க வீடியோ பார்த்தது.நானும் ரொம்ப நாளா ஒரு pickup எடுக்க போனும்னுயிருந்தேன். நன்றி சகோ

  • @sivakumarsiva1303
    @sivakumarsiva1303 5 ปีที่แล้ว +7

    Apart from that once you buy a vehicle, you have to pay 4% commission and GST for that amount extra

  • @janaramesh953
    @janaramesh953 5 ปีที่แล้ว +25

    You saved more than 50000 people 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻Good video bro

  • @palanisamynachimuthu4524
    @palanisamynachimuthu4524 6 ปีที่แล้ว +19

    பெயரை வைத்து நல்ல நிறுவனம் என்று எதையும் முடிவு செய்ய வேண்டாம்.

  • @SB-pr2tg
    @SB-pr2tg 4 ปีที่แล้ว +9

    இவ்வளவு மோசமான கம்பனி அப்படிங்கிறதுக்கு இவ்வளவு சாட்சி உள்ளது.இந்த சாட்சியை வைத்து பார்க்கும் வக்கீல் நண்பர்கள் ஏன் கேஸ் பைல் பண்ணக் கூடாது

  • @vijayamurugan1700
    @vijayamurugan1700 3 ปีที่แล้ว

    Bro intha commercial vechical vaagalama bro sri ram finance la

    • @PravsTalks
      @PravsTalks  3 ปีที่แล้ว +1

      Vangalam bro..unga choice dhan

  • @smdpets5127
    @smdpets5127 6 ปีที่แล้ว +1

    உண்மையான பதிவு வாழ்த்துகள் நண்பரே...

    • @PravsTalks
      @PravsTalks  6 ปีที่แล้ว +1

      thank u..friend..

  • @balakrishnankrishnan2103
    @balakrishnankrishnan2103 4 ปีที่แล้ว +1

    Thanks Brother you have saved so many persons time and money...ithu Oru RAVANA Automobiles..

  • @3232pradeep
    @3232pradeep 5 ปีที่แล้ว +47

    என்னோட லைப் ல ஒரு வருஷம் ஒன்ற லட்சம் வேஸ்ட் இவனால ஸ்ரீராம் fraud

  • @Makkal_atrocity
    @Makkal_atrocity 4 ปีที่แล้ว

    Thank you and thank god... my goodness... Sri Ram pogalamnu ready agiten, but athuku munadi unga video pathute... Romba romba thanks bro...

    • @PravsTalks
      @PravsTalks  4 ปีที่แล้ว +1

      Ellam kiruba bro..😉

  • @தமிழ்-தமிழன்
    @தமிழ்-தமிழன் 5 ปีที่แล้ว +7

    பயனுள்ள தகவலுக்கு நன்றி

  • @sriramsri1684
    @sriramsri1684 6 ปีที่แล้ว +3

    Super bro Nanu ethu munadi oru video pathan atha nambi poi sekeerupa thanks....

  • @kumarxtreme1986
    @kumarxtreme1986 6 ปีที่แล้ว +4

    Thanks for this video, this is clear example of corporate fraud, we should avoid sriram, n all dealers

    • @PravsTalks
      @PravsTalks  6 ปีที่แล้ว

      thank u so much sir..keep supporting us

  • @yadhavans887
    @yadhavans887 3 ปีที่แล้ว

    Video pottadukku நன்றி bro

  • @ramuv.p834
    @ramuv.p834 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துகள் சகோதரர் ஓமலூர் தொகுதி சேலம் மாவட்டம் வேடப்பட்டி இராமு ரியல் எஸ்டேட்

  • @pavithrajk5974
    @pavithrajk5974 6 ปีที่แล้ว +1

    Anga lease ku eduka mudiyuma bro

    • @PravsTalks
      @PravsTalks  6 ปีที่แล้ว

      illa broo..mudiyaathuuuu

  • @bharathsampath6493
    @bharathsampath6493 5 ปีที่แล้ว

    Used car vanganumna veru engu vanguvathu low budjet sollunga bro please

    • @PravsTalks
      @PravsTalks  5 ปีที่แล้ว

      better find it in olx bro..

  • @RAJESH-yh4gb
    @RAJESH-yh4gb 5 ปีที่แล้ว +2

    True comment and review ku nandri bro. Antha pakkamay pogamattan.

  • @brabhuammasi9964
    @brabhuammasi9964 4 ปีที่แล้ว

    Ok Anna nan ippotha unga videova parthen nan ippotha oru 2nd bick vanga ventum athukku eathu best option please enakku sollunga bro
    Nan madhurai

    • @PravsTalks
      @PravsTalks  4 ปีที่แล้ว

      Olx la parunga bro..adhulaye nirya bikes kidaikum

  • @ranganathan9017
    @ranganathan9017 4 ปีที่แล้ว +3

    நன்றி நன்பா நானும் போகலாம் என்று நினைத்தேன் நல்ல வேலை சுதாரித்துவிட்டேன்.

  • @subbiahdeivendran3234
    @subbiahdeivendran3234 4 ปีที่แล้ว +1

    True,Nan vandi etuthu emanthuten,nenkal solvathu 100%true.vandiku ulla erukira speaker, jack , battery,ellam etuthuruvankal ,Nan oru sumo Grande vankinen.ethu ellam etuthudankal

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 5 ปีที่แล้ว +4

    விழிப்புணர்வு ஏற்படுத்தமைக்கு நன்றி 👍

  • @mvelmurugan7356
    @mvelmurugan7356 6 ปีที่แล้ว +6

    இதுவிமர்சனம்இல்லைஇதுஉண்மைதான்

  • @BalaMurugan-ve7fy
    @BalaMurugan-ve7fy 6 ปีที่แล้ว +2

    Ungala mari nalla ullam padaitha manithan iruppathanal...yelai makkal aapathil povathai thadukka mudikirathu...god bless u.Anna

    • @PravsTalks
      @PravsTalks  6 ปีที่แล้ว +1

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி உறவே ....நிச்சயம் ஆண்டவன் அருள் ...உங்களுக்கும் கிட்டட்டும்

  • @j.a.prabahar3194
    @j.a.prabahar3194 ปีที่แล้ว

    சூப்பர் சார் நீங்கள் சொன்னது மிகவும் உண்மை நன்றி

  • @sricrackers9785
    @sricrackers9785 4 ปีที่แล้ว +3

    உண்மை நிலையை கூறியமைக்கு நன்றி

  • @iasterme
    @iasterme 6 ปีที่แล้ว +1

    Nice information... Thanks... I will never goto Sriram company...

    • @PravsTalks
      @PravsTalks  6 ปีที่แล้ว

      thank u so much sir

  • @veerakrishnan1227
    @veerakrishnan1227 6 ปีที่แล้ว +25

    நம்மை போன்றவர்கள் ஸ்ரீராம்
    ஏலத்திற்க்கு போவது வீண் வேலை.
    எந்த வகை வண்டியாக இருந்தாலும்
    local brokers and dealersக்கு ஸ்ரீராம் க்கான விலை/ model previous owners details அவர்களே முழு விபரம் அளித்து விடுகிறார்கள். மற்றவை எல்லாம் கண்துடைப்பு. ஏதோ ஒரு சிலர் வேண்டுமானால் அதிர்ஷ்டவசமாக வாங்கி இருக்கலாம்...உங்கள் வீடியோவுக்கு வாழ்த்துக்கள்...நன்றி

  • @donmdu3514
    @donmdu3514 5 ปีที่แล้ว

    arumai nanba intha mathiri prblm ellam video potratha thani geththu tha bro spr

  • @deepakmurugesan6746
    @deepakmurugesan6746 4 ปีที่แล้ว +12

    ஏலம் நடக்கும் போது அவங்க கம்பெனி ஆட்களே நம்மோடு ஒன்றாக கலந்து உட்கார்ந்து விலை ஏற்றி விடுகிறார்கள்....

  • @ArunKumar-cr7wz
    @ArunKumar-cr7wz 6 ปีที่แล้ว +4

    2nd sale car enga correct erukkum..yarachum soullunga

    • @PravsTalks
      @PravsTalks  6 ปีที่แล้ว +4

      OLX il நேரடி உரிமையாளரிடம் வாங்குவதே சிறந்தது ..முகவர்கள் பெரும்பாலும் இன்சூரன்ஸ் முடிவடைந்த, பழுதடைந்த வாகனங்களையே விற்கிறார்கள்...SECOND HAND CAR எப்படி CHECK பண்ணி வாங்குறதுனு தெளிவா ஒரு வீடியோ போடறேன் தோழர் ..

    • @santhoshrv5757
      @santhoshrv5757 6 ปีที่แล้ว

      @@PravsTalks OLX, Quikr ellathulayum dealers thaa irukanga, also double the rate,,,, direct owner very few,

    • @MlaR321
      @MlaR321 6 ปีที่แล้ว

      Tannia Cars

    • @tacklingraja8255
      @tacklingraja8255 6 ปีที่แล้ว +1

      Hlo bro enkida own car irugu sales panalam iruga venum contact me:8870036858

  • @kumareshjp8366
    @kumareshjp8366 5 ปีที่แล้ว

    Ji nanum therunelveli than Nan Avinashi coimbatorelaiyum edhe nelaithan oru alukku 20100 kattunanthan ullaiya vedevanungha adhum Oru all mattumthan return kodukkum podhu 20000 koduppanungha adhum eveningthan kediyakkum ,neengha sonna athana problemum erukku

  • @keerthivasanv7850
    @keerthivasanv7850 6 ปีที่แล้ว +2

    Entranku 20000 ah adha return panneduvangala

    • @PravsTalks
      @PravsTalks  6 ปีที่แล้ว +1

      return paniduvanga bro..evening..

    • @keerthivasanv7850
      @keerthivasanv7850 6 ปีที่แล้ว +2

      @@PravsTalks apuram eduku vanguranunga summa scene ah big organization show panava lusu pasanga edhula food ku vara extrava mentals

    • @PravsTalks
      @PravsTalks  6 ปีที่แล้ว

      @@keerthivasanv7850 oruvela nenga yelathula vandi eduthutu apram venam nu sonengana...yngloda 20k va avnga return panna matanga...adukga oru safety deposit madhriii

  • @prabakarsalem8112
    @prabakarsalem8112 6 ปีที่แล้ว +11

    💯 %true.... In salem also same.....

    • @PravsTalks
      @PravsTalks  6 ปีที่แล้ว

      thank u bro..keep supporting us

  • @aruna2030
    @aruna2030 4 ปีที่แล้ว +6

    தயவு செய்து நண்பர்களே ஸ்ரீராம் இல் மட்டும் வண்டி எடுக்காதீர்கள்

  • @அன்பு-ய2ப
    @அன்பு-ய2ப 6 ปีที่แล้ว +34

    இப்படி இருந்தால் மோட்டார் தொழிலில் அதிக நாள் நிலைநிர்க்க முடியாது

  • @rockx128
    @rockx128 5 ปีที่แล้ว

    Ama apro una Mari time pass naii lam Suma ulla poitu varantha Ena panurathu

  • @saishankar8187
    @saishankar8187 6 ปีที่แล้ว +26

    Not only car business but all other business of sriram groups are like this only.

    • @aravindenterprises9507
      @aravindenterprises9507 4 ปีที่แล้ว

      உண்மை ஸ்ரீராம் சிட்ஸ் ல் சீட்டு போட்டு பணம் எடுத்தபோது கியாரண்டிக்காக எனது LIC இன்ஸூரன்ஸ்க்கான அசல் பத்திரத்தை (15 இலட்சம்) கொடுத்தேன்.
      சீட்டு முடிந்து 8 ஆண்டுகளாகியும் எனது ஒரிஜினல் இன்ஸூரன்ஸ் பாண்டை திருப்பித்தரவில்லை.
      மேனஜரிடம் கேட்டால் தொலைந்துவிட்டது என்கிறார்.
      தற்போதுவரை வாங்கமுடியவில்லை.
      டூப்ளிகேட் பாண்டை எல் ஐ சியில் வாங்கிக்கொள்ளலாம் என்று அங்கே கேட்டால் ஸ்ரீராம் சிட்ஸ் தலைமை அலுவலகத்திலிருந்து லெட்டர் கேட்டார்கள்.
      இவரை கேட்டால் அங்கிருந்து தரமுடியாது, ஓசூர் கிளையிலிருந்து தருகிறேன் என்கிறார். அது போதாது என்று LIC ல் கூறுகிறார்கள்.
      இப்படி செய்து இன்னும் அலையவிடுகிறார்கள்.
      அதோடு அவர்களிடம் சீட்டு போடுவதை நிறுத்திவிட்டேன்.

  • @gulabjohn2744
    @gulabjohn2744 6 ปีที่แล้ว +4

    உங்கள் தகவல் கு நன்றி அண்ணே நான் போக மாட்டேன்

  • @DanielSyw
    @DanielSyw ปีที่แล้ว

    Super msg thankyou.

  • @moneyisalwaysultimate9377
    @moneyisalwaysultimate9377 5 ปีที่แล้ว +1

    உங்கள பார்தா வெகுளி மாதிரி தெரியுது இருக்கட்டும் ஸ்ரி ராம் பைனான்ஸ் பற்றி எல்லொர்கும் தெரிந்த உன்மை நாங்கள் விசாரிகாமல் பொனது முதல் தப்பு

  • @தென்காசிராஜாராஜா
    @தென்காசிராஜாராஜா 5 ปีที่แล้ว +13

    நானும் போயிறுக்கேன் சாப்பாடு இலவசம்தான் நாம கொடுத்த 20000 ரூபாய் ஒரு சில மணி நேரங்களில் கூட கொடுத்துறாங்க .மற்ற விஷயங்கள் நிங்க சொல்ற மாதிரி உள்ளது

  • @தமிழன்தமிழன்-ல3ச
    @தமிழன்தமிழன்-ல3ச 6 ปีที่แล้ว +28

    evar solvatu 100%unmai

  • @sundarviki
    @sundarviki 6 ปีที่แล้ว

    Pina Enga vangalam solunga???

  • @baskara7045
    @baskara7045 6 ปีที่แล้ว +3

    உண்மையான பதிவு நானும் அனுபவபட்டுஇறுக்கன் நன்பா

    • @PravsTalks
      @PravsTalks  6 ปีที่แล้ว

      thank u bro..keep supporting us

  • @visulys40
    @visulys40 4 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்,, நன்றி நண்பரே

  • @VenkateshVenkatesh-eq7xw
    @VenkateshVenkatesh-eq7xw 4 ปีที่แล้ว +5

    SHIRI RAM AUTO FINANCIAL இந்த நிறுவனத்தால் யாரும் பிழைத்தவர்கள் இல்லை இதை நம்பி யாரும் போக வேண்டாம்

  • @nagarajan6200
    @nagarajan6200 5 ปีที่แล้ว +3

    செகன்ட்ஹான்ட் வண்டியை இதுபோன்ற ஷோ ரூமில் வாங்குவதற்கு புதுவண்டியே வாங்கிக்கலாம். அவ்வளவு விலை அதிகம். உஷார்.

  • @derrickantony6771
    @derrickantony6771 4 ปีที่แล้ว +3

    I lost my father because of sriram finance...They toured him and finally we lost him because of heart attack.

  • @deepakmurugesan6746
    @deepakmurugesan6746 4 ปีที่แล้ว +1

    நானும் இதில் ஏமாந்து உள்ளேன் ஒரு மாருதி ஆம்னி வேன் வாங்கிய பிறகு தான் தெரிந்தது owner 7முடிந்து நான் 8வது ஓனர் என்று பிறகு விற்று எனக்கு 60ஆயிரம் ரூபாய் நஷ்டம் ....

  • @ramnvr2613
    @ramnvr2613 6 ปีที่แล้ว +10

    நான் இந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்
    பல குறைபாடுகள் உள்ளது.
    ஆனால் வண்டி வாங்க வருபவர்கள் பலர் சொல்லி வைத்து விலை பேசுவார்கள்...

  • @skgamingazeeschannel1720
    @skgamingazeeschannel1720 4 ปีที่แล้ว

    Bro neenga soldradhu onma unga number kudunga

  • @Muthu8874
    @Muthu8874 6 ปีที่แล้ว

    Boss 20 Thousands refundable dhane. It's just like depositing money to participate in auction. Because some people madly declare the price in the auction after few hours they will change their stance . To avoid this they are collecting 20 Thousands as auction deposit. In case if you are not intrested to buy any vehicle u can come out and get back ur deposited money.
    Few years back we bought Innova car from the auction at very cheap price. Some minor repairs are there but we rectified.
    However after 2 years we bought Wolksvagen Vento for 3.5 lacs . But it was an entire scrap car.I sold it for 1.5 lacs only.It's all based on luck.
    It's better not to buy any luxury cars. That auction is only meant to buy some low budget cars like Indica and Tata ace.

  • @premkumarsubramani97
    @premkumarsubramani97 6 ปีที่แล้ว +6

    Thank you brother

    • @PravsTalks
      @PravsTalks  6 ปีที่แล้ว

      thank u bro..keep supporting us

  • @alexsleo8606
    @alexsleo8606 4 ปีที่แล้ว

    Entry money will return panniduvanga therinji kittu pesunga bro

  • @saamy3081
    @saamy3081 6 ปีที่แล้ว +1

    Thankyou very much bro, I had a plan to purchase vehicle

  • @cyrilterence6904
    @cyrilterence6904 4 ปีที่แล้ว +1

    Thank you brother for this awareness video. We are ready to spend,but that should be honoured and respected. This kind of not allowing proper inspection of engine is unlawful. It's better to trust second hand car dealers than this seizing agencies.

  • @sreejith3318
    @sreejith3318 5 ปีที่แล้ว

    Plz.... Plz.
    Make a video about the Chenni vgp Aquirem
    All details

  • @hijamalappu427
    @hijamalappu427 6 ปีที่แล้ว

    bro nalla vela sonninga nane next month polamnu irundhen yenna kappathittinga thangs

    • @PravsTalks
      @PravsTalks  6 ปีที่แล้ว

      thank u bro..kandippa..anga waste of time and money bro..and fulla brokers dhan anga poranga bro

  • @seelikeshare5213
    @seelikeshare5213 6 ปีที่แล้ว +3

    I thought of visiting this sriram bro. Thanks for sharing such an awesome video. Also pls share any used car videos with price.

    • @PravsTalks
      @PravsTalks  6 ปีที่แล้ว

      thank u bro..will upload soon

  • @kumarg2658
    @kumarg2658 6 ปีที่แล้ว +3

    நல்ல தகவல் நன்றி சகோ

  • @rajkumar-fd1zi
    @rajkumar-fd1zi 5 ปีที่แล้ว

    Bro cars 24 nalladha..?

    • @PravsTalks
      @PravsTalks  5 ปีที่แล้ว

      teriyala bro.. check panni pathu solren

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 3 ปีที่แล้ว

    ஆமாம் சார் நானும் அவினாசியில் உள்ள sriram automall இல் ஐ 10 கார் ஏலம் எடுத்து ஒரு லட்ச்சம் இழந்துள்ளேன்.பயங்கரமோசடி.

  • @mthangavel1073
    @mthangavel1073 4 ปีที่แล้ว +2

    You are absolutely correct. They are cheating every where in Tamilnadu like this in secondhand car sales.
    So don't go to Shriram auto mall.

  • @biosupplies4592
    @biosupplies4592 3 ปีที่แล้ว +2

    Naan innova 1.5lacs ku vaanginen. Vandi semayaa iruku.

  • @unmaivirumbhi57
    @unmaivirumbhi57 6 ปีที่แล้ว +1

    Thanks for the information. Thanks also from bringing those crooks to the spotlight. I will never go there . I have shared this video to 30 of my friends and relatives who are looking to buy a used vehicles.

    • @PravsTalks
      @PravsTalks  6 ปีที่แล้ว +1

      thank u so much sir...for ur kind support...

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 6 ปีที่แล้ว +2

    100 % ture bro thanks for impermission

    • @PravsTalks
      @PravsTalks  6 ปีที่แล้ว +1

      thanks fo the support

  • @ramesh-pi3ek
    @ramesh-pi3ek 4 ปีที่แล้ว

    Duster diesel 85bhp irrukaa

  • @indhusarees7232
    @indhusarees7232 4 หลายเดือนก่อน

    நெல்லை automall போய் எமாந்தவர்களில் நானும் ஒருவன்...elamae ஏமாற்று வேலை..அனைத்து கார்களும் குப்பை...அங்கு வியாபாரிகள் மட்டுமே செல்வார்கள்..அவர்களும் அந்த கம்பனி ஊழியர்களும் சேர்ந்து டீலிங் வைத்துக் கொள்கிறார்கள்...எந்த வண்டியும் ஓட்டி பார்க்க முடியாது...ரொம்ப மோசம்..யாரும் தயவு செய்து போய் ஏமாற வேண்டாம்...

  • @atassun
    @atassun 6 ปีที่แล้ว +3

    Good review dude.

  • @SLP-pm6wq
    @SLP-pm6wq 6 ปีที่แล้ว +4

    Thank you bro 🏅

    • @PravsTalks
      @PravsTalks  6 ปีที่แล้ว

      thank u bro..keep supporting us..

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 6 ปีที่แล้ว +1

    Great Help Bro.

    • @PravsTalks
      @PravsTalks  6 ปีที่แล้ว

      thank u bro..keep supporting us

  • @johnkannan676
    @johnkannan676 4 ปีที่แล้ว

    Sir..... super...nanum anga than vandi eduthu emathen

  • @thanabal1259
    @thanabal1259 4 ปีที่แล้ว

    Hi Anna miga supper Anna arumaiyana thagaval .....

  • @chokkalingambe
    @chokkalingambe 3 ปีที่แล้ว

    Thanks for your valuable information bro..

  • @greatgood5321
    @greatgood5321 6 ปีที่แล้ว +1

    Thanks for your information.share this information to all.

    • @PravsTalks
      @PravsTalks  6 ปีที่แล้ว

      thank u so much sir for ur support